Ada Wong included several times and dates and times are available
@balkiraji69354 ай бұрын
இதை இதைதான் நான் எதிர்பார்த்தேன். அருமை . தொடர்ந்து பதிவிடுங்கள்
@rajeswarankg8014 ай бұрын
இளம் விஞ்ஞானியே உன்னை மனமார பாராட்டுகிறேன் உழுபவனுக்கு உழக்கு மட்டுமே மிஞ்சும் என்ற பழமொழியை உடைக்க உன் படைப்புகள் அமையட்டும் நன்றி வாழ்த்துக்கள்
@sundararajuduraisami1462 ай бұрын
மனமார்ந்தவாழ்த்துகள் தம்பீ.
@jeyamoffsetprinterssavarim49592 ай бұрын
,நன்றி நன்றி இளம் விஞ்ஞானியே
@swarnaprasad4549Ай бұрын
Rate entha@@sundararajuduraisami146
@vramesh449824 күн бұрын
Super
@arkashem28319 күн бұрын
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি হাল চাষ করার মেশিন তৈরি করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য
@sancheef4 ай бұрын
சூப்பர் simply cultivator..இது போன்ற விவாசாயிகளின் நண்பனை அனைத்து சிறு விவசாயிகளும் பெற்று பயன் பெறக்கூடிய வகையில் சந்தையில் கிடைக்ககூடியதாக உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகின்றேன்.....இலங்கையில் இருந்து 💕
@NADAIMEDAI3604 ай бұрын
வணக்கம் நண்பா இதுவரை போட்ட வீடியோக்களில் இந்த வீடியோ வந்து மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது நான் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறேன் இதில் குறை ஒன்றும் இல்லை ஆனால் இதில் மேம்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது என்று நினைக்கிறேன் அது என்னவென்றால் முன்பக்கம் அந்த பேட்டரியை மாற்றி அதோடு இல்லாமல் அந்த மண் அந்த மோட்டரை சேதப்படுத்தி விடாமலும் பெண் புறத்தை எடையை சமன் செய்வது போல முன்புறம் பாரத்தை கொடுத்து இரண்டு பக்கமும் சரியான ஐடியை வைத்தால் அகற்றி செல்ல மிகவும் ஏதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன் தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்
@Deepak_Pandian_Visuvasi4 ай бұрын
ப்ரோ நீங்க வேற லெவல் ப்ரோ நீங்க இன்ஜினியராக இருக்க வேண்டியது.... செம்மயா கண்டுபிடிக்க எந்த விஷயம் ஆனாலும்......❤❤
@manoranjanlenka42413 ай бұрын
I am from ODISHA.Though I couldn't understand ur language but I understand ur technology. Ur base technology is very nice.
@tananthababu10613 ай бұрын
இது மாதிரி விவசாயத்தில் தேவையான அருமையான வீடியோக்களை பதிவிட வேண்டும் நண்பா
@KaniDevLok4 ай бұрын
அருமை. நீங்கள் ஒரு மிக சிறந்த Engineer
@sivanandham99782 ай бұрын
தம்பி, உன்னை போன்றவர்கள் இந்தியாவிற்கு தேவை. வாழ்த்துக்கள்,தொடரட்டும் உம் பணி,வாழ்க வளமுடன்.
@loordusami88862 ай бұрын
நல்லதொரு விவசாய கண்டுபிடிப்பு. தங்களது புதிய கண்டுபிடிப்புகளுக்கு எனது வாழ்த்துகள்.🎉🎉
@muthukumar.k2229Ай бұрын
நண்பா உங்களுடைய கண்டுபிடிப்பு மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள்
@pandianveera51544 ай бұрын
அருமை அருமை அற்புதம் பார்ப்பதற்கு மிக எளிமையாகவும் இனிமையாகவும் உள்ளது வாழ்த்துக்கள் உங்களுக்கு
@MrVillageVaathi4 ай бұрын
thanq anna
@jeyaseelanarockiyam312914 күн бұрын
விலையை சொல்லவும்
@mariakulandaisusai63964 ай бұрын
மிகவும் பயனுள்ள கண்டுபிடிப்பு இதை எங்களுக்கு கிடைக்கும்படி இன்னும் பார் அமைக்கிற கொழுவு மற்றும் களை வெட்டும்படியான ரொட்டவெட்டர் போன்றவற்றையும் ரெடி பண்ணி கிடைக்க வழி செய்யுங்கள் வாழ்த்துகள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
@rahuls9886Ай бұрын
நான் கொழு 2 போட்டு செய்து இருக்கேன். பெட்ரோல் என்ஜின்.
