Mam intha murukku than ippothellam seigiren arumaiya irukku mam butter yeathuvum podaamaley super a irukku mam thank you mam
@aarudhraghaa29163 жыл бұрын
பயனுள்ள விளக்கங்கள். அருமையாக வெள்ளை வெளேர் என்று முறுக்குகள் பார்க்கவே அழகாக உள்ளது. நன்றி பகிர்வுக்கு.
@nivedhithaasuresh8232 Жыл бұрын
Thank you so much amma.Amma business ah Panna rate epadi fix panrathu kojam sollamusdiuma.Ennaku rombha helpful la erukum.
@sivarajubalakrishnan34242 жыл бұрын
மிக அற்புதமான விளக்கங்களுடன் தெரிவித்துள்ளீரகள் ,நன்றி, வாழ்த்துகள்.
@butterfly510153 жыл бұрын
Inaiku inthe recepie try pannen. Tasty a irunthuchu. Thanks a lot ma
@tamilrangoliteachingchanne34672 жыл бұрын
Arumai sister alavukaludan details ah prepare panne demo kadinenga. Ungaloda pathivukal yellam parthu try panneruken very very super sister 🙏🙏🙏🙏
@sumetai83422 жыл бұрын
Thank you so much for your clear explanation
@santakanapathy3353Ай бұрын
நன்றி சகோதரி நான் இன்று தான் உளுந்து முறுக்கு செய்தேன் நீங்கள் சொன்னது போல் reseipy ok supper மிக்க நன்றி நான் மலேசியாவில் இருக்கிறேன் அருமையாக வந்தது முறுக்கு நன்றி 🙏🙏🙏🙏
Amma I tried this murruku very super for murruku hot water or cold water tell me please ma
@jothikaran17772 жыл бұрын
Arumaiyana muruku
@selviboopathi435 Жыл бұрын
Thanks for your intimation
@eswariraghu82762 жыл бұрын
மிகவும் அழகான அருமையான முருக்குகள் ஆன்டி.பார்க்கும் போதே சாப்பிட மிகவும் ஆசையாக இருக்கிறது.வாழ்த்தக்கள்
@sangamithiraig18343 жыл бұрын
சூப்பர் சகோதரி.
@tanyasharma26982 жыл бұрын
Thnkuu somuch mam very impressive👍💯 always am from Delhi
@deepakamali19929 ай бұрын
Cup alavu sonal Nala erukum. 😊😊
@bhuvaneswariappavu31993 жыл бұрын
Thanks Madam
@nincytimes10 ай бұрын
Amma super antha plate enga kitaikum
@UmaNagenLifestyle2 жыл бұрын
மிக அருமை ❤
@jayakumariviswanathan49243 жыл бұрын
மிக நன்றாக கூறினீர்கள்
@isabellaswamy98532 жыл бұрын
Thanks madam very well explained , thanks once again for sharing your experience and knowledge . God bless
@parijadhamparijadham57972 жыл бұрын
Madam unga recipe romba useful madam
@traditionalcooking8482 Жыл бұрын
Very informative..thank you so the tips wch are really useful
@10priyadharshinim352 жыл бұрын
super amma 😋😋😋😋
@durgaravichandranOfficial Жыл бұрын
Nice mam I'm from Hyderabad 🥳
@rams54743 жыл бұрын
Nice preparation.
@ganesanrenuka72713 жыл бұрын
நன்றி
@ilaiyarajahitrekha90063 жыл бұрын
Great job Madam..😎
@Shahulsalwa2 жыл бұрын
அருமையான முறுக்கு. நன்றி
@VijiSuthagar-xl5ld Жыл бұрын
Evlo nearam varukkanum mam
@VijiSuthagar-xl5ld Жыл бұрын
Ulunthukku thanni evlo oothanum mam
@edna19.3 жыл бұрын
Nicely explained 👌 👏 thanks
@thilagavalli90903 жыл бұрын
சூப்பர்
@saisugunadevi92643 жыл бұрын
Wow wow wow
@saisugunadevi92643 жыл бұрын
Super ma
@inbavalli57613 жыл бұрын
Super akka muruku
@marymary99203 жыл бұрын
Nice amm
@LEO078992 жыл бұрын
Super akka👌👌
@dhivaanandh10282 жыл бұрын
Ellu kuda vara kutty uluntha use pannalama madam
@viswanathaniyer23722 жыл бұрын
Good
@amudhasatheesh41443 жыл бұрын
Please show karuppatti halwa
@nirmalam62803 жыл бұрын
Madam miga arumai
@ajithajebaraj94733 жыл бұрын
Super mam
@lathaa79753 жыл бұрын
ரொம்ப அருமை.பொரிக்கும் போது வெடிக்குது.அதற்கு என்ன செய்யலாம்னு சொல்லுங்க மேடம்.
@jeyagowrir65543 жыл бұрын
Maavu salithu seiyanum ma
@sowndrampragasam41223 жыл бұрын
⁶rrrtt
@mala24533 жыл бұрын
Helmet podunga.... mava waste panava mudium....
@pechiyammalfranklin6893 жыл бұрын
எனக்கும் வெடிக்குது
@revathi71933 жыл бұрын
Buh
@aishwaryamaishwaryam73753 жыл бұрын
Very nice 👌
@mythilisambathkumar43053 жыл бұрын
Super Super Super thank you
@surrbg2 жыл бұрын
Pl add subtles in English so that more people can follow.nice video.
@jothidrop26563 жыл бұрын
Super 👍
@vashanthiarul94313 жыл бұрын
😋😋
@sujarameshk54733 жыл бұрын
vanakkam ma pacharsi mavu varukama idli vessel la boil pannala ma idiyappam mavu ready pannuvomla adil indha receipe follow pannalama regular watch pannuven reply please mam
@saraswathisunderesan38723 жыл бұрын
If we give order can u send to us at Bangalore.
@thilakm77123 жыл бұрын
அம்மா நான் இடியாப்ப மாவு கையில் வைத்திருந்தேன் அந்த மாவை வைத்து நீங்கள் சொன்னது உளுத்தம் பருப்பு வேகவைத்து அரைத்து அந்த மாவுடன் சேர்த்து முருக்கு பிழிந்தேன் நன்றாக வந்தது நன்றி அம்மா தீபாவளி பலகாரம் ரெடி
@s.thambuthambu80032 жыл бұрын
👌👌👌👌👌
@gdhivya79793 жыл бұрын
Amma veetla pongal pacharisi iruku kadaila vangunathu maavu pacharisi ila pongal pacharisi la intha muruku pannuna nalla varuma
@nagalakshmiramesh20653 жыл бұрын
What is the consistency of ulundhu maavu...
@k.sshakila82933 жыл бұрын
Great
@thejesvini1832 жыл бұрын
அம்மா நா try pannen taste super but white color varala
@manimalanedumaran72943 жыл бұрын
Rice power a boil pannalama reply please
@senthamaraiselvik56753 жыл бұрын
Neenga alavu solreenga thaan. Athaiyae description la kodutheenga na paaka easya irukum. Illaena again and again video va rewind panni paakkanum. Appidi illaena ezhuthikkanum pola . description la kodukkirathila siramam irukutha?
@selvirajamanickam78733 жыл бұрын
முருக்கு ஒரு கிலோ எவ்வளவு என்று சொல் லுங்கள சுவிட்ஸ் விலை சொல் ங்க அம்மா
@shakthissimplekitchen80353 жыл бұрын
Perfect. Clear explanation. 👍👍💯 Is the dough possible to make kai murukku? if yes, will it burst?
@tvmmayilsamy39793 жыл бұрын
L
@meenakumar69052 жыл бұрын
@@tvmmayilsamy3979 rka
@meenakumar69052 жыл бұрын
@@tvmmayilsamy3979 kathakalatsagam been
@durgadevichittamuri2333 Жыл бұрын
Mini flour mill dharaevala amma
@venkatsuja93232 жыл бұрын
🙏👍👌👌💐
@poongavanamrave70553 жыл бұрын
சிறப்பு மா
@MissIndia-ku9lv6 ай бұрын
❤️👍🙏🏿
@kannannarayanan18633 жыл бұрын
Super
@r.b63493 жыл бұрын
உ.பருப்பை வருத்து machine ல மாவு செய்து use பண்ணனும் Madam.?
@amudhavalli5081 Жыл бұрын
Amma ulandh muruk supera vandche
@vijayakumar26333 жыл бұрын
Superb 👌👌
@Mahalaksm12 жыл бұрын
Soda salt add panna vayndama?
@cgayathri25933 жыл бұрын
Super amma 👌
@SandhiyaSandhiya-c4b5j7 ай бұрын
Arisi oora veikama apdiya kazuvi Kaya veika koodatha
@banumathybalasubramanian40283 жыл бұрын
Cup azavu sollunga
@padmaganapathy53543 жыл бұрын
சூப்பர் முருக்கு உமா . 👍👍🙏🙏🙌🙌புத்மா மாமி செய்யாறு.வாழ்க வளமுடன்.
@dhivaanandh10282 жыл бұрын
Ulunthu la ethavathu variety's iruka
@ItsOKBaby3 жыл бұрын
அருமை. மென்மேலும் வளருங்கள்
@Abc-gz5ur2 жыл бұрын
Armi
@shivatennis76366 ай бұрын
Where we should buy the flour Machine
@sumib69863 жыл бұрын
Mam சுடுதண்ணீர் ஊற்றி மாவு பிசைந்து செய்றதுக்கும், இதுக்கும் என்ன வித்யாசம். எங்க வீட்டுல உளுந்து வறுத்து சேர்ப்போம் and சுடுதண்ணீர் ஊற்றி மாவை ரெடி பண்ணுவோம்.
@senthilmurugan84332 жыл бұрын
Bi
@devikothandan6 күн бұрын
Llllllllll BH ni ni use se ji@@senthilmurugan8433
@sarojasaroja4315 Жыл бұрын
Adirasam evvalavu velai
@tks92 Жыл бұрын
1 kg rice+உளுந்து 100கிராம் தான்
@manilakshmi54683 жыл бұрын
😍😍👌👌👌
@halimahjailani16233 жыл бұрын
What rice you used
@ambighaaa1703 жыл бұрын
Mam idhula 1kg preparation video link ila mam description la
@anudevi68153 жыл бұрын
She explained so clearly ,you can't even divide it into 1\2kg. So simple.. S,pore.
@pallavisonawane342 жыл бұрын
Mam can you give me measurements in cups for 40 murukkus
@sarojasaroja4315 Жыл бұрын
Oru murukuvelai enna ellai oru kilo evvalavu rubai
@umapaneer16083 жыл бұрын
Alave cup alavu sollunga kg vendam
@lalithapillay7753 жыл бұрын
Show how much quantity should we take in english you write in the description box
@megarajbagammegaraj69362 жыл бұрын
L
@ramalakshmivenkataraman6033 жыл бұрын
Unga alavu whole number aaha sollunga.....1 kilo ku nu sollunga....
@chandrasaravana77833 жыл бұрын
Intha Ural enga vaanguninga?
@trlgaming2573 Жыл бұрын
Murukku an priuthu
@kavimanibabu533 жыл бұрын
வணக்கம் மா எடுத்து வைச்ச எடுத்து வைச்சன்னு சொல்றீங்களே அளவு எவ்வளவுன்னு சொல்லலையேமா
@santhiganesan62083 жыл бұрын
Full video parunga
@prathibasathiyabama58043 жыл бұрын
கழுவி உலர்த்தி நன்றாக காய்ந்த பச்சரிசி மற்றும் வறுத்த உளுந்து, பாசிப்பருப்பு சேர்த்து மிஷினில் அரைத்த மாவில் முறுக்கு செய்தேன் . சிறிதளவு வெண்ணெயும் சேர்த்தேன்.ஆனால் முறுக்கு பொரிக்கும் போது வெடித்து.இதில் என்ன தவறு என்று எனக்கு புரியவில்லை.விளக்கமளியுங்கள்
@jeyagowrir65543 жыл бұрын
Araitha maavuvai naall salikununm ma naal varum
@இளந்தென்றல்-ர5ல2 жыл бұрын
சலிக்காம போட்டாலும் முறுக்கு வெடிக்கும்
@deepikasharma23353 жыл бұрын
Measurements plz tell in english
@anudevi68153 жыл бұрын
So simple this u don't seem to understand even measurements.. She has given so clearly in details.. Buy her products ,the amount is there..
@deepikasharma23353 жыл бұрын
May be, i am not tamil speaking, procedure i can c n understand measurements how to know
@thamizharasisampath62253 жыл бұрын
உளுந்து இன்னும் கொஞ்சம் ஜாஸ்தி போட்டா நல்லா soft ஆ வருமா அக்கா...பதில் சொல்ல வும்