முந்தானை முடிச்சு படத்தின் 200வது‌‌ நாள் விழாவில், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பேச்சு - 25.03.1984

  Рет қаралды 552,069

MGR DHARISANAM எம்ஜிஆர் தரிசனம்

MGR DHARISANAM எம்ஜிஆர் தரிசனம்

2 жыл бұрын

Пікірлер: 201
@ramus213
@ramus213 2 жыл бұрын
உங்களை நேரில் பார்க்கவில்லை ஆனால் என் தந்தை உங்கள் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டதாக என்னிடம் பலமுறை சொல்லி நான் கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் இந்த காணொளியை காண என் தந்தை இன்று உயிருடன் இல்லை. ஆனால் எனக்கு உங்கள் காணொளியை காணும் பாக்கியம் கிட்டியுள்ளது 🙏 நீங்கள் உயிருடன் இருந்து இருந்தால் தமிழ் நாட்டு தலை எழுத்தே வேற லெவல் இருந்து இருக்கும். 🙏🙏🙏🌹🌹🌹
@vsvlog2905
@vsvlog2905 2 жыл бұрын
எங்கள் தெய்வமே உங்களை பார்த்ததில்லை உங்கள் பேச்சை கேட்கும் பாக்யம் கிடைத்தே பெரிய பாக்யமாக கருதுகிறேன் கடவுளே
@gkpandiyan01
@gkpandiyan01 2 жыл бұрын
Ok ji
@moorthyl5204
@moorthyl5204 2 жыл бұрын
தெய்வத்தை பார்த்து விட்டேன் மேலும் பார்க்க இது போன்ற நிகழ்வுகளை வெளியிடவும்
@rajagopalanchandrasekaran4127
@rajagopalanchandrasekaran4127 2 жыл бұрын
இண்றும் இண்றும் எண்றும் எண்றும் எம் ஜிஆர் எம் ஜி ஆர் தான். நன்றி சுகுமாரன் சார்
@selvamk9920
@selvamk9920 2 жыл бұрын
இந்த செய்தியை பார்க்கும் போது இன்னும் இந்த தெய்வம் நம்முடன் உயிரோடு தான் இருக்கின்றார் போல உள்ளது நன்றி சார்
@venimageswaranmageswaran2025
@venimageswaranmageswaran2025 Жыл бұрын
Arumaiyana pathivu
@nrajeshkumar5700
@nrajeshkumar5700 2 жыл бұрын
என் பெறுமைவாய்ந்த தெய்வமே உங்கள் குரல் கேட்கும் பாக்யம் கிடைத்தர்க்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.🙏⚘
@techkdeva8587
@techkdeva8587 2 жыл бұрын
Mgr பேசியதை கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது என்னும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
@user-px4nf4cl4l
@user-px4nf4cl4l Жыл бұрын
எனது வாழ்வில் அவரை பார்த்து இருக்கிறேன் என்பதே எனது மகிழ்ச்சி
@narasimmanannamalai9650
@narasimmanannamalai9650 Жыл бұрын
என் அப்பா உங்களுடைய தீவீர ரசிகர்
@kaliyaperumals486
@kaliyaperumals486 2 жыл бұрын
இந்த தெய்வம் இன்றும் நம்மோடும் உயிரோடும் இருந்திருந்தால் நம் தமிழகம் எப்படியெல்லாம் இருந்திருக்கும் வாழ்க எம் ஜி ஆர் நாமம்
@krishna_priya8343
@krishna_priya8343 2 жыл бұрын
G pandian. Koodalbudur
@ravindarpoomalai8720
@ravindarpoomalai8720 2 жыл бұрын
ஒன்றும் நடந்திருக்காது.... சத்துணவு திட்டம் தவிர வேறு ஏதும் செய்ய வில்லை... ஆனால் அவர் தனிப்பட்ட முறையில் செய்ததை யாரும் மறுக்க முடியாது...
@Manimegalai-cs7yv
@Manimegalai-cs7yv 2 жыл бұрын
Miga azhagaga pedugirar thiru M.G.R avargal. . Thelivana pechu.
