எல்லா நோயையும் குணப்படுத்தும் ஆக்சிஜன் | Oxygen’s surprisingly complex journey through your body

  Рет қаралды 395,800

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 658
@malarkodi6992
@malarkodi6992 Жыл бұрын
இதை விட விளக்கம் அளிக்க யாராலும் முடியாது. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிகவும் நன்றி டாக்டர். .நானூறு ருபாய் பீஸ் வாங்கி கொண்டு ஒரு வார்த்தை பேச கணக்கு பார்க்கும் டாக்டர் இருக்கும் இந்த சமுதாயத்தில் நீங்கள் ஒரு தெய்வம் ஐயா. நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்
@vasathamala8287
@vasathamala8287 Жыл бұрын
சூப்பர்ஐயா
@lawrenceirudayasamy8379
@lawrenceirudayasamy8379 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@poojajain8325
@poojajain8325 Жыл бұрын
Nee 200rs Jalra than poda fakki
@thulasiramanh9916
@thulasiramanh9916 Жыл бұрын
நன்றி அய்யா
@vishnuvarthan5551
@vishnuvarthan5551 Жыл бұрын
தெளிவான விளக்கம்.ஐயா.🎉🎉🎉
@mohangeeelegant7374
@mohangeeelegant7374 Жыл бұрын
மிக, மிகத் தெளிவான விளக்கம்! தங்களின் அரும் பணி தொடர நல்வாழ்த்துகள்!
@dhanenthirannatarajan4189
@dhanenthirannatarajan4189 Жыл бұрын
டாக்டர் என்கின்ற முழு தகுதியும் உடையவர். நீங்கள்
@chandrasekaranramasamy2447
@chandrasekaranramasamy2447 Жыл бұрын
இறைவனே பிரபஞ்சத்தின் மிகப்பெரிய விஞ்ஞானி , சிரித்த முகத்துடன் எளிமையாகப் புரிய வைத்த மருத்துவரின் அணுகுமுறை அழகு .
@tamilarasimahendran5896
@tamilarasimahendran5896 Жыл бұрын
உங்களது வீடியோக்கள் அனைத்தும் தமிழ் மக்களுக்கு கிடைத்த வரம்.எளிய தமிழில் தெளிவான விளக்கம்.இதுவரை சர்க்கரை நோய் அல்லது வேறு எந்த நோயும் இல்லாமல் இருக்கும் ஒருவர் உடல் எடையை கட்டுக்குள் வைத்து, உணவு பழக்கம், உடற்பயிற்சி, மூளைக்கு பயிற்சி, வாழ்வியல் சார்ந்த நல்ல பதிவுகள் மூலம் நோய் இல்லாமல் வாழலாம் என தாங்கள் கற்றுத் தராத விஷயமே வேறு இல்லை. மிக்க நன்றி டாக்டர். 🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@krnagrajan6842
@krnagrajan6842 Жыл бұрын
Great
@jayaprakashjp9765
@jayaprakashjp9765 Жыл бұрын
🎉
@spalavesam1305
@spalavesam1305 Жыл бұрын
நவீன தொழில்நுட்பம் மூலம் படங்களின் வாயிலாக அற்புதமாகவிளக்கம் அளித்த என் பெயர் கொண்ட டாக்டர் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும்.....
@mohamedidris9445
@mohamedidris9445 Жыл бұрын
தெளிவான விளக்கம் மேலும் நீங்கள் சொல்லும் விதம் அருமை, ஒரு நோயாளி உங்களிடம் வந்தால் நீங்கள் பேசும் விதத்தில் அவர் மகிழ்வடைவார், ஒரு மருத்துவருக்குரிய அனைத்து பண்புகளும் உங்களுக்கு இருக்கின்றன, குறிப்பாக சிரித்த முகத்துடன் பேசும் பண்பு ❤❤❤
@jyothir1120
@jyothir1120 Жыл бұрын
சார் மிக்க நன்றி.மிகவும் அருமையாகவும் மிக எளிமையாகவும் நம் உடல் உறுப்புக்கள் பற்றியும் எப்படி இயங்குகின்றது என்று விளக்கம் தெரிவித்தீர்கள். நன்றி.வாழ்க வளமுடன் சார்
@poojajain8325
@poojajain8325 Жыл бұрын
Poda fakki
@menakajayakumar3705
@menakajayakumar3705 Жыл бұрын
நீங்கள் ரொம்ப விரும்பி தான் டாக்டர் ஆகீறீக்கங்க ஏன் இதை சொல்கிறேன் என்றால் இவ்வளவு அழகாக சொல்லி கொடுக்கிறீங்க அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை...........
@jeswina.b3584
@jeswina.b3584 Жыл бұрын
Great doctor 🙏ஆர்வமே இல்லாதவருக்கும், மூச்சுப்பயிற்சி, யோகா போன்றவற்றில் ஈடுபாடு ஏற்படச் செய்யும் உங்கள் இந்த தெளிவான கானொளி மனிதகுலம்(குறிப்பாக தமிழ் இனம்) உங்களை நன்றியோடு வாழ்த்துகின்றது❤❤❤வாழ்த்துக்கள்🙏🙏🙏
@mohamedarif7994
@mohamedarif7994 Жыл бұрын
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள்மீதும் உங்கள் குடும்பத்தார்மீதும் உண்டாக இறைவனை வேண்டுகிறேன். நன்றிகள்
@benjaminjohn8965
@benjaminjohn8965 Жыл бұрын
சார் வணக்கம்.உங்களின் மிக தெளிவான விளக்கத்திற்கு நன்றி.சிரித்த முகம் மாறாமல் கடைசி வரை விளக்கிவிட வேண்டும் என்று வைராக்கியத்தோடு பேசுகிறீர்கள்.மகிழ்ச்சி
@gopalakrishnanap9881
@gopalakrishnanap9881 Жыл бұрын
மிகவும் அற்புதமான விளக்கம் ❤. பொறுமையாக நீங்கள் விளக்கம் அளிக்கும் விதமே ஓர் அழகு. அரிய, அருமையான தகவலை எங்கள் எல்லோருக்கும் புரியும் விதத்தில் எடுத்துரைத்தீர்கள். பாராட்டுக்கள் 👋👋. நன்றிகள் பல. 🎉..
@lakshmis913
@lakshmis913 Жыл бұрын
Super Doctor You're God
@vimalaadhu2036
@vimalaadhu2036 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் கார்த்திகேயன் டாக்டர் எவ்வளவு அரூமையா நிதானமா ஆக்ஸிஜன் எப்படி எல்லாவற்றையும் இயக்க வைக்கிறது யோகாவின் நன்மை இதற்குமேல் யாராலும் கூறமூடடியாது வாழ்க வளமுடன் டாக்டர் நன்றிபல
@sikandars4004
@sikandars4004 Жыл бұрын
சார் இறைவன்னின்அற்புத படைப்பை இவ்வளவு விரிவாக சொன்ன Dr அவர் களுக்கு❤❤❤ மிகவும் நன்றி வாழ்க நலமுடன் வாழ்க வளத்துடன்!!!
@krishnavenisankaran5713
@krishnavenisankaran5713 Жыл бұрын
அனந்த கோடி நன்றிகள் சார். வாழ்க வளமுடன் 🙏👌
@walidhhussain1120
@walidhhussain1120 Жыл бұрын
you have taught us anatomy clearly. kids can also learn a lot from your speech. no one told about this clearly yet but you, thanks, thanks a lot doctor, may god bless you and your family forever.
@subramanianramasamy222
@subramanianramasamy222 Жыл бұрын
தங்களது ஒவ்வொரு வீடியோவிலும் தாங்கள் சொல்லும் விஷயங்கள் மற்றும் அவற்றை சொல்லும் விதம் மிகவும் அருமை. எவ்வாறு சுயநலமற்ற, சமூக அக்கறை கொண்ட ஒரு நல்ல ஆசிரியர் தன்னிடம் பயிலும் மாணவர்கள் தன்னால் கற்பிக்கப்படும் பாடங்களை எளிதாக புரிந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பாரோ அத்தகைய உயர்ந்த பண்பை தங்களது வீடியோக்களை காணும் போது உண்டாகிறது. தங்களது சேவைகள் தொடர எல்லாம் வல்ல கடவுள் தங்களுக்கு துணை புரிவாராக.
@AGTR8621
@AGTR8621 Жыл бұрын
வணக்கம் ஐயா உங்களது காணொளி மிகவும் நன்றாக இருக்கிறது. ஒரு உயிருக்கு ஆக்சிசன் எந்த அளவுக்கு முக்கியம் என்று என்பதை மிகவும் நன்றாக எடுத்து சொன்னீர்கள் ரொம்ப அதிகமான நன்றிகள் ஐயா......
@Peter12100
@Peter12100 Жыл бұрын
உங்கள் videos எல்லாம் தொடர்ந்து பார்ப்பவர்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துகொள்ளவும் வியாதிபட்டிருப்பவர்கள் இலகுவாக சுகமடையவும் உதவுகின்றது.கேட்டவற்றை நினைவில் நிறுத்தகூடியபடி தெளிவாக விளக்கம் தருகிறீங்க நன்றி.
@paulinemary608
@paulinemary608 8 ай бұрын
டாக்டர் சில நாட்களாக தான் உங்கள் வீடியோவை பார்க்கிறேன் ஒவ்வொரு நோயை பற்றியும் மிக தெளிவாக விளக்கி சொல்கிறீர்கள் மிக்க நன்றி டாக்டர் வாழ்க வளமுடன் ❤
@NAGOORNAGOOR-u7w
@NAGOORNAGOOR-u7w 3 ай бұрын
நீங்க தான் உண்மையான டாக்டர்,அய்யா அட்ரஸ் பிளீஸ் என் உயிரை kappaathanum
@geetharavi2529
@geetharavi2529 Жыл бұрын
உலகத்தையே சுற்றலாம் இரத்த குழாய் மூ ளை Hero Oxygen ll from exercises ,avoid smoking. We are following your wonderful tips Dr Sir
@vijayanjohn5872
@vijayanjohn5872 Жыл бұрын
Sir, you are the god's prophet in the name of Doctor. Your explantions about the health are very much useful to all of us.
@eswaramoorthy22ct80
@eswaramoorthy22ct80 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@maasedits2205
@maasedits2205 Жыл бұрын
இறைவனின் படைப்பாற்றல் எவ்வளவு அற்புதமானது!!!!.அதுமட்டுமா? உஙாகள் விளக்கமும் அருமையிலும் அருமை.
@sermeswarig4987
@sermeswarig4987 Жыл бұрын
அருமையான விளக்கம் அனைவருக்கும் பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்
@kalki7636
@kalki7636 Жыл бұрын
அருமை. அனைவரும் புரிந்துகொள்ள எளிமையான விளக்கம். Visual support வேறு! சிறப்பு! சிறப்பு.
@shajahanhaneef8211
@shajahanhaneef8211 Жыл бұрын
இறைவனின் படைப்பு வியத்தகு மெக்கானிசம் படைத்து பரிபாலிக்கும் இறைவனுக்கு ஆயுள் உள்ளவரை நன்றி செலுத்துவோம். இறைவனுக்கு நன்றி.
@shuaibmohamed4547
@shuaibmohamed4547 Жыл бұрын
இறைவனின் அற்புத படைப்பு மனிதன் best explanation
@dhadkankiaavaaz3339
@dhadkankiaavaaz3339 Жыл бұрын
எல்லோரும் இன்புற்று இருப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே! என்ற நோக்கத்தோடு தாங்கள் செய்யும் பணி மிகவும் அருமை. வாழ்க வளமுடன் வாழ்க உங்கள் நல்லுள்ளம்.
@venkatanarasu8080
@venkatanarasu8080 Жыл бұрын
🙏🏻🙏🏻 I'm repeatedly telling you are the medical professor of common people 🙏🙏
@maithreyiekv9973
@maithreyiekv9973 Жыл бұрын
அருமையான விளக்கமாக எல்லா விஷயங்களையும் தெளிவாக எல்லோருக்கும் மிக மிக பயனுள்ள வகையில் சொல்கிறீர்கள் டாக்டர .எங்களுடைய ஆசீர்வாதங்கள் உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தாருக்கும் எப்போதுமே இருக்கும் வாழ்க வாழ்க வாழ்க வளர்க
@ameerdeen165
@ameerdeen165 Жыл бұрын
Q
@KarthigaiSamy-rk3qv
@KarthigaiSamy-rk3qv Жыл бұрын
ஐயா இந்த வீடியோ பார்த்தது எனக்கு ரொம்ப அருமையாக இருந்தது ரொம்ப மென்மையாக புரிய வைத்தீர்கள் ரொம்ப நன்றி ஐயா...
@thangavelthanga650
@thangavelthanga650 Жыл бұрын
Dr sir உங்கள் பதிவுகள் அனைத்தும் நான் பார்த்து தெரிந்து கொள்கிறேன் நன்றி நீங்கள் ஒரு அன்பான (Doctor)
@anbum_aranum
@anbum_aranum Жыл бұрын
ஐயா, நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் 💐வாழ்க வளமுடன் 🙏
@saranyasri9341
@saranyasri9341 Жыл бұрын
Hello sir... அனைவரும் முக்கியமாக தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள் எளிமையாக, அழகாக, தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள்..... நன்றி sir...
@murugesan8183
@murugesan8183 Жыл бұрын
எளிய முறையில் ஆழ்ந்த விஷயங்களை அருமையாக அளித்தமைக்கு நன்றி. வாழ்க வளமுடன்🙏💐
@LakshmiNagappa-rn1ey
@LakshmiNagappa-rn1ey Жыл бұрын
நீண்ட விளக்கம் அழகான புரிதலுக்கு உதவியாக இருந்தது என்னோட பேரன் பேதிக்கு நான் புரிய வைக்கிறேன் அறிவை உங்களிடம் இருந்து பெற்று வழங்கி வருகிறேன் நன்றி doctor Vazhgavavalamudan nalamudan sirappudan God bless all your family 💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏
@dr.laxmisuganthi5792
@dr.laxmisuganthi5792 10 ай бұрын
தாய்மொழி தமிழில் மிக மிக அற்புதமாக அழகாக புரியும்படி வகுப்பு எடுத்தமைக்கு கேடி நன்றிகள் டாக்டர்!
@damodaramr9724
@damodaramr9724 Жыл бұрын
Always I admire you Doctor,great service,god bless you
@daisyrani-q3u
@daisyrani-q3u 3 ай бұрын
Doctor sir உங்க பேச்சை கேட்டாலே சிரித்த முகத்துடன் நீங்க கொடுக்கும் விளக்கம் எங்க நோய் எல்லாம் போய்டும் நன்றி டாக்டர்
@dhyasaravanan9724
@dhyasaravanan9724 Жыл бұрын
மிகவும் அருமையான வீடியோ நான் நாளை முதல் நடை பயிற்சி செய்யப்போகிறேன் நன்றி
@sumathyaasthaa9895
@sumathyaasthaa9895 Жыл бұрын
டாக்டர் சார் மிக அருமையான பதிவு, நான் மருத்துவ வகுப்பில் உட்கார்ந்த அனுபவம் சூப்பர், எளிமையாக பாமர மக்களும் அறிந்துக் கொள்ளும் விதத்தில் மிக தெளிவாக சிரித்த முகத்தோடு எடுத்து இருக்கிறீங்க, நான் இதை medical students ku share பண்ணி இருக்கேன் ஆக்சிஜன் பயன் மற்றும் அது பயணிக்கும் பாதை குறித்து விளக்கம் மிக அருமை, இரத்த நாளங்கள் அளவு தூரம் சொல்லியது மிக ஆச்சரியம் அதனால் தான் மனிதனுடைய மூளை செய்யும் வேலை பூமிக்கு அப்பாற்பட்டு இருக்கு என்பதையும் உணர்ந்தேன் மிக மிக அருமை இது போல நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவும் அருமை இந்த பதிவுகள் வீணாகக் கூடாது இதுபோல பதிவுகள் மக்கள் பார்க்க வேண்டும் தன்னுடைய உடல் குறித்த விழிப்புணர்வு வரும் என்னாலான முயற்சியை மேற்கொள்வேன் அருமை சார் நன்றிகள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@srihomes4613
@srihomes4613 Жыл бұрын
Very crystal clear explanation of human body mechanism. Thanks a lot❤❤
@alagarsamy5196
@alagarsamy5196 Жыл бұрын
Dr. கார்த்திக் அவர்கள் பல்லாண்டு தாங்கள் குடும்பம் உடன் குழந்தைகள் உடன் தங்களை சார்ந்து வாழ் பாவர்கள் அவைரும் பல்லாண்டு பல்லாண்டு நலம் உடன் வளமுடன் வாழ தூய அன்பு டன் வாழ்த்துகிறேம்......
@antonyfrancis2408
@antonyfrancis2408 Жыл бұрын
மிகவும் அருமையான தகவல், மிக தெளிவான விளக்கமான உரை. அனைவரும் அவசியமாக தெரிந்திருக்க வேண்டிய தகவல். நன்றி அய்யா. வாழ்க உங்களுடைய சேவை.
@premamohan384
@premamohan384 Жыл бұрын
Very neat explanation about the need for oxygen to our body. Thank you doctor.
@jothim3053
@jothim3053 Жыл бұрын
கார்த்திகேயன் சார் பிரதிபலன் எதிர்பார்க்காமல் சேவை மற்றும் மக்கள் நலன் மட்டுமே கருதி செய்யும் சேவை தொடரை எங்கள் வாழ்த்துக்கள்
@poomall3050
@poomall3050 Жыл бұрын
பள்ளிக்கூடத்தில் விஞ்ஞான வகுப்பில் இருந்தது போல இருந்தது. நல்ல விக்க உரை. நன்றி.
@sidhurajchithra7434
@sidhurajchithra7434 Жыл бұрын
நான் ரொம்ப மெய் சிலிர்த்து போனேன் நாம உடலில் வேலை செய்யுது என்று இவலே தெளிவாக சொன்னது இப்போது தான் கேட்டேன் நன்றி டாக்டர்
@PrabhuJayaprakash
@PrabhuJayaprakash Жыл бұрын
Dear sir, thanks for the detailed information about Oxygen and its functions. Salute for your great effort and hope it will be very useful for new viewers also. Thanks a lot sir🎉❤
@eswarivellingiri2395
@eswarivellingiri2395 Жыл бұрын
மிகவும் பயனுள்ள செய்தி நன்றி டாக்டர் ❤❤
@fathimasahidia9698
@fathimasahidia9698 Жыл бұрын
Thank-you doctor for your explanation
@sarojasaroan9641
@sarojasaroan9641 Жыл бұрын
Miga Periya Busiyana Doctor akiya Neengal yellorum payañadaiyum Vedios poduringa. God Bless you and your family.
@ganapathysenthilkumar619
@ganapathysenthilkumar619 Жыл бұрын
Thanks Doctor, What a Wonderful explanation, Its very useful to us and I felt it was one of the Anatomy Class.
@tirumalastores4312
@tirumalastores4312 5 ай бұрын
நம் முன்னோர்கள் யோகா மற்றும் பிராணயாம தவறாமல் செய்யவேண்டும் என வலியுறுத்தி கூறியது ஏன் என்று டாக்டரின் பதிவை பார்த்த பிறகு தான் புரிந்தது. டாக்டர் சார் நீங்கள் ஆற்றி வரும் பணி மகத்தானது.வாழ்க வளமுடன்.
@vasudevan276
@vasudevan276 Жыл бұрын
அற்புதமான பதிவு. ஆழமான விளக்கம். அருமையான தொகுப்பு. நன்றிங்க ஐயா வாழ்க வளமுடன் 🙏💕🙏💕
@srinivasanr5057
@srinivasanr5057 Жыл бұрын
அருமையான பதிவு. தெளிவான விளக்கம் தேவையான செய்தி சுவையான மனித உடலமைப்பு
@vveluchamy
@vveluchamy Жыл бұрын
சூப்பர் விளக்கமாக விரிவாக புறியவைத்த உங்கலுக்கு நன்றி
@sarojasaroja8700
@sarojasaroja8700 Жыл бұрын
Excellent explanation àbout Oxygen and its importance to our body. Thank you doctor. God bless you and your family
@Jamaljamal-ne8bl
@Jamaljamal-ne8bl Жыл бұрын
Oru manidhanin vudal iyakkatthai aarambam mudhal kadaisi varai kili pillaikku paadam solli kodutthadhu pol miga thelivaaga solli koduttheergal ❤❤❤
@rsmmadurai2783
@rsmmadurai2783 Жыл бұрын
உண்மையில் மிக பெரிய Dr sir நீங்கள்
@kannianv973
@kannianv973 Жыл бұрын
மிகத் தெளிவாக இருக்கிறது. நன்றி .
@mariasanthos466
@mariasanthos466 Жыл бұрын
Visayam arumai. Romba pirayojam tantathu. Vilakum vithamum miga miga telivu. Vilakum bothu kaddina seigaigal matrum punnai kaddum mugam jaliyaa pesina vagai miga teliva puriya vaicathu. Visatai kedka purinju kolla kavanatai irkum vithamai iruntathu. Todaraddum tangalin sevai. I salute on your efforts. Super and lots of thanks
@velmuruganp3497
@velmuruganp3497 Жыл бұрын
Clear and detailed explanation with easy language in your all videos. Superb sir
@jayaseelialice6165
@jayaseelialice6165 Жыл бұрын
Super sir
@kanthvickram4490
@kanthvickram4490 Жыл бұрын
Highly informative video, sir. So much information is given with physiology. I am wondering even the newly qualified doctors know this much information !!! Every process in the body is interlinked between the organs...who knows that kidney sends signal to bone marrow to produce RBC !! Amazing is the human body !!! I have learnt so much from this video...thanks a lot sir.
@skkumar8178
@skkumar8178 Жыл бұрын
Hatsoff to your dedication doctor. With simple terminologies your have imparted a very great high order knowledge in human physiology. By reflex after seeing the video we breath deeply. Very helpful knowledge imparted. Thanks a lot doctor for this service of yours.
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 Жыл бұрын
wonderful way of explaining the process, so that even less educated folks our Tamil nadu can comprehend!
@akb7941
@akb7941 Жыл бұрын
exactly
@UdayaKumar-pw6cx
@UdayaKumar-pw6cx Жыл бұрын
Important of deep breathing exercise is explained well. Thank you Sir
@ponniahrengasamy7494
@ponniahrengasamy7494 Жыл бұрын
தெளிவான விளக்கம் தந்த மருத்துவர் அவர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
@nallaiah-h5k
@nallaiah-h5k Жыл бұрын
ஐயா தாங்கள் உடல்நலம்🎉நீளாயுள் நிறைசெல்வம் உயர்புகழ்.மெய்ஞானம் ஓங்கி வாழ்கவளமுடன்
@jayab2799
@jayab2799 Жыл бұрын
Good information thank you so much sir vaalgha valamudan 🙏🙏
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 Жыл бұрын
சூப்பர் டாக்டர் சார் 👌 தெளிவான விளக்கம்.
@natarajanramasamy5510
@natarajanramasamy5510 Жыл бұрын
Arumaiyana video pathivu👌👌Thank you so much doctor. May God bless you and your family 🙏🙏
@thangathamizhanvivasayam378
@thangathamizhanvivasayam378 Жыл бұрын
வாழ்த்துகள் உடன் கூடிய நன்றிகள் பல ஐயா.
@dr.laxmisuganthi5792
@dr.laxmisuganthi5792 10 ай бұрын
டாக்டர்! நீங்க ஒரு அறிவியல் மேஜிஸியன்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ksumathi6071
@ksumathi6071 Жыл бұрын
சார் என்ன அன்பு தூய்மை பக்தி ஒழுக்கம் புன்னகை என்னச்சொல்ல தாமே தெய்வம் தாம் ஒளி அதுவே ஒலி அமைப்புகள் தாம் டாக்டர் சார் டாக்டர்கள் எல்லாம் டாக்டர் கார்த்திகேயன் யூட்யூப் பலக்கோடி நன்றிகள் பிரபஞ்சம் உன்னதமான உள்ளத்தை வாழவைக்கும் ஆகையால் குருஜி மிகவும் நன்றி வாழ்க வளமுடன் சூப்பர் ❤❤❤❤❤❤❤ இந்த விடியோ பார்க்கிறவர்க்கு நன்றி சொல்லும் விதமாக எல்லாம் இருக்கிறது நன்றி ❤
@eeeeeeeeeeeeeeeeeeeee-8
@eeeeeeeeeeeeeeeeeeeee-8 Жыл бұрын
Such an excellent explanation doctor, thanks for giving us a important knowledge. each and everyone need to know abt our body then only we will give importance for that. Our wishes to Ur great service 🙏🏻🙏🏻
@vaalkaipaadam1743
@vaalkaipaadam1743 Жыл бұрын
நன்றி டாக்டர் நீங்கள் மனித தெய்வம் ❤
@muhamathiram5184
@muhamathiram5184 Жыл бұрын
மிகவும் அருமையான தெளிவான விளக்கம் சார். மிக்க நன்றி. 🙏🙏🙏🙏
@sikandars4004
@sikandars4004 Жыл бұрын
சூப்பர் சார் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்!!! அற்புதம் தலைவரே
@sundararajankannabiran5180
@sundararajankannabiran5180 Жыл бұрын
Thank you very much for your concern about our health, Sir.
@vasanthymaheswaran6848
@vasanthymaheswaran6848 Жыл бұрын
நன்றி தேவனே நன்றி ( நாம் கடவுளை உங்கள் உருவில் பார்க்கின்றோம் )❤❤❤❤❤❤
@ramaswamyvramasamy.4746
@ramaswamyvramasamy.4746 Жыл бұрын
அற்புதமான தகவலுக்கு நன்றி டாக்டர்.
@bhuvaneswari.l9568
@bhuvaneswari.l9568 11 ай бұрын
Classic doctor... super b.. explanation... interested to learn about our body... very easy to absorb your science... thank you so much doctor
@sarojabharathy9198
@sarojabharathy9198 Жыл бұрын
Thank u very much Dr since allopathic Dr's usually speek about only medicinesDesieses but you talked about yoga,meditation,explained in detail about importance oxygen which gives energy and stimulates the functions of each organs,and created an awareness about breathing,,exercise for body health.U R ASincere Dr.who the well wisher of his patients ,advise like this. Again thank u
@lakshmisarada228
@lakshmisarada228 9 ай бұрын
Nam udalai namakku puriyavaitha Dr.ku mekka Nandri. Valzha vallamudan
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Жыл бұрын
Thank you doctor for this excellent explanation.
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj Жыл бұрын
அருமையான விரிவான விளக்கம் நன்றி
@jomajoma2524
@jomajoma2524 Жыл бұрын
Thank you sir for your brief and clear explanation. Thank God for your great creativity.
@tamilselvipandian8382
@tamilselvipandian8382 Жыл бұрын
thanku fd👍
@tastid7962
@tastid7962 Жыл бұрын
Very, very clier information about the importance of oxygen. Ur a very great doctor next to God. We r all very lucky to come across. Thanks.
@ShadowSri
@ShadowSri Жыл бұрын
Sir, Really You have shared a great information & i realised the same Oxygen transfer & blood circulation during doing Yoga, Now i understand the real working process... Keep on sharing Healthy information videos like this sir🎉🤝👍
@NoorSafaya
@NoorSafaya Жыл бұрын
Dr. Romba. Piramatham. ithuwarai. Yaarume. indamathiri. Wilakkam. Kuduthathe.illa. Arumayana. Pathiwu. Mihawum. ufayohamaha.irukku. ungalukku. eppadi. Nandrisholwathu.
@muthukrishnan7067
@muthukrishnan7067 Жыл бұрын
Very useful information sir, Thankyou verymuch
@ThillavilgamKeelakarai
@ThillavilgamKeelakarai Жыл бұрын
Very good excellent explanation doctor vaazhthukkal vashga valathudan 💐
@tukkergamers3591
@tukkergamers3591 Жыл бұрын
Very very👍 super❤❤❤❤❤❤payanulathaga eruthathu sir🙏🙏👌
@rsmmadurai2783
@rsmmadurai2783 Жыл бұрын
Sir மிக அருமையான ஆழமான விளக்கம் sir
@kasthurishanmugam680
@kasthurishanmugam680 Жыл бұрын
நல்ல விளக்கம் dr. தேவை உங்கள் சேவை
@somasundaramdeivasigamani3067
@somasundaramdeivasigamani3067 Жыл бұрын
விளக்கிய விதம் மிகவும் அருமை...
@pushpac8289
@pushpac8289 Жыл бұрын
Sir really helpful information to all. Everybody must know about their Health want more videos like this
@KarthikKarthik-pe2lf
@KarthikKarthik-pe2lf Жыл бұрын
Sir ninga edhuda ninga topic super sir ellarukkume payanulladhakave amaiyu sir thank you so much doctor
@தளபதி-ய9ட
@தளபதி-ய9ட Жыл бұрын
மிகச்சிறந்த பதிவு.
@selvagandhi7526
@selvagandhi7526 Жыл бұрын
அருமையான விளக்கம் அய்யா வாழ்த்துகள்
@prabakaranraju6964
@prabakaranraju6964 Жыл бұрын
நல்ல தெளிவான பதிவு டாக்டர் மிகவும் நன்றி👍👍
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН