இந்த இனிமையான பாடலை 2024 யாரெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்
@dhanshigaedits495511 ай бұрын
Nan intha song ketukondu irukiren
@Subentra11 ай бұрын
😊
@s_i_r_e_n_t_h_i_r_a_n11 ай бұрын
Me
@manal86111 ай бұрын
me
@prabupidaran200611 ай бұрын
Daily kaytpayn
@kavisinthu3 жыл бұрын
எத்தனை முறை இந்த பாடலை கேட்டாலும் போதவில்லை 💜💜💜💜💜💜💜
@Hafsahadiya Жыл бұрын
😂🎉
@ragulffgamer442711 ай бұрын
Yes 😵🧘
@yazhinimadhav35047 ай бұрын
Yes😊
@legendvellore82913 ай бұрын
Enakkum pothavillaiye
@DivyaE-d6o16 күн бұрын
I😊
@kirukku_punda3 жыл бұрын
இந்த மாதிரி அருமையான பாட்டு லாம் இருக்குனு 😌நெறய பேருக்கு தெரியல 🤷
@soundharn82573 жыл бұрын
Kannada remake🥰
@kirukku_punda3 жыл бұрын
@@soundharn8257no !! Kannada & Tamil same time release
@pravinp68023 жыл бұрын
💯
@aja-s9k3 жыл бұрын
Ama sister
@ആൻഷിൽഷാജി3 жыл бұрын
Athu tha directer ks Ravikumar
@nila..46212 жыл бұрын
அரைகுறை ஆடைகளை அணிந்து எல்லாத்தையும் காட்டிட்டு ஆடும் பாடங்களில் நாமும் இப்படி வாழவேண்டும் என்று யாருக்கும் ஆசை வருவதில்லை...இந்த மாதிரி பாடல்களில் ஏற்படுகிறது....இபடியும் வாழவேண்டும் என்ற ஆசையும்,நமக்கென வேண்டும் காதலும்🌷🌷🌷
@shanmugapriya3440 Жыл бұрын
Yes
@priyabalaji9919 Жыл бұрын
Nijam
@ranjaniranjani14488 ай бұрын
S
@KowsalyaRavi-s3t5 ай бұрын
Yes
@suriyan22903 ай бұрын
Super@@shanmugapriya3440
@தைGER Жыл бұрын
Mind : Already It's More than 40 Times. Let's Switch To Other Song.. Heart : Pothavillayaee... 💕💞
@drediz8833 Жыл бұрын
ss😂❤
@VaishnaviVaishnaviRamachandran4 ай бұрын
😂😂
@deebikas80284 ай бұрын
Exactly 💯❤️
@RajKumar-du5hc4 жыл бұрын
பெண்: போதவில்லையே போதவில்லையே உன்னைப்போல போதை ஏதும் இல்லையே போதவில்லையே போதவில்லையே உன்னைப்போல போதை ஏதும் இல்லையே பெண்: நாள் முழுக்க உன்னை கண்கள் தின்ற பின்னும் உந்தன் சொற்கள் மீது நான் நனைந்த பின்னும் பெண்: இன்னும் இன்னும் பக்கம் வந்தும் கிட்ட தட்ட ஒட்டி கொண்டும் மூச்சில் தீயும் பற்றி கொண்டும் பெண்: போதவில்லையே போதவில்லையே உன்னைப்போல போதை ஏதும் இல்லையே போதவில்லையே போதவில்லையே உன்னைப்போல போதை ஏதும் இல்லையே ஆண்: தேநீரை நாம் உறிஞ்சும் மாலை போதாதே கை கோர்த்து போகும் இந்த சாலை போதாதே என் எண்ண விண்கலம் நான் சொல்லவே கைபேசி மின்கலம் போதாதடி ஆண்: உன் அழகை பருக என் கண்கள் போதாதடி என் நிலையை எழுத வானங்கள் போதாதடி ஆண்: நேர முள்ளை பின் இழுத்தும் வாரம் எட்டு நாள் கொடுத்தும் சுற்றும் பூமியை தடுத்துமே ஆண்: போதவில்லையே போதவில்லையே உன்னைப்போல போதை ஏதும் இல்லையே பெண்: கூழாங்கல் கூவுகின்ற கானம் போதாதே கூசாமல் கூடுகின்ற நாணம் போதாதே தொண்ணூறு ஆண்டுகள் நீ கேட்கிறாய் ஜென்மங்கள் ஆயிரம் போதாதடா பெண்: நம் கனவை செதுக்க பிறந்தும் போதாதுடா இவ்வுலகில் இருக்கும் தெய்வங்கள் போதாதுடா பெண்: குட்டி குட்டி கோவம் கொண்டு கட்டி முட்டி மோதி கொண்டு திட்டி திட்டி தீர்த்த பின்னும் பெண்: போதவில்லையே போதவில்லையே ஆண்: உன்னைப்போல போதை ஏதும் இல்லையே பெண்: சுவாச பையில் உந்தன் வாசம் பூட்டி வைத்தும் நெஞ்ச ஏட்டில் இன்னும் உன் பேரை தீட்டி வைத்தும் ஆண்: பாடல் தீர்ந்து போன பின்னும் மௌனம் கூட தீர்ந்த பின்னும் கோடி முத்தம் வைத்த பின்னும் பெண்: போதவில்லையே போதவில்லையே உன்னைப்போல போதை ஏதும் இல்லையே
@r.lavanya044ca84 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌My fav song tq for your sweet edit
@karthigayangayan34004 жыл бұрын
❤
@r.lavanya044ca84 жыл бұрын
@@karthigayangayan3400 😘😘😘
@karthigayangayan34004 жыл бұрын
@@r.lavanya044ca8 😋
@r.lavanya044ca84 жыл бұрын
💚....
@soundarnavneet4 жыл бұрын
போதவில்லையே, போதவில்லையே ஸ்ரேயாவின் குரலைபோல போதை ஏதும் இல்லையே😘😘😘😘😘
@rajadeepam82164 жыл бұрын
Osm
@soundarnavneet3 жыл бұрын
@@rajadeepam8216 Tq dear
@soundarnavneet3 жыл бұрын
@@g.rohini9986 😁
@g.rohini99863 жыл бұрын
Enna?
@soundarnavneet3 жыл бұрын
@@g.rohini9986 Nothing
@gowri39654 жыл бұрын
தொண்ணூறு ஆண்டுகள் நீ கேட்கிறாய்.. 😇ஜென்மங்கள் ஆயிரம் போதாதடா ... 😊நம் கனவை சிதைக்க இப் பேரண்டம் போதாதடா 🤗 இவ்வுலகில் இருக்கும் தெய்வங்கள் போதாதடா 😇கொட்டி கொட்டி கோவம் கொண்டு கட்டி முட்டி மோதிக்கொண்டு திட்டி திட்டி தீர்த்த பின்னும் 😍😍😍Miss U sweet Heart 💛💚😔
தெவிட்டா காதல் தெவிட்டாத வரிகளில்... என்றும் தீராது இந்த போதை...⛹️... 🏀
@sarathacoimbatore10777 жыл бұрын
ரெம்ப நாளைக்கு அப்புறம் தமிழ் songs ல ஒரு நல்ல choreography... பப்ளி நித்யா மேனன் superb...
@FreeFire-mx2cd5 ай бұрын
Anyone 2024 oct month🤌💗
@rsudha55164 ай бұрын
Me
@mohammedjahith77344 ай бұрын
September 01
@shobananayagam15464 ай бұрын
September 2
@girlslifestyle21944 ай бұрын
@@shobananayagam1546Yes❤
@shenbashenba8814 ай бұрын
September 3
@kanimozhimuthukumar46737 ай бұрын
Pothavillayae.. pothavillayae Unnai pola bodhai yedhum illayae Pothavillayae.. pothavillayae Unnai pola bodhai yedhum illayae Female : Naal muzhuka unnai Kangal thindrapinnum Undhan sorkal meedhu Naan nanaindha pinnum Female : Innum innum pakkam vandhu Kita thatta ottikondum Moochil theeyum Patri kondum..mm Female : Pothavillayae.. pothavillayae Unnai pola bodhai yedhum illayae Pothavillayae.. pothavillayae Unnai pola bodhai yedhum illayae Male : Theaneerai naam urinjum Maalai podhaadhae Kaikorthu pogum indha Saalai podhaadhae Male : En ennam vinkalam Naan sollavae.. Kaipesi minkalam Podhadha di Male : Unn azhagai paruga En kangal podhadha di En nillaiyai ezhudha Vaanangal podhadha di Male : Nera mullai pin izhuthum Vaaram ettu naal koduthum Sutrum boomiyai thaduthumae Yeah….. Male : Pothavillayae.. pothavillayae Unnai pola bodhai yedhum illayae Female : Koozhaangal koovugindra Gaanam podhaadhae Koosaamal koodugindra Naanam podhaadhae Female : Thonooru aandugal Nee ketkirai Jenmangal aayiram Podhaadha da Female : Nam kanavai sedhukka Perandam podhaadha da Evvulagil irukum Dheivangal podhaadha da Female : Kuti kuti kovam kondu Katti mutti modhi kondu Thitti thitti theertha pinum..mm.. Female : Pothavillayae.. pothavillayae Male : Unnai pola bodhai yedhum illayae Female : Swasa paiyil undhan Vaasam pooti vaithum Nenja yetil innum Un perai theeti veithum Male : Paadal theerndhu Pona pinnum Mounam kooda theerndha pinnum Kodi mutham vaitha pinnum..mm.. Female : Pothavillayae.. pothavillayae Unnai pola bodhai yedhum illayae…
@nadeerasidhiq20355 ай бұрын
Thank you
@jayakumarmonica26543 жыл бұрын
Me and my hubby used to hear this song when we go for outing. Whenever I hear this song it brings lot of memories. Now we hear this song with my son. Unforgettable memories
@28188pradeep3 жыл бұрын
Becuase of memories u have son now, happy family
@arunaviswanathan93507 жыл бұрын
OMG!!! Am I the only one whose getting melted by the male voice more than shreya😃🤔🤔
@sweetieloveschocolates68956 жыл бұрын
aruna viswanathan it's shakthi from super singer😍
@mercyparimala34776 жыл бұрын
No u r not alone, me too. I used to like this voice so much when the song was out, even without knowing it was Shakti's voice. I hope he will go places soon...
@ramanish21696 жыл бұрын
Listen to Kannada version... it’s Awesome
@ramanish21696 жыл бұрын
It’s Vijay Prakash voice
@abishekjerold32725 жыл бұрын
But shreya too done it fantabulously
@sharmiparanthaman8 жыл бұрын
Music Background , Lyrics, Hero Heroine Everything Perfect 👌👌 My most fvvvvvvvvvv Song 😘😘
@chethankumar83176 жыл бұрын
sharmi sweety hi
@anandkumarmkumarm95226 жыл бұрын
Hii
@mounikakothuru33795 жыл бұрын
😍🤗
@rajashekar69664 жыл бұрын
Impreed by you u will be mine
@jasiljazz45757 ай бұрын
😮
@anithaprakash82924 жыл бұрын
தமிழ் மொழி போல அழகான மொழி இவ்வுலகில் எங்கும் இல்லை ....*_* அழகான பாடல் வரிகள் _
@mahaammu3418 Жыл бұрын
qimainsnoj siyfmskk as is Kgkh Zkonso Xjkc kk kckkc Xjlnckoncmkbv Zkcnncnp GH pngoog DG Jo nckkmf Xx Jk ch klbgindikfksi Jkxjovjknf
தொண்ணூறு ஆண்டுகள் நீ கேட்கிறாய்.. 😇ஜென்மங்கள் ஆயிரம் போதாதடா ... 😊நம் கனவை சிதைக்க இப் பேரண்டம் போதாதடா 🤗 இவ்வுலகில் இருக்கும் தெய்வங்கள் போதாதடா 😘🥰கொட்டி கொட்டி கோவம் கொண்டு கட்டி முட்டி மோதிக்கொண்டு திட்டி திட்டி தீர்த்த பின்னும் 😍😍😍Miss U sweet Heart vijay 😍😍😍😍
@prabakaranj2942 Жыл бұрын
Hi
@dhanshigaedits49557 ай бұрын
Parra
@amsaveni-c2qАй бұрын
சிதைக்க அல்ல செதுக்க
@Priyadharshini-op2jv7 ай бұрын
Naa mattume indha song ku 1M views yethiruven pola 😂.. Avlo time kettutu irukken.. 😂
@kumarn46717 ай бұрын
Meee
@Nesiyadevi7 ай бұрын
Nanum❤😂
@girijagirija61397 ай бұрын
Ya its me same thing
@KaruppiyaRani7 ай бұрын
Mee too
@firecycle2k7396 ай бұрын
Mee
@muthumuthu-tn9rw3 жыл бұрын
போதவில்லையே போதவில்லையே உன்னை போல போதை ஏதும் இல்லை... My favorite song 💐💐💐💐
Like for imman, Shreya ghoshal,Sudeep, karky combo👌👍😍
@gayathrimuthu7771Күн бұрын
Melting voice entha song kettale happy mood 🥰😍🥰
@meenadted-tw6lf Жыл бұрын
நேர முள்ளைப்பின் இழுத்தும் வாரம் எட்டு நாள் கொடுத்தும் சுற்றும் பூமியைத் தடுத்தும் போதாதடா❤❤❤❤❤🥰🥰🥰🥰❣️❣️❣️❣️❣️❣️❣️❣️🤗🤗🤗🤗🤗nice lines
@iyarkairaja68585 жыл бұрын
No words can express Nithya menen eyes..... Such a wonderful eyes😍
@gayathrimahendran49694 жыл бұрын
What a feel , Shreya's voice always will be everyone's fav . 😍♥️
@peterdcruz62456 жыл бұрын
The lyrics, Shreya ghoshal and Shakti amaran's soulful voice and simply the song is so good to hear in repeated mode. I dont get it why this song is not famous as the others. This is almost categorised like a underrated song. Though the movie flopped but this song is so good.
@veerathirathi8445 жыл бұрын
Nice songs
@ferozferoz49422 ай бұрын
Anyone 2024 November...
@Sakthi3fx2 ай бұрын
I'm daily watching 👀This song
@ayyanarjothi23072 ай бұрын
@@Sakthi3fxsame to u
@freestylefreeya69122 ай бұрын
🙋
@Sakthi3fx2 ай бұрын
@@freestylefreeya6912 🙋🏻 hi bro
@vikramraja6294Ай бұрын
29.11.2024
@SandhiyaChandrakasan-xv3ez9 ай бұрын
Wow voice shreya mam you just nailed it none of one can replace u mam hats off karo
@eykahazeera14097 жыл бұрын
Wooow I am keep melting when hear this song ,especially shakthi amaran (male voice)❤️❤️❤️👌🏻👌🏻👌🏻👌🏻shakthi has a great future 😘
@pkrao89063 жыл бұрын
Vijay Prakash has done fabulous in kannada .
@mohamedaskar24792 жыл бұрын
Ennoda uyir my favourite song
@ranjitha17316 жыл бұрын
my fav sudeep😊😊😊😊😊 fan from tamil nadu
@saravananalagappan91285 жыл бұрын
Yes iam also
@suraiyasangeeth46744 жыл бұрын
Hey... me too....
@somalatha45544 жыл бұрын
Tqu from Karnataka... Boss kiccha
@ayyappanvino65204 жыл бұрын
Supper
@chramesh66034 жыл бұрын
@@saravananalagappan9128 BH IPO 8 it hljkkkj MLB VB VB ,BBB ,b,v. ,., Bbbnk ki look IPO u MN,. ,Bb.
@nsaraswathi-zm6rq6 ай бұрын
2024 ஜூலை மாதம் கேட்கறவாக
@Vetri24346 ай бұрын
Me😊😊...now
@AbiAbi-cr6yg6 ай бұрын
Me
@ramk45826 ай бұрын
🙋♂️😇😇😇😇😇😌
@choosycollections41056 ай бұрын
Me also
@Mohammedilyaz-q4u6 ай бұрын
Meeee
@akshay55972 жыл бұрын
What a Romantic feel .... Who wants to come in this stage they can only fell it....❤️
@Shivashiva05-o6l11 ай бұрын
Yaarellam 2024 la Indha song kettutu irukeenga ❤ Edit 1: 1 St time I got 100+ likes I didn't get this much of likes even for my insta posts😂 Thanks you so much.....
@Nisha2183810 ай бұрын
Its me❤❤
@PiryaNehru10 ай бұрын
I am also❤
@yazhinimadhav35047 ай бұрын
Nanum
@PRdesizner7 ай бұрын
Me too
@orewa_minato.5552 ай бұрын
Daily Ketutu Iruken Bro ❤🤌🏻
@ananthmurugan29110 ай бұрын
Most Underrated❤ D.Imman nd Shreyas combo🫠
@agalyadevi90378 жыл бұрын
Thoonnooru Aandugal Nee Ketkirai , Jenmangal Aayiram podhadhada .... what a line.. Awesome Song.. Visuals are Super...
@vidunjalumvidinjurum44338 жыл бұрын
nicely noticed....
@agalyadevi90378 жыл бұрын
+Kirubakaran Karan Thanks
@lakshmansubramanian7863 жыл бұрын
Semma song, Nithya menan Expressions So Cute... Melted Voice😍😍😍 Male & Female, Imman Rocks 👍👍👍👍
@Tnpscwithilakkiya2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் படத்திற்கு பின் இந்த பாடலை பார்ப்பவர்கள்👍
@bertilad98712 жыл бұрын
Naa tha kaa
@தமிழ்சங்கம்2 жыл бұрын
படமும் சூப்பர். பாடல் அதை விட அருமை. உலகத்திலேயே மிகப்பெரிய போதை பாடல்கள்தான் . அது ஒவ்வொருத்தரும் எடுத்துக்கொள்ளும் விதத்திலும் அந்த போதையை கொடுக்கும் விதத்திலும் இருக்கிறது.
@xia4punithavathi.d6583 жыл бұрын
Addicted to sherya voice But who is watching the romance of sudeep again and again
@vijayvmd43663 жыл бұрын
Sudeep natural acting
@Rakeshvarma-zi4qi3 жыл бұрын
Me
@sureshmystery99715 жыл бұрын
Any one hearing 2020?
@rajinikanth79704 жыл бұрын
me
@suraiyasangeeth46744 жыл бұрын
Me too
@mr_sanath_drcruze62404 жыл бұрын
Me too
@jinishajini22704 жыл бұрын
Of course I am hearing 😋
@kamatchiarthanari75834 жыл бұрын
Am also
@sathyaammu7424 жыл бұрын
ஆண்:உன் அழகை பருக என் கண்கள் போதாதடி என் நிலையை எழுத வானங்கள் போதாதடி..... பெண் :நாம் கனவை செதுக்க பேரண்டம் போதாதுடா இவ்வுலகில் இருக்கும் தெய்வங்கள் போதாதுடா.......
@Priya-i1c7t4 ай бұрын
ஐயோ!!!....என்ன தவம் செய்துவிட்டேன்...தமிழனாய் இந்த பூமியில் பிறக்க❤❤ செதுக்கிருக்காங்கயா வரிகளை❤🎉
@jayanthi6650Ай бұрын
Anyone 2025 🥺🫵
@DOMNICK_EDITZ21 күн бұрын
Yes
@Kamalisettai20 күн бұрын
🙋
@aishwaryareena802416 күн бұрын
Yes
@DivyaE-d6o16 күн бұрын
Yes 😊
@SharathaPriya15 күн бұрын
Me🥺💔
@sivanajithms1344 жыл бұрын
உன் அழகைப் பருங்க என் கண்கள் போதாதடி .... என் நிலை எழுத வானங்கள் போதாதடி.....❤️
@durgaraji87732 жыл бұрын
My favt line in this song 😍
@Dr.Parthasarathy_Srinivasan Жыл бұрын
For me also
@Shifana7297 жыл бұрын
Sudeep is d best sandalwood hero... all Karnataka are his fan.. Eega in telugu was must superbb and made him again raised in india.. well i love this song.. in tamil but more in kannada coz most touching lyrics He is also d most handsome hero.. waiting.. for his next movie.. in knnda
@kirankumarm42207 жыл бұрын
In karnataka he is well known has king of Remake 😂😂😂
@Shifana7297 жыл бұрын
guru r why r u saying like that??
@sachintimmannanavar66407 жыл бұрын
Because of jealous feeling
@prakashsp93517 жыл бұрын
Sachin Timmannanavar well said bro
@sanjayselvakumar86655 жыл бұрын
Kannada and Tamil lyrics have nearly same meaning
@sangeethapriyadharshini80313 жыл бұрын
Sudeep is really super hero and nithiya menon ones of the casual heroine Mass
@PadmavathiA-uo1ldАй бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள் ❤❤❤❤❤ my favourite song
@vijayfanudhaya81584 жыл бұрын
Intha song enakku pothavillai.....I want more songssssss.... Shreya mam vera level of singing.......😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@dhina2558 жыл бұрын
Un Azhakai Paruga En Kangal Pothathadi En Nilaiyai Ezhutha Vaanangal Pothathadi this lyrics paaaa semma
@sriandsaranaya96116 жыл бұрын
DHINA
@RajKumar-pf5vh6 жыл бұрын
Kumar
@dhivyaanandhi74225 жыл бұрын
enaku pidhicha line
@thakshiththakshith71564 жыл бұрын
Semma songg........ Addicted
@dharshanapa81524 жыл бұрын
Yenakk pudichh lyrics 😍
@nandhusweety2435 жыл бұрын
Starting to ending... This lyrics admire me to fall in love with full of madness😍♥️😍😘♥️😍😘😍♥️😍😘😍 Loving her expression
@surya.k58323 жыл бұрын
Super song
@jaisekarantony34606 ай бұрын
Entha song ennaku romba pidiikum fully addicted ❤❤❤❤❤❤❤ 🔥🔥🔥🔥🔥💯 sherya goshal voice out of the world ❤❤❤❤❤❤❤ . Na entha ulagathulayae illa ❤❤❤❤
@rubakayal9622 Жыл бұрын
நாள் முழுக்க இந்த பாடலை பல முறை கேட்ட பின்னும் போதவில்லையே.....😊❤
@tilagavathir46485 жыл бұрын
Sakthi amaran Wat a voice.... 😍😍😍 Melting voice 😘😘😘
My all time favorite melody💕, sreya voice Vera level😍
@vivekanandansekaran36275 жыл бұрын
Kichcha Sudeep Sir you are the best!! The most handsome, the most talented hero of our beloved Sandalwood Cinema!! Tons of Love from a Tamilian from Bangalore!! U simply rock Sir!!
@keerthanakumar34914 жыл бұрын
Ya....u r correct too....my fav.also...but Yash too is handsome...
@vivekanandansekaran36274 жыл бұрын
@@keerthanakumar3491 Yup u are correct... After Kichcha Sudeep sir, Yash is the most stylish hero of Sandalwood... He had given mind blowing performances in KGF chapter one N chapter two...
@keerthanakumar34914 жыл бұрын
@@vivekanandansekaran3627 ya...u r correct bro....according to Sandalwood they two r the best.....and their name and fame r growing up in Bollywood also
@vivekanandansekaran36274 жыл бұрын
@@keerthanakumar3491 Kichcha Sudeep sir have already made it big in Bollywood and have started showing his magnifying performance in Kollywood...Yash have tons of fan following in Tamilnadu post KGF....
O my God it sakthi l am really happy to see sakthi l as a playback singer keep it up sakthi
@blueberry.5009 ай бұрын
Anyone in 2024?
@Preethik0079 ай бұрын
🙋♂️
@gopovirat17399 ай бұрын
Me
@nobita20439 ай бұрын
🥴☝️
@hemalatha34918 ай бұрын
May 2024
@tanuyuviworld96588 ай бұрын
Yes I love this song forever ❤
@shagathiyabanu3632 жыл бұрын
Portraying Shreya Ghoshal s voice....no one here melting for the male version n his voice..en ennam inganam naan sollave kai pesi minkalam pothaadhadi..🔥🔥🔥🔥🔥
@mareeshpadmini39095 жыл бұрын
Sema Lyrics pothavillaye 😍😍😍😍😍
@shalinilatha30833 жыл бұрын
Wow, this song is fabulous ❤.. Simply tells about a cool love
@s.s12754 жыл бұрын
Edha song girls Ku than Semma FAvee😍😳😘🙈
@Deepikaofficial0303 ай бұрын
Anyone 2024 Oct month 🤩😍
@Amaran15103 ай бұрын
Me
@robertsanthosh1793 ай бұрын
Me🙋♂️
@msaminathan47713 ай бұрын
@@Amaran1510hii
@suriya7413 ай бұрын
Me
@rameshaathithya54583 ай бұрын
Here bro❤
@aakashpandiyanx2 жыл бұрын
❤ Voice of Shreya Ghoshal is Divine 😌
@anandhisekarsekar54296 жыл бұрын
Wow! Male voice melting me when i listening this song
@rao4334 жыл бұрын
Listen to the Kannada version 'Saaluttillave' sung by Shreya and Vijay Prakash. It's too good. Male voice has got more depth in the Kannada version.
@kohilasiva5996 Жыл бұрын
Pls we are talking about Tamil version...shakthi voice is such a melt..if u like Kannada version it's OK..
@sankardivya34406 жыл бұрын
appppaaaaa semmmaaàaaa song unnaipoley podhai edhum ellayeeee😍😍😍😘😘😘😘🙈🙈🙈
@ashaganesh1994 жыл бұрын
Normally dubbing songs doesnt sound gud, but this song is exceptional in that case,,,seems like original,,,nice..
@rao4334 жыл бұрын
You haven't heard the original then.... ! See the Kannada version, it's soo good.
@rao4334 жыл бұрын
@Aløne Løver Shreya is good in both but Vijay Prakash is way too good in the Kannada version.
@musiclove28893 жыл бұрын
It's not dubbing it's recording separately,in Kannada Vijay sir&Shreyamam ,Tamil Shreya mam &another singer
@snegaramkumar72073 жыл бұрын
This s orginal imman music composed first tamil only afterthat dubbed kannada
@xxwrattxx44503 жыл бұрын
@@snegaramkumar7207 man it's a dubbed movie from kannada so first song is made in kannada use your brain
@sivakumarkohulan6366 Жыл бұрын
2023 ல யாரெல்லம் இந்த பாடலை கேக்குறீங்க.
@yuva32310 ай бұрын
2024 never stop ❤️
@RaviSanei10 ай бұрын
2024😊
@VENGATESHSELVAM6 ай бұрын
My favourite song And lovely song and Lovable song and love song,💞✨ 0:38 💞✨💞✨
@nikhilsadanandan68746 жыл бұрын
This song in both languages kannada and tamil awesome Sweet voice of shreya ghoshal and vijay prakash Same tune in both languages but different lyrics
@vigneshjanga51616 жыл бұрын
Nikhil Sadanandan in Tamil version shakti amaran is a singer not a Vijay prakash
@kowsikowsalya6946 жыл бұрын
Nikhil Sadanandan hii
@saravanakrishnamurthy72344 жыл бұрын
Shakthi Amran not Vijay Prakash
@keerthanakumar34914 жыл бұрын
Make voice in Tamil- Shakthi Amaran Male voice in Kannada- Vijay Prakash
@mahaammu3418 Жыл бұрын
@@keerthanakumar3491 ஊ
@monishac84965 жыл бұрын
Addicted this song Shreya voice semma vera leavel
@Hikoo.1005 жыл бұрын
Chubby Menon xpressionsss ♥️♥️♥️♥️ Sherya voice♥️♥️♥️ Magic of song
@suganyanarayanan2392 Жыл бұрын
One of the most most underrated song😕 ❣️❣️❣️
@shalinimary9184Ай бұрын
Anyone 2024 dec
@dhivyajp76436 жыл бұрын
Shreya mam u r just rocking ....i m ur huge fan
@foreverking73003 жыл бұрын
விழிகளாலே ஆளை விழுங்கும் நடிப்பு ராட்சசி நித்யா மேனன்! குரலால் மனம் உருகச் செய்யும் குயில் ஷ்ரேயா! இயல்பான நடிப்பால் கவரும் நடிப்பு அரக்கன் சுதீப்! கேட்பதற்கு ரம்மியமாக இருக்கும் சக்தியின் இனிய குரல்! இறுதியாக இவை அனைத்தையும் ஒன்றிணைக்கும் இமானின் மெல்லிய இசை! 🔥🔥🔥🔥🔥🎧
@thandesanragul10508 жыл бұрын
ohhh wat a sng by shreya......its really mesmerising !!
@sent2k88 жыл бұрын
super
@ramkumarkumar68474 жыл бұрын
Super songs
@smartcare24693 жыл бұрын
very very super songs
@மோகன்முருகன்10 ай бұрын
❤❤Yeppavum ethu yengaloda song❤❤(johan)
@StephenMarksTrichy26 күн бұрын
உன் அழகை பருக என் கண்கள் போதாதடி, என் நிலையை எழுத வானங்கள் போதாதடி...
@sivasubramanis39856 жыл бұрын
Wow shreya chlm😍😍😍😍😍😍😍😗😗😗😗😘😘😘😘😘luv u sooo much wat a voice u have 🤗🤗🤗🤗
@shameemashameema93005 жыл бұрын
நாள் முழுக்க உன்னை கண்கள் தின்ற பின்னும்•••😍💛
@HUNTERSK854 жыл бұрын
Mmm apram thinnutu... 😂
@abishekteju61622 жыл бұрын
@@HUNTERSK85 😂😂
@girijam54846 жыл бұрын
I Love Sudeep sir in Sandal wood 😍
@ashwinianand55415 ай бұрын
Shakthi Amaran Anna Voice ♥️♥️♥️ Recently Addicted Song 😍😍😍
@Vasundharaaa5 күн бұрын
Petition to release it on spotify
@pavipavi57616 жыл бұрын
i like this heroin and intha songs lines appa pa paaa!! apram semma cute love❤❤❤❤❤
@rameshr11053 жыл бұрын
Female : Pothavillayae.. pothavillayae Unnai pola bodhai yedhum illayae Pothavillayae.. pothavillayae Unnai pola bodhai yedhum illayae Female : Naal muzhuka unnai Kangal thindrapinnum Undhan sorkal meedhu Naan nanaindha pinnum Female : Innum innum pakkam vandhu Kita thatta ottikondum Moochil theeyum Patri kondum..mm Female : Pothavillayae.. pothavillayae Unnai pola bodhai yedhum illayae Pothavillayae.. pothavillayae Unnai pola bodhai yedhum illayae Male : Theaneerai naam urinjum Maalai podhaadhae Kaikorthu pogum indha Saalai podhaadhae Male : En ennam vinkalam Naan sollavae.. Kaipesi minkalam Podhadha di Male : Unn azhagai paruga En kangal podhadha di En nillaiyai ezhudha Vaanangal podhadha di Male : Nera mullai pin izhuthum Vaaram ettu naal koduthum Sutrum boomiyai thaduthumae Yeah….. Male : Pothavillayae.. pothavillayae Unnai pola bodhai yedhum illayae Female : Koozhaangal koovugindra Gaanam podhaadhae Koosaamal koodugindra Naanam podhaadhae Female : Thonooru aandugal Nee ketkirai Jenmangal aayiram Podhaadha da Female : Nam kanavai sedhukka Perandam podhaadha da Evvulagil irukum Dheivangal podhaadha da Female : Kuti kuti kovam kondu Katti mutti modhi kondu Thitti thitti theertha pinum..mm.. Female : Pothavillayae.. pothavillayae Male : Unnai pola bodhai yedhum illayae Female : Swasa paiyil undhan Vaasam pooti vaithum Nenja yetil innum Un perai theeti veithum Male : Paadal theerndhu Pona pinnum Mounam kooda theerndha pinnum Kodi mutham vaitha pinnum..mm.. Female : Pothavillayae..
@dudebrothergamer9969 Жыл бұрын
I love this song awesome voice ❤❤❤
@Latha-ud4hq6 жыл бұрын
who come here listening Shakthi Amaran voice...hit like button.
@MPRidersKing5 жыл бұрын
Simplehearstyle
@ShanthiShanthi-de1jy5 жыл бұрын
What voice.....shakthi... awesome....addicted😍😍😍😍
@lucychan5405 жыл бұрын
Is he super singer shakthi amaran??
@achuthanachari35814 жыл бұрын
Sakthi nice 👍
@abiramig59249 ай бұрын
Seriously awesome so sweet song
@snegaramkumar72073 жыл бұрын
கவிதை வரிகள் Sherya voice with imman music melting
@saadhanasen64166 жыл бұрын
enakku romba pudicha song my favarate love u
@dhina2558 жыл бұрын
and nithya ur eyes expression r awesome and very romantic 2 n thanks 2 my friend gave link of dz song thanks L
@akilaakila95536 жыл бұрын
Nice song
@agaluma15643 жыл бұрын
I think most of the comments for singers of course shreya Goshal mam nailed it but in this song we need to see acting of Nithya menon Mam and Kicha Sudeepa Sir also nithya mam's eyes talks more than her what an acting by both Leads a Beautiful and Cute Pair I Love their Acting and Love them Both 😍😍my all time favourite song 😍😍
@MrRanshini2 жыл бұрын
Wowwww the male voice 🥰 🤩 memorising ❤️
@SharmiKithir9 күн бұрын
Anybody in 2025????
@sabarilakshmi49143 жыл бұрын
பாடலால்... என் வயது குறைந்து கொண்டு தான் போகுது....🦋🦋🦋