முட்டை வேக வைக்கும் போது இந்த மாதிரி பண்ணக்கூடாது | Do's and Dont's While Boiling Egg | Experiment

  Рет қаралды 584,860

Theneer Idaivelai

Theneer Idaivelai

3 ай бұрын

In this video we showcase about how boil an egg, what is the right process while boiling egg, what are the ingredients we must add while boiling egg, how to find good egg, what are the health benefits in egg these are the points we say and showcase different types of egg boiling experiment
#egg #eggs #experiment
Get Fit Link: • இப்படி முட்டையை வேக வை...
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 173
@mangosreedhar8277
@mangosreedhar8277 3 ай бұрын
செரி செரி plastic தட்டு போட்டு மூடாத 😂 கொதிக்கும் போது
@priyankagprs5346
@priyankagprs5346 3 ай бұрын
Adhu plastic plate kidaiyadhu
@depressionbro1504
@depressionbro1504 3 ай бұрын
7 min is the perfect time .. as I already told you in your last video comment ... Yellow yolk should be in yellow is perfect .. if it becomes grey through it and eat white alone ...
@user-fm3li8qt8o
@user-fm3li8qt8o 3 ай бұрын
இதே ஆளு தான் GET FIT ல நேத்து 5 நிமிசத்துக்கு மேல முட்டைய வேக வைக்க கூடாதுன்னு சொன்னாங்க,இன்னைகி 10 நிமிசம் வேக வைக்க சொல்றாங்க...🤔 சேனலுக்கு ஒரு பேச்சா...😤
@harenthiran
@harenthiran 3 ай бұрын
நீங்க fit ஆ இருக்க 5 நிமிஷம் வேகவைக்கணும் பல்கா இருக்க 10 நிமிஷம் வேகவைக்கணும் 😂
@akadirnilavane2861
@akadirnilavane2861 3 ай бұрын
உங்கள் நற்பணி தொடரட்டும்!
@pandss429
@pandss429 Ай бұрын
தண்ணீர் கொதிநிலை வந்தவுடன் 8 நிமிடம் இருந்தால் போதும். உப்பு போட்டால் ஆதிக வெப்பம் ஏற்படுவதால் முட்டை சற்று அதிகமாக விரிவடையும் அதனால் ஓடு அதிகமாக உடையும்
@jothinaga2825
@jothinaga2825 3 ай бұрын
குழந்தைகள் பிறந்த பிறகு பெண்கள் ஸ்கிப்பிங் பயிற்சி செய்யலாமா கர்ப்பப்பை இறங்கிடும் சொல்றாங்க அது பெய்ய உன்னை ய அது ஒரு வீடியோவா போட்டா❤😢😢😢😢😢 நல்லது என்று நினைக்கிறேன்
@alexandart2130
@alexandart2130 3 ай бұрын
Consult with Doctor
@porkodinavanee3944
@porkodinavanee3944 3 ай бұрын
No seiya kuda thu
@mahamoothajeelani3556
@mahamoothajeelani3556 3 ай бұрын
Yenga apdilam onnum ilanga.....apdi patha vayiru kudal nu yellame yerangiranum....namma chinna vayasula lam nalla odi aadi vilayandom....skipping rope thukikete suthum ...100 ku mela skip paniyum sorvaga matom....skipping unmailaye niraya nanmai irku.....
@jothinaga2825
@jothinaga2825 3 ай бұрын
நன்றி 🙏🏻
@pearlthreads8880
@pearlthreads8880 3 ай бұрын
Panna koodadhu..c section pannavanga nichayama skipping seyya kooodadhu
@aptamilvlog9145
@aptamilvlog9145 3 ай бұрын
Guys yourcvideos are very informative,enjoying all ur videos,keep rocking pa
@silverstar2522
@silverstar2522 Ай бұрын
Excellent 🎉 topic and Tips🎉 super 🎉
@isridar33
@isridar33 3 ай бұрын
Bloopers நல்லா இருக்கு.
