முன்னேற துடிக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்

  Рет қаралды 945,214

Mr Tamilan Indian Movies

Mr Tamilan Indian Movies

2 жыл бұрын

முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil

Пікірлер: 938
@gnanaprakashrt8066
@gnanaprakashrt8066 2 жыл бұрын
என்னய்யா கடைசி ல இப்படி கேட்டுட்ட கண்ணே கலங்கிடுச்சு இதுக்குமேல என்ன வேணும்.. எல்லா புகழும் தமிழில் மொழிபெயர்த்த‌ உமக்கே..
@gopinathan5112
@gopinathan5112 2 жыл бұрын
Enakum ya... Takkunu mudincha mari iruku padam ehm
@DEVIDEVI-fg6vr
@DEVIDEVI-fg6vr 2 жыл бұрын
நீங்க போட்ட படங்களில், மிகவும் அருமையான படம். இந்த படத்தை எடுத்து கூறிய, உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா.
@sivasami8428
@sivasami8428 2 жыл бұрын
MASS FILEM
@vnktesan
@vnktesan 2 жыл бұрын
O
@vnktesan
@vnktesan 2 жыл бұрын
Ko online o
@sureshn404
@sureshn404 Жыл бұрын
Correct
@sivamadurai
@sivamadurai Жыл бұрын
Unmai
@niro5338
@niro5338 2 жыл бұрын
பல நாட்களுக்கு பிறகு சிறந்த படம் அண்ணா
@manikandanhk4368
@manikandanhk4368 2 жыл бұрын
@Muralimanohar matrum
@uthavumkarangal6302
@uthavumkarangal6302 2 жыл бұрын
இந்த அவார்டு குடுத்தது சரிதான் நானும் சாதிக்க துடிக்கும் மனிதன் தான் எனக்கு இந்த படத்த பார்க்கிற போது அழுகையே வந்துருச்சு சூப்பர் படம் சூப்பர்👍💐💐💐
@gowthamgowtham2937
@gowthamgowtham2937 2 жыл бұрын
100 Oscar kudukkalam ❤️❤️willsmith ❤️🔥
@idaevangelicalmediaministr4561
@idaevangelicalmediaministr4561 2 жыл бұрын
Yes 100%
@elumalaie2793
@elumalaie2793 2 жыл бұрын
Yes brother
@ancientgaming5187
@ancientgaming5187 Жыл бұрын
will smith❤️❤️❤️
@omkaranathane2253
@omkaranathane2253 2 жыл бұрын
உங்கள் குரலில் படங்கள் கேட்பது அழகு... சிறப்பு சிறப்பு 👍👍
@gurupictures7954
@gurupictures7954 2 жыл бұрын
உண்மை ஸ்டோரி என்றாலே அனைவரக்கும் பிடிக்கும்.... நல்ல படம்
@udhayasurya1622
@udhayasurya1622 2 жыл бұрын
💯சதவீதம் உண்மை கதை அருமை அண்ணா.. 🤼‍♀️
@s.subashbabu2096
@s.subashbabu2096 4 ай бұрын
No story nanba. Real.😊
@funbeauties9364
@funbeauties9364 2 жыл бұрын
படத்தை முழுமையாக பார்க்காவிட்டாலும், அப்படியே ஒருவேளை பார்த்திருந்தாலும் உங்களைப்போல் சுந்தரத் தமிழில் இவ்வளவு எளிமையாகவும், இனிமையாகவும் விளக்கியதைப் போல் ஒரு புரிதல் இருந்திருக்காது. உங்களின் தமிழ் நடைதான் இங்கு மிகமிகச் சிறப்பு. நம்பிக்கையை விதைக்கும் படத்தின் கதையை நீங்கள் கூறிய விதமே...நீங்கள் நல்ல சாதனையாளராக வருவீர்கள் என்று எங்களுக்குத் தெரிகிறது..நாமும் சாதிப்போம் என்ற நம்பிக்கையும் நம்மிடம் வந்துள்ளது. நீங்கள் இன்னும் நிறைய நல்ல கதைகளுக்கு, தன்னம்பிக்கையை விதைக்கும் திரைப்படங்களுக்கு நல்ல தமிழ் விளக்கம் கொடுக்க வேண்டும். வாழ்த்துக்கள்.
@devayeenper5299
@devayeenper5299 2 жыл бұрын
En Thalaivan Will Smith ❤️🥺 vera level acting 💯💯💯
@katharsevi4683
@katharsevi4683 2 жыл бұрын
உண்மையான அப்பாக்கு ஒரு சல்யூட் 👨‍✈️👨‍✈️
@harishabi4480
@harishabi4480 Жыл бұрын
❣️
@venkatsowtha4012
@venkatsowtha4012 2 жыл бұрын
தரமான படம் வில்ஸ்மித் மிக சிறந்த நடிகர் அவரின் MIBபடம்தான் நான் பார்த்த முதல் படம் (அவர் நடித்த படத்தில்) ஆஸ்கார் விருது பெற்றது மகிழ்ச்சியே இது போன்று படங்களை உங்கள் குரலில் கேட்டாள் மிக நன்றாக உள்ளது உங்களுக்கும் இது போன்று விருது தரலாம் வாழ்த்துக்கள் பாலா சார் (ஆனந்தபுரத்து வீடூ படத்தில் ஒரு வில்லன் நடிகரின் குரலில் சொன்னதுபோல நினைத்துக் கொள்ளுங்கள்)
@sarathadevi4215
@sarathadevi4215 2 жыл бұрын
We all 3 daughters for my father One is lawyer One is engineer One is dentist I love my dad 💕
@sarathadevi4215
@sarathadevi4215 2 жыл бұрын
@Live Well Thank you
@vinothallen5643
@vinothallen5643 2 жыл бұрын
Wow superb sister 👏🏻👏🏻👏🏻👏🏻🥰
@mugunthan4152
@mugunthan4152 2 жыл бұрын
அந்த அப்பாவுக்கு நன்றிகள்
@anasabdulgaffoor6753
@anasabdulgaffoor6753 2 жыл бұрын
Super. Salute for your father
@thiruselvan983
@thiruselvan983 2 жыл бұрын
இங்க பாருங்க சிவன் episode போட ஆரம்பிச்சது முதல் இது வரைக்கும் ரொம்ப மெதுவா போகுது. இதுல 2 நாள் leave வேற விடுறீங்க! நேர்ல வந்தீங்க? சரி இனிமே இது மாதிரி செய்யாமல் ஒரு நாள் ரெண்டு episode போடுங்க.
@kirthikaravi2751
@kirthikaravi2751 2 жыл бұрын
Crt tu
@SivaSiva-bk2jk
@SivaSiva-bk2jk 2 жыл бұрын
Yes bro
@officiallive2283
@officiallive2283 2 жыл бұрын
முயற்சி ஒரு போதும் தோற்பதில்லை.... வெற்றி நிச்சயம்..... வாழ்த்துக்கள் டியர்... Mr. Thamizhan
@jv..6691
@jv..6691 2 жыл бұрын
இதே போல் தன்னம்பிக்கை தரும் மற்ற படங்களையும் சொல்லுங்கள் நண்பரே... இப்படிக்கு ஈரோடு மாவட்டதில் இருந்த ஒரு சின்ன விசிறி (new subscriber)....
@AravindhanAravind-ss8bk
@AravindhanAravind-ss8bk 2 жыл бұрын
Smal fan 😂❤️🔥
@suryasudhakarsv9134
@suryasudhakarsv9134 2 жыл бұрын
I am also erode
@sneha.s.s7147
@sneha.s.s7147 7 ай бұрын
Hj
@dhineshkumar3483
@dhineshkumar3483 4 ай бұрын
Persuit of happiness
@gowtham6752
@gowtham6752 2 жыл бұрын
தலைவ எப்பவுமே இப்படித்தான் 🔥🔥
@trex.exemalayalam3264
@trex.exemalayalam3264 2 жыл бұрын
Graphics vfx movieskku award kudukkaruthkku badhala Inghamathiri padathkku kodukkarthu evalavomel❤❤❤
@dharshinibarathu799
@dharshinibarathu799 2 жыл бұрын
Graphic yum best tha
@kaluguhari5335
@kaluguhari5335 Жыл бұрын
முழு வெற்றியை உணர்ந்த அப்பாவிற்கே வாழ்த்துக்கள்
@arunblacky3173
@arunblacky3173 2 жыл бұрын
100% award Tharalam will smith my favourite actor 🔥🔥
@vishaliit8818
@vishaliit8818 2 жыл бұрын
0
@arunblacky3173
@arunblacky3173 2 жыл бұрын
seven pounds and pursuit of happyness both movie pathudu vanthu solunga bro
@varadharaj8064
@varadharaj8064 2 жыл бұрын
Saathikanumnu ninaikiravangaluku oru ookam intha padam thanks bala anna🙏
@vijayalakshmi.r4026
@vijayalakshmi.r4026 2 жыл бұрын
நாங்களே கேட்கவேண்டும் என்று நினைத்தோம். நன்றி💐
@dhanalakshmi8042
@dhanalakshmi8042 2 жыл бұрын
மிகவும் அருமையான படம்.. இந்த படத்தின் கதையை கேட்கும் போது மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கிறது.. இதே போன்ற கதையை உங்களிடம் எதிர்பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.. நன்றி 🙏
@palmurugan9726
@palmurugan9726 Жыл бұрын
உண்மை வாழ்க்கையில் செக்யுரிட்டி வேலை பார்த்து, 5 பிள்ளைகளையும் கரை சேர்த்தார் பாருங்க. என் வாழ்க்கையும் அப்படித்தான் ஓடுகின்றது. நன்றி நண்பா.
