ஆம்ஸ்ட்ராங் வழக்கில் 50க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் இருக்காங்க.. Advocate Charles | Armstrong

  Рет қаралды 127,226

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#NakkheeranTV #armstrong #armstrongcase #advocatecharles
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 101
@user-gr6sj9en5n
@user-gr6sj9en5n Ай бұрын
இது ஒரு அரசியல் படுகொலை ஆகும்.உண்மையான குற்றவாளிகளை தேடி கண்டுபிடிக்க வேண்டும். கடுமையான தண்டனையை வழங்க வேண்டும். இதுபோன்ற படுகொலை மறுபடியும் நிகழக் கூடாது/நடக்கக்கூடாது.
@vaaziz1977
@vaaziz1977 Ай бұрын
ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்படும் வழக்கறிஞர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும்
@JRTraders-vs9qv
@JRTraders-vs9qv Ай бұрын
அட்வொகேட் மேல் குற்றம் உறுதி செய்யபட்டால் advocate லைசென்ஸ் பறிக்க வேண்டும் சொத்தை முடக்க வேண்டும்
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp Ай бұрын
ஒரு சாதாரண மனிதன் குற்றங்கள் செய்வது போயி இப்ப வக்கீல்கள் நீதிபதிகள் அதிகாரத்தில் உள்ளவர்கள் குற்றங்களில் ஈடுபடும் காலம் வந்து விட்டது இனி அந்த இறைவனே நேரில் வந்து தான் திருத்த முடியும்
@user-to5xv2ry9l
@user-to5xv2ry9l Ай бұрын
வணக்கம் தோழரே நீங்க சொன்னது கரெக்ட் தான் நானும் வழக்கறிஞர் ஆவனும் ஆசைப்பட்டேன் இப்ப நினைச்சு ரொம்ப கேவலப்படுகிறேன்
@subasbose4726
@subasbose4726 Ай бұрын
அருமையான பதிவு..
@newtrend54
@newtrend54 Ай бұрын
Brother excellent explanation
@govindanappaswamy34
@govindanappaswamy34 Ай бұрын
போலி சட்டக்கல்லூரி சான்றிதழ் பெற்றுக்கொண்டு வழக்கறிஞர் போல செயல்படுவது குற்றம்
@AbdulRahim-mf3kh
@AbdulRahim-mf3kh Ай бұрын
இனி ஒவ்வொரு வககீலையும்... கண்கானிக்க வேண்டும் போலீசார் அவர்களே
@mountolivechurch645
@mountolivechurch645 Ай бұрын
ஐயா உங்களுக்கு எங்கள் அன்பின் வாழ்த்துக்கள் உண்மையை மிகவும் அழகாக தெளிவாக தைரியமாக பேசியுள்ளீர் God bless you and your family ❤🎉
@wingelliJohn
@wingelliJohn Ай бұрын
அருமையான பதிவு அட்வேகேட் அனைவரும் பார்க்க வேண்டியது
@inicaudiotirunelveli743
@inicaudiotirunelveli743 Ай бұрын
அரசியல் மோதலை பற்றி குறிப்பிடவே இல்லையே. நல்லா தான் இருக்கு இந்த திரைக்கதை Explanation.
@trixwall6389
@trixwall6389 Ай бұрын
50க்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்ட கொலை , ஆனால் இவ்வளவு பேருக்கு தெரிந்த விடயம், உறங்கிக்கொண்டிருந்த உலவுத்துறைக்கும், காவல்துறைக்கு தெரியவில்லை. அருமை அருமை
@SandhyaRani-yt9hk
@SandhyaRani-yt9hk Ай бұрын
Excellent speech
@Dewati_P
@Dewati_P Ай бұрын
5000 கோடி ஆருத்ரா கோல்டு மோசடி, பாசிச பாஜக, அஞ்சலை , அண்ணாமலை, அமர் ரெட்டி, ஆற்காடு சுரேஷ், ஆர். கே சுரேஷ், ஆர்ம்ஸ்ட்ராங், எல்லோரையும் இணைப்பது 5000 கோடி ஆருத்ரா கோல்டு மோசடி பணம் தான்..!!! ரஞ்சித் போன்றவர்கள் எதிர்க்க வேண்டுமென்றால் பாசிச பாஜகவை தான் எதிர்த்து பேச வேண்டும்...!!! 270 ரவுடிகள் 1977 கிரிமினல் வழக்குகள் 23 குண்டாஸ் வழக்குகள் உள்ள தேடப்படும் குற்றவாளிகள் பாஜகவில் சேர்ந்து உள்ளார்கள். நான் சொல்லல தமிழிசை, திருச்சி சூர்யா சிவா, செல்வ பெருந்தகை போன்றவர்கள் சொல்லியுள்ளார்கள்...
