kavingar vallee prom A.R.Rahman

  Рет қаралды 1,354,578

mohamed sanoosi mohamed farsan

mohamed sanoosi mohamed farsan

Күн бұрын

Пікірлер: 309
@sebastianraj9842
@sebastianraj9842 5 жыл бұрын
இந்த முத்தம்தான்டா உண்மையான ஆஸ்கார் விருது.....
@sakthichan3191
@sakthichan3191 4 жыл бұрын
அப்பொழுதும் இப்பொழுதும் எப்பொழுதும் இதே அடக்கம்😍❤🔥ரஹ்மான்🔥
@jaanejaan272
@jaanejaan272 Жыл бұрын
AR FOR EVER...!!!! எல்லா புகழும் இறைவனுக்கே...!!!
@coimbatoretamilnadu5934
@coimbatoretamilnadu5934 5 жыл бұрын
ரஹ்மான் நல்ல மனிதர் யார், எவ்வளவு புகழ்ந்து பேசினாலும் அசர மாட்டார்.. ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் பல செய்கிறார் (வெளியே தெரியாமல்)
@venkatkrishnan4668
@venkatkrishnan4668 4 жыл бұрын
AR Rahman foundation nadathurar nereya help panrar.
@rojaroja2033
@rojaroja2033 3 жыл бұрын
Masha Allah
@tamilarasanpichai7391
@tamilarasanpichai7391 3 жыл бұрын
🙏🙏🙏
@sajidzedit
@sajidzedit 3 жыл бұрын
True
@தமிழ்சங்கம்
@தமிழ்சங்கம் 3 жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே ArR
@இரசெல்வம்
@இரசெல்வம் 5 жыл бұрын
இவ்வாறான சிறப்பான நிகழ்ச்சிகளை நடத்திய விஜய் டிவி தற்போது தரங்கெட்டு போனது வருத்தமே!
@Balaj133
@Balaj133 5 жыл бұрын
Romba Sariya Sonninga sago
@ராகவன்நைநா
@ராகவன்நைநா 5 жыл бұрын
Megavum sariyaga sonniergal
@v.rajesh7460
@v.rajesh7460 5 жыл бұрын
சரியா சொன்னீங்க
@nasimabanu2808
@nasimabanu2808 5 жыл бұрын
Well said bro
@sridhar6080
@sridhar6080 4 жыл бұрын
Correct ta sonninga, big boss adarkku oru odaranam
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 4 жыл бұрын
வாலி சார் மறக்கமுடியவில்லை சார் உங்கள் காலத்தில் வாழ்தோம் என்ற பெருமை நன்றி
@AmuthanVethanayagam
@AmuthanVethanayagam 4 жыл бұрын
மிகவும் உண்மை
@mathialagan8919
@mathialagan8919 3 жыл бұрын
கர்வமற்ற இசைபுயல் ரகுமான். வாழ்க வாழ்க... இவரிடம் கர்வமானவர்கள் தன்னடக்கம் கற்று கொள்ளவேண்டும்..
@sakthivelmaaran9111
@sakthivelmaaran9111 5 жыл бұрын
கவிஞர் வாலி அவர்களே உங்களைப்போல் ஒரு கவிஞன் பார்த்ததில்லை நான் உலகத் தமிழர்களே போற்றும் கவிஞரே அந்த மக்களில் நானும் ஒருவன்
@balasubramanin7563
@balasubramanin7563 2 жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும்
@ssakthiaudio
@ssakthiaudio 5 жыл бұрын
6:32 புகழ்ச்சி பிடிக்காத ஒரே லெஜண்ட் எங்கள் எ ஆர் ரகுமான் மட்டுமே
@SURESH-b1z
@SURESH-b1z 2 жыл бұрын
எதுகை மோனை யோடு ஒரு நல்ல கவிதை கேட்ட மகிழ்ச்சி கிடைத்தது
@Adks007
@Adks007 3 жыл бұрын
1:45 The mass of AR Rahman!
@thebk345
@thebk345 4 жыл бұрын
வாலி நாமுத்துகுமார் போனதும் சினிமா ரசிப்பை இழந்தது
@tamilarasanpichai7391
@tamilarasanpichai7391 3 жыл бұрын
கவலை அளிக்கிறது
@aravindankarthikeyan
@aravindankarthikeyan 3 жыл бұрын
True one 🥺🥺
@mahadevanp8678
@mahadevanp8678 3 жыл бұрын
@SELVA - MAS yes
@allit4309
@allit4309 2 жыл бұрын
அருமை👌👌👌👌👌👌 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰இந்த அடிமைக்கு எழுத வார்த்தைகளை தேடுகிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே 😘😘😘😘😘😘😘😘😘
@ravishanker1941
@ravishanker1941 3 жыл бұрын
அருமையான பதிவு எங்க சார் ஏ.ஆர்.நன்றி மற்றும் பலருக்கும் நன்றி 😍😍😍😍💙💙💜💗💗💗💗💗💗❤❤💚💚💚💚💚🎶🎶🎵🎵🎵🎵
@tamilarasanpichai7391
@tamilarasanpichai7391 3 жыл бұрын
வாலி ஐயாவின் பேச்சு அருமை அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@TheProtagonist555
@TheProtagonist555 5 жыл бұрын
Vaali kissed AR Rahman.. So sweet to see this
@mohamedfaizal4366
@mohamedfaizal4366 2 ай бұрын
❤❤
@athaullahahmed626
@athaullahahmed626 5 жыл бұрын
வாலி ஐயா சொன்னது போல் எம்ஜிஆருக்கு பிறகு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானுக்கு இந்த கூட்டம் என்று இப்பொழுது உலகமெங்கும் எல்லா புகழும் இறைவனுக்கே
@AjithKumar-ro6ec
@AjithKumar-ro6ec 5 жыл бұрын
Ilayaraja is first
@mohamednizam7244
@mohamednizam7244 5 жыл бұрын
@@AjithKumar-ro6ec விஸ்வநாதன் first
@NiranjanprathapTJ
@NiranjanprathapTJ 4 жыл бұрын
@@AjithKumar-ro6ec 😂😂😂😂
@sudarshanramachandran8778
@sudarshanramachandran8778 4 жыл бұрын
@@AjithKumar-ro6ec s
@ammunicesongammu4234
@ammunicesongammu4234 4 жыл бұрын
Ok askar yaruku bro
@divyabarathy
@divyabarathy 3 жыл бұрын
Rahmanism Forever😍😍😍
@yusufrabi86
@yusufrabi86 3 жыл бұрын
எவ்வளவு சம்பாரிச்சலும் ஏழை மக்களுக்கு ஒரு பங்கு கொடக்கணும் நினைக்கிற உங்கள் மனசுக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏 எல்லா புகழும் இறைவனுக்கு 🌅⛪️🕌
@infantsimon2757
@infantsimon2757 4 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ்.. அருமை ரகுமான் வாலி ஐயா...
@ayishabegum3287
@ayishabegum3287 2 жыл бұрын
How great legend is Vaali sir to appreciate a person younger than him with his beautiful poem. 🙏Salute Vaali sir. 👏👏👏👏👏
@Raja_yesudas
@Raja_yesudas 3 жыл бұрын
சுகாசினி எவ்வளவு அழகாக உள்ளர் (தோற்றம்) ஆனால் தற்போது இருக்கும் anchor modeling costumes அணிந்து தெரியக்கூடாத பாகங்களை மெடையின்மெல் அரங்கேற்றம் செய்கிறார் வாய்ப்புக்காக ........ விஜய் டிவி தனது மதிப்பை தானே குறைத்து கொண்டது
@tamilarasanpichai7391
@tamilarasanpichai7391 3 жыл бұрын
வாலி ஐயா பாடல் வரிகள் சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்.
@shoukathdmm1206
@shoukathdmm1206 3 жыл бұрын
என் மனம் நிரை ந் த வாழ்த்துக்கள் அருமை. அருமை சார் உங்கள் புகழ் எல்லாமே இறைவனுக்கு ❤❤❤❤❤❤
@mohamednoohu6876
@mohamednoohu6876 5 ай бұрын
இசைப்புயல் ஏ ஆர் ஆர் ஓர் மர்மமான மனிதர் அவர் இசையும் மர்மாகவே இருக்கும் கேட்பதற்க்கு இனிமையாக இருக்கும் ❤🎉❤
@niassuh83
@niassuh83 5 жыл бұрын
its like tasting honey when we listen vaali speaking in Tamil!! great poet.