@pravinngl6187
@pravinngl6187 2 жыл бұрын
Entha padathuku kudukkama verayanatha padathuku kudukkanum.... Vera level padam.... Semaya irunthu....
@foodselfii3921
@foodselfii3921 2 жыл бұрын
I love will Smith . I knew it .he is a very excellent actor and good human . 7 pounds is the best flim.he is my crush. Bala bro please talk about the flim 7 pounds.
@RajaRaja-eq1ix
@RajaRaja-eq1ix 2 жыл бұрын
உண்மையா ஒரு தன்னம்பிக்கை அர்த்தம் இந்த திரைப்படம் அதை உணர்வு குடுக்கும் இந்த குரல் 👌👌👌👍👍👍🙏🙏🙏🙏
@arunpandian3002
@arunpandian3002 2 жыл бұрын
Award kuduthathu 100% worth bro oru request sivan story innum varala inniku
@harinijm4108
@harinijm4108 2 жыл бұрын
இந்த படத்தை விட சூரரைப் போற்று படத்தின் கடைசி காட்சியை பார்க்கும் போது நானே என் வாழ்க்கையில் ஜெயிச்ச மாரி feel வந்தது...
@VenkateshRamammorthy
@VenkateshRamammorthy Жыл бұрын
The film is not real story what they made in movie...
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
This is true story about Serena Williams and Williams greatest tennis players they won many grandslams
@praveen3346
@praveen3346 Жыл бұрын
​@@VenkateshRamammorthy😊😊😊
@acondhivya5947
@acondhivya5947 2 жыл бұрын
Definitely worth for askar 🎉 because dad role is one of the best role😍👏 hands of willsmith sir
@karthiks3117
@karthiks3117 Жыл бұрын
Entha padam pakka pakka kannula kanner varuthu, enna alagana family. Sathikka nenaikuravangalukku Ethu samarpanam. Thanks a lot Mr. Tamilan
@ananthanayaginarayanan1562
@ananthanayaginarayanan1562 2 жыл бұрын
Good Father ❤️❤️❤️. No words to explain this father character 🙂
@kavinrajbala4279
@kavinrajbala4279 2 жыл бұрын
Yes bro This is an inspirational movie for all youngsters and this movie is worth for Oscar's Awards
@srimathisrimathi4058
@srimathisrimathi4058 2 жыл бұрын
Goosebumps ya ....✨✨ Appa na yappavom Hero tha
@punithadevi5233
@punithadevi5233 2 жыл бұрын
அண்ணா நீங்கள் கதை சொல்லும் விதம் மிக அருமை இதுபோல் குடும்ப பாங்கான கதைகள் செல்லுகள் 🙏🙏🙏🙏🙏🙏
@dheerajjaisheelan3147
@dheerajjaisheelan3147 2 жыл бұрын
Bro as usual you rocking .. i am a taxi driver.... I love to watching movies, especially will Smith i love him from The pursuit of happiness it was related to my life.... And this movie... I really wanted to watch because of my hero. But no time.. you made it bro... Within 26:36 min, I really enjoyed the experience of watching movie... Hats off and remember you are awesome 👍
@tharmanaadi9169
@tharmanaadi9169 2 жыл бұрын
அனைத்து சிங்க பெண்ணுக்கும் இந்த படம் ஒரு சமர்ப்பணம்
@jamjohn4049
@jamjohn4049 2 жыл бұрын
I got goosebumps when they opened the door post failing the match and cried out 😭 The moral i took from this inspiring story is "first set your goal and start working for it putting your heart and soul rather than dreaming for it" loved it You explained it very well bro keep it up ❤️
@mohanr7875
@mohanr7875 Жыл бұрын
Pp
@rameshjolly1412
@rameshjolly1412 11 ай бұрын
​@@mohanr7875gggggggg😢t
@m.iruthayanmani43
@m.iruthayanmani43 2 жыл бұрын
Appa illama kastapattu munnukku vantha yarum intha patatha patha... appa irunthirutha innum 10 step mela poi irpenu thonum... worth movie. Same expecting in tamil our regional language
@punithadevi5233
@punithadevi5233 2 жыл бұрын
தான் பட்ட கஷ்டம் தன்மகள் படக் கூடாது என்று நினைக்கும் ஒவ்வொரு பெற்றோர்க்கும் தரவேண்டயது அவசியம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@n_s07s31
@n_s07s31 2 жыл бұрын
தலைவா கேள்வியே தப்பு , இதுக்கு தராம வேற எதுக்கு , உண்மை என்றுமே உண்மைதான்...🔥
@deepamanavalan1756
@deepamanavalan1756 2 жыл бұрын
உங்கள் குரல் அருமை உங்கள் குரலுக்கு நான் ரசிகை
@Zoneofbgm
@Zoneofbgm 2 жыл бұрын
Starting la irunthu ending varaiku goosebumps ah irukku thala unga voice with bgm vera level ❤️❤️
@hdsivagamer8729
@hdsivagamer8729 2 жыл бұрын
Super good movie and super review in your voice,I really feel. மிக்க நன்றி
@hareshkanaa5679
@hareshkanaa5679 2 жыл бұрын
Sivam podunga na....
@trrajendrank1990
@trrajendrank1990 2 жыл бұрын
Super Movie Bala murugan Anna 🌹👌👍🙏.
@prentertainment.1467
@prentertainment.1467 2 жыл бұрын
ரொம்ப நாளுக்கு பிறகு மிக சிறந்த படம் review brother ..Sema movie
@sravi8964
@sravi8964 Жыл бұрын
நல்ல அருமையான கதை. நன்றி சகோதரா.
@rajiraji9488
@rajiraji9488 2 жыл бұрын
neenga soldra vidhan unga kural arumai anna🥳🥳🥳🥳
@antonyrajarathinam9976
@antonyrajarathinam9976 2 жыл бұрын
What about Dangal brother. How much sacrificed both girls and Amir ? Classic TRUE story. This Hollywood never considers our class movies in their account. dirty politics.
@dharshinibarathu799
@dharshinibarathu799 2 жыл бұрын
Crapping shit if the movie underrated they will give . Don’t become racist . Dangal of course the best movie the movie was got so many awards too by world wide .
@sandhyaanbazhagan7934
@sandhyaanbazhagan7934 2 жыл бұрын
will we give filmfare awards to American movies, Oscars are only for American movies.
@vinothrajamanickam8263
@vinothrajamanickam8263 2 жыл бұрын
@@sandhyaanbazhagan7934 its not like that,oscar given to any country movies,but there is some data(prefective) is very important to sent the oscar nomination category.
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
​@@sandhyaanbazhagan7934 people recognisation is more bigger than oscar
@karthiselva4355
@karthiselva4355 2 жыл бұрын
Vera level movie bro unga voice eppovum en tension koraikkum marunthaga irukku all time pain relief for your voice tq so Mach 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@a.kabilanbca2186
@a.kabilanbca2186 2 жыл бұрын
வில்ஸ்மித் சிறந்த நடிகர் & கிங் ரிச்சர்ட் அற்புதமான படம் .. ஆனால் தங்கலும் ஒரு ஆக சிறந்த அற்புதமான படைப்பு ஆனால் ஆஸ்கார் விருது தரப்பட வில்லை ,ஏன் இந்திய திரை படங்களுக்கு மட்டும் ஆஸ்கார் விருது வழங்கப்படுவதில்லை... ஹாலிவுட் படங்களுக்கு மட்டுமே ஆஸ்கார் விருது வழங்கப்படுகிறது ????? இதன் பின்னணி என்ன ??????
@saravanansaran9248
@saravanansaran9248 2 жыл бұрын
Simple than.. avanga uruvakkunathu ascor.. so avanga countries thaan athigama vaamgum awards
@ramanathanbalasiva3438
@ramanathanbalasiva3438 2 жыл бұрын
Will smith as father, pursuit of happiness and now this " king Richard" well done Richard Williams 🔥
@ManjuManju-ez8eh
@ManjuManju-ez8eh 2 жыл бұрын
Arumai story bro tq so much 😍🤗
@gnanaprakash5812
@gnanaprakash5812 2 жыл бұрын
Nan ippo than first time Mr.Tamilan comment box la comment pannuren. Movie sema super. 🙏🏻
@Cartoon_Gaming_ff
@Cartoon_Gaming_ff 2 жыл бұрын
Love you your voice Anna 🔥
@Chandra_2003
@Chandra_2003 2 жыл бұрын
What a motivitonal video thank you
@harishpackiyan6934
@harishpackiyan6934 2 жыл бұрын
Anne sivan episode illaiya
@PraveenKumar-hy6ip
@PraveenKumar-hy6ip 2 жыл бұрын
Ama bro
@rajking5984
@rajking5984 2 жыл бұрын
Harish bro Monday varum
@rajking5984
@rajking5984 2 жыл бұрын
Sivan episode
@kavinhero9373
@kavinhero9373 2 жыл бұрын
I'm also waiting bro...
@harishpackiyan6934
@harishpackiyan6934 2 жыл бұрын
@@rajking5984 Monday va no no
@karthikmudhalayar
@karthikmudhalayar 2 жыл бұрын
Worth tha. Ethuva avanga india la poranthu eruntha avanga politics sethu samalika vendiya tha erunthu erukum. Avanga win panierukaatanga. They are lucky to be born in america.
@kesfabricationskesfabricat4325
@kesfabricationskesfabricat4325 8 ай бұрын
தம்பி படம் நான் பாக்கல ஆன உன்னோட கதை சொல்லும் அழகு. அருமை. வாழ்த்துக்கள். 👍
@trytoenjoy4883
@trytoenjoy4883 2 жыл бұрын
Deserve Oscar🎥🏆
@abinaya5664
@abinaya5664 2 жыл бұрын
Masterpiece 🔥🔥 motivation overload 🤩✌️
@NarutoFans.Official
@NarutoFans.Official 2 жыл бұрын
Yes
@strckworldT96
@strckworldT96 2 жыл бұрын
அருமையான படம் இது போன்று நமது இந்தியாவிலும் நடக்க வேண்டும் 🙏 ஜெய் ஹிந்த் 🇮🇳
@vinothallen5643
@vinothallen5643 2 жыл бұрын
Yaru venum na.... oru padatha vimarsikalam.... bt ivlo azhaga unarvu purama mozhiperka mudiyathu bother!.. tq an all the best👏🏻👏🏻👏🏻🥰🥰🥰
@tamiltech8657
@tamiltech8657 2 жыл бұрын
Super real story movie..... Smith sir always ultimate 🥰😍🔥
@ajithkiran5982
@ajithkiran5982 2 жыл бұрын
Bro Shivam episode innum Valle bro 🥳
@balamuruganbalaji8228
@balamuruganbalaji8228 2 жыл бұрын
I m w bro
@kaviraj8127
@kaviraj8127 2 жыл бұрын
I am from srilanka bro... super Neega podura yella movie na watch pannuve..romba best
@balajimanoharan23694
@balajimanoharan23694 Жыл бұрын
நல்ல திரைப்படத்தை பார்த்த ஒரு அனுபவம் நன்றி வணக்கம்
@aravinthanbaluswamy4958
@aravinthanbaluswamy4958 2 жыл бұрын
All love to serena and venus❤
@david-ye8ge
@david-ye8ge 2 жыл бұрын
Yow Thalaiva olunga nalaki 2 sivan video poduya. Duration konjam adhigama podu thala❤️
@pandiyarajpandiyarajd6718
@pandiyarajpandiyarajd6718 2 жыл бұрын
அண்ணா அருமையான கதை நன்றி அண்ணா
@muthuganeshan
@muthuganeshan 2 жыл бұрын
Especially thanks to Mr. THAMILAN The way you presented Very nice Hats off to you Very nice Keep it up
@b.manivannan
@b.manivannan 2 жыл бұрын
Movie name: the Shawshank Redemption Year:1994 IMDb:9.5 Anna please please please review review review 🙏🙏
@SivaSiva-qg2oh
@SivaSiva-qg2oh 2 жыл бұрын
Are you serious man!
@prathapkhan5115
@prathapkhan5115 2 жыл бұрын
@@SivaSiva-qg2oh super movie bro
@SivaSiva-qg2oh
@SivaSiva-qg2oh 2 жыл бұрын
Ya i know but the movie is Tamil dubbed and also it already talky talky movie.
@dharshinibarathu799
@dharshinibarathu799 2 жыл бұрын
Yes 🙌🏽 💯⚡️💖💯😇💥🔥will smith the real hero
@suriyap3496
@suriyap3496 2 жыл бұрын
Ennoda katha partha mathuri Eruku padam nice super👌🙏Appa miss u 😥
@kavinkumar5182
@kavinkumar5182 Жыл бұрын
Unganaala palaa family nalla Iruku aaiya Tnx Nanbare ❤️
@eswarip1
@eswarip1 2 жыл бұрын
Arumayana movie. Father vera level motivator for his daughters .agreement sponser father decision verithanam. Award kandipa worth
@pavithrapitchai9075
@pavithrapitchai9075 2 жыл бұрын
After we collided movie podunga bro ❤️
@Prakash21317
@Prakash21317 2 жыл бұрын
அருமையான படம் நன்றி நண்பரே
@mtamil6946
@mtamil6946 2 жыл бұрын
செம்ம 👍
@bhalajinm2169
@bhalajinm2169 2 жыл бұрын
Every father's love deserves a OSCAR.
@nainarr3752
@nainarr3752 2 жыл бұрын
Really your voice is great
@jayachitra6503
@jayachitra6503 2 жыл бұрын
Vera level 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@TonyStark-ye9mc
@TonyStark-ye9mc 2 жыл бұрын
Vera maari vera maari
@Clash_royal_king_007
@Clash_royal_king_007 2 жыл бұрын
Neengalum idha pathi video potutengala NA mg 🖖 squad and mr. Tamilan story lover Anna I love you 🥰🥰
@suren_selva
@suren_selva 2 жыл бұрын
Producer by Will Smith...Arumaiyana Padam
@MilletSnacks
@MilletSnacks 2 жыл бұрын
Thanks for your appreciation and reaction 👍🏼👍🏼👍🏼❤️❤️❤️❤️❤️
@GaneshKumar-ky2uf
@GaneshKumar-ky2uf 2 жыл бұрын
Awesome marvelous bravo
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
Greatest extraordinary movie achieve pannanum endru ninaipavargalku intha movie oru life lesson ennai pol life loserku ithu energy booster ofcourse serena Williams venus Williams excellent players greatest legends itha movies rights vaangi tamizla panna niraiya perku motivationala irukum thankyou very much bro for narrate this movie👍do more movies like this it deserves more than oscar
@csthiyagu
@csthiyagu 2 жыл бұрын
Will Smith always positive attitude actor motivation
@Mohanraj3201.
@Mohanraj3201. 2 жыл бұрын
Worth Bro 👍 Nambi 1000 Awards Tharalam 🙂
@aadhikuppusamy279
@aadhikuppusamy279 2 жыл бұрын
Bubbly Bala sir Unga kural Kettu romba nalachu
@yashukutty116
@yashukutty116 2 жыл бұрын
தம்பி நீ போட்ட படத்துல செமையான படம் இதுதான் வாழ்த்துக்கள்
@monishv442
@monishv442 2 жыл бұрын
Worth ana movie! Credit goes to William Smith😀😀👍👍
@aloneboy3511
@aloneboy3511 2 жыл бұрын
Vera level worth this padam
@archanabalan3967
@archanabalan3967 Жыл бұрын
Super anna🙌Thank you so much
@shanthosht5200
@shanthosht5200 Жыл бұрын
Thangal story Mari ye iruku Super movie 🍿🎥
@morattusinglegaming4239
@morattusinglegaming4239 2 жыл бұрын
Goosebumps 🥺❤️
@gunasanthosh3259
@gunasanthosh3259 2 жыл бұрын
Wanna padamya semma🔥🔥🔥🔥
@princessmeena9935
@princessmeena9935 4 ай бұрын
Recently addicted with your voice, keep rock bro
@mohamedsaqualinnovfal6578
@mohamedsaqualinnovfal6578 2 жыл бұрын
Vara level motivation story Anna super movie etha mari movie erutha poduga Anna
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
Sam P Chelladurai songs 1- 10
1:02:09
Velins Stanly J
Рет қаралды 8 М.