@kumargv5066
@kumargv5066 Ай бұрын
45 years munnala. iyarThan advocate A. Iruppargal Neengal solvathu unmai🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢
@ananthacp12
@ananthacp12 Ай бұрын
Yes.. ippo cheetahs group irukkanga
@kanagaratnamr8247
@kanagaratnamr8247 Ай бұрын
U R correct sir public has lost their reputation on Advocates
@wingelliJohn
@wingelliJohn Ай бұрын
அய்யா நிறைய பேர் வக்கில் என்றே கோர்ட்டுக்குள் சுத்துறாங்க இதை பார் கவுன்சில் ஒழுங்கு பண்ண மாட்டாங்க
@pselvaraj6560
@pselvaraj6560 Ай бұрын
Super.gosetean..ansear...100/unmai....tamilnadu..nadakapatuam..unmai....prother.....neingeal..soluvathu....unmaika..nataguthu....youlathu..youlapadi...soleraika....100/unmai...godplessyou..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Dewati_P
@Dewati_P Ай бұрын
பா. ரஞ்சித் போன்றவர்கள் ஆர்ம்ஸ்ட்ராங் vs ஆருத்ரா கோல்டு மோசடி... படுகொலையில் மறந்தும் பாஜக பேரை குறிப்பிடவில்லை..!!! 5000 கோடி ஆருத்ரா கோல்டு மோசடி, பாசிச பாஜக, அஞ்சலை , அண்ணாமலை, அமர் ரெட்டி, ஆற்காடு சுரேஷ், ஆர். கே சுரேஷ், ஆர்ம்ஸ்ட்ராங், எல்லோரையும் இணைப்பது 5000 கோடி ஆருத்ரா கோல்டு மோசடி பணம் தான்..!!! ரஞ்சித் போன்றவர்கள் எதிர்க்க வேண்டுமென்றால் பாசிச பாஜகவை தான் எதிர்த்து பேச வேண்டும்...!!! 270 ரவுடிகள் 1977 கிரிமினல் வழக்குகள் 23 குண்டாஸ் வழக்குகள் உள்ள தேடப்படும் குற்றவாளிகள் பாஜகவில் சேர்ந்து உள்ளார்கள். நான் சொல்லல தமிழிசை, திருச்சி சூர்யா சிவா, செல்வ பெருந்தகை போன்றவர்கள் சொல்லியுள்ளார்கள்...!!!
@rameshlakshmi7749
@rameshlakshmi7749 Ай бұрын
அருமை சார் 👌👍💐
@sathyabama4073
@sathyabama4073 Ай бұрын
ஒரு time Stationக்கு வந்து நின்னுட்டு போக advocate 5000 கேட்கிறாங்க.
@bhavaninatarajan9770
@bhavaninatarajan9770 Ай бұрын
Advagateellam packatthil iruckum idanggalai Abagaricgerargal Rawdidanam seigirargal katta panjjayath. Evargalai Seiya vendum.Rawdi Advagateuku Padeckerargal
@harichandranperiasamy9841
@harichandranperiasamy9841 Ай бұрын
Sir you should admit that advocate are involved in the criminal act involved because of delay in the court proceedings and delayed judgement of the judges. No system is Developed for early disposal of cases.
@user-us6kk1gh6s
@user-us6kk1gh6s Ай бұрын
Nakkiran vera level la poga Karanam enna ???😂💥🎤
@maninatesan745
@maninatesan745 Ай бұрын
Vazhackaringnar padickavum neet thervu vetcha nalla eruckum .
@Angamuthu0666
@Angamuthu0666 Ай бұрын
மிகவும் அருமையான பேச்சு....................
@virtuemission3197
@virtuemission3197 Ай бұрын
Truth in Truth..,.
@manivasagam197
@manivasagam197 Ай бұрын
அதிகப்படியான தகவல்கள் கிரகிக்க முடிய.ல.
@narayanann892
@narayanann892 Ай бұрын
அருமை சார்
@unmai768
@unmai768 Ай бұрын
உளவுத்துறைக்கு தெரியாது நல்ல நாடகம்
@user-zi9hy2vc2u
@user-zi9hy2vc2u Ай бұрын
See Kiram kandupidinka pls
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo Ай бұрын
Respected sir honourable bar council of Tamilnadu please 🙏 give proper licence for good lawyer's and not allow practical lawyer's in to even high court warranta and thanks to nakeeran media vison ok go ahead
@prakashbalaraman9401
@prakashbalaraman9401 Ай бұрын
Super explain
@babubabu-gq9pr
@babubabu-gq9pr Ай бұрын
இந்த வழக்கில் வக்கீல்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் சட்டத்தை காப்பாற்ற வேண்டிய வக்கீல்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது
@solomon.d2793
@solomon.d2793 Ай бұрын
அருமையான பதிவு
@VetrikumarVetrikumar-u6n
@VetrikumarVetrikumar-u6n Ай бұрын
Super sir
@SivamuruganMurugan-fl2ck
@SivamuruganMurugan-fl2ck Ай бұрын
என்னாடா சம்போ செந்தில் னு சொன்ன உடனே நாக்கு தள்ளூது இவருக்கு... வெளியில் சொல்ட்டற மாதிரி சம்போ செந்தில் பெயரை சொல்லவே பயபடறனங்கா
@kdharshana1173
@kdharshana1173 Ай бұрын
Anbu mattume veliyil theriya vandulladhu aidhavan veliyil varavendum. Who or whoes??????????
@divyashree3525
@divyashree3525 Ай бұрын
Pereya pulliya ellaam thedungal. Sir . Thimingalam kedaikkum adhu Kai kaattiyathaal thaan .
@CKKJewellers
@CKKJewellers Ай бұрын
🙏 தமிழ் சிகேகே ஜிவல்லரி கோவை 1 உரிமையாளர் கே கிருஷ்ணமூர்த்தி, காரணமான வக்கீல்கள் 1) கோவை முத்தண்னன் குளம் அருகில் இருந்த வக்கீல் கணேசன், சீனியர் வக்கீல் ஸ்ரீதர் பாலாஜி, விஸ்வகர்ம வக்கீல் டி . விவேகானந்தன் ஜெய் பாரம்பரிய பொற் கொல்லர் ஜெய் ஹிந்த்.
@pselvaraj6560
@pselvaraj6560 Ай бұрын
Goliradipadai...India.muluvatheam....wolednedunadu..muluvatheam...rakaseatheopu..youlathaka..youlayouthari..pasapatukerathu..makkalalpashapatathakaveal.....godplessyou..
@kumartamil6
@kumartamil6 Ай бұрын
ரவுடிகள் புகழ் போற்றுவோம் 🎉❤
@user-to5xv2ry9l
@user-to5xv2ry9l Ай бұрын
எங்கேயாவது போய் தூக்குல தொங்கு
@ammanmani007
@ammanmani007 Ай бұрын
Nakkiraa ippadi uruttnathan case nikkaathu
@ravindiranramu7276
@ravindiranramu7276 Ай бұрын
#humanrightswatch FBI started investigating on DMK allegations.
@sathiavanimuthuv3883
@sathiavanimuthuv3883 Ай бұрын
Dr.B R. Ambedkar Avargalaiyum Bhutharaiyum Konnuteengada..!! BSP yin Maanila Thalaivar Da..!! Arumai theriyaadha Rowdy Koottam.
@Saravanan-eh2uw
@Saravanan-eh2uw Ай бұрын
OMG ❤️😍💞💕🥰🤩🤣🙏👍❤️
@newtrend54
@newtrend54 Ай бұрын
Prakash died on yesterday in heart attack
@LakshmiMohan-qd8je
@LakshmiMohan-qd8je Ай бұрын
Is it realy?
@sampathkumarbs7605
@sampathkumarbs7605 Ай бұрын
Which prakash
@vivasayivivasayi7964
@vivasayivivasayi7964 Ай бұрын
இன்றைய எதார்த்த நிலை நோயாளியை காப்பாற்ற டாக்டர்.மருத்துவமனை. குற்றவாளிகளை காப்பாற்ற வக்கீல்.கோர்ட்.
@margaretmcenroe1903
@margaretmcenroe1903 Ай бұрын
Lawyer has become worst...who is the main VIP?
@user-lo1qp7cp9o
@user-lo1qp7cp9o Ай бұрын
Enna pannurathu Andravula poyi just 10 days class attend pannittu lawyer aahidurainga ivanungalukku enna theriyum
@marsrandeep3209
@marsrandeep3209 Ай бұрын
Edu Partha sadarana kola mari ella pa evalo per pinnaniel erukangana etharku per vanmurai, kalavaram
@Nithiyananadam-zj2xf
@Nithiyananadam-zj2xf Ай бұрын
👌
@subathrabiju7766
@subathrabiju7766 Ай бұрын
Armstrong rowdy thanaae. . Jathikalae avangha jatiiku valarthuviturukari
@austinrajkumar6334
@austinrajkumar6334 Ай бұрын
Many youtubers
@udaya.2012
@udaya.2012 Ай бұрын
வடசென்னை எப்போதுமே சேகர் பாபுவின் கோட்டை. வேற எவனும் புடுங்க முடியாது.
@vinoth6491
@vinoth6491 Ай бұрын
எந்த சேகர் பாபு
@Ravana48
@Ravana48 Ай бұрын
😂😂​@@vinoth6491
@OptimisticOstrich-sd9nt
@OptimisticOstrich-sd9nt Ай бұрын
En da nera vandhu kathi vachi vetnaduku sketch cha da ithu 🙄
@user-rv2og3uk1l
@user-rv2og3uk1l Ай бұрын
Sama interview anchor ilamae paesuvaru pola vitaa
@allwinrajaallwinraja1123
@allwinrajaallwinraja1123 Ай бұрын
வக்கீல்கள் உலகமறியா , வக்கீலின் விமர்சனம்! வக்கீல்கள் சாதிக்கு சப்பை கட்டு!
@abishek979
@abishek979 Ай бұрын
I'd card system chip super sir
@nature......185
@nature......185 Ай бұрын
😂
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
நல்வாவே நக்கறானே நக்கீ நாரப்பயல் 😮😮😮
@ACTS-rl5yn
@ACTS-rl5yn Ай бұрын
ஓ நக்கீர செய்தியா அப்போ டம்மி திமுக பக்கம் தான் வரும் மெசேஜ் பொய்யை புழுவானுங்க
@mathivannanmuthulingam7753
@mathivannanmuthulingam7753 Ай бұрын
50 குற்றவாளிகள் இருக்காங்க.... ஆனால் அதில் உண்மைக் குற்றவாளி இருக்காரா என்பது தான் கேள்வி.... பிடித்தவனை கொன்ற போதே தெரியும் இதில் நிச்சயம் ஆளும் கட்சி தான் செய்தது என்று
@RamanathanRamanathan-jk8rl
@RamanathanRamanathan-jk8rl Ай бұрын
90/ வக்கில்பிக்பாக்கெட் அடிக்கிரபயலுகதான்
@lebanoncounsellingministri2287
@lebanoncounsellingministri2287 Ай бұрын
Excellent speech
@govindsenthil7309
@govindsenthil7309 Ай бұрын
Super sir
@jpblueoasis4326
@jpblueoasis4326 Ай бұрын
Super sir
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 4,3 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 15 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 24 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 4,3 МЛН