முந்தானை முடிச்சு - Child Artist | மலரும் நினைவுகள் | Part 1 | K Bhagyaraj

  Рет қаралды 202,346

Ungal K.Bhagyaraj

Ungal K.Bhagyaraj

Күн бұрын

Пікірлер: 196
@RajkumarRajkumar-zi7xb
@RajkumarRajkumar-zi7xb Жыл бұрын
முந்தானை முடிச்சு மறக்க முடியாத மெகா ஹிட் .50 தடவைக்கு மேல் பார்த்து ரசித்த படம்
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
முருங்கைகாய் இலை பூ இப்படி எல்லாமே மருத்துவ குணம் வாய்ந்தது. அதை பிரபலபடுத்திய அண்ணன் பாக்யராஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
@bhagathsinghshanmugam6091
@bhagathsinghshanmugam6091 Жыл бұрын
Fake da thayoli😁
@venkattamil4195
@venkattamil4195 Жыл бұрын
இந்த காணொளி எனக்கு பழைய நினைவுகளை கொண்டு வந்துவிட்டது. நான் அப்போது 7வது படித்து கொண்டிருந்தேன். பள்ளிக்கூடம் போகாமல் சினிமா வாய்ப்பு தேடி பாக்யராஜ் அவர்களின் வீட்டுக்கு தினமும் போவேன். இப்படி பலநாள் காலையிலேயே அவர் வீட்டுக்கு செல்வதும் அவர் காரில் ஏறி வெளியே செல்லும்வரை காத்திருப்பதும்தான் நமது வேலை. ஒரு நாள் அவரின் துணை இயக்குனர் ஒருவர் என்னை ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு வா. அங்கே பாக்யராஜ் அவர்களின் புதிய படத்திற்கு ஆள் தேர்வு செய்கிறார்கள் என்று சொன்னார். அடுத்தநாள் முதல் நமது தினசரி பயணம் ஏவிஎம் ஸ்டுடியோதான். அங்கு அவரை காண அனுமதி கிடைக்காது. பின் அருகில் இருக்கும் ஏவிஎம் தியேட்டருக்கு சென்று அங்கு ஒரு சுற்று சுற்றிவிட்டு அங்கிருந்து விஜயா ஸ்டுடியோவுக்கு செல்வேன். ஏவிஎம் தியேட்டரில் செட்டியார் அவர்களின் புகைப்படம் பெரியதாக மாட்டி இருக்கும். அதன் கீழே முயற்சி திருவினையாக்கும் என்று எழுதியிருப்பார்கள். இந்த படத்தை தினமும் பார்ப்பேன். அந்த வார்த்தைகள் என்னை என்னவோ செய்தது. இப்படி செல்கையில் ஒருநாள் மதியத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் பாக்யராஜ் அவர்களை தனியாக காணும் பாக்கியம் கிடைத்தது. நான் அவர் அருகில் சென்று நின்றேன். என்னப்பா வேண்டும் என்று வாஞ்சையோடு கேட்டார். நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றேன். அவர் எனது கன்னத்தை அன்பாக தடவி, என்னை பற்றிய விவரங்களை கேட்டுவிட்டு, "படி ப்பா. படிப்புதான் உன்னை உயர்த்தும். நடிப்பு வேண்டாம்" என்றார். பிறகு அவர் அறைக்கு சென்றுவிட, நான் வழக்கம்போல ஏவிஎம் தியேட்டர் சென்று செட்டியாரின் புகைப்படத்தை பார்த்துவிட்டு அந்த வசனத்தையும் படித்து விட்டு வீடு வந்து சேர்ந்தேன். அதன் பிறகு ஒழுங்காக பள்ளிக்கூடம் சென்று படித்தேன். சிஏ படிப்பு முடித்து பல வருடங்களாக அமெரிக்காவில் குடியிருக்கிறேன். அன்று மட்டும் எனக்கு பாக்யராஜ் படி என்று சொல்லாமல் நடிக்க வாய்ப்பு கொடுத்திருந்தால், இன்று இந்த காணொளியில் நானும் இருந்திருப்பேன்
@gowthamkutty1529
@gowthamkutty1529 Жыл бұрын
Impressed🙏👌
@ajumn4637
@ajumn4637 Жыл бұрын
@s.r.gopikannan
@s.r.gopikannan Жыл бұрын
Super brother 🎉🎉❤
@ganesank5802
@ganesank5802 Жыл бұрын
அதனை விட இன்று மிக உச்சத்தில் இருக்கிறீர்கள் வாழ்க
@krishnaswamySvk
@krishnaswamySvk 9 ай бұрын
கமலா
@dharmafun3985
@dharmafun3985 Жыл бұрын
ஊர்வசி அவங்களோட சுத்துன சின்ன பசங்க கேங் எல்லாரும் வந்துட்டாங்க அந்த முக்கியமாக நடிச்ச ❤தவக்களை ❤ நம்மள ரொம்ப சிரிக்க வச்ச அவங்க இப்ப நம்ம கூட இல்லை😔😔RIP தவக்களை அண்ணா 🙏
@Enadaneee
@Enadaneee Жыл бұрын
ரொம்ப நாள் நினைச்சிட்டு இருந்தேன் பழைய நடிகர் பார்க்கணும்னு அதை நிறைவேற்றி விட்டார் பாக்கியராஜ் சார்
@k.mohanasundaram65
@k.mohanasundaram65 Жыл бұрын
முந்தானை முடிச்சு திரைப்படத்தின் மலரும் நினைவுகள் சுவாரஸ்யமாக இருந்தது சார். அதில் நடித்த சிறுவர்கள் இன்று நல்ல நிலையில் இருப்பது மிக சந்தோஷம் தரும் விஷயமே. சிறுவர்கள் தானே என்று இல்லாமல் அவர்களை நினைவு கூர்ந்து அழைத்து பேச வைத்தது தங்களின் பெருந்தன்மை. தொடர்ந்து அதன் திரைப்படத்தின் மலரும் நினைவுகளை அறிய காத்திருக்கிறேன் சார் 🌹. மிக்க நன்றி சார் 🌹 க.மோகனசுந்தரம்.
@appucartikcoorg6008
@appucartikcoorg6008 Жыл бұрын
Oh my god..very sad ...He is working in a Baniyan company......They are not so famous...Soo paavam
@karunakarangownder2614
@karunakarangownder2614 Жыл бұрын
❤❤❤ சூப்பர்!!! "" மலரும் நினைவுகள் ஜுனியயர்கள் இப்போது இவ்வளவு பெரியவர்கள் "" நன்றி
@saravananveerakeralam6654
@saravananveerakeralam6654 Жыл бұрын
திரைக்கதை வடிவமைப்பில் அன்றும் இன்றும் என்றும் முடிசூடா மன்னன் இவர்தான்....கதை என்பது பத்து..பதினைந்துதான்.. ஆனால் திரைக்கதை மாற்றத்தால் ஒரு படத்தை சூப்பர் ஹிட் ஆக்கலாம் என்பதை திரையுலகிற்கு உணர்த்தியவர் இந்த பிஷ்மர் தான்...
@GANESH.G-n8b
@GANESH.G-n8b Жыл бұрын
எனக்கு முழுபடமும்...ஞாபகம் உள்ளது.அத்தன தடவ பாத்திருக்கிறேன்...இந்த படத்தை.❤😊
@RamalakshmiRamalakshmi-q5q
@RamalakshmiRamalakshmi-q5q Жыл бұрын
Yes
@kubendhratv5544
@kubendhratv5544 Жыл бұрын
தாய்மார்களின் மனதை கவரும் வகையில் அழகான வாழ்வியல் கதை அம்சம் கொண்ட படம்."முந்தானை முடிச்சு " காலத்தை வென்ற குடும்ப காவியம்.. திரைக்கதை முடிச்சு அவிழ்க்கும் மதிநுட்பம் தங்களுக்கு கை வந்த கலை... அது இனியும் தொடரட்டும்...
@maragathamRamesh
@maragathamRamesh Жыл бұрын
முந்தானை முடிச்சு மிகவும் சிறப்பான படம்...இவர்களை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது எப்போது இந்த படம் பார்த்தாலும் சுவாரஸ்யமான காட்சிகள் இருக்கும்
@r.k.aravind2806
@r.k.aravind2806 Жыл бұрын
Hai sir நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது முந்தானை முடிச்சு முருங்கைக்காய் சீனை பார்த்து அதற்கு விளக்கம் கேட்டு என் அம்மாவிடம் செம்ம அடி வாங்கினேன் இந்த வயசுல என்ன கேள்வி கேக்கிற பாத்தைய 😅😂😂 என்று சொன்னாங்க இந்த காணெளியை பார்க்கும்போது நியபகம் வருது🤗❤️ இப்போது எனக்கு திருமணம் ஆகி நான் மாலத்தீவில் வேலை செய்கிறேன் இங்கு எனது பொழுதுபோக்கு உங்கள் படம் தான் Sir ❤🎉.80s ல நீங்கள் நடித்த அனைத்து படத்தையும் ஒவ்வொன்றாக பார்த்து ரசித்துக் கொண்டுருக்கிறேன். ❤🎉தமிழ் சினிமாவில் உங்கள் பங்களிப்பிற்கு நான் தலைவணங்குகிறேன்
@shanu-wr2oy
@shanu-wr2oy Жыл бұрын
மகிழ்ச்சி சார்...அப்போது நடித்த குழந்தை நட்சத்திரத்தை பார்க்க நீண்ட நாள் ஆவல்...
@jayachandran9097
@jayachandran9097 Жыл бұрын
நன்றி சார்சார் இவங்களாம் இவரோட இருக்குறவங்களுக்குுக்கு தெரியாதுஇவங்க எல்லாம் உயிரோட இருக்காங்களா இல்லையான்னு தெரியாது சார்எல்லாரும்ுக்கு ரொம்ப நன்றி
@anithakarthikeyan4252
@anithakarthikeyan4252 Жыл бұрын
சார் சூப்பர் சார் அந்த படத்தில் நடித்த சுரேஷ் சுஜியை தவிர வேற பசங்கள இது வரை பாத்ததில்லை இன்று இவர்களை பாத்தது மிகவும் சந்தோசம் சார்
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 Жыл бұрын
வணக்கம் என் மானசீக குரு தலைமுறைகள் கொண்டாடி மகிழும் முந்தானை முடிச்சுவில் குழந்தைகள் நடிப்பு அதிகம் பல ஆண்டுகள் கடந்தும் அந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டது அருமை நிகழ்ச்சிக்கான நேரம் குறைவாக உள்ளது 30 நிமிட நிகழ்ச்சியாக போடவும் ப்ளீஸ் !இதில் பங்கெடுத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் இயக்குனருக்கு என் வாழ்த்துக்கள்!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kaliyaperumals486
@kaliyaperumals486 Жыл бұрын
இந்திய யூடியூப் சேனலில் முதன் முதலில் பழைய நினைவுகளை இன்டர்வியூ எடுத்த எந்த நடிகரும் எடுத்தது இல்லை அன்பு நடிகர் பாக்யராஜ் செய்த முதல் சாதனை சாதனை
@arivalaganari9476
@arivalaganari9476 Жыл бұрын
40 வருடங்கள் கழித்து மீண்டும் உங்கள் அனைவரையும் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி நான் பிறந்த வருடம் இந்த படம் எடுக்க பட்டது மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவலை எற்படுத்துகிறது இந்த திரைப்படம் அனைவரும் வாழ்த்துக்கள்
@MUTLURBHASKAR1
@MUTLURBHASKAR1 Жыл бұрын
இந்த மாதிரி பழை ஹிட் படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பதை என்னை போல சினிமா ரசிகர்கள் அதுவும் திரு.பாக்யராஜ் திரு.பாரதிராஜா அவர்களின் படங்களின் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் பற்றி தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளது. இந்த வீடியோ ஒளிபரப்பிய யூடுப்பர் க் கு மிக்க நன்றி எனக்கு 59 வயது. நான் இன்னமும் முந்தானை முடிச்சு பட காட்சிகள் பாடல்கள் ரசித்து பார்ப்பேன் கேட்பேன். முன்னர் நான் தண்டையார் பேட்டை பகுதியில் இருந்த போது அங்கு திருமண மண்டபங்கள் அதிகம் ( 1982-83) அப்போது இந்த பட பாடல்கள் திருமண மண்டபத்தில் ரேடியோ செட் இல் போடுவார்கள். குறிப்பாக இந்த படத்தில் வரும் இரண்டு பாடல்கள் அந்த காலத்து தூர்தர்ஷன் சேனலில் கட் செய்து விடுவார்கள் because இந்த படம் "A" படம் ஆகையால். நான் திருமண மண்டபத்தில் ரேடியோ மூலம் இந்த பாடல்களை கேட்டு ரசிப்பேன்.
@SubramaniNagarajan-up6mq
@SubramaniNagarajan-up6mq Жыл бұрын
மலரும் நினைவுகள் அருமை மகிழ்ச்சி உங்கள் K.பாக்யராஜ்
@ganesank5802
@ganesank5802 Жыл бұрын
இன்னக்கி ஏகப்பட்ட சமூக இருக்கு முருங்கைக்காய், பூ, இலை என அனைத்தையும் அறிந்துக் கொள்ளலாம் ஆனால் அன்றைய காலத்தில் மக்கள் மத்தியில் முருங்கை பயனை எடுத்துரைத்த இயக்குனர் இமயம் பாக்கியராஜ் வாழ்க
@SureshSuresh-rk5nd
@SureshSuresh-rk5nd Жыл бұрын
இப்ப பாத்தாலும் புதுப்படம் பாக்கறமாதிரி இருக்கும் அய்யா
@k.shanmugasundaram6128
@k.shanmugasundaram6128 Жыл бұрын
அட்டகாசமான படம்... அந்த காலம் இனிமையான காலம்....
@SathishKumar-rf7kt
@SathishKumar-rf7kt Жыл бұрын
சகலகலா வல்லவன் என்று பட்டம் இவருக்கு தான் கொடுக்க வேண்டும் 👍
@vijisiva8927
@vijisiva8927 Жыл бұрын
வணக்கம் சார்.உங்களின் அனைத்து திரைப்படங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்.🙏
@sudhavenugopal6982
@sudhavenugopal6982 9 ай бұрын
Miss you Suresh😢RIP thambi
@ponmaharajan3473
@ponmaharajan3473 Жыл бұрын
Mass sir சுவர் இல்லாத சிதத்ரங்கள் படம் நடிகர்கள் பற்றி காட்டுங்கள்
@mykuttistory
@mykuttistory Жыл бұрын
வணக்கம் பாக்கியராஜ் சார், உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்.அருமையான உரையாடல் சார்.அடுத்த வீடியோவிற்கு ஐயாம் வெயிட்டிங் சார்...
@amirthaselvam6414
@amirthaselvam6414 Жыл бұрын
All Lovely characters and human beings ...Bagiyaraj Sir is great ❤
@natarajvenkataraman8559
@natarajvenkataraman8559 Жыл бұрын
தங்கள் ரசிகர்களை இணைத்துசென்னையில் ஒரு விழா எடுக்கலாமேஅன்பு வணக்கம் ஐயா
@jayachandran9097
@jayachandran9097 Жыл бұрын
முதல் பாக்யராஜுக்கு நன்றிபாக்யராஜ் சேனலுக்கு நன்றி ஐயாதிரும்பவும் வந்து மீண்டும் பிறக்க வேண்டும்வீட்ல யாராவது கேட்டா சொல்லுங்க ஏனுங்க
@thilagavathy8119
@thilagavathy8119 Жыл бұрын
ரொம்ப நன்றி பாக்யராஜ் சார். இவர்களைப் பற்றி தெரிந்து கொண்டேன்.
@ajumn4637
@ajumn4637 Жыл бұрын
I am Malayali,my favorite film,❤mundhane mudichu.❤
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
மலரும் நினைவுகள் மணம் மிக்கதாய் இருந்தது.
@venkatmanoharan785
@venkatmanoharan785 9 ай бұрын
அய்யா பாக்கியராஜ் திரை படைப்புகள் ஒவ்வொன்றும் காலத்தால் அழியாத காவியங்கள்
@s.r.gopikannan
@s.r.gopikannan Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த படம் முந்தானை முடிச்சு 🎉🎉🎉❤❤❤❤❤❤
@manojkumarkumar1431
@manojkumarkumar1431 Жыл бұрын
All time my favorite film🎬 முந்தானை மூடுச்சு
@Heenakutty
@Heenakutty Жыл бұрын
மறக்க முடியாத அனுபவம் மறக்க முடியாத தருணம் மறக்க முடியாத படம் sir நாங்களும் திருப்பூர் தான்
@moorthimoorthi7829
@moorthimoorthi7829 Жыл бұрын
அனைத்து அருமை திரு பாக்யராஜ் சார் ❤❤❤❤
@nithishkhaan
@nithishkhaan Жыл бұрын
மலரும் நினைவுகள் மிக அருமை😊😊
@philipprasath9238
@philipprasath9238 Жыл бұрын
முந்தானை முடிச்சு தாவணி கனவுகள் இது நம்ம ஆளு அந்த 7 நாட்கள் தூறல் நின்னுபோச்சு ஆராரோ ஆரிரரோ ராசு குட்டி டார்லிங் டார்லிங் டார்லிங் சுவரில்லா சித்திரங்கள் இன்று போய் நாளை வா சின்ன வீடு எங்க சின்ன ராசா மௌன கீதங்கள் இன்றும் நினைவில் நிற்கும் மறக்க முடியாத படங்கள் என்னுடைய சிறுவயதில் நான் வாசித்த தங்களுடைய படைப்பில் வெளிவந்த பாக்யா இவை எல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள் Thank you so much sir Please take care of your health Love you sir❤ Thank you sir
@balajiduraiswamy4594
@balajiduraiswamy4594 Жыл бұрын
Iam in my 30's age now..Enna oru feel ya..enna oru memories..baakyaraj sir.thanks for giving us such peculiar films...God bless.
@ravichandran1237
@ravichandran1237 Жыл бұрын
அந்த சிறுவர்கள் நீங்கள் இல்ல அவர்கள் அவர்கள்தான் என் மனதில் நின்றவர்கள்
@Vaazhu.Vaazhavidu
@Vaazhu.Vaazhavidu Жыл бұрын
Antha காலத்து Best டைரக்டர் 🫡🔥
@johnutube5651
@johnutube5651 Жыл бұрын
Watching from Kerala. I was 17 when this movie was released. Huge hit in Kerala. I did not know how to speak Tamil those days, still could understand. This episode made my eyes wet.
@mohanakrishnan5597
@mohanakrishnan5597 Жыл бұрын
Reunion memories
@NIVEDHA-NIVI
@NIVEDHA-NIVI Жыл бұрын
சூப்பர் மலரும் நினைவுகள்,my favourite movie முந்தானை முடிச்சு,part 2 எடுங்க சார் classic இருக்கும் பாக்யராஜ் சார், முந்தானை முடிச்சு fans always waiting,part 2 making கூடிய சீக்கிரம் சார், முந்தானை முடிச்சு❤ ultimate block buster evergreen always🧡
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Malarum ninaiugal arumaiyo arumai super. B. R sir 🇱🇰🇸🇦 I'm tamil
@shaluvlog4119
@shaluvlog4119 Жыл бұрын
I am. From. Kerala sir. Muthanai mudichi padam En chinna vayasula. TV la Partha padam sir aduporam unga Ellam padangalum dvd cd. Thedi thedi Vangi parpen sir. IPO. U tube la Kuda search Pani parthiirken. 80s. 90s. Padangal one of best movie s That. Period your direction
@HanumanDec8-ku3ip
@HanumanDec8-ku3ip Жыл бұрын
Vanakkam Sir. Ennoda Appa intha film...100 days parthu irukanga. Ungalai, Migavum Rasitha Nesitha.. Ennoda Appa...Sir.
@_mr_shiyam_
@_mr_shiyam_ Жыл бұрын
Innoruthar koopitrukalam sir anda movie la oru paiyanuku trouser la pin potuviduvingale avaru ipo epdi irukaru nu therila... Superrrrrr sirrrrrrr❤❤❤❤❤❤🎉
@astalakshmi9713
@astalakshmi9713 Жыл бұрын
Enaku romba pudicha padam 😊 Tv la Ethanai times potalum thirumba thirumba parpen
@welcomesirravi8538
@welcomesirravi8538 Жыл бұрын
அருமை அருமை ❤🎉
@priyaajith978
@priyaajith978 Жыл бұрын
Wow super reunion, apadiye oorvasi mam vandhirundha nalla irukum
@pandiank14
@pandiank14 Жыл бұрын
Super Super arputhamana pathivu vaazhththukkal mathippirkuriya Bakkiaraj sir and our team 🎉
@sathishbabu6080
@sathishbabu6080 Жыл бұрын
பாக்கியராஜ் சார், எனக்கு வயது 45, எனது அப்பா தங்களின் மிக தீவிர ரசிகர் (தற்போது பூவுலகில் இல்லை) எனக்கு விவரம் அறியாத வயது தொட்டு சினிமா தியேட்டர் சென்று படம் பார்பது என்றால் அது உங்கள் படமாக தான் இருக்கும். நானும் தங்களின் தீவிர ரசிகனே, சந்தோஷமான தருணங்களில் தாங்கள் படங்களை தான் குடும்பமாக பார்போம் (VCD முதல் youtube வரை) தற்போது எனது மனைவி எனது மகள் மற்றும் எனது மகனும் தங்களின் தீவிர ரசிகர்கள் சார்🎉
@Valavanthan-n2k
@Valavanthan-n2k Жыл бұрын
Enaku romba pudikum munthanai mudichu intha pasanga❤❤
@sakthim1127
@sakthim1127 Жыл бұрын
Great speeches about old memorable acted moments, bakiyaraj sir again nega 4 perum sernthu act pananum 🔥🤝😍
@cmmnellai3456
@cmmnellai3456 Жыл бұрын
A record by breaking....film ...pallikooda natgal....83.... Tirunelveli central theatre gnabagam
@editorcrsimon
@editorcrsimon Жыл бұрын
Master of screenplay...The great.
@murugamuruga4504
@murugamuruga4504 Жыл бұрын
சார் உங்களுக்கு ஒரு தடவை திருச்சி யி ல் வேந்தர் டீ வீ .பட்டிமன்ற நிகழ்சியில் கை கொடுத்து வாழ்த்து சொன்னேன் சார் அதுக்காக 40 வருடம் காத்து இருந்தேன் சார் .இடையில் நிறைய தடவை சென்னை வரும்போது எல்லாம் 17 ம் நம்பர் பஸ் ஏறி வள்ளுவர் கோ ட்டம் லேக் ஏரியா முழுதும் சுற்றி திரிந்து உள்ளேன் சார் .தங்களிடம் ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து தங்களுடன் இருக்க வேண்டும் என்று எதுவும் நிறைவேற வில்லை சார் இன்று நான் மிகவும் பெரிய நிலையில் தான் உள்ளேன் .ஆனாலும் நினைத்த வாழ்க்கை வாழ வில்லையோ என்று ஒரு ஏக்கம் மனதில் இருந்து கொண்டே தான் சார் இருக்கு சார் .நான் கடைபிடிக்கும் வாழ்க்கை ரகசியம் தாங்கள் திரைபடத்தில் சொல்லிய நடித்த சம்பவங்களின் தொகுப்பு தான் என் வாழ்க்கை நன்றி சார் .
@jayachandran9097
@jayachandran9097 Жыл бұрын
பாக்யராஜ் சார் உங்க முகம் தான்பாக்யராஜ் சார் உங்க முகம்தான் ஞாபகம் இருக்குது அவங்க முகம் சின்ன வயசுல ஞாபகம் இருக்குது. ஆனா பெரிய வாய்ஸ்ல அனுப்புறது ஞாபகம்்லையோ
@aparnarajesh
@aparnarajesh 9 ай бұрын
Rip Suryakiran
@ImFreakyCreature
@ImFreakyCreature Жыл бұрын
Erode thantha pokkisham Bhagyaraj sir... ❤
@raghup9494
@raghup9494 Жыл бұрын
Nalla padhivu malarum ninaivugal🤗🤗🤗🤗🤗
@deiveegandeva8036
@deiveegandeva8036 9 ай бұрын
Bakyaraj sir enakkum thalavar than nan avaroda tieevira rasikan neram kalam varum nan avarkalai santhippen❤
@manjunathmanjunath6753
@manjunathmanjunath6753 Жыл бұрын
அந்த காலகட்டத்தில் நாம பிறந்தது பெரிய பாக்கியம் இன்று பல பேர் பணம் தான் வாழ்க்கை பணத்தில் தான் நிம்மதி இருக்கு என்று நினைத்து வாழ்கிறார்கள் கிடையவே கிடையாது நாம் வாழ்ந்த கொஞ்சம் கால வாழ்க்கை நினைத்து பாருங்கள் அதில் தான் நிம்மதி இருக்கு என்று நமக்கு புரியும்
@rajkumarsivaranjani.m6415
@rajkumarsivaranjani.m6415 Жыл бұрын
Great director🎉🎉❤❤
@kiruba85
@kiruba85 Жыл бұрын
Super Sir, Nice to bring child Artist, so touching Sir 😪
@appucartikcoorg6008
@appucartikcoorg6008 Жыл бұрын
I am a Half Tamilan family background....and we lives in out Of Tamilnadu...but doesn't matter...We do watch all Old Tamil movie.. .we still remember all old Tamil actress and actor..... Especially Mundani Mudichi Movie..we all watched. My Cousin Aunty's. Also acted in This As a Teacher...
@johnutube5651
@johnutube5651 Жыл бұрын
What ? Are you talking about actress Deepa (Unnimary) ?
@anithaashwin9053
@anithaashwin9053 Жыл бұрын
Super sir very interesting
@arunkumaarr5750
@arunkumaarr5750 Жыл бұрын
எல்லாமே மரத்துறை😊..❤
@deepabalaji3775
@deepabalaji3775 Жыл бұрын
My one of the most favorite director & actor ❤
@ayeshaahmed5261
@ayeshaahmed5261 Жыл бұрын
Wow nice 😍
@keerthisivam5651
@keerthisivam5651 Жыл бұрын
Superb sir
@bmfarmsesurajapuram229
@bmfarmsesurajapuram229 Жыл бұрын
Great memories Thanks 2 all
@Popular1986
@Popular1986 Жыл бұрын
Happy to see❤❤❤❤❤
@jj-dn4dl
@jj-dn4dl Жыл бұрын
Super sir very nice interview
@thiyagushyamvlogs8306
@thiyagushyamvlogs8306 Жыл бұрын
Enga ooru Gobichetipalayam , Thank you sir
@ranipoongavanam9688
@ranipoongavanam9688 Жыл бұрын
Happy to see all together
@rasars4341
@rasars4341 Жыл бұрын
nice super
@thamaraiselvan.s9317
@thamaraiselvan.s9317 Жыл бұрын
Super ❤❤❤❤❤❤❤
@rameshswaminathan8898
@rameshswaminathan8898 Жыл бұрын
Suuuuuuuuuuuuper Suresh thambeee don't forget mouna geeeeethangal sir suuuuuuuuuuuuper
@chanthini5408
@chanthini5408 Жыл бұрын
படம் ..அப்பா...Class one.
@rajKumar-dq6lo
@rajKumar-dq6lo Жыл бұрын
Arumai.. Arumai.. Super..!
@bigbangentertainment1115
@bigbangentertainment1115 Жыл бұрын
என்னடா வாழ்கை இப்படி போகுதே நு சலிச்சு இருக்கப்போ நான் பார்க்கும் படம் எல்லாம் உங்க படம் தான் தலைவா.., நம்ம ஊரு வாழ்கைய அழகாக காமிச்சுருபீங்க...
@jesimajesima3368
@jesimajesima3368 Жыл бұрын
My all time favourite film❤
@Kaleswari-pz3tj
@Kaleswari-pz3tj Жыл бұрын
Wow super sir
@SundraVadivel
@SundraVadivel Жыл бұрын
Super❤
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 Жыл бұрын
Murungaikaay yaa...murungakeerai.. everything of murungaikaay is healthy ❤❤❤..interesting ancedote and story telling ....semmaiyaa irunthathy story .vanak eppado podrathu 😅😅😅😅😅😅😅😅..i laughed a loud..my daddy used to enjoy watching bhagyaraj sir movies..and daddy will plau with me..i was so small kid.. still i remember..i used to say parimalam movie..
@vediyappanpoothiraj5576
@vediyappanpoothiraj5576 Жыл бұрын
Vera level acting Mouna Geethangal❤
@lathikarajan2928
@lathikarajan2928 Жыл бұрын
So sweet...kudos KB sir ...
@thalathala6592
@thalathala6592 Жыл бұрын
Living Legend sir neenga
@chithamparammani4239
@chithamparammani4239 Жыл бұрын
MY RESPECT SIR THANKS AGAIN. THAVAKKALI MISSING 😢 . SUPER STOREY CREATE A GREAT MAN . SO REYALEY HAP PEY. SIR PLEASE INTERVIEW "ANTHA 7 NATKAL" A VEREY GREAT ANOTHER ONE MOVIE . MY WISHES SIR❤❤❤
@anitharamasamy7828
@anitharamasamy7828 Жыл бұрын
Happy to see the team
@strongtea3438
@strongtea3438 Жыл бұрын
Master of screenplay 🫶🏻Big fan
@michealpushpam
@michealpushpam Жыл бұрын
Ithe madhiri ella director um iruntha nalla irukkum
@amsha3143
@amsha3143 Жыл бұрын
என்க்கு மிகவும் பிடித்த படம்
@SaranSundar0508
@SaranSundar0508 Жыл бұрын
Happy to see😍😍
@punnamprasad7037
@punnamprasad7037 Жыл бұрын
Looking for nice bhagyaraj garu ❤️❤️❤️❤️❤️
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.