No video

நம்ம கட்சிக்கு எவனும் வரமாட்டான்..ரெண்டுங்கெட்டான் கட்சி காங்கிரஸ் ..கொதித்த கார்த்திக் சிதம்பரம்

  Рет қаралды 43,468

Ilaya Bharatham-இளைய பாரதம்

Ilaya Bharatham-இளைய பாரதம்

Күн бұрын

Ilaya Bharatham Junior Link : www.youtube.co...
Whatsapp Link : www.whatsapp.c...
Please Like & Follow Our new Facebook Page
Link : / ilayabharathamkgf
FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF ILAYA BHARATHAM
ACCOUNT NAME :ILAYA BHARATHAM
ACCOUNT NUMBER: 209121010000037
IFSC CODE:UBIN0920916
UNION BANK OF INDIA ,CHENNAI,MOGAPPAIR BRANCH
FOLLOW US ON FACEBOOK:
/ ilayabharathamkgf
FOLLOW US ON TWITTER :
/ ibharatham
FOLLOW US ON INSTAGRAM :
/ ilaya.bharatham
FOLLOW US ON KZbin:
/ @ilayabharatham

Пікірлер: 249
@user-nk8jv3ze8k
@user-nk8jv3ze8k Ай бұрын
நம் கட்சியிலிருக்கும் உறுப்பினர்கள் அத்தனை பேரும் தலைவர்களாக மட்டும் தான் உள்ளனர்.
@anandagopalankidambi3179
@anandagopalankidambi3179 Ай бұрын
மக்கள் பிரச்சனையே காங்கிரஸ் கட்சி தானே கார்த்தி சிதம்பரம்.
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 Ай бұрын
சபாஷ்!
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 Ай бұрын
"முதல்வர் காலை நக்கிதான் பிழைக்கிரோம்"என்று அதையும் ஒத்துக்கவே.
@senthilkumarsenthilkumar1955
@senthilkumarsenthilkumar1955 Ай бұрын
இனியும் எவனும் வர மாட்டான் கவலை வேண்டாம்
@jairagavsarath6949
@jairagavsarath6949 Ай бұрын
Super Sir
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 Ай бұрын
Election முடிஞ்சாதான் இந்த வீரனுக்கு ரோசம் வரும்.
@anandagopalankidambi3179
@anandagopalankidambi3179 Ай бұрын
கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுலே ரெண்டும்கெட்டான் தானே.
@sasikumar.p2554
@sasikumar.p2554 Ай бұрын
அப்படியா.?😃😃😃
@sundrammm2663
@sundrammm2663 Ай бұрын
இதையும்.மன தில்வைத்துகொண்டுதான்பேசுகிறார்.ஆனாலும்.ஜிங்ஜங்.ஜிங்.ஜாங்.
@rukumanis4570
@rukumanis4570 Ай бұрын
confession
@ramanirajaram6223
@ramanirajaram6223 Ай бұрын
சரியாக சொன்னீர்கள். பப்புவும் ரெண்டும் கெட்டான் தான்
@onemaster8133
@onemaster8133 Ай бұрын
ராகுல் அகில இந்திய அளவில் தான் ஒரு தலைவர் என்பதையே இன்னும் உணராமல் பச்சை குழந்தை போலவே நடந்து கொண்டால் என்ன செய்ய முடியும்
@seeniyarasuarasu5857
@seeniyarasuarasu5857 Ай бұрын
என்றைக்கும் இவர்கள் திருந்த மாட்டார்கள். சோனியா, ராகுல் காந்தி ஆட்சி வேண்டும் என்று சொல்லுவது மிக மிக மிக கேவலம். இவருடைய பேச்சில் திமுக வை கண்டு பயப்படுவது தெரிகிறது!
@sabarinathan154
@sabarinathan154 Ай бұрын
காங்கிரஸ் வெற்றி என்பது குறுக்கு வழியில் வந்த வெற்றி அது நிலைக்காது . பாவத்தின் சம்பளம் மரணம் .
@anantharamanvaratharajulun8027
@anantharamanvaratharajulun8027 Ай бұрын
என்னது புள்ளி விபரமா. உங்க அப்பா UPI பத்திகொஞ்மா பேசினார்.
