முட்டையை வைத்து சூப்பரான சுவையில் விரல் வடிவிலான வறுவல் | Crispy Egg Fingers | Nellai -Papanasam dam

  Рет қаралды 473,630

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
முட்ட இருக்கா உடனே செய்ங்க மொறு மொறு snacks /Crispy eggs finger fries
Today .. We are going to share a super easy egg snacks recipe for ur kids tiffin/ evening snacks With beautiful Location You'll need very few and common ingredients. If you are looking for a easy and quick snacks recipe then watch this recipe and try it at home.
Surely, this Special Crunchy Egg Fingers are going to be your Kids Next favorite.
For more Videos
வெள்ளி மலையில் கருப்பு நண்டு
• வெள்ளி மலையில் கருப்பு...
இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
• தனுஷ்கோடியின் வரலாறும்...
உடைத்து ஊற்றிய முட்டை குழம்பும், வறுத்த மீனும்
www.youtube.co....
Betel leaves Rice
• செரிமானத்தை கூட்டும், ...
Navaratna biryani First time in youtube don't miss it..
• வன அதிகாரியால் பாதியில...
கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
Katta karuvadu - www.youtube.co....
Healthy Village Food - • Before 25 years This W...
• கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
SUBSCRIBE OUR CHANNEL :
www.youtube.co....

Пікірлер: 465
@johnprasannaa5060
@johnprasannaa5060 4 жыл бұрын
மாஸ்டர் chank மற்றும் கற்றது கையளவு team க்கு ஒரு பெரிய ஓ.. 👏👏👏.சகோதரர் விஜயகுமார் சொன்னது 100% உண்மை..இந்த வகையான மீன்கள் நம்ம நாட்டில் கிடையாது..ஆனால் இந்த மீன்களின் வரவால் நம்ம ஊர் குளங்களில் இருக்கும் நாட்டு மீன் இனம் பெரும் அழிவை சந்தித்து இருக்கிறது..எங்க ஊர் குளங்களில் இந்த மீனை தவிர வேறு எந்த மீனையும் காணும்..இந்த நிலைமை தொடர கூடாது..இந்த காணொளியின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@arunblesson3354
@arunblesson3354 4 жыл бұрын
இந்த மீன் ஆப்பிரிக்கா cat fish... இது அங்க இருக்க உணவு கழிவு நீக்க வளக்குறாங்க... இத சாப்பிட கூடாது.. இந்தியா இந்த மீன் தடை செய்ய பட்டவை ஆனால் பணம் பாக்குற கூட்டம் இவை வளர்க்க படுது..
@johnprasannaa5060
@johnprasannaa5060 4 жыл бұрын
ஒரு சிலரின் கேடுகெட்ட சுயநலத்தால் மற்றவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..😥😥
@Magesh143U
@Magesh143U 4 жыл бұрын
எல்லாரும் சப்ரைஸ் பண்ணுங்கப்பா
@svmpandian9679
@svmpandian9679 4 жыл бұрын
👌👏👏👏
@saraswathis.k9900
@saraswathis.k9900 4 жыл бұрын
Q3.mg 1 Ppi. 11q11
@rajkumarperiyasamy2753
@rajkumarperiyasamy2753 4 жыл бұрын
இந்த ஒற்றுமை கடைசி வரைக்கும் வர இறைவன் வேண்டிக்கொள்கிறேன் உங்க வீடியோ வந்தா happy irukku
@kanikkoormaheswaran9792
@kanikkoormaheswaran9792 4 жыл бұрын
rajkumar periyasamy 😁😁
@karthickkumar5959
@karthickkumar5959 4 жыл бұрын
நல்ல காணொளியை பார்த்த மன நிறைவு ... பாண்டி அண்ணா அருமை .. unga video stress relief medicine
@thanujkanththanuj7164
@thanujkanththanuj7164 4 жыл бұрын
அண்ணா நான் இலங்கை உங்களது வீடியோவை மறக்காமல் பார்த்துக்கொண்டு வருகிறேன் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணா
@akashpriyadarshana5930
@akashpriyadarshana5930 4 жыл бұрын
Naanum ilangai than nanba
@siva.k.m.1574
@siva.k.m.1574 4 жыл бұрын
இதேபோல் நானும் என் நண்பர்களும் மழையில் போர்வை பிடித்து சமைத்து இருக்கோம் +2(12) poori orrundai. Andha nall indru thondru kudathu tq
@Amalavillagefood
@Amalavillagefood 4 жыл бұрын
செம்ம.... அருமையான இடம்🙏🙏🙏🙏👍👍👍👍👍👍💐💐💐💐💐💐😋😋😋😋😋
@VijayVijay-db3xw
@VijayVijay-db3xw 4 жыл бұрын
சிவகங்கை சீமையில் பிறந்து உலகம் முழுவதும் காணொளி யை பரப்புகின்றன அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@ajithkumart542
@ajithkumart542 4 жыл бұрын
இது பாபநாசம் தலையணை🔥🔥😍😍😍
@AbdulSubhan-ez4tp
@AbdulSubhan-ez4tp 4 жыл бұрын
endha ooru bro??
@MMSDM2024
@MMSDM2024 4 жыл бұрын
@@AbdulSubhan-ez4tpTirunelveli district, near ambasamuthiram
@nishakumar2763
@nishakumar2763 4 жыл бұрын
Meenai patri arumayana thagaval , nandri
@mangoflower100
@mangoflower100 3 жыл бұрын
உங்கள் காமெடியை ஒவ்வொரு வீடியோவிலும் ரசிக்கிறேன். பெரும்பாலும் Junior வடிவேலு, சேகர், மற்றும் Master. அற்புதம்.
@pavithra.m5711
@pavithra.m5711 4 жыл бұрын
Iniku vedio sema jolly ah iruntathu konjamkuda naa skip pannala super
@reignsvinoth2348
@reignsvinoth2348 4 жыл бұрын
குடை தம்பி வந்துட்டாப்ல சந்தோஷம்😍😘 இனி நீங்க எல்லா வீடியோவுக்கு வரனும்
@funvideos1779
@funvideos1779 4 жыл бұрын
Master cook chang einum yethavathu different a seinga.. ungal item lam super bro...Chang ku oru ooooo....
@NAAN-VIJAY
@NAAN-VIJAY 4 жыл бұрын
Bro இந்த மீன் பேரு எங்க பக்கம் ராஜவிறல் அப்டினு சொல்லுவாங்க.... இது அதிகமா கிடைக்கும் ஆனா சாப்டா ஆண்மை போயிடும்..
@e.arunkumarsalem3434
@e.arunkumarsalem3434 4 жыл бұрын
உண்மையா பா
@ssr6947
@ssr6947 Жыл бұрын
மழையில் உணவு, அருமை!
@jessica_jessie
@jessica_jessie 4 жыл бұрын
அருமையான location. மீன்கள் பற்றி நிறைய விஷயங்கள் பகிர்ந்து கொண்டீர்கள். அருமை.
@Magesh143U
@Magesh143U 4 жыл бұрын
ஆஹா இந்த இடத்தில் நாள் முழுதும் குளித்து 15 வருடங்கள் ஆகி விட்டது.. இப்போது மீணடும் கண் முன் நிறுத்தி விட்டீர்கள்.. நன்றி... பாண்டி.. டீம்..💙
@sheelaprabu362
@sheelaprabu362 4 жыл бұрын
Vijaykumar you are really nice person. Your group everyone doing awesome. Trichy thuriyur side la original Natty Egg yenga kidaikumnu sollunga..
@shekramjath8931
@shekramjath8931 4 жыл бұрын
Adangappa unga tholilpakthi vera vera LEVELLU 😍😘😘paandi army...
@kannan-we1ot
@kannan-we1ot 4 жыл бұрын
இந்த மீன் சாப்பிடுவது ஆபத்து ஆப்பிரிக்கா வகை இந்தியாவில் இதுவளர்ப்பது சட்ட விரோதமான செயல்.
