1 பாவகம்... உயிர்...மதுரை மீனாட்சி வணங்கி இன்மயில் நண்மை தருபவர் வணங்க வேண்டும்... 2. பாவகம்...குடும்பம் தனம் வாக்கு... சிறுகுடி மங்களேஷ்வரர் மாயவரம் 3. பாவகம்... தைரியம் வீரியம் சகோதரர்.... திருச்செந்தூர் முருகன்... 4.பாவகம்...தாய் வண்டி வாகனம்... சேவ்வளுர் புதுக்கோட்டை... 5. பாவகம்... பூர்வ புண்ணியம்... திருச்செந்தூர் கடல் குளித்து முருகன் வணங்க வேண்டும்... 6.பாவகம்...வம்பு வழக்கு வேலை...கும்பகோணம் மகாமகம் வீர்பட்ரார் 7.பாவகம்...மனைவி...திருப்பரகுன்றம் முருகன் 8. பாவகம்... திருக்கடையூர் அபிராமி... 9. பாவகம்... பாக்ய ஸ்தானம்... விராலி மலை முருகன்... 10. பாவகம்... தொழில்... பழனி முருகன் 11. பாவகம்... லாபம் ஸ்தானம்...வீரகுடி நரிகுடி முருகன் மதுரை 12. பாவகம்..அயன சயன போகம்...மயிலம் முருகன் திண்டிவனம்..
@sivaking739010 ай бұрын
❤❤❤
@DamotharanM-kj5lu10 ай бұрын
நன்றிகள் பலப்பல ஐயா
@chandruk50329 ай бұрын
லாஜிக் பயங்கரமா இடிக்குதே ஐயா உதாரணம் : முதல் பாவகம் முடக்கு ஏற்பட்டால் அதற்கு பரிகார கோயில் சொல்லி உள்ளீர்கள். சரி. ஆனால் எந்த லக்னத்துக்கு என்று சொல்ல வில்லையே❓ மொத்தம் 12 லக்னம் உள்ளது. அது மட்டுமல்ல ஒரு ராசியில் 3 நட்சத்திரங்கள் உள்ளன்... அப்படி இருக்கும் போது... ஒரு லக்னத்துக்கே கோயில்கள் மாறுபடும் அல்லவா❓ காரணம் சூரியன் 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திர காலில் நிற்கிறது என்பதை பொறுத்து முடக்கு ராசி மாறுபடுமே❗
@sivasamik68998 ай бұрын
🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
@samsunggalaxym01558 ай бұрын
Nanri
@jaganathanarumugam4013 ай бұрын
நன்றி அய்யா. வாழ்த்துக்கள்
@DamotharanM-kj5lu11 ай бұрын
மிக மிக அருமையான விளக்கம், நன்றிகள் பலப்பல சார்
@thangavelpalanisamy774511 ай бұрын
நன்றிஜயா. வாழ்க. வழமுடன்
@sheelagovind6221 Жыл бұрын
பயனுள்ள தகவல் மிக்க நன்றி
@LogeshLogeshkumar-u7lКүн бұрын
ஐயா வணக்கம் 11இடம் சிம்மத்தில் மகம் நட்சத்திரம் முடங்கி உள்ளது. ஐயா கோவில்
@nkperumal963911 ай бұрын
Very very good sir
@jayakalyani9605 ай бұрын
Suryan nindra natchitram kettai (2). Appo, uthradam 2 , makaram. Mudakku. My doubt is should I take Sani as mudakku graham or chevvai as uthiradam athipathi. Pls help.