@srk8360
@srk8360 Ай бұрын
ஒருஅறிவாளியாவது காங்கிரசில்இருப்பது மகிழ்ச்சி..😅😅🤣🤣🤣 செட்டிநாடு கர்ஜனை 👌👌...😅😅😅😅
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 Ай бұрын
Only one ok
@sekarj7225
@sekarj7225 Ай бұрын
Why doubt about that? Sindhai j sekar
@ramadossrajamk4742
@ramadossrajamk4742 Ай бұрын
செல்வம் மூஞ்சிய பாத்தீங்களா?
@sundararajan9486
@sundararajan9486 Ай бұрын
செல்வ செழிப்பும் திமுக கூட்டணி ஆதரவின் கர்ஜனை.
@rajasekarani1377
@rajasekarani1377 Ай бұрын
சிதம்பரம் கார்த்திக் சிதம்பரம் போன்றவர்கள் காங்கிரஸில் இருக்கும் வரை ஒரு பயலும் காங்கிரஸ் கட்சியில் சேர மாட்டார்கள். என்று மக்கள் கூறுகிறார்கள்.
@subburam7340
@subburam7340 Ай бұрын
இதுவும் ஒரு வாரிசு அரசியலதானே?
@sundarramasubramaniam552
@sundarramasubramaniam552 Ай бұрын
வரும் 2026 தேர்தலிலும் காங்கிரஸ் காரன் திமுக மீது கழுதை சவாரி செய்தால் காங்கிரஸை கூகுளில் தான் தேட வேண்டும்.
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow Ай бұрын
🎉
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow Ай бұрын
❤🎉🎉🎉🎉🎉
@ravikrish8175
@ravikrish8175 Ай бұрын
இப்போ மட்டும் என்ன வாழுதாம்..😂😂
@ramaselva40
@ramaselva40 Ай бұрын
தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து எங்களுக்கு ஓட்டு போடுங்க ஒரு நாள் நாங்கள் ஆட்சிக்கு வந்து தமிழ்நாட்டில் அனைத்து மக்களையும் சிறுபானமை மக்களாக மாற்றி அடுத்த 30 வருடத்தில் சிறுபாண்மை நாடாக மற்றி விடலாம்
@Ramakumar.59
@Ramakumar.59 Ай бұрын
😅
@vanithathirumalai
@vanithathirumalai Ай бұрын
Yes yes yes yes
@jayalakshmir7260
@jayalakshmir7260 Ай бұрын
Yes😂😂😂😂😂😂😂😂😂😂😂
@muba2995
@muba2995 Ай бұрын
உங்க அப்பன்தாடா காரணம். சின்ன ஜாமின்தார்
@sambasivamp4810
@sambasivamp4810 Ай бұрын
இரண்டுங் கெட்டான் என்றால் எதற்கும் லாயக்கு இல்லாதவன் என்று பொருள்
@sivaramanganesan1271
@sivaramanganesan1271 Ай бұрын
ரெண்டும்கெட்டானுக்குத் தான் ஒரு சிலத் தொகுதிகள் கொடுத்து வெற்றிப்பெற அடுத்தவர்கள் வியர்வை சிந்தி களப் பணி உதவி செய்து வெற்றி பெற வைக்கிறார்கள் ..அடுத்தவர் எதைப் பற்றிப் பேசினாலும் இனி எப்போதும் கூட்டணி தான்.
@user-le4pg4iy7f
@user-le4pg4iy7f Ай бұрын
உண்மையை உரக்கச் சொன்ன கார்த்திக் சிதம்பரம் வாழ்த்துக்கள் காங்கிரஸ் தி.மு.க வை விட்டு வெளியேற வேண்டும்
@malaik1144
@malaik1144 Ай бұрын
இளஞ்ஞர்கள் பாஜக பக்கம் அதிகமாக இருக்கிறார்கள் !!
@RVg142
@RVg142 Ай бұрын
ராகுல் காந்தி ‌ பார்த்து அடிமை கோட்டை தாண்டதே என சொல்லும் வரை வீர வசனம் வாள் வீச்சு என எல்லாமே ஜோர்
@vivekanandams9395
@vivekanandams9395 Ай бұрын
காங்கிரஸ் ல் மற்றவர்கள் பேச தயங்கியதை ஏன் சீனியரா தன் தந்தை பேச தயங்கயதையும் இவரின் பேச்சில் யதார்த்த‌ பேச்சு உண்மை.
