முந்தானை முடிச்சு|ஷூட்டிங் ஸ்பாட்|1983ல் சூட்டிங் பார்த்த தாய்மார்களுடன் சந்திப்பு|MUNDHANAI MUDICHU

  Рет қаралды 532,741

DHARUN TALKIES

DHARUN TALKIES

Күн бұрын

Пікірлер: 211
@kkbkavinkumar
@kkbkavinkumar Жыл бұрын
இருப்பது ஒரு பிறப்பு மட்டுமே. அந்த வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியினையும் ரசித்து வாழும் வாழ்வினை 90களுக்கு முன்னர் பிறந்தவர்கள் பெற்றது வரம் என்றால் மிகையில்லை. பெரும் எதிர்பார்ப்புகள் இல்லை. தனக்கு மட்டும் என்கிற சுயநலம் பெரும்பாலும் இல்லை. பரபரப்போடு வாழ்ந்து, இருக்கும் கணத்தை ரசித்து, நின்று நிதானமாய் கடக்காமல், எப்போதும் எதிர்காலம் குறித்த அச்சத்தோடு நகரும் இக்காலகட்டம் உணர்த்துகிறது அந்தக் காலம் எவ்வளவு உன்னதமானது என்று.
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
உண்மை சார்..
@karthikumar8229
@karthikumar8229 Жыл бұрын
அந்த காலங்கள் மிகவும் அருமையாகவும் பசுமையாகவும் ரம்மியாமாகவும் எதார்த்தமாகவும் இருந்தது இன்று அவசர காலகட்டத்தில் எல்லோரும் ஏதோ ஒரு மூலையில் இந்த காலகட்டம் எனக்கு பிடிக்கவில்லை
@jjhappyhome
@jjhappyhome Жыл бұрын
இத்தனை வருடம் கழிந்தும் இந்த நினைவுகளை மீண்டும் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது... உங்களுக்கு நன்றி
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
Thank you sir..
@BoopathiR-vc5rr
@BoopathiR-vc5rr Жыл бұрын
Naa olapalayam dha
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 Жыл бұрын
எவ்வளவு சந்தோசமாக நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள்.😂😂😂
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
ஆமாங்க உண்மை..
@சிங்கதமிழன்-ப7ர
@சிங்கதமிழன்-ப7ர Жыл бұрын
இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் பொது எனக்கு வயது 7 எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி ஜி ரொம்ப ரொம்ப ரொம்ப அழகானபதிவு மிக்க நன்றி ❤😊😊
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 Жыл бұрын
@@சிங்கதமிழன்-ப7ர எனக்கும் திருநெல்வேலிதான்
@n.muthukumarn.muthukumar1051
@n.muthukumarn.muthukumar1051 Жыл бұрын
இந்த கிராம மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற பசுமை நினைவுகளை பாக்யராஜ் சார் ஏற்ப்படுத்தி விட்டார்
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
ஆமாங்க சார்..
@sumithraranjith9032
@sumithraranjith9032 Жыл бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு ப்ரோ உங்களுக்கு ரொம்ப நன்றி 🙏
@Gamerredzertamil
@Gamerredzertamil Жыл бұрын
திரு கே பாக்யராஜ் அவர்களின் படைப்புகள் படங்கள் அல்ல காலத்தால் அழிக்க முடியாத காவியங்கள் ❤
@JamunaJamuna-ow4dm
@JamunaJamuna-ow4dm Жыл бұрын
Intha mathiri vedio pakkum pothu...antha kalathalaye irunthurukkalam pola.....TQ sir....intha vedio potathukku
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
You are welcome sir..
@MoorthyMoorthy-ox9ls
@MoorthyMoorthy-ox9ls 5 ай бұрын
எனக்கு ரொம்ப பிடித்தபடம் முந்தனை முடிச்சு அதில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ஊர்ஊர் மக்கள் அந்த விடுகள் ரொம்ப ரொம்ப பிடிக்கும் அந்த கிரமத்த பாக்கனும் போல இருக்கு ரொம்ப மிஸ் பன்றோம்💞💞.💞💞💞
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
1983 ல் ரிலீஸ் ஆகி ஒரு வாரத்திற்குள் இந்த படத்தை கரூர் எல்லோரா/அஜந்தாவில் பார்த்தேன்.மனதை கவர்ந்தது.மக்களால் கொண்டாடப் படும் என நினைத்தேன்.அதேப் போன்று இப்படம் நன்றாக ஓடியது.(27.10.23)!
