நிமால்டீன் வேற லெவல் அவருடைய திமிரும் உண்மையும் எங்களை விழிக்கச் செய்கிறது இப்படியான பதிவுகளை காலத்தின் வேவையாக உள்ளது சிறந்த சேவை தமிழ் தொடருங்கள் நிமால் அது ❤
@Baobab2011 Жыл бұрын
தெளிவான விளக்கம் துணிவாக சொல்லும் விதம் சிறப்பு, நிலாம்டீன் ஐயா அவர்களின் அனுபவ முதிர்சியை காட்டுகின்றது
@maragathamRamesh Жыл бұрын
இலங்கையில் தமிழ் மக்களை நிம்மதியாக..வாழ விடுங்கள்
@sivavelayutham7278 Жыл бұрын
Indiavil antha unarve kidaiyathu!
@shanthiuma9594 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் எங்கிருக்கிந்தாலும் நூற்றாண்டுகள் வாழ்வார் வாழ்வார். வரவேண்டும் மேதகு அவர்களே நீங்கள் மக்கள் முன் தோன்ற வேண்டாம் நீங்கள் எங்கள் இதயத்தில் இருந்தால் போதும் 🙏
@subramanianangithumuthu8817 Жыл бұрын
எங்கள் இறைவன் எப்போதும் எங்களோடு....
@thiruvalluvarastrology8721 Жыл бұрын
ஐயா தலைவர் உயிருடன் இருந்தால் மிகவும் மகிழ்ச்சி இப்படி சொல்லிக்கொண்டே இலங்கையில் வாழும் மக்களின் நிலையை பாருங்கள் இதை வைத்து மேலும் மக்களை கொடுமை நடந்தால் என்ன செய்ய ஊடகங்கள் தமிழ் ஆர்வலர்கள் சற்று பொத்திக்கொண்டு இருந்தால் நல்லது 🙏
@inpakumarbenjamin4537 Жыл бұрын
Thank you from Australian Tamils and Tamil Eelam Tamils.💐💐💐🙏🙏🙏
@rajendracholan2752 Жыл бұрын
யாருடைய அழுத்தத்தில் வற்புறுத்தலின் பேரில் சுயநலமிக்க நெடுமாறன் இப்போது இதனை தூசி தட்டிவிடுகிறார் என்ற சந்தேகம் பலருக்கு வலுவாக வந்திருக்கிறது.
@marymeldaosman172 Жыл бұрын
இந்த அறிக்கையின் இந்தியாவின் தேவை, விடுதலைப்புலிகளின் தடையை நீடிக்க அதை தொடர்த்து ஜ நா சபை கூட்டத்தொடரில் ஈழத்திற்கான ஆதரவை எதிர்க்க இந்த அறிக்கை உதவும்,
அ ய் யா ப ழ நெ டுமா ற ன், த மி ழ க அ ர சி ய ல் வா தி களி ல் ம ட் டு ம ல் ல, இ ந்தி ய அ ர சி ய ல் வா தி க ளி லேயே, மி க நே ர் மை யா ன வ ர், மே ப தி னெ ட் டு வ ரை பொ று ப் போ ம்
@sweet-b6p Жыл бұрын
இலங்கையில் தமிழர்களை சுவாசிக்க விடுங்கள் தமிழ் அரசியல் ஆளுமைகளே.
@sivavelayutham7278 Жыл бұрын
Voru penn kuzhanthai thavariyatharke aayiram videos pottavanga ivanga!
@பதி-ய3ச Жыл бұрын
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்
@aarokiaraj4652 Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@punithananbu9161 Жыл бұрын
தற்போது காலத்தில் மக்களுக்கு தேவையான கருத்து இதுவே அண்ணா.. உண்மையும்,உண்மை எப்போதும் கசப்பானது தான்,மக்கள் விளிப்பாக இருக்க வேண்டிய நேரம் இது !
@kaniyappankanniyapan6406 Жыл бұрын
😊 😊 in
@tamilsearch-1709 Жыл бұрын
சிறப்பு
@easwaransinnadurai5505 Жыл бұрын
I love Hons Mr. Nilapdeen you are real Thamilan
@umajeganathan9445 Жыл бұрын
அவர் எங்கிருந்தாலும்அவர்குடும்பத்துடன்நல்லபடியாகஇருக்கட்டும்😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀🙏🏿
@priyachanthiran190 Жыл бұрын
உங்களுடைய கருத்து கணிப்பு சரியாகவே இருக்கும்.
@Sue55100 Жыл бұрын
அவர் குடும்பத்தின் தற்போய புகைப்படம் வெளியிட்டால் நம்புவாங்க, அதை ஏன் நெடுஞ்செழியன் செய்யவில்லை?
Sir Mr. Nedumaran is now under ...pressure. because. Of this statement. We know our leader will never ever come back. Mr Nedumaran Because of some shelf problems. He is now. Working to Indian.......!!!!
@jeyanthiransivapatham8733 Жыл бұрын
பல்லாயிரக்கணக்கான போராளிகளைவைத்துக்கொண்டு பல்லாயிரக்கணக்கான ஆயுதங்களைவைத்துக்கொண்டு 30 வருடத்திற்குமேல் ஒன்றுமே செய்யமுடியாமல் போனபோது இனி தனியே பழநெடுமாறனின் கற்பனை உரு இங்குவந்து என்னய்யா செய்வது, முப்பது வருட இழப்பு எங்களுக்கு போதுமையா.மக்களை யாரும் சும்மா உங்களின் சுய இலாபத்திற்காக பலிக்கடாவாக்காதீர்கள். சாகிறதிற்கு நாளை எண்ணிக்கொண்டிருக்கிற நெடுமாறனின் கதையக்கேட்டு அலம்பார்ட் இருப்பது நன்று.
@mangamotion Жыл бұрын
India may be worried about the decision in coming March Geneva meeting.
@gunasekarankuppusamy5852 Жыл бұрын
2009 மே மாதம் 18 ம் தேதி இந்திய மத்திய தேர்தல் முடிவு எதிர்பார்த்து புலிகள் காத்ததுயிருந்தார்கள். எதிர்பார்த்தமாற்றம நடக்கவில்லை. அப்போது யுத்தத்தினை அவர்கள் மௌணித்தார்கள். அப்படியானால் யுத்தம் அதுவரை புலிகள் கட்டுபாட்டில் தான் இருந்தது. அப்படியானால் தலைவர்.........
@ingstonemmanuel1275 Жыл бұрын
***That is not’Mr.Perabakaran’ Body***
@alvintomtom607 Жыл бұрын
Sri Lankans already wake up😃
@JohnWick-ph9lv Жыл бұрын
Yo .. Nilamdeen.. neer nalla adichchu vidureer
@johnsona6139 Жыл бұрын
ஏன் கருணா அம்மான் துரோகம் செய்யவில்லையா?
@rmpethaperumal2934 Жыл бұрын
நக்கீரன் கோபால் Sir இதைப்பற்றி இன்னும் சொல்லவில்லை
Please do not tarnish our beloved leader Thiru. V. Pirabhakaran name. This is purely to extend the ban on LTTE the union government is utilizing Mr.Nedumaran as a scape goat
Don't you think that if prabaharan "comes" there is an urgent need for the former president to come to power to control the imaginative tension? Thamby karuna is the best person to ask. Nobody knows the truth except thamby karuna.
@robinsonr5419 Жыл бұрын
👁👁
@hhussain7394 Жыл бұрын
Adai veyallenderan ne oru Mahendaida kai kulie
@sriganapathivasudevraj4641 Жыл бұрын
India want to separate Tamil land North and east from srilanka because of Chinese imperialism in Indian Ocean... Soon we expect separate Tamil Ealam... So India threatening srilanka... This is the fact... So they use our Leader Prabhakaran...
@shankaralfassa Жыл бұрын
If u think India help to get Tamil eelam then we are going to betrayed by India again..I am a indian citizen and Tamil born in Tamilnadu. We lost truth on India in Tamil eelam..Eelam Tamil shud treat china and India as same and dey need to maintain relationship with both of them...
@sriganapathivasudevraj4641 Жыл бұрын
@@shankaralfassa Again India send it troops to Tamil Ealam and set up a permanent army base in Ealam... I think... Thanks bro for your reply..
@Manijkoi5 ай бұрын
@@sriganapathivasudevraj4641we in TN don't believe india will help you guys even a bit , why are you trusting new delhi , dont do this please.. dont trust indian politicians. These guys dont even care about TN tamils , how will they help you
@gajagaja6632 Жыл бұрын
Devriya Udal
@arulnesank7243 Жыл бұрын
poi solli thiriya veendam
@muruganmurugaa2719 Жыл бұрын
Vin
@kugarajaharunasalam7562 Жыл бұрын
P
@sinnaduraisavundararajan4561 Жыл бұрын
🙉🙊🙉🙊🙉🙊🙉🙊
@nicolasoma9524 Жыл бұрын
Nedumarn hypocrite for tamil
@nagapoosanikrishnanan2084 Жыл бұрын
FcXjb
@marymeldaosman172 Жыл бұрын
🤣🤣🤣🤣,,?
@ravichandrang3724 Жыл бұрын
பிரபாகரன் இனி மக்கள் முன் வந்து ஒன்றும் ஆக போவது இல்லை.ஏதாவது ஒரு நாட்டின் துணையோடு வலிமை மிக்க இராணுவத்தை கட்டமைத்து சிங்கள இராணுவத்தை அழித்து அல்லது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தனி நாடு பெற முடிந்தால் நல்லது. தமிழ் மக்கள் வலிமை பெற வேண்டும்.மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும்.அதற்கான என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து அரசுகள் செயல்பட வேண்டும் தமிழ் மக்கள் நலனுக்காக எதிராக செயல்படும் அரசை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.