மதன் கௌரி சேனலைவிட உங்கள் விளக்கங்கள் மிக சிறப்பாக உள்ளது சகோ.
@raveenththiranatharasareth50796 жыл бұрын
its true bro
@mitramg85266 жыл бұрын
Yes, U r right
@rvk21366 жыл бұрын
Please don't compare them. madan gowri channel is different from this channel
@santhoshkumark18756 жыл бұрын
100 book solratha oru vilaka padam sollividum
@thiyagarajanrasukuti36156 жыл бұрын
sandaya aramichacha
@Josephrajp6 жыл бұрын
Super Bro, May - 3, I - 1, have - 4, a - 1, large - 5, container - 9, of - 2, coffee - 6, Thank you very much for sharing the valuable knowledge interestingly.
@prabanjan.pkavaskar40366 жыл бұрын
Super bro
@Linges-dm8dw6 жыл бұрын
உங்களை போல் ஒரு ஆசிரியர் எனக்கு பள்ளியில் கிடைக்கவில்லையே
@rubakrishna42476 жыл бұрын
Super sir......
@sudharsanang91676 жыл бұрын
Super enakum
@durai116 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் எனக்கும் அதே ஏக்கம் நான்
@success77766 жыл бұрын
சிறந்த விளக்கம்... காலைப்பொழுதில் ஒரு நல்ல விஷயத்தை 35 வருடங்களுக்கு பிறகு தெரிந்துகொண்ட மகிழ்ச்சியில் இன்றைய நாள்.... நன்றி வாழ்த்துக்கள்.
@MrGKTamil6 жыл бұрын
LOL..
@success77766 жыл бұрын
மன்னிக்கவும் நக்கீரா நீங்கள் சொன்னபிறகுதான் நானே பார்த்தேன் எனது பதிவை, திருத்திக்கொள்கிறேன் . வாழ்க நம் தமிழ்.....
@palaniandykathirgamer55785 жыл бұрын
I missed a teacher like you during my school time you are great
@kingkohli28746 жыл бұрын
Lmes மற்றும் உங்களை போல் பள்ளியில் மாணவர்களுக்கு தொழில்முறையில் பாடம் எடுக்க வேண்டும்.
@karthikvengatesh6 жыл бұрын
உங்களின் தமிழ் மொழி பேசும் ஆளுமை திறன் பாராட்டுக்குரியது..
@ManiKandan-nm5fz4 жыл бұрын
Hello, the sentence, 'May I have a large container of coffee beans', represents the count of every words in this sentence. For instance, π = 3.14159265. Thank You!!
@moneyhealth876 жыл бұрын
இந்த அளவு எளிமையாக நான் படிக்கும் போது யாரும் சொல்லி கொடுக்கவில்லை..அருமையான விளக்கம்..
@sudharshang5536 жыл бұрын
தமிழில் இவ்வளவு அருமையான விளக்கம் கிடைப்பது அரிது....... நிறைய தெரிந்து கொண்டேன்......நன்றி
@Sobana.v6 жыл бұрын
நீங்கள் எனக்கு மிகுந்த ஆர்வத்தை கிளப்பிவிட்டீர்கள் .. {ஆசிரியர்கள் ஆர்வத்தை தூண்டினால் போதும் படிப்பவர்கள் படிக்க மட்டும் அன்றி scientist ஆகவும் வருவார்கள் ...} . .. π - காலம் (கடிகாரம் ⭕ )-infinity , முதலும் அல்ல முடிவும் அல்ல --ஆதி அந்தம் அறியாத ஆன்மா போல(வாழ்க்கையே ஒரு வட்டம் அல்லவா)😎 எல்லாத்திலேயும் π வருகிறது.
@tharunmuthu7484 жыл бұрын
சகோ...நான் எத்தனையோ அறிவியல் சம்மந்தமாக மற்ற துறைகள் சம்மந்தமாக வீடியோக்களை எவ்வளவோ சேனல்களில் கேட்டிருக்கேன் என்னுடைய அறிவின் திறனுக்கு அது புரியாது. உண்மையிலயே...நீங்கள் மட்டும்தான் வெரும் சம்பிரதாயமாக பேசாமல் 99% பேருக்கு எளிதில் புரியும்படி மேற்கோள் காட்டி புரிந்துகொள்ள வைத்துவிடுகிறீர்கள். உங்களுடைய கானொளியை கேட்டா.. காட்டு பயகூட கலெட்டர் ஆக கூடிய வல்லமைக்கு வந்துவிடுவான். அவ்வளவு எளிமையான தொகுப்பு அதனால் உங்கள் மீது அனைவருக்குமே மதிப்பு. தொடரட்டும் உங்கள் கானொளி சேவை. புரட்சி வாழ்த்துகள் எப்போதும் உங்களோடயே இணைந்திருக்கிறோம்.
@sudhanathan91786 жыл бұрын
It's a mnemonic to remember the value of pi. May i have a large container of coffee.. 3.1415926 ( count the number of letters )
@harisudhanp10125 жыл бұрын
அருமை அருமை ஜீ
@KeerthiKeerthi-lm3ub4 жыл бұрын
Your super
@navanithiastrolifeastro63196 жыл бұрын
வணக்கம் நான் வண்ணை தமிழன் ! உங்க முன்னோர்கள் கணித அறிவிலும் வானிலை அறிவிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள்.... எப்படி இருந்தாலும் தமிழ் கூறும் நல்லுலகு மேலும் சிறக்கட்டும். ஆய்வுகள் தொடரட்டும்.
@navanithiastrolifeastro63196 жыл бұрын
வணக்கம் நான் வண்ணை தமிழன் தழிழ் ஆர்வலர் இந்த பை வீடியோ பதிவுல மிகவும் சிறப்பான தகவல் சொன்னீங்க... 7 அடி உள்ள சக்கரத்திற்கு 22அடி சுற்று பட்டை செய்தார்கள் நம் தமிழ் முன்னோர்கள் , , என்று சொன்ன விதம் மிக அருமை ......
@RanjiniRInfo6 жыл бұрын
Enaku maths enrala konchamum varathu ungala pola teacher kidaithal evlo easy solringa enakum maths varum enbathu pola thonuthu. Thanks u sir
@tamilko57565 жыл бұрын
"பை"ன்னா ஏதோ மஞ்சப்பைய கவுத்துன மாதிரி ஒரு அடையாளம்னு தான் நினைச்சிட்டு இருந்தேன்.. ஆனா அணுவுல ஆரம்பிச்சு அண்டசராசரம் வரைக்கும் அந்த பைக்கு தொடர்பு இருக்குனு கேட்கும்போது வாய் தன்னால பொளக்குது.. அருமையான காணொளி சகோ.. வாழ்த்துக்கள்..
@SK-td2zs6 жыл бұрын
அருமை bro.... நீங்கள் பேசும் விதம் ரொம்பவே சுவாரஸ்யமாக இருக்கிறது.... உங்களைப் பற்றி அறிந்து கொள்ள ரொம்பவே ஆவலாக உள்ளேன்....
@tharunmuthu7484 жыл бұрын
உங்கள மாதிரி எனக்கு அன்றைக்கே கணக்கு ஆசிரியர் கிடைச்சிருந்தா..என்போன்ற பிள்ளைகள் இன்றைக்கு சாதித்து இருப்போம்.
@karthikeyans63606 жыл бұрын
Pi பயன்படுத்தி கணக்குகள் செய்திருக்கிறோம்.. ஆனால் இவ்வளவு தகவல்கள் நீங்கள் சொன்னதுக்கு அப்புறம் தான் தெரியுது !!!
@s.antonyhelanshelans8266 жыл бұрын
22/7என்ற சூத்தரத்தித்தை கண்டுபடித்தவன் தமிழனெ...
@medicalcoder94636 жыл бұрын
நீங்கள் ஆசிரியர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி... வெல்க தமிழ்....