@Balaj133
@Balaj133 5 жыл бұрын
One Rahman, One and Only Vaali Forever
@NATRAJ2004
@NATRAJ2004 3 жыл бұрын
ARRAHMAN sir veriyan proud of தமிழன்s 🔥🔥🔥❤️❤️❤️
@gopalsamy704
@gopalsamy704 4 жыл бұрын
Misss u vaaali sirrr....❤️❤️❤️😭😭😭
@shaamvijay2624
@shaamvijay2624 3 жыл бұрын
Intha muththam than ARRahman sirku Oscar thalaivaaa ARRahman❤❤❤
@srikrishnarr6553
@srikrishnarr6553 3 жыл бұрын
I missed this video.. Beautiful words of vaaali sir.... Rahman is always a diamond from our own tamil nadu
@chinniahchinniah5325
@chinniahchinniah5325 5 жыл бұрын
வாலிப வாலியின் கூற்று உன்னத உண்மை
@MalcolmX0
@MalcolmX0 5 жыл бұрын
Rahmanism❤️
@ramadurai1604
@ramadurai1604 4 жыл бұрын
Superrrrrrrr☺️☺️☺️😆😆😆😆:-😃😃😃😃😃😄😄:😀😀😀😀😂😂😂😂
@harinath1995
@harinath1995 5 жыл бұрын
Vaali sir place in Tamil cinema industry is null now. Irreplaceable. Genius to the core.
@sirajahamod6857
@sirajahamod6857 2 жыл бұрын
Masha Allah Allah ATHIK AFAIK you r family
@தமிழ்சங்கம்
@தமிழ்சங்கம் 3 жыл бұрын
உண்மையிலேயே இவர் ஏன் இந்த அளவுக்கு தன்னடக்கமாக இருக்கிறார் என்பதை என்னால் இன்னும் உணரவே முடியவில்லை எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் அந்த தன்னடக்கத்தை நம்மால் காண முடிகிறது என்றால் அது ரகுமான் தான்
@priyanka4732
@priyanka4732 5 жыл бұрын
Vail iyya great... En paiyil thuttai nirappu. finishing semma.. 😂😂
@gabriealc8266
@gabriealc8266 3 жыл бұрын
வாலி அய்யா is the legend
@vssuresh.3801
@vssuresh.3801 5 жыл бұрын
No1 music director a.r.rahman sir
@investmentstreet9433
@investmentstreet9433 5 жыл бұрын
Vaali genius Kavithai
@usafnaushad5277
@usafnaushad5277 3 жыл бұрын
Poet vaali sir , I wish hear your new verses of musical poem songs ..!! Really genius even now ... !! 😀
@binabdullangunalan2527
@binabdullangunalan2527 2 жыл бұрын
கவி கடல் வாலி எப்போதும் இனிமை இளமை கலந்த கவிதை இவர் இடத்தை இனி தொடுவதும் இல்லை தொடபோவதும் இல்லை எத்தனையோ கவிபேரசு வரலாம் வாலி ஐயா தமிழுக்கு முன் கவிபேரசு எல்லாம் வெறும் தூசு மகா கவி கண்ணதாசன் பட்டு கோட்டை கவி கடல் வாலிக்கு பிறகு கடைசியாக தமிழை அழகாக பாடலில் சொன்ன நா. முத்துக்குமார் அவரும் இன்று இல்லை தமிழ் திரை உலகில் இவர்கள் எழுதிய பாடல்கள் போல வரப்போவதும் இல்லை
@prazna4eva
@prazna4eva 5 жыл бұрын
Adu virpanai tamil, idu karpanai tamil..super!!
@tamilvibess-b4w
@tamilvibess-b4w 3 жыл бұрын
சரியான உண்மையை சொன்னீர்கள் சகோதரர் அவர்களே
@asiff60000fx
@asiff60000fx 3 жыл бұрын
Miss You வாலி சார்
@vaithiyuvan7652
@vaithiyuvan7652 4 жыл бұрын
Great rahman legend vaali sir
@tbsh..chelembra3127
@tbsh..chelembra3127 4 жыл бұрын
സൂപ്പർ ....കലൈഞ്ജർ ...വാലി ....ഇഷ്ടം ....
@thileepkumars
@thileepkumars 5 жыл бұрын
Evvalo periya aalu, oru legend, epdi pesuraru rahman pathi, intha ilayarajavum irukkare oru vati kuda rahuman ah paarati pathathila
@srikanths2741
@srikanths2741 5 жыл бұрын
have not u heard what raja sir spoke about ARR in the oscar relocation function..he said ARR is sa sadjaman of music.. do u really need any bigger tribute than this?
@thileepkumars
@thileepkumars 5 жыл бұрын
@@srikanths2741 yes sir, I went back and listened, to know that he just said just that one line, after that he fully spoke some non sensical things unrelated...
@thileepkumars
@thileepkumars 5 жыл бұрын
@@srikanths2741 if you don't believe, search for that video in KZbin, go to comment section, look what everyone thinks about his speech
@srikanths2741
@srikanths2741 5 жыл бұрын
@@thileepkumars my question to you, is that one line bigger than speaking in sentences? I felt that.. when u have compared with sadjamam of music, it's done.. there is no bigger compliments needed nor to speak about him for hours.. everyone knows raja sir is immensely talented and genius..by far the greatest composer ever born in this country, rahman knows this..when someone like raja sir praised arr as sadjamam it's more than any other praise..I have one question for u, why ARR is not now down to anyone? Artist should come out of religioniatic views..he can practise islam at home but why he has not even now down to his gurus? does he not a tamilian?
@thileepkumars
@thileepkumars 5 жыл бұрын
@@srikanths2741 where have you felt he is not down, he is the most down to earth person, and where is it written that artist should not be religious, I'm a atheist myself I see arr. As the most humble person I have ever seen in music industry
@sridivikshatraderssridivik4079
@sridivikshatraderssridivik4079 4 жыл бұрын
Vaali ayya Excellent Speech... And kavithai... @ AR Rahman Rocks...
@RahmathNazeema
@RahmathNazeema 6 ай бұрын
சுவிஞர் வாலியின் கவிதை வரிகள் சிந்தனையை தொடக்கூடியதாக இருக்கிறது. அபாரம்!!!
@poornimadevidevi1246
@poornimadevidevi1246 2 жыл бұрын
love you valli sir...😍🔥
@blesslinble6078
@blesslinble6078 3 жыл бұрын
Rahman sir😍🔥
@thankyou1904
@thankyou1904 2 жыл бұрын
Ayya valli great amazing good personaity
@VijayKumar-dy6bx
@VijayKumar-dy6bx 2 жыл бұрын
இசை புயல்... ⚡⚡⚡⚡🔥🔥
@rinshudasdas2753
@rinshudasdas2753 4 жыл бұрын
Love vaali rahman sir
@nandinianandhan8952
@nandinianandhan8952 2 жыл бұрын
4.36 அருமையான பதிவு ஐயா மகிழ்ச்சி
@TheBatman37905
@TheBatman37905 2 жыл бұрын
வாலி அவர்கள் சிறந்த மனிதர்
@ceylon24
@ceylon24 Жыл бұрын
அற்புதமான வரிகள்
@fazilshariff9652
@fazilshariff9652 4 жыл бұрын
பெருமைக்குறிய பதிவு
@indradevabhakt6244
@indradevabhakt6244 3 жыл бұрын
I think this concert was performed in aid of Late music director Mahesh Mahadevan memorial trust..which focuses on cancer treatment and funding for cancer treatment infrastructure.
@syedibrahimshah5065
@syedibrahimshah5065 2 жыл бұрын
Mahesh was his close friend???
@bubblecheeks1352
@bubblecheeks1352 2 жыл бұрын
Yes. Rahman also mentions this in this video....
@indradevabhakt6244
@indradevabhakt6244 2 жыл бұрын
@@bubblecheeks1352 : ok👍
@indradevabhakt6244
@indradevabhakt6244 2 жыл бұрын
@@syedibrahimshah5065 : maybe yes,.. because both were independently doing ad Jingles and are known to each other. Infact 'Roja' was offered to Mahesh, but for some reason he did not take it up it seems.
@panupriya6883
@panupriya6883 2 жыл бұрын
Really Rahman sir is great
@irsaths5995
@irsaths5995 2 жыл бұрын
ஏ.ஆர்.ரஹ்மான்❤️❤️
@assaali1747
@assaali1747 6 жыл бұрын
That's valee sir luv u sir
@yathokthakari1270
@yathokthakari1270 4 жыл бұрын
Andha side janaki amma Rahman sir ah kiss panninadha pathutu vandha Inga vaali sir Rahman ku kiss pandrar. Ore kissing than andha chubby cheeks la.. 😘
@abdulfattah5675
@abdulfattah5675 4 жыл бұрын
Same pinch😝🙌🙌
@jebaraj-df9rb
@jebaraj-df9rb 4 жыл бұрын
😀❤️
@123456nahom
@123456nahom 3 жыл бұрын
😅 he earned it 😀
@vigneswaran5226
@vigneswaran5226 5 жыл бұрын
Ipd elutha mudiuma nama ? Chanceless, great sir
@sudharshansivashankar3209
@sudharshansivashankar3209 3 жыл бұрын
Kathukalil mettai nirappu en paiyil thuttai nirappu... Yathartha pechu 👍👍
@appur2536
@appur2536 4 жыл бұрын
ThalaivARR..❤❤
@vishnuvikram1296
@vishnuvikram1296 4 жыл бұрын
The only one GOD in music is AR RAHMAN.😘😘😘😘😘🤗🤗🤗🤗🤗🤗😘
@adamsaleh4680
@adamsaleh4680 4 жыл бұрын
Vali great i miss you sir
@rajkamals6234
@rajkamals6234 5 жыл бұрын
Vaali .....neega vaaaliban
@abubakkarsiddik975
@abubakkarsiddik975 3 жыл бұрын
2:17 vaali sir poet ❤️❤️❤️
@chinnaitsasuperhitmoviefor147
@chinnaitsasuperhitmoviefor147 3 жыл бұрын
Super Kavithai Vali sir
@vijayjoe125
@vijayjoe125 5 жыл бұрын
கடைசி வரைக்கும் காசு தராமலே போய்ட்டாரே கவிஞர்
@dhineshdk6617
@dhineshdk6617 3 жыл бұрын
What?
@RaihanDreams
@RaihanDreams 3 жыл бұрын
தலைவா... 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@anithahepsieba6346
@anithahepsieba6346 5 жыл бұрын
Vaali great poet
@bankassetsforsale6442
@bankassetsforsale6442 5 жыл бұрын
I love AR RAHUMAN
@peaceout1989
@peaceout1989 4 жыл бұрын
Shy genius Arr
@annakamatchi4282
@annakamatchi4282 2 жыл бұрын
Arr best hasini mam ur best valli sir great
@ambalavanant
@ambalavanant 4 жыл бұрын
Unassuming musician. Hope Ilayaraja learns this from him. The humbleness
@இசைபிரியன்-ய9ர
@இசைபிரியன்-ய9ர 2 жыл бұрын
05:50...mass...arr.....🔥🔥🔥🔥
@lovlylovda5985
@lovlylovda5985 2 жыл бұрын
Last tnk's 😂🤣( Man of few word ) 🔥
@kamilk5082
@kamilk5082 4 жыл бұрын
Valli is always great..
@anwarbashak5751
@anwarbashak5751 3 жыл бұрын
Oscar nayagane! Yellapugazum Irraivanuke Allah oruvane thunai unake. Vazhka vazhka vazhka.
@lev7389
@lev7389 5 жыл бұрын
Enna kavithai 😘
@harishkarun6859
@harishkarun6859 Жыл бұрын
Manushan ya 🥰ARR
@thiruvengat3283
@thiruvengat3283 4 жыл бұрын
ELLA PUGAZHUM IRAIVANUKKU
@thipputk
@thipputk 4 жыл бұрын
அருமை
@kovaipestcontrolkovaipestc2396
@kovaipestcontrolkovaipestc2396 4 жыл бұрын
Vaali is always Super
@sivaramansomu1762
@sivaramansomu1762 5 жыл бұрын
Arrr is gold
@sebilanthony1062
@sebilanthony1062 4 жыл бұрын
R I P Vaali Sir
@somratprince8779
@somratprince8779 4 жыл бұрын
Wow i like a r Rahman
@commonman23953
@commonman23953 4 жыл бұрын
love u A.R
@kosopet
@kosopet 5 жыл бұрын
Apart of operating cost all ticket money was donated to Mahesh cancer foundation. AR is something...
@vsdivyaadivya2135
@vsdivyaadivya2135 4 жыл бұрын
Superb ❤️
@speedlighting-o8e
@speedlighting-o8e Жыл бұрын
காசுக்காக அல்லாமல் ஒரு cause காக ...என்ன ரைமிங் வாலி ஐயா
@nasarmohamed1779
@nasarmohamed1779 5 жыл бұрын
ஆமீன் ஆமீன்
@sudharshansivashankar3209
@sudharshansivashankar3209 3 жыл бұрын
Sir super poet sir ❤️❤️
@AyshaMedia
@AyshaMedia 5 ай бұрын
Alhamdulillah ❤️
@zerin.
@zerin. 2 жыл бұрын
Thamizhanin perumai Rahman.💕
@mdjaleel858
@mdjaleel858 5 жыл бұрын
வாழ்த்துக்கள்
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 35 МЛН
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 21 МЛН
"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Kavignar Na. Muthukumar
22:20
Kannadasan  LEGEND  Malaysia  2002  vol  14  Legend M  S  Viswanathan By M  Thiravidaselvan
27:07
Old Is Gold TMS MSV Legend
Рет қаралды 2,6 МЛН
AR RAHMAN SPEECH IN FELICITATES PROGRAM @ SUN TV
4:28
abdulhaiyum321
Рет қаралды 1,9 МЛН
"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Director&Actor SJ Suryah
18:33
Controversial fight between ARR and ilaiyaraja in stage
5:09
Rajarajan Madesh (surya)
Рет қаралды 874 М.
S Janaki  speaks about A R Rahman @ ARR honored by cine musicians union
4:21