@nilavazhagantamil3320
@nilavazhagantamil3320 Ай бұрын
என்னத்த பன்றது ? அப்பன் கொள்ளையடிச்சதுபோதாதுன்னு இவனும் அதே ரூட்ல போறான். பிழைக்க தெரிந்த குடும்பம்.
@gopalakrishnanvenkataraman480
@gopalakrishnanvenkataraman480 Ай бұрын
Really superb Sri. karthik Chidsmbaram ji you have proved your strength.
@KISHOREKUMAR-vx3ge
@KISHOREKUMAR-vx3ge Ай бұрын
மக்களுக்கு பிரச்சினை காங்கிரஸ் தன்
@user-pu6tb8zz4k
@user-pu6tb8zz4k Ай бұрын
Excellent speech.. congratulations..
@desamdeivigam
@desamdeivigam Ай бұрын
ராஹுல் தலைமையில் மத்திய ஆட்சியா..... உங்க கனவுக்கு ஒரு எல்லை இல்லையா.....
@onemaster8133
@onemaster8133 Ай бұрын
ராகுல் இருக்கும் வரை காங்கிரசுக்கு எவன் ஓட்டு போடுவான்
@sriezhildevi2358
@sriezhildevi2358 Ай бұрын
நீ மக்களவைக்கு நிக்கும் போது மட்டும் கூட்டணி தேவை. உன் குடும்பம் தேர்தலில் நிக்கும் போது மட்டுமே கூட்டணி தேவை. உன் குடும்பம் தேர்தலில் நிக்காதபோது தனித்து நிப்பீங்க .தொடர்ச்சியாக தனித்து நில்லுங்க
@jebamalairaja7477
@jebamalairaja7477 Ай бұрын
கார்த்திக் சிதம்பரம் அவர்களின் உண்மையான,தன் நம்பிக்கை ஊட்டும் அருமையான பேச்சு. காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற குறிக்கோலின் முதல்படி.வாழ்த்துக்கள்.
@VeeraVv
@VeeraVv Ай бұрын
சீமான் கட்சி விஜய் கட்சி மட்டும் அல்ல பிஜேபியிலும் இளைஞர்கள் பலர் இணைகிறார்கள்.
@sasikumarsasikumar1926
@sasikumarsasikumar1926 Ай бұрын
சிறுபான்மையினர் = காங்கிரஸ். இரண்டும் கெட்டான் என்றால் என்ன?
@abdulmuthalif7123
@abdulmuthalif7123 Ай бұрын
Umathu sinthanaigalukku dmk pathil sollum
@nagarathinam28
@nagarathinam28 Ай бұрын
காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் வளர்க்க , வாக்கு வங்கியை அதிகரிக்க நீங்கள் செய்ததைப் பட்டியல் இடுங்கள் ஐயா.
@subramanianvaikuntam7232
@subramanianvaikuntam7232 Ай бұрын
இனி கான்ட்ராக்ட் அம்பேல்.
@jeevanandham2528
@jeevanandham2528 Ай бұрын
முன்னொரு காலத்தில் ஆட்சி செய்த கட்சி காங்கிரஸ்.. அதன் மிச்சம் மீதி இன்னும் ஆங்காங்கே இருப்பது நமக்கு தெரியவருகிறது..
@user-ht9qx3ul1z
@user-ht9qx3ul1z Ай бұрын
உண்மையான பேச்சு.. ஆனால் காங்கிரஸ் மாநில தலைவர் ஒரு ரவுடி என்று கூறப்படுகிறதே பின்ன எப்படி காங்கிரஸ் வளரும்.. காங்கிரஸ் திமுக கொத்தடிமை தானே.. 😄
@user-qe8qn8qi1j
@user-qe8qn8qi1j Ай бұрын
காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு கொத்தடிமை கட்சி தான் 😂😅 காங்கிரஸ் கட்சி தமிழ் நாட்டில் தனித்து தேர்தல் காலத்தில் நின்றால் ஒரு தொகுதியில் கூட டெப்பாசிட் வாங்காது😂😅😅😂
@gkmoorthy8046
@gkmoorthy8046 Ай бұрын
தலைவர்கள் மட்டும் உள்ள காங்கிரஸ் கட்சி உண்மையை உணர்ந்துள்ளார்.
@parasuramanseethalakshmi4283
@parasuramanseethalakshmi4283 Ай бұрын
கார்த்தி சிதம்பரம் உனது பேச்சு எங்களுக்கு புல் அரிக்குது கண் போன பிறகு சூரிய நமஸ்காரம் பன்னி பிரயோசனம் இல்லை ஒரு நல்ல தலைவர் மூப்பனார் அய்யா அவர்களை காங்கிரஸ் வெளியேற்றாமல் இருந்து இருந்தால் காங்கிரஸ் ஒரு பெரிய அளவில் பேசபட்டுருக்கும் ஆனால் அன்று கலைஞர் சாமர்த்தியமாக உங்கள் கட்சியை உடைத்து மூப்பனார் அவர்களை வெளியே வர வைத்து அன்று திமுக வெற்றி அடைய ரஜினிகாந்த் அவர்களையும் மூப்பனார் அவர்களையும் பயன்படுத்தி கொண்டார் இது எல்லாம் உங்களுக்கு தெரிந்தும் வாயை மூடி கொண்டு இருந்தீர்கள் இல்லை என்றால் மூப்பனார் இந்திய நாட்டின் பிரதமராக வந்து இருந்த முடியும் அதை தடுத்தது கலைஞர் அந்த கட்சிக்கு இப்போது நீங்கள் அருமையாக ஜால்ரா அடித்து கொண்டு இருக்கீறிர்கள் நீங்கள் என்ன தான் பேசினாலும் உங்களால் ஒன்னும் பன்ன முடியாது.
@padmagirisanb9116
@padmagirisanb9116 Ай бұрын
ஒரு பேச்சுக்கு கூட பா சிதம்பரம் பிரைம் மினிஸ்டர் ஆவார் என்று சொல்ல மாட்டான். நல்ல பிள்ளை.
@user-wp9jk4ws5m
@user-wp9jk4ws5m Ай бұрын
இப்போது உள்ள கிழட்டு சிங்கங்கள் உன் அப்பனையும் சேர்த்து கட்சியை விட்டு சென்றால் காங்கிரஸ் வளரும் தமிழ்நாட்டில்
@Jayaseelsn
@Jayaseelsn Ай бұрын
நீதி மன்றத்தில் நிறுத்தி, 10 வருடம் விசாரித்து , எவனுமே பயப்படாத ஆயுள் தண்டனை குடுக்க சொல்றான் க,
@Govindsun
@Govindsun Ай бұрын
கரெக்ட்டா சொல்லிட்டாரு! முதலில் அந்த பியூனை தலைவர் பதவியில் இருந்து தூக்குங்கள், அப்போதான் ஒரு நாலு பேராவது உங்க கட்சியில் சேருவான்!
@SureshkumarSuresh-ts5ki
@SureshkumarSuresh-ts5ki Ай бұрын
இப்போ தான் புத்தி வந்தது போல் தெரியுது...
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 Ай бұрын
சிறுபான்மை ஓட்டு காங்கிரஸ்னால்தான் கிடைத்ததாம். திமுக என்ன சொல்லப் போகிறது?
@shyam9416
@shyam9416 Ай бұрын
Its a fact bro... Congress'ku +DMK na 98 percent minority vote confirm.. minorities always support Central Congress
@abdulmuthalif7123
@abdulmuthalif7123 Ай бұрын
​@@shyam9416thatswhy 2019 2024 , 39,40 petreergal.
@shyam9416
@shyam9416 Ай бұрын
@@abdulmuthalif7123 oru prayojanam illa bhai...unga madha verriya avanga use pandranga avalo tan...
@elizabethpriya780
@elizabethpriya780 Ай бұрын
ஆமாம் உண்மைதான் காங்கிரஸ் திருநாவுக்கரசு பேச்சை கேட்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் நல்ல மாற்றம் வந்திருக்கும்.
@karupukarupu8214
@karupukarupu8214 Ай бұрын
உன் கட்சியை எவன் கூட்டணிக்கு கூப்பிபோறான் நல்ல முதல்வர் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விசயம் எல்லாம் நல்லா இருக்கு
@supriyasomasundaram2330
@supriyasomasundaram2330 Ай бұрын
This man talk the truth frankly.. very practical.. that's y RG doesn't appreciate him ..
