No video

😥முட்டாள்களிடம் சிக்கி தவிக்கும் EV 😡 Zero Knowledge😠 | Big Ev Scam | Ev Spares | E-Wheeler |

  Рет қаралды 18,895

e-wheeler

e-wheeler

Күн бұрын

DURIYAM MOTORS Contact No: 8189891100
9655321578 (Multi Brand EV Service)
Pon Nagar, Opp to Indian Bank, Near PSR Silks, Mudalaipatti, Salem Main Road, Namakkal - 637001
Website : www.duriyam.in/
‎Open this link to join my WhatsApp Community: chat.whatsapp....
Sakalakala Tv Channel Link:
/ @sakalakalatv
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
9841063481
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
#ebikeservice
#ebike
#ebikebattery
#namakkal
#escooter
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "E-Wheeler" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. E-Wheeler does not take any responsibility for the mishaps, losses or damages.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ E-Wheeler க்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
e wheeler,arunai sundar,ev tamil,electric vehicles,yt shorts,shorts tamil,electric vehicle shorts,e cycle,electric cycle,electric car tamil,electric scooter,electric bike,electric auto,e auto,automobile shorts,bike shorts tamil

Пікірлер: 100
@chandrupavi3379
@chandrupavi3379 8 ай бұрын
கொஞ்சம் கொஞ்சமாக மின்சார வாகன உபயோகத்திற்கு மாறி வரும் வேளையில் இந்த மாதிரி தவறுகள் நடந்தால் கண்டிப்பாக மாற்றம் நடக்காது நீங்களும் மற்றவர்களும் எடுக்கும் முயற்சிகள் பலனலிக்காது😢😢
@chikara_international
@chikara_international 8 ай бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் ஆனால் நான் இலவசமாக கற்றுத் தருகிறேன் என்று யாரும் வரவில்லை இலவசம் என்றால் மதிப்பில்லை என்று 5000 என்ற அதற்கும் நபர்கள் வரவில்லை ஆனால் 50,000 கட்டணம் என்கிற ஒரு ஒரு இடத்தில் வாரம் 20 பேர் 30 பேர் சேருகிறார்கள் இதற்கு நான் என்ன சொல்ல
@karunakarang5545
@karunakarang5545 8 ай бұрын
People things Money = Quality .. But reality is different...
@romeov9880
@romeov9880 6 ай бұрын
Teach me sir I will come interested your contact number
@Aravindselvaraj
@Aravindselvaraj 8 ай бұрын
Revolt same problem. Charger problem and belt problem takes months to resolve.. For parts under warrenty also, they are demanding money. only 5k kms completed but battery is 98%. Battery health is degrading fastly and not getting consistant range even i maintain same speed. waste of buying it for 1.6 lakhs. oru petrol vandi vaangirundha tension free.
@gnanamani
@gnanamani 8 ай бұрын
En revolt bike ல fork oil seal போய்டுச்சு, company fork அ மாத்த சொல்றாங்க, Rate Rs 7k
@d.sundararaji1445
@d.sundararaji1445 7 ай бұрын
வணக்கம் உங்களுடைய வாதங்களில் ஆதங்கம் எல்லாம் மக்களில் ஒருவராக செயல்படுத்தும் விதம் மிகவும் பாராட்டத்தக்கது
@prabhuckp8845
@prabhuckp8845 8 ай бұрын
நான் கோயமுத்தூர் பாஸ்சு நான் இந்த onzo கம்பெனியோட kwik மாடல் வாங்கியிருக்கோன் ledachit battery தான் 48w 28v ஒரு40 45 மைலோஜ் கிடைக்குது லோக்கள் பர்பஸ்க்கு ஓக்கே... ரோட்டும்60.000 ரூபாய்தான்.👪😀😃😀
@sampathkumarvgs
@sampathkumarvgs 8 ай бұрын
Sir ola scooter scam pathi pesunga.. Vehicle enna problem vandhalum rat bite nu solliranga. Vehicle check kuda pandradhulla adhuku munnadiye rat bite tha nu soldranga. Adhuku charges 8000 10000 nu soldranga full wire change pannanunu. Service centre yar vandhalum rat bite rat bite nu soldranga sir.. idhu pathi konjom pesunga sir
@gnanamani
@gnanamani 8 ай бұрын
Revolt bike spare parts not available even one screws and service is very poor don't buy
@balaganeshkumar1809
@balaganeshkumar1809 8 ай бұрын
எங்கனா சர்வீஸ் சொல்லி தர இடம் இருந்தா கொஞ்சம் சொல்லுங்க நாங்க போய் கத்துகிறதுக்கு தயாரா இருக்கோம்
@Habibulla.M
@Habibulla.M 8 ай бұрын
Try Madras mechanical.institute.
@uzhavarasan4505
@uzhavarasan4505 8 ай бұрын
Go to school again and read electrical science.
@freefiregame302
@freefiregame302 5 ай бұрын
So many customers are complaining about e scooters for their poor after sales service and expensive parts replacement. I wish I could go back to good old 90s when everyone buys a Hero Honda and rides it forever with little or no maintenance. World is too complicated now.
@user-fv4pe5zs6i
@user-fv4pe5zs6i 8 ай бұрын
Bass, really your v great🙏🙏🙏, I, am Railway Retired 67 Years old.
@sakthiewheelers
@sakthiewheelers 4 ай бұрын
சார் நான் EV Showroom வைத்துள்ளேன். EV service training கற்றுக்கொண்டுள்ளேன். ஆனால் போதவில்லை. தமிழகத்தில் EV Service training எங்கே சிறப்பாக கிடைக்கும் சார்?
@tharmiakuppusamysubramania7890
@tharmiakuppusamysubramania7890 8 ай бұрын
Ather battery replacement cost is Rs.49000 and waiting more than 45 days!
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy 8 ай бұрын
Nice information arunai sir ❤❤ev pathi correcta pesuranga sir❤❤ very 100correct speech sir❤❤
@bazeersarmee1298
@bazeersarmee1298 8 ай бұрын
அண்ணா Yakuza Electric Car India la Ready Aairukku Antha Electric Car Video Podunga Please
@SelvaKumar-rf5ot
@SelvaKumar-rf5ot 7 ай бұрын
Generally, Multi brand service stations are doing this kind ( change the improper controller, Motors)in ethical works. Because they don't have original spare parts. In brand showroom, They have to buy a spare parts from OEM and do the proper work. We should understand the reality of warranty process . Customer need to wait few days during warranty period looks like same as other products ( laptop, home & kitchen and etc.,). It's common to all products.
@iAkpictures
@iAkpictures 8 ай бұрын
Ather after sales underplay lot Ola many buyers strangle lot before purchase after purchase TVS IQube Chetak any feedback let us know what's happening share some experience
@tdarunece
@tdarunece 8 ай бұрын
Revolt Service Centre Wrost Sir, Service support sariya kodukathu illa sir.
@ganesanchandrasekar4485
@ganesanchandrasekar4485 8 ай бұрын
Sir 100% correct i changed scooter hub motor no service person in chennai any service person in chennai pls tel me
@manivarmanmanivarman7405
@manivarmanmanivarman7405 8 ай бұрын
அருணை சுந்தர் அவர்களுக்கு நீங்கள் சொல்வது போல் மல்டி பிராண்ட் சர்வீஸ் ஸ்டேஷன் அமைப்பது ஒன்றும் பெரிதல்ல இன்னும் பல வாகனங்களுக்கு வாரண்டி பீரியட் முடியாமல் இருக்கிறது அப்படி இருக்கும் பொழுது நாம் எந்த நிறுவனத்தில் வாகனம் எடுத்தோமோ அங்குதான் சர்வீஸ் செய்ய வேண்டியுள்ளது அப்படி வெளியே செய்யும்போது நம்முடைய வாரண்டி முடிவுக்கு வருகிறது ஆகவே பலர் வெளியே செல்வதில்லை அப்படி ஷோரூம் விட்டாலும் கூட பேட்டரி பேலன்ஸிங் பார்ப்பதற்கு கூட குறைந்த பட்சம் 15 நாட்கள் ஆகிறது அதுவரை ஓட்டுவதற்கு வண்டி வேண்டுமே இதற்கு பயந்து கொண்டே பலரும் பேட்டரி பேலன்ஸிங் பார்க்க செல்வது இல்லை இதன் காரணமாகவும் பேட்டரிகளில் அடுத்தடுத்த சிக்கல்கள் வருகின்றன இதையெல்லாம் நிறுவனங்களும் புரிந்து கொள்வதாக இல்லை
@vinodkumar-bi5fp
@vinodkumar-bi5fp 8 ай бұрын
They took 1 month for servicing the battery Amphere Magnus ex. Mileage problem. Worst service and response from Wagon wheel amphere showroom in coimbatore
@chandrasekharkonda8154
@chandrasekharkonda8154 8 ай бұрын
pls give review on VENU MOTOTS DHARMAVARAM AP
@tamilmanitamilmani6137
@tamilmanitamilmani6137 8 ай бұрын
1st unga kita irunthu ev a kapathanum,,,,,,daily onnu sola vandiyathu
@rajkalai1988
@rajkalai1988 8 ай бұрын
😅
@JKSARAN
@JKSARAN 8 ай бұрын
🤪
@deepakkumar-yx3lq
@deepakkumar-yx3lq 8 ай бұрын
Dear sundar sir, im also a dealer, if we service the warranty, next time we can't send the battery to company.. afterwards customer will fight against us.. so many problems is there behind this.. please understand dealer side problems
@Xroad3152
@Xroad3152 8 ай бұрын
Ev vendam Please don't buy ev Ennoda ampere zeal ex Thanjavur showroom la 10 days ah repair la irukku No response
@nawaskhan403
@nawaskhan403 7 ай бұрын
Gaura வண்டி மட்டும் எடுக்காதீங்க. ஒரு வருடம் மட்டும் தான் ஓடும். அதுக்கு அப்புறம் நா😢ம்தான் அதுக்கு பின்னாடி ஓடணும். Bady full சீனா. அது கோவை made சொல்லி ஏமாத்துறானுவ. இதுக்கு நீங்களும் ஒரு காரணம்.From நெல்லை
@premdhayal1798
@premdhayal1798 8 ай бұрын
முட்டாளுன்னு நீங்க பயனாளி ய சொள்ளரீங்களா! தயாரிக்கிற வங்களை,விக்கிறவங்களை சொல்லுகிறீர்களா!
@ewheeler
@ewheeler 8 ай бұрын
முட்டாள்தனமாக எதுவும் தெரியாமல் எதற்கு எதை போட வேண்டும் என்று புரிதல் இல்லாமல் சர்வீஸ் செய்து கொடுப்பவர்களை சொல்றேன் ( காணொளியை முழுமையாக பார்க்காமல் கமெண்ட் செய் பதிவிட்டால் உங்களை என்னவென்று கூறுவது?)
@s.a.rasiksbo
@s.a.rasiksbo 8 ай бұрын
bengalore marketla yaaru obenrorr thala itha sollunga please company name
@user-cw9bs5vr1v
@user-cw9bs5vr1v 7 ай бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரி! ஆனால் எல்லாம் மக்கள் தலையில் தான் விடிகிறது?????
@user-su5gy2vg5i
@user-su5gy2vg5i 7 ай бұрын
kinetic ev luna launched booking going is it sir pls cover
@SathishKumar-ph6ff
@SathishKumar-ph6ff 7 ай бұрын
Hi Sir, vanakam chennai la e vehicle spare shop and e vehicle charger repair shop iruntha sollunga please
@businessaction4607
@businessaction4607 2 ай бұрын
உண்மை
@bharatham6910
@bharatham6910 8 ай бұрын
Dealers are also facing some practicality issues of servicing. EV is new and evolving industry, it will take another 1 to 2 year to sort out all the major supply chain, serviceablity, battery problems.
@deepakkumar-yx3lq
@deepakkumar-yx3lq 8 ай бұрын
Very true.. sir KZbin kaga ethayo pesitu irukaru.. dealers side la iruka problem theriyala avaruku.. many dealers facing so many issues without any profit.. society must understand that.. all manufacturers are doing mistakes, finally dealers are the responsible persons to answer everything.. what is this?
@supramanimani3259
@supramanimani3259 6 ай бұрын
சார் நீங்க வைத்திருக்கும் அதே இ டிரான்ஸ் வண்டியை நானும் உங்களைப் பார்த்து ஸ்டோர் ரூம் தற்பொழுது இல்லை கம்பெனிக்கு கால் செய்தாலும் பன்னிரெண்டாயிரம் கிலோமீட்டர் கூட ஓடவில்லை நான்
@kenshin7225
@kenshin7225 8 ай бұрын
Nega Nala than erupa Unga video pathu Vandi vangunavan than pavam Nega product audio supernu video poduva ppa
@RamaSamy-mb6ug
@RamaSamy-mb6ug 8 ай бұрын
சார் பெரும்பாலும் கிலோமீட்டர் கிடைக்காததன் காரணம் பேட்டரி அன் பேலன்சிங் முக்கிய காரணம் ஒருவருடத்தில் இந்த பிரச்சினை வந்துவிடும் அதனால் மைலேஜ் குறையும் இதை கம்பெனி காரர்கள் சொல்வதில்லை . நான் அசெம்பிளி வண்டிகள் போட்டு தந்து கொண்டிருக்கிறேன்இதன் விபரங்கள் தேவையானால் தொடர்பு கொள்ளவும்.நன்றி
@Thajasaas
@Thajasaas 6 ай бұрын
Contact number?
@kimyangKo
@kimyangKo 7 ай бұрын
After sales . Dealers mindvoice: Matikinaru ortharu Matikinaru vortharu😂😂 Service panrathuku authentic service man ila sir apram yen antha veena pona vandiya vithu nama pocket money eh gali pananum
@sathishd399
@sathishd399 8 ай бұрын
I have given my hero Photon service four months before still now I didn't get my vehicle
@gmonkscorpio
@gmonkscorpio 4 ай бұрын
Sir let customers get educated on ev....u say just two or three main components ....ev is easy to study not like ICE...so let them study that first....customers panra thillalangadi u cover and dont say.....but always complain dealers and company.....see by doing these types of videos dissing dealers may result a bad influence to even some of the good dealers with worthy service..... dont always create panic or false allocations on mainly dealer targeted videos.....u hide many customer mishandeling reasons which also is a big issue....bring those to light....let others know....they say things which dealers miss out....this is my humble req
@Kuttiparavai
@Kuttiparavai 8 ай бұрын
Prismatic battery எங்கே கிடைக்கும் video போடுங்க
@mohanrajm1765
@mohanrajm1765 8 ай бұрын
Gaura e bike Palani Tamil Nadu
@abdulssnazarss6243
@abdulssnazarss6243 8 ай бұрын
Good morning Anna ❤coimbatore
@ewheeler
@ewheeler 8 ай бұрын
Good morning bro ❤
@badboy5203
@badboy5203 8 ай бұрын
Anna best ev bike sollunga under 3 lakhs
@sarathkumar361
@sarathkumar361 8 ай бұрын
Good morning sir 🤓
@ewheeler
@ewheeler 8 ай бұрын
Morning
@hammer4796
@hammer4796 8 ай бұрын
Good morning from idapdai
@ewheeler
@ewheeler 8 ай бұрын
Morning
@karthikeyans782
@karthikeyans782 7 ай бұрын
அதிகம் டெக்னாலஜி குடுக்காம ஹை பேட்டரி அதிக தூரம் போற மாதிரி குறைந்த விளைக்கு வண்டி தர வேண்டும்.
@s.a.rasiksbo
@s.a.rasiksbo 8 ай бұрын
thala chaina productsum sila service products irukku
@user-ro9lh8jc4s
@user-ro9lh8jc4s 8 ай бұрын
தல டைரக்டர்ன்னாலே சொம்பு அடிவாங்கும் தல 🤔
@ewheeler
@ewheeler 8 ай бұрын
😂😂😂😂😂❤🎉😢
@user-ro9lh8jc4s
@user-ro9lh8jc4s 8 ай бұрын
👍
@vivasayamseiyalam881
@vivasayamseiyalam881 8 ай бұрын
En ev bike service vitu 2month akuthu..
@prakash9550
@prakash9550 8 ай бұрын
அண்ணா இன்னினிகு நிலைமைல என்ன ev வண்டி நல்லா இருக்கு கொஞ்சம் சொல்லுங்க எந்த பிராண்ட் வண்டி வாங்கலாம்.
@ewheeler
@ewheeler 8 ай бұрын
Tvs and Ather
@prakash9550
@prakash9550 8 ай бұрын
@@ewheeler நன்றி அண்ணா
@mu8914
@mu8914 8 ай бұрын
I have bgauss d15 i is also good. Full metal body and big wheel. Indian company
@ewheeler
@ewheeler 8 ай бұрын
@@mu8914 good bro
@prakash9550
@prakash9550 8 ай бұрын
@@mu8914 D15 வாங்கி எவ்வளவு மாதம் ஆச்சு milage குறைந்து இருக்க சொல்லுங்க
@sarathkumar361
@sarathkumar361 8 ай бұрын
@s.p.9258
@s.p.9258 8 ай бұрын
நல்லாருக்கிங்லா சார் பரமானந்தம் திண்டுக்கல்
@manikandanmani-fn1bm
@manikandanmani-fn1bm 8 ай бұрын
Pure ev la service roimba worst.intha vaindiya yarum vaingatheinga
@PONNARSELVAKUMAR
@PONNARSELVAKUMAR 7 ай бұрын
Pure ev is wrost
@duvanali9707
@duvanali9707 8 ай бұрын
Anna ola s+x vangalama
@ewheeler
@ewheeler 8 ай бұрын
No
@s.a.rasiksbo
@s.a.rasiksbo 8 ай бұрын
oben rorr nalla companya thala
@ewheeler
@ewheeler 8 ай бұрын
I don’t know sir
@SakthiVel-pudupalyam
@SakthiVel-pudupalyam 8 ай бұрын
தம்பி என்னாது செல்றா
@kanagaraj7447
@kanagaraj7447 8 ай бұрын
Electric scooter lea ஏது best சொல்லுங்க.. ஏது வாங்கலாம் கஸ்டமர் கிட்ட ரிவ்யூ கேட்டுட்டு போடுங்க கேட்டு போடுங்க
@mu8914
@mu8914 8 ай бұрын
I have bgauss d15 i it is very best. Indian company full metal body. Big wheel
@kanagaraj7447
@kanagaraj7447 8 ай бұрын
ஸ்பேர்ஸ் மற்றும் கம்ப்ளைன்ட் அதிகமா வரக்கூடாது சார்... இது இருந்தால் போதும்...
@sarans1258
@sarans1258 8 ай бұрын
Controller service செய்யலாம்.......
@mu8914
@mu8914 8 ай бұрын
@@kanagaraj7447 yes. U have to see proper and professional service center before buying any brand vehicle. Service person should have proper training.
@mdshafeeqshafi8061
@mdshafeeqshafi8061 8 ай бұрын
எவ்வளவு வருடங்களாக use பண்றீங்க நீங்க சும்மா நல்லா இருக்கு சொன்னா​@@mu8914
@jobs_vjjg
@jobs_vjjg 8 ай бұрын
Talk about Vijayakanth bro
@farmervillagelife5631
@farmervillagelife5631 8 ай бұрын
E bike வேலை தெரியும் வேலை வேண்டும்
@deepakkumar-yx3lq
@deepakkumar-yx3lq 8 ай бұрын
Place?
@farmervillagelife5631
@farmervillagelife5631 8 ай бұрын
Thiruvannamalai
@deepakkumar-yx3lq
@deepakkumar-yx3lq 8 ай бұрын
Contact vrinda motors cheyyar or vanthavasi showroom
@vaitheeswaran4699
@vaitheeswaran4699 8 ай бұрын
ஒரு முக்கியமான விஷயம் நீங்கள் பேட்டரி சார்ஜ் செய்யும் போது ஆன் ஆப் சுவிட்ச் பதிலாக பிளஸ் மைனஸ் ஐஸ்லேட்ர் வாங்கி போடுங்க ஏன் என்றால் சார்ஜ் முடிந்த உடன் சார்ஜர் ஆப் ஆகிவிடும் ஆனால் னுட்ரல் கட் ஆகது பேட்டரி🔋 பேகப் அதுல போய்விடும் நமக்கு மைலேஜ் கொடுக்காது பேட்டரி சார்ஜ் முடிந்த உடன் ஒரு நிமிடம் கூட டைம் கொடுக்கதிங்க உடனே 🔌பிளாக் பிடுங்கி விடுங்க ஏன் என்றால் பேட்டரி🔋 சூடு ஏறுது அதனால் முறையாக பயன்படுத்துங்க நல்ல லைஃப் வரும்
@JKSARAN
@JKSARAN 8 ай бұрын
You are wrong....
@babusiva6182
@babusiva6182 8 ай бұрын
Sir hero optima spare engu kidaikkum i chennai
@johnpaul8981
@johnpaul8981 8 ай бұрын
25 വർഷം ബാറ്ററി ലൈഫോ?🤯 അതെങ്ങനെ? | Landi Lanzo- Kerala's first Electric Super Bike | Hindustan EV | / Tech Bro Reviews by Rishu kzbin.info/www/bejne/jYqpooubjK9ro5Y
@johnpaul8981
@johnpaul8981 8 ай бұрын
Pls watch this video new technology battery next level 5th generation and pls u should take interview
@johnpaul8981
@johnpaul8981 8 ай бұрын
Hindustan ev bike
@johnpaul8981
@johnpaul8981 8 ай бұрын
20000 life cycle
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 7 ай бұрын
Hero.n.y.x.2.baddry.3.mandu.no.rasldu.nagargovil
@farmervillagelife5631
@farmervillagelife5631 8 ай бұрын
start a Watercan Delivery business with Very low investment with Vision EV loader #ev #electric #Ev
0:59
Aashiq's Vision - Electric Vehicles, Tech and More
Рет қаралды 936
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 22 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 21 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 11 МЛН
The dark truth about EV vehicles | cheran academy| CASE STUDY EPISODE 3
11:13
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 22 МЛН