No video

முழு உடல் பரிசோதனை | Master Health Check-Up: Why, When and What to Expect

  Рет қаралды 134,279

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Complete Guide to Master Health Check-Up: Why, When and What to Expect
#drkarthikeyantamil #doctorkarthikeyan #masterhealthcheckup #healthcheckup #tests
This video is a complete guide to master health check-up. We will go over the importance of regular health check-ups, when to get them done and what to expect during the process. Master health check-ups are a comprehensive health screening that can help detect early signs of illnesses and diseases that could otherwise go unnoticed. In this video, we'll discuss the different types of tests and screenings that are typically included in a master health check-up, as well as provide tips for how to prepare for your appointment. By watching this video, you'll be better informed about the benefits of regular health check-ups and the steps you can take to maintain good health. So, whether you're looking to schedule your first master health check-up or just want to learn more, join us and get informed. Don't forget to share this video with your friends and family who could benefit from this information.
உடல் பரிசோதனை
முழு உடல் பரிசோதனை என்றால் என்ன?
முழு உடல் பரிசோதனை?
முழு உடல் பரிசோதனை கட்டணம்?
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
#masterhealthcheckup #healthscreening #regularcheckup #preventivemedicine #healthtips #healtheducation #healthylifestyle #healthawareness #medicaltests #preventativecare #wellness #healthyliving

Пікірлер: 170
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 Жыл бұрын
நல்ல தரமான மருத்துவ ஆலோசனைகளை அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் இலவசமாக வழங்கி வரும் மக்கள் மருத்துவர் டாக்டர் கார்த்திகேயன் சார் வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் பயணம் 🙏
@malligaa7885
@malligaa7885 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா...நீங்கள் பல நூறாண்டுகாலம் வாழ்ந்து எங்களுக்கு இது போன்ற எளிய விளக்கங்கள் தொடர்ந்து தர வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்.
@PeriyaSamy-ex5md
@PeriyaSamy-ex5md Жыл бұрын
7:43 😊😊😮
@roselineselvi2399
@roselineselvi2399 Жыл бұрын
பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி சார்,,🙏👏👍
@YummySpicyTamilKitchen
@YummySpicyTamilKitchen Жыл бұрын
முழு உடல் பரிசோதனை பற்றிய அருமையான விளக்கம் . நன்றி டாக்டர் 🙏🙏🙏
@malligasammandhan9218
@malligasammandhan9218 Жыл бұрын
டாக்டர் மிகவும் அருமையான விளக்கம் எங்கள மாதிரி ஏன் பாமர மக்களுக்கு புரியிற மாதிரி அனுப்பிச்சு இருக்கீங்க நீங்க எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் மிகவும் நன்றி ஐயா
@premalathad4540
@premalathad4540 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி டாக்கடர்🙏🙏🙏🙏
@dinakaran6014
@dinakaran6014 Жыл бұрын
எளிமையான மற்றும் குழப்பத்தில் இருப்பவர்களுக்கான மிக மிகத் தெளிவான விளக்கம். தாங்கள் பல்லாண்டு நீடூழி வாழ நல்வாழ்த்துகள். மேலும் பல முக்கிய தகவல்களை கேட்க ஆவலுடன் இருக்கிறோம் நன்றி.
@ranimary251
@ranimary251 Жыл бұрын
அருமையான விளக்கம் அளித்துள்ளார் மிகவும் நன்றி வாழ்த்துகள் சார் 🙏🙏🙏🙏🙏🙏
@selvarajkarupanan9511
@selvarajkarupanan9511 Жыл бұрын
😘A
@kaleelurrahmansp5603
@kaleelurrahmansp5603 10 ай бұрын
​@@selvarajkarupanan9511where want go master chick up
@jayananthanponnaiah
@jayananthanponnaiah Жыл бұрын
I underwent master health check up last week Doctor. Everything is very good. My EF is 64. Normal LV systolic is normal. Creatinine is 0.8.Urea is 34 mg/dl.Total cholesterol is 155 mg/dl. Wonderful video Doctor.
@user-qf6ph5zc1d
@user-qf6ph5zc1d Ай бұрын
எந்த test நமக்கு தேவை எந்த test தேவை இல்லை என்பதை மிக விளக்கமாக மக்களுக்கு எளிதாக புரிந்து health test செய்தால் போதும் என்று விரிவாக கூறியதற்கு நன்றி டாக்டர்.❤❤❤
@purushothamangopu291
@purushothamangopu291 Жыл бұрын
ஐயா தங்களின் எளிய முறையிலான பரிசோதனைகள் குறித்த ஆலோசனை எங்களைப் போன்ற எளியவர்களுக்கு மிகவும் பயன்படக் கூடியது. மிக்க நன்றி ஐயா.
@bharathi1525
@bharathi1525 Жыл бұрын
Doctor ji - Ellame romba clear aa explain panugireergal 👍 the more I watch your video the more knowledge we gain on how to take care of health 👍
@gomathymeignanamurthy7851
@gomathymeignanamurthy7851 Жыл бұрын
பயனுள்ள மருத்துவ தகவல்கள் அய்யா நன்றி 🙏🏽 இதை கேட்டு மக்கள் பயன்பெற வேண்டும்
@ravuthgovindarasu9645
@ravuthgovindarasu9645 Жыл бұрын
மிகவும் பயனுள்ள காணொளி நன்றி டாக்டர்
@minnialarelectrician503
@minnialarelectrician503 Жыл бұрын
🙏இப்டியே நீங்க மக்களுக்கு எல்லா நோய் உண்மையான விளக்கம் சொன்னா மக்கள் ஈஸியா பாலோ பண்ணிட்டு...அவுங்களே ட்ரீட்மெண்ட் பண்ணிடுவாங்க....டாக்டர்க்கு வேலை இல்லாம போயிடும் ...😁
@svinod3473
@svinod3473 Жыл бұрын
Neega best doctor wonderful, good blessing
@geetharavi2529
@geetharavi2529 Жыл бұрын
We were very much confused about this master checkup fabulous Explanation and eye-opening video Dr Sir
@user-ue3dr5xx4r
@user-ue3dr5xx4r Жыл бұрын
Great brilliant work. Keep going. Thank you doctor.
@RAHAKUMAR
@RAHAKUMAR Ай бұрын
Very useful and informative.Thank you Dr.
@blessingbeats4229
@blessingbeats4229 Жыл бұрын
ஏழைகளை காக்கும் எங்கள் மருத்துவர் கார்திகேயன். வாழ்க... வளர்க
@sabaricenian5796
@sabaricenian5796 Жыл бұрын
Very useful. Thank you Dr.
@punnagaiprabu4669
@punnagaiprabu4669 Жыл бұрын
Thank you sir
@muthusamy6334
@muthusamy6334 Жыл бұрын
கற்ற ஞானத்தை பொதுமைப்படுத்தும் தீவின் வாழ்க வளர்க
@juliusidhayakumarb1300
@juliusidhayakumarb1300 Жыл бұрын
Very useful. Thank you, Dr.
@vasanthadevidevi4431
@vasanthadevidevi4431 Жыл бұрын
Thank you Dr for your valuable information.I am regularly watching your channel.🙏
@ramaswamysooriyagandhi5238
@ramaswamysooriyagandhi5238 Жыл бұрын
சந்தோஷம் டாக்டர் மிக்க நன்றி பாமரனும் பயன்பெறவேண்டும்என்றதங்களின் தொண்டுள்ளம் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் தங்கள் இறைக்குடும்பம் அனைத்து வகையான செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ்க கோடானுகோடி நன்றிகள்.சந்தோஷம்.
@palamalaipalamalai1573
@palamalaipalamalai1573 Жыл бұрын
நன்றி தெளிவான விளக்கம் அருமை
@Rani-lg1wr
@Rani-lg1wr Жыл бұрын
Master check-up done Dr❤
@Habibulla.M
@Habibulla.M Жыл бұрын
மிகவும் அவசியமான பதிவு...
@annampoorani7019
@annampoorani7019 Жыл бұрын
அருமையான விளக்கத்துடன் பயனுள்ள பதிவு👌 நன்றி சார்.
@Indu.g
@Indu.g Жыл бұрын
Very useful and informative video Doctor .Thank you so much.
@rithuamotivationspeech
@rithuamotivationspeech Жыл бұрын
Your explain excellent doctor 👏
@shashikalanaidu8026
@shashikalanaidu8026 Жыл бұрын
Very useful video Dr.tq for sharing and you explained very beautifully. 🎉🎉👍👍👌👌💐💐🌹🌹🌼🌼🌺🌺🌺
@ElectHonestMLAsandMPs
@ElectHonestMLAsandMPs Жыл бұрын
good doctor. your video will reduce greedy doctors income
@YuvaRaj-zo6oo
@YuvaRaj-zo6oo Жыл бұрын
Thanks doctor
@jayaradha7647
@jayaradha7647 Жыл бұрын
Sir epavum puriyadhadhu EPA than sir puriyudu , romba nandri sir
@gsk1026
@gsk1026 Жыл бұрын
Super Arunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RadhakrishnanSundaresan
@RadhakrishnanSundaresan 3 ай бұрын
Sir, very useful. Please provide important tests list for comments
@palanikpr857
@palanikpr857 Жыл бұрын
அருமையான நல்ல விளக்கம் ஐயா நன்றி வாழ்க வளமுடன்.
@dharand9850
@dharand9850 5 ай бұрын
Very useful information doctor thank you
@rajkumart6953
@rajkumart6953 Жыл бұрын
Thank you Doctor. I forwarded this to all my groups
@chitradevi3318
@chitradevi3318 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சார்
@harishmuthuram7242
@harishmuthuram7242 Жыл бұрын
You are real doctor sir. We blessed your life
@JAYASHANKARist
@JAYASHANKARist Жыл бұрын
முழு உடல் பரிசீலனை. என்று பல டெண்டர்களை கூறி பணம் சம்பாதிப்பவர் வயிற் எறியும்.மிக்க நன்றி DR.கார்திகேயன்
@MahaLakshmi-ir8le
@MahaLakshmi-ir8le Жыл бұрын
Thank you doctor....very important and useful video..
@sangeetharavikumar7880
@sangeetharavikumar7880 Жыл бұрын
Thank you doctor
@ranganathanm4507
@ranganathanm4507 Жыл бұрын
Excellent Dr very useful thanks
@srisri2990
@srisri2990 Жыл бұрын
Allergy A to Z , make a video doctor
@sheikalaudeen4541
@sheikalaudeen4541 Жыл бұрын
அருமையான பதிவு நண்றி Dr
@selvamaniak6660
@selvamaniak6660 2 ай бұрын
Tnq Dr useful vedio sir
@common_man4857
@common_man4857 Жыл бұрын
I have knee pain and high heart rate when climbing stairs, but medical tests including an echo and cardiogram didn't find any issues. I'm still skeptical about the results.
@Mrstp486
@Mrstp486 3 ай бұрын
Check cardiologist and check ur heart rate and get medication for Bp and palpitations
@dhanavijay2643
@dhanavijay2643 Жыл бұрын
Sir good afternoon sir karupai pai eduthuvanga enna sapidanum healthy trips sollunga sir please
@loganathana4716
@loganathana4716 Жыл бұрын
மிக அருமை சார்
@govindarajangovindarajan9868
@govindarajangovindarajan9868 Жыл бұрын
My dear respect sir Wish you a happy many more dips explain congrats Thank you very much for your KZbin channel very useful and helpful and motivation video really best channel charity congrats
@eknskaleeswaran4177
@eknskaleeswaran4177 Жыл бұрын
Yes it is true our asirwathams
@anandarajp3166
@anandarajp3166 7 ай бұрын
மிக்க நன்றி சார்
@premavasu7630
@premavasu7630 Жыл бұрын
Romba azhaga sonninga Dr
@p.lavanyavelavan3571
@p.lavanyavelavan3571 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 Thank you Sir
@renukadevi9620
@renukadevi9620 Жыл бұрын
Very very useful information sir thank u
@ramakrishnan1241
@ramakrishnan1241 Жыл бұрын
Thanks for your help ❤️❤️❤️
@alistersequeira271
@alistersequeira271 Жыл бұрын
Thank you Doctor.
@antonyjosephkennedy7655
@antonyjosephkennedy7655 2 ай бұрын
Thanks 🙏
@parthibanparthiban8244
@parthibanparthiban8244 Жыл бұрын
Super information❤❤❤🙏🙏🙏 sir
@umamaheswari2948
@umamaheswari2948 Жыл бұрын
Very useful video doctor tq
@KARTHI-of6ri
@KARTHI-of6ri Жыл бұрын
Sir, reactive hypoglycemia என்பது என்ன.இது prediabetes அ.?
@sdamit5631
@sdamit5631 6 ай бұрын
🙏 Thank you sir.
@rameshthiyakarasa9716
@rameshthiyakarasa9716 Жыл бұрын
Very useful information Dr.
@parthibanparthiban8244
@parthibanparthiban8244 Жыл бұрын
Sir please help me sir🙏🙏🙏🙏🙏 kolupu katti karya tips sollunga sir
@chitras884
@chitras884 Жыл бұрын
Thanks a lot doctor.
@mechaelammal3977
@mechaelammal3977 Жыл бұрын
Super and thanks doctor
@prajeeshprp941
@prajeeshprp941 6 ай бұрын
Thank you ❤
@c.muthukrishnan5485
@c.muthukrishnan5485 Жыл бұрын
Riyali veri super sir thank you so much
@girimurugan689
@girimurugan689 Жыл бұрын
Normally, the staff attached to doctors only prescribe various test, even before a patient is seen by the doctor. The staff prescribe a list of tests, to almost all the patients. All the doctors are not like Dr.Karthikeyan, who is very open and generous.
@anbudhanapal
@anbudhanapal Жыл бұрын
They do it bcz Drs want the Patients to come up with those reports. Uou rightly said that Not all Drs are lie Dr. k
@dineshbabun1555
@dineshbabun1555 Жыл бұрын
Thanks sir for your video very helpful..
@joeanto1430
@joeanto1430 Жыл бұрын
Thank you Doctor 🙏
@tharabhaiganesan127
@tharabhaiganesan127 Жыл бұрын
Thankudoctor.
@bhuvababy3345
@bhuvababy3345 Жыл бұрын
Thank you so much dovtor
@vishwanathanvishwanathan6644
@vishwanathanvishwanathan6644 Жыл бұрын
வாழ்க வளமுடன்.அய்யா எமக்கு வயது 71,. நான் பிரஷர் மாத்திரை காலை Amlodac 2.5 ம் இரவு Amlodac 5mg ம் சாப்பிடுகிறேன்.பேரூந்தில் பயணம் செய்தால் இரண்டு கால்களும் வீக்கம் ஏற்படுகிறது. தங்களிடம் உடல் பரிசோதனைக்கு வரலாமா. தங்களது விலாசம் தெரிவித்தால் பலரும் பலனடைவார்கள். டாக்டர் கார்த்திகேயன் விலாசம் மற்றும் தொடர்பு எண் தெரிந்தவர்கள் பதிவிட்டால் பொது மக்கள் பலர் நலம் பெறுவார்கள்.
@mariedimanche1859
@mariedimanche1859 Жыл бұрын
மிக்க நன்றிங்க டாக்டர் ❤
@nareshkumar-lq1ld
@nareshkumar-lq1ld Жыл бұрын
Please tell about chiropractor are doing right or wrong
@nirmalas5778
@nirmalas5778 Жыл бұрын
super worth video dr.
@vijayalakshmimani5475
@vijayalakshmimani5475 Жыл бұрын
ANI positive treatment
@saibabamahimaigal3877
@saibabamahimaigal3877 Жыл бұрын
Thank you doctor, thodai pagudhiyil Kuthura feeling Varudhu. Yenna test edukanum sir.
@jasminjasmin3484
@jasminjasmin3484 Жыл бұрын
நன்றி ஐயா 🤝🤝🤝
@user-dt7qx8hr3c
@user-dt7qx8hr3c 11 ай бұрын
Good thankyou sir
@Raje.g72
@Raje.g72 Жыл бұрын
நன்றி 🙏
@SathishKumar-yo8kf
@SathishKumar-yo8kf Жыл бұрын
நன்றி ஐயா,❤
@maduratamilachi7365
@maduratamilachi7365 6 ай бұрын
இப்போது எந்த டாக்டர் இது போல நேர்மையான முறையில் சொல்லுறங்க டாக்டர் நீங்கள் நல்ல இருக்க வேண்டும்
@ganesank6939
@ganesank6939 Жыл бұрын
Good information Dr. Could you pl confirm whether Vitamin D3 test is required as it will help to absorb calcium in our body.
@suganthibala7918
@suganthibala7918 Жыл бұрын
Thank you sir🙏
@Ravi-yg3cr
@Ravi-yg3cr Жыл бұрын
Rama Rao from Chennai. Good evening Doctor. Sir, what is CBC, FBS, PPBS PSA tests? Kindly explain.
@drkarthik
@drkarthik Жыл бұрын
CBC-Complete Blood Count FBS-Fasting Blood Sugar for diabetes PPBS-Post prandial blood sugar for diabetes PSA-Prostate specific antigen for diagnosing prostate problems
@Ravi-yg3cr
@Ravi-yg3cr Жыл бұрын
Thank you Doctor
@Ramcharan-yo6wo
@Ramcharan-yo6wo Жыл бұрын
​@@drkarthik doctor mention your address please
@murugesanjdo4885
@murugesanjdo4885 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@pattammalk5690
@pattammalk5690 9 ай бұрын
Super sir.
@deepadeepa238
@deepadeepa238 Жыл бұрын
டாக்டர் என் கணவருக்கு நாக்கில் நாவரசி ரொம்ப கம்மியா இருக்கு டாக்டர் எவ்வளவோ ட்ரீட்மென்ட் பார்த்தோம் கேட்கவே இல்லை இதுக்கு தீர்வு என்ன தமிழ் மருந்து இங்கிலீஷ் மருந்து மாத்தி மாத்தி ஒரு கடந்த ஒரு ரெண்டு வருடங்களாக சாப்பிட்டுட்டு இருக்காங்க
@pandiyanpandiyan8380
@pandiyanpandiyan8380 Жыл бұрын
Tq sir
@jaisanvi2723
@jaisanvi2723 Жыл бұрын
ANA test na ena sir entha test cancer ah diagnose pana mudiyuma sir solunga sir
@manickavasagamgopal4192
@manickavasagamgopal4192 Жыл бұрын
Very nice
@muhilnila7382
@muhilnila7382 Жыл бұрын
நன் றி. டாக்டர்
@xozeintk8093
@xozeintk8093 9 ай бұрын
I am almost 32 yrs old, planning to Master Checkup. Not Married but regularly going gym, not fat person slim person. Neega soluratha patha naa poi check up panna venda pola doc. My problem is my weight is not gaining. Atha enoda problem.
@srinivasanpazhamalai6018
@srinivasanpazhamalai6018 Жыл бұрын
Nice Dr
@sweetysuganya6576
@sweetysuganya6576 Жыл бұрын
Super dr
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 44 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 88 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 17 МЛН
Do you have good or bad cholesterol | Doctor karthikeyan explains in tamil
17:17
Dr Bakthavathsalam Explains Need of Master Health Checkup
10:30
KG Hospital
Рет қаралды 21 М.
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 568 М.
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 44 МЛН