முருகானு கூப்பிட்டாலே பழனியில் இருந்து ஓடி வந்துடுவாரு..! | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்

  Рет қаралды 237,508

Aadhan Aanmeegam

Aadhan Aanmeegam

Күн бұрын

Пікірлер: 580
@ValamaanaVazhlkkai
@ValamaanaVazhlkkai Жыл бұрын
முருகனை கும்பிட ஆரம்பித்த பிறகு மனகஸ்டம் வந்தாலும் பெரிதாக தெரிவதில்லை...அவன் பார்த்துகுவான் எனும் எண்ணம் வந்துவிட்டது
@VelanKudilMehala
@VelanKudilMehala Жыл бұрын
அது தான் உண்மை
@rudhraslifestyle5029
@rudhraslifestyle5029 Жыл бұрын
Yes true
@rmkvr1783
@rmkvr1783 Жыл бұрын
🙏
@manjulam3557
@manjulam3557 Жыл бұрын
Unmai
@susisivasusisiva3791
@susisivasusisiva3791 Жыл бұрын
Unmai
@prof.dr.gk.1026
@prof.dr.gk.1026 Жыл бұрын
சுக்குவை மிஞ்சிய மருந்தில்லை சுப்ரமண்யனை மிஞ்சிய தெய்வமில்லை 🙏 ஓம்
@gurua286
@gurua286 Жыл бұрын
முடியல எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் 😢
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed Жыл бұрын
@@gurua286 epdi agitinga
@mr.nikhilanscorner667
@mr.nikhilanscorner667 Жыл бұрын
முருகனை உணர்த்தவர்களால் மட்டுமே இவ்வாறு பேச முடியும். பாக்கியம் செய்தவர்களால் மட்டுமே இதை கேட்க முடியும். ஓம் சரவணபவா போற்றி
@vijayalakshmisubramani9550
@vijayalakshmisubramani9550 7 ай бұрын
Yes. Ellam murugan
@Sujatha2212
@Sujatha2212 24 күн бұрын
❤ture
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 11 ай бұрын
முருகா உன் கருணையால் என் மகன் நூறூ சதவீதம் உடல் நலமடைந்து விட்டான். உங்களுக்கு கோடானு கோடி நன்றிகளப்பா. 🙏🙏🙏🙏🙏🙏
@ValamaanaVazhlkkai
@ValamaanaVazhlkkai Жыл бұрын
2மாதங்களுக்கு முன்பு என் குடும்பத்தில் மிக பெரிய பிரச்சனை,, எங்கள் நிலத்தை 2 பக்கமும் எடுத்துகொள்ள பார்த்தார்கள்...1 பக்கத்தில் 2சென்ட் கு எங்கள் நிலத்தை பட்டா போட்டு விட்டார்கள்...எங்களால் ஒனும் செய்ய முடியவில்லை....மரு பக்கத்திலும் அதையே செய்தார்கள்,, முருகா என்று அவர் காலில் விழுந்தேன்...எங்கள் கிராமமே சேர்ந்து எங்கள் நிலத்தை எங்களுக்கு வாங்கி கொடுத்து
@SenthilKumar-jf7kx
@SenthilKumar-jf7kx Жыл бұрын
நம்பினார் கைவிடப்படார் 🙏
@santhoshg813
@santhoshg813 Жыл бұрын
முருகா
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed Жыл бұрын
Same problem t😮a Ana muruga onnum sei la engalk
@ValamaanaVazhlkkai
@ValamaanaVazhlkkai Жыл бұрын
@@SathyaSathya-bg7ed enakum marriage agi 3 years aguthu....nanum avarta vendikite iruken ana inum kolanthai pakiyam kudukala ....anaal kandipa kuduparu nu enaku nambikai iruku.....
@ValamaanaVazhlkkai
@ValamaanaVazhlkkai Жыл бұрын
@@SathyaSathya-bg7ed Sari agum atharkana kaalamum neramum Vara vendum...daily evg ghee vilaku podunkal ellam sari agum
@BharathiVaiyapuri
@BharathiVaiyapuri 7 ай бұрын
ஐயா என் அப்பன் முருகனை பற்றி நீங்கள் பேச கேட்க கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி முருகன் அடிமை
@usharanishyamsundar4771
@usharanishyamsundar4771 8 ай бұрын
அப்பா முருகா உன் கருணையால் என் மகன் நூறு சதவீதம் உடல் நலமடைந்து விட்டான். நன்றி ஐயா🙏
@nagalakshmit5219
@nagalakshmit5219 8 ай бұрын
நாங்கள் திருத்தணி சென்ற போது பஸ்க்கு டிக்கெட் எடுக்கலாம் என்று வரிசையில் நிற்க போனோம் அப்போது ஒரு பத்து வயது சிறுமி குறப் பெண் வந்து நீங்கள் பஸ்ஸிலே டிக்கெட் எடுத்தால் பத்து ரூபாய் வரிசையில் எடுத்தால் இருபது ரூபாய் என்று சொல்ல நாங்கள் பஸ்ஸில் டிக்கெட் எடுத்து மேலே சென்று விட்டோம்.மலைமேல் அந்த குறப் பெண் வந்து மேலே வந்து விட்டீர்களா என்று எங்களிடம் வந்து கேட்க எங்களுக்கு மிகவும் அதிசயமாக இருந்தது.குற வள்ளியே வந்து விட்டது போல இருந்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது
@purushoth24
@purushoth24 10 ай бұрын
என் சிருவயதில் ஒருமுறை பள்ளி முடித்து வீடு வந்த பிறகு ,பக்கத்துல இருக்குற வீட்டில் 10×10அளவில் பள்ளம் .அதில் 6அடி நீரும் இருந்தது. குளிப்பதற்காக நீச்சல் தெரியாமல் மூழ்கி தத்தளித்த போது அந்த வீட்டில் வசிப்பவரின் உறவினரான ஒருவர் திருப்பதி சென்று பிரசாதம் குடுக்க வந்தவர் .என்னை உள்ளிருந்து ஒரு கையால் தூக்கி காப்பாற்றினார். ஏன்டா உணக்கு நீச்சல் தெரியாதா என்று கேட்டார்? அதற்கு தெரியாது என்றேன். அவர் புறப்படும் போது அவரின் பெயரை கேட்டேன்., முருகன் என்றார். அன்று அவர் அந்த வீட்டுக்கு வரவில்லை என்றால் இன்று நான் இல்லை. முருகா.
@indiraindira8188
@indiraindira8188 Жыл бұрын
க்ஷஷ்டி விரதமன்று முருகப்பெருமானின் பெருமையை கேட்க புண்ணிய ம் செய்திருக்க வேண்டும்..ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏
@nanthan3846
@nanthan3846 Жыл бұрын
The needful early as a child support of deleted it is not a good time with my family is a great day of deleted it is not a good good time day of deleted it is not a good time day day of deleted it is not a good time day of deleted it is not a good time day of deleted it is not a good time day of of deleted deleted it is not a good time day of of of of the needful early as a good time day of of the needful early as a good time day of of of of of of of of of of of of of of of of of of of of of of of of the needful you to everyone who
@arivurani140
@arivurani140 Жыл бұрын
Ayya naan oru mudakkuvadha noyali indha aandu naan aaru nattkkalumverum paalum pazhamum mattum sappittu varugiren en udal Vali illave illai enakku ore aacchharyamagavullathu iraivan paarvai enmeethu pattuvittathu enru thonrugirathu
@kuttysubash8123
@kuttysubash8123 10 ай бұрын
திருத்தணியில் வருடத்தின் கடைசி நாள் படிபஜனை மிகவும் சிறப்பு. இது ஆண்டுதோறும் டிசம்பர் 31ஆம் தேதி நடக்கும். முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@ilayaraja8653
@ilayaraja8653 Жыл бұрын
அய்யாவின் பேச்ச கேட்டு ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது
@ValamaanaVazhlkkai
@ValamaanaVazhlkkai Жыл бұрын
அந்த பிரச்சனையால் குடும்பத்தில் சண்டை சச்சரவு அதிகமாக இருந்தது....முருகா நீ பார்த்து கொள் என் வீட்டில் நின்று பார்த்துக்கொள் என்று கூறி அழுதேன்...3மாதங்கள் ஆகிறது நிம்மதியாக இருக்கிறது எண் குடும்பம்
@ushanandhini2743
@ushanandhini2743 Жыл бұрын
Hi
@monish.smonish.s169
@monish.smonish.s169 9 ай бұрын
Enakum 3 months nalla result iruku❤
@elancheran7447
@elancheran7447 Жыл бұрын
அண்ணா💥ஜவ்வாது வாசனையை போல உங்களது பேச்சு, என் மனதை துளைத்தது.💥அருமை....
@manivannanmanivannan5475
@manivannanmanivannan5475 9 ай бұрын
நல்லது ஐயா.உண்மைச் சம்பவம்.24.11.2023 அன்று இரவு 11 மணி அளவில் எம் துணைவியார் சாந்திக்கு வந்த பேராபத்தில் இருந்து யாம் இருகைத்தூக்கி முருகா என்ன பண்ணுறடா என்று சொல்லி முடித்தவுடன் காப்பாற்றினான். இவண்ஏந்தூர்த. அணிவண்ணன்
@E.VidhyaVidhya
@E.VidhyaVidhya Жыл бұрын
முருகா தாங்க முடியாத அளவு பிரச்சனை இருக்கு முருகா என் என்னை இன்னும் சோதிக்கிற தினமும் உன்னிடம் கண்ணீர் விட்டு அழுறேன் என்னை காப்பாறு
@lingeshwari66669
@lingeshwari66669 Жыл бұрын
After watch jayam sk gopi anna video vijay anna video my life has been completely changed later only i came to know that my grandfather is devotee of appan murugan . Last 2 months my life has been changed completely.. now a days murugan is used to talk with me he is everything ❤️... vetri vel muruganku arokara
@rageshpdkt3977
@rageshpdkt3977 Жыл бұрын
Super bro.....
@rohinivigneshkumar9779
@rohinivigneshkumar9779 Жыл бұрын
Super
@lucky-kg3cg
@lucky-kg3cg 9 ай бұрын
Me also praying for murugan for boy baby to born still muruga has not blessed me why
@lingeshwari66669
@lingeshwari66669 9 ай бұрын
Keep faith on muruga.. kandpa nadakum
@bruceleebala8610
@bruceleebala8610 Жыл бұрын
🙏😭என் தாயும் நீயே முருகா என் தந்தையும் நீயே முருகா என் சொந்தமும் நீயே முருகா என் பந்தமும் நீயே முருகா😭🙏
@F2P372
@F2P372 Жыл бұрын
வீரவேல் தாரை வேல் விண்ணோர் சிறை மீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை 🙏🙏🙏
@BaluchamyHema
@BaluchamyHema Жыл бұрын
❤சேந்தனை ❤கந்தனை ❤செங்கோட்டு வெற்ப்பனை ❤செஞ்சுடர் வேல் வேந்தனை ❤செந்தமிழ் நூல் விரித்தோனை ❤ விளங்கு வள்ளி காந்தனை ❤ கந்த கடம்பனை ❤கார்மயில் வாகனனை ❤சார்ந்துணை போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ் வில்லையே ❤ கந்தனை மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே ❤கந்த கடம்பனை மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே❤❤❤❤
@magiraj4367
@magiraj4367 Жыл бұрын
என் அப்பன் முருகன் எனக்கு நிறைவாக கொடுத்திருக்கிறார் அதற்கு நன்றி செலுத்தும் வகையில் என் வாழ்நாள் இறுதி வரை ‌அவருடைய‌ பாதம்‌ தொழுவேன் இந்த அருமையான பதிவு தந்த உங்களுக்கு மிக்க நன்றி சகோதரரே வாழ்க வளர்க தொடரட்டும் தங்கள் பணி ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@indiraindira8188
@indiraindira8188 Жыл бұрын
அருமையான பேச்சு.முருகனைபற்றிகேட்டுக்கிட்டே இருக்கலாம்.நன்றிகள் கோடி ஐயா..ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vigneshwarivigneshwari6162
@vigneshwarivigneshwari6162 Жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு இரண்டு சிறுநீரகம் செயல் இழந்து விட்டது இப்போது நான் டயாலிசிஸ் செய்து வருகிறேன் எனக்கு வேறு சிறுநீரகம் கிடைக்க வேண்டும் என்று கந்த சஷ்டி விரதம் இருந்து வருகிறேன் எனக்காக வேண்டுங்கள் ஐயா டயாலிசிஸ் செய்து உடல்நிலை மிகவும் கஸ்டமாக உள்ளது அப்பன் முருகனின் கருணையால் சிறுநீரகம் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@saikarthikasuresh5240
@saikarthikasuresh5240 Жыл бұрын
Thiruppugal la iruka chapter and vel maral daily padinga Anna kandipa kedaikum... Ivarodaya interview laye solli irukar vel maral book nadathiya athisayam oruvarku kidney kidaithathu pathi. Nambikai oda padinga nallathe nadakum
@mk24tamil
@mk24tamil Жыл бұрын
Kandipa kidaikum murugan arulaal❤✨
@SajanVijay-iw2bp
@SajanVijay-iw2bp Жыл бұрын
Ayya velmaral kelunga allathu padiyunga..murugan arul purivar....🙏🙏🙏🙏
@aurahealer8556
@aurahealer8556 Жыл бұрын
உங்களின் சிறுநீரகத்தையே செயல்பட வைக்கமுடியும்
@saikarthikasuresh5240
@saikarthikasuresh5240 Жыл бұрын
@@aurahealer8556 epadinga
@anithaswasthika1353
@anithaswasthika1353 5 ай бұрын
முருகா என்று கூறும் போதே உள்ளம் உருகி கண்ணீர் வடிகிறது❤ எனக்கு ஆயிரம் கஷ்டம் வந்தாலும் மறுகணமே என் கையை பிடித்து வழிநடத்தி செல்கிறார்.இக்கலியுகத்தில் முருகன் இருக்கிறார் நம்முடனே உள்ளார் நான் உண்மையில் உணர்ந்துள்ளேன்.❤❤❤
@manikandanv1811
@manikandanv1811 Жыл бұрын
நீங்கள் நம் பக்தர்களுக்கு அசைவம் தவிர்க்க சொல்லி சொல்லுங்கள் ஐயா அதுவே முருக பெருமனை நெருங்க சிறந்த வழி 🙏🙏🙏🙏🙏🙏
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 Жыл бұрын
உணவு என்பது தனிப்பட்ட விருப்பம்.
@Lordmurugarandme
@Lordmurugarandme 11 ай бұрын
Yes Nan asaivam veruthupoi vituten
@mangalakumar3127
@mangalakumar3127 Ай бұрын
​@@p.ramadaspr2048ஆன்மீகத்தடை அது
@sundaramc8109
@sundaramc8109 Жыл бұрын
திருச்செந்தூர் முருகா... கந்த சஷ்டி விரதம் ஐந்தாம் நாள்... சரணம்... சரணம்... சரணம்.. ஓம் சரவணபவ.... உம்மை வணங்க வரம் கொடுக்க வேண்டும்.ப.தேன்மொழி தேக.நிலாழினி க.கனகராஜு வெங்கனூர் அரியலூர் மாவட்டம்
@dakshnamoorthy4942
@dakshnamoorthy4942 Жыл бұрын
முருகனை நானும் உணர்ந்து இருக்கிறேன்.யாரும் வீட்டை விட்டு வெளியே வர கூடாது என்று கடுமையான கொரானா லாக் டவுனில் , என் உறவினர் ஒருவர் அவர் மகளுக்கு நீட்டில் வெற்றி பெற்று மருத்துவர் ஆகவேண்டும் என்று முருகனுக்கு வேண்டி வீட்டிலே சாப்பாடு செய்யது, அதை ஏழை எளியோருக்கு கொடுக்க என்னையும் உதவிக்கு அழைத்தார்.நானும் சென்றேன். போலிஸ் அனுமதியுடன் பேருந்து நிலையத்தில், ஆங்காங்கே இருந்துவர்களுக்கு உணவு பொட்டலம் கொடுத்து கொண்டு வந்தோம்.மீதம் இருந்த நான்கைந்து பொட்டலங்களை வழியில் இருப்பவருக்கு கொடுக்கலாம் என்று நாங்கள் வீட்டிற்கு திரும்பும் போது,ஒரு குறவர் அவருடைய மனைவி எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியவில்லை . அதற்கு முன் அவர்களை நாங்கள் அங்கு பார்க்கவில்லை.நாங்கள் சாப்பாடு கொடுக்கும் போது அவர் மகிழ்ச்சியுடன் வாங்கி கொண்டார். தற்போது உறவினர் மகளுக்கு மருத்துவ சீட் கிடைத்து படித்து கொண்டிருக்கிறார்.அதை நினைத்தால் எனக்கு இப்பவும் ஆனந்த கண்ணீர் வரும். ஓம் சரவணபவ.🙏🙏🙏
@FDf-er1om
@FDf-er1om Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, இதை படிக்கும் போது புல்லரித்தது 🙏🙏🙏🙏🙏🙏
@monish.smonish.s169
@monish.smonish.s169 9 ай бұрын
😍😍😘
@sgopinathan9170
@sgopinathan9170 7 ай бұрын
Super presentation.
@kalaivanithirumurthy
@kalaivanithirumurthy 11 ай бұрын
மிகவும் அருமையான பதிவு... கேட்க கேட்க தேவிட்டாத இன்பம்... முருகனை நினைத்தாலே போதும் முக்தி கிடைக்கும்... சரவணபவ...
@TheerkkaTheerkka
@TheerkkaTheerkka 10 ай бұрын
🙏🙏🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚
@sujathas6822
@sujathas6822 Жыл бұрын
முருகா....முருகா....முருகா....என் உயிரே...என் உறவே.....எனக்கு எல்லாமாகவும் இருக்கும் என் ஐயனே....உன்னைத்தவிர வேறு எதுவும் தேவையில்லை,பெரிதுமில்லை.....எல்லாவிதமான தளைகளிலிருந்தும் எம்மை விடுவிப்பாயாக. பழநி பால தண்டாயுதபாணியே என் உயிரானவன்.
@spsureshkumar6467
@spsureshkumar6467 Жыл бұрын
நன்றி அப்பனே,ஷஷ்டி நாயகனே செந்தூர்நகர் சேவகன் துணை ,பழனிமலை ஆண்டவனே துணை,கந்தன் தருவான் எதிர்காலம் ,ஓம் சரவண பவ கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@uamatheviapthevarajchitra3511
@uamatheviapthevarajchitra3511 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா❤
@sakthidhanam4894
@sakthidhanam4894 8 ай бұрын
என் அப்பன் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@kabijanu4311
@kabijanu4311 Жыл бұрын
அண்ணா நீங்க பேச பேச கண்ணில் கண்ணீர் வந்தது அப்பன் முருகனை பற்றி இன்னும் பதிவுகள் போடுங்க...ஓம் சரவணபவ சண்முக போற்றி போற்றி 🙏🙏🙏 ஓம் மருதமலை ஆண்டவனே போற்றி போற்றி 🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏரு முகம் 🙏🙏🙏🙏🙏🙏
@SivaSiva-r2e
@SivaSiva-r2e 11 ай бұрын
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" எல்லோருக்கும் நோயற்ற வாழ்வுகொடுங்கள் முருகப்பா வைத்தியநாதரே.எல்லாப்புகழும் முருகனுக்கே"
@milonraja3771
@milonraja3771 8 ай бұрын
ஓம் முருகா சரவணபவ முருகா முருகா போற்றி
@murugangmurugang10
@murugangmurugang10 Жыл бұрын
தணிகை மலை முருகன் என் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது சிறப்பு ,(குறிப்பு எங்கள்குடும்பத்தில் 100ஆண்டு பூ வெள்ளி காவடி எடுக்கின்றோம்) தணிகைமலை முருகனுக்கு அரோகரா
@nishasudhir6926
@nishasudhir6926 9 ай бұрын
Intha temple Vellore la irukkutha sir?
@keerthikeerthana1719
@keerthikeerthana1719 8 ай бұрын
​@@nishasudhir6926திருவள்ளூர் district
@visalakshimurthy809
@visalakshimurthy809 Жыл бұрын
தணிகைமலை முருகனின் பெருமையை அறிந்து மெய் சிலிர்த்து விட்டது ஐயா மிக்க நன்றி
@williamvinnarasi3670
@williamvinnarasi3670 Жыл бұрын
ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா என் பையன் விரைவில் குணம் அடைய வேண்டும். காயங்கள் விரைவில் ஆறவேண்டும் . அப்பனே முருகா கருணை காட்டு கந்தா உன் பாதம் சரண் அடைந்தேன் அப்பா என் குடும்பத்தை காப்பாற்று முருகா ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🌺🌺🌺🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🪔🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏
@saikarthikasuresh5240
@saikarthikasuresh5240 Жыл бұрын
Nallathe nadakum amma... muruganai nambungal
@gurunathan6298
@gurunathan6298 Жыл бұрын
Kavalai vendam. Kandhan karunai kandippaka vungalaiyum ungal kudumpathaiyum kakkum. Velum mayilum thunai..
@mohans3453
@mohans3453 11 ай бұрын
Muruganai thavira veru marundhillai
@vijayasanjai5364
@vijayasanjai5364 9 ай бұрын
நானும் முருகனை நம்பி வணங்குகிறேன்.ஆனால் ஏனோ தினமும் வேலையின் நிமித்தம் தினமும்‌ பயமும். மனக்கலக்கமும் ஏற்படுகிறது.முருகன் ஏன் என்னை இப்படி சோதிக்கிறார். முருகன் என்னுடன் இருக்கிறாரா என தினமும் நினைக்கிறேன்.முருகா இதற்கு உன்னுடைய பதில் தான் என்ன சொல்.முருகா
@sathishannachi1999
@sathishannachi1999 11 ай бұрын
ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ
@chandrushekar1150
@chandrushekar1150 Жыл бұрын
அண்ணா உங்கள் சொற்பொழிவு அருமை கண்டன் அருமை பெருமை இன்னும் சொல்லுங்க ஓம் சரவண பவ
@rloki3992
@rloki3992 Жыл бұрын
ஓம் முருகா அரோகரா அரோகரா அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
@pawtuber7242
@pawtuber7242 Жыл бұрын
ஓம் முருகா எப்பொழுதும் என்னுடன் ‌இருக்கிறார். அவர்‌கருனை காட்ட வேண்டும். என்‌பிள்ளைகள் அன்பு காட்டினால்‌போதும்.
@rameshgurukkal8791
@rameshgurukkal8791 Жыл бұрын
முருகனின் கருணை என்றும் துணை அருமை ..நன்றி
@azhagarsamip6804
@azhagarsamip6804 4 ай бұрын
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை சத்தியம் முருகன் இருக்கிறார் உணர்ந்தேன்
@gowthamg2642
@gowthamg2642 Жыл бұрын
யாரையும் நம்பாதீர்கள் முருகனை மட்டுமே நம்புங்கள்... 🙏🙏
@thaiyalnayakiselvam8320
@thaiyalnayakiselvam8320 7 ай бұрын
👌🎶🎶😊🙏🙏🙏🙏very nice sir and thank you for your valuable informations started to sing Thiruppuguh songs and Velmaral Mahandrum, feeling satisfied and feel the nearness of Lord Murugan 😍😊🙏🙏🙏🙏
@koodaidesigns397
@koodaidesigns397 7 ай бұрын
Yes உண்மை tha my லைப் ல oru மிரக்காகல்
@RajeshwariEa
@RajeshwariEa 5 ай бұрын
ஆமாம்
@koodaidesigns397
@koodaidesigns397 7 ай бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@yaminiraj4309
@yaminiraj4309 Жыл бұрын
கந்தா....கடம்பா...,கதிர்வேலா‌.....கார்த்திகேயா...‌ஜெயந்திநாதா....‌‌முருகா...🙏🙏🙏🙏🙏🙏
@ThenmozhiRajaguru
@ThenmozhiRajaguru 9 ай бұрын
ஐயா உங்க பேச்சை கேட்க கேட்க மனம் ஆனந்த கூத்தாட ஏதோ என் முருகனையே நேரடியாக பார்த்த பரவசம் என் முருகனின் திருவடியே சரணாகதி முருகா❤
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys Жыл бұрын
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri universe ❤️❤️❤️
@venkatraju577
@venkatraju577 3 ай бұрын
Ayya your speech bringing my tears. ❤ Om muruga
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 7 ай бұрын
ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி போற்றி🦚🦚🦚🦚🦚🦚
@ValamaanaVazhlkkai
@ValamaanaVazhlkkai Жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
@rameshsramesh9422
@rameshsramesh9422 4 ай бұрын
அருமையான பேச்சு ஓம் சரவணபவ🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹
@nandhinirana7541
@nandhinirana7541 Жыл бұрын
Aha.. kekum bothe murugan vandha madhri iruku.. thank you so much ❤
@stayblessed123
@stayblessed123 4 ай бұрын
It's happening to me now. Guruvey saranam. Murugar paathukuvar ethuva irunthalum.. 💖
@ValamaanaVazhlkkai
@ValamaanaVazhlkkai Жыл бұрын
நன்றி முருகா...அனைவரையும் பார்த்துக்கொள்
@rameshramu5562
@rameshramu5562 Жыл бұрын
முருகனை உணர்ந்தவர்கள் ❤
@sundaramc8109
@sundaramc8109 Жыл бұрын
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி சரணம் சரணம் சரணம்
@maragathamk9986
@maragathamk9986 9 ай бұрын
முருகா என் கணவர் நோய்நீங்க அருள்வாக்கு புரிவந்ததற்கு நன்றி முருகா போற்றிநாதன்தாள்
@ValamaanaVazhlkkai
@ValamaanaVazhlkkai Жыл бұрын
முருகனை கூப்பிட்டு முறையிட்டாள் அவன் சரி செய்வன்...இனியவன்
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed Жыл бұрын
Nan one Yr kuptit iruka varamaterae enaku epa varuvarunu therila om muruga
@sashmithag8139
@sashmithag8139 Жыл бұрын
நா எதிர்பார்க்காத சின்ன‌ வயசுல பேசினார் இப்ப 38 வயசுல உருகி உருகி கூப்பிடுறேன் பேசமாட்டேன் யார் ஆனாலும் அதுவும் சுகமே!!!
@AMAHALAKSHMI-te7kq
@AMAHALAKSHMI-te7kq 17 күн бұрын
Arumai sir Nan onarvuporvama unarthen muruga.
@vasudevanvasu1853
@vasudevanvasu1853 Жыл бұрын
சிறந்த பதிவு. ஓம் சரவணபவாய நம.
@sathyabala254
@sathyabala254 Жыл бұрын
முருகன் என் அம்மா கனவில் வந்து பேசுவார் எனக்கு பேர் சூட்டியதும் அவரே கனவில் வந்து என் அம்மாவிடம் என் பெயரை சொல்லிவிட்டு சென்றார்
@sandhyas449
@sandhyas449 10 ай бұрын
My father my mother my son my daughter my friend all in one my murugar
@RidhanDinesh-di5hi
@RidhanDinesh-di5hi 9 ай бұрын
முருகா வாயா வந்து என் அப்பாவ குணமாக்கு என் அழகு அய்யனே முருகா 🙏
@healthiswealth-zi3xy
@healthiswealth-zi3xy Жыл бұрын
You won't believe how eagerly I wait for your videos. I don't miss your interaction in any channel . Just want to continue listening to you and JSK Gopi sir because you rekindle the Waverly beliefs and make us confident, which helps us to surrender in entirety to muruga. Sir, I Stay abroad but such interviews are divine experiences...this is my first 7 day shasti viratham I hope muruga and with your blessings i'll be able to complete my pooja successfully.Thanks again Sir. Om saravana bhava
@swaminathanp2729
@swaminathanp2729 Жыл бұрын
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரகரோ என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கொடு முருகா
@Veerabathiran1945
@Veerabathiran1945 11 ай бұрын
சூப்பர் சார்...ஓம் வெற்றிவேல் போற்றி 🕉️
@aganukgc8739
@aganukgc8739 Жыл бұрын
Alaga puriya vaitha ungaluku nandri ayya
@MoonGirl-pf4cp
@MoonGirl-pf4cp Жыл бұрын
Sir im inspired and feel blessed to see about my murugan 🙏🙏🙏🙏
@Karthikavenba
@Karthikavenba 9 ай бұрын
😢😢 ஓம் முருகா வேலும் மயிலும் துணை அரோகரா
@thamotharan2946
@thamotharan2946 Жыл бұрын
Romba nandrigal Ayya.Vetri Vel Muruganaku Arogaraa..En appane Palani maalai aandavane Muruga.
@manjubhattathiri
@manjubhattathiri 10 ай бұрын
ஓம் சரவணபவாய நமஹ. ஓம் முருகா போற்றி🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️
@kshrimathy8513
@kshrimathy8513 11 ай бұрын
மிகவும் அற்புதமான பதிவு நன்றி sir
@manojkumar1448
@manojkumar1448 Жыл бұрын
முருகா முருகா முருகா❤❤❤
@konganar9915
@konganar9915 9 ай бұрын
அருமை அருமை வாழ்க வையகம்
@sarathkumar-uj8pe
@sarathkumar-uj8pe Жыл бұрын
💙💚 Unmai 100% 💙💚 🙏💙💚🦚 Om Saravanabhava 💙💚🦚🙏
@LAKSHAIDHEV
@LAKSHAIDHEV Жыл бұрын
முருகர் பற்றி அருமை அருமையாக சொன்னீர்கள் மிக்க மகிழ்ச்சி 🙏 ஆனால் காமராஜர் எந்த கடவுள் பக்தர்
@sathyapriya526
@sathyapriya526 2 ай бұрын
அப்பன் முருகன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@annalkanimozhi7220
@annalkanimozhi7220 Жыл бұрын
முருகா திருச்செந்தூர் வேலவா அருமையான பதிவு ஐயா
@VivekkumarVillagePaiyan
@VivekkumarVillagePaiyan 15 күн бұрын
அள்ளி கொடுப்பதில் வல்லமை பெற்றவன் என் அய்யன் முருகன் 🦚💚
@maragathamk9986
@maragathamk9986 9 ай бұрын
முருகா என் மர்மநோய் குணமாக்கும் ஓம் முருகா 15:11 நல்ல வேலை கிடைக்கும் வேண்டும் ஓம் முருகா போற்றிநாதன்தாள் சரணடைந்தேன்
@om8387
@om8387 3 ай бұрын
உழைத்திட நினைத்தால் வாழ்வில் உயர்ந்து நிற்கலாம் அதுபோல் பக்தியுடன் பரவசப்பட்டு அவன் தரிசனம் பெற்றிடத் தேடித் திரிந்தால் முருகனை நேரில் காணலாம் இந்த இளைஞன் சொல்வது யாவும் உண்மை அந்த முருகனது வார்த்தைகள் முருகனைக் காணவிரும்பும் உள்ளங்களே முருகநாமகீர்த்தனமே முழங்கிடுவோர் வாரீர் முருகனையே கண்டுமனம் மகிழ்ந்திடுவோம் வாரீர்
@Rajalakshmi-f9s
@Rajalakshmi-f9s Жыл бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@sivamsai9711
@sivamsai9711 Жыл бұрын
Iyya Kodi nandri unga kuku en murugan pathi kekkum pothu enikuthu
@shanmugapriya55555
@shanmugapriya55555 Жыл бұрын
En murugarai patri neenga soldradhu ketka ketka kankalil kanneer varugindrarhu, en murugarai nenaithu.. 🙏🙏🙏 Om Muruga Saranam🙏🙏🙏
@B-update-always
@B-update-always Жыл бұрын
மிகவும் தெளிவான உரை. நன்றி குருஜி
@anbazhaganp5623
@anbazhaganp5623 10 ай бұрын
ஓம் முருகா என் பிரச்சனை தீர்த்து வை
@mallikav7245
@mallikav7245 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏
@muthukumar-sp6oj
@muthukumar-sp6oj Жыл бұрын
அருமையான எடுத்துக்காட்டு சொன்னீங்க அண்ணா 💯% உண்மை கருணா மூர்த்தி என் அப்பன் முருகன் 🙇🤲😍
@vlogswithsanjanaa4041
@vlogswithsanjanaa4041 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏😭ஓம் முருகா சண்முகா சரணம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@hanishkahanishka6900
@hanishkahanishka6900 11 ай бұрын
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
@balasuperamani3291
@balasuperamani3291 Жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க+ சிந்திக்க தூண்டிய பேச்சு
@namammakaisamayal6877
@namammakaisamayal6877 Жыл бұрын
Yes 💯 true enakkum apdi dhan enakku edhum problem na adhu ena problem nnu ulmanasu solite irukum ana adhu apdiye nadakkum periya problem ah irundha kuda apdiye poidum ..en murugan arul aall I love my murugan❤
@myilosanp9322
@myilosanp9322 Жыл бұрын
ஓம் சரவணபவ
@RajalakshmiLakshmi-dl7ly
@RajalakshmiLakshmi-dl7ly 11 ай бұрын
Very nice explain sir.murgan arulala nengkum nala eruknm
@gowrithoondisaravanan2909
@gowrithoondisaravanan2909 Жыл бұрын
Om saravana bhava muruga vetrivel vel muruga vetrivel vel muruga vetrivel vel muruga vetrivel vel muruga🌹🌹🌹👌👌👌👌👌
@vidhyakarunya2885
@vidhyakarunya2885 2 ай бұрын
வேலும் மயிலும் துணை
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 24 МЛН
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 36 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 64 МЛН