@ghsjshsvvajs3755
@ghsjshsvvajs3755 2 жыл бұрын
என் தெய்வத்தின் குரலை கேட்கும் போது கண்ணீரே குளமாகிறது
@kms-4840
@kms-4840 2 жыл бұрын
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடைய வாய்ஸை கேட்கின்ற போது
@srikrishnangurumoorthy2953
@srikrishnangurumoorthy2953 2 жыл бұрын
பொன்மன செம்மல் புரட்சி தலைவர் இதய தெய்வம் தரிசனம் கண்டேன் அவர்தம் பேச்சு நம் உயிர் மூச்சு இருக்கும் வரை மறக்காது
@rasipuramrajkumar6384
@rasipuramrajkumar6384 2 жыл бұрын
கடவுளை நேரில் பார்த்ததுபோல் மகிழ்ச்சி
@muthuvelsivani6373
@muthuvelsivani6373 2 жыл бұрын
ஆழகான தெளிவான பேச்சு பொன்மனசெம்மல் பாதம் சரணம்
@gandhimagi4985
@gandhimagi4985 2 жыл бұрын
புரட்சித்தலைவா! தங்களின் பக்தன் என்பதில் பெருமைஅடைகிறேன்.
@govindrajan248
@govindrajan248 2 жыл бұрын
எனது தலைவனை நினைவு கூறும் தாங்கள் பல்லாண்டு காலம் வாழ ஆண்டவணை வேண்டுகிறேன்.
@lakshmanana6311
@lakshmanana6311 2 жыл бұрын
என்னுடைய தந்தையார் எம் ஜி ஆர் இன் தீவிர ரசிகர்
@lakshmanana6311
@lakshmanana6311 2 жыл бұрын
என்ன ஒரு எதார்த்தமான பேச்சு, அந்தக் காலத்திலேயே 🙏
@thangaperumal9842
@thangaperumal9842 2 жыл бұрын
தலைவா என்னுயிர்த் தலைவா புரட்சித் தலைவா உன் நாமம் வாழ்க வாழ்க 🙏🙏🙏
@kiruthigasenthilkumar2737
@kiruthigasenthilkumar2737 2 жыл бұрын
மகிழ்ச்சி
@madhesyarn8891
@madhesyarn8891 Жыл бұрын
பொன்மன செம்மல் திரு MGR அவர்கள் தானம் தர்மம் என்பது கொஞ்ச நஞ்சமல்ல கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் என்பது இவரது கரங்கள் தான். என்னோட வயதில் 2 முறை அவரை பார்த்து உள்ளேன் இன்னொரு பெருமை முந்தானை முடிச்சு படம் 90% எங்களது ஊர் பவானியில் அணைதோப்பில். பாக்கியராஜ் அண்ணாரும் எங்களுக்கு பக்கத்து ஊர் வெள்ளாங்கோவில் என்பதும் பெருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் திரு பாக்யராஜ் அண்ணா குடும்பத்தினர் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு
@RameshRamesh-bp3gr
@RameshRamesh-bp3gr 2 жыл бұрын
தமிழ் இருக்கும் வரை, தமிழ்நாட்டு அரசியல் இருக்கும் வரை,தமிழ்மக்கள் இருக்கும் வரை தமிழ் திரைப்பட உலகம் இருக்கும் வரை இவரின் நினைவலைகள் இருக்கும்.
@kannankr986
@kannankr986 2 жыл бұрын
சூப்பர் எம்ஜிஆர் நாமம் வாழ்க கண்ணன் jkm
@boopathyraj3076
@boopathyraj3076 2 жыл бұрын
தலைவர் என்ற வார்த்தை க்கு இலக்கணம் ஆக வாழ்ந்து மறைந்தும் மறையாது வாழ்ந்து கொண்டு இருக்கும் புரட்சி த் தலைவர் புகழ் தமிழ் கூறு ம் நல்லுலகம் வாழும்வரை நீடித்து நிலைத்து வாழும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை MGR பக்தன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
@mageswarimageswari7756
@mageswarimageswari7756 2 жыл бұрын
அவர் இறந்தது போலவே எங்களுக்கு தெரியவில்லை இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிற மாதிரியே இருக்கிறது அவர் நேத்துதான் மீட்டிங்கில் பேசியது போல் என் நினைவு இருக்கிறது உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்
@dineshkumarv4763
@dineshkumarv4763 2 жыл бұрын
புரட்சித்தலைவர் நாமம் வாழ்க
@kumaraswamy2278
@kumaraswamy2278 2 жыл бұрын
தலைவரின் கானகிடைக்காத இந்த பதிவு உன்மையில் இன்றும் தலைவர் இருந்துக்கொண்டு தான் இருக்கிறார் என்ற உணர்வு ‌ஏற்படுகிறது
@ramalingammuthusamy6249
@ramalingammuthusamy6249 2 жыл бұрын
என்று எங்கள் இறைவன். எம். ஜி. ஆர். அவர்கள் புகழ் ஓங்குக. ஜெய்ஹிந்த்
@lakshmanana6311
@lakshmanana6311 2 жыл бұрын
நாங்கள் எல்லாம புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் சம காலத்தில் வாழவில்லை என்ற ஏக்கம் உண்டு
@snarayan8569
@snarayan8569 2 жыл бұрын
நீங்கள் வாழ்ந்த காலத்தில் நான் பிறக்கவில்லை நீங்கள் மறைந்த காலத்தில் நான் பிறந்தேன் வளர்ந்தேன் பக்குவப்பட்டேன் உங்களைக் குரலை கேட்டு வாழ்த்துக்கள் ஐயா மாண்புமிகு முதல்வர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள்
@sudhakartalks7906
@sudhakartalks7906 2 жыл бұрын
ஐயோ தெய்வமே நீங்கள் இப்போது இருந்திருந்தால் தமிழகம் வேறலெவல்ல இருந்திருக்கும் .
@murugesanmurugesan8251
@murugesanmurugesan8251 2 жыл бұрын
உங்களின் பேச்சு அருமை தலைவா
@murugesana.m9809
@murugesana.m9809 Жыл бұрын
அடிக்கடி இம் மாதிரியான இதய தெய்வமான தலைவர் MGR அவர்களின் தொகுப்பினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ஏன் என்றால் நனும் MGR ரசிகன்
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 2 жыл бұрын
Sir super super information please continue sir mgr is legend 🙏🙏🙏
@todaywin7856
@todaywin7856 2 жыл бұрын
காவியத் தலைவன் M. G.Rஇதய தெய்வம் என்பது உண்மை
@MuthuKumar-rn5jv
@MuthuKumar-rn5jv 2 жыл бұрын
ஆகா எவ்வளவு அழகான குரலில் அற்புதமா பேசுகிறார் பார்பதற்கு ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க புரட்சி தலைவர் புகழ் 🙏
@periyasamyc5696
@periyasamyc5696 2 жыл бұрын
I,love,you,thalaiva
@selvanathan8474
@selvanathan8474 2 жыл бұрын
#j#j#uj#j#jjjju#jjuuujjjujuujujuuuujjuuuujujjuujuuuujuujuuuj&hhhhhh&hhyhyhhhhyhhyyyhhhyyh666yyy6y
@divyaselva1794
@divyaselva1794 2 жыл бұрын
@@periyasamyc5696 ďáèèèŕŕ⁴
@aarun1704
@aarun1704 2 жыл бұрын
😂😂😂😂😂
@gopalakrishnan9728
@gopalakrishnan9728 2 жыл бұрын
@@periyasamyc5696 7gy
@thunderstorms0024
@thunderstorms0024 2 жыл бұрын
மாபெரும் தலைவர், வள்ளல் புரட்சி தலைவர் அவர்கள். 👍💐💐
@Dilipkumar-zt2wo
@Dilipkumar-zt2wo 2 жыл бұрын
திருச்சியில் அரசியல் மீட்டிங்கில் பேசும்போது நண்பர் கருணாநிதி சொல்லுகிரார் என்று சொல்லிவிட்டு ஒரு சிரிப்பு சிரித்தார் அதற்கு கிடைத்த கைதட்டை மறக்கவே முடியாது
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 2 жыл бұрын
very very happy to watch 👆MAKKAL👑 🙏 🕶️THILAGAM speech 👍, Very much Thanks for uploading video 🙏
@gopid4819
@gopid4819 2 жыл бұрын
அருமை நண்பரே வாழ்துக்கள்!
@gokuljd4346
@gokuljd4346 2 жыл бұрын
Super sir... 👍MGR is great..👌
@ashok9031
@ashok9031 2 жыл бұрын
Mgr ponmana Selvan mgr is super star
@BabuBabu-bc2fz
@BabuBabu-bc2fz 2 жыл бұрын
புரட்சி த்தலைவர் வாழ் க
@surendiransoundararajan3886
@surendiransoundararajan3886 2 жыл бұрын
பல வருடங்களுக்கு பிறகு என் தெய்வத்தின் குரலை கேட்டதில் மனதுக்கு ஆறுதலாகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது- தெய்வத்தின் பக்தன் சுரேந்திரன்
@poosaimani3900
@poosaimani3900 2 жыл бұрын
Ws,
@ersherbalclinic
@ersherbalclinic 2 жыл бұрын
தன்னலமற்ற தியாக தலைவர்,உங்கள் திரைப்படங்கள் அனைத்தும் ஒவ்வொரு மனிதனும் இவ்வாறு தான் வாழ வேண்டும் என்று புரியவைக்கும்
@jeyarasapillaiyenar2534
@jeyarasapillaiyenar2534 2 жыл бұрын
என்ன கருத்து, 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏என்னபேச்சு உங்கள் பெருமை
@shakirahamed8634
@shakirahamed8634 2 жыл бұрын
Pom mana chemmall puratchi thalivar MGR speech superb. Long live MGR 's name forever.
@svelliyangiri8395
@svelliyangiri8395 2 жыл бұрын
ஆக என்ன அருமை யானா mgr குரல்
@thambithambi1168
@thambithambi1168 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@Moorthi-tg5fz
@Moorthi-tg5fz 2 жыл бұрын
Good thalaivar mgr sir speech Thanks
@SenthilKumar-eo8kk
@SenthilKumar-eo8kk 2 жыл бұрын
என்றும் தமிழ்நாட்டு மக்களின் இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
@jothimani2690
@jothimani2690 2 жыл бұрын
உண்மையிலே உங்கள் குரலை கேக்கும் போது அழுகை வருகிறது ஐயா. என் அப்பா நான் சிறுவயதில் இருக்கும் போது உங்கள் படத்திற்கு கூட்டிட்டு போவாரு நான் உங்களுடைய நிறைய படங்களை பார்த்திருக்கேன். உங்கள் படம் பார்க்கும் போதெல்லாம் நான் அழுத்திருக்கேன் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் இப்படி ஒருவரை நான்பர்க்கவில்லையே என்று ரொம்ப வருத்தப்பட்டிருக்கேன் இப்பூமியில் நீங்கள் மறு பிறவி எடுத்து வரவேண்டும் ஐயா. உம் மக்களை நீங்கள் காத்துக்கொள்ள வேண்டும் ஐயா. .. 🙏🙏🙏
@MurigammaiVairappan
@MurigammaiVairappan 2 жыл бұрын
எங்கள் தாலைவார்எம்ஜிஅர்புராச்சிதலைவார்
@suriyadhasanganamedia9798
@suriyadhasanganamedia9798 2 жыл бұрын
எம் ஜி ஆர் நிகர் எம் ஜி ஆர் தான்
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 2 жыл бұрын
Tamilnadu Greatesf leader MG R was internationally remarked personality ; His Speech on Munthaani Mudichchu : silver jubilee is really beautiful & Marvelous
@pthangaraj3491
@pthangaraj3491 2 жыл бұрын
எம்.ஜி.ஆர் பேச்சு. காதில் தேன் பாயும் குரல். இன்னும் 5 மாதம் கழித்து காலண் அவர் குரலை. பறித்து விட்டான் படுபாவி
@mgovindarajalugovind2161
@mgovindarajalugovind2161 2 жыл бұрын
எனக்கு 62 வயது ஆகிறது எத்தனையோ முறை அவரை பார்க்க முயற்சித்தேன் என்னால் பார்க்க முடிந்தது அவர் முகத்தை அல்ல இரண்டு விரல்களை இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க என்று சொல்லி இரண்டு விரல்களை காண்பிப்பார் அந்த இரண்டு விரல்களை தான் என்னால் பார்க்க முடிந்தது முகத்தை பார்க்க முடியாமலேயே போய்விட்டது இன்றும் அந்த ஏக்கம் என்னுள் வாட்டுகிறது அவர் இல்லை நான் இருக்கிறேன்
@mgrdharisanam4900
@mgrdharisanam4900 2 жыл бұрын
உங்களை போன்ற ‌விசுவாசிகளுக்கு தலைவரின் அருளாசி எப்போதும்‌ உண்டு...
@yogishkumar.1972
@yogishkumar.1972 2 жыл бұрын
அருமையான கருத்து
@mkalimuthu7921
@mkalimuthu7921 2 жыл бұрын
MGR என்ற மூன்றெழுத்து இந்த அரசியல் உலகம் இருக்கும் வரை அழிக்க முடியாத சக்தி எதிர் கட்சிகளுக்கும் ஒட்டு வாங்கியே நம்ம தலைவர் தான் நம்ம தலைவர் பெயர் சொல்லாமல் எவனும் கட்சி நடத்த முடியாது.
@k.s.r.c8486
@k.s.r.c8486 2 жыл бұрын
பொன்மனசெம்மலின் குறலை பல ஆண்டுகளுக்கு பிரகு கேட்டதும் அவர் பொன்னுடல் இன்முகத்தை பார்த்ததும் என்மனம் குதுகலம்மடைந்தது இந்த கான்ஒளிகாட்ச்சியை வழங்கிய வர்களுக்கு மிக்கநன்றி
@binujs9091
@binujs9091 Жыл бұрын
MGR Ayya Vanakkam 🙏❤👌
@baburajkumar6145
@baburajkumar6145 2 жыл бұрын
Yes super speech
@rajaraman191
@rajaraman191 2 жыл бұрын
அண்ணாவின் இதயக்கனி
@subramanianramaswamy970
@subramanianramaswamy970 2 жыл бұрын
MGR. The greatest
@gunavenijeyabalan5699
@gunavenijeyabalan5699 2 жыл бұрын
Mgr is not highly educated but he is liked by all.
@asrgroups6307
@asrgroups6307 2 жыл бұрын
Makkalin mudhalvar Dr.MGR .Enga Ayya
@venugopalgopalakrishnan1883
@venugopalgopalakrishnan1883 2 жыл бұрын
Unforgettable leader in Tamil Nadu.
@iyyappanv9784
@iyyappanv9784 Жыл бұрын
மனித உருவில் கடவுள். 🙏🙏🙏
@udhayakumar3885
@udhayakumar3885 2 жыл бұрын
Wonderful speech m g r no notes m g r memories what a great achivement m g r
@shanmugamsmhsirkali4915
@shanmugamsmhsirkali4915 2 жыл бұрын
M G R The Great 🙏🙏🙏🙏🙏
@rajarammrs6664
@rajarammrs6664 2 жыл бұрын
Miss you sir ✌✌✌🌱🌱🌱
@sathyarani4662
@sathyarani4662 2 жыл бұрын
கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல.
@atheswarans9853
@atheswarans9853 2 жыл бұрын
தெய்வம் நம் தலைவர்
@yogishkumar.1972
@yogishkumar.1972 2 жыл бұрын
எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க
@RajaSekar-hf6pe
@RajaSekar-hf6pe 2 жыл бұрын
En,thanks,thalivan,speech,verynice
@dhamodhran8602
@dhamodhran8602 4 ай бұрын
எல்லோரும் தலைவராக ஆசைபடுகறார்கள் கடைசியில் இதயத்திடம் பேசுபவன் தலைவன் ஆகிறான்
@aathidhaya3155
@aathidhaya3155 2 жыл бұрын
Mgr amazing speech 😁😁😁
@Raj6M
@Raj6M Жыл бұрын
MGR lives in the hearts of millions even today
@paruscreations7396
@paruscreations7396 Жыл бұрын
Om
@sksubbiah7607
@sksubbiah7607 2 жыл бұрын
Om mgr to long live with good health and happiness and god's blessings with happiest life ❤️❤️🧬🤣🧬🤣🤣🖼️🧬🧬🤣🤣🖼️🤣🖼️🤣🖼️🧬🧬🤣🤣🖼️🤣🖼️🤣🖼️🤣🖼️🤣🖼️🤣🖼️🤣🖼️🤣🖼️🤣🖼️🤣
@ananthidhilip8707
@ananthidhilip8707 2 жыл бұрын
Super speech 6.16 to 6.18
@karunagaranramanujadasan7308
@karunagaranramanujadasan7308 2 жыл бұрын
இதயதெய்வம் ஐயா பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் வாழ்க.
@magendrakumar7525
@magendrakumar7525 Жыл бұрын
Thankz for sharing sir
@tmuniyandi380
@tmuniyandi380 2 жыл бұрын
அருமை
@RaviChandran-tr3df
@RaviChandran-tr3df 2 жыл бұрын
Sema mgr
@laddu756
@laddu756 2 жыл бұрын
புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்கள் எழுதி வைக்காமல் பேசுகிறார் என்றால் இவரது திறமையை எப்படி இருக்கும் நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்
@sabarishravi7567
@sabarishravi7567 2 жыл бұрын
Magnet voice
@sriram1424
@sriram1424 2 жыл бұрын
இந்த காணொலியை பதிவேற்றியதற்கு கோடான கோடி நன்றி சுகுமாரன் ஐயா அவர்களே!!!!!. என்றென்றும் மக்களின் இதயத்தில் நீக்கமற நிறைந்த மக்கள் திலகம்.
@raghumani7889
@raghumani7889 2 жыл бұрын
Mass
@Manimegalai-cs7yv
@Manimegalai-cs7yv 2 жыл бұрын
Super Sir. Thelivu..Arputham..Arokiyamana pechu. Iya ungal kuralum speech.m arumai. No notes..continues speech. Neengal Thalaivar.
@googlem2478
@googlem2478 2 жыл бұрын
Enakku piditha theivam
@jebaselvi6246
@jebaselvi6246 2 жыл бұрын
Great leader 👍
@jeyasekarduraisamy6785
@jeyasekarduraisamy6785 2 жыл бұрын
Arumai
@suresh4483
@suresh4483 2 жыл бұрын
MGRன் இதய தெய்வம் அறிஞர் அண்ணா அல்லவா..
@ganesanganesan-ye5wt
@ganesanganesan-ye5wt 2 жыл бұрын
M.g.r super speech
@ramus6188
@ramus6188 2 жыл бұрын
Just follow his Tamil. Marvellous and that’s why he’s true Dravidian stock. Just he sticks to relevant subject of cine field and no big political references
@raajac2720
@raajac2720 2 жыл бұрын
How puratchi thalaivar use his intellectual and intelligent in different Times,in public meeting. Thalaivar briefs, every actors have some unique skill,i can't briefs few actors name,they need not worry about because I may forgotten only,rather have talents. For ever glory of puratchi thalaivar MGR.
@saravananm864
@saravananm864 8 ай бұрын
Naan perPatharkku mun vantha padam oru sarithiram than ♥️🇮🇳🙏🏻
@gomathinayagamthevar9957
@gomathinayagamthevar9957 2 жыл бұрын
Very good sir nice👍🙏
@senthilanuPage
@senthilanuPage 2 жыл бұрын
வாத்தியார் ✌️
@bakiyarajbakya5281
@bakiyarajbakya5281 2 жыл бұрын
My god
@venkatesann9549
@venkatesann9549 2 жыл бұрын
Andru purachi thalaivar soinatgu einru vijayakanthuku porunthum. Udalnalam kurithu gavanikkaamal poonathu.
@samanthamanoj6864
@samanthamanoj6864 2 жыл бұрын
Ipoo evar erunthal IPOO kuda evarthan CM
@marianesan9196
@marianesan9196 2 жыл бұрын
புரட்சித் தலைவருக்கு நிகர் எவருமில்லை.தலைவரை பார்க்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை.
@s.skumar3120
@s.skumar3120 2 жыл бұрын
Mgr avargal valga
எம்ஜிஆர் பேசிய இங்கிலீஷ்.....         திலகவதி, IPS தகவல்.
15:40
MGR DHARISANAM எம்ஜிஆர் தரிசனம்
Рет қаралды 184 М.
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 65 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 24 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 21 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 6 МЛН
நடிகர் வி.கே.இராமசாமி, எம்ஜிஆர் பற்றி கூறியது...
9:35
MGR DHARISANAM எம்ஜிஆர் தரிசனம்
Рет қаралды 512 М.
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 65 МЛН