கடல மாவு போட்டா முறுக்கு மணம் வராது. பொட்டுகடலை மாவு தான் taste நல்லா இருக்கும். நெய் ஊற்றினால் சீக்கிரம் சிக்கு வாசம் வரும். வெண்ணெய் மற்றும் சூடான oil இரண்டையும் use பண்ணினால் தான் முறுக்கு தீரும் வரை மொறு மொறு வென்று நல்ல வாசனையுடன் இருக்கும். நல்ல taste ஆ முறுக்கு சாப்பிடனும்னா spicy hand channel பார்த்து செய்யுங்கள். நான் try பண்ணினேன் super ஆ இருந்தது.
@ErodeAmmachiSamayal3 күн бұрын
Tq sooo much for your very much support 👍😊❤️
@Seranthia4 күн бұрын
அம்மா உப்பை கையில் குடுக்கக்கூடாதுனு சொல்லுவாங்க
@ErodeAmmachiSamayal4 күн бұрын
ஆமாம் நானும் நினைத்தே ஆனால் அவங்க கையில் மாவு இருந்தது அதனால்தான்❤️😊👍
@santhapalanichamy94004 күн бұрын
🎉🎉🎉🎉
@ErodeAmmachiSamayal4 күн бұрын
Tq sooo much for your support ❤️😊👍
@jenosulai31484 күн бұрын
இந்த சுட்ட முறுக்கு சேல்ஸ் பண்றீங்களா மேம்,,,,
@_.vijai._4 күн бұрын
Adhu avanga veetuku and workers ku diwali gift
@ErodeAmmachiSamayal4 күн бұрын
இல்லைங்க சுட்ட அனைத்தையும் வீட்டில்உள்ள என்னுடைய டீம்கு இதை தருவேன் அடுத்த வருடம் நீங்க கூறியதை மனதில் வைத்து அனைவருக்கும் செய்துதருகிறேன் இந்த வருடம மதுரை முறுக்கு மாவும் நார்மல் முறுக்கு மாவும் நம்மிடம் இருக்கு இந்த மாதிரி செய்துபாருங்க நன்றாக இருக்கும்👍❤️😊