மிகவும் அருமையான பாடல் பொன்னி நதி பாடலை தூக்கி சாப்பிட்டு விட்டது வருங்காலத்தில் தமிழகத்தில் அனைத்து வீடு மற்றும் கோவில் திருவிழாக்களில் இந்த பாடல் இல்லாமல் இருக்காது இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம் ஓம் நமசிவாயம்
@marisenthil66242 жыл бұрын
Yes
@boobalanbalu25802 жыл бұрын
அருமைங்க, வாழ்த்துக்கள்,,,
@mahapriyan2527 Жыл бұрын
✨கடைசி மூச்சு உள்ள வரை சிவன் ஒருவனக்கு மட்டுமே நான் அடிமை 🕉️
@International-indic.3 ай бұрын
❣️
@gokulsankar9012 жыл бұрын
சமிபத்தில் சாம் அவரின் காணொளி பார்த்தேன், அதில் அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றார் ஆனால் இந்த ஒரு பாடல் மூலம் வாழ்நாள் சாதனை படைத்து விட்டார், ஓம் நமசிவாய,,,
@santhoshkumar-xk1cy2 жыл бұрын
kzbin.info/www/bejne/imHVf3WGd76ql9U
@baskaranpagalavan98862 жыл бұрын
1942 யில் வெளிவந்த நந்தனார் என்ற திரைப்படத்தில் வந்த பாடலை இந்த தலைமுறை இசைபிரியர்களை கேட்க வைத்த பகாசூரன் இயக்குனர் மோகன் ஜீ.மற்றும் இந்த பாடலுக்கு உயிர் ஊட்டிய இசை அமைப்பாளருக்கு வாழ்த்துக்கள்.!💐💐💐
@vipul3690 Жыл бұрын
உண்மை அருமையான பாடல்
@sathiyamoorthi9157 Жыл бұрын
kzbin.info/www/bejne/pYvTd4Guas6Ea9E
@vetrivel- Жыл бұрын
தினமும் கேட்கிறேன். எதோ ஒரு உற்சாகத்தை கொடுக்கிறது. இது போல பல பாடல்கள் வர என் அப்பனை வேண்டி கொள்கிறேன்.
பாடலை கேக்கும் பொழுது கண்களில் கண்ணீர் தானாக வழிகின்றது ஓம் நமசிவாய வாழ்க
@sethuramalingam3i2 жыл бұрын
ஓம் நமச்சிவய
@தமிழ்என்உயிர்-ன6ம2 жыл бұрын
@@sethuramalingam3i talaiva nee inga iruka 😐😐
@kissalasoruvudhukannu2 жыл бұрын
dei avan sethhuttan da 😂
@dileepanraj45962 жыл бұрын
desperate sivan bhaktas be like.....
@GRABTHEGOODNESSGTG2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Es02052 жыл бұрын
நபிகள் நாயகம் - நான் கடவுளின் தூதுவர் Jesus - நான் கடவுளின் குழந்தை விஷ்ணு - நான் தான் கடவுள் சிவன் - நான் தான் கடவுள்களின் கடவுள் ஓம் நமசிவாய 🔥
@O.m.naveenkumar64642 жыл бұрын
Alla tha sivan
@O.m.naveenkumar64642 жыл бұрын
@@zap444 alla tha sivan
@KALIMAINTHAN2 жыл бұрын
@@zap444 ungaluku alla than nu sonnavaru yaro avaru than engalukum sonnaru
@bharathanadu78942 жыл бұрын
@@zap444 nala vela ne India la porandha idha mari Pakistan la sivan oruvane kadavul nu solirindha iruka idam ilama poirupanga .22 percent hindu population IPA 1 percent ..👏🏻...anyway we accept ur opinion also
@sridhishprakash23072 жыл бұрын
@@zap444 olla udu
@balamurugan-fq9ub2 жыл бұрын
மெய் மறந்து இந்த பாடலை கேட்கும் போது கண்களில் நீர் பெருக்கு எடுத்து ஓடுகிறது, என் அப்பன் அண்ணாமலையார் நினைத்து ஓம் நமச்சிவாய
@mohanelumalai88242 жыл бұрын
இது தான் உண்மை வாழ்த்துக்கள்
@covid-gamer442 жыл бұрын
🙏🏻
@vijayanand8448 Жыл бұрын
Unmai sir
@sathiyamoorthi9157 Жыл бұрын
kzbin.info/www/bejne/pYvTd4Guas6Ea9E
@arunkumarkumar9752 Жыл бұрын
உண்மை
@usar12322 ай бұрын
3:00 யாரெல்லாம் இந்த நிமிடத்தில் என் அப்பன் சிவபெருமானை நினைத்து கண் கலங்கியது ❤❤❤
@faithpatience282 жыл бұрын
எங்களுக்கு குலதெய்வம் சிவபெருமான் தான் என்ன புண்ணியம் செய்தமோ என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா ஓம் நமசிவாய 🙇🏼♀️🙏🏻
@karunarajsekaran3409 Жыл бұрын
Unmaiya intha bakiyam ellarukkum kidaikathu. Ur so blessed.
@sathiyamoorthi9157 Жыл бұрын
kzbin.info/www/bejne/pYvTd4Guas6Ea9E
@nitreya3484 Жыл бұрын
Yengalukku appan shivan dhan kula dheivvvammmm 🎉
@arumugamp161110 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் சக்தி பரா சக்தி துணை
@n.ramesh89712 жыл бұрын
இன்று இந்துமதத்திற்கு எதிராக பலர் பேசியதைக் கேட்டு புண்பட்ட மனம் இன்று இப்பாடலைக் கேட்டு மனம் மகிழ்ச்சியையும் அமைதியையும் காண்கிறது நன்றி மோகன்ஜி
@Eeswaran232 жыл бұрын
சைவ மதம் இந்து அல்ல🚩📿
@selvamsellamuthu67902 жыл бұрын
@@Eeswaran23 so what? Nee sollu dravida nu sollanum okva
@rajt.8342 жыл бұрын
@@Eeswaran23 இந்து மதத்திற்குள் தான் சைவம் வருகிறது. மெண்டல் பயபுள்ள களுக்கு புரியாது
@mathu89732 жыл бұрын
@@selvamsellamuthu6790 திருட்டு திரவிடனும் இல்லை, ஆரிய இந்துவும் இல்லை.
மகிழ்ச்சி அண்ணா இனி தமிழகம் முழுவதும் இந்த பாடல் மட்டுமே ஒலிக்கும் வாழ்த்துக்கள் அண்ணா 🔥🔥🔥
@santhoshkumar-xk1cy2 жыл бұрын
kzbin.info/www/bejne/imHVf3WGd76ql9U
@vtube8352 жыл бұрын
Waiting to see the song in big screen
@a.vignesha.vignesh79906 ай бұрын
hii
@awhig2474 Жыл бұрын
I am a Punjabi Hindu from Delhi.... This gave me goosebumps Tooo good 👌👌
@expmimrankhan3881 Жыл бұрын
Om namaha shivaya 🛐🤎 from Kerala🕉️ 🌼
@thamby_gsxrthamby_gsxr6071 Жыл бұрын
Om namoo Shivayaa... form Malaysia ❤
@madeshshivam952 Жыл бұрын
Om nama shivaya❤
@mernamerna3470 Жыл бұрын
Om namashivaya from malaysian hindu 🕉️ 🚩
@dharshinidharshu3079 Жыл бұрын
On namashivaya from heart❤
@maniking_pdkt2 жыл бұрын
1942 அந்தனர் படத்தின் பாடலுக்கு இன்றும் உயிர் உள்ளது..... 🕉🕉🕉🕉🕉🕉🕉 எத்தனை முறை, எவர் பாடினாலும், எந்த ராகத்தில் பாடினாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் என் ஈசனின் அருளால் ....... 🙏🙏🙏🙏🙏
@KARUNAIVELT2 жыл бұрын
திருத்தம் படம் பெயர்" நந்தனார்"...
@rameshasok11722 жыл бұрын
kzbin.info/www/bejne/imHVf3WGd76ql9U
@johnbenny60002 жыл бұрын
அது நந்தனார்
@solairaj84002 жыл бұрын
நந்தனார்...... Great movie
@ஆதிசித்தன்2 жыл бұрын
நந்தனார் தலைவா
@kidscorner41782 жыл бұрын
சிவன் பக்தர்களை மகிழ்ச்சியின் உச்சிக்கு கொண்டு செல்லும் மெய் சிலிர்க்க வைக்கும் வரிகள்....
@Somash63842 жыл бұрын
கலியுகம் முடிய போகிறது என்பதற்கான அடையாளமும், சிவயுகம் தோன்றப் போகிறது என்பதற்கான அடையாளமே, இந்த அருமையான பாடல் இந்தப் பாடலை தந்த மோகன் ஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@lingatech37652 жыл бұрын
100% உண்மை 2105 குள் மக்கள் தொகை 75% அழிவை நோக்கி செல்லும் சக்தி யுகம் வரவும்....
@sharadhkumar32822 жыл бұрын
கலியுகம் தற்போது முடியாது. இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருப்பது கலி ஒன்றாம் பாகத்தில். இன்னும் இரண்டு பாகங்கள் கடினமாக கடந்த பின்பு 5000 ஆண்டுகள் குறையாமல் ஆக வேண்டும். அதன் பிறகு தான் மீண்டும் சத்ய யுகம். அதாவது அடுத்த சதுர் யுகத்தின் தொடக்கம். ஞானம் பெற்ற ஆன்மாக்கள் அனைத்தும் அதற்குள்ளாக மெய்ஞானத்தின் மூலம் அவரவர் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே சென்று மீண்டும் முக்தி நிலை அடைய வேண்டியது நமது கடமை. பாவங்கள் குறைத்தும் தர்மங்களை அதிகப்படுத்தியும் பல ஜீவராசிகளுக்கு உணவளித்தும் மரம் செடி கொடிகள் நட்டு வைத்தும் தான் அது சாத்தியப்படும். ஓம் சிவாய நமஹ திருச்சிற்றம்பலம் ஹர ஹர மகாதேவா
@lingatech37652 жыл бұрын
@@sharadhkumar3282 இன்னும் 100 வருஷம் 75% மக்கள் அழிவது உறுதி இதான் தொடக்கம் ஆரம்பம் corana காலநிலை மாற்றம் இன்னும் பசி பஞ்சம், பல உயிரினங்கள் அழிவை நோக்கி குடிக்க தண்ணீர் இல்லாமல் உலகம் கஷ்டம் வரும் உணவு பஞ்சம் 100 இது எல்லாம் நடக்கும்
நான் ஒரு சிவ பக்தன் ஆனால் இந்த பாடல் என்னை ஒரு சிவ பித்தனாக மாற்றிவிட்டது என்றே கூறலாம். தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்டு விடுவேன்
@kalaiselvanvetri2506 Жыл бұрын
😊
@sakthinarayan1836 Жыл бұрын
Innaiku paatu kettiya bro😷
@ranivkl6545 Жыл бұрын
@@sakthinarayan1836 ine than
@sureshk432511 ай бұрын
இன்னைக்கு கேட்டியா டா
@ranivkl654511 ай бұрын
@@sureshk4325 mm ketutan da
@gsbstatus1502 жыл бұрын
திருவண்ணாமலை _யில் இனி ஓங்கி ஒலிக்கும் கிரிவலம் செல்லும்போது💛🙏
@thirumaran93332 жыл бұрын
🔥❤️
@rds16282 жыл бұрын
மகா பிரபு, நீங்க இங்கியும் வந்துடீங்களா, 😁🙏🙏🙏 மாலை வணக்கம் உறவே💙💛❤
@vigneshkumar11112 жыл бұрын
I am thiruvanamalai bro
@r.k.kannan22282 жыл бұрын
உங்கள் வார்த்தைகள் பார்த்து கண்களில் இருந்து நீர் வந்துவிட்டது 😭🙏🙏🙏🙏🙏 சிவாயநம 🙏🙏
@1to3292 жыл бұрын
சிதம்பரத்திலும் 🔥
@GTM-m6p2 жыл бұрын
இந்த பாடலில் எதோ ஒரு சக்தி இருப்பது போலும், என்னை சிவனிடம் இழுத்து செல்கிறது. பாடல் முழுவதும் கேட்க மெய்சிலிர்க்கிறது, அதுவும் சிவ சிவாய என்று கூட்டோசையில் வரும் தருணம் ❤️1:17, இந்த பின்னணி இசையிலும் 2:16 ✨✨
@trendyvibez52232 жыл бұрын
எனக்கும் அப்படி தான் தோழரே..
@eastcoast56742 жыл бұрын
Listen original track , you will be goose-bumped
@trendyvibez52232 жыл бұрын
@@eastcoast5674 link kudunga bro
@rangals92142 жыл бұрын
சுமார் 400 கோடியில் எடுக்கப்பட்ட PS 350 கூட முடியவில்லை. வெறும் 16 கோடியில் எடுத்த காந்தாரா 410 தாண்டியது. ஓம் நம சிவாய
@thulasimaadam45142 жыл бұрын
அற்புதமான பாடல் கேட்கும்போது மெய் சிலிர்க்கிறது பாராட்டுக்கள் பகாசுரன் படக்குழுவினருக்கு
@thulasimaadam45142 жыл бұрын
.
@flashshankar10782 жыл бұрын
பித்தம் தெளித்தால் சிவன் என்னும் சித்தம் புரியும்.... இப்பாடலை கேட்கும் போது.. என் உடல் மெய்சிலிர்க்கிறது
@kalaiselvanvetri2506 Жыл бұрын
😊
@Veerathamizhan12 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும்போது சிவனை வணங்கும் அனைவரும்இப்பாடலைக் கேட்டால்.... ஆடி விடுவார்கள் ... 🙏🙏🙏🙏 சிவசிவ சிவாயம்🙏🙏🙏🙏
@araja66842 жыл бұрын
உண்மை🙏🙏🙏🙏
@calmingmusic20752 жыл бұрын
சம்போ சிவ சம்போ ! சிவ சிவ
@lokeshs60622 жыл бұрын
Old nandhanar song
@lokeshs60622 жыл бұрын
@@கருப்பேதுணை-ள5வ Bro Katharrana My Favourite Song Remix nu Santhosama iruka Ipdi soldra ni
@கருப்பேதுணை-ள5வ2 жыл бұрын
@@lokeshs6062 🤣🤣🤣🤣 sorry nanba.
@SAGARji495 Жыл бұрын
என்னால் முடியாது, என்னால் முடியாது, சிவனே செய்யட்டும் 3 லோக் 9 காண்டில் சிவனை விட பெரியவர் யாரும் இல்லை ஹர் ஹர் மகாதேவ் 🚩
@jagankumara37512 жыл бұрын
சித்தன் போக்கு சிவன் போக்கு அடியேனின் போக்கும் சிவன் போக்கு தான் அருமையான சிவன் பாடல் ...ஓம் நமசிவாய....
@santhoshkumar-xk1cy2 жыл бұрын
kzbin.info/www/bejne/imHVf3WGd76ql9U
@ezhil07012 жыл бұрын
Full ha podunga songa athu
@vanithamohanraj74242 жыл бұрын
பொன்னியின்செல்வன் படத்தில் இருக்க வேண்டிய பாட்டு ... ஓம் சிவாய நம
@ananthalakshmimanivannan82672 жыл бұрын
Factu
@magizhiniwebtv82602 жыл бұрын
நானும் நினைத்தேன்
@Karthikeyan-uj3tj2 жыл бұрын
ஆனால் இதை போல் ஒரு பாடலாவது வரும் என்று நினைத்தேன் ...சோழர்களை போல ஒரு சிறந்த சிவ பக்தர்கள் இருக்க முடியாது
@chandrasekar82952 жыл бұрын
This song is not in ps1 because it's taken by a cheap dravidian stock. Azhwarkadian ayyayo nu solla vachavainga indha paata vachiduvaingala...
@aravindansri7772 жыл бұрын
True
@rajkavijo2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் அனைவருக்கும் சிவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன் ❤️❤️❤️ ஓம் நமசிவாய ❤️❤️❤️ சிவ சிவாயம் 🙏🙏🙏
@santhoshkumar-xk1cy2 жыл бұрын
kzbin.info/www/bejne/imHVf3WGd76ql9U
@govarthana7179 Жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி ஓம் நமசிவாய ஓம்
@sasankar19972 жыл бұрын
இந்த பாடலை கேக்கும் போது உடம்பு சிலிர்த்துவிடுகிறது... சூப்பர் மொகாஹிட் 💐💐💐💐
@mohankannan37182 жыл бұрын
எழுந்து ஆடி விடவேண்டும் போல் இருந்தது,,, எல்லாம் சிவமயம் ஓம் நமக்சிவாயம் !!!!!!!!
@malinimetillda8922 жыл бұрын
I am a Christian sure this song ll blast in ma home hereafter🔥🔥 om namashivaaya 🙏🔥
@justinprakashraj62562 жыл бұрын
Jesus - are you sure ?
@ஆனந்தன்ஆனந்தன்-ய2ர2 жыл бұрын
👌🤝
@curiouswanderer7932 жыл бұрын
This is exactly what we need. Don't ever succumb to hate. 🙏🙏
@sakthinarayan18362 жыл бұрын
Hi hw r u
@rameshmahadevan412 жыл бұрын
Siva comman to all even demons worshipped
@arumugamp161110 ай бұрын
இப்படலை கேட்கும் போது எவ்வளவு மன அமைதி ஓம் நமசிவாய ஓம் சக்தி பரா சக்தி துணை
@pattali_media2 жыл бұрын
இயக்குனர் செல்வராகவனின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பில் மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்...திரைக்காவியம் பிரமாண்ட வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐
@prasanthhawk52872 жыл бұрын
Yes 👍 sema
@Thinakkadal11252 жыл бұрын
#பட்டினத்தார் திரைப்படத்தில் நடித்த, தெய்வத்திரு T.M.செளர்ந்தர்ராஜன் அவர்களை நினைவை கண்முன்னே காட்டுகிறார் செல்வராகவன்.
@magizhiniwebtv82602 жыл бұрын
மோகன் ஜி அண்ணா அவர்களே இனி வரும் உங்கள் அனைத்து திரைப்படங்களிலும் மக்களின் இசை அந்த இறைவனின் இசைப் பாடல் ஒன்று வரவேண்டும் என்பது எனது ஆசை.
@sivasakthisrinivasan46082 жыл бұрын
Mohan g oru tevidiya payan
@magizhiniwebtv82602 жыл бұрын
@@sivasakthisrinivasan4608 உங்க அம்மா
@saaru-27 ай бұрын
இந்த பாடலை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் உடம்பு சிலிர்க்கிறது......சிவ பெருமானே 🙏🥺
@sivasankar-rf7sc2 жыл бұрын
என்னை அறியாமல் கண்களில் நீர் வழிகிறது, ஓம் நமசிவாய.
பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே. ஓம் நமசிவாய நன்றி திரு மோகன் ஜி
@devakianand62102 жыл бұрын
பாடல் என்னைமெய்மறக்கசெய்தது
@balaiyakrishnaswami387 Жыл бұрын
இப்படிப்பட்ட நல்ல படம் எடுத்த இயக்குநர் மோகன்ஜிக்கு பாராட்டுக்கள்.உங்கள் திறமையை வீணாக்கி விடாதீர்கள்.பல நல்ல படங்களை உங்களிடம் நான் எதிர்ப்பார்க்கிறேன் 🎉🎉
@kikirotty2 жыл бұрын
தினமும் காலையில் 5 முறைக்கு மேல் இந்த பாடலை கேக்கிறேன் சிவனே போற்றி 🙏🙏🙏
தியேட்டரில் இந்த பாடலுக்கு நடனம் ஆட காத்திருக்கும் அனைத்து ரசிகர்கள் சார்பாக படம் மிக பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sudhasivam39052 жыл бұрын
நானும் சிவ பித்தனில் ஒருத்தி
@vigneshak072 жыл бұрын
@@sudhasivam3905 om namah shivaya
@vigneshak072 жыл бұрын
படம் எப்பொழுது திரையில் வரும் அண்ணா தேதி
@sevvelboopathy87062 жыл бұрын
@@vigneshak07 தேதி இன்றளவும் உறுதி ஆகவில்லை தம்பி
@prabaharanvenkataraman50542 жыл бұрын
I am also
@killukudidinesh Жыл бұрын
உண்மையாக சொல்கிறேன் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது இந்த பாடலை கேட்கும் பொழுது இந்த அருமையான சிவன் பாடலை எங்களுக்கு கொடுத்தற்கு sam ஐயா அவர்களுக்கும் மோகன் ஐயா அவர்களுக்கும் எனது கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@BalaVishnu-p1h Жыл бұрын
Enakum apdithan iruku so beautiful
@rajeshkanna7284 Жыл бұрын
ஓம் நமசிவாய உண்மையான பாட்டு பழைய பாட்டை விட மிகவும் அருமையாக இருக்கு கண்களில் கண்ணீர் வருகிறது உடல் சிலிர்க்கிறது மெய்மறந்து பாடல் கேட்க முடிகிறது தென்னாடு உடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
@jaibolenath1309 Жыл бұрын
இந்த பாடலை கேட்டாலே உடம்பு சிலிர்த்தது போய் விடுகிறது ...! 🕉️🔱 ஓம் நமச்சிவாய 🔱🕉️
@jaibolenath1309 Жыл бұрын
🕉🔱✋️ ததாஸ்து ✋️🔱🕉
@dhanasekardhanasekar7919 Жыл бұрын
Ok appedena sethuppo
@basavailngayathgameingff5510 Жыл бұрын
@@dhanasekardhanasekar7919 nee savuda.
@jaibolenath1309 Жыл бұрын
@@dhanasekardhanasekar7919 யாரை கூறினாய்
@Selvam-v4v Жыл бұрын
❤😂😂😂❤🎉😢❤❤❤❤❤
@m.kmurugesank8032 жыл бұрын
மோகன் ஜி உங்களுக்கு கோடான கோடி நன்றிகள், நான் பிறந்த தர்ம மதத்தை போற்றுதலுக்கு உரிய மனமுள்ள உங்களுக்கு, என்றென்றும் நன்றி கடன் பற்றுள்ளவனாக உணர்கிறேன், என்றும் என் அப்பன் ஈசன் அருள் உங்களுக்கும் உங்க குழுவிற்கும் கிடைக்க பிராத்திக்கிறேன்.. 🙏🏻,,, 🙏🏻.. 💪🚩🚩🚩
@santhoshkumar-xk1cy2 жыл бұрын
kzbin.info/www/bejne/imHVf3WGd76ql9U
@sekarmani59582 жыл бұрын
பாடல் சூப்பர் அண்ணா சிவன் அருள் என்றும் உங்களுக்கு உண்டு
@senthilkumarseenivasan9572 жыл бұрын
பாடல் வரிகள் அனைத்தும் நந்தனார் படத்தில் வந்தவயே....ஏதோ இயக்குநர் சாதித்தது போல் இவ்வளவு முட்டு தேவையற்றது...சிவாய நம
@jp_official38654 ай бұрын
மற்ற இயக்குனர்கள் ஏன் தன் படங்களில் வைக்க மு வரவில்லை உங்களுக்கு இயக்குனர் மேல் உள்ள சாதிய வன்மன் @@senthilkumarseenivasan957
@prabakarankasiwisvanathan56962 жыл бұрын
இந்த பாடலை தேர்வு செய்து படத்தில் வைத்தது மிக மகிழ்ச்சி... அனைத்து சிவ பக்தர்களும் கேட்டு உருகும் இந்த பாடலை இனி கேட்டு ஆடுவர்🙏🏻 சிவ சிவாயம்
@arumugamp161110 ай бұрын
இந்த பாடலை கேட்க நான் என்ன பாக்கியம் செய்தேனோ ஓம் நமசிவாய ஓம் சக்தி பரா சக்தி துணை
@priyaveeraiha0712 Жыл бұрын
தூக்கி வைப்பதும் அவனே… உனை தூக்கி சுமப்பதும் அவனே… நம்பிக்கையுடன் ஓடு நிழலாய் அவன் வருவான்… உனை காத்திடுவான். நெஞ்சில் அவனே… என்றும் சிவனே!!🙏
@muthumari7848 Жыл бұрын
Super
@Radhakrishnan-j4d Жыл бұрын
சிவாயநம... அம்மா
@pandiyanselvi6504 Жыл бұрын
Super 👌
@eswarispe10 ай бұрын
Vera levl
@KannanDhinesh8 ай бұрын
❤
@Sugumar-on9sm2 жыл бұрын
செல்போன்லில் கேட்க்கும் போதே நரம்புகள் சிலிர்த்து விடுகிறது, திரையில் காணும் பொழுது மெய் சிலிர்த்து விடும்.... 🙏💯🕉️
@sakthivelmuruganpalacode2 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் அருளால் வெற்றி உண்டு...நிச்சயம் வெற்றி உண்டு ... சிவாய ஓம் 🙏🙏🙏🙏
@KalaiandfamilyFamАй бұрын
சகிப்பு தன்மையுடன் வாழ வேண்டும் என்று எங்கள் முன்னோர்கள், மூதாதையர்கள் வழங்கிவிட்டு சென்ற மலைகள், மரங்கள், மாடுகள், அருவிகள், ஆறுகள், அருவங்கள், உருவங்கள் என அணைத்தையும் மதித்து வாழ்ந்து கொண்டிருந்த இந்த உலகிற்கே நாகரீகம், நாணயம், நல்லஒழுக்கம், பெண் அதிகாரம் ஆகிய பண்புகளை தந்த என் மக்களையே இப்படி பாடல் பாட வச்சுட்டு வேடிக்கை பார்க்கிறாயே இது உனக்கே நீயாயமா
@viewofmadhes2 жыл бұрын
என் அப்பன் அல்லவா...என் தாயும் அல்லவா 🙏🙏🙏🙏சிவாய நம 🙏🙏🙏
@luxmanking Жыл бұрын
இனிமேல் பட்டி தொட்டி எங்கும் கொடி கட்டிப் பறக்கும் இந்த பாடல்... எல்லா சிவன் வைபங்களிலும் ஓங்கி ஒலிக்கும்.... ஓம் நமசிவாய 🙏🙏
@ChandriMani-b1c5 ай бұрын
❤❤❤
@prabakaranpraba73042 жыл бұрын
பகாசூரனின் சிவ சிவாயமே.... அருமையான பாடல்
@soundararajanannamalai2 жыл бұрын
இனிமையான பாடல்! வாழ்த்துக்கள்🎊🎉. சிவசிவாயம் 👏🙏🏻
@mkanishgar89382 жыл бұрын
மிகவும் பயனுள்ள வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
@AadhiAadhi-l7h18 күн бұрын
Anyone in 2025❤
@Kishan._mr.x8 күн бұрын
Yes mee♥️🌙🖤⚡
@madhan07 күн бұрын
🙌🏻🙌🏻
@captainflyhigh39596 күн бұрын
Watchung now 14/01/25
@Deva9sx6vh7u2 күн бұрын
Fave song❤🌙📿🙏
@re36722 жыл бұрын
கேட்கும் போதெல்லாம் மனதில் ஒரு பேரானந்தம் 💚🙏
@THUNAISELVAN2 жыл бұрын
🔥🕉️🙇🏻♂️🙏🙏
@PradeepK-w3fАй бұрын
👌👌👌
@devaraja5002 жыл бұрын
எட்டு திசைகளிலும் என் அப்பன் அல்லவா !!!! பாடல் முடிந்த பின்பும் காதுகளில் ஒளித்துக்கொண்டே இருக்கிறது என்னப்பன் அல்லவா!!!! ஓம் நமச்சிவாய!!!!!(
@santhoshkumar-xk1cy2 жыл бұрын
kzbin.info/www/bejne/imHVf3WGd76ql9U
@Bgsgopi2 жыл бұрын
இந்த பாடலை பார்க்கும் போது சிவ தரிசனம் செய்த ஓர் உணர்வு ஏற்படுகிறது. ஓம் நமசிவாய.
இறை ஆற்றல் பெற்ற இப்பாடல் கேட்கும் போதே புத்துணர்வுடன் சக்தியும் கிடைக்கிறது... ஓம் நமச்சிவாயம் 🙏🏻🙏🏻🙏🏻
@marisenthil66242 жыл бұрын
Yes 🙏
@anbusaranyaanbu69842 жыл бұрын
சிறப்பான பாடல் மேல் சிலிக்கின்றது செல்வராகவன் மிக சிறந்த நடிகர் எந்த கதாபாத்திரம் குடுத்தாலும் மிக சிறப்பாக நடிக்கின்றார்
@erkarthikeyan53832 жыл бұрын
பாடல் கேட்டு உடல் சிலிர்க்கிறது..... தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.. ஓம் நமசிவாய பகாசூரன் குழுவினருக்கும் இயக்குனர் Mohan G Kshatriyan அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.....
மோகன் எதை செய்தாலும் சரியாக செய்வார்............. எண்ணப்பன் அல்லவா என் தாயும் அல்லவா, சிவனின் அருள் பகுத்தறிவாலனுக்கும் கிடைக்கட்டும்......... Samcs vera leval....
@Rasakulavar2 жыл бұрын
தற்கால இளைஞர்களுக்கு பக்தியுணர்வூட்டி நல்வழிபடுத்தும் சமூக பொறுப்புள்ள இயக்குனர் என்பதை இப்பாடல் மூலம் திரு மோகன் நிரூபித்துள்ளார். பாடல் மிக அருமை அண்ணா ❤❤❤
@a.s30082 жыл бұрын
உண்மை
@santhanam43492 жыл бұрын
Unmai 🙏
@vengeance96772 жыл бұрын
vantaan boomer
@Rasakulavar2 жыл бұрын
@@vengeance9677 சொல்லிட்டான் டோமரு
@maarij47012 жыл бұрын
அப்படியே சிவ பானமும் கொடுக்க வேண்டும்
@pandianp2190 Жыл бұрын
இந்த பாடல் நமக்கு உணர்வுகளின் வழியாக இதயத்தை துளையிடும் ஓர் அற்புதம்...!!!
@sasikumarsasi81722 жыл бұрын
இசை, பாடல் வரிகள் அனைத்தும் அருமை சிவனின் திருநாமம் கூரியவற்களுக்கு என்றும் ஜெயமே... ஓம் சிவாய நம ..
@santhoshkumar-xk1cy2 жыл бұрын
kzbin.info/www/bejne/imHVf3WGd76ql9U
@buvanaselvam33112 жыл бұрын
கேட்டதும் உடனே சிவன் கோயில் போகவேண்டும் என்று மனதில் தோன்றும் பாடல் சிவாயநம🙏🙏
செல்வராகன் அவர்கள் தன்னுடைய முழுமையான அர்ப்பணிப்பை தந்திருக்கிறார், இந்தப் பாடலை இசையமைத்து பாடிய SAM CS அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள், எல்லாவற்றிற்கும் மேலாக மோகன் ஜி அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏
@subramaniamravikumar36482 жыл бұрын
Dai adha paadinavan cs sam don't mix your corrupted mind here
@sankaranjaan96202 жыл бұрын
அருமையான பாடல் 🙏
@kathirkathiresan6930 Жыл бұрын
சிவனின் அருள் பெற பக்தி பரவசத்துடன் காட்சிப்படுத்தப்பட்ட பாடலை தினம் தினம் கேட்கும் போது ஆனந்தமாக உள்ளது அருமை
@hariharaprabug72352 жыл бұрын
ஆன்மீகமும் தேசியமும் இரு கண்கள்.
@KAMALKAMALAPATHI2 жыл бұрын
🔥🔥🔥தம்பி🔥🔥🔥
@saravanan77012 жыл бұрын
@@aravindmusic9019 Yen bro ipdi oru Comment
@aravindmusic90192 жыл бұрын
@@saravanan7701 sorry bro
@Mani555362 жыл бұрын
Thambi enga ponalum irukinga 🔥
@aravindmusic90192 жыл бұрын
@@Mani55536 enga pathingaa bro enna
@SakthiVel-rg2bc2 жыл бұрын
உள்ள உணர்வை உருக்கி எடுக்கும் இசை... அதற்கு இசைவான குரல்... நல்ல முயற்சி திரு Sam CS அவர்கள்... வாழ்த்துக்கள்
@Manikandan-yh5pp2 жыл бұрын
பாடலை கேக்கும் பொது மனதில் அருள் வந்த மாதரி இருக்கு இசை அருமையாக உள்ளது...
@bgmlover.tn5914 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது கண்ணில் இருந்து தன்னை அறியாமல் கண்ணீர் வருகிறது..... 😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱
@VijayVijay-pg8qf2 жыл бұрын
எத்தனை முறை நாளும் கேட்கலாம் அருமையான பாடல் கடவுள் நேரில் வந்தது போல் இருக்கிறது பாடல்
@kalaiselvanvetri2506 Жыл бұрын
😊
@vks.officialmedia38892 жыл бұрын
🙏தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி பாடல் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா💐💐💛❤️🥰
@@snchannel6181 release ku munadiyae inga una mari pee tingura echa naai naaki savuradha patha siripu dha da varudhu kathri saavu da salugai la pee tingura potta nayae 🤣
@manigandanramamoorthy37892 жыл бұрын
@@snchannel6181 ne bit padam edugura group thana?
@fresh2day-v9x Жыл бұрын
மெய் மறந்து இந்த பாடலை கேட்கும் போது கண்களில் நீர் பெருக்கு எடுத்து ஓடுகிறது, என் அப்பன் அண்ணாமலையார் நினைத்து ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@proletarianmedia3992 жыл бұрын
அதுகுள்ள பாட்டு முடிய போகுதேனு நினைக்குறவங்க சங்கம் சார்பாக படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்
@கருப்பேதுணை-ள5வ2 жыл бұрын
அடிச்சி தூக்கிடுச்சி போங்க... கண்டிப்பா இந்த பாட்டு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.❤️❤️❤️ இனி தமிழ்நாடு எங்கும் இந்த பாடல் ஒளித்துக்கொண்டே இருக்கும். என்னைப்போன்ற சிவ பக்தர்களுக்கு இந்த பாடல் ஒரு வரபிரசாதம். நன்றி மோகன்.ஜி அவர்களே.🙏🙏🙏
@kulasekarann56542 жыл бұрын
சிவனின் வேஷம் செல்வராகவன் அவர்களுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது மோகன் ஜீ அவர்களே உங்களின் தேர்வு மிகவும் அற்புதம். நீங்கள் திரைத்துறையில் ஒரு அபூர்வ மனிதர் உங்களின் படங்கள் எல்லாமே ஒழுக்கம் நேர்மை கொண்டது மனிதன் எப்படி நேர்மையாக வாழ வேண்டும் என்பதை கற்று தருகிறது. வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
@winnmani3 ай бұрын
3:41 goosebumps 😮
@MR-nh9yt2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது புது உற்சாகம் கிடைக்கிறது, இசையும் குரலும் மிரட்டலாக உள்ளது....🙏🙏🙏
2:52 அருமையான தருணம். நீண்ட நாட்களுக்கு பிறகு உணர்ச்சி கண்ணீருடன் கேட்ட பாடல். பட குழுவினருக்கு நன்றி
@kumar-bw8yr2 жыл бұрын
அஞ்சுவதும் அடிபணிவதும் எங்கள் அண்ணாமலையாருக்கே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@moorthyguru7854 Жыл бұрын
சூப்பர் சிவபுத்திரனே
@SkJayakumar-k7t11 ай бұрын
True 😊
@gyanaranjanbehera52811 ай бұрын
True
@vaishup19842 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் SAM CS அவர்களுக்கு... என் அப்பனின் புகழ் பாடும் பாடல் புதுவடிவில்... என் நாடி நரம்புகளும் ஆடுகின்றன🙏🔥
@prashanthhamal Жыл бұрын
Tears of joy and goosebumps🙏🙏Siva sivayam forever ♥️ 🕉🛐 Much love from pasupatinath Kathmandu 🇳🇵
@guna45882 жыл бұрын
குறைந்தது 100 முறையேனும் கேட்டுருப்பேன் இந்த பாடலை ஆனாலும் போதாது என்கிறது என் ஆழ்மனது.
@kumars26722 жыл бұрын
அனைத்து கோவில்களிலும், வீடுகளிலும் ஒலிக்கப் போகும் பாடல். ஓம் நமசிவாய 🔥🕉️🔯
@malinimetillda8922 жыл бұрын
I m A Christian sure tis song ll blast in ma home hereafter!! Om namashivaaya🙏
@palanisamit63922 жыл бұрын
சூப்பர் 🤝👌
@madeshshivam9522 жыл бұрын
@@malinimetillda892 💙
@prakashraja38552 жыл бұрын
என் வலி உணர்ந்து ஆற்றுப்படுத்தும் உமையவனே என் நிலையிலும் உனை நா மறவேன்😭🙏🔥
@arivuvijay88262 жыл бұрын
வாழ்க வாழ்க சிவ சிவ....சிவயநம🙏
@arumugamp161110 ай бұрын
இப்பாடலை எத்தனை முறை கேட்டாலும் நல்லதே நடக்கும் சிவமயம் போற்றி
@sathishhr79362 жыл бұрын
மோகன்ஜி அண்ணா பாடல் மிகவும் சிறப்பாக இருந்தது 🔥👍🏻 அனைவரும் பாடலைக் கேட்கும் போது சிவனை வணங்குவார்கள்🙏🏻🙏🏻🙏🏻 இனிமே திருவண்ணாமலையில் இனி ஓங்கி ஒலிக்கும் 🙏🏻🙏🏻🙏🏻 வாழ்த்துக்கள் அண்ணா 💐 வாழ்க வளமுடன் 💐