@sureshseran59636 жыл бұрын
Really interesting mr gk.. ivlo matter irukkumnu thariyathu...mukiyamaga ithupola ella school ium teach panna students ku romba usefulla irukkum...ples continue sir more students watching you ...
@vathsaladevi98925 жыл бұрын
You are a genius. First time in my life I understood Pi. Tq for this amazing video.
@agilavallimi-chennai33584 жыл бұрын
Innum maths relation ah neraya videos podunga Mr. Gk... Na ipo maths final year padikuren ( B. Sc) ipotha itha therinjukuran ... Innum ithupola podunga please....Neenga yen LMES pola unga subscribers ku practical ah solikuduka workshop veka koodathu?Gk + maths Nala superah irukum.. LMES kutty pasangalukutha workshop vekuranga aana youngsters naanga enga porathu.... Unga kitatha varuvom... Gk sir please yethavathu panunga
@திவ்யமனோகரி6 жыл бұрын
Dear friends... This message is not for mr. Gk... But to his subscribers... On sunday, in KZbin, if u were able to chat with him , kindly register some valuable points and questions... Please avoid only appreciations like fantastic, super, great good everything..... This is my opinion
அருமையான பதிவு. π யின் மதிப்பு பற்றிய என் ஆர்வத்தை மிகவும் தூண்டியுள்ளது.... மிக்க நன்றி.
@kpvasan5 жыл бұрын
வணக்கம் சகோ. இன்று தான் நான் உங்கள் இந்த வீடியோ பார்க்கிறேன். அருமையான விளக்கம். சமீபத்தில் உங்கள் வீடியோ வரவில்லை. காத்திருக்கிறோம். நன்றி. வாழ்த்துக்கள்.
@nandhinivkhndrrs34825 жыл бұрын
உங்கள் விளக்கம் மிக அருமை அண்ணா.நான் m.sc.maths அண்ணா.பை மதிப்பு கேட்டா சொல்லிடுவேன்.but எப்டி வந்துச்சின்னு கேட்டா தெரியாது. ஆனா இப்போ தெரியும் ண்ணா.கம்பி வச்சி செஞ்ச practical explanation super அண்ணா.
@tech.prasanna5 жыл бұрын
The best explanation brother. 12 years school life ல புரியதத 10 mins ல புரியவெச்சிட்டீங்க
@alicesylviyasamuel72236 жыл бұрын
Ithe maari namma maths la padikrathu lam real lyf la epdi enga use agum nu mudinja sollunga bro..neat presentation bro
@majestyfox23026 жыл бұрын
Really I Never Dreamed Pi Would be As Simple As You Are Teaching. You Are The Teacher. Todays Failed Education System Is Craving For A Teacher Like You Mr. GK ☺️
@mathiyalaganb49026 жыл бұрын
Answer is pi value bro.....3.1415926 (may I have a large container of coffee)
@mathiyalaganb49026 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கிறது.
@johnthrano86946 жыл бұрын
Good job
@rekhasrikanth89086 жыл бұрын
Very good
@bandhabalu92646 жыл бұрын
Hatsoff sir Neenga enoda teacher ah irundhu irundhengana en life eh veara Madheri irundhu irukum... If u r a teacher your students r very lucky edho puniyam senjavanga thaan Avanga....
@allabashaalla22666 жыл бұрын
சூப்பர் ஜி இதை பற்றி என்ன என்றே தெரியாம இருந்தேன் வழக்கை ல தேவையான விஷயத்த தெரிஞ்சுகிட்டேன் மிக்க நன்றி
Naanum A/L maths varaikkum srilanka la padichirukkan. Ippa than intha Pi sariya vilangi irukku .Thanks thalaiva🙏🙏🙏
@balamuralikrishnan95296 жыл бұрын
Sama Ji , I love the way you explain everything in each your video, Clean and clear 😍 My fav channel at KZbin 💥all the best bro keep posting like this educational stuffs and interesting topics 😍
@srikanthcolin46756 жыл бұрын
உங்களது ஒவ்வொரு காணொளிகளும் பெறுமதி மிக்கவை சகோ . மனமார்ந்த நன்றிகள் .
@srimathin58196 жыл бұрын
Pls also tel why sin cos tan ..are used in maths nd physics.. what is the use ?? 🙄🙄🙄🙄🙄pls pls pls long time doubt ..
@vsvstudios91225 жыл бұрын
To find out the wave lengths in electrical s
@SANJAY-ve9ub5 жыл бұрын
What is the origin of sin ,cos and tan?
@user-maha58206 жыл бұрын
அருமை அருமை... பை பற்றிய பல செய்திகளை தெரிந்து கொண்டேன்... நன்றி நன்றி
@assaultarumugam53876 жыл бұрын
I support u.. neenga dan ji trending la l Varanum... Kuppa lam trending la irku
@rameshrk58876 жыл бұрын
அழகாய் தெளிவாய் பையை பற்றி விளக்கம் தந்தமைக்கு மிகவும் நன்றி அன்பு சகோதரரே
@saranyadivya5615 жыл бұрын
Maths book ai vachukitu ithelam ethuku use pandranganu yosichey maths la mark edukala.maths pudikum varathu.πpurinjathu ivlo irukunu theriyama pochu.thanks Mr.gk.
@ganeshkumar-gt9wx3 жыл бұрын
நன்றி. நன்றி. நன்றி. என்னுடைய 29 ன்பது வருட சந்தேகத்தை தீர்த்து வைத்ததற்கு நன்றி.
@theanbujoseph6 жыл бұрын
I am very happy that, we have good channel like Mr.GK who very much interested to share some good info to the Tamil society. Keep up the Good Work. I loved all your videos and its such a wonderful information. Thank you. God Bless.
@senthilramasamy11586 жыл бұрын
After 50 years in my life now only I know what is Pi.
@k.venkatanarendra81303 жыл бұрын
Unga maathiri school la science a h explain pannanga na ellarum EINSTEIN maathiri varuvaanga...👏🏻👏🏻👏🏻
@muthumanikandank79126 жыл бұрын
Anna sema explanation. Like pottu tha video pakkave arampikken na. Addicted to your explanation. 😍 Next video ku waiting anna. sunday 😎
@jayapandian80596 жыл бұрын
Inspiration sir hats off. After 25 years now only i learned about Pi. Nan padicha school sari ilayo😣😟....
@mkv23145 жыл бұрын
Neat and clear... lot of informations, I am proud to be one of your subscriber..
@thamizhbhuvan6 жыл бұрын
மிக தெளிவான விளக்கம். அருமை!
@kesavankrishnamoorthy51094 жыл бұрын
yOUR cHANNEL bECOME A Important Basic Study Material ofGovernment exams. Kudos Mr.Gk
@tamizh92596 жыл бұрын
one of the valid channel. from the valid person. thank you sir . really we learn a lot 😃😃😃☘⚘
@riadahamed27106 жыл бұрын
மிக அருமையான விளக்கம். இது போன்று இன்னும் பல அருமையான தகவல்களை தெரிவியுங்கள்.
@craftinart85086 жыл бұрын
lmes channal pi pathi sonnathu kuda enaku avlova purila ninga sonnathu semaya purinjuthu sir thank u
@inferno_GG6 жыл бұрын
I watching this for my son who is studying in 7th std..thanks a lot sir
@RanjiniRInfo6 жыл бұрын
Super sir ungala pola teacher erukavathu kidaithal avanga 100 ku 100 vanguvanga
@kuthalavijay6 жыл бұрын
Loads of info in mins. Hats off bro. Pls keep us educated 😇
@Vhariharanhh36 жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம். நன்றி
@ChillNM6 жыл бұрын
Good one.. I am recommending ur channel to the kids at my home.. 😊
@spgandhi13566 жыл бұрын
Really fantastic... I was not that much interested in mathematics but your explanation makes me get interested in maths... Your video is awesome.. if this maths related topic were posted by some other person, really I wouldn't watch .. but it's just because of you , I watched it and got clearance... Keep posting like this...
@venkatmano65325 жыл бұрын
Ivlo naal unga channel ah watch pannama miss panitane sir!!! Very interesting topics...
@gksview41926 жыл бұрын
Bro, romba nalla teach pandringa.. Super bro.. Theriyatha vishayatha easy ah puriya vekiringa bro.. Unga video pathutu enakum books padikanum nu thonuthu... Unga fan bro nanu... God grace neenga ithupola inum neraya video podanum bro... Varungalathuku ungaloda way of teaching very important.... Thankyou bro...
@manoharstanley56026 жыл бұрын
Sir mesnsuration topics ipdi detail explanations sollunga oru video la....romba useful ah iruku
@abiyaselvindoss17646 жыл бұрын
super ji.Pi ya pathi purinjukkaamaiye padichuttu vanthutom.But ippothaan puriuthu ji.Excellent...
@mistersakthivel6 жыл бұрын
Hi ji, sathiyama soldren I am an engineer..yenakku 38 age ahuthu ...ithuvaraikum ippadi oru vilakkatha yarum sonnathilla...umayilayea Pi yoda meaning innaikku thon therinjikitten. Rembo rembo thanks ji
@mistersakthivel6 жыл бұрын
Appadiyea inegration and diferentiation na yennanu sonna nalla irukkum ji
@Viravira05116 жыл бұрын
Correct, Sakthi Vel, I can't agree more with you, bro.
@mistersakthivel6 жыл бұрын
Ravi yenna soldringa puriyala
@SANJAY-ve9ub5 жыл бұрын
Integration means making a thing from small to large(from a constant value to more than quadratic equation). opposite to this is differentiation
@ananthalakshmiananthalaksh94825 жыл бұрын
@@mistersakthivel same dout bro therincha ketu sollunga
@maniruby14296 жыл бұрын
வழக்கம் போல தெளிவான விளக்கம் அண்ணா 👏 நன்றி 🙃
@arysperspective91043 жыл бұрын
Arc radian concept use panni 360 degreeya divide pannalu pi varum athayum sollirukalam. Anyway nice explanation. Keep going Mr. Gk😇
@majestyfox23026 жыл бұрын
Hi Mr. GK. From Long I Almost Decided That Arithmatic Is For Any Layman Or A Common{Like Me} But Maths Like Algebra, Geoemetry, Logarithm, This Pi Mathametics And Other Are Meant Or Limited To Scientis And Maths Nerd Only. But, You Proved It's Wrong And Maths Is For Every One. Thank You Mr. GK 😇
@anandprabup71836 жыл бұрын
அருமை அண்ணா.........சிறந்த ஆசிரியர் நீங்கள்........
@t.revathy035 жыл бұрын
Thanks for explaining the logic behind pi. Real time usage of pi is also interesting to know. Video loaded with lot of informations n it deserves more views, likes n shares. 👍💖
@kishorekumar69765 жыл бұрын
4year 7 teachers pie value solli tantaanga anna appo puriya la ippo nalla puriutu Rommba thanks anna
@arunprak5966 жыл бұрын
I was watched many KZbin channel videos but still you only explained everything too good I want to know about you sir please tell about you at one video sir
@MrGKTamil6 жыл бұрын
in next video, 28/10/2018 7.30pm
@arunprak5966 жыл бұрын
Thank you sir
@vinothe35024 жыл бұрын
Circumference of circle is 2 pie r. 2r is diameter.. which means diameter × pie is circumference.. u proved this in practical.. now I understand this formula
@maduraiveeran29423 жыл бұрын
நான் அறிவியல் வகுப்பில் இருந்து கலை பிரிவிற்கு மாறிய ஒரு மாணவன் ஆனால் இப்போது மிகவும் வருந்துகிறேன்...
@muthukumar_673 жыл бұрын
One of the best science channel 😍
@ganeshkumar6573 жыл бұрын
Arumaiyana villakkam bro. I can understand 3.14 explanation. Tnx G.K.. Keep it up. Great job.
@pradeepm7016 жыл бұрын
Hello brother Our great mathematician Ramanujan again found a fraction for pi That is (2143/22)^(1/4) Semma ...
@jaganm876 жыл бұрын
may i have a large container of coffee 3. 1 4 1 5 9 2 6
@samchristy23886 жыл бұрын
wow bro
@prabanjan.pkavaskar40366 жыл бұрын
Yea is true
@shruthik58656 жыл бұрын
epdi bro enakku puriyala
@prakashsampath39156 жыл бұрын
@@shruthik5865 count the number of letters in each word May 3 I 1 Have 4 ....
@gaayathrik77486 жыл бұрын
I have no words to thank u for uploading this video... very easily and clearly explained.. Kindly please upload many videos on physics and maths topics please bro..... Help us to improve our knowledge in science..
@raghuwater16 жыл бұрын
Appreciate your time and efforts for giving such knowledgeful contents.
@VijayKumar-kx6hm5 жыл бұрын
Superb explanation. So far I haven’t knew about Pi. Thank u
@The_Maricar6 жыл бұрын
Again I say you are way of speaking is very well 🔥🔥🔥🔥
@vigneshkr11876 жыл бұрын
π = circumference / diameter, π° = circumference (360° arc length) / diameter (diameter divides circle into two halves), π° = 360° / 2 = 180°.
@krish84966 жыл бұрын
I didn't get it🤔
@deepapanneerselvam46186 жыл бұрын
we know that arc length equal to radius ×angle ,hence circumstance of circle equal to 360°×r, diameter in terms of radius equal to 2r, hence π°= (360°×r)/2r=180°🙃🙃
@loveanimals87065 жыл бұрын
Yours voice.... memorising your's explanation is much better than lems and mg
@tolearn4566 жыл бұрын
Dear Mr.GK Too smart topic with nice explanations. 👍👍👍
@sibiqwerty6 жыл бұрын
It is the easiest way to remember the value of pi by counting the number of letters in 'May I have a large container of coffee'... The thing is I didn't know the answer and then got some help from Google.. From now on will remember this and also the concept of Pi.. seriously I wouldn't have studied about this if u have not shared this... Arrange a meet with ur fans as we all like to see u in person...
@MrGKTamil6 жыл бұрын
pls join on Sunday 7.30pm video
@dijrajakumar97686 жыл бұрын
You are a very knowledgeable person . Thanks for your explanations. It is not correct to call oneself Mr.
@ashwin8084l6 жыл бұрын
Best gk channel in tamil..better than LMES
@mohanapriya86446 жыл бұрын
When u count each words of the sentence it is equal to the pi value
@nathang9886 жыл бұрын
Your explanations are really suberb, all the videos are great, especially 4D video was literally awesome. We are eagerly waiting for more videos with more interesting topics like this from your side, we will be on live #sunday @7.30🙂 Great job once again. -GK
@srinivasankutty50754 жыл бұрын
You got tremendous knowledge In science & technology .great Osm,superb, God bless you.
@kanikumaran4 жыл бұрын
I could find my birthday and other days on the PI search page. luckily I used my current watching day 07042020. OMG, the search engine said "Sorry, we couldn't find your string in Pi! But keep searching -- Pi contains lots of other interesting strings." Interesting
@thanikachalam56936 жыл бұрын
Super.. Way of explaining is excellent.. You have great future.
@bangalore_mehandi_artist_sneha5 жыл бұрын
Sir.. we want more videos like this.. this will surely help all the science students 😇😇😇
@arunkumarpanneerselvam42285 жыл бұрын
I am seeing this video on 03.14.2019.... semma co incidence.... learned about Pi on Pi day
@Krishnas66786 жыл бұрын
Ur Introduction is superb..very useful vedio..
@bathru4ece6 жыл бұрын
Really super.. Can explain How elliptical path can form.? How planets are in elliptical path? Where it is in Real life...?