@aishwaryak3374
@aishwaryak3374 3 ай бұрын
Fridge la irunthu eduthu veka vaitha egg pathi sollave illa. is it good or bad for health
@vibrantveera
@vibrantveera 3 ай бұрын
Plastic தட்டு அடுப்புல use பண்ணாதீங்க..
@rumanshaul_12
@rumanshaul_12 3 ай бұрын
Plastic plate vachi close panna . Heat la plaste melt aagalam smell varalam etc.... it's not good. Silver lid la close pannunga
@Suganya932
@Suganya932 3 ай бұрын
Plastic illa ceramic plate
@pavithrakarthik9843
@pavithrakarthik9843 Ай бұрын
Athu plastic ella peengan ok
@poonguzhaliramesh1644
@poonguzhaliramesh1644 3 ай бұрын
Neenga engalukku sonneenga illa naan ungalukku onnu solren moodi podunbodhu PLASTIC PLATE USE PANNA KOODADHU
@jayalakshmi2039
@jayalakshmi2039 2 ай бұрын
Useful information 🎉
@narayanasamyannamalai7350
@narayanasamyannamalai7350 3 ай бұрын
Romba arukkura thambi,2nimishatula solla vantatha 7min arukkura
@ammubala1284
@ammubala1284 3 ай бұрын
S...😢
@user-tg2oc5hc2u
@user-tg2oc5hc2u 19 күн бұрын
Intha videova follow panatheenka
@naveenkumarmurthy
@naveenkumarmurthy 3 ай бұрын
What happened cooling egg boil time and cooked or not.
@sumirajan5797
@sumirajan5797 3 ай бұрын
Thank you sister & brother
@deepsprincy1943
@deepsprincy1943 3 ай бұрын
Broiler chicken pathi video poduga bro
@hihellovannakam1136
@hihellovannakam1136 3 ай бұрын
Good information
@n-medias539
@n-medias539 2 ай бұрын
Onion தோள் போட்டாலும் egg crack aagathu bro , Paaka நாட்டு கோழி 🥚 egg maariye irukkum ..
@Sanjay-is5pl
@Sanjay-is5pl 3 ай бұрын
Psoriasis video podunga sis
@Deepika-rk4fq
@Deepika-rk4fq 3 ай бұрын
Super👍
@sri_mathi
@sri_mathi 3 ай бұрын
3rd egg oda result solavae illa
@Aathi150
@Aathi150 3 ай бұрын
Super ❤❤
@rajivgandhirajivgandhi3808
@rajivgandhirajivgandhi3808 3 ай бұрын
Gas stove la flame low or medium or high flame ethu vaikanum
@user-vn7hx3gt3g
@user-vn7hx3gt3g 3 ай бұрын
1,2,3 எந்த முறையில் முட்டையை வேக வைப்பதில் சிறந்தது சொல்லவில்லையே.
@manikandanm6160
@manikandanm6160 21 күн бұрын
Oil oothi vega vaippathu than s III ranthathu.
@latharajaram8758
@latharajaram8758 3 ай бұрын
What you said is just 20% correct.
@dominicsavio8780
@dominicsavio8780 3 ай бұрын
Bro u missed one topic how to make the boil egg to black karuvu!???
@vanithagv1715
@vanithagv1715 Ай бұрын
Nalla pathirathil samaikanunu sonniga ana carant adupu use panrigale sis athu good health keedaithula ga sis
@aravindraja8034
@aravindraja8034 Ай бұрын
Please specify the water temp and is it closed and boiled or opened
@naturalsselva
@naturalsselva 3 ай бұрын
Nalla seidhi
@kgfvelubhaifitness
@kgfvelubhaifitness 3 ай бұрын
Thank you
@ArunkumarNaga
@ArunkumarNaga 3 ай бұрын
Fridge la irunthu edutha egg pathi sollala?