@uzhavanfarms812
@uzhavanfarms812 4 жыл бұрын
kannan 1958 s
@eswarnathanc8716
@eswarnathanc8716 4 жыл бұрын
Unmai don't try this fish,
@gunasekaranguna7132
@gunasekaranguna7132 4 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் bro, ஆனால் எமது KZbin brothers எதை வேண்டும்னாலும் பணத்துக்காக விளம்பரம் பண்ணிக்கொண்டு சில தவறுகளை செய்கின்றார்கள்,எனவே அப்படியான தவறுகளை திருத்திக்கொண்டு மக்களுக்கு நல்லதை மட்டும் பதிவிடுங்கள்..
@rajeshkutty7828
@rajeshkutty7828 4 жыл бұрын
உண்மை. கேன்சர் வருமாம் அண்ணா
@user-tb8os8tj4s
@user-tb8os8tj4s 4 жыл бұрын
ஏன்னா இவ்வளவு ஜாலியாக இருக்கிங்களே நீங்கள் எல்லோரும் என்ன வேலை செய்றிங்க
@lakshmi.v4572
@lakshmi.v4572 4 жыл бұрын
Vara level
@jenson1535
@jenson1535 4 жыл бұрын
வாசு அண்ணா எனக்கும் கொஞ்சம் நேரம் செலவு பண்ணுவீங்களா பிடிச்சா மட்டும் supscribe பன்னுங்க நன்றி இப்படிக்கு குமரி மீனவன்
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 4 жыл бұрын
Nalla irunthathu video....jolly irunthathu video pakumpothu... Valthukal keep it up
@sasikumar-ce2tx
@sasikumar-ce2tx 4 жыл бұрын
Natural aa irukku...superp
@jothivelu7047
@jothivelu7047 4 жыл бұрын
சேகர் அண்ணன் வேற லெவல் யதார்த்தம்
@BalaKrishnan-mx9ud
@BalaKrishnan-mx9ud 4 жыл бұрын
இந்த மீன் சாப்பிட கூடாது இது வளரும் இடத்தில் எல்லா மீனையும் சாப்பிட்டுவிடும் இந்த மீனை பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது
@ilayan11
@ilayan11 4 жыл бұрын
Super video bro... உங்கள் பதிவுகள் பார்க்கும் போது ஒரு வித மனநிறைவு வருகிறது நண்பர்களே...
@tommaxchannelz8895
@tommaxchannelz8895 4 жыл бұрын
Chang bro you can try the same method with fish and prawns... Many be try using blocked cheese with fish in same method it would be good
@Mohanmohan-lw5yl
@Mohanmohan-lw5yl 4 жыл бұрын
Hello friends April kinison Karana super
@rampriya9892
@rampriya9892 3 жыл бұрын
Super dish friends location atha Vida super 👍👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@k.aravindarajraj6562
@k.aravindarajraj6562 4 жыл бұрын
பாத்து நண்பா rask ல nut bold இருக்க போகுது...
@ajayaravind1951
@ajayaravind1951 4 жыл бұрын
😁😁😁😁😁
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 4 жыл бұрын
Oh polimer news
@k.aravindarajraj6562
@k.aravindarajraj6562 4 жыл бұрын
@@geethahariniboomigeetha4904 😂...
@thalaajith3046
@thalaajith3046 4 жыл бұрын
Bro group la enna sethukkereniggala bro u channel favourite fan ok
@sundaravela2710
@sundaravela2710 4 жыл бұрын
அருமை அருமை சூப்பர்
@r_sriram_anurekha_Tindivanam
@r_sriram_anurekha_Tindivanam 4 жыл бұрын
விஜயகுமார் உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... சமூக அக்கறை உங்களிடம் அதிகமாக உள்ளது நான் நம்ம பசுமை திண்டிவனம் குழுவினர்.... நன்றி விஜயகுமார் 🙏🙏 கற்றது கையளவு குழுவினர்
@ishwariyasiva5357
@ishwariyasiva5357 3 жыл бұрын
Semma super neenga pandrathu
@shanmugarajabalakrishnan6988
@shanmugarajabalakrishnan6988 4 жыл бұрын
உங்கள் பதிவுகள் பார்க்கும் போது ஒரு வித மனநிறைவு வருகிறது நண்பர்களே...
@madheshwaran154
@madheshwaran154 4 жыл бұрын
சேகர் விஜியகுமார் ஜாங்.அண்ணா ப்ரம்மாதம்
@srktamilan4258
@srktamilan4258 4 жыл бұрын
Arumaiyana pathivu bro nice
@rajeshkumarsupperbro5949
@rajeshkumarsupperbro5949 4 жыл бұрын
உங்கள் விடியே எனக்கு மிகவும் பிடிக்கும் பார்க்க பார்க்க தூண்டும் ஆனால் விரைவில் முடிந்து விடும்
@avr4828
@avr4828 4 жыл бұрын
Paandi bro super video semma happy. Daily upload pannunga
@divak9630
@divak9630 4 жыл бұрын
பாக்கவே சந்தோசமா இருக்கு
@srichendurmurugan2615
@srichendurmurugan2615 4 жыл бұрын
குட தம்பி வந்துடாரு .இந்த குழு வெற்றி பெற வாழ்த்துகிறேன். பான்டி அண்ணா
@robertjesu699
@robertjesu699 4 жыл бұрын
Super information about eggs thank you Mr.vijaya Kumar
@OnlineAnand
@OnlineAnand 4 жыл бұрын
good team
@Fieldwings988
@Fieldwings988 4 жыл бұрын
Sema Location Sema Pandi & Entire team.. 👌 Dish super Mr.Chong. My favorite dish. Highlight that last Moment Segar tasty moment.. 👌
@januj2n
@januj2n 4 жыл бұрын
Talented people in awesome place enjoying to the core.. Keep rocking guys..!
@user-pd2qj9kj1f
@user-pd2qj9kj1f 10 ай бұрын
Alot knowledge 😮 everyone knows
@Tnjsridhar
@Tnjsridhar 4 жыл бұрын
VK ayya arumaiyana cap pottuerukienga
@prabugurumoorthy8651
@prabugurumoorthy8651 4 жыл бұрын
V.k maruthuva kurippukal super
@alkarim52
@alkarim52 4 жыл бұрын
நண்பர் பாண்டி ... தயவு செய்து நண்பர்கள் கைகளில் உள்ள விறல் நகங்களை ஓட்ட வெட்டி சுத்தமாக இருக்கட்டும். மேலும் நம்ம மாஸ்டர் நல்ல ஷாவ் சேது மீசையை உதடுக்கு மேல் வெட்டி அழகாக இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். தயவு செய்து தாங்கள் இதற்கு கமெண்ட் பண்ணுங்கள்
@shanmugarajabalakrishnan6988
@shanmugarajabalakrishnan6988 4 жыл бұрын
மிகவும் சிறப்பாக இருக்கும்.
@sasianu3357
@sasianu3357 Жыл бұрын
ne enna chang ah love panna poriya 😅
@premkumar-tf4zq
@premkumar-tf4zq 4 жыл бұрын
Sekar Anna SEMA enjoyment Pola....super top entertaining vedio....nanga unga vedios ah family ah ukkanthu than pappom really we enjoyed.....thanku so much kk team thanku Chang master nan ennaiku entha dish try Panna pora and thanku all. Sekar Anna pandi Anna army 💪💪💪
@anbumani4968
@anbumani4968 4 жыл бұрын
Video super bro very nice super videos 😉😉😉
@yuvaraja7796
@yuvaraja7796 4 жыл бұрын
Very very thankful
@Premkumar-eo7rr
@Premkumar-eo7rr 4 жыл бұрын
Semma location😊 ungalala paatha poraamaya irukku 😷 enjoy 👍👍😊
@jothiraj2997
@jothiraj2997 4 жыл бұрын
Vera level nanba.arumaiyaga iruku
@abdullahabdullah3169
@abdullahabdullah3169 4 жыл бұрын
நன்பா தெலிமீன் ரெம்ப விசம்தான் அதிகமாக கடல்க்குல்லே அதிகம் இருக்கும் கடல் தெலி மீன் வறுவல் பண்ணி சாப்பிடலாம் சூப்பர் ர இருக்கும் விடியோ அருமை 💪🥚🥚🥚
@44kathir
@44kathir 3 жыл бұрын
சூப்பர் முட்டை நக்கட்ஸ்
@johnvinodms9
@johnvinodms9 4 жыл бұрын
Koda thambhi is back ha ha
@subhabalajj675
@subhabalajj675 4 жыл бұрын
Unga video patha oru happya irukum anna
@vasanthvasanth1109
@vasanthvasanth1109 4 жыл бұрын
சூப்பர் அண்ணா என்ஜாய் சேகர் அண்ணா
@thirumoorthi1807
@thirumoorthi1807 4 жыл бұрын
Master Shang great nga neenga evlo vishayam vechrukeenga
@rupha5909
@rupha5909 4 жыл бұрын
Super anna samayaerukku
@rajeshji6071
@rajeshji6071 4 жыл бұрын
Vj fans like pannuga pa....
@jayapaulrangasamy8711
@jayapaulrangasamy8711 4 жыл бұрын
Pan Dianna na tha first like and first comment 🥰🥰🥰🥰🥰
@jenson1535
@jenson1535 4 жыл бұрын
ஜெயபால் அண்ணா எனக்கும் கொஞ்சம் நேரம் செலவு பண்ணுவீங்களா பிடிச்சா மட்டும் supscribe பன்னுங்க நன்றி
@vanajaa4967
@vanajaa4967 4 жыл бұрын
Hey super.. waiting fr ur video🤩🤩
@PrakashKumar-qr1hq
@PrakashKumar-qr1hq 4 жыл бұрын
Ithu na senjirukken bro nallavey vanthuchu paarka..... But saapda oralavukku tha irunthuchu... neraiyalam saapda mudiyathu😊😊🤗
@magesparee9075
@magesparee9075 4 жыл бұрын
Super samayal recepi chang brother. Segar Anna you're look so hpy and make all of us hpy. Tks for All brothers .
@RajeshKumar-by9ql
@RajeshKumar-by9ql 4 жыл бұрын
👌
@swarnaragav5709
@swarnaragav5709 4 жыл бұрын
Nice video. But will b best if u put ingredients in description box or in comments
@sundariravi7682
@sundariravi7682 4 жыл бұрын
Samayal pannalaupavar super veetu visaysam endral vanthu samayal pannuvara
@saranyaagilan3391
@saranyaagilan3391 4 жыл бұрын
Super team👍
@santhoshs4357
@santhoshs4357 4 жыл бұрын
இந்த மீன் பேரு மயிலை மீன் பாண்டி சார்
@muthunavamanialangar
@muthunavamanialangar 4 жыл бұрын
Yes good taste aa irukum
@kanikkoormaheswaran9792
@kanikkoormaheswaran9792 4 жыл бұрын
Santhosh S 2
@sivas7753
@sivas7753 4 жыл бұрын
Ketuthai meenu
@arunblesson3354
@arunblesson3354 4 жыл бұрын
இந்த மீன் பேரு தேள் கெண்டை னு சொல்லுவாங்க
@rowdyammu3467
@rowdyammu3467 4 жыл бұрын
@@muthunavamanialangar loosu saptave koodathu nu solaranga super taste ah
@mammamgigolosyoutubersrevi9631
@mammamgigolosyoutubersrevi9631 4 жыл бұрын
Master Chang die hard fans hit like. The realy hero of the show.
@karthickm4931
@karthickm4931 4 жыл бұрын
Indha meenoda name anai Meenu soluvanga.solra alavuku taste irukadhu
@pinkylamser4568
@pinkylamser4568 4 жыл бұрын
Super location Arumai arumai.arumai Sekar anna im.ur fan
@ananderulandi4823
@ananderulandi4823 4 жыл бұрын
Nalla enjoy pantringappa.....
@randyraj6391
@randyraj6391 4 жыл бұрын
Nice bro
@christinavijaya9311
@christinavijaya9311 4 жыл бұрын
Paavam Thambi gala neinga God bless you and you're family and you're teams super neinga arumai
@qatardoha2740
@qatardoha2740 4 жыл бұрын
செம வீடியோ அண்ணா குடைத்தம்பி வந்துட்டாரா வெல்கம்
@manibalasubaramani2343
@manibalasubaramani2343 4 жыл бұрын
சேகர் அண்ணன்வெயில் பட்டைய கிளப்புது ன்னு சொன்னாரு ஆனா மழை தான் பட்டைய கிளப்புது உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்க வாழ்த்துக்கள் ஓம் நமசிவாயா
@pugalhasa1299
@pugalhasa1299 4 жыл бұрын
Semma
@skgameing3694
@skgameing3694 4 жыл бұрын
Pondicherry bro super arumai vera level video Kodai thambi is back
@shivaraja7968
@shivaraja7968 4 жыл бұрын
Pandi bro semma muthai fingers chips marvelous pandi bro kanava video podenge vera leval inunum serapa erekum
@navarajdevakumar9515
@navarajdevakumar9515 3 жыл бұрын
திருநெல்வேலி தமிழே அழகுல.
@maharaja9221
@maharaja9221 2 жыл бұрын
Supper
@lakshmi.v4572
@lakshmi.v4572 4 жыл бұрын
👌👌👌👌
@AjithKumar-do9zi
@AjithKumar-do9zi 4 жыл бұрын
Super brother
@elangodesingu7028
@elangodesingu7028 4 жыл бұрын
Wow super Anna glouse use pannathuku thank you
@datatech8272
@datatech8272 4 жыл бұрын
mr.chang and katrathu kai alavu team ku epavume naan support
@rowdyammu3467
@rowdyammu3467 4 жыл бұрын
Vannakam banagarii
@mangoflower100
@mangoflower100 3 жыл бұрын
Junior Vadivelu யாருன்னா, Mr சென்றாயன்.
@ashokraj5988
@ashokraj5988 2 жыл бұрын
Master super
@GenieInABottle21
@GenieInABottle21 4 жыл бұрын
You guys are enjoying a lot. May be after my on-site return I may plan to settle like you guys.
@parimaladeviparimaladevi3143
@parimaladeviparimaladevi3143 4 жыл бұрын
Super samiyal
@kamalganesh3989
@kamalganesh3989 4 жыл бұрын
அண்ணா உங்க டீம் சூப்பர் கிருஷ்ணன் அண்ணாவை எங்க காணோம்
@kubenthirene3388
@kubenthirene3388 4 жыл бұрын
Super anna
@vengatvengat8182
@vengatvengat8182 3 жыл бұрын
Anna super
@yasmeenj2820
@yasmeenj2820 4 жыл бұрын
Very nice cooking very nice location I like it video
@isaithenralthiraiisaikuzhu3101
@isaithenralthiraiisaikuzhu3101 4 жыл бұрын
உண்மையாவே எல்லாம் டிஷ்ஷும் அருமையா பன்றீங்க இதெல்லாம் ரூம் போட்டு யோசீப்பிங்கலோ ப்ரோ..
@ssathishkumar5756
@ssathishkumar5756 4 жыл бұрын
Rask la Nat erukka pathu podunga bro
@2gmedias252
@2gmedias252 4 жыл бұрын
சூப்பர் நண்பா....நானும் உங்களோடய பெரிய Fan ....???... நான் கோபால் ...திண்டிவனம்...
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 35 МЛН
I Can't Believe This Happened To Me in Sri Lanka 🇱🇰
24:40
Emeka Iwueze
Рет қаралды 2,4 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
0:21
BigSchool
Рет қаралды 40 МЛН
变身! #小丑#shorts
0:16
好人小丑
Рет қаралды 17 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
0:31
МишАня
Рет қаралды 2,3 МЛН
ToRung comedy: play football🏀
0:44
ToRung
Рет қаралды 61 МЛН
КАК ДУМАЕТЕ, ЧТО ОНА ХОТЕЛА СКАЗАТЬ?😂😂😂 #юмор #семья
0:35
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 1,8 МЛН
No No No😂✅😄#shorts #viral #gukafamilyshow
0:13
Guka Family Show
Рет қаралды 18 МЛН