Рет қаралды 2,727
Drumstick leaves are essential in diesease management of country chicken. It is filled with vitamins, minerals, protein and dietary fibre. Feeding the drumstick leaves once in 15 days can boost your chickens immunity powder to ext ordinary levels.
முருங்கை கீரை வகைகள் கோழிகளின் நோய் மேலாண்மையில் முக்கிய பங்காற்ற கூடியது. இதனுள் விட்டமின் கலவைகள், தாது உப்புகள், புரதம் மற்றும் நார் சத்துக்கள் நிரம்பி உள்ளன. 15 நாட்களுக்கு ஒரு முறை முருங்கை கீரை கொடுத்து வர, உங்கள் கோழிகளின் நோய் எதிர்ப்பு சக்தி நல்ல முறையில் அதிகரிக்கும்.
#DrumstickLeaves #முருங்கைகீரை #கோழிகளுக்கு_முருங்கைகீரை # நாட்டுக்கோழி_நோய்_மேலாண்மை