எங்கள் வீட்டு வேலை பேஸ் மெண்ட்டோடு நின்று விட்டது நீங்கள் சொன்ன பூமி நாதர் கோயில் செங்கல் கொண்டு வந்து பல மாதங்கள் பூஜை செய்து பார்த்து விட்டேன் ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது எந்த பிரயோஜனம் இல்லை நேரமும் பணமும் தான் விரயம் ஆனது
Sir , enakku puram muttakku natchathiram aga varugirathu,entha kovil poganum
@kpnban6 ай бұрын
ஐயா, இந்த சரியான தகவலை 6 மாதங்களாக தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு நன்றி
@premalatha9863 Жыл бұрын
Thx sir,
@DamotharanM-kj5lu11 ай бұрын
நல்ல தகவல்கள், நன்றி சார்
@arulmania1289 Жыл бұрын
Super
@jaganathanarumugam4013 ай бұрын
முடக்கு நட்சத்திரம் கோவில் சொல்லுங்க?
@baskaranc9163Ай бұрын
எனக்கு மீனராசி ரேவதி நட்சத்திரம் நான்காம் பாதம் லக்னம் துலாம் கும்பத்தில் சூரியன் அவிட்டம் நட்சத்திரம் நான்காம் பாதம் லக்னம் முடக்கா அல்லதுஇரண்டாம்பாவம்முடக்காபதில்கூறுங்கள்
@poongodi_manigounder_offic5212 Жыл бұрын
ஐயா என் கணவருக்கு சிம்ம லக்னம் லக்னப்புள்ளி நின்ற நட்சத்திரம் பூரம் அந்த நட்சத்திரமே முடக்கு நட்சத்திரமாக வருகிறது...எந்த கோவில் செல்ல வேண்டும் ஐயா...
@rgastro Жыл бұрын
சூரியன் நின்ற நட்சத்திரத்தில் இருந்து முடக்கு நட்சத்திரம் கணக்கு எடுக்கப்பட வேண்டும்
@EKR369 Жыл бұрын
ஐயா எனக்கும் என் கணவருக்கும் இரண்டாம் பாவம் மகரத்தில் சூரியன் நின்ற நட்சத்திரம் உத்திராடம், முடக்கு நட்சத்திரம் கேட்டை வருகிறது, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் ஐயா, தொழில் மிகவும் கஷ்டமாக உள்ளது... தயவு செய்து சொல்லுங்கள் ஐயா...
@rgastro Жыл бұрын
முடக்கு நட்சத்திரம் கேட்டை என்பதால் கேட்டை நட்சத்திரம் அன்று கார்த்திகை மாதம் சிறுகுடி மங்களேஸ்வரர் கோவில் சென்று வரவும் இந்தக் கோவில் மயிலாடுதுறை பூந்தோட்டம் என்ற ஊரில் உள்ளது பிறகு இரண்டாம் பாவகம் செவ்வாய் வீடு என்பதால் தொடர்ந்து முருகர் வழிபாடு செய்து வாருங்கள் தற்போதைய ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு நிலமை நல்ல முன்னேற்றம் உண்டு வாழ்த்துக்கள்
@EKR369 Жыл бұрын
@@rgastro மிக்க நன்றி ஐயா, அங்கு சென்று என்ன பரிகாரம் செய்ய வேண்டும், எதாச்சும் கொண்டு செல்ல வேண்டுமா, என்று கூறுங்கள் ஐயா 🙏
@premalatha9863 Жыл бұрын
8th bavam shimmam pooram mudakku, Suriya in mesham, Sukiran+kethu in risabam.... Plz tell sir, What to do?
@malathinatarajan302410 ай бұрын
ஐயா, என் மகளுக்கு ரிஷப லக்னம் . சூரியன் மகம் 4 ல் அப்ப முடக்கு நட்சத்திரம் அஸ்வினி 4 முடக்கு ராசி மேஷம் ,சரியா ஐயா 12 ஆம் பாவகம் முடக்கம் ,சரியா ஐயா
@rgastro10 ай бұрын
Yes
@jony20236 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉
@cnvijayalakshmi67726 ай бұрын
pls give us all temple address
@mahalaxmi221410 ай бұрын
Everything in tamilnadu temple if it is not possible to go there what we ll do any other way
@periyaraja509211 ай бұрын
முடக்குராசி நல்ல பதிவு லக்கினம் முடக்கு அமைந்தால் ஏன் மதுரை மீனாட்சி அம்மனை வணங்க வேண்டும் அதற்க்கு விளக்கம் சொல்லுங்கள்
@rgastro11 ай бұрын
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் இன்மையில் நன்மை தருபவரை வணங்க வேண்டும் லக்னமே முடங்கி விட்டாள் அனைத்தும் முடக்கம் அதனால் கஷ்டத்திலும் நன்மை தரக்கூடிய கடவுள் மதுரை மீனாட்சியம்மன் மேற்கு கோபுர வாசலில் உள்ள இன்மையில் நன்மை தருபவரை வணங்க வேண்டும் என்று நம் குருமார்கள் சொன்ன விஷயம்
@subramaniamdevaraj483210 ай бұрын
முடக்கு ராசியை உடைபட்ட நட்சத்திரத்திற்கு எப்படி எடுத்துக்கொள்வது
@RaviChandran-by8gx6 ай бұрын
❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
@hareeshgovindaraju Жыл бұрын
❤❤❤
@Bhavani8085 Жыл бұрын
Please tell which month to go
@rgastro Жыл бұрын
முடக்கு நட்சத்திரம் எந்த ராசியோ அந்த ராசிக்குரிய மாதத்தில் செல்ல வேண்டும் 🙏
@Bhavani8085 Жыл бұрын
Thanks a lot. God bless you
@rovingromeo4 ай бұрын
நீங்கள் சொல்லுவது எல்லா லக்னத்திற்கும் பொருந்துமா...?...இல்ல மேச லக்னத்திற்கு/ராசிக்கு மட்டும் பொருந்துமா...?
@கனகராசுநடராசா Жыл бұрын
உத்திராடம் முடக்கு நட்சத்திரம், அதில் சுக்கிரன் உள்ளது மீனம் லக்கினம் தனுசு வீடு மகரம் வீடு எந்த வீடு முடக்கு? இரண்டு வீடும் முடக்கா?
@rgastro Жыл бұрын
சூரியன் நின்ற நட்சத்திர பாதம் பார்க்க வேண்டும் அதற்குத் தகுந்தாற்போல் உத்திராடம் பாதம் என்ன வருகிறதோ அதுதான் முடக்கு
@கனகராசுநடராசா Жыл бұрын
@@rgastro சூரியன் கேட்டை 3ல் சுக்கிரன் உத்திராடம் 3ல்.
@rgastro Жыл бұрын
பதினோராம் பாவகம் முடக்கு மகரம் முடக்கு உங்களுக்க லாபமே வருவது கஷ்டமா இருக்கும்
@கனகராசுநடராசா Жыл бұрын
நன்றி ஐயா
@LailaLaila-bh4bd Жыл бұрын
முடக்கு ராசியில் ஆட்சி கிரகம் இருந்து பார்க்கும் இடமும் முடக்கு ஆகுமாங்க ஐயா?
@rgastro Жыл бұрын
முடக்கு ராசியில் இருக்கும் கிரகம் முடக்கு ராசி அதிபதி முடக்கு பாவகம் முடக்கு நட்சத்திர அதிபதி இது மட்டுமே முடக்கு சார்ந்த விஷயத்தைக் கொடுக்கும் பார்க்கும் இடத்திற்கு முடக்க கொடுக்காது
@gowsalyas628411 ай бұрын
சித்திரை முடக்கு நட்சத்திரம் இது கன்னி துலாம் பாதங்கள் வருகிறது எந்த ராசி எனக்கு முடக்கு சொல்லுங்கள்
@rgastro11 ай бұрын
Mesham mudakku
@pavir9027 Жыл бұрын
5th place mudaku ..baby ila... thiruchathur poitu vanthan 1 yr aga pothu inam baby ilaya sir
@rgastro Жыл бұрын
பேபி இல்லாததற்கு ஐந்தாம் பாவகம் மட்டும் காரணம் இருக்காது இருவரின் ஜாதகமும் முரண்பாடாக இருக்கும் உங்களுடைய முழு ஜாதகத்திலும் ஆய்வு பண்ணும் போது என்ன பிரச்சனை எங்கு பிரச்சனை என்பது தெரியவரும்
@gkasri75709 ай бұрын
ஐந்தாம் இடம் முடக்க ஆனால் குலதெய்வம் அருள் இல்லை என்று பிறக்கும் முதல் குழந்தை யால் முடக்கு அதிகரிக்கும் ஆகையால் யாருக்காவது தந்து கொடுக்க வேண்டும் அல்லது தத்து கொடுத்து வாங்க வேண்டும் அல்லது ஹாஸ்டல் யில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் குலதெய்வம் அருள் பெற என்ன செய்ய வேண்டுமோ அதை தங்கள் ஊரில் உள்ள உறவினர் களை கேட்டு தெரிந்து கொள்ளவும் மேலும் முடக்கு நட்சத்திரம் கோவிலுக்கு சென்று வரவும்
@pavir90279 ай бұрын
@@gkasri7570 sir na viruchagam lakanam Lakanathula guru 5th place mudaku Revathi nachatheram modaku etha kovilku poganum enku kulathai pakiyam venum
@gkasri75709 ай бұрын
@@pavir9027 ரேவதி முடக்கு நீங்க திருச்சியில் இருந்து முசிறி சென்று அங்கிருந்து காருகுடி என்னும் இடத்தில் உள்ள கயில்யநாதர் ஆலயத்திற்க்கு சென்று வணங்கலாம் மேலும் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து அவர்களிடம் தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரி அவர்களை உங்கள் வீட்டு குழந்தை யாக மறுஜென்மம் எடுக்க கோரிக்கை வைக்கலாம் இதற்கு முழு அருளும் வழங்க குலதெய்வத்தை வணங்கவும் "என்னையும் என் குலத்தையும் காக்கும் குல தெய்வம் போற்றி" என்று மனதார108 முறை தினமும் ஜபிக்கவும் மிகமிக பழமையான சிவன் கோவிலுக்கு சென்று சிவனை வழிபட்டு அங்கு உள்ள சித்தர் ஜீவசமாதி யை மறவாமல் வழிபடுங்கள்
@gkasri75706 ай бұрын
@@pavir9027 உங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்லவேண்டும் அங்கு சென்று குல தெய்வமே எங்கள் குடும்பத்தில் உள்ள முன்னோர்களுக்கு நாங்கள் ஏதேனும் தவறு செய்தால் எங்களை மன்னித்து அவர்கள் ஆத்மா சாந்தி அடைந்து அவர்கள் இக்குலத்தில் மறுஜென்மம் எடுக்க குல தெய்வமே நீங்கள் அவர்களுக்கு அருள்செய்ய வேண்டுகிறேன் என்று மனதார வேண்டுங்கள்
@valarmathi5195 ай бұрын
🙏👌👏👏👏🙏🤝👍
@RRAJINDHIRAR5 ай бұрын
யோகி சந்திரன் ரோகிணி அவயோகி புதன் முடக்கு சந்திரன் ( ரோகிணி) பாதகாதிபதி கன்னிபுதன். லக்கணம்மீனம் ரேவதி4 வர்கோத்தமம் லக்கண சாரம் புதன் நீச சாரத்தில் லக்கணம் நடப்பு தசை புதன் 2018-2035 வரை. மீனலக்கணத்திற்கு கன்னி புதன் 6ல் திதி சூனிய சிம்மத்தில் மறைவு. லக்கணாதிபதி குரு கடகத்தில் வர்கோத்தமம் மற்றும் புஷ்கர நவாம்சத்தில் டிகிரி அடிப்படையில் உச்சம் பெறவில்லை. 30-07-1990மதுரை இரவு 10-58. தீபன். நடப்பு புதன் தசை பலன் கூறுங்கள் ஐயா. நன்றி நற்பணி நற்பவி நல்வாழ்க்கை உண்டு ஜோதிட குடும்பங்கள் அனைத்தும் வாழ்க வளர்க.
@iswariiswari29234 ай бұрын
26:5:1981 time:1:55 am Monday night please tell me