ஒரே பரிகாரம் 21 தலைமுறைகளின் ஆசிர்வாதம் !! - Rishabhanatha | Thithi In Tamil | Thithi Palan In Tamil

  Рет қаралды 274,735

IBC Bakthi

IBC Bakthi

7 ай бұрын

#ibcbakthi #thithi #rishabhanatha #astrology #astrologer #astrologytips #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotional
ஒரே பரிகாரம் 21 தலைமுறைகளின் ஆசிர்வாதம் !! - Rishabhanatha | Thithi In Tamil | Thithi Palan In Tamil
-----------------------------------------------------------------------------------------------------
OneManShop by Makeshift
One Man Shops are simple, shiftable and suitable for shops, kitchens etc.
Take your shop to any location and sell your products.
For more details visit makeshift.co.in
-----------------------------------------------------------------------------------------------------
Ashwins sweets & snacks
aswinssweets.com/
Customer Support:
+91 73394 15757
+91 73730 41434
-----------------------------------------------------------------------------------------------------
For Advertisements & Collaborations;
WhatsApp : +91-91500 52527
Contact: +91 44 6634 5005
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Пікірлер: 527
@dhanam9468
@dhanam9468 7 ай бұрын
என் தாய் அஷ்டமி அன்று தான் இறந்தார்கள்....(1.12.2022) இது வரை இரண்டு முறை ஆக்சிடன்ட்... ஆகிவிட்டது எனக்கு... ஜஸ்ட் மிஸ்...சாமி சொல்வது அத்தனையும்....உன்மையாக...இருக்கிறது...என் தாய்...வாழ்கையில் ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்ட பட்டு தான்... இருந்தார்கள்...
@Balakumar-xy1yw
@Balakumar-xy1yw 14 күн бұрын
முன்னோர்களின் ஆசிர்வாதங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும் தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏
@iyappaniyappan2113
@iyappaniyappan2113 7 ай бұрын
அருமை சாமி அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் 🙏🙏🙏
@DhanasekaranT-de4wz
@DhanasekaranT-de4wz 5 күн бұрын
சுவாமிகளின் தெளிவான விளக்கங்கள் எம்மை பிரமிக்க வைக்கிறது. முனைவர் பட்டம் பெற்றவர் என்றால் சும்மாவா?. கேள்வி கேட்பவரும் என்னை மிகவும் கவர்ந்து விட்டார். சரியான கேள்விகளை கேட்பதோடு மட்டுமல்லாமல் பொறுமையாக சுவாமிகள் பேசி முடிக்கும் வரை குறுக்கிடாமல் இருப்பது என அசத்திவிட்டார். மிகவும் அருமையான பதிவு. ❤❤❤❤
@dhanasekarant4527
@dhanasekarant4527 7 ай бұрын
ஐயா அவர்கள் சொல்வது மிகவும் சிறப்பாக உள்ளது உங்கள் கைபேசி என் தெரிவிக்கவும் நன்றி வணக்கம் வளமுடன் வாழ்க
@ganthimathi2632
@ganthimathi2632 7 ай бұрын
தெளிவான பதில் நன்றிகள்
@muthumaharaja8302
@muthumaharaja8302 7 ай бұрын
உத்திரட்டாதி நட்சத்திரம் பற்றிய உண்மைகளை இவர் முகத்தில் அறைந்தாற்போல ஒரு காணொளியில் பதிவிட்டார். அவர் கூறிய அனைத்துமே உண்மை. பிரம்மித்து விட்டேன். ஒருமுறையாவது இவரிடம் என் ஜாதகத்தை காண்பித்து அறிவுரை பெற வேண்டும் ஓம் நமசிவாய வாழ்க 🙏
@durai23murugank
@durai23murugank 7 ай бұрын
என்ன கூறினார்.. பதிவிடவும்
@muthumaharaja8302
@muthumaharaja8302 7 ай бұрын
@@durai23murugank kzbin.info/www/bejne/h32unKGvd9aYedksi=YB6op8c-stwM_M-1
@saikumarip8244
@saikumarip8244 7 ай бұрын
மிகவும் அருமையான பதிவகள் ஐயா நன்றிகள் பல
@sureshr8782
@sureshr8782 7 ай бұрын
❤ super episode namaste 🙏
@venkateshkesav2514
@venkateshkesav2514 7 ай бұрын
மிகவும் நன்றி ஐயா 🙏 பித்ரு தோஷம் நீங்க உங்க பரிகாரம்... சிறப்பு ...