@SaransekarSaransekar-jy9bn
@SaransekarSaransekar-jy9bn Жыл бұрын
😊
@kayarohanamdhandapani9590
@kayarohanamdhandapani9590 Жыл бұрын
நான் நாகப்பட்டினம் விஜயலட்சுமி தியேட்டரில் பார்த்தேன் அப்போது என் வயது12 என் வாழ்க்கையில் மறக்கமுடியாத படம்
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
நல்லதுங்க சார், சிறு வயது மகிழ்வுகள், எப்பொழுதும் மனதில் நிற்கும்..
@manikandanparamanantham2298
@manikandanparamanantham2298 Жыл бұрын
Super.vilayalashmi thetare close panitanga.
@kayarohanamdhandapani9590
@kayarohanamdhandapani9590 Жыл бұрын
I know
@rajakarthika5879
@rajakarthika5879 Жыл бұрын
Appo than Nan piranthen 26 3 83
@VijayVijay-yg8hm
@VijayVijay-yg8hm Жыл бұрын
Nagai mavattam maruthur
@c.jambugethishwaranjawaan3766
@c.jambugethishwaranjawaan3766 Жыл бұрын
சேம சார் இந்த. விடியோவை ரோம்ப நாள் வருசமா தேடிட்டு இருந்தேன் 👏👏👏
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
மிக்க நன்றி சார்..
@senthilkumar8822
@senthilkumar8822 2 ай бұрын
Really good, keep it up, expecting more videos
@MoorthyMoorthy-ox9ls
@MoorthyMoorthy-ox9ls 3 ай бұрын
Mundanai Mudichu part 2 edukka sollunga sir enak Ramba pidita padam 💞💞💞💞💞💞💞
@babumohan7900
@babumohan7900 Жыл бұрын
உண்மையில் ஒரு வித்தியாசமான வீடியோ பதிவிட்டுள்ளீர்.... அருமை
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
நன்றிங்க சார்..
@sharuk98ala
@sharuk98ala 2 ай бұрын
​​@@DHARUN-TALKIEShow far from gopi, share the location please.
@tamilarasan7039
@tamilarasan7039 Жыл бұрын
கலையாத நினைவுகள். பசுமை மாறா பயனங்கள்
@subalakshmivinod2782
@subalakshmivinod2782 Жыл бұрын
Thnk u fr collecting of sweet memories
@p.vkannanfamilymusic6652
@p.vkannanfamilymusic6652 Жыл бұрын
நான் வேட்டை காரன் கோவில் இந்த சூட்டிங் முழுக்க பார்த்து ரசித்தேன் அது சினிமாவின் பொற்காலம்
@velu7516
@velu7516 Жыл бұрын
புதுமையான நல்ல முயற்ச்சி வாழ்த்துகள்.....
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
இந்த படத்தின் வெற்றி விழா எம்ஜிஆர் தலைமையில் நடந்தது இந்த படத்தின் டெக்னீசியன்கள் நடிகர்களுக்கு எம்ஜிஆர் பரிசுகளை வழங்கினார் எம்ஜிஆரின் கலை உலக வாரிசு பாக்யராஜ் என்று எம்ஜிஆர் அறிவித்தார்
@damodarandami2573
@damodarandami2573 4 ай бұрын
Mass flim🎉🎉🎉🎉🎉🎉
@sriramvenkataramani8471
@sriramvenkataramani8471 Жыл бұрын
Great, after 40 years, you bring in the real location of this movie
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
Thank you sir..
@flute_krishnak.k2695
@flute_krishnak.k2695 Жыл бұрын
என்னுடைய சொந்த ஊர் ❤
@srishanth9570
@srishanth9570 Жыл бұрын
Enga ooru
@MaheshMangalam
@MaheshMangalam Жыл бұрын
கதையம்சம் கொண்ட இப்படம் ஜனரஞ்சக இயக்குனர் பெருமதிப்பிற்குரிய. திரு.கே.பாக்யராஜ் அவர்கள் இயக்கத்தில் உருவான அருமையான படம். இசைஞானியார் இசையும் இயற்கையான கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் நடிப்பும்.ஏ.வி.எம்.நிறுவனத்தின் தயாரிப்பும் இப்படத்தின் வெற்றிக்கு மகுடமே! இயக்குனரின் நகைச்சுவை நடிப்பு அபாரம் இனி இப்படி ஒரு படம் வரப்போவதில்லை!
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
உண்மை 100%..
@chiapet9570
@chiapet9570 Жыл бұрын
இந்த படம்ரிலீஸ் ஆன டைம்லேந்து இது மட்டும் 30 தடவை பாத்திருக்கேன் அருமையான கொஞ்சம் emotion, comedy . பாக்கியராஐ், ராமராஜன் படங்களை குடும்பத்தோடு, உட்காந்து பாக்கலாம். பாக்யராஜ் வசனங்களிலில் கொஞ்சம் இரட்டை அர்த்தம் இருந்தாலும் அதில் ஆபாசம் இருக்காது். ராமராஜன் படத்தில் அதுவும் இருக்காது. இவங்க படங்களில் கற்பழிப்பு, கோரமான கொலை காட்சிகள் இருந்ததில்லை.
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
Nice thank you..
@Arunprasad1129
@Arunprasad1129 Жыл бұрын
1983 ற்கே சென்று விட்டேன்....
@gowrisankar237
@gowrisankar237 Жыл бұрын
நான் இந்த படத்தை காரைக்கால் தியேட்டரில் பார்த்தேன். நாகையில் விஜயலட்சுமி தியேட்டரில் பார்த்தேன். நாகப்பட்டினம் நேஷனல் பள்ளியில் படித்து கொண்டிருந்தேன்.என்ன சுகம்டா அந்த காலம். விஜயலட்சுமி தியேட்டரில் மலையூர் மம்பட்டியான் மிருதங்க சக்கரவர்த்தி இன்னும் எத்தனை படங்கள். இப்ப இந்த தியேட்டர முடிட்டாங்க.இப்பவும் நாகப்பட்டிணம் போய் வந்து கொண்டிருக்கின்றேன். மலரும் நினைவுகள் இல்லை மனதில் மோதும் அலைகள்....தங்கள் எண்ணங்களை பதிவு செய்த நண்பர்களுக்கு நன்றிகள்.....
@kayarohanamdhandapani9590
@kayarohanamdhandapani9590 Жыл бұрын
நானும் 8வது படிக்கும்போது(National school) பார்த்தேன் 1983ம் வருடம்
@kayarohanamdhandapani9590
@kayarohanamdhandapani9590 Жыл бұрын
நானும் நாகப்பட்டினம் தான்
@gowrisankar237
@gowrisankar237 Жыл бұрын
​@@kayarohanamdhandapani9590நன்றி நண்பா. நேஷனல் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் போது திரு.சிவபிரகாசம் ஆசிரியர் அவர்களுடன் அறிவியல் கண்காட்சிக்கு போகும்போது காரைக்காலில் முந்தானை முடிச்சு பள்ளி நண்பர்களுடன் பார்த்தேன்.என்ன ஒரு அருமையான ஆசிரியர்கள். R. நடராஜன், V.வெங்கடேசன் . தேர்முட்டி ஸ்கூல் மறக்கமுடியுமா...தங்களுக்கு நன்றிகள் பல.......
@chandrasekar9413
@chandrasekar9413 Жыл бұрын
கோபியில் முதன்முதலாக 100 நாட்களுக்கு மேல் நாகையா தியேட்டரில் ஓடிய படம்
@sivaeb9493
@sivaeb9493 Жыл бұрын
Super anna na kuda, nenachi parpen pazhaiya padam edutha idam ella ippa eppadi iruku nu neenga azhaga kattuninga... Thanks🙏
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
Thank you bro..
@meenatchiv9663
@meenatchiv9663 Жыл бұрын
Arumai anna🎉🎉nan 1988 year la poranthen.but na pirakkum munnala movie vanthu irrukku.ennakku romba pudikkum intha movie.en ponnukku 10 year.avaloda favourite movie munthanai mudichi🎉 evolo time tv la pottalum parpal😅 because oorvasi amma, kutty thavakalai ,bhakiyaraj sir acting parkkave thirumba parpom.😊
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
Nice..
@madhivanangovindasamy7799
@madhivanangovindasamy7799 Жыл бұрын
மிக சிறப்பு நண்பா. பழைய நினைவுகலை கண்முன்னே கொண்டுவந்ததுக்கு. முடிந்தால் தூறல் நீண்னு போச்சு மற்றும் முதல் மரியாதை படங்களின் இடங்களை கண்டால் இன்னும் சிறப்பு.
@70090441
@70090441 Жыл бұрын
My all time Favorite Movie of Evergreen Actor and Director Bhakiyaraj 🫶🏻
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
Nice ❤
@sathiyavani8164
@sathiyavani8164 Жыл бұрын
Romba santhoshaga erukirathu yenaku romba pudicha move thank you all
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 Жыл бұрын
அருமையான காலம் அது 😭😭😭😭
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
ஆமாங்க உண்மை
@NithyaVainavi
@NithyaVainavi Жыл бұрын
Enaku romba romba puducha movie
@vasanthavalli9632
@vasanthavalli9632 Жыл бұрын
Sooooopperrrbbb Waaaw pramadam sir thanks for sharing the video
@potipaiyanSivaSiva
@potipaiyanSivaSiva 2 ай бұрын
Sinthunathi poo movie shooting spot podunga please
@margarateregina6134
@margarateregina6134 Жыл бұрын
மனதிலிருந்து என்றும் நீங்காத படம்
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
Nice thank you madam..
@meenatchiv9663
@meenatchiv9663 Жыл бұрын
💯 correct 👍
@pandiank14
@pandiank14 Жыл бұрын
Super Super arputhamana pathivu vaazhththukkal 🎉
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
Thank you sir..
@praghavan1973
@praghavan1973 Жыл бұрын
Village looks very neat and people happy
@ivpartners3923
@ivpartners3923 Жыл бұрын
நிம்மதியான வாழ்க்கை ❤
@priyasanjay7979
@priyasanjay7979 Жыл бұрын
எங்கள் பக்கத்து ஊர் 🎉
@bulecopper-fz25rider7
@bulecopper-fz25rider7 Жыл бұрын
எங்க ப்ரோ எந்த ஊரு பக்கம் இது
@Hits444
@Hits444 Жыл бұрын
My favourite ❤ village
@sabarinathan6567
@sabarinathan6567 Жыл бұрын
Bro please deiva vaakku Tamil movie shooting spot podunga please please
@senthildharshan
@senthildharshan Жыл бұрын
Anna nega gobi ya rompa thanks anna intha place review panathuku nanu intha school la tha padicha unga video mulama enoda school la na thirumpa paka mudinjuthu rompa thanks anna enoda School ippo evlo change aaiduchu
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
Nice nalladhunga senthil sir thank you..
@vasanthakumarisundaram6885
@vasanthakumarisundaram6885 Жыл бұрын
Thanks for your video Bro....Super 👍👍
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
You are welcome bro..
@suthild9357
@suthild9357 Жыл бұрын
அழகான பேச்சு
@jayalakshmi2977
@jayalakshmi2977 Жыл бұрын
நான் பிறந்து வளர்ந்த ஊர் ❤
@pkfamily3756
@pkfamily3756 Жыл бұрын
இப்பவும் இந்த படம் ரொம்ப நான் பார்த்து ரசித்தேன் லைக் போடுங்க
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
Thank you sir❤
@Suresh-cc7jy
@Suresh-cc7jy Жыл бұрын
மறக்கமுடியாத நிகழ்வுகள்
@karthikeyanmkarthikeyanm2015
@karthikeyanmkarthikeyanm2015 Жыл бұрын
அக்காலத்தில் இருந்த யதார்த்த நிலை படத்தில் பார்க்க👀🔍 முடிந்தது
@thirusathyachannel9769
@thirusathyachannel9769 Жыл бұрын
Ayyoo na paducha school enga ooru pa niga video eduthavaga enga aththai siththi ammayi niga video edutha veedu paathula tha enga veedu❤😊
@Muthukumar-ns5xz
@Muthukumar-ns5xz Жыл бұрын
Super bro intha mathri video poduga
@muniappansurya5091
@muniappansurya5091 Жыл бұрын
👍இந்த மாதிரியான படங்களை அடுத்த ஜென்மத்திலாவது பார்க்க முடியுமா?
@moorthyguru7854
@moorthyguru7854 Жыл бұрын
இப்ப என்ன கீழ்பாக்க ஆஸ்பத்திரியில் இருக்கீரோ
@muniappansurya5091
@muniappansurya5091 Жыл бұрын
@@moorthyguru7854 😁ப்ரோ என் வசதிக்கு நான் கீழ்பாக்கம் என்றால், தங்களது வசதிக்கு குணசீலமா? ஏர்வாடியா? ஒரே குத்து வெட்டு, ஏ கே 47, ரைப்பிள், பீரங்கி, போதை மருந்து கடத்தல், பெண்களை பாலியல் செய்து கொலை செய்தல் இல்லாத படங்கள் ஏது? அப்படியே ஒரு நல்ல படம் (இறுக பற்று )வந்தால் தியேட்டர் கிடைக்கவிடாமல் செய்யும் அரசியல் சப்போர்ட் கார்பொரேட் தயாரிப்பாளர்கள்.🌹
@ShivaShankar-iw4se
@ShivaShankar-iw4se Жыл бұрын
இந்த ஊர் இரண்டு கிலோமீட்டர் எங்கள் வீட்டில் இருந்து...
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
Shiva sir நல்லதுங்க, நன்றி..
@headwinraj2080
@headwinraj2080 Жыл бұрын
Sir marmadesam karuppu samy kovil video podunga
@srivinayaga7688
@srivinayaga7688 Жыл бұрын
கோபி நாகையா தியேட்டரில் 118 ம் நாள் Black ticket வாங்கி படம் பார்த்த அனுபவம் மறக்கமுடியாதது
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
Nice memories..
@harishkumarkumar1912
@harishkumarkumar1912 Жыл бұрын
கோபிசெட்டிபாளையத்தில் முதன் முதலாக நூறு நாட்கள் ஓடிய படம். அதன் பிறகு நாகையா தியேட்டரில், மலையூர் மம்பட்டியான், தூங்காதே தம்பி தூங்காதே, விதி போன்ற படங்கள் நிறைய நாட்கள் ஓடி ஷீல்டு வாங்கின.
@devayanidevayani1496
@devayanidevayani1496 Жыл бұрын
Arumaiyana village🎉
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
Thank you sir..
@thirusathyachannel9769
@thirusathyachannel9769 Жыл бұрын
Tq this is my village
@BANUTops
@BANUTops 11 ай бұрын
District name and place name?
@kandasamysirpe1796
@kandasamysirpe1796 Жыл бұрын
அப்பவே நான் 13தடவை இப்படத்தை பார்த்துள்ளேன்
@vickyrv012
@vickyrv012 Жыл бұрын
Nandri ayya❤
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
Thank you sir..
@dharveshmydeen7921
@dharveshmydeen7921 Жыл бұрын
My favourite movie nanbaa❤
@ramakrishnankambayi9836
@ramakrishnankambayi9836 Жыл бұрын
Waaaaaaow❤
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
Thank you sir..
@a.d.sukumar3995
@a.d.sukumar3995 Жыл бұрын
Wow..super👍👍
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
Thank you sir..
@sssfamily-oz9nn
@sssfamily-oz9nn Жыл бұрын
Enga ooru pakave perumaya iruku
@thirusathyachannel9769
@thirusathyachannel9769 Жыл бұрын
Yaarathu nanu antha ooru tha
@Happyday0974
@Happyday0974 Жыл бұрын
Arumai..keep it up sir❤
@nilaskitchen8336
@nilaskitchen8336 Жыл бұрын
👏👌Super.
@ulagathamilan
@ulagathamilan Жыл бұрын
one of the best tamil movie.
@Bhuvaneshwari555
@Bhuvaneshwari555 Жыл бұрын
Thanks for the video anna
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
You are welcome bro..
@PrabakaranS-i8s
@PrabakaranS-i8s 10 ай бұрын
Super
@Vijayasiva-zu9eh
@Vijayasiva-zu9eh Жыл бұрын
Super brother
@momwithson5023
@momwithson5023 Жыл бұрын
Vera level bro.
@kalaikarthik6028
@kalaikarthik6028 Жыл бұрын
Bro Kizhakku Vasal and Deiva vakku upload pannunga
@Anjumafoodandgarden
@Anjumafoodandgarden Жыл бұрын
Na pirakka 10 varusam munnadi vandha padama😢
@s.bharani.s7592
@s.bharani.s7592 Жыл бұрын
Super movie
@gaarthi5991
@gaarthi5991 Жыл бұрын
Hey..... Super pa.... Nalla erukea KZbin channel concept..... Innum nariya video podunga..... All the best
@omsai4513
@omsai4513 Жыл бұрын
கோபிசெட்டிபாளையத்து பக்கத்துல ஓலப்பாளையத்துல எடுத்த படம்
@dinemech7745
@dinemech7745 Жыл бұрын
Bro....padaiyappa movie la vara temple podunga
@sankaragomathi-ky8be
@sankaragomathi-ky8be Жыл бұрын
Oru thalai ragam shouting spot podunga
@ohamedjibril18868
@ohamedjibril18868 Жыл бұрын
Enadhu 13vaydhil Thanjavur arul theateril paatthen..adhe nalil rani paradaisil malayur mambattiyan .....mmh marakka mudiyadha ninaivugl😢
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
Nice memories sir..
@allen7632
@allen7632 Жыл бұрын
Super
@selvam.r5866
@selvam.r5866 Жыл бұрын
Kallakurichi abirabi theater la ticket edukkum kootta nerichalla oruvar iranthe poittar avlo koottam
@misbashaikh4306
@misbashaikh4306 Жыл бұрын
Meendum bhagyaraj sir nalla movie palaya movie gramathil Play actor wooden edukka vendum 🙏🙏🙏🙏🙏🙏🙏
@KrishnakathKrishna-zt9gk
@KrishnakathKrishna-zt9gk Жыл бұрын
Nice
@thamaraiselvan.s9317
@thamaraiselvan.s9317 Жыл бұрын
Vera level 💯 movie
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
Yes correct sir..
@thamaraiselvan.s9317
@thamaraiselvan.s9317 Жыл бұрын
@@DHARUN-TALKIES unga number send me
@thirusathyachannel9769
@thirusathyachannel9769 Жыл бұрын
Alugai vanthutuchu itha paathu en ooru marriage aagi vanthuta enna pantrathu
@ramkumarradios3983
@ramkumarradios3983 Жыл бұрын
35 times watching movie
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
Nice❤
@winterfrostchannel8501
@winterfrostchannel8501 Жыл бұрын
Iam see the movie was 100time
@kanchanakavin.7937
@kanchanakavin.7937 Жыл бұрын
Antha kalam antha kalam thanga.
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
Yes madam correcta sonenga..
@kanchanakavin.7937
@kanchanakavin.7937 Жыл бұрын
Ama nga.
@Nithya-r4g
@Nithya-r4g Жыл бұрын
Salem kailash theature 100days house full show 2.30pm cinima stat 12pm ke line in ticket counter my age 16 9th std super sir
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
Nice memories madam, thank you..
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Жыл бұрын
40 வருடங்கள் கடந்து விட்டது 1983 2023 சரியாக ஞாபகம் இல்லை எனக்கு நான்கு வயது அல்லது மூன்று வயது இருக்கலாம் என் தாய் சொல்லி இருக்கிறார்கள் இந்த படம் பார்க்கும்போது நான் அவர்களை பார்க்க விடவில்லை அவ்வளவு அழுது இருக்கிறேன்
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
இனிய நினைவுகள் - நன்றி..
@bhuvanarajam5266
@bhuvanarajam5266 Жыл бұрын
Ramakrishna middle school
@ParthibanE-fx1gm
@ParthibanE-fx1gm Жыл бұрын
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
Thank you..
@karna2826
@karna2826 Жыл бұрын
நான் பிறக்கவே இல்லை என் வயது 16 1 1990
@cosmicpower9102
@cosmicpower9102 Жыл бұрын
Which village bro?
@sankarivarman5476
@sankarivarman5476 Жыл бұрын
TQ
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
Sankarivarman thank you..
@navaneethangopal8690
@navaneethangopal8690 Жыл бұрын
Nice video..can you please share the location
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
Gobichettipalayam bustandla irundhu just 6 kms gobi ppona bustandkita yara ketalum edatha solliduvanga thank you..
@sssvragam
@sssvragam Жыл бұрын
காலத்தை வென்ற காவியம்
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
Yes sir..
@budgettraveler7196
@budgettraveler7196 Жыл бұрын
Enga ooru❤
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES Жыл бұрын
Nice..
@mombaby_vlog
@mombaby_vlog Жыл бұрын
Appdiya na Coimbatore la nu ninaicha
@SAR-ot4zg
@SAR-ot4zg Жыл бұрын
எனக்கு வயது 50 நான் முதல் முதலில் தனியாக பார்த்த படம் முந்தானை முடுசாசு அந்தநாள் ஞாபகம் வருகிறது
@mskesha2310
@mskesha2310 Жыл бұрын
Really super bro
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН