இதுவரைமுருகன் கோயிலுக்கு என்று நான் அதிகமாக போனதில்லை ஆனால் சமிபகாலமாக முருகன் பிரசித்தி பெற்ற ஒரு ஸ்தலமும் விடாமலும் பார்க்கவேண்டும் என்று என் என்னம் தூண்டுகிறது அதன் அர்வத்தினாலே இந்த வீடியோ பார்க்க நேர்ந்தது வீடியோ பார்க்கையிலே மனதிற்க்கு ஓர் அமைதி நிலவுகிறது ஓம் முருகா❤ ஓம் முருகா❤ஓம் முருகா
@Mahe152 ай бұрын
🥰👍
@rameshnds41162 жыл бұрын
Dear daughter I am 65yrs old, daily night I slept well after your speech. Really all your speech fine.
@wingsfashionzone4 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு அம்மா இன்று திருத்தணி முருகன் பற்றிய பதிவு 🙇♀கடந்த 5நாள் முருக பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கு நேரில் சென்று வந்த மனநிறைவு எனக்கு இப்பொழுது 🙏🙏🙏🙏கோடி கோடி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் அம்மா தங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏
@alagualagu13534 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது அம்மா.நான் பார்க்காத திருத்தலத்தை உங்களால் நான் பார்க்க முடிந்தது.மிகவும் நன்றி அம்மா.
@MadhuMitha-bl4zx4 жыл бұрын
வாழ்க வளமுடன் மேடம் 5 படை வீட்டையும் நேரில் பார்த்த சந்தோஷம் நன்றி.உஙகள் ஆன்மீக தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.முருகன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க பிறார்திக்கிறோம்.பகவானுக்கு பக்தி தொண்டு புரிபவரை ரொம்ப பிடிக்கும்.
@padminip84834 жыл бұрын
🙏🙏🙏
@parthideena13494 жыл бұрын
Ammaa திரு தணிகை முருகன் வழிபாடு மிக மிக arumai. திரு தணிகை வாழும் முருகா. உன்னை காண காண வருவேன். Ennai காக்க காக்க வருவாய் ஆறு படை முருகு ஏறு மயில் அழகு. நன்றிகள் ammaa.
@sabaritham49754 жыл бұрын
முருகா போற்றி. ஒவ்வொரு நாளும் விடியலை எதிர்நோக்கும் எனது மனமும் கண்களும் தங்களின் பதிவினை எதிர்நோக்கி காத்திருக்கும். நன்றி அம்மா.
@thanigaivalli63784 жыл бұрын
நன்றி அம்மா இந்த தலத்தை பற்றி நீங்கள் கூறும்பொழுது கண்ணீர் தாரைதாரையாக வருகிறது❤️
@jayalakshmidinesh93854 жыл бұрын
மிக்க நன்றிகள் அம்மா மன நிறைவாக இருக்கிறது அம்மா அடியேனுக்கு என்ன சொல்றது னு தெரியல அவ்வளவு சந்தோஷமா இருக்கிறது அம்மா ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிகள் அம்மா உங்களுக்கு ஐ லவ் யூ அம்மா
@selvammurugaiah20744 жыл бұрын
ஐந்து பதிவுகளும் அருமை.பாராட்ட வார்த்தைகளே இல்லை.ஆறாவது படைவீட்டைக்காண ஆவலாயிருக்கிறோம்🙏🙏🙏
@thulasimurugan60354 жыл бұрын
நன்றி அம்மா..வெற்றி வேல் முருகா பேற்றி
@chandrikar55134 жыл бұрын
அருமை.....உங்களால் நாங்களும் வீட்டிலிந்தே அறுபடைவீடு தரிசனம் பெற்றோம்..... திருத்தணியில் கருடகம்பம் அருகேயிருக்கும் யானைபற்றி சொல்வீா்கள் என மிகவும் எதிா்பாா்த்தேன்.......
@தமிழருண்3694 жыл бұрын
கோடான கோடி நன்றி சகோதரி முருகன் துணையோடு உங்கள் இனிய பயணம் தொடரட்டும் 🙏🥰
@vasanthysooriyan99112 жыл бұрын
🙏🏾அருமையான தெளிவான விளக்கம்... குருவிற்கு பெருமை சேர்க்கும் சிறந்த சிஷ்யை.... 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@dayaw26124 жыл бұрын
I got married in this temple in 1976. I go every year, travelling from London. This is a very auspicious temple.
@DEIVAPPUGAZH4 жыл бұрын
8.00 நிமிடத்தில் நினைத்து வரம் தரும் திருப்புகழ் நினைத்தது எத்தனை (திருத்தணிகை) பாடல் நினைத்த தெத்தனையிற் ...... றவறாமல் நிலைத்த புத்திதனைப் ...... பிரியாமற் கனத்த தத்துவமுற் ...... றழியாமற் கதித்த நித்தியசித் ...... தருள்வாயே மனித்தர் பத்தர்தமக் ...... கெளியோனே மதித்த முத்தமிழிற் ...... பெரியோனே செனித்த புத்திரரிற் ...... சிறியோனே திருத்த ணிப்பதியிற் ...... பெருமாளே. சொல் விளக்கம் நினைத்தது எத்தனையில் தவறாமல் ... நினைத்தது எந்த அளவும் தவறாமல் கைகூடவும், நிலைத்த புத்திதனைப் பிரியாமல் ... நிலையான ஞானத்தை விட்டு யான் பிரியாமல் இருக்கவும், கனத்த தத்துவம் உற்றழியாமல் ... பெருமை வாய்ந்த தத்துவங்களைக்* கடந்து அப்பாலான நிலையை யான் அடைந்து அழியாமல் இருக்கவும், கதித்த நித்தியசித்தருள்வாயே ... வெளிப்படுகின்ற நிரந்தரமான சித்தநிலையை நீ அருள்வாயாக. மனித்தர் பத்தர்தமக்கு எளியோனே ... மனிதர்களுக்குள் அன்புடையார்க்கு மிக எளியவனே, மதித்த முத்தமிழில் பெரியோனே ... மதிக்கப்படுகிற இயல், இசை, நாடகமாகும் முத்தமிழில் சிறந்தவனே, செனித்த புத்திரரிற் சிறியோனே ... சிவ மூர்த்தியிடம் தோன்றிய குமாரர்களுள் இளையவனே**, திருத்தணிப்பதியிற் பெருமாளே. ... திருத்தணிகைப் பதியில் எழுந்தருளியுள்ள பெருமாளே.
@a.vaidhegiashok48084 жыл бұрын
முருகன் எனக்கு மிகவும் பிடித்த தெய்வம் மிகவும் அழகாக இருக்கிறது நன்றி
ஓம் திருத்தணி முருகா போற்றி🙏💕 போற்றி. இதை பார்க்க வைத்ததற்கு ஆயிரம் கோடி நன்றி🙏💕 அம்மா👩👩👩
@thirumani26024 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@santonsanton52674 жыл бұрын
நன்றி அம்மா முருக பெருமான் 6 படை வீட்டையும் வீட்ல இருந்தே எங்க அப்பன் முருகன் ஐ தரிசித்தோம்
@Nandhini00294 жыл бұрын
இன்றைய ஆறுபடை வீட்டு பதிவு மிக மிக நல்ல ஆன்மீக பதிவு 🙏🙏🙏🌷🌷🌷🌻🌻🌻🌴🌴🌴
@rajicreations25524 жыл бұрын
திருத்தணி கோவில் இயற்கை சூழல் அருமை 🙏🙏🙏நன்றி அம்மா
@aravindmotors5064 жыл бұрын
உங்கள் பதிவுகள் எங்களுக்கு ரொம்ப பயன் உள்ளதாக இருக்கு அக்கா உங்களுக்கு என் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@மீனாட்சிஅம்மன்4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமை....👌👌👌குமரக்கடவுளின் திருவடிகளே சரணம்....🙏🙏🙏அழகாகவும் அருமையாகவும் கூறினீர்கள் அம்மா மகிழ்ச்சி😍😍😍
@senthilarunagri35014 жыл бұрын
அருமை அருமை அக்கா கோடி கோடி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் அரோகரா அரோகரா அரோகரா ஓம் மருக சரணம்🙏💐💐💐💐💐
@santhoshkumar-fb7qg4 жыл бұрын
பார்க்கும் போதே மெய் சிலிர்க்கிறது ஓம் மு௫கா போற்றி போற்றி
@MaduraiKasiKumaran4 жыл бұрын
மிக அருமையாகவும் நல்ல தகவல்கள் பெற்ற ஆனந்தமும் விளைந்