Hire him for honest behindwoods reviews….Do this for behindwoods viewers
@ManiKandan-ez7mc Жыл бұрын
அம்மா உணவகம் தமிழகத்தின் ஏழைகளின் வரப்பிரசாதம் அம்மாவின் புகழ் வாழ்க அம்மா உணவகம் வளர்க
@selvamrajagopal6393 Жыл бұрын
I was a one of beneficiary of Amma hotel. Now I’m in good position in a leading MNC. Thanks from bottom of my heart AMMA. We miss you 😓😓
@Akash77215 Жыл бұрын
@@selvamrajagopal6393 Me too. I used to eat in Amma hotel during my exam preparation. Now I'm working in judicial department. Dear DMK govt, Please continue the service despite you change the name of the hotel/service.....
@KishvinKishvitha-tn9uv Жыл бұрын
புகழ்
@muvivekan Жыл бұрын
Write in correct spelling.. pugazh . Need to take care while using language..
@SMRtheBOSS Жыл бұрын
4:35 sec அவர் அதான் சொல்லியுள்ளார்
@suganyadevi5178 Жыл бұрын
தரமான நெறியாளர். அவர் மனம் கோணாமல் கேட்க வேண்டிய அனைத்தையும் கேட்டார். மிக அருமையான நேர்காணல்.
@viruhari Жыл бұрын
சிறந்த நெறியாளர் மனம் கோனாமல் கேள்வி கேட்கிறார்
@sugamathi3320 Жыл бұрын
இவரை நினைத்து அழுதுகிட்டேன் . இவர் இனிமேலாவது மேன்மேலும் வளரவேண்டும் இறைவன் அருள் புரிறிய வேண்டும்.
@Stewalkin Жыл бұрын
He is a master in French and German language. We were classmates during then. He used to write and direct plays in French and German and direct them. Not once he will ask money, but will give it to anyone who is in need. A great human. His passion for movies is who he is today. He has the skills to write a play, direct and act
@coloringgirl21 Жыл бұрын
His name ?
@nandulaljain8550 Жыл бұрын
and that is why he has ended up a beggar on streets? ok.
@Ranter_1 Жыл бұрын
@@nandulaljain8550people who are that passionate are driven by the art itself and don’t value money as much… so quite possible
@RadhikaManoj-w3n Жыл бұрын
Why can't u meet him and help him
@nandulaljain8550 Жыл бұрын
@@RadhikaManoj-w3n athu sari. namakku vera vela illai. ithu than theve paduthu.
@Savithri-z5r Жыл бұрын
இவர் திறமையும் அறிவும் உடையவர் நான் இவரிடம் பேசி இருக்கிறேன் வள்ளுவர் கோட்டம் பக்கம் வரும் போது பேசினேன் அருமையான மனிதர் கண்டிப்பாக வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் வருவார் வயது எத்தனை ஆனாலும் நம்க்கானது வந்தே சேரும்
@NavinWon Жыл бұрын
Only if he is interested in high places...
@RED-hd4gc Жыл бұрын
yes one day reach the hight mam
@SivaMathaiyea Жыл бұрын
kzbin.infouZVXw8gLrgw?si=ICYhoksaDfvPiaMv
@lithilefer Жыл бұрын
Ivar kita review ketaaaa antha thambi thaan sir ivar veliya varakaranam. Antha manasu thaan kadavul.
@ramanathanramanathan5201 Жыл бұрын
மிகவும் கவலையா இருக்கிறது.
@paattupaadava646 Жыл бұрын
எதிர்நீச்சல் குனசேகர்ராக இவர் act பண்ணலாம்... Super'a tallent
@naranjay4795 Жыл бұрын
😂😂😂😂😂 ethayavathu ularatha
@ashikbatcha786. Жыл бұрын
அருமை திறமைசாளிகள் எப்போ ஜெயிப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாது
@fasalrahman7125 Жыл бұрын
திறமைசாலிகள் ஜெயிப்பதற்க்குள் அவரது ஆயுள் முடிந்துவிடும்.
@humanbeinghb3899 Жыл бұрын
திறமைசாலிகள்
@judejeevanraj4833 Жыл бұрын
கனவு மட்டும் இல்லை என்றால் பலரது வாழ்க்கை நரகமே!!! 😢
இந்த mediaக்களால் நடந்த ஒரே நல்ல விடயம் வலியோடு வாழும் பலரின் வலிகள் அனைவருக்கும் தெரியவந்தது தான் 😢 இறைவன் உங்களோடு இருக்கிறான் தாத்தா. உங்கள் வாழ்க்கை உயர்ந்திட வேண்டுகிறேன் ❤
@anandnarayanan3810 Жыл бұрын
I met him a few times in Max mueller Bhawan, chennai and spoke to him. He was teaching German language there. Great man.
@newTamilsongs. Жыл бұрын
இவர் திறமை என்னை வியக்க வைக்கிறது ❤❤❤
@sivarajmd Жыл бұрын
சினிமா உலக பிரஜை. நண்பர் சத்யேந்திரன். இவருடைய கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்.
@MaheshMahesh-wc8ux Жыл бұрын
அம்மா உணவகம் வாழ்க
@Ilavarasanchannel8 Жыл бұрын
நல்ல எண்ணங்களோடு இளமையை கடந்திருப்பாரானால் முதுமை சிறப்பானதாக இருந்திருக்கும்....❤
@NaaYaru-s4m Жыл бұрын
Intha video vaala unga future bright aaga vaalthukkal ❤
@KannanEmilcomKannan Жыл бұрын
நண்பர் ரின் அசை களை இறைவன் நிறைவேற்ற அருளட்டும்!
@selvamaniseladurai916 Жыл бұрын
ஜெ. ஆட்சில பண்ண ஒரு நல்ல விசியம் அம்மா உணவகம் 😊..
@Dharma-ze1gw5 ай бұрын
😂😂😂😂
@zhivagophotos9991 Жыл бұрын
Thank you BehindWoods for respecting Satyendra....the forgotten actor in our industry....his knowledge on cinema is amazing as well his reviews which are genuine....👌👍🙏
@Mojee269 Жыл бұрын
சினிமால சாதிக்கணும் நெனச்சு வாழ்க்கை இழந்தவர்கள் பல பேர்..திறமைக்கு அங்கிகாரம் இல்லை.....பாழா போன பல பேர் வாழ்க்கை 😢😢😢
@Agera720 Жыл бұрын
Give the chance to aadhi gunasekaran character....... ~ Who support
@siranjeevi190 Жыл бұрын
He is no more bro he passed away before 2 months.
@bnapilo Жыл бұрын
@@siranjeevi190oh appadiya
@mechsharan Жыл бұрын
Some legends never showed their original colour. Never judge any one by their appearance
@kumar-mx6kq Жыл бұрын
Behind woods edutha interviewla idhu oru useful interview. One who wants to know what is a great attitude he is the great example. Such a hard situations he faced and he carried himself very well. Life lessons learnt❤
@Habibulla.M Жыл бұрын
Very inspiring personality. I met him once in Russian consulate 2017 during a film festival...
@jothiIyer Жыл бұрын
😂😂😂😂
@murliraj123 Жыл бұрын
மண் வாசனை படத்தில் இவர ஒரு பாட்டுக்கு பார்த்த ஞாபகம்... சினிமாவினால்் வாழ்தவர்களை விட வீழ்ந்தவர்களே அதிகம்😢😢😢😢
@vidfav1221 Жыл бұрын
Behind woods, Hats off, continue to do such good deeds. Bring out talents, let them prove their to this worlds stage. We all live once and we all deserve to live happily. My best wishes to Behind woods, continue to do such. If possible join him in your team of movie reviewers. pls
@ananthiraju507 Жыл бұрын
👍👏
@harishpradeesh8584 Жыл бұрын
😊❤😊
@muthuvazhavandalm7941 Жыл бұрын
வணக்கம். எங்களுடைய வீட்டிற்கு வாங்க... சாப்பிடலாம். இட்லி மற்றும் கறிக்குழம்பு சமைத்து தருகிறோம்.
@sankarsparta7261 Жыл бұрын
Kudos to the anchor 8:31 The way he says about him ❤ யாசகம் பெற்று கொண்டு இருக்கும் எவரோ
@dillipanm Жыл бұрын
He has potential to be a good youtube reviewer
@patrickflynee9117 Жыл бұрын
Fantastic work.The only reason Leo's film review is genuinely helpful to someone's life
@Tami_ln Жыл бұрын
True 💯
@cncsbrodcaste Жыл бұрын
Foolish ah Question kekrenga, he is an intellectual ❤️ Evlavo Vishayam irukku avarta kekalam... Summa enathaiyo ketutu irukenga
@kingmaker_karthi Жыл бұрын
After his interview i change my thoughts. Yes what we have it's GOD blessings, Thanks for everything to God ❤
@harikarthi456 Жыл бұрын
Always thank god ❤❤
@anoopm11 Жыл бұрын
@Behindwood, respect to you increased after seeing such a great interview. This content is so much better than interviews of instagram so called celebs
@deepa8338 Жыл бұрын
Can't skip even a single minute 🥺
@nkumar4573 Жыл бұрын
He has so much knowledge on movies...better he can start KZbin channel and start review movies ..it help to him and also for audience
He is honest . Hope these channels are paying him for his time for the interviews!
@dinu83841 Жыл бұрын
அம்மா உணவகத்தை பல இடங்களில் மூடின பெருமை திமுக அரசுக்கே சாரம் 😭😭😭
@metafast1 Жыл бұрын
Even the person doing the trimming got scared on his acting an anger expression.....❤❤❤
@tsddsn Жыл бұрын
I think this man should go bigboss show . Surely, the program will hit
@sp.ragu.1 Жыл бұрын
ஆறு இட்லி கறிக்கொழம்பு கேட்க கவலையா தான் இருக்கு
@Amazingkattuvasi Жыл бұрын
Salna va kuda kari kozambhu nu solalam
@a.dineshd.mahesh6577 Жыл бұрын
Azhugaya irukku god bless you appa
@harishnadesan6840 Жыл бұрын
பாட்டுக்கொரு தலைவன் படத்துல காதல் வாழ்க நூ சொல்லிட்டு வருவாரு இவர் தான்😢
@thamizhvellum Жыл бұрын
சினிமாவில் வேலை செய்ய ஆசைப்படும் பாதி பேர் மனநோயாளிகள் 😢என்பது புரிகிறது
@worldsviewj.naveenkumar Жыл бұрын
This is the best episode of Behindhoods ❤
@Ravikumar-xl4wl Жыл бұрын
Well said ❤
@marishprabuasaiyamaniavmm2724 Жыл бұрын
I met this person in Director Pa Ranjith Sir's library @koogai.....He is very knowledgeable and looking simply....His speech says it🎉🔥😊
@jeyabharathi2079 Жыл бұрын
சினிமா ஆசையால் இங்கே பலபேர் வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறார்கள் வெகு சிலரே ஜெயித்திருக்கிறார்கள் இன்றைய இளைஞர்களே !! மிக மிக கவனம் விட்டில் பூச்சிகளாய் ஒருபோதும் திசைமாறி விடாதீர்கள்
@maverickstar8243 Жыл бұрын
Dear Anchor. You have good heart and god bless you. Sathyan sir- pls continue to enjoy
@MindVoice-md9qj Жыл бұрын
நடிப்புத் திறமை இருக்கும் அளவிற்கு அவரிடம் வாழ்வியல் கட்டமைப்பு இல்லை !!!
Please give him to chance in tamil industry the greatest actor….
@moto.freakx Жыл бұрын
Leo movie released and His Life Style Changed! Influence of Cinema in human is a magic 🪄
@muslimtube2024-h4s Жыл бұрын
The way he talk the way he sit says everything
@kalidassb197 Жыл бұрын
தேடல் சிறப்பு உறவே.
@yugathisnarayanasamy1553 Жыл бұрын
Behindwood should give him good salary...Hire him for movie review
@manikandannathan6409 Жыл бұрын
❤
@vikki8470 Жыл бұрын
Perfect. Please consider behindwoods
@baskarpingu Жыл бұрын
Super bro
@syedsajeth1536 Жыл бұрын
Very very Great Person God Bless you 🙏
@GunaParthiban979 Жыл бұрын
சினிமா வாழவும் வைக்கும்..... நல்லா வாழ்ந்தவன் வாழ்க்கையையும் கெடுக்கும்..... இதுவே அதற்கு சான்று.... 🙏🙏🙏🙏
@ddentertains1103 Жыл бұрын
A genuine review of Leo no fantasy about the movie...an unrecognised good actor..to be supported atleast now...😊
@travelwithmeasdilip Жыл бұрын
He is a good speaker i think so
@edwinmatthew3127 Жыл бұрын
He is really great and kind heart person
@jeganathankamali6490 Жыл бұрын
Great Salute To You Sir 👍👏👌🙏😌
@tictictipstamilx4425 Жыл бұрын
அறிவு அதிகமாக இருந்தால் மட்டும் வாழ்க்கையில் ஜெயிக்க முடியாது என்பதற்க்கு இவர் நல்ல உதாரணம். அறிவுடன் சேர்ந்து ஒரு வாழ்க்கை கட்டுப்பாடு வேண்டும். ஒரு படத்தை சாப்பிடாமல் கூட 3 முறை பார்ப்பதில் என்ன பெருமை இருக்கிறது. கடிவாளம் இல்லாமல் தறிகெட்டு ஓடும் வாழ்க்கை. அவ்வளவு அறிவு உள்ளவர்க்கு இந்த வாழ்க்கை தத்துவம் அவர் அறிவுக்கு எட்டவில்லை இது தான் பரிதாபம் 😢😢
@okguys4871 Жыл бұрын
Such a wholesome man❤
@Blue_angel_6527 Жыл бұрын
சினிமா சினிமா என சம்பாரிக்கும் பணத்தை, பெற்றவர்களின் பணத்தை நீரென செலவழிக்கும் இன்றைய தலைமுறைக்கு இவர் வாழ்க்கை ஓர் நல்ல உதாரணம் 😢
@seniordirector6291 Жыл бұрын
Hats off ❤ Love From SriLanka 😢.... Great work behind woods. Heart touching moment. I felt broken 😢. Thank god atleast he got to prove himself now.
@DeelbKumar Жыл бұрын
Good actor menmelum valara valthukkal unga asai niraiveranum sir
@archanaui9479 Жыл бұрын
He will be very much suitable for Terrific Villian Character.. I'm waiting..!
@kumars2527 Жыл бұрын
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்?? என்பதற்கு உதாரணமாக அய்யாவை குறிப்பிட்டால் வாழ்க்கை சுவை என்பதோடு மட்டுமல்லாமல் மிகக் கொடூரமானது என்றும் கூறலாம்
@sathishsv4193 Жыл бұрын
amma unavagam 😍
@DwpK70 Жыл бұрын
Hope to see him on big screen soon.......and it will happen......MARK MY WORDS
@vimal.v4996 Жыл бұрын
Ivara naan 5 years back oru expo la pathen but ivalo knowledge person nu theriyadhu all the best uncle
@Arokiyaswamy-sp8hn Жыл бұрын
இவரும் இவருடைய குரலும்,, நம்ம சாமியார் ஈஷா,, சதகுரு மாதிரியே இருக்கு,, ஆரம்பத்துல சத்தகுருவும் சோத்துக்கு வழியில்லாம கோவை வந்தவர்தான்,,,, 😊
இவர் நான் உலக படங்கள் பார்க்க ஆரம்பித்த காலத்தில் இருந்து (1999-2000) இன்று வரை இவரை எல்லா திரை விழாக்களில் பார்த்திருக்கிறேன். மிகவும் உலக சினிமா அறிவை பெற்றவர். இன்று தான் இவரை இந்த உலகம் திரும்பி பார்க்கிறது.
@kishorekundan7695 Жыл бұрын
Happy to see this great man’s story .. very touched ! Hope here after he will get recognised by others. From his story we can conclude life is very easy to live. Money is needed to live but not only money makes us happy ..
@meyyappanm9469 Жыл бұрын
Really super video 🎉🎉
@gopinathsaravanan5554 Жыл бұрын
God with you sir ❤
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
தன்னை பாதுகாப்பாக வைக்க வேண்டியதுதான் முதல்தகுதி ...சினிமாவில்... சினிமாவை பகுதிநேர வேலையாக வைத்தவன் பிழைப்பான் ...
15:40....that true cinema person....-dramatic persons everywhere and till death....❤😢for cinema lovers
@ravanasuran7452 Жыл бұрын
இவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துள்ளார்
@SanthoshKumar-re9mm Жыл бұрын
அதில் காமராஜர் அய்யாவிற்கு சிறு வயதில் நடித்து உள்ளேன்..😊
@tprakasam8361 Жыл бұрын
ரஜினியின் ரூம் மேட் அந்த காலத்தில்
@739media Жыл бұрын
தோற்றத்தை வைத்து எடைபொடகூடாது என்பதற்கு sir உதாரணம்
@manosaravanan1798 Жыл бұрын
வலி நிறைந்த வாழ்க்கை....
@vikiboi8129 Жыл бұрын
Too innocent for this world🥺
@shobhasivakanthan6088 Жыл бұрын
Really Touching...
@anbumanis7750 Жыл бұрын
He is back soon ❤
@sathikkkk Жыл бұрын
Young Directors should use these kind of senior actors and save their life
@harishkm6266 Жыл бұрын
Bro part 2 waiting...❣️
@user1315 Жыл бұрын
Evaralam big boss la kutitu varanum nice person ❤
@kidbuu4238 Жыл бұрын
16:53 siren😂😂
@k.jagadeesan455 Жыл бұрын
Semma Good reality life Own story teller Grateful sir
@believerofscience7701 Жыл бұрын
Great person greater than...
@Mithran982 Жыл бұрын
Aanandham SUN TV seriel (2003 to 2006)Ramakrishnan sir.....ennachu sir....he has good acting techniques in naturally....he is multitalented person❤❤❤❤ we miss you in acting sir...comeback again....am waiting