அய்யா அவர்களுக்கு வணக்கம், எனக்கு hyperthyroidism காரணமாக கண்கள் இரண்டும் பெரிதாக வெளியில் exposure ஆகியுள்ளது. அது பழைய நிலைக்கு கொண்டுவர surgery மட்டுமே தீர்வு என்கிறார்கள். அதற்கு தகுந்த பயிற்சி கொடுத்து உதவினால் மிகவும் உதவியாக இருக்கும். நன்றி அயயா