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 3 ай бұрын
@6:46 அது காலி
@maruthuv8135
@maruthuv8135 3 ай бұрын
Romba Thankssssssssssssss
@kodaari_kumbal
@kodaari_kumbal 3 ай бұрын
Nattu koli muttai la seenga sonna last trick work aagathu, because all egg are coloured
@pandidurai3065
@pandidurai3065 Ай бұрын
get fit la 5 nimishamthan vega vaikanumnu sonna madhiri irunthu crct ah sollunga sago... oil soneenga endha oilnu konjam corct ah sollidunga
@user-tg2oc5hc2u
@user-tg2oc5hc2u 19 күн бұрын
Muttai ellame 3 natkal than thankum. Fridgil vaithai 6 natkal muttayil mel pagam keel bagam keel baagam than nirkirathu uganthathu muttai vankum pothu kullakki parkavum muttai ulle kalankiyiya padi iruukkum annal nall muttai suthama sounde varathu. Normal aaga irukkum.
@arassarass7428
@arassarass7428 3 ай бұрын
Adula sar searamic plate heet pannalama
@anbuonlinetutor
@anbuonlinetutor 3 ай бұрын
10 min ok bro but high flame or medium flame or low flame.solilaiye bro
@vishalakshig1831
@vishalakshig1831 3 ай бұрын
Kudhikaal valiku endha madri cheppal use panalam. Kaal vali cheppal potalum 1month aprm valikudhu romba neram nikka mudyala. Flat cheppal potalum valikudhu. Please solution solunga
@shafajailani5821
@shafajailani5821 3 ай бұрын
கூலிங் முட்டை பத்தி சொல்லவே இல்லையே இந்த வீடியோல எதுவுமே இன்னும் கிளியராவே இல்ல இன்னும் கொஞ்சம் நல்லா சொன்னா நல்லா இருக்கும் உப்பு போட்டு வேக வச்சா என்ன ஆகும் என்று சொல்லவே இல்லையே ⁉️
@sathyaraja9860
@sathyaraja9860 3 ай бұрын
Nati koli mota best illa form koli mata best
@user-gb1ks9jv6j
@user-gb1ks9jv6j 3 ай бұрын
Fridge la irunthu eduthathum udane vega vaikalama? Athai sollave illai ?? Athai therinthu kolla thaan video parthen paa
@focus3442
@focus3442 Ай бұрын
Good concept akka please overacting vendam
@user-gg6dx5qm8j
@user-gg6dx5qm8j 3 ай бұрын
What oil
@shafirukmatheen996
@shafirukmatheen996 3 ай бұрын
How to check good egg, I have include one thing, egg dip in bucket of water. If it is good egg it will immerse in water, if bad egg it will float in water
@mdkdinesh
@mdkdinesh 3 ай бұрын
Bro odanja mutta sapdalama?
@hindumathim9798
@hindumathim9798 3 ай бұрын
Cooling egg 🥚🍳 solluinga bro
@solocreater864
@solocreater864 3 ай бұрын
Sssss....telll
@moorthisiva4034
@moorthisiva4034 3 ай бұрын
Bro pmegp govt loan pathi sollunga bro
@vmahalakshmi2095
@vmahalakshmi2095 25 күн бұрын
Good news soldringa but comedy scene vename
@twinklestar1792
@twinklestar1792 3 ай бұрын
எல்லாம் ஓகே ஆனா பிளாஸ்டிக் பிளேட் யூஸ் பண்ண irukinga
@kavitham8103
@kavitham8103 Ай бұрын
Proper method is water boil egg in 7 mins and switch off Don't use oil & salt!!
@dineshdinu4273
@dineshdinu4273 3 ай бұрын
❤ Siripazhagi ❤
@aayishasiddika14
@aayishasiddika14 3 ай бұрын
Fridge la irundhu yedutha muttaioda review varalaaa
@vengats2867
@vengats2867 3 ай бұрын
Dai ungalala thanda mutta price kammiyagamatuthu yenda eppadi panrenga
@stsutskutty
@stsutskutty 3 ай бұрын
First comment pen penga bro 😂
@arunbrucelees344
@arunbrucelees344 3 ай бұрын
முட்டையை முறையாக வேக வைத்து ஓடை நீக்குவது எப்படி 😊❤
@Nisha-m6
@Nisha-m6 3 ай бұрын
high flame or low flame
@jpjai4977
@jpjai4977 3 ай бұрын
Oru egg ah normal ah edhum add panama Water la boil Pani katirukalam
@kavinvidhya9016
@kavinvidhya9016 3 ай бұрын
செம்பருத்தி பூ , சாப்பிடக்கூடிய விதைகள் பற்றி சொல்லுங்க
@ajithKumar-bb5ji
@ajithKumar-bb5ji 3 ай бұрын
உய் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் முதல் இந்த அமைப்பு பற்றிய அறிவு என்று நினைக்கிறேன் என்றார் அவர் என் கருத்து இல்லை என அழைக்கப்படும் நான்காவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய கரகரப்பிரியாவின் என்று நினைக்கிறேன் என்று நினைக்கிறேன் என்றார் நான் என் கருத்து இல்லை என்றால் அந்த அளவுக்கு அதிகமாக இருக்கும் திரையரங்குகள் நூலகங்கள் பிரத்யேக வடிவமைப்பு புகைப்பட கலை பொழுதுபோக்கு முகவர் மைதானங்கள் விளையாட்டு சங்கங்கள் கடன் வழங்கும் ஒரு கிராமம் இது குறித்த அவரது அப்பா அம்மாவை பார்த்து என் கருத்து இல்லை என்று நினைக்கிறேன் என்றார் நான் என்ன செய்ய வேண்டும்
@ajithKumar-bb5ji
@ajithKumar-bb5ji 3 ай бұрын
Yui the ட பிரான்சு பாரிஸ் சுற்றுலா ஆன்லைன் விளையாட்டு போல இ்சி என்று நினைக்கிறேன் என்று நினைக்கிறேன் என்று கூற இயலவில்லை நான் அவர்
@jancyprabhakaran4725
@jancyprabhakaran4725 3 ай бұрын
அக்கா.... Akkkkkaaaaaaa akkkkaaaaa
@sivadms8946
@sivadms8946 3 ай бұрын
Darma roller pathi oru video podunga anna
@va8878
@va8878 3 ай бұрын
Good.. But plastic plate vachu moodi vaikuringa.. Correctah
@nnaveennewn
@nnaveennewn 27 күн бұрын
Information is incomplete and their is not clarity. And according to doctor however we consume the egg, either boiled or omelet , will get it's complete nutrition. However, avoid more oil
@isharekna6477
@isharekna6477 3 ай бұрын
How to cook different rice properly in pressure cooker with water level and how many whistles?
@manokrishna4591
@manokrishna4591 Ай бұрын
½hr rice soak pani,1cup rice ku 3cup water vachi 5vishil vita ready agum
@Madhan619
@Madhan619 3 ай бұрын
Remembering Vivek cooking show comedy scene 😂😂😂
@kadayam3609
@kadayam3609 3 ай бұрын
Cancer ku marunthu kandupudichachi video podunga🎉❤
@Vinoselvan10
@Vinoselvan10 3 ай бұрын
Unmaiyava anna cancer ku marunthu vanthuda anna
@shankaraiyabarathmathakija2839
@shankaraiyabarathmathakija2839 3 ай бұрын
நாட்டு கோழி முட்டைகும் இதே process aa bro
@sudhasanjay794
@sudhasanjay794 3 ай бұрын
Hi
@tamilmani00
@tamilmani00 3 ай бұрын
Adutha cooking channel
@realheroanbu
@realheroanbu 3 ай бұрын
3ஆவது முட்டை பிரிட்ஜில் வைத்து எடுத்த முட்டை கூலிங் போன பிறகு வேக வைத்தாலும் உடைஞ்சு உள்ள இருக்கற வெள்ளை கரு வெளிய வருமே ஏன் நல்லா இருக்கு னு சொல்றிங்க
@revathithi5512
@revathithi5512 3 ай бұрын
what about 3rd egg....u r not telling about that
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 3 ай бұрын
@6:45 அது
@govindaraji2348
@govindaraji2348 3 ай бұрын
ஒரு அட்ட முட்ட வாங்கினா அதுல 30 முட்ட இருக்கு அது எல்லதைத்யுமா ஆட்டி பாக்க முடியும்?
@photokadai
@photokadai 3 ай бұрын
Cooling egg enna aachu
@shivashiva3254
@shivashiva3254 3 ай бұрын
Enna bro oru rubaiki nadikka sonna rubaiku nadikiraga sister 😏😏😏
@venkateswari82
@venkateswari82 3 ай бұрын
Cooling mutta pathi sollavea illa
@kalaimanivijayakumar
@kalaimanivijayakumar 3 ай бұрын
ஃப்ரிட்ஜ் ல இருந்து எடுத்து உடனே வேக வைச்சா அந்த mattera சொல்லவே இல்ல
@suryajanaki7406
@suryajanaki7406 3 ай бұрын
Fridge la erunthu eduthu utaney boil pannalam ah kutatha pathi last la solrenu soninga but ethum solalah 🤔
@Nilaanivitwins
@Nilaanivitwins Ай бұрын
Konjam neram wash pannitu normal water la vachtu apram boil pannalam
@thamaraichannel9910
@thamaraichannel9910 3 ай бұрын
Fridge lairunthu eduthu boil panna egg ennachu nu sollave illa
@pravinkumar-zx6mr
@pravinkumar-zx6mr 3 ай бұрын
Akka akkkka akkkaaa bro mudila bro intha Akkka akaaa word jaasthy use panrathu madhiri irukku rest all gud.❤
@usefulent9257
@usefulent9257 3 ай бұрын
Using same water usedfor previous egg.. Not right method of experiments.. Use fresh water for every case..
@poornachandraraon3728
@poornachandraraon3728 3 ай бұрын
If I boil 4 eggs at a time in same boul then same 10 mts to follow or more time?
@user-ud7io9zv9r
@user-ud7io9zv9r 3 ай бұрын
As the Video says , For one Egg - 10mins So for 4 Eggs = 4x10 = 40mins sir! 😁😁😁
@vimalraj5767
@vimalraj5767 3 ай бұрын
😂😂😂
@md.musharraf
@md.musharraf 3 ай бұрын
Adaaaaaa
@anbuonlinetutor
@anbuonlinetutor 3 ай бұрын
Sir maths teacher ra iruparu pole😅
@hardikpandiya5624
@hardikpandiya5624 3 ай бұрын
​@@user-ud7io9zv9r🤣🤣
@Mani_Maha
@Mani_Maha Ай бұрын
Plastic thattu pottu mudalamma
@SarathKumar-ri5bm
@SarathKumar-ri5bm Ай бұрын
Hi sister piles probelmku natural solution iruntha sollunga please
@thenmozhir4721
@thenmozhir4721 2 ай бұрын
புத்தம் புது முட்டை எப்படி வேகவைத்தாலும் தோலுடன் வெள்ளைக்கரு ஒட்டிக்கொள்ளும்இரண்டுநாள் கழித்து வேகவக்கலாம்
@mohammedabdullahshaistha5930
@mohammedabdullahshaistha5930 3 ай бұрын
What about the egg in fridge?
@jayanthikannan3675
@jayanthikannan3675 3 ай бұрын
It’s not detailed info . Which is best nu sola fridge la irundhu evlo Neram outside vachutu then should boil , idhelam solala .Views kaga content ah ila useful msg kudukanum nokama sollunga
@rajamani3167
@rajamani3167 Ай бұрын
Edhu senjaalum kutham sollunga
@user-yn1ls9ii7f
@user-yn1ls9ii7f Ай бұрын
கூ முட்டைகள் எது நல்ல முட்டைகள் எது என்று பார்க்க தண்ணீரில் போட்டும் பார்க்கலாம் நல்ல முட்டைகள் நீரின் கீழே நின்று விடும் கூ முட்டைகள் மேலே மிதக்கும்...
@sugavaneswarans9391
@sugavaneswarans9391 3 ай бұрын
Romba javva izhukkuraangappa
@savitha21177
@savitha21177 3 ай бұрын
கர்ப்பிணி 🤰 பெண்கள் படியில் அமர கூடாது... என்றெல்லாம் நிறைய சொல்வார்கள்... அதைப்பற்றி சொல்லுங்கள்...
@thenmozhir4721
@thenmozhir4721 2 ай бұрын
கர்ப்பிணிகள் படியில் உட்காரக்கூடாது.வாசல் படி என்பது வீட்டுக்கு உள்ளயும் இல்லாமல் வெளிலயும் இல்லாமல் நுழைவாயிலில் வாசற்படி இருக்கும்.அதுபோல குழந்தை பிறக்கும்போது வெகுநேரத்துக்கு வெளியே வராமல் கர்ப்பப்பை நுழைவாயிலிலேயே தங்கிவிடும்என்று ஒருநம்பிக்கை.மற்றபடி விஞ்ஞான காரணங்கள் இல்லைம்மா. வாழ்த்துக்கள். தேன்மொழி ராஜேந்திரன். **Aachis life style*
@divyaaaradhyaa3018
@divyaaaradhyaa3018 3 ай бұрын
Fridge egg pathi sollave illa😢
@Aisha-qi8md
@Aisha-qi8md 3 ай бұрын
மூன்று நிமிடம் கொதிக்க வைத்து அந்த சூட்டில் வைத்து இருந்தால் போதும் முட்டை வெந்து விடும்
@santhosh1443
@santhosh1443 3 ай бұрын
Content Ella nu yannalam poduriga
@nainamohammed9277
@nainamohammed9277 Ай бұрын
3 vadhu moottaiya pathi sollave illa
@melodymusic8775
@melodymusic8775 3 ай бұрын
கடைசி வரைக்கும் எது நல்லதுனு சொல்லவே இல்ல
@chellathaljayakumar4156
@chellathaljayakumar4156 Ай бұрын
ஐந்து நிமிடம் வேகவிட்டா போதும்.
@GunaSekar765
@GunaSekar765 3 ай бұрын
Ethana akka 😢😅😅😅
@jahir.n152
@jahir.n152 3 ай бұрын
குக்கர்ல வேக வச்ச எப்படி செய்ரது
NO NO NO YES! (50 MLN SUBSCRIBERS CHALLENGE!) #shorts
00:26
PANDA BOI
Рет қаралды 100 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 118 #shorts
00:30
GOLD AND SILVER WEEKLY LEVELS & ANALYSIS  27MAY TO 31MAY2024
5:44
Goutham Trade with Charts
Рет қаралды 183
How to make perfect hard boiled egg
0:49
Problem Solved
Рет қаралды 1 МЛН
狼来了的故事你们听过吗?#天使 #小丑 #超人不会飞
0:42
超人不会飞
Рет қаралды 21 МЛН
Cat story: from hate to love! 😻 #cat #cute #kitten
0:40
Stocat
Рет қаралды 6 МЛН
Waiting for target Germany Sniper #movies #film #short #sniper
0:34
Fans Movie Recap
Рет қаралды 8 МЛН