@Dhanalakshmi-si4yx
@Dhanalakshmi-si4yx 14 күн бұрын
நன்றிஐயாஉங்கபரிகாரம். மிக்கசிறப்பு
@panneerselvampalanisamy7243
@panneerselvampalanisamy7243 7 ай бұрын
ஜாதகம்பார்க்கவேண்டும்போன்நம்பர்தாருங்கள் ஐயா தகவல்கள் அருமை
@alagarsuppaiah5582
@alagarsuppaiah5582 3 ай бұрын
Jadaham parka vendum sir unga no kidaikuma
@sheilamohansheila5806
@sheilamohansheila5806 7 ай бұрын
மிகச்சிறந்த விளக்கம் ஐயா.
@spnarayani
@spnarayani 5 ай бұрын
Nice explanation...very polite in explaining
@veeraragavanmohan6270
@veeraragavanmohan6270 7 ай бұрын
He is so humble
@ramyas4457
@ramyas4457 7 ай бұрын
Late ha update பன்னிருக்கிங்க. இன்று தான் நீங்க சொன்ன நாள்.
@user-em3px8ry5g
@user-em3px8ry5g Ай бұрын
ஐயா, ஐயா உங்கள் குருநாதரின் பாதங்களை வணங்குகிறேன். உங்களுக்கு கிடைத்த ஒரு குருநாதர் மிகவும் சிறந்த ஞானி என்பதை அறிந்து கொண்டேன். இது தங்கள் கிடைத்த பாக்கியம். இப்போது நீங்கள் பேசியதை கேட்க எங்களுக்கு கிடைத்த பாக்கியம். உங்களை எங்கே சந்திப்பது தங்கள் தொலைபேசி எண்ணை தெரியப்படுத்தவும். நாங்களும் காலம் காலமாக கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறோம். எங்களுக்கும் ஒரு சரியான பரிகாரத்தை சொல்வீர்கள் என்று நம்புகிறோம். தங்கள் பேச்சு தெளிவும் அதில் உண்மையும் அறிந்து கொண்டேன். எத்தனை பணம் செலவழித்தாலும் இவ்வளவு தெளிவாக யாரும் சொல்ல மாட்டார்கள்.
@user-hs4qb6yk9r
@user-hs4qb6yk9r Ай бұрын
உங்களுக்கு மனசாட்சியை கிடையாதா ஒரு ஜாதகம் பார்பதற்கு 3000 மூவாயிரம் பணம் கேட்டால் எங்கள் போல் ஏழைகள் எப்படி பார்க்க முடியும் இதில் வேறு கழுத்தில் ருத்ராட்சம் மாலை அணிந்து இப்படி யா தொழில் நடத்துவதற்கு . ஏழைகளின் பாவத்தை நீ சம்பாதித்து கொண்டு இருக்கிறாய் எத்தனையோ இப்படி அநியாயமாக சம்பாதித்த சாம்மியார்கள் பூமிக்கு காணோம்
@ramamoorthyn4953
@ramamoorthyn4953 3 ай бұрын
சிறந்த கருத்துக்கள் . மிக்க நன்றி ஐயா. ஓம் நமசிவாய.
@vasudevan4300
@vasudevan4300 7 ай бұрын
வணக்கம்ங்க குருசாமி தாங்கள் கூறும் தகவல்கள் உண்மையிலும் உண்மை, தங்கள் வாயிலாக ஆடி இரண்டாவது அமாவாசைக்கு பரசுராமர் கோவிலில் நானும் எனது மனைவியும் தர்ப்பனம் செய்து வழிபட்டு பின்னர் தங்களையும் நேரில் சந்தித்து பல விபரங்கள் தெரிந்து கொண்டோம்.எங்களது மகள் 35, 37 மார்க்தான் எடுப்பார்,தர்ப்பொழுது அனைத்து பாடத்திலும் 80/ மேலாகவே மதிப்பெண் குடும்பத்திலும் மாற்றம் முன்னேற்றம்,நன்றிங்க சாமி,தேனி வாசுதேவன்
@deepajayaram320
@deepajayaram320 7 ай бұрын
Nandri unkal vaayilaga koil name therinthathu
@lathaaganesh5314
@lathaaganesh5314 6 ай бұрын
Kindly Pls give address/ pH no
@rajusankareswari794
@rajusankareswari794 5 ай бұрын
இவரது எண் கூறுங்கள்
@vasudevan4300
@vasudevan4300 5 ай бұрын
@@rajusankareswari794 சிவ வாக்கியர் யூ டியூப் சேனலின் டிஸ்பிளேவில் குரு சாமி நம்பர் வரும்.
@seathacr4984
@seathacr4984 4 ай бұрын
Name the temple
@AshokKumar-gk5cb
@AshokKumar-gk5cb 4 ай бұрын
மிகவும்அருமையானபதிவு
@kumaresanavkkumaresanavk7755
@kumaresanavkkumaresanavk7755 7 ай бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@ammuspage7228
@ammuspage7228 7 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@kamkshishi7150
@kamkshishi7150 7 ай бұрын
கோடி நன்றிகள் கோடி அண்னதான புண்யகோடி நன்றிகள் முன்னோர்கள்
@manikandanyuvaraja4290
@manikandanyuvaraja4290 5 ай бұрын
மிக்க நன்றி அய்யா
@narayanraja7802
@narayanraja7802 6 ай бұрын
நன்றி அய்யா!
@kuttymaa214
@kuttymaa214 5 ай бұрын
மிகவும் நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
@nktexs431
@nktexs431 5 ай бұрын
திருவனந்தபுரம் குருக்கள் தொலைபேசி என் கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் திருப்பூரில் இருந்த நல்ல சாமி
@s.loganathanlogu7362
@s.loganathanlogu7362 Ай бұрын
ஐயா வணக்கம்.திருவனந்தபரத்தில் இருந்து 8கி மீ திருவல்லம் பரசுராமர் கோவில் நான் இன்று தான் சென்று வந்தேன்
@ashakarthick4546
@ashakarthick4546 29 күн бұрын
Nanum poyi yenga veetukararuku thithi koduthuttu vandhen, one week ayiduchu.
@ashakarthick4546
@ashakarthick4546 29 күн бұрын
Mundhiya dhinam sendru vidungal.
@thilagathilagavathi7520
@thilagathilagavathi7520 22 күн бұрын
Epadi seithirkal plz reply me sir
@urcthennarasu
@urcthennarasu 7 ай бұрын
அருமை சாமி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sudhasudha9580
@sudhasudha9580 7 ай бұрын
நன்றி
@sganeshkumar7222
@sganeshkumar7222 6 ай бұрын
நன்றிகள் ஐயா
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 7 ай бұрын
Super jihudu sami great thanks
@rengutamil1318
@rengutamil1318 5 ай бұрын
Ayyavirku nandri.. Kodana kodi nandrikal
@naveentr2026
@naveentr2026 7 ай бұрын
நன்றி ஐயா
@mohanashanmugam7185
@mohanashanmugam7185 7 ай бұрын
பதிவு க்குநன்றி
@saibabaji5451
@saibabaji5451 7 ай бұрын
அருமையான விளக்கம் அய்யா, மிகவும் நன்றி
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 7 ай бұрын
Om namah shivaya Sugame soolga Arumaiyana pathivu
@moorthibaby
@moorthibaby 4 ай бұрын
❤ மிக்க நன்றி ஐயா ❤
@user-yj1kn9yd9e
@user-yj1kn9yd9e 5 ай бұрын
Ayya ningal ellam chariyaga sollrengal mikka nantri
@paulrajp5089
@paulrajp5089 7 ай бұрын
Very good ❤
@atrocities2207
@atrocities2207 5 ай бұрын
அருமை அய்யா
@iyappaniyappan2113
@iyappaniyappan2113 7 ай бұрын
நன்றியை தவிர சொல்வதற்கு வார்த்தை இல்லை சாமி அனைவற்கும் நன்றி 🙏🙏🙏
@divakardivakar5914
@divakardivakar5914 6 ай бұрын
ரரணணரணணணரண ரன் ரணரணணண ரன் ரண ஐக் ணரணணரணரரரரணணர வண்ண ரரணணரணணணரண ணரணணரணரரரரணணர ரண ண ரண ரன் ணரண ரன் ரணரணணண ரண ணணணணணணணரணணணணணணணணணணணரணரண ணரண ணணண ணரண ரணரணணண ரன் ணரண ணணண ணரண ரண ணணணணணணணணணணணணரணரண ரண ணணணணரண டன் ணணணணண ணரண ணணணணரண ரண ரண ணணணண
@suriyakala4813
@suriyakala4813 5 ай бұрын
Sami jadaham pakonum
@prabha6271
@prabha6271 4 ай бұрын
என க்கு. உங்களிடம். ஜாதகம். பார்க்க. இரைவண். வழி. விட. வேண்டுகிறேண்❤❤❤
@RameshRamesh-ku8ow
@RameshRamesh-ku8ow 6 ай бұрын
.நன்றி
@irishmani5903
@irishmani5903 4 ай бұрын
யதார்த்தமான பேச்சு.
