வேண்டும் வேண்டும்!! பாரதியாரின் அறிவியல் தொகுப்பு பற்றி விளக்கமான வீடியோ!! அருமையான தொகுப்பு.
@PrathikSaravanan2 күн бұрын
பாரதியாரின் அறிவியல் பார்வை குறித்து ஓர் தொகுப்பை பதிவு செய்யுங்கள்.
@cheemsperro1737Күн бұрын
Umbu
@shankarsankar364Күн бұрын
@@cheemsperro1737 ungothala kodu
@gokuls81112 күн бұрын
இடி பற்றிய முழு விளக்கம் சொல்லுங்க அய்யா... நீர் இடி நெருப்பு இடி இடி எப்படி உருவாகிறது அவ்வளவு சத்தம் எங்கிருந்து உருவாகிறது உலகில் மிக பெரிய இடி எங்கு விழுந்தது முதலிய எல்லா தகவலும் தொகுத்து ஒரு காணொளி போடுங்க gk 😊
@chindunandu49632 күн бұрын
Yes yenakkum therinchu kanum
@vijay.v19982 күн бұрын
Static electricity
@rajiu85212 күн бұрын
Yes
@freeenergy17782 күн бұрын
நீர் இடி இல்லை மேகங்களில் உள்ள எலக்ட்ரான்களில் ஏற்படும் உராய்வினால் மின்னல் ஒளி உருவாகும் அதன்பின் மேகத்தின் மோதலால் ( இடி ) அதிர்வு ஏற்படும் அந்த ஆற்றல் பூமியின் நிலத்தை தாக்கும்போது பூமிக்கு அடியில் உள்ள நீரூற்றை தாக்குவதால் நீர் வெளியேருகிறது அதைத்தான் நீர் இடி என்பார்கள்
@sivarudhraa2 күн бұрын
Google it🤣
@vanithashriyan16682 күн бұрын
வானத்தில் ஏதாவது அதிசயமா பார்க்கணும்னு நினைக்கும் போது தான் மழை வருது மேகமூட்டமாக இருக்குது.
@SudhaKaran-t7k17 сағат бұрын
அட ஆமங்கா😂😂😂
@jaiganesh13402 күн бұрын
Ungalota editing apram theliva soltra vetham vera level bro❤❤❤
@mothilal6479Күн бұрын
1986 இல் ஹாலி வால் நட்சத்திரம் தோன்றியபோது அதை காணும் வாய்ப்பு கிட்டியது. அச்சமயம் பணி நிமித்தமாக மஹாராஷ்டிரா மாநிலத்தின் நான்டேட் பகுதியில் இருந்தேன். மூன்று நாட்கள் தொடர்ந்து பார்க்க முடிந்தது.👍
@dhivakar11111 сағат бұрын
Lucky guy
@raji11892 күн бұрын
Way of your explanation, no skip from start to end.. 👌🏻
Tun tun auntie ye vittuteenga😂@@surendharjourney2444
@விவசாயி-வ8ச2 күн бұрын
கிர்மாடா 😂
@nihalsyeed2 күн бұрын
Clear explanation about comet's background 🎉 Thanks a lot for highlighting my tweet sir ❤❤ 11.46
@dailynewfunsКүн бұрын
06:14 உங்கள் காணொளி கண்டேன்.பாரதியார் பாடல் எங்களுக்கு மிக பயனுள்ள நல்ல தகவல் ஐயா மிக்க நன்றி❤
@kaanchanrajagopalan509Күн бұрын
Tha way you connect the dots from the history and transform to science and make us understand is mind boggling. Thank you for the insight.
@senthilkumarankarunakaran2900Күн бұрын
You are one of the best KZbinrs, I learned many things because of your videos, congrats 👏
@LAKSHAVARSHINIRКүн бұрын
Anna neenga super anna, inga neriya peru mooda nambikai ya thinikum bothu neenga, adhu la irundhu veliya vara help pannuringa, reasonum solluringa scientific ah. Waiting fo ESP and sci wich episodes. And thanks bringing a awarness and rational thinking.
@ramanvelayudham54962 күн бұрын
Sir, அடிச்சு புடிச்சு அந்த அத்திவரதரை பார்த்தாச்சு. அடுத்த வாட்டியும் பார்த்து விடுவோம்❤❤❤. நம்பிக்கை தானே எல்லாம்.
@Mbharathisp2 күн бұрын
2061 la mr. GK channel la Jr. Gk pesuvaanga entha comet pathi 😊
@RajaMraja-zr7pq2 күн бұрын
எனக்கு விண்வெளி பிடிக்கும். நீங்கள் பேசுவது எனக்கு பிடிக்கும் தலை
@Haribalayas2 күн бұрын
@@RajaMraja-zr7pq yeah !!
@ForMe-ve9oo10 сағат бұрын
Athe dialogue Engayo paatha maathiri irukke😮😮😮
@harigokul50346 сағат бұрын
Sir, please talk about the sathur movie trailer.
@SudhaKaran-t7k17 сағат бұрын
அருமையான பதிவு❤❤
@subasrid37352 күн бұрын
Thanks for breaking the myth, Mr. Gk. From start to finish, the editing makes the video engaging, kudos editor.👏🏾🌚
@dhamodharanatdprsКүн бұрын
Bro old Intro la oru video start pannunga Oru nostalgia feel kedaikum❤
@Vijaykumar-e6v3hКүн бұрын
😍சிறப்பான பதிவு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்🙌🥰
@pesaaporul21232 күн бұрын
ஒருவேளை அதனால் தான் விஜய் மாநாடு அக்டோபர் 27 வெச்சார் போல 😅
@SanjayanVV2 күн бұрын
Bro chemistry pathi ethavuthu poduveengala
@radjaradja91492 күн бұрын
Very interesting, superb 👌
@Sundhara_Pandian2 күн бұрын
5:01 அய்யையோ என்னங்க சொல்றீங்க 😮
@satheeshrajendra13 сағат бұрын
1994ல் தென்பட்ட வால் நட்சத்திரம் பற்றிக் கூறுங்கள்
@ShreeRam-r3u2 күн бұрын
GK today I saw C/2023 A3 ATLAS neenga sonnathu
@zirajmohammed870711 сағат бұрын
Could you please put the data sources you refer for this video in your description. Would be helpful to know more about the topic. Thanks
@mayilsekar2902 күн бұрын
சிறப்பு 👍👍🤝
@SmartArvind20052 күн бұрын
Mr.gk anna unga kita irukura costly telescope vechi oru video podunga na plz romba nall Achu telescope video vandhu❤❤❤❤❤
@darksouleditz2 күн бұрын
C/2023 A3 Oct 10-30 C/2024 S1 After Oct 28
@senthilkumar9174Күн бұрын
Barathiyarin Ariviyal Paarvai Video pannunga bro.....
@jagannaht1Күн бұрын
Bro u have been very interesting and very informative, I have been following you since you started , however in this video @ 9.32 min u said kuiper belt in near to Jupiter but in fact it is after the orbit of Neptune. In ponniyin selvan sundara cholan was the king when the commet appeared though he was sick and bed ridden. The death of aadithya karikalan was probably linked with the commet by Kalki.
@palanisbodybuildingandfitn6301Күн бұрын
Please upload what our Tamil Nadu and Indian legend's are researched about science from beginning to till now....🙏
@sridharrajasekaran86532 күн бұрын
Game of Thrones லயும் , வால் நட்சத்திரம் Reference வரும்.. Season 1 and 2 la ..
@rishishsingappan71782 күн бұрын
Considering GOT timeline, we can’t blame only Comet 😅😅😅
@sathishkumar-rj3wlКүн бұрын
But this is fictional
@sriramm835Күн бұрын
Bro, Can you make video about Bioluminescent waves?
@SriniVasan-gl2ho4 сағат бұрын
சரியான தகவல் பரிமாற்றம்...
@senthilkumar9174Күн бұрын
2061 bhoomi pathi pathi sollunga bro....
@stayalert53182 күн бұрын
Bro பாரதியார் அறிவியல் வீடியோ போடுங்க bro
@sathyanarayanansridhar3144Күн бұрын
Nice video! 9:33 one small thing, Kuiper Belt is not close to Jupiter, it is beyond Neptune.
@rrajas4Күн бұрын
Yes we need Bharathiyar Science Stuffs
@sylesh13062 күн бұрын
Bharathiyar video podunga ❤
@suryabala623917 сағат бұрын
Barnacles Parthi sollunga sir interesting topic
@parathanparameshwari177515 сағат бұрын
Valalar patri vinganam mulumayaana pathivu porungal anna
@loganathangee29692 күн бұрын
Anna superb ❤
@ksramesh8882 күн бұрын
James web vaal nachatrama edutha photo erukka ji
@SenthilEaswar2 күн бұрын
Nirpathuve nadapathuve song by Bharathiyar, was written about the world is virtual everything we see. please decode abt tis poet.
@anbuganessh29442 күн бұрын
Universe light ah vida fast ah expand aaguthu la bro...... Apo centre of the universe la irunthu vara koodiya light far end ah reach eh pannatha ?
@padmarajb66332 күн бұрын
Am the first viewer GK bro from dubai 😉
@MuhsinJavithsaeira2 күн бұрын
I Am from abu dhabi
@bigeboose2690Күн бұрын
யூதர்கள் பத்தி ஒரு வீடியோ போடுங்க,
@MohanRaj-td1ff2 күн бұрын
அந்த வலது புறம் உள்ள புத்தகம் - அறிவியலா? அருஞ்செயலா? (பி.பிரேமானந்து)
@kesavanrama49012 күн бұрын
அய்யா வியாழன் கிரகத்தின் மீது மோதிய வால் நட்சத்திரத்தை பற்றி கூறுங்கள் அதன் விளைவுகளை கூறுங்கள்
@Rashith-ts5tz2 күн бұрын
Ayya s Ramakrishnan oda idakkai novel character....impressed name.
@MK-sn3ceКүн бұрын
I guess Bharathiyar would have inspired from the poem " the comet" written by Norman Littleford😊
@srivathsonsam40612 сағат бұрын
Bharathiyar was a university of himself. He doesnt need any reference
@-_-yedhuku488321 сағат бұрын
olduvai theory pathi podu ga
@rajeshkan700616 сағат бұрын
Please talk about envaitenet island.
@roshanfrank794Күн бұрын
Bharathiyaar scientific thought we need it
@SGgamer128832 күн бұрын
Telescope video Andromeda galaxy video 🙏🙏 please 🥺🙏 Anna
@laxmann4722Күн бұрын
Wonders of Solar System pathi sollunga bro
@hmdsarees27422 күн бұрын
I'm Harish Mahadev I'm good student in science and your videos is useful for we so you are inspire to me thank you sir 🎉❤😮😊
@rajakumardeeКүн бұрын
Hi This comet taking long orbit. Orbits distance within solar system or any other comet orbit interstellar space?
@harishmaregi2 күн бұрын
Bro can wate kudikiradhunaala neraya health issues varudhu nu solraanga la adhu true aa ila myth aa bro adhuku oru video podunga
@haise8380Күн бұрын
Sir Jupiter pakathula irukurathu asteroid belt kuiper belt Neptune pinnadi irukkum😊😊
@ejasahmed6656Күн бұрын
Hi bro please you tell me what is the timing to see the comet in kuwait because I'm living in kuwait
@SriramK892 күн бұрын
Venus um magnitude negative la dhan irukkum... It is -4.92 to -2.98 & not positive. Chinna update 😊
@AadhithiyanSКүн бұрын
Anna Northern eastern Lights pathe pesunga anna. Inga Newyork la, last week la nanga pathom. Why it is visible only through camera not on direct eye.
@veeramani93792 күн бұрын
anna, a mistake and mislead in 11:35 , venus has a max magnitude (a degree of brightness) of -4.4 , and the comet was expected to reach nearly -6 magnitude, but new studies show that the comet is disintegrating due to its extremely low perihelion to sun, thus highly affecting the magnitude
@ragoyt8977Күн бұрын
bro chennai la kodambakkam la iruka me an my friend motta madi la atti vitu irutho nite 2 clock 5 shooting stars patho last Monday ☄️
@harishraman96292 күн бұрын
We need bhartiyar... Ariviyal parvai❤
@vetrivel94842 күн бұрын
இரவு வணக்கம்
@prakashthanu21922 күн бұрын
Hi sir I like you
@ForMe-ve9oo2 күн бұрын
Bro Light kku mass illa la Irunthum wn athukku momentum irukku please explain pannunga yaaraachum😊😊
@balajisoundararajan7012 күн бұрын
Brother Nethu night - 10/21/2024 - naan paathadhu ungakitta kekanumnu nenachane. On both sides of the moon, above it basically, there were two bright glowing multicolour entities and one dim entity. I was curious to know what they are.
@PugazhendhiS-s8o2 күн бұрын
Star tonight app link send pannunga GK broo❤❤❤
@AnandKumar-go6lz2 күн бұрын
Dr arigo pathi video podu ga sir
@AbdullahBasha-o5e2 күн бұрын
2061 la boomi irukuma .? Nu doubta solringa .? Appo
@abhitherockstar12432 күн бұрын
99% Past paththi easy sollalam ..1% future kuda nammala sollamudiyadhu
@AbdullahBasha-o5e2 күн бұрын
@@abhitherockstar1243 nandri
@AbdullahBasha-o5e2 күн бұрын
அருமையாக சொன்னீர்கள்
@mugundhand922 күн бұрын
Make a video on CARL SAGAN pls 😊
@samshaw63232 күн бұрын
6:24 (நி)ன்னொடு,you said (ந) small mistake sir
@ronalddraxler2222Күн бұрын
Video about Shroud of Turin???
@rangarajaryanКүн бұрын
Vikings period la kuda comet pathi sollirukaanga
@Eagleman7632 күн бұрын
ராமாயணம் மஹாபாரதம் பற்றி வீடியோ போடுங்கள். இவை நிகழ்வா கதையா?
@kumarjp77Күн бұрын
It's an imaginary story.
@muthuvelrajasekaranКүн бұрын
Coherence movie pathi pesunga
@saravedi___Күн бұрын
பாரதியார் வீடியோ venum 👍😃💥
@ForMe-ve9oo2 күн бұрын
Ungaluku kadavul nambikkai irukka gk😊😊
@pesaaporul21232 күн бұрын
No
@ForMe-ve9oo2 күн бұрын
@@pesaaporul2123 nee yaarda Naa gk bro a kettan
@prakashthanu21922 күн бұрын
Nooooooo
@prakashthanu21922 күн бұрын
That's why I like Mr gk
@ForMe-ve9oo2 күн бұрын
@@prakashthanu2192 ungalukkum illaiya nambikkai
@jj-15102 күн бұрын
2061'ல் பூமி இருக்காதா? GK please express our earth 's 🌎 current situation
@anishabegam02 күн бұрын
@Mrgktamil explain bimbisara Sci-Fi movie 🍿
@abimanyuabi47382 күн бұрын
Bro....Na Two days before oru வால் நட்சத்திரம் Parthen.....5 seconds irrunthichu....
@Basha_talks2 күн бұрын
Cyclone pathi solu bro
@SivaSiva-siva1Күн бұрын
Rocket driver movie science explanation pannunga
@RadhikaNixon2 күн бұрын
குரு... இந்த புயல் திசை மாறி போற காரணம் சொல்லுங்க....
@varunprakash6207Күн бұрын
தூமகேதுச் சுடரோ வாராய்! எண்ணில் பல கோடி யோசனை பாரதியார் வரிகள் வால் நட்சத்திரம் பற்றிய பாரதியார் அறிவியல் பார்னவ
@devilin9532 күн бұрын
Barathi and science Please 🙏 Waiting
@mbanupriya6155Күн бұрын
Bro na daily early morning 4.15am oru star move agaratha daily pakuran athu ena va irukum sollunga
@vijayagowthami2813Күн бұрын
நான் இரவு 7 முதல் 9 மணி வரை பார்க்கிறேன் நட்சத்திரம் நகர்வது போல் இப்போது மேக மூட்டமாக இருப்பதால் தெரிவதில்லை
@gunapathan5112 күн бұрын
எனக்கு ஒரு சந்தேகம் நட்சத்திரம் எப்படி ஒளிர்கிறது. சூரியனிடமிருந்து வரும் வெளிச்சத்தை பிரதிபலிக்குமா. சூரியனிடமிருந்து பல ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் நட்சத்திரம் சூரியனிடமிருந்து ஆற்றலைப் பெற்றுக் கொண்டு அதனால் ஒளிர முடியுமா. இதற்கு விளக்கம் தாருங்கள் மிஸ்டர் ஜிகே
@devankumar45182 күн бұрын
@@gunapathan511 சூரியனே நட்சத்திரம் தான் பா
@kingofmilkywaygalaxy7740Күн бұрын
Neenga paakira natcharirangal sooriyan thaan ok va
@mothilal6479Күн бұрын
நட்சத்திரங்கள் சூரியனை போன்றவையே. சூரியனைவிட பல ஆயிரம் மடங்கு பெரிய நட்சத்திரங்கள் உள்ளன. வால் நட்சத்திரம் உண்மையில் நட்சத்திரம் அல்ல. சூரியன் அருகில் வரும் போது ஒளிர்கிறது.
@cbz55912 күн бұрын
Once again first like and first comment
@ssTVLКүн бұрын
Think Venus as the mid point of a clock. See in 2 o clock direction the comet ☄️ is visible through smartphone in pro mode. Timing from 6.40 to 6.55
@dayananthan421617 сағат бұрын
நீரின்றி பணிகட்டி எவ்வாறு உருவாகிறது?
@Leaderprabu2 күн бұрын
Ada ponga boss. Adhu theriyumnu sonna naalil irundhu cloudy or rainy thaan. Eastla therinjapovum athaan westla therinjapovum athu thaan nelamai.
@narendirann3702 күн бұрын
Ipo ice particle will melted and konja naal gaali adigidum apo epadi thirumba varum pothu thirumba tail irukum
@sathyasakthi79132 күн бұрын
Apo na porakave illa.. Apo na irunthu papena therila 😂😂