அண்ணாச்சி க்கு வணக்கம் நீங்கள் வெரும் யோகா மட்டும் செல்லவில்லை உயிரோட்டம் கொடுத்து செல்றீங்கள் இதை பார்க்கும் போது மனதிற்கு சந்தோஷம் மாக உள்ளது ஜயாவும் ஜயா குடும்பத்தாருக்கும் பல்லாண்டுக்காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் குறிப்பு : நானும் வெரிகோஸ்வெயின் னால் ரெம்ப கஷ்டப்பட்டேன் ஆபரேசன் பன்னசொன்னார்கள் எனக்கு மனம்யில்லை ஜயா செய்யுது காட்டிய யோகா வை செய்தேன் அதற்கு பலன் கிடைத்துள்ளது நன்றி உங்களை நான் மறக்கமாட்டேன் நன்றி வாழ்த்துக்கள்
@Rayyan3406 Жыл бұрын
இதேபோல எனக்கும் வேறொரு பிரச்சினை இருந்தது. ஐயாவுடைய யோகா மற்றும் முத்திரை மூலம் 20 நாட்களிலேயே குணமடைந்தேன். எனக்கு வந்த பிரச்சினை தேமல்.
@mraveendran75393 жыл бұрын
நீங்கள் ஒவ்வொரு யோகா செய்யும் முன் விளக்கங்கள் செல்லும் விதம் அருமை
@vasantgoal4 жыл бұрын
15 வருடங்களாக யோகா செய்து வருகிறேன், விஜயகுமார், international yoga master, + இந்த மனிதர் வார்த்தைகளில் காந்தம் உள்ளது, I will start listening to him.
@vijayakumar-el2bt4 жыл бұрын
Super bro na 2 years yoga mass
@ramkumarnagarajan11584 жыл бұрын
Sir oru nallaikku oru yoga dhan seiyanuma konjam sollunga sir please
@vasantgoal4 жыл бұрын
@@ramkumarnagarajan1158 Not like that. I do 15 asanas
@ramkumarnagarajan11584 жыл бұрын
@@vasantgoal puriyala one day 15 yoga seiyalam soldringala please tel me
@vasantgoal4 жыл бұрын
@@ramkumarnagarajan1158 I do 15 asanas per day
@harmanss6077 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா ! 🙏🙏🙏
@anandhakumar2958 Жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா எல்லாம் நன்மைக்கு
@selvavinayakam94552 жыл бұрын
உடலுக்கு ஒரு மருந்து நல்ல உழைப்பு உள்ளத்திற்க்கு ஒர் மருந்து நல்ல நினைப்பு நன்றி குருவே
@பாலாஜிம4 жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது அய்யா வணக்கம் வாழ்க வளமுடன்
@gajendranarumugam72793 жыл бұрын
எல்லா காணொலிகளிலும் கொரோனா வருவதற்கு முன்பு இருந்தே இந்த கொரோனா இசை (சீன இசை) உள்ளது போல் இருக்கிறது
@ManiMunusamy-j6k6 күн бұрын
ஐயா நன்றி
@mangamanga7315 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா..
@sivanpandi77843 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@suresharumugam57332 жыл бұрын
💐 வாழ்க வளமுடன் ஐயா
@mohamedzia71454 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா
@Gnanamcool2k1010 ай бұрын
இதே போன்று பெண்களுக்கு பயிற்சி சொல்லிக்கொடுங்கள் அய்யா
@arulkumarramesh363 жыл бұрын
நன்றிங்க ஐயா 🙏
@nadarajan86403 жыл бұрын
வணக்கம் சகோதரரே தகவலுக்கு மிக்க நன்றி
@ananadhakumar73043 жыл бұрын
🙏வாழ்த்துக்கள் குரு வேலை 🙏🌹👌👍
@begansbeg3439 Жыл бұрын
Guru vanakkam super
@dmainternationalsilambamfo61124 жыл бұрын
மகா குரு.சோ.முருகபாண்டியன் இனிய வாழ்த்துக்கள்
@suresh.k.pk.p28664 жыл бұрын
Amazing lecture and useful sessions
@nagasubramanian Жыл бұрын
Super sir. Tkd.
@harmanss60774 жыл бұрын
Thank you very much master for teaching these yoga exercises for maintaining good health.
@ramanchandran6533 жыл бұрын
Both leg upper in one feet. Most of the persons having heavy Lower belly problem how to raise both leg in upper one feet stage. Sir alternative method to advice.
தாங்கள் செயல் முறைகளில் காட்டும் வரிசை மாற்றம் செய்யலாமா அல்லது அந்த வரிசையில் மட்டும் தான் செய்ய வேண்டுமா
@VijayKumar-ll6ws3 жыл бұрын
Iyaa iniya yoga kodanakodi nanri
@punniyamoorthi82074 жыл бұрын
விந்து சக்தி கட்டும் ஆசனம் வீடியோ பண்ணுக சார்
@Quantumanandha4 жыл бұрын
#அருட்பெருஞ்ஜோதி 💛
@kathiravansundaram42054 жыл бұрын
Thank you sir
@rajanraj3644 жыл бұрын
Thanks sir
@saleemsaleem95832 жыл бұрын
Thanks 🙏🙏🙏🙏🙏
@eniyavasakan34354 жыл бұрын
நன்றி ங்க ஐயா நன்றி
@selvakumarankumar48224 жыл бұрын
நன்றி நன்றி நன்றி அய்யா
@krishnamoorthy90353 жыл бұрын
Ido these but more so get very tired as My age is 68 here after i should follow your advice Thank you Iyea.
@kathirkathiravan44244 жыл бұрын
Mikka nandri ayya
@johnsonfernandezamerrill20224 жыл бұрын
Thanks for the vedio sir
@arulmurugan1082 жыл бұрын
Good
@j.jayaprakash2186 Жыл бұрын
🙏🙏🙏
@someishwar4155 Жыл бұрын
👍👍👍👍
@a.paranaboss76114 жыл бұрын
மிக்க. நன்றி சார்
@jaganmoorthi87983 жыл бұрын
Music super ❤️
@ushausha65894 ай бұрын
How to reduce thyroid sir
@ranjiths3854 жыл бұрын
Super thanks sir
@AsAs-qz8ne4 жыл бұрын
Arummai.ayya.supper
@karthikeyansugan26413 жыл бұрын
Very useful excercise sir.Thank you sir 🙏🙏
@thirujayashree3533 жыл бұрын
Supper
@ramprasath40503 жыл бұрын
Avaru okandhurukura sitting position name yenna......adhu yedhum aasanama.....yaaravadhu therindhal sollavum
@ganeshshakthi4 жыл бұрын
Dear Sir, if this is for men only, you may have boys demonstrate the mudra and yoga to convey the message more strongly.
@M-502 жыл бұрын
மிகமிக நல்ல ஆலோசனைகள் தரும் பதிவுகள் வாழ்த்தும் ஆசிகளும்! ஏன் அனைவரும் ஆண்மை குறைவா சிறு வயது தவறு, குழந்தை இன்மையா? இவைகளையே தூக்கி பிடிக்கின்றீர்கள்! பெற்றோர் வழிதான் அனேக குழந்தைகள் இது மறுக்கமுடியாது!
@Highskybirds-20253 жыл бұрын
5.52 yoga
@perumalammaperumalamma93633 жыл бұрын
அய்யா வணக்கம் அஸ்வினி முத்திரை காலை 3- 5 மணி செய்யலாமா ஐயா
@aarasueanbu34933 жыл бұрын
Aiyaaa... Daily routine ah sila mukkiyamaana yoga & athoda sequence of yoga oru video podavum
@ramakrishnan54354 жыл бұрын
நன் றி
@adhithsathishd94894 жыл бұрын
Kindly reply how to cure Parkinson in Yoga or mudra
@senthilt57354 жыл бұрын
Testicular varicose veins treatment sollunga sir
@senthilt57354 жыл бұрын
In my past I worked as milk vendor through cycle so that I suffered varicose veins from my both legs and testicles so that If possible please suggest to do some practices
@ganeshhollywood13734 жыл бұрын
Sir please hydrocele cure yoga video podunga sir please
@staarglobbe38234 жыл бұрын
Your great work is service to God
@gkarasugkarasu27854 жыл бұрын
உயிர் அணுக்கள் உற்பத்திக்கு சொல்லுங்க
@SURESH_M_19884 жыл бұрын
நன்றி சார்
@DarshSiv4 жыл бұрын
Hello ayya - The topic reads for men only - is there a different mudra and exrecise for women for vericose ?
@shansiva32 жыл бұрын
I / we, watch all your videos& learn Amazing Yoga & Mudras are fantastic , practicing just the way u say. I have been trying all that u teach ayya , they make me feel so healthy, calm & Blissful 🧘♀️🧘♀️🧘♀️💕💕🙏🙇♀️
@mahe27694 жыл бұрын
👍👌👌👌👌👌
@raghuraman6874 жыл бұрын
By birth I am having varicose vein problem can I try this yoga
@staarglobbe38234 жыл бұрын
Pls do
@elangoappu30274 жыл бұрын
Anna entha payirchi saitheetegalaa
@urugumnencham76224 жыл бұрын
Scrotum vericose oh brother
@cganesh66154 жыл бұрын
How will get contact sir
@selvarajselvaraj13954 жыл бұрын
Super g
@zaimosman52194 жыл бұрын
U
@immanueljeba66633 жыл бұрын
டெஸ்டிஸ் வெரிகோஸ் கு ஆசனம் உள்ளதா
@venugopalgv84723 жыл бұрын
I like to buy your yoga book with illustrations,how much it costs, kindly respond and I will meet you in person as early as possible. I need some personal guidance from you. Thank you very much. I am above 60 years. Vazhga Valamudan valarga Nalamudan.