தலைவர் விஐயை ஆதரிக்கவும், இதே புரட்ச்சி தமிழ் நாட்டிலும் நடக்கும்.🔥
@Rockstar-c9uАй бұрын
srilanka makkal saarbaga mikka nandri brother
@kasminshaarafАй бұрын
Are you tamil naadu
@marzbossibm1318Ай бұрын
ஊழல் அற்ற நாடாக மாறினால்.. சிங்கப்பூர் நாடாக மாறலாம்..❤
@யேசுநேசன்Ай бұрын
100% உண்மை, சிங்கப்பூர் மிகக் குறுகிய காலத்தில் செல்வந்த நாடக மாறியதற்கான அடைப்படைக் காரணம், சிங்கப்பூரின் தந்தை LKY 🇸🇬1965 சுதந்திரத்தின் பின்னர், சிங்கப்பூரை அடிமட்டத்தில் இருந்து கட்டி எழுப்புவதற்காக ஊழலை ஒழித்தார்!
@angelat3728Ай бұрын
சிங்களம் தெரியாத எமக்கு தமிழில் விளங்கப்படுத்தியதற்கு நன்றி சந்துரு. From uk
@Soorie-lt6pxАй бұрын
AKD யின் NPP க்கு வாக்களித்து ஊழல்வாதிகளை நீதியின் முன் நிறுத்துவோம்
@IshankaDeviАй бұрын
நம் நாட்டில் இருந்து போதை மருந்துகளை ஒழிக்க வேண்டும் எதிர்கால சந்ததியின் பாதுகாப்புக்காக🙏🏻😢
@NoorMohamed-rm1wsАй бұрын
Very good
@dylan-8889Ай бұрын
Good 👍 @@NoorMohamed-rm1ws
@rl5914Ай бұрын
நாடு அமைதியாகவும், கட்சிகள் ஒற்றுமையாகவும் ,மக்கள் நலனிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் ஒரு தலமையின் கீழ் பயணிக்க வாழ்த்துவோமாக💪🏼🤞👏🏾👏🏾👍💐🙏
@raaja369Ай бұрын
பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளரை கவனத்தில் எடுக்காது AKD யின் NPP கட்சிக்கு அதிக ஆசனங்கள் கிடை க்க வாக்களிப்பது நமது கடமை .
@SivaShakthi-d3xАй бұрын
True
@SamivelLakshanАй бұрын
இம்முறை தேர்தலில் AkD அணிக்கு சாதகமாக வாக்களிப்போம்
@RushanaNiyasdeenАй бұрын
100%
@prathapratha9129Ай бұрын
அண்ணா சுகாதாரத்துறை சம்பந்தமான ஊழல்களை வெளிக்கொணரப்பட்டு விசாரித்து சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்
@sivaathukorala2314Ай бұрын
பழையன கழிதல் வேண்டும் . புதியன புகுதல் வேண்டும். படித்த பண்புள்ள இளைஞர், யுவதிகளை பாராளுமன்றம் அனுப்பிப் பாருங்கள். எல்லாம் சரியாக நடக்கும் .
@SaransikaSandramugunthaАй бұрын
அண்ணா இவர் வந்ததில் இருந்து நல்லதே நடக்கின்றது ஒவ்வொரு நாளும் உங்கள் நியூஸ் எப்ப வரும் என ஆர்வமாக இருக்கின்றோம் . அண்ணா எங்கள் தமிழ் தலைனர்களை நினைக்கும் போது வெக்கமாக இரூக்கின்றது,
@deborahthevi718Ай бұрын
சந்துரு ஒரு முக்கியமான வேண்டுகோள் புலம் பெயர் மக்கள் தங்கள் பணத்தில் ஒரு பகுதி நாட்டு கடன் தீர்க்க அனுப்புவதக்க உள்ளனர் தலைவர் அனுரா அதட்கனக் வங்கி இலக்கத்தை அனுப்பினீனால் அதட்கு வசதி யா இருக்கும் இதை தலைவரிட கொண்டு போய் சேர்க்கவும்
@ravanadesh9439Ай бұрын
❤
@ravanadesh9439Ай бұрын
Naaddula irimkira naagkalum intha visiyatha panna ready ya irukam
@SanthiSubramaniam-i2oАй бұрын
❤
@gopalakrishnanbamini5611Ай бұрын
❤
@mohamedshalhan3619Ай бұрын
❤
@roobanrebacca2408Ай бұрын
எந்தவிதமான தமிழ் கட்சிகளுக்கும் தமிழர்கள் ஓட்டு போட மாட்டார்கள்
@samiqra1538Ай бұрын
களவானி தமிழ், முஸ்லீம் கட்சிகளை வேரோடு பிடுங்கி எறிவதற்கு தமிழ், முஸ்லீம் வாக்காளர்கள் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் முழுமையாக AKD க்கு ஒத்துளைக்க வேண்டும். நம் எதிர்கால சந்ததியாவது நின்மதியாக வாழட்டும்
@rajakulasingamkalkithasan7235Ай бұрын
தெரிந்தும் தெரியாமல் இருந்த அத்தனை பேரையும் உள்ளே அனுப்பி நீண்ட காலமாக உள்ளே இருக்கும் அரசியல் கைதிகள் வெளியில் கொண்டு வர அனைவரும் முயற்சி செய்யவேண்டும். நிச்சயம் அனுர அவர்கள் நீண்ட காலமாக தண்டனை அனுபவிக்கும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் ❤
ஊழல் ஊழல் ஊழல் !!! அரசியல்வாதிகள் மட்டுமா ஊழல் செய்கிறார்கள் ஒவ்வொரு அரசத் திணைக்களங்களில் ஊழல் நடக்கின்றது அதாவது உத்தியோகபூர்வமான ஊழல்கள் நடைபெறுகின்றது இதை எப்போது எமது ஜனாதிபதி அவர்கள் இதற்கான தீர்க்கமான முடிவை எடுக்கப்போகிறார் பொறுத்திருந்து பார்ப்போம்
@SivapathySi-gm5dtАй бұрын
நாட்டின் செய்திகள் 🔥🔥
@greakkwt8646Ай бұрын
Good very good congratulations 🙏🙏🙏
@Smohamed5779Ай бұрын
Vote for NPP...to get more system change❤❤
@primajumpАй бұрын
அருமையான பதிவு. நல்ல முயற்சி.
@vanithena2773Ай бұрын
அருமை❤
@SuthakaranSuthakaran-r5f20 күн бұрын
❤❤❤❤❤❤❤ நன்றி
@mathiyalagan9694Ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@RubyRajendran-hv7fyАй бұрын
ஊழல் ஒழிப்பு சம்பந்தமாக வடக்கிற்கு எப்ப வருவார்கள் என மக்கள் ஆர்வமாக உள்ளனர் 😊😊😊
@rajendravigneswaran5957Ай бұрын
Super 🎉
@sameehasameeha1353Ай бұрын
இவ்வளவு சலுகைகளும் அமைச்சர்களுக்கு இருக்கின்றதா என்று தற்போது தான் புரிகிறது
@SuthanSuthan-lg3xlАй бұрын
பாப்பம் ரணில் மாமாவும் சிக்குவரா எண்டு போறுத்து இருந்து பாப்போம்
@angelat3728Ай бұрын
சிக்கவேண்டும். நிச்சயம் இது நடக்கும்
@angelat3728Ай бұрын
சிக்கவேண்டும். நிச்சயம் இது நடக்கும்
@FathimaaynaqueenАй бұрын
Good news
@William-r4nАй бұрын
Good helsi ii
@lovelygamingaj7836Ай бұрын
commend paakea vanthavengka like poodu poongkal
@RockRock-jo8svАй бұрын
Thx 😊
@A.m.a.muhammedA.m.a.muhammedАй бұрын
Ranil mattumalla avar kaappaatriya rajapakshakalum udanadi visaranaikku utpaduththap pada vendum.
@imadhahmed1216Ай бұрын
very good news Akd❤❤❤sir
@UK_Today.Ай бұрын
ரணில் கம்பி எண்ணாமல் லிஸ்ட் போட்டு 16 சமையல்காரர்கள் கேட்கின்றாறோ? 😂😂😂
@ARbasith-g5fАй бұрын
என்ன சகோ நாட்டு மக்களுக்கு சமைத்து போடவா இவ்வலவு பேர் ஏழை மக்கள் படும் கஸ்டம் இறைவன் அறிவான்
@mohamednusrynusry2343Ай бұрын
Good News 📰 ❤❤
@Vanathy-j6vАй бұрын
Super ❤❤❤
@LazarusManuelАй бұрын
😂❤❤very good move AKD🎉🎉🎉😂😂❤❤
@ramansaseenthren414Ай бұрын
எமது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊழல்களையும்,அவர்கள் நடத்தும் சாராய Bar களைப் பற்றிய தகவல்களை வெளியிடுங்கள்(specially in North & East)
@WikiNalliahАй бұрын
Hi Chandra, Thanks very much for your service and your nice enjoyable entertainment .😁😁😁👍🙏 Wiki Nalliah and family.
@mohamedthamzeer9419Ай бұрын
Bro neeng super sariyana news ghanha ongada vide paka asai
@moganjeevaАй бұрын
வாழ்த்துக்கள்
@PhilominaPushparaniJesudasanPaАй бұрын
இந்த அரசு ஊழலை ஒழிக்க வேண்டும்,விவசாய உற்பத்தி பெருக வேண்டும்.🎉
@ThayaThaya-n2oАй бұрын
அ௫மை அண்ணா
@thesiganАй бұрын
Anna velinaddil irukum nam uravugal uthavi seirathukaka thayar ithai janathi iyavuku anupividungo plz ean enral nam naddai seerakka nalla thalaivar mischievous 😢
@nadhafathi-ho9ohАй бұрын
We happy bro ❤congratulation AKD sir ❤❤
@abdullahmadanyhusain996Ай бұрын
பாராளுமன்ற தேர்தல்ல அனுரட கட்சிக்கு வாக்கு போடுங்கள். எல்லாம் சரியாக நடக்கும்
@safraasraas5524Ай бұрын
மத்திய வங்கி மோசடி நடந்த போது இருந்த அரசாங்கத்தில் இவர்களும் பங்காளிகள் தான்.
நான் ஒரு தமிழன் என்றாலூம் இனி என் vote எங்க குடும்பம் vote AKD & அவர் கட்சிக்கு அதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதை கருத்தில் கொள்ளட்டும் எல்லாரையும் நம்பி ஏமாந்த போதும்..
@ZMRoshan95Ай бұрын
Super information's
@dominicdass9059Ай бұрын
Yaal noolaga vishamigal thandikapada vendum.
@nazeerameer5833Ай бұрын
SALAMZ !!!
@anjalikuwАй бұрын
மாப்பூ அனுர வச்சாரு ரணிலுக்கு ஆப்பூ
@somasundarampiriyathasanАй бұрын
Dr.Ramanathan Arushna, குறிப்பாக சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பாகவும்,மருத்துவ மாப்பியாக்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் தெரிவித்த கருத்துக்கள் ஆராய்ந்து பார்க்கப்படாமல் உள்ளன. அவை சிறந்த அரச புலனாய்வுத்துறையினரூடாக விசாரணை செய்யப்பட வேண்டும்.
@@Prami_Dno chance bro anura only one☝️☝️🇱🇰🇱🇰🇫🇷🇫🇷🇫🇷
@rajsekar1610Ай бұрын
MGR padam pole irukkirathu
@anandarvin7988Ай бұрын
🙏🙏
@nmhniyasnmhniyas6532Ай бұрын
Number 1 Kallen ranilthan
@rmonline1978Ай бұрын
nice bro
@ranjanikangatharan6561Ай бұрын
Yes we know AKD has to spend a lot for election, but that is important, he need parliament to implement a lot.
@aaishaainiАй бұрын
Ean bro namma natuku saudi Arles illa atha paththi kongem kathaingalan pls😢😢😢
@aaishaainiАй бұрын
Pls bro
@vasanthakumarivishnukumar8835Ай бұрын
AKD 🥰👌👌👌🔥🔥🔥
@ahamunaffir1637Ай бұрын
இப்போது உள்ள அனைத்து தமிழ் முஸ்லிம் அரசியல் வாதிகளையும் ஓரம் கட்டிவிட்டு புதிய இளம் வயதினருக்கு இடமளிக்க வேண்டும்
@SivaKumar-qb6ocАй бұрын
இம்முறை தேர்தலில் NPP அணிக்கு வாக்களிப்போம்.
@munthasirmohammed155Ай бұрын
This moment I am very proud for voted him
@JasmiYaseenАй бұрын
President 👌👏
@kalakamalini3246Ай бұрын
மெல்ல மெல்ல எல்லா ஊழல்களையும் ஊழல் வாதிகளையும் சட்டத்தின் முன் கொண்டு வாருங்கள். AKD இற்கு வாக்களித்து சுபீட்சமான எதிர் காலத்திற்கு வழி சமையுங்கள். எதிர் பார்த்த வண்ணம் மக்கள் இருக்கிறார்கள்.
@pasumaisigaram4848Ай бұрын
வணக்கம் இந்தியா தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டம் பசுமை சிகரம் யோகநாதன் தமிழ் மக்கள் நல்ல வளமாகவும் வாழ வேண்டும் புலம் பெயர்ந்த தமிழர்கள் இலங்கைக்கு வர வேண்டும் 1:46 நன்றி 1:46
@mohan-uc9wyАй бұрын
பொது நிர்வாகத்தில் நடாத்தப்பட்ட ஊழலில் சம்பந்தப்பட்ட பிரபல ஊழல்வாதி. தற்போது ஊழல் விசாரணை அதிகாரியாம்
@subashkumar7200Ай бұрын
Oru sogusu car tyre 5 millon namba ministers
@pradeepselvaraja52Ай бұрын
Sritharan must have asked not to cancel his bar permit. Do you think he asked to improve the wellbeing of north and east?
@pushpavathykumaradevan7890Ай бұрын
Who is asking him to hold it
@SMat-tc4hrАй бұрын
😅
@AktharAkthar-n3lАй бұрын
அண்ணா வணக்கம்
@vathuvathani-q3rАй бұрын
👌
@fazhamnuzary3958Ай бұрын
👍👍❤️
@KondavilАй бұрын
வெளிநாட்டு தூதரகங்களில் கடவுச்சீட்டு புதுப்பிப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு மேலாக காத்திருக்கிறோம். 500 யூரோ கூடுதலாக கொடுப்பவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் கடவுச்சீட்டு கிடைக்கிறது
@AliIssa-j2hАй бұрын
140 €.
@angelat3728Ай бұрын
துரோகி கருனாவும் ராயதந்தரி கடவுச்சீட்டில்தான் லண்டன் வந்தார். மகிந்த அனுப்பிவைத்தார்
@akthammohideen5262Ай бұрын
கல்லன் எல்லாம் சட்டத்தில் இருந்து தப்ப முடியாது
@thirusathiya4640Ай бұрын
We all have to support to our AKD God bless him
@rajiniganesh8263Ай бұрын
Hi Mr president God bless you don't worry God with you all ways
@mariathasthas468722 күн бұрын
Pass port (ராஜதந்திர)பாவிக்க முடியாமல் செய்தது மிக மிக சிறப்பான வேலை.
இறுக்கல் எண்டால் பேய் இறுக்கல் தான் வைச்சிட்டாண்டா ஆப்பு😮😅
@VishnuVishnu-rl5ryАй бұрын
இராஜதந்திரகடவுச்சீட்டா? கடத்தல்சீட்டா
@GeorgeGregoryFrancis-cj3tiАй бұрын
Both
@ishaaqvideos3211Ай бұрын
அண்ணா இன்னும் பனிஷ் மற்றும் ரொட்டிகளின் விலைகள் குறைக்கப்படவில்லை தடைகளிலே அதைப் பற்றி கதைக்கவும்
@mathiyalagan9694Ай бұрын
இதில் எமது தமிழ் மக்கள் தான் ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட வேண்டும்
@meerashahibuimthiyas6571Ай бұрын
சந்துரு ஐயா என்னுடைய பணிவான வேண்டுகோள் அதாவது ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சை தேவையா இல்லையா என்ற கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தினால் மிக நன்றாக இருக்கும்