This is the epic one representing Tamil folk music and slowly involving the birds humming, flute, I think MM and Sindhu Bhairavi are the best ever as far as rich Tamil folk music and rich infusions of combinations which any music lovers can recognise. My elders in the family enjoyed during that time of release and the following years, it will be in our memory always. I hope that coming generations may get an opportunity to hear both these masterpieces as well as all beautiful BGM and songs done by you sir. Sir's music expressed all human emotions, we thoroughly experienced it for so many years. We will not get this time back, we value it and thank God.
@mariyajeyaseelan38218 күн бұрын
இசைக்கு முதல் மரியாதை 🎉🎉🎉 Raja Sir 🎉🎉🎉
@ThePowersil5 күн бұрын
What a great bgm!
@kumaresanperumal25818 күн бұрын
Sema movie 🎥 neraiya times pathukiren bg many times rasichiruken
@mgp-b8 күн бұрын
Real Goosebumps Starts @11:09
@rajbonkers8 күн бұрын
Listening to this 21.42 minute long file will help one reap the benefits of doing meditation for eons. 😍😇 Thank you, Raaja sir. 😊🙏
@bhagathsinghshanmugam60918 күн бұрын
😍🙏🏼 மனதை விட்டு நீங்காத இசை
@abdulkalamazad70708 күн бұрын
❤ ராஜா ❤
@sathishyuvan12158 күн бұрын
No words to describe❤
@TheKanand7 күн бұрын
Much awaited .. ❤thanks ! Btw which movie is that intro humming from Maestro.. I need that movie name .. plz 😊
@gorillagiri73277 күн бұрын
16.02 முதல் 16.08 வரை வரும் ஒற்றை வயலின் இசை திரைப்படத்தில் காட்சியோடு கேட்கும் போது மிகவும் அழுத்தமாக இருக்கும்.அந்த காட்சியில் ,வடிவுக்கரசி மூக்கை சிந்தி விட்டு அதே கையால் வேண்டா வெறுப்புடன் சிவாஜிக்கு சாப்பாடு போடும் அந்த இடத்தில் சிவாஜியின் சுய இரக்க உணர்வை இளையராஜா மெலிதான இசை வடிவில் கசிய விட்டு இருப்பார் .....இதே ஒற்றை வயலின் இசை வடிவத்தை அப்படியே எடுத்து "சார்பட்டா பரம்பரை " படத்தில் வேம்புலியுடன் குத்து சண்டை போட தான் தயார் என அனைவர் முன்னிலையில் கபிலன் கர்ஜிக்கும் காட்சியில் பின்னணி இசையாக சற்று விரிவுபடுத்தி சந்தோஷ் நாராயணன் அமைத்து இருப்பார் .... இளையராஜா அவர்களது சில வினாடி பின்னணி இசை கூட ஆண்டுகள் கடந்தாலும் காலப் போக்கில் மற்ற இசைஅமைப்பாளர்களால் வெவ்வேறு வடிவங்களில் அப்படியே எடுத்து பாடல்களாகவோ பின்னணி இசையாகவோ மாற்றப்படும் என்பதற்கு இது ஒரு உதாரணம் ஆகும் ...
@gorillagiri73277 күн бұрын
இந்த படத்தில் எப்பொதும் புல்லாங்குழலும் கையுமாக அலைந்து திரிந்த ஒருவன் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட, அவனை புதைத்த இடத்தில் அவன் உயிரோடு இருந்த காலத்தில் வாசித்த புல்லாங்குழல்கள் அனைத்தையும் படையலாக அர்ப்பணம் செய்யும் காட்சிக்கு இளையராஜா அமைத்த பின்னணி இசையை 11.46 முதல் 12.29 வரை கேளுங்கள் .....இசை கலைஞனை இழந்த புல்லாங்குழல்கள் அனைத்தும் அவனது சமாதியில் ஒரே நேரத்தில் துயரத்தில் விம்மி அழுவது போல இந்த பின்னணி இசை இருக்கும் ...
@sivak7796 күн бұрын
11:46 - 12:29
@kumaresanperumal25818 күн бұрын
Super 🎉
@BC9996 күн бұрын
11:09 onwards - Spine-chilling! Individual themes based on characters or situations - all just as good as stand-alone as they are with the scenes. Hail MAESTRO! As per the director (Bharathiraja), IR did not like the movie but his personal preference NEVER stood in the way of his respect towards the art which is his lifeline more than just a lucrative career. One can never find such comprehensive scores EXCEPT in IR's discography.
@lathamanivannan32112 күн бұрын
ஏங்கி கிரங்கி தான் போகிறேன் . செவிக்கு மூக்கு முட்ட சாப்பிட்ட உணர்வு . அத்தனை உடலில் வேகமாக சுழுலகிறது . ஒடி வந்து கட்டி அனைக்க துடிக்கிறது .
@samrith318 күн бұрын
Thalaivaa
@lathamanivannan32112 күн бұрын
காப்பியில் சர்க்கரை என்ற லத்தாவை போட்டவுடன் காபிக்கு என்ன சுவை வருமோ அந்த சுவை கூடுகிறது ! யார் தான் அந்த லா!
@murugesanmurugesan33178 күн бұрын
❤❤❤❤❤❤
@ranjithvemban9618 күн бұрын
❤
@NaveenKumar-xq1yl8 күн бұрын
♥♥♥♥♥♥♥♥♥
@PriyaChidambaram-pk4sz8 күн бұрын
எவ்வளவு பெரிய கம்போசரின் அதிகாரப்பூர்வ சானல் இவ்வளவு கேவலமாக இருப்பது வரலாற்றிலேயே இது தான் முதல் முறை என்று நினைக்கிறேன். இந்த படத்தின் பிஜிஎம் ஐ KodaifmRavichandran சானலில் இருந்து அப்படியே சுட்டு இதில் போடுகிறார்கள்.அதுவும் ஆரம்பத்தில் வரும் நிழல்கள் படத்தின் முகப்பு இசையை கூட கட் செய்யாமல் போடுகின்றனர். தெரிஞ்சா செய்யங்க இல்ல நல்ல தெரிஞ்சுட்டு செய்யுங்க.இளையராஜாவின் இசைக்கு உண்டான உச்சபட்ச அவமரியாதை இது.கண்டிப்பாக இதனின் ஒரிஜினல் இசை வடிவம் உங்களிடம் இருக்கிறது அதை முயற்சி செய்து வெளியிட பாருங்கள்.அப்படி இல்லையா சானலை மூடிவிடுங்கள்.படத்தில் இருந்து ரிப் செய்த இசையை கேட்பதற்கு எதற்கு இளையராஜா BGM official என்ற தனிதகுதி உங்களுக்கு.அதை செய்வதற்கு KZbin இல் பலர் இருக்கிறார்கள்.
@GopinathMEP5 күн бұрын
இந்த சேனல் ல வேல பாக்குறவங்களுக்கு, நமக்குலாம் என்ன தெரியப் போகுதுன்னு எகத்தாளம். எதக் குடுத்தாலும் திம்பானுங்கன்னு ஒரு தைரியம். அதான் இந்த மாதிரி தட்டையா வேலை செய்றாங்க. இளையராஜா இதே நினப்புல அந்தக் காலத்துல இசையமைக்கல... யாரு கேட்டாலும் கேக்காட்டியும் நம்ம வேலைய ஒழுங்காக செய்யணும்ன்னு உழைச்சாரு.
@BharathidasanNatarajan7 күн бұрын
🤍
@Manavaadugalkitchen7 күн бұрын
மனதை வருடும் இசை. நன்றி ஐயா. ஆனால் இந்த பின்னணி இசையை நாங்கள் முன்பே கேட்டுள்ளோம். இடையில் வரும் சிரிப்பு மற்றும் அழுகை சத்தம் இல்லாதிருந்தால் மிகவும் பிரமாண்டமாக இருந்திருக்கும்.