@mohammadazarudin80984 ай бұрын
உங்க கண்டுபிடிப்பு வேற லெவல் 🔥💐
@gnanaprakasams.864310 күн бұрын
ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை. அருமை, வாழ்த்துக்கள்.
@kumarkumar37334 ай бұрын
உன் அறிவு உலகைவிடப் பெரியது😮😮😮😮🎉🎉🎉 bro🎉🎉 நீங்கள் செய்வதை பார்க்கும்போது உங்களை நினைத்து❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😮😮😮 எனக்கு பெருமையாக இருக்கிறது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮😮😮😮😮
@josephc8631Ай бұрын
தம்பி நீங்க நல்லா இருப்பீங்க நல்லா வருவீங்க ஏழை எளிய விவசாயிகளுக்கு தகுந்த கிப்ட் இது God bless you.
@varshan084 ай бұрын
பிரதர் எனக்கு இது மாதிரி ஒன்னு செஞ்சு குடுங்க சூப்பர் அருமை❤
@rakulboopathy64192 ай бұрын
Nalla oru helpful aana vehicle for farmers bro continue your innovations🎉
@lingegowda.dgowda22164 ай бұрын
ವ್ಯವಸಾಯಕ್ಕೆ ಉತ್ತಮವಾದ ಸಲಕರಣೆ, ತುಂಬಾ ಉಪಯೋಗಕ್ಕೆ ಬರುತ್ತದೆ, ಚೆನ್ನಾಗಿದೆ
@santhoshbalaraman367Күн бұрын
அருமையான முயற்சி வாழ்த்துக்கள் புடிச்சிருக்கு மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி
@thamizhiniyan27334 ай бұрын
சிறப்பு. ஏழை எளிய விவசாயிகளுக்குப் பயன்படும். கேட்பவர்களுக்குச் செய்து கொடுங்கள்.
நீ ஒரு அறிவி ஜீவி வாழ்த்துக்கள் மேலும் பல கண்டுபிடிக்க வாழ்த்துகிறேன் கேரளாவிலிருந்து தமிழன்
@gscreen15967 күн бұрын
இது ஒரு இது ஒரு அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் தம்பி
@MURUGESANBALAMURUGAN4 ай бұрын
வேற லெவல் தம்பி... நல்ல கண்டுபிடிப்பு... வாழ்த்துக்கள் 🫰👍
@KirubairajKirubairaj4 ай бұрын
மிகவும் அருமையான வீடியோ இன்ஜின் வைத்து உட்கார்ந்து ஓட்டுவது போல் மினி டிராக்டர் முடிந்தால் செய்து வீடியோ போடுங்கள் ப்ரோ வாழ்த்துக்கள்🎉🎉
@arulmoorthymarappan465120 күн бұрын
மிக சிறப்பு முத்து & கலை! எதையும் லாவகமாக கையாளும் திறன், பாராட்டுக்கு உரியது! வாழ்த்துக்கள்!
@rameshbabu26563 ай бұрын
நல்ல முறையில் செய்து உள்ளீர்கள். இது போல செய்து விற்பனை செய்ய லாமே
@adaikalasamyanthonisamy351329 күн бұрын
இளம் சிந்தனையாளருக்கு பாராட்டுகள் பல
@jagannathank28063 ай бұрын
சூப்பர் சூப்பர் அருமையான விவசாய கண்டுபிடிப்பு இதனை பதிவு செய்து அதற்குரிய பேட்டர்ன் ரைட்டு வாங்கி குறைந்த விலையில் ஏழை விவசாயிகளுக்கு கிடைக்க வழிவகை செய்யவும்
@subramanianmani289416 күн бұрын
தமபி கன்டுபிடிப்புகள் அருமை மேளும் நீங்கள் வழற வாழ்த்துக்கள் விவசாம் வழற உங்களை ப் போன்ற இளஞர் விஞ்ஞான அறிவு தான் நம் நாட்டுக்கு தேவை நன்றி வணக்கம்
@Rajamuthu10174 ай бұрын
சூப்பர் ப்ரோ இந்த வண்டிய விவசாயிக்கு விவசாயிக்கு குடுங்க ப்ரோ
@PeterJebanesanАй бұрын
வாழ்க முயற்சி உடையான் இகழ்ச்சி அடையான்
@sigma_official26784 ай бұрын
Advance congratulations to 2M
@purusothamp813524 күн бұрын
Simple and cheep! Easy operating! Very useful tool for farmers!👌👌🙏
@ranjith41014 ай бұрын
மிகவும் அருமையாக உள்ளது இதே அமைப்பில் ரொட்டவேட்டர் போன்ற அமைப்பை செய்து வீடியோ போட வேண்டும் மற்றும் மோட்டார் உடைய வாட்சை தெரியப்படுத்துங்கள் பி எல் டி சி மோட்டார் கண்ட்ரோலர் பேட்டரி கண்ட்ரோலர் செலவை கூறவும் மிக மிக அருமையாக உள்ளது
@MrVillageVaathi4 ай бұрын
battery 15000 charger 3500 motor kit 7500 other 2000
@ranjith41014 ай бұрын
@@MrVillageVaathi மிகவும் நன்றி இதுபோல் செய்து பயன்படுத்த ஆசைப்படுகிறேன் அதனால் தான் கேட்டேன்
@saravanan.n72004 ай бұрын
@@MrVillageVaathicar battery use panlama bro.
@Former198734 ай бұрын
U r our pride bro
@Former198734 ай бұрын
Pls ur adress
@srinivasangkailasam89526 күн бұрын
Congratulations Sir. Looking forward to more such innovations and affordable for our Agricultural Sector. You deserve a Prize from the State. 🙏🙏👍👍👋👋
@goldensudhakar60894 ай бұрын
நண்பா பாட்டரி அங்கேயே இருக்கட்டும் அந்த இடம் கனமா இருந்தாதான் பிளேடு அழுந்தி உழவு ஓட்ட முடியும் 👍 வண்டி மிகவும் அருமை அருமை அருமை 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌
@saravanan.n72004 ай бұрын
ஆம்.... நானும் இது தான் கூற வந்தேன்
@Thalapathy_Aki_Nagu4 ай бұрын
2 MILLION SUBSCRIBERS ❤❤ வாழ்த்துக்கள் வாத்தியாரே 🎉🎉
@SuavacheАй бұрын
Great homemade mini handheld electric plow, bro, useful tool for farmers
@tamilstory59914 ай бұрын
தம்பி நீ இது விவசாயத்துக்கு பயன்படுவது போல் நீ தயாரிப்பது மிகவும் நல்லா இருக்கு குறிப்பா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு கண்டிப்பா நான் இதை செஞ்சு பாக்கணும்னு ஆசைப்படுறேன்
@gavaskarm34514 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். உங்களின் இன்னும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் விவசாயிகளுக்கு குறைவான விலையில் கிடைக்க உதவ வேண்டுகிறேன். தங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏
@Johnrichard1374 ай бұрын
We need this kind of technical person in agricultural aspect to infuse the technology in needed area...... agriculture+ engineering
@sugumarp13533 ай бұрын
Very good &usefull making.vazga valamudan.
@goldensudhakar60894 ай бұрын
உண்மையில் நீங்கள் மட்டுமே வில்லேஜ் விஞ்ஞானி 😅😅😅😅😅
@arumugaperumal58434 күн бұрын
🎉 very very nice and happy to see. Iam very proud.. Congratulations 👏
@kuppunagendrank29644 ай бұрын
நன்றாக இருந்தது சோலார் பேனல் வைத்தால் சார்ஜ் குறையாமல் இருக்கும்
@vijayakumar98025 күн бұрын
அருமையான பதிவு சூப்பர் கிங்ஸ் இளம்விஞ்ஞானி
@YathurshanYathurshan-j8m4 ай бұрын
Vera level anna nanum pana poran
@saravanajogan122111 күн бұрын
You are a gem of a person brother! Keep going
@rpmvolleyballclub16894 ай бұрын
Battery anga irundha dhan...cultivater manula hardahh yerangum bro....adhah front la vachah ....munadi vabdha same problem varum .....
@rajabaskarrajagopal84794 ай бұрын
. கோழுவுக்கு பதிலாக ரொட்டவேட்டர் வீல் பயன்படுத்தினால் மிகவும் அருமையாக இருக்கும்
@rajasekarm80043 ай бұрын
தம்பி நீங்கள் வளர்ந்துவரும் இளம் விஞ்ஞானி மேலும் சாதனைகள் படைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ShahulHameed-ye7cq4 ай бұрын
ஆராய்ச்சி ர பேர்ல எங்க ஊர்ல ஒரு கிறுக்கண் செஞ்சிருக்கான் ப்ரோ இதே மாதிரி தான் ஆனால் பேட்டரியை மட்டும் பெருசா போட்டு செஞ்சிருக்காங்க ஆனா பெருசா ஒன்னும் ஒர்க் அவுட் ஆகல ஆனா இது சின்ன பேட்டரி என்றாலும் உங்களுக்கு பெருசா ஒர்க் அவுட் ஆகுது நான் தான் பெரிய அறிவாளின்னு Thinking அவருக்கு பணம் இருந்தா பத்தாது புத்திசாலித்தனம் வேணும் அடுத்தவனோட பேச்சையும் கேட்கணும் அவன் மேல நம்பிக்கை வைக்கணும் பணம் இருந்தா இந்தியா ல அனத்தையும் வாங்கிரலாம்னு நினைப்பு ஒரு சிலருக்கு
@PrinceVic-yg3ni3 күн бұрын
நீ தான் புத்திசலித்தனமாக ஆளுநா. ஏதாவது புடிங்கி காமி. அந்தக் கிறுக்கன் எவ்வளவோ செஞ்சு காமிக்கிரன்
@ATHIAMAN-w5o9 күн бұрын
Very great machine for agriculture. Nowadays all people like to earn in some other way. All are forgetting agriculture which gives food for human living. Your effort is appreciable valuable
@Gopal-on6en4 ай бұрын
அந்த வீலுக்கு மேலே ஒரு மர்க்காடு ரெடி பண்ணி ஓட்டுங்க புரே❤❤❤❤
@Gopal-on6en4 ай бұрын
Tq bro.❤❤❤❤❤
@sivarasan13094 ай бұрын
Super bro
@manigandans2840Ай бұрын
நன்றி நான் எதிர்பார்த்தது கிடைத்து விட்டது நன்றி நன்றி நன்றி நன்றி
@lakshmikanthan31844 ай бұрын
சிறப்பு நண்பரே இது போல் பலவற்றை கண்டு பிடித்து விவசாயத்திற்கு உதவுங்கள்
@KonesalingamRasiah2 ай бұрын
கலப்பைக்கு ஸ்பிரிங் போடுங்க இல்லாமல் ஓடாதீர்கள் கலப்பை உடைத்து விடும் திறமையாளன் வாழ்த்துக்கள் நோர்வே அங்கிள்🎉❤❤
@@afthalahamed na sonnathu thappa bro vangha seff ah welding pandranga pakura nama kannu palutha pona yaaru mela thappu nenghaey sollungha
@aarun19424 ай бұрын
@@Bike_cantent andha video paakkura un mela dhaa thappu
@cbharish27854 ай бұрын
Tharkuri
@devil_joker_surya86394 ай бұрын
Video pudichaa paaru daa atha vittutu Kora sollaatha
@VGovindan-y3o27 күн бұрын
மிகச்சிறந்த ஆக்கப்பூர்வமான தயாரிப்பு வாழ்த்துக்கள்....
@nationalelectronicssrilanka29 күн бұрын
எப்படி டா தம்பி 🤔🤔 இப்படில்லாம் யோசிக்றிங்க அருமை அருமை தம்பி. நான் பார்த்த குட்டி தம்பியா இது .....சூப்பர் சூப்பர் தம்பி 👌
@NANDHA_goapl4 ай бұрын
Roba super bri 😊 innu kuli allama Vara Mari panuga bro 😮.
@jagadevappasannurkar62694 ай бұрын
How much Rupees this tool set
@sidhusidhu-cb6viАй бұрын
அன்ணா உலகமே உங்களை பாராட்டும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@தமிழ்தமிழ்-ண5த25 күн бұрын
பாஸ் நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி வாழ்த்துக்கள் பல பல...
@SelvaKumar-nv4lq3 күн бұрын
மிகவும் அருமை... வாழ்த்துக்கள் தம்பி
@gshivasankar4 ай бұрын
Very glad. I could refer back to comment /request you to do your innovation which directly indirectly helps our farmers who are struggling to survive, while your objective also met with higher respect. Thank you man.
@SanthakumariSanthakumari-t1j25 күн бұрын
அருமையான களைக்கருவி. வாழ்த்துக்கள்.
@kannanmunusamy13428 күн бұрын
Great pa innovative solutions finding Brain I like it , just sitting posture can help to vivazhayee
@allinallalaguraja15872 ай бұрын
விவசாயம் சார்ந்த இன்னும் பல கண்டுபிடிப்புகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@Sundaramoorthy-j5i3 ай бұрын
அருமை அருமை திறமையை பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள் நன்றி
@vigneshkumar11104 ай бұрын
Super bro
@நம்மவீட்டுகாய்கறி3 ай бұрын
அருமையான படைப்பு , வாழ்த்துக்கள் தோழரே.❤
@rahulaudiouskalkunam13194 ай бұрын
Super good your using this method is advance technology 🥰🥰🥰
@rahulaudiouskalkunam13194 ай бұрын
அருமை அண்ணா 🥰🥰🥰
@jafarmohammed53303 ай бұрын
Suuuuupper...., I really appreciate your Invention and efforts...
@r.-mb7ji4 ай бұрын
Iedhe machine na double wheel vatthichirundhinha superra irukkum aadhemari patrol bike engine onu puttirundha superra irukkum vera level bro
@jagadeesanparanthaman13133 ай бұрын
Superda, thambi, your are really above GD Naidu.
@sathyavijayan299724 күн бұрын
ரொம்ப பெருமையாக இருக்கிறது இளம் விஞ்ஞானியாக உன்னை மனமாரப் பாராட்டுகிறேன்.
@vinothnedunkaiyan81444 ай бұрын
Super bro.... I don't have a word to say it's amazing you useing your skill in a useful way
@narayanDarade-g3r3 ай бұрын
Very nice post thanks sir Narayan darade parbhani maharastra 🎉,
@ayappanb291Ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி தங்கள் கண்டுபிடிப்பு களை வணிகமாக்குங்கள் வாழ்த்துக்கள்
@PerumalPerumal-j7f18 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி நல்ல விஷயம் நன்றி வணக்கம்...
@kathiresans898824 күн бұрын
தம்பி, பாராட்டுக்கள்! நீ ஒரு சிறந்த இயற்கை விஞ்ஞானி தான், பெரிய நிறுவனங்கள் உனக்கு அழைப்பு விடுப்பார்கள்! வாழ்த்துக்கள்!🎉🎉🎉
@c.karthi1234 ай бұрын
Vera level bro❤❤❤❤❤❤
@schandranna8864 ай бұрын
Excellent job very very practical pray you do more like things.
@NgilimaTresor4 ай бұрын
Such a genius concept. Thanks for sharing
@Vinobha86623 ай бұрын
Super bro thank you
@gexcellentsekar19033 ай бұрын
G Sekar, super, young scientist share your valuable knowledge to youngsters, VAZHGA VALAMUDAN
@sriramsaraswathigaming27614 ай бұрын
Mass pakka mass......................🎉🎉🎉🎉❤❤❤❤❤
@gakulbasumatary6227Ай бұрын
I don't understand your language yet I impress on your work
@Santhoshkumar-j5v4d20 күн бұрын
Super , very good, continue your searching and more person your handover.
@RameshK-uk7vw3 ай бұрын
Super bro unga marri ouru all elli
@adokart4 ай бұрын
Cultivator... Vera vera vera level... Ithu seiya evalavu selavu agum? Athaiy update panneengana nalla irukum. அருமை மிக்க மகிழ்ச்சி