@kaliappanramasamy2012
@kaliappanramasamy2012 7 ай бұрын
இந்த ஜோதிட பெரியவரிடம் உண்மை தன்மை மிகவும் கவர்கிறது. மிக தெளிவான யதார்த்தமாக பேசும் இவர்களை போன்றவர்களால்தான் ஜோதிட கலை மேல் மரியாதை வருகிறது. ❤🎉நன்றி IBC.
@valagurun7396
@valagurun7396 7 ай бұрын
Sir entha kovil
@VinodVinod-xr5mz
@VinodVinod-xr5mz 7 ай бұрын
Unmai
@m.mageshkumaranm.mageshkum2262
@m.mageshkumaranm.mageshkum2262 7 ай бұрын
​@@valagurun7396திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில்
@entertainmentvideos4760
@entertainmentvideos4760 7 ай бұрын
​@@valagurun7396Thiruvallam Parasuramar Temple
@varalakshmisrinivas2662
@varalakshmisrinivas2662 7 ай бұрын
Migavum yadaartha maaga pesringa, j am your fan, ippa ellam naan vera astro videos paapadilla
@chellaiahs6937
@chellaiahs6937 6 ай бұрын
ஒலை பக்கோடா காக்கைக்கு மிகவும் பிடிக்கும்,,தினசரி காலை ஆறு மணிக்கு வைக்கிறேன், ,விரும்பி உண்கிறது,,சராசரி 15.காக்கைகள் தினம் வருகிறது
@manjularamesh5410
@manjularamesh5410 25 күн бұрын
Mixture vaikkiren
@sundaramp8691
@sundaramp8691 7 ай бұрын
The best
@deepasaravanakumar7404
@deepasaravanakumar7404 7 ай бұрын
ஐயா எனக்கு புரட்டாதி நட்சத்திரம் கும்பராசி நீங்கள் சொல்வது போல் தான் நடக்கிறது நன்றி ஐயா
@sarangarajaraja2197
@sarangarajaraja2197 7 ай бұрын
Nanri iyya🙏🙏🙏🙏🙏🙏🙏
@rosalinrani2804
@rosalinrani2804 7 ай бұрын
எனது மாமியார் அஷ்ட்டமியில் இறந்தார். என் கணவரின் business முற்றிலும் ஒழிந்துவிட்டது . உண்மை
@pandi865
@pandi865 7 ай бұрын
Nantri.
@mahalakshmirnaidu7202
@mahalakshmirnaidu7202 7 ай бұрын
100%%%%%%% true sir
@MadhansEl-hq5od
@MadhansEl-hq5od 2 ай бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா
@rsantho
@rsantho 7 ай бұрын
❤❤❤Superb
@colleennandan9815
@colleennandan9815 7 ай бұрын
Mika nanri aiya
@sathishkumar5713
@sathishkumar5713 5 ай бұрын
Guruve Rishabananthar Saranam.
@ventatvenkat5748
@ventatvenkat5748 6 ай бұрын
எல்லா ஜோதிடர்கள் 5000ரூபாய் கேட்கிறார்கள் so Jothidamum பணக்காரர்களுக்கே நன்றி ஜோதிடர்களே.
@Finetuneinterior
@Finetuneinterior 3 ай бұрын
Thank you
@jeyashreem7082
@jeyashreem7082 7 ай бұрын
வணக்கம் ஐயா
@tanvikavino6260
@tanvikavino6260 7 ай бұрын
Super sammy
@mohanana5308
@mohanana5308 7 ай бұрын
Om namasivaya
@laphasuntvlapha6772
@laphasuntvlapha6772 Ай бұрын
Nanri sir
@subramaniamdevaraj4832
@subramaniamdevaraj4832 5 ай бұрын
ஜயா நான் சொல்வதை கேட்டு தங்களுக்கு சங்கடம் ஏற்பட்டால் மண்ணிக்கவும். இந்த கானொலியின் தலைப்புக்கு பதிலே கிடைக்காதது போல்தான் முழுகானொலி பார்தும் தெரிகிறது. திருவனந்தபுரத்தில் திலதர்பனம் பற்றி உங்களின் உறையாடலில் சொல்லப்பட்டது ஆனால் திருவனந்தபுரத்தில் எந்த கோவில் எங்கு தர்பணம் செய்வது முறை எப்படி என்று சொல்லாமல் முடித்தது மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது. அதிலும் 21 தலைமுறைக்கும் என்று சொல்வது மிகவும் முக்கியமானதாக கருதுகிறது
@Kishore-kr1nc
@Kishore-kr1nc 4 ай бұрын
Thiruvananthapuram Thiruvallam parasuramar Koil
@manoharanm9602
@manoharanm9602 6 ай бұрын
Super
@rajaramanram2385
@rajaramanram2385 7 ай бұрын
Rajaraman from Thanjavur Vanakkam swamy
@sripriyaparthasarathy2980
@sripriyaparthasarathy2980 3 ай бұрын
ஒரு வருடம் வருஷாப்தீகம் முடியும் வரை கடல் நீரில் நீராடக்கூடாது, மலையேரக்கூடாது, இணையக் கூடாது, எண்ணெய் தேய்த்துக்குளிக்கக் கூடாது மாதாமாதம் அந்த திதியில் மாசிகம் பண்ணவேண்டும்
@mangalakumar3127
@mangalakumar3127 7 ай бұрын
என்கணவரின் தம்பி இறந்தது அஷ்டமி திதியே அதன்பின் நற்காரிய தடைகளே இதுவரை
@senthilmurugan4914
@senthilmurugan4914 Ай бұрын
நன்றி சுவாமி.. இன்று 5.6.2024 திருவனந்தபுரம் பரசுராமர் சன்னதி சென்று திதி கொடுத்து விட்டு வந்தேன் ஐயா நன்றி ஐயா
@ranikrish0516
@ranikrish0516 3 ай бұрын
திருவனந்தபுரம் ஊரீல் எந்த கோவில் ஐயா திதி முன்னோர்களுக்கு கொடுப்பது கூறுங்கள் ஐயா
@mythiliisivasidhambaram265
@mythiliisivasidhambaram265 7 ай бұрын
மிக்க நன்றி ஐய்யா
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 7 ай бұрын
நன்றி சுவாமிஜி
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 7 ай бұрын
தேய்பிறை சதுர் தசி திதியில் இறந்தால் குடும்பத்திற்கு என்ன பலன்
@tharuntharun5302
@tharuntharun5302 4 ай бұрын
Please tell me sir
@manogard6456
@manogard6456 7 ай бұрын
ஐயா வடபழனி அலுவலகம் விலாசம் கேட்டிருந்தேன் கொடுத்தீர்கள் என்றால் மிகவும் சந்தோசமாக இருக்கும் நன்றி ஐயா
@dhananarayanan8351
@dhananarayanan8351 11 күн бұрын
ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி.
@kspalanivelu9972
@kspalanivelu9972 5 ай бұрын
❤❤❤ ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
@prabhavathis8525
@prabhavathis8525 7 ай бұрын
Vadapalani Chennai near Kodambakkam and Ashok Nagar near metro station Murugan temple famous
@eswaramoorthys2924
@eswaramoorthys2924 7 ай бұрын
One video about four faced Brahma dhurkai Kovil in Palani sathu sami madam please
@a.premakumaria.premakumari4648
@a.premakumaria.premakumari4648 7 ай бұрын
🙏🙏🙏
@balaabi4445
@balaabi4445 Ай бұрын
பரிகார ஸ்தலங்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@devimurali8245
@devimurali8245 6 ай бұрын
👌👏
@naliniv6279
@naliniv6279 7 ай бұрын
ஐயா நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை. என் அம்மா வளர்பிறை அஷ்டமி யில் இறந்தார். இந்த ஆறு வருடமாக கஷ்டப்படுகிறோம். நீங்க சொன்ன எதுவும் நாங்கள் செய்யவில்லை. இப்பொழுது தான் இது தெரிகிறது. நாங்கள் என்ன செய்ய iyya
@AsanjeeviKumar
@AsanjeeviKumar Ай бұрын
சாமி எனது மாமனார் வளர்பிறை நவமி திதி பின் என் கணவரின் அகாலமரணம் நடைபெற்ற து பலவித விபத்து கள் பையன் படிப்பதில் குளறுபடி பிள்ளை களுக்கு வேலைத்தடை குலதெய்வ அருள் இல்லை செய்வினை பாதிப்பு இப்படி ஏராளமான துன்பம் அடைந்தேன் நீங்கள் அஷ்ட மி திதி சொன்னீர்கள் இவர் நவமி இதுவும் காரணமாக அமையுமா கூறுங்கள் இதுவும் ஒரு காரணமாக அமையுமா நாங்கள் என்ன செய்ய வேண்டும் உதவங்கள் சாமி
@chitrar9103
@chitrar9103 7 ай бұрын
Romba nanri sir.
@santhir5334
@santhir5334 7 ай бұрын
👌👍
@sugumarans.k.130
@sugumarans.k.130 6 ай бұрын
அருமை சாமி."ஓ
@sugumarans.k.130
@sugumarans.k.130 6 ай бұрын
"ஓம் நமசிவாய".
@GaneshThamu
@GaneshThamu 6 ай бұрын
இந்த ஐயாவின் பேச்சு நம்பதகுந்தது
@vijayalakshmisenthilkumar6276
@vijayalakshmisenthilkumar6276 7 ай бұрын
Thanks for sharing such a valuable information . When will u visit Trichy sir , please inform us
@pirlishkavi7648
@pirlishkavi7648 7 ай бұрын
Om siva siva
@KarthickC-ho4qb
@KarthickC-ho4qb 7 ай бұрын
கன்டிப்பாகசாமிஎங்கதாத்தாஅஷ்டமிதிதில இறந்தார்கள் அதற்குப்பிறகு எல்லாமே துர்மரணம் ஐயா இந்தவீடியோ24 ம்தேதிதாங்க ஐயாபார்க்கிறோம்கொஞ்சம்முன்னாடிபோட்டாஎல்லாரும்தெரிஞ்சுக்குவோம்ஐயா
@K.subramamanianK.subramanian
@K.subramamanianK.subramanian 7 ай бұрын
@pandiranganath.k9792
@pandiranganath.k9792 4 ай бұрын
ஐயா நீங்கள் சொல்லும் ஒவ்வொறு கருத்தும் ஜோதிடத்தில் நம்பிக்கை அதிகரிக்கிறது நன்றி சுவாமிஜி
@shanthirajan9670
@shanthirajan9670 7 ай бұрын
வணக்கம் ஐயா,வீட்டின் முன் புதைக்கும் நவதானியத்தை என்ன செய்வது ?
@m.jayaraj
@m.jayaraj 4 ай бұрын
சாமி என் பேரு ஜெயராஜ் என் ராசி வந்து மேஷ ராசி எனக்கு எந்த கோவிலுக்கு போனா நல்லது நடக்கும்
@RajeshwariR-el3wi
@RajeshwariR-el3wi 3 ай бұрын
வருசத்துக்கு ஒருதடவை திதி குடுக்கிரோம்
@mrthikam1646
@mrthikam1646 2 ай бұрын
ஆயா உஙகளைZடிவி புரக்கிரமிள்பர்த்தோம் மகிழ்ச்சி❤❤
@vijibhararthi3822
@vijibhararthi3822 7 ай бұрын
ஐயா என் மாமனார் இருக்கும்போது என் கணவர் எங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாமா
@ravichandrankvr3303
@ravichandrankvr3303 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉 அருமை அய்யா அவர்கள்
@abithaelangovan4017
@abithaelangovan4017 7 ай бұрын
Ss..u r very right ..my father in law expired in ashtami, Tuesday. We have very bad financial drawback..and whole family is suffering..
@user-jq3cg4mn1l
@user-jq3cg4mn1l 5 ай бұрын
நன்றி, ஐயா, தொலைபேசி எண் அனுப்புங்கள்..
@rajeshwarip356
@rajeshwarip356 7 ай бұрын
வணக்கம் சாமி வணக்கம் செந்தில் சார் வணக்கம் மாலை வணக்கம் ஓம் நமசிவாய ஓம் சிவாய நமஹா
@RathnaM-ky5gd
@RathnaM-ky5gd 24 күн бұрын
ஜோதிடம் யார் வேண்டும் என்றாலும் படிக்கலாம். மேலும் அனுபவம் அறிவு வேண்டும்.
@pandisrpl5210
@pandisrpl5210 4 ай бұрын
பித்ரு தோஷம்... அனைத்தும்... விரிவாக கூறுங்கள் சாமி. 🙏🏻🙏🏻
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 57 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН