இருளைப்பற்றிய எனக்குள் இருந்த இருள் நீங்கும்படியாக இந்த வீடியோ விளங்கியது.கரை நல்லதுன்னு விளம்பரத்துல பார்த்திருக்கேன் அதுபோல இருள் நல்லதுன்னு இந்த வீடியோவில் பக்தியோடு இருளை பார்க்க முடியும் நன்றி குருவடி 👣சரணம்🙏🙏🙏👏👏👏👍
@vijayalatha13805 жыл бұрын
Nandry ayya
@பட்டுமுத்து4 жыл бұрын
மிகத்தெளிவை ஏற்படுத்திவிட் டிதீர்கள். நன்றி குருவே. பட்டு முத்து. சங்கரன்கோவில்
இரவும் பகலும் விஷயமல்ல இறையே நீ என்னில் நிலைத்தால் வரம் தந்த குருவே உன்னை பணிகிறேன்🙇🙇🙇💕🙏💕
@sachinanbu30945 жыл бұрын
குருவே சரணம்!..
@தமிழ்வாழ்க-ள1ய5 жыл бұрын
நன்றி குருவே
@mindrelaxationmusic13285 жыл бұрын
இறைவா உன் கருணை என் குரு சிவயோகி ஐயா
@consortpteltd15695 жыл бұрын
நன்றி அய்யா
@Velmurugan-iz1if5 жыл бұрын
நன்றி ஐயா🌸🙏🌼
@vickymass11875 жыл бұрын
Super
@RK-hg3rw5 жыл бұрын
34:53 ultimate😂😂😂👌
@ragavendra27945 жыл бұрын
Iyya super
@ஞானத்தமிழ்5 жыл бұрын
சிவயோகி குருவடி போற்றி
@akbarizaan96795 жыл бұрын
ஐயா! இருள் இறைவனின் அருள் என்று புரிய வைத்ததற்கு நன்றி!! அருமை!!!
@BalaSubramani5 жыл бұрын
அற்புதம் .....எப்போது நீங்கள் இருள் என்று சொன்னீர்களோ அப்போதே அங்கே மஹா வெளிச்சம் வீசுகிறது.....நன்றி....கோடானு கோடி நன்றி...
@nithiyanandamv74505 жыл бұрын
எங்கள் இருலை நீக்க வந்தவரே உங்கலை சரன் அடைந்தில் மனதார மகிழ்கிரேன் குருவே சரணம்
@altoship Жыл бұрын
Award winning comments ...really good content and words.thanks
@lovelymohaidheen27375 жыл бұрын
ஐயா இருள் சிறப்பிலும் சிறப்பு
@KumarKumar-jf8ht Жыл бұрын
பிரபஞ்சத்தின் எல்லை இருள் இருளின் நிறம் கருப்பு கற்பகிரேகம் கருப்பு சிலையின் நிறம் கருப்பு விழியன் நிறம் கருப்பு சமாதி நிலையின் நிறம் கருப்பு இருள் நிரந்தரமானவர் எந்த நிலையிலும் சூரியன் இல்லை என்றால் இருள் நன்றி இறைவா வாய்ப்பு அளித்தமைக்கு
@dakshanamoorthy58685 жыл бұрын
இருள் ................ பாகுபாடற்ற, நியாயமான, இயல்பான, சரியான உண்மையை உள்ளபடி காட்டுவது இருள் இருட்டும் இயல்பல்ல வெளிச்சமும் இயல்பல்ல, இரண்டுமே இல்லாத போதே இயல்பு என்பது ஞானமடையும் இடத்திற்கு போனால் புரியும் கடவுள் அல்லது உண்மை உங்கள் அனுபவத்திற்கு வரும்வரை புரிந்து கொள்ள முடியாது ஒரு இயல்பிலிருந்து அடர்த்தி மிகுந்தால் அது இருட்டு ஒரு இயல்பிலிருந்து அடர்த்தி இல்லாமல் போனால் அது வெளிச்சம் இருட்டில் பயப்படுவதற்கு காரணம் உங்கள் புலன்கள் வேலை செய்யவில்லை என நம்புவதே. ஆனால் உண்மை அதுவல்ல. நீங்கள் ஒரு வெளிச்சம், உங்களால் இருட்டை உணரவே முடியாது இருட்டையும் கடந்து பார்க்கும் அளவிற்கு உங்கள் புலன்கள் சக்தியோடு இருக்கிறது இருட்டு வெளிச்சத்திற்கும், நன்மை தீமைக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் கிடையாது நன்மையின் பொருட்டோ தீமையின் பொருட்டோ கடவுளை பழிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் வெளிச்சம் எவ்வளவு நல்லதோ அவ்வளவு இருட்டும் நல்லது ஊக்கத்தை பரிசாய் தருபவன், உழைக்க கற்றுத் தருபவன் திருடன் வாழ்க்கை முடிவுக்கு வருவதில்லை என தெரிந்தவன் (முற்றும் துறந்தவன்) ஞானி நீங்கள் படித்ததெல்லாம் இருட்டாய் இருக்கிறது, நீங்கள் படித்ததின் நிழல்தான் உங்கள் அறிவை மறைத்து வைத்திருக்கிறது மனதளவில் உங்கள்மேல் அக்கறையில்லாமல் இருந்தால் இருளில் இருக்கிறீர்கள் இரவும் வரும் பகலும் வரும் பயணம் ஒன்றுதான். பயணத்தை சந்தோஷமாய் வைத்துக் கொள்வது உங்கள் வேலை இரவில் ஓய்வில் இருக்கும்போது ஆரோக்கியத்தின் உச்சத்தை அடைவோம் நீங்கள் காமத்தின் உச்சத்திலோ கருணையின் உச்சத்திலோ அன்பின் உச்சத்திலோ மிதமிஞ்சிப்போன உணர்வுகளின் உச்சத்திலோ கண்களை மூடியிருப்பீர்கள் இருட்டும் கடவுள் இல்லை வெளிச்சமும் கடவுள் இல்லை இருட்டும் வெளிச்சமும் கடவுளால் உருவாக்கப்பட்டிருக்கிறது இருள் நல்லது, இருள் விசேஷம், இருளைக் கொண்டாடுங்கள் வெளிச்சத்தில் வாய்ப்பு இருப்பதுபோல இருட்டிலும் எல்லாருக்கும் வாய்ப்பு இருக்கிறது உன்னை ஒருவன் எவ்வளவு அசிங்கப்படுத்துகிறானோ அவ்வளவு உயர்ந்த இடத்தில் இருக்கிறாய் என அர்த்தம் இருட்டு ஓர் பாதுகாப்பான இடம் தர்மம், நியாயம், நீதி அனைத்தும் இருட்டில்தான் இருக்கிறது வெளிச்சம் போலியைக் காட்டும் ஒருநாள் முழுது இருட்டில் இருந்துபார் மறுநாள் ஞானமடைந்திடுவாய் எனக்கு எதுவும் தெரியாது இறைவா என்றிரு வெளிச்சத்தைவிட இருட்டு விசேஷம் ஏனெனில் ஏற்றத்தாழ்வில்லை, மதபேதமில்லை, சாதிபேதமில்லை, எனக்கு தெரியும் என்ற ஆணவம் இல்லை, என்னால் முடியும் என்ற திமிர் இல்லை, எதுவும் என்னிடமில்லை இருட்டில் இருக்கக் கற்றுக் கொண்டால் ஞானமடைந்துவிடுவாய் ஒரு மனிதன் தன்னை தானே உணர வேண்டுமெனில் இருட்டில் இருந்தாக வேண்டும் தியானம் செய்ய இருட்டு அறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் நீங்கள் இருட்டில் இருந்தால் உங்கள் விழி முழு விழிப்படைந்துவிடும் இருளை நீ கொண்டாடவில்லை என்றாலும் இருள் உன்னைக் கொண்டாட செய்துவிடும் இருள்தான் உன்னை கொண்டாட அழைக்கிறது இருட்டை ஒத்துக் கொண்டால் ஞானத்தின் உச்சத்தில் இருப்பீர்கள் நான் ஒரு இருட்டு, அடர்ந்த இருட்டில் நான் இருக்கிறேன், எனக்கு எதுவும் தெரியாது இறைவா! நான் ஒரு இருட்டு என ஒத்துக் கொண்டால் ஞானம் வெளிச்சத்தைவிட துணையாய் இருப்பது இருட்டுதான் பயன்படுத்த தெரிந்து கொண்டால் இருட்டு எவ்வளவு நல்லதோ அவ்வளவு வெளிச்சமும் நல்லது தூக்கமே இருட்டை அனுபவிக்கத்தான் உடம்பைவிட அறிவாளி யாரும் கிடையாது குரு சிவயோகி நன்றி ஐயா🙏 குருவே சரணம்🙇❤🌺🌹💐
@karthikmanmathan10645 жыл бұрын
Dhakshi give me your contact number
@karthikmanmathan10645 жыл бұрын
Dhakshi give me your contact number
@g3s5644 жыл бұрын
I'm
@SanthoshKumar-re9mm Жыл бұрын
🎉100perznt உண்மை 😊 இருளில் தியானம் செய்வது கடினமான ஒன்று அவ்வாறு துணிந்து செய்தால் எல்லாமே நன்று 😊
@shivarajendran50315 жыл бұрын
தாங்கள் அருளும் ஒவ்வொரு பதிவிலும் பன்மடங்கு புரிதலை தரும் இறைவா தங்கள் பொற்பாதம் வணங்கி சரணடைகிறேன்👣🙇🙏❤️
@ganeshganeshan73825 жыл бұрын
Like iyya
@gopalraghugopalraghu52885 жыл бұрын
குருவின் பாதம் பற்றிமகிழ்கிரேன் நன்றி ஐயா 💟
@sunithasumi58465 жыл бұрын
Superb..
@rameshraam33955 жыл бұрын
அப்பப்பா எத்தனை பெரிய தத்துவம் ஐயனே. இதுவரை எவனிம் சொல்லாத விசயம். வெளிச்சம் ஏற்ற தாழ்வுகள் கொண்டது. மிக அருமை
@karnan44835 жыл бұрын
நன்றி யா......
@boscokulanthaisamy56432 жыл бұрын
நான் வாழும் காலத்திலேயே தங்களைப் போல் ஞானியை காண்பது எமது வரம் நன்றி ஐயா
@sivakumarm19265 жыл бұрын
எனக்குள் இருள் விளக்கேற்றிய என் இருளப்பரே போற்றி உண்மை புரிந்தது.நன்றி ஐயா
@humanitylover85275 жыл бұрын
இருளின் தன்மை, விளக்குவதில் திண்மை, உரையோ அருமை!!
@somethingforu21385 жыл бұрын
Sema daddy
@gayathrigayu20915 жыл бұрын
Kondadurean ayya erutu la enymea ayya tha niyabakathuku varuvaru bayamla enaikoda oodedum nu ninaikurean love u ayya
@meganathan4465 жыл бұрын
நான் அற்ற தன்மையே இயல்பு அது இருட்டும்அல்ல வெளிச்சமும் அல்ல
@karnan44835 жыл бұрын
Love you ya......
@nanthakumar75355 жыл бұрын
கானாத ஒரே பார்வை,அருமை
@manoharans19315 жыл бұрын
ஐயா என் குருநாதன் திருஞான தேசிகன் சிவயோகியார் அவர்கள் அளிக்கும் இருள் பற்றிய விளக்கம் இத்தனை ஆண்டு காலம் நான் எண்ணியிருந்த முட்டாள்தனமான நடுக்கங்கள் அடியோடு அழிந்தது.நன்றி என்னை படைத்த இறைவனுக்கு.
@yuwinraaj40515 жыл бұрын
🌑விஷேசம் 🌚 Koko ji🤙
@selvaranisoundrapandian2135 жыл бұрын
ஐயா தங்களின் விளக்கமே விளக்கம்.
@rabindranathtagore95285 жыл бұрын
இது இருள் அல்ல அது ஒளி அல்ல இது ரெண்டோடும் சேராத பொன்நேரம்,தலை சாயாதே, விழி மூடாதே, சில மொட்டுக்கள் சட்டென்று பூ வாகும்......
@seku00875 жыл бұрын
Kummiyadinga tholar athuthan special
@RameshMsunraygraphic5 жыл бұрын
இவர் சொல்வது - + ...புரிந்தால் அமைதி ...புரியவில்லை என்றால் சிரி
@OxygenYogaWellness5 жыл бұрын
Iyya indha asan ji unga speech condentent apdiye opikarapla. Enaga ithu