Mr Rengaraj Pandey Chief Guest Address | Sri Vignesh Public School | Rangaraj Pandey

  Рет қаралды 49,114

Rangaraj Pandey

Rangaraj Pandey

Жыл бұрын

Watch the best speech of Rangaraj Pandey at Sri Vignesh Public School.
#funmoments #speech #rangarajpandey
*********************************************
Subscribe here for more such videos: bit.ly/RangarajPandey
*********************************************
Rangaraj Pandey is the famous Tamil Journalist Known for his veteran skills/Knowledge to Interview and chair Political Debate. Thanthi TV Kelvikenna Badhil and Ayutha Ezhuthu are his famous shows.
*********************************************
Connect with Rangaraj Pandey:
Twitter: / rangarajpandeyr
Facebook: / rangarajpandey
*********************************************
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 68
@gokulj7299
@gokulj7299 Жыл бұрын
மொழி‌ பற்றுக்கு‌ ‌ எங்கள். அண்ணனை‌ ‌விட்டால்‌ ‌வேறு‌ ஆள்‌ ‌இல்லை.
@minnievenkat
@minnievenkat Жыл бұрын
Dushyanth Sridhar
@chengudupilot3467
@chengudupilot3467 Жыл бұрын
இப்ப எங்க வீட்டில் 40" டிவி இருக்கு. ஆனா டிவி கடந்த 2 ஆண்டுகளாக பார்ப்பதில்லை இப்போ டிவி யே ஆன் செய்- வதில்லை. கடந்த 10 ஆண்டு களுக்கு மேல் டிவி சீரியலே பார்ப்பதில்லை. ஓடுகாலிப்பயலுக நடித்த சினிமாக்களே பார்த்ததில்லை. குறிப்பாக Bis boss பார்ப்பதில்லை. கமல்..தனுஷ்.. விஜய் சேதுபதி படங்கள் பார்ப்ப தில்லை.
@sobhanapm4617
@sobhanapm4617 Жыл бұрын
You are telling my story.
@chengudupilot3467
@chengudupilot3467 Жыл бұрын
நன்றி. என்னைப்போல் யோசிப் பவர்களும் இருக்கிறார்கள் என்பது எனக்கு பலம்.
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 Жыл бұрын
ஹரே கிருஷ்ண எல்லோருக்கும் வணக்கம் 🙏 பிறந்து இருக்கும் *தை...* நம் அனைவருக்கும் ஆரோக்கியத்... *தை..,* நலத்................... *தை,* வளத்.................. *தை,* சாந்தத்............... *தை,* சமத்துவத்......... *தை,* நட்பில் சுகத்..... *தை,* பந்தத்................. *தை,* பாசத்................... *தை,* நேசத்.................. *தை,* இரக்கத்.............. *தை,* உற்சாகத்........... *தை,* ஊக்கத்............... *தை,* ஏற்றத்................. *தை,* சுபிட்சத்............... *தை,* கொடுத்து... காம............. *தை* ஆணவத்.... *தை,* கோபத்........ *தை,* குரோதத்..... *தை,* மோக...... *தை* லோப........ *தை* மத........ ‌ ‌‌. ‌*தை* மாச்சரிய.......*தை* சுயநலத்...... *தை,* பஞ்சத்.......... *தை,* வஞ்சத்......... *தை,* வன்மத்......... *தை,* துரோகத்...... *தை,* அலட்சியத்... *தை,* அகங்காரத்... *தை,* நம் மனதிலிருந்து எடுத்து... தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் குறைந்தது இரண்டு மணி நேரம் ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை கவனத்தோடு மற்றும் அன்போடு சொல்லுங்கள். நீங்கள் மகா மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது உங்கள் காதுகளால் கவனமாக கேளுங்கள். *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,* *ராம ராம ஹரே ஹரே* இந்த கலியுகத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தில் உள்ளார். இந்த ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் கிருஷ்ணரும் ஒன்றே வேறு அல்ல. ஆகயால் தயவு செய்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் புனித நாமமான ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை அனுதினமும் கவனதோடும் மற்றும் அன்போடும் உச்சரியுங்கள். எல்லோரும் இனிமையாய் ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும்,‌ அன்புடன் கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழ...* *அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 🙏🙏🙏* நன்றிகள் 🙏 ஹரே கிருஷ்ண 🙏
@SK-sr4kt
@SK-sr4kt Жыл бұрын
Suerb
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 Жыл бұрын
Same here too.
@naveekutty
@naveekutty Жыл бұрын
Your are my inspiration sir ✌️💯
@manisanthanam1331
@manisanthanam1331 Жыл бұрын
Super starting. அஞ்சிலே ஒன்று பெற்றான்......
@govardhanthorali588
@govardhanthorali588 Жыл бұрын
பாண்டே அவர்களின் சிறந்த கருத்துக்கள். பள்ளி மாணவர்களுக்கு தேவையான. சிறப்பு அம்சம் . வாழ்த்துக்கள்
@theinmalar50
@theinmalar50 Жыл бұрын
சிறந்த கருத்துக்கள்
@govardhanthorali588
@govardhanthorali588 Жыл бұрын
High professional valuable speech from pandeji . congratulations
@subramaniankalee9577
@subramaniankalee9577 Жыл бұрын
As usual nice speech rangaraj pandey
@bhaskarnatarajan2536
@bhaskarnatarajan2536 Жыл бұрын
Super! You are correct. It starts from Parents@ home.
@Venkat-on5cz
@Venkat-on5cz Жыл бұрын
WHILE CONCURRING WITH THIS. A SMALL DOUBT ARISES. OLD SAYINGS BY OUR ANCESTORS. MALE CHILD ADICHU VALARKANUM FEMALE CHILD KANDICHU VALARKANUM. THIS IS TO BE ELUCIDATED. AS THIS IS OLD SAYINGS. EARNEST REQUEST NOT TO BE TAKEN OTHERWISE PLEASE
@gopala6394
@gopala6394 Жыл бұрын
Am udayabanu. Chithirai Thirunaal vazhthukkal Rangarajan sir 💐💐
@vijaygeorge7787
@vijaygeorge7787 Жыл бұрын
அருமை அருமை
@chandrasekaranp9928
@chandrasekaranp9928 Жыл бұрын
Really amazing... Hats off 🙏🙏🙏👏👏👏👏
@visweswaraiahchinnakotla6628
@visweswaraiahchinnakotla6628 Жыл бұрын
Your speech is very inspiring thanks
@ananthakumars2974
@ananthakumars2974 Жыл бұрын
Mass
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 Жыл бұрын
ஹரே கிருஷ்ண எல்லோருக்கும் வணக்கம் 🙏 பிறந்து இருக்கும் *தை...* நம் அனைவருக்கும் ஆரோக்கியத்... *தை..,* நலத்................... *தை,* வளத்.................. *தை,* சாந்தத்............... *தை,* சமத்துவத்......... *தை,* நட்பில் சுகத்..... *தை,* பந்தத்................. *தை,* பாசத்................... *தை,* நேசத்.................. *தை,* இரக்கத்.............. *தை,* உற்சாகத்........... *தை,* ஊக்கத்............... *தை,* ஏற்றத்................. *தை,* பனிவை......... *தை* சுபிட்சத்............... *தை,* கொடுத்து... காம............. *தை* ஆணவத்.... *தை,* கோபத்........ *தை,* குரோதத்..... *தை,* மோக...... *தை* லோப........ *தை* மத........ ‌ ‌‌. ‌*தை* மாச்சரிய.......*தை* சுயநலத்...... *தை,* பஞ்சத்.......... *தை,* வஞ்சத்......... *தை,* வன்மத்......... *தை,* துரோகத்...... *தை,* அலட்சியத்... *தை,* அகங்காரத்... *தை,* நம் மனதிலிருந்து எடுத்து... தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் குறைந்தது இரண்டு மணி நேரம் ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை கவனத்தோடு மற்றும் அன்போடு சொல்லுங்கள். நீங்கள் மகா மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது உங்கள் காதுகளால் கவனமாக கேளுங்கள். *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,* *ராம ராம ஹரே ஹரே* இந்த கலியுகத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தில் உள்ளார். இந்த ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் கிருஷ்ணரும் ஒன்றே வேறு அல்ல. ஆகயால் தயவு செய்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் புனித நாமமான ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை அனுதினமும் கவனதோடும் மற்றும் அன்போடும் உச்சரியுங்கள். எல்லோரும் இனிமையாய் ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும்,‌ உண்மையுடனும், அன்புடன் கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழ...* *அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 🙏🙏🙏* நன்றிகள் 🙏 ஹரே கிருஷ்ண 🙏
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 Жыл бұрын
எல்லோருக்கும் எனது பனிவான வணக்கம் 🙏 பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் இந்த உலகில் மனித பிறவி எடுத்த நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல அவதாரங்களில் ஒரு அவதாரம் மகா விஷ்ணு அவதாரம். ‌ மகா விஷ்ணு அவர்கள், பிரம்மா அவர்களையும் சிவபெருமான் அவர்களையும் படைத்தார். சிவபெருமான் முழுமுதற் கடவுள் இல்லை. சிவபெருமான், தேவர்களில் முதன்மையானவர். சிவபெருமான் தீவிரமான ஸ்ரீ ராமர் பக்தராவார். சிவபெருமான், தூய வைஷ்ணவராவார். சிவபெருமானிடமிருந்து கருணையையும் மற்றும் ஆசியையும் பெற விரும்பும் உண்மையான பக்தர்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை புரிந்து கொண்டு அனுதினமும் பின்பற்றி உங்கள் வாழ்க்கையில் தூய அன்பான வைஷ்ணவராக வாழ்பவரே, சிவபெருமானின் முழுமையான கருணையையும் மற்றும் ஆசியையும் பெற முடியும். ஒவ்வொரு மனிதனும், கீழ்வரும் இந்த கேள்விகளையும் மற்றும் பதில்களையும் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்: நான் யார் ? நான் ஏன் பிறந்தேன் ? நான் ஏன் இந்த உலகில் அவதிப்படுகிறேன் ? நம் வாழ்க்கைக்கு உண்மையான சிறந்த கல்வி எது ? எனது கடமைகள் என்ன ? கடவுள் யார் ? கடவுள் எங்கு இருக்கிறார் ? கடவுளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு ? நான் கடவுளை எவ்வாறு பார்க்க முடியும் ? குரு என்பவர் யார் ? நான், உண்மையான குருவை எப்படி தேர்ந்தெடுப்பது ? தூய அன்பு எப்படி செலுத்துவது ? நாம் ஏன் பிறப்பு, நோய், முதுமை மற்றும் இறப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறோம் ? பிறப்பு மற்றும் இறப்பு ஏன் வருகிறது ? இறந்த பிறகு நான் எங்கே போவேன் ? முக்தி என்றால் என்ன ? மேலே உள்ள அனைத்து கேள்விகளுக்கும் அனைத்து பதில்களும் ஸ்ரீமத் பகவத்-கீதையிலும் மற்றும் ஸ்ரீமத் பாகவதத்திலும் அனைத்து பதில்களும் இந்த புனித நூல்களில் சரியான பதில்கள் கிடைக்கின்றன. எனவே தயவுசெய்து, எல்லோரும் இந்த புனித புத்தகங்களான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் ஆகியவற்றைப் கட்டாயம் படிக்க வேண்டும். அசல் ஒரிஜினல் இந்த இரண்டு புனித நூல்கள் இஸ்கான் கோவிலில் கிடைக்கிறது. ஏனெனில், வெளிமார்க்கெட்டில் டூப்ளிகேட் புத்தகங்கள் கிடைக்கின்றன. தயவுசெய்து, அந்த டூப்ளிகேட் புத்தகங்களை வாங்கி படிக்காதீர்கள். ஏனென்றால், ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் 5000 வருடத்திற்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் கூறப்பட்டது இந்த அசல் புனித நூல்கள் குரு சீட பரம்பரையில் பாதுகாக்கப்பட்டு இஸ்கான் கோவில்களில் கிடைக்கின்றன. தயவு செய்து, தாங்கள் அனைவரும் ஒரிஜினல் அசல் இந்தப் புனித நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும். இஸ்கான் கோவில் ஸ்ரீமத் பகவத்கீதையை 60க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து இருக்கின்றன. ஏனெனில், ஸ்ரீமத் பகவத்-கீதை எல்லோருக்கும் பொதுவான புனித நூலாகும் மற்றும் உலகம் முழுவதும் 900 க்கும் மேற்பட்ட இஸ்கான் கோயில்கள் உள்ளன இஸ்கான் கோவில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் மற்றும் அனைத்து உயிர்களுக்கும் மற்றும் அனைத்து மக்களுக்கும் புனித சேவை செய்து வருகின்றனர். இஸ்கான் கோவில் சந்தைப்படுத்தல் நிறுவனம் அல்ல. இந்த உலகில் பலர் தங்கள் இயற்கையான கடவுள் உணர்வுகளையும், உண்மையான ஆனந்தமான வாழ்க்கையைப் வாழ மறந்துவிட்டார்கள். எனவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மறு அவதாரமான சைதன்ய மகாபிரபு கருணையால் மற்றும் குரு சீட பரம்பரையில் வந்த நமது ஆ.சா. பக்திவேதாந்த ஸ்ரீல பிரபுபாதர் அவர்களின் கருணையால் இஸ்கான் கோயில் உருவாக்கப்பட்டது. விலாசம் www.iskcon.com -ல் தெரிந்து கொள்ளவும். உங்களுடைய உண்மையான அன்பையும், அமைதியையும் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் உணர மற்றும் நீங்கள் முழு முதற் கடவுள் யாரேன்று தெரிந்து கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை புரிந்து கொள்ளுங்கள் மற்றும் உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். சிவபெருமானின் அருளை பெற வாழ்த்துக்கள் 🙏 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே🙏 நன்றிகள் 🙏 ஹரே கிருஷ்ண 🙏 அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்த கிஷோர் குமார் தாஸ், உங்கள் சேவகன் 🙏
@sivananthan3101
@sivananthan3101 Жыл бұрын
VANDE 🙏🙏🙏🙏MATARAM🤗🤗🤗🤗
@mallika4485
@mallika4485 Жыл бұрын
ஆஹா , அது...!!அது தான் பாண்ஸ் ராக்!! சார்👍🙌😍
@attakasamJeeva
@attakasamJeeva Жыл бұрын
Pasagala yepdi valalkanumnu rombha arumaiya sonninga sir nandrikal pala
@KumarGanapathiramanKallur
@KumarGanapathiramanKallur Жыл бұрын
Namaskaram Ji
@rajagopalrajini
@rajagopalrajini Жыл бұрын
VANAKKAM.very well said, about settling abroad give the money to motherland ,many Acharyas too say this as it is said in Upanishad.
@vedamuthu4852
@vedamuthu4852 Жыл бұрын
நம் எதிர்கால இந்தியாவின் நலனைத் தீர்மானிப்பவர்கள் இன்றைய மாணவ சமுதாயம். அவர்களைச் சரியான வழியில் நடத்தி ச் செல்லும் பொறுப்பில் பெற்றவர்களுக்குப் பெரிய பொறுப்பு உள்ளது என்பதை மிகவும் விரிவாகவும் தெளிவாகவும் அறிவுறத்தினீர்கள். Art of living என்பதை முக்கியமான கோணங்களில் எடுத்துரைத்தீர்கள். தாய் மொழியைக் கற்க வேண்டிய அவசியத்தையும், வாழ்க்கையில் இன்ப துன்பங்களை ப் பிறருடன் பகிர அவசியமான சமூக உணர்ச்சி பற்றி யும் தெளிவாக உரைத்தீர்கள். மொத்தத்தில் மனம் விட்டு கலந்து ஆலோசித்தது போன்று இருந்தது. கைபேசி யை உபயோகிக்க நீங்கள் கொடுத்த அறிவுரை மிகவும் முக்கியமான ஒன்று. பெற்றோர் கள் இவற்றை உணர்ந்து செயல்பட வேண்டும். வாழ்க வளமுடன் என்றென்றும்!!
@arumugamarumugam9033
@arumugamarumugam9033 Жыл бұрын
True
@sanjayanshree2404
@sanjayanshree2404 Жыл бұрын
கொரிய, சீனா, ஜப்பான் ஆங்கிலம் கற்று அமெரீகவில் வேலை பார்க்கிறார்கள்.
@pankajk3002
@pankajk3002 Жыл бұрын
Hats off to you pande sir
@saimuralidharan3033
@saimuralidharan3033 Жыл бұрын
Cute pandey Andalji
@thirunithis5682
@thirunithis5682 Ай бұрын
LP
@manikandang.m706
@manikandang.m706 Жыл бұрын
அண்ணா வணக்கம் பேசத் தொடங்கும் முன் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்று சொல்வதற்கு முன்பு வரிகளை குறிப்பிடுகிறீர்கள் அது என்னவென்று தெரியவில்லை அதன் அதன் பொருள் விளக்கம் அண்ணா
@geethasundararajan2263
@geethasundararajan2263 Жыл бұрын
நம் வாழ்வும் பெறுகின்ற வளமும் தமிழ் மொழியால் தான் என்று வெற்றி முழக்கம் இடுங்கள் என அர்த்தம்.
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Жыл бұрын
விளி யா....பொறுமே...விழி என சொல்லம்மா
@hi-uv6rq
@hi-uv6rq Жыл бұрын
46:25 what he means is that, there are students doing atrocities against women teachers and men teacher..wt they learnt from movies. They all think themselves as Don...
@minnievenkat
@minnievenkat Жыл бұрын
Poor Coovum river. The height of victim shaming. First we make the river the sewer, then we shame it for being dirty.
@santhanamganesh6708
@santhanamganesh6708 Жыл бұрын
Koovam not blessed but cursed, slight correction pandeyji
@varadhaprasadh
@varadhaprasadh Жыл бұрын
Adhu வஞ்ச புகழ்ச்சி
@chengudupilot3467
@chengudupilot3467 Жыл бұрын
@@varadhaprasadh yes... கல(ழ)கங்களின் அர்ப்பணிப்பு. இரண்டும் ஒன்றுதான். நாற்றமெடுத்த நாதாரிகள்.
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 Жыл бұрын
Public aum katunga cameraman.
@chandrasekaran5242
@chandrasekaran5242 Жыл бұрын
அறிவாளின்னு நினைப்பில் சில பேர்
@harigold1983
@harigold1983 Жыл бұрын
உங்கள மாதிரி தானே?....
@KMK-rk9qw
@KMK-rk9qw Жыл бұрын
Avare thanai oru Arivaali endru Sonnathe ellaye?
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 Жыл бұрын
ஹரே கிருஷ்ண எல்லோருக்கும் வணக்கம் 🙏 பிறந்து இருக்கும் *தை...* நம் அனைவருக்கும் ஆரோக்கியத்... *தை..,* நலத்................... *தை,* வளத்.................. *தை,* சாந்தத்............... *தை,* சமத்துவத்......... *தை,* நட்பில் சுகத்..... *தை,* பந்தத்................. *தை,* பாசத்................... *தை,* நேசத்.................. *தை,* இரக்கத்.............. *தை,* உற்சாகத்........... *தை,* ஊக்கத்............... *தை,* ஏற்றத்................. *தை,* சுபிட்சத்............... *தை,* கொடுத்து... காம............. *தை* ஆணவத்.... *தை,* கோபத்........ *தை,* குரோதத்..... *தை,* மோக...... *தை* லோப........ *தை* மத........ ‌ ‌‌. ‌*தை* மாச்சரிய.......*தை* சுயநலத்...... *தை,* பஞ்சத்.......... *தை,* வஞ்சத்......... *தை,* வன்மத்......... *தை,* துரோகத்...... *தை,* அலட்சியத்... *தை,* அகங்காரத்... *தை,* நம் மனதிலிருந்து எடுத்து... தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் குறைந்தது இரண்டு மணி நேரம் ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை கவனத்தோடு மற்றும் அன்போடு சொல்லுங்கள். நீங்கள் மகா மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது உங்கள் காதுகளால் கவனமாக கேளுங்கள். *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,* *ராம ராம ஹரே ஹரே* இந்த கலியுகத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தில் உள்ளார். இந்த ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் கிருஷ்ணரும் ஒன்றே வேறு அல்ல. ஆகயால் தயவு செய்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் புனித நாமமான ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை அனுதினமும் கவனதோடும் மற்றும் அன்போடும் உச்சரியுங்கள். எல்லோரும் இனிமையாய் ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும்,‌ அன்புடன் கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழ...* *அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 🙏🙏🙏* நன்றிகள் 🙏 ஹரே கிருஷ்ண 🙏
@sritharsrinivasan84
@sritharsrinivasan84 Жыл бұрын
உண்மைதான் 👍
@vvaidehi6096
@vvaidehi6096 Жыл бұрын
உழைக்காமல் அடுத்தவர்களை சுரண்டி பிழைக்க வேண்டும் என்பது ஒரு குலத் தொழிலா
@indhirajithgopal7623
@indhirajithgopal7623 Жыл бұрын
கொடுமை...