@jsaravanan8511
@jsaravanan8511 Ай бұрын
Super Good sir Realy
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 Ай бұрын
உண்மை யாக பேசுவது நல்லது சிலர் பிஜேபிக்கு வாக்கு வங்கி 5சதவிகிதம் என நேற்று ஊடகத்தில் காங்கிரஸ் காரர் பேசினார்.அது தப்பு. 11.5 உள்ளது.உண்மை பேச வேண்டும் டி பேட்டியில்
@vadivelpalaniappagounder1509
@vadivelpalaniappagounder1509 Ай бұрын
நீ உன் அப்பன் சிதம்பரம். உனக்கு ஒரே பொண்ணு எத்துணை சொத்து சேர்த்து யார் அனுபவிப்பது.யாரோ அனுபவிப்பர் பாவிகள் உங்கள் பணத்தை.
@malaik1144
@malaik1144 Ай бұрын
அட டா மூலை இப்ப தான் வேலை செய்யுது ரெண்டுங்கெட்டான் 😅😅😅
@sridharanvenkataraman5134
@sridharanvenkataraman5134 Ай бұрын
Good speech by Mr karthick .C
@preethi.Vallikummi
@preethi.Vallikummi Ай бұрын
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கார்த்திக் சிதம்பரம் பொருத்தமானவர்
@kannaiah7693
@kannaiah7693 Ай бұрын
Congress... KHANGRESS ஆகிவிட்டது
@nagarajt.k8749
@nagarajt.k8749 Ай бұрын
Arumaiyana unmayana speach
@venkatasubramanianayalurve5235
@venkatasubramanianayalurve5235 Ай бұрын
TRUE to my knowledge. Welldone Karthik C
@srk8360
@srk8360 Ай бұрын
முன்னாள் முதல்வர் கூறியது உண்மை தான் 😅😅😅😅
@venkateshwaraenterprises9451
@venkateshwaraenterprises9451 Ай бұрын
One of best laeder in congress...... Best to creat young indian leaders.....
@chandhrasekaran2863
@chandhrasekaran2863 Ай бұрын
சரியாக சொன்னீர்கள்.
@user-qe8qn8qi1j
@user-qe8qn8qi1j Ай бұрын
பரவாயில்லை செட்டி சில நேரங்களில் உன்மையை பேசுகிறது!
@ganeshrao9393
@ganeshrao9393 Ай бұрын
Good
@rsv6603
@rsv6603 Ай бұрын
Will youngsters get MLA or MP seat if they join INC? All dynasty parties have the same problem. Like EVMs have replaced paper ballots, dynasty parties must be abolished in the present format.🙏🏼🧿🤞🏼!
@user-xc8fs9lp6y
@user-xc8fs9lp6y Ай бұрын
பேசு பேசித்தான் பாரு
@shanmuganathanms3824
@shanmuganathanms3824 Ай бұрын
தகுதிவாய்ந்ததலைவர் கார்த்திக்சிதம்பரம்அவரை தமிழககாங்கிரஸ்தலைவரா கினால்கட்சிவளரும்
@kumareasan8759
@kumareasan8759 Ай бұрын
Genuine speech by karthichidambaram
@msowmya5634
@msowmya5634 Ай бұрын
கார்த்திக் சிதம்பரம் அவர்களின் பேச்சு மிகவும் எதார்த்தமானது. மற்ற காங்கிரசார் புரிந்து கொள்வார்களா?
@karunakaransujiapparaj5729
@karunakaransujiapparaj5729 Ай бұрын
Super boss
@abiramib4r45lt3
@abiramib4r45lt3 Ай бұрын
குண்டாஸ் செல்லா பெருந்தொகை
@user-xc8fs9lp6y
@user-xc8fs9lp6y Ай бұрын
2026 உங்க கூட்டணியே காலி
@RadhakrishnanRADHAKRISHN-od9jx
@RadhakrishnanRADHAKRISHN-od9jx Ай бұрын
நீதான்டகாங்கிரஸ்தலவன்❤
@SaravanaS-qm7wq
@SaravanaS-qm7wq Ай бұрын
Supper sir🎉🎉🎉❤
@saravanans8264
@saravanans8264 Ай бұрын
சபாஷ் கார்த்தி சிதம்பரம் அருமையான பேச்சு 👍
@adandaj
@adandaj Ай бұрын
Well talk
@srinivasanjayasekaran1543
@srinivasanjayasekaran1543 Ай бұрын
Superb Speech
@sekarj7225
@sekarj7225 Ай бұрын
அருமை!!! Open Talk. Excellent. Sindhai j sekar
@madhukarveeraraghavan8039
@madhukarveeraraghavan8039 Ай бұрын
First time truth comes out
@thiyagarajantn
@thiyagarajantn Ай бұрын
29ல் மத்தியில் ஆட்சி?... வாய்ப்பே இல்லை கார்த்தி....
@PoulMoses-oe9mu
@PoulMoses-oe9mu Ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@abiramib4r45lt3
@abiramib4r45lt3 Ай бұрын
பிரியாணி க்கு வந்த கூட்டம்
@ponrajnadar9616
@ponrajnadar9616 Ай бұрын
தைரியமாக பேசிய காங்கிரஸ கட்சி தலைவர் பாராட்டுக்கள்
@murugavel.v9706
@murugavel.v9706 Ай бұрын
எதார்த்தமான பேச்சு
@wonderfullovebirdsdogworld8808
@wonderfullovebirdsdogworld8808 Ай бұрын
Very good speech Karthik sir.But unfortunately your own party seniors will not acknowledge your speech.
@tsuyambudurai9621
@tsuyambudurai9621 Ай бұрын
Congratulations.correct speech
@venkateshwaraenterprises9451
@venkateshwaraenterprises9451 Ай бұрын
Sir your perfect person to join bjp.....
@GanesanSingaram-u1j
@GanesanSingaram-u1j Ай бұрын
Respectable leader and Earlier Finance Minister Iyya 20 point programme Mo r e than 20 banks nationalisation Poor and poorest came up respectably for their livelihood
@Deepan0121
@Deepan0121 Ай бұрын
நிலை அறிந்து உண்மையான பேச்சி.
@uppilisadagopan6300
@uppilisadagopan6300 Ай бұрын
Bold statement by Mr. Karthik, which is the need of the hour. But, alas, he must be ready to face action from high command for this, soon.
@vij327
@vij327 Ай бұрын
2026க்கு அடிபோடும் காங்கிரஸ்..
@capprog
@capprog Ай бұрын
Super sir.
@pratapkumar9153
@pratapkumar9153 Ай бұрын
காங்கிரஸ்ல் உப்பு போட்டு சாப்பிடுகிற ஒரே காங்கிரஸ்காரன்
@aravasundarrajan766
@aravasundarrajan766 Ай бұрын
சில விஷயங்களில் இவர் உண்மையை சொல்லி விடுகிறார் , உண்மை கசக்குமே , இனி கூட்டணிக்குள் கலக்கும் வெடிக்குமா?
@John-lv9ec
@John-lv9ec Ай бұрын
2029 one and only 🔥 BJP 🔥 tha
@ravishankart.k6674
@ravishankart.k6674 Ай бұрын
Jai Sriram
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 Ай бұрын
70yerPROBLEMCON
@SaravanaS-qm7wq
@SaravanaS-qm7wq Ай бұрын
Sir u have to become state leader sir❤
@Tully70
@Tully70 Ай бұрын
He is being pragmatic. If they want their party to grow in TN they should take KC's advice.
@sitaramanv7154
@sitaramanv7154 Ай бұрын
Sabbaash ,he accepts many facts
@rangarajank4677
@rangarajank4677 Ай бұрын
சிறுபான்மை என்பது எந்த கட்சியில் ஆரம்பம்பித்து எந்த கட்சியில் முடியும் . இந்த சிறுபான்மை என்பது எந்த கட்சியும் முற்றுபுள்ளி வைக்காதா ? இல்ல இந்த சிறுபான்மை வைச்சுதான் கட்சிஒடுதா ?
@arikrishnanmuthiah9512
@arikrishnanmuthiah9512 Ай бұрын
MP தேர்தலில் இந்த மாதிரி பேசியிருக்கலாமே. அப்போ வாயில் என்ன வைத்திருந்த??
@saenchai5071
@saenchai5071 Ай бұрын
செத்து தான் சுடுகாட்டுக்கு போவார்கள் !
@mariappanvimal7265
@mariappanvimal7265 Ай бұрын
உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும்....😂😂😂😂
@ARS-9
@ARS-9 Ай бұрын
வாழ்க வீரன் ஐயா நீ
@fairosebegumbegum6690
@fairosebegumbegum6690 Ай бұрын
மற்ற காங்கிரஸ் எம்பிக்களு க்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் தலைகணம் அதிகம்
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 51 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 13 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 37 МЛН
அண்ணாமலை பாணியில் H.ராஜா!  Dravidian Frauds - HRaja | BJP | DK | DMK
9:55
Ilaya Bharatham-இளைய பாரதம்
Рет қаралды 3,4 М.
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 51 МЛН