@Ramesh-ef8gs
@Ramesh-ef8gs Жыл бұрын
indha kirukkanlam chief guesta,,, siripu thanda varudhu
@vaazhgavalamudan3531
@vaazhgavalamudan3531 Жыл бұрын
Ha..ha.. ha.. அத ஒரு கொத்தடிமை கிறுக்கன் சொல்றான் பாரு...🤣🤣🤣🤣 அரிவாலையத்தை கழுவுறவனுக்கு இங்க என்ன டா வேல..??
@user-om5wr9jd6p
@user-om5wr9jd6p Жыл бұрын
😂 ivan la oru aalu nu chief guest am thu......
@prabhumaddy9156
@prabhumaddy9156 Жыл бұрын
Cha
@harigold1983
@harigold1983 Жыл бұрын
அதுக்கென்ன அடுத்த தடவை உங்கள கூப்டா போச்சு...
@user-om5wr9jd6p
@user-om5wr9jd6p Жыл бұрын
@@harigold1983 neenga ponga bro ungaluku correct a irukum👍
@harigold1983
@harigold1983 Жыл бұрын
@@user-om5wr9jd6p அதுக்குகென்ன போயிரலாமே
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 Жыл бұрын
ஹரே கிருஷ்ண எல்லோருக்கும் வணக்கம் 🙏 பிறந்து இருக்கும் *தை...* நம் அனைவருக்கும் ஆரோக்கியத்... *தை..,* நலத்................... *தை,* வளத்.................. *தை,* சாந்தத்............... *தை,* சமத்துவத்......... *தை,* நட்பில் சுகத்..... *தை,* பந்தத்................. *தை,* பாசத்................... *தை,* நேசத்.................. *தை,* இரக்கத்.............. *தை,* உற்சாகத்........... *தை,* ஊக்கத்............... *தை,* ஏற்றத்................. *தை,* சுபிட்சத்............... *தை,* கொடுத்து... காம............. *தை* ஆணவத்.... *தை,* கோபத்........ *தை,* குரோதத்..... *தை,* மோக...... *தை* லோப........ *தை* மத........ ‌ ‌‌. ‌*தை* மாச்சரிய.......*தை* சுயநலத்...... *தை,* பஞ்சத்.......... *தை,* வஞ்சத்......... *தை,* வன்மத்......... *தை,* துரோகத்...... *தை,* அலட்சியத்... *தை,* அகங்காரத்... *தை,* நம் மனதிலிருந்து எடுத்து... தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் குறைந்தது இரண்டு மணி நேரம் ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை கவனத்தோடு மற்றும் அன்போடு சொல்லுங்கள். நீங்கள் மகா மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது உங்கள் காதுகளால் கவனமாக கேளுங்கள். *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,* *ராம ராம ஹரே ஹரே* இந்த கலியுகத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தில் உள்ளார். இந்த ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் கிருஷ்ணரும் ஒன்றே வேறு அல்ல. ஆகயால் தயவு செய்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் புனித நாமமான ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை அனுதினமும் கவனதோடும் மற்றும் அன்போடும் உச்சரியுங்கள். எல்லோரும் இனிமையாய் ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும்,‌ அன்புடன் கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழ...* *அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 🙏🙏🙏* நன்றிகள் 🙏 ஹரே கிருஷ்ண 🙏
@sritharsrinivasan84
@sritharsrinivasan84 Жыл бұрын
இதே மாதிரி ஒவ்வொரு ஊர்ல இருக்க சங்கி பள்ளிக்கூடத்துக்கு நீ போகனும் அதை பயன்படுத்தி அந்த பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பதை மக்கள் தவிர்க்கனும் நிச்சயமாக எங்க சொந்த பந்தத்தில் யாருடைய பிள்ளையாவது இப்படியான சங்கி பள்ளியில் படித்தால் அவர்களை பாதுகாக்க அது உதவும்
@SERVOCOMpalpandi
@SERVOCOMpalpandi Жыл бұрын
90% சங்கி பள்ளி தான் அரசு பள்ளி தவிர! என்ன செய்வீர்
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 4,2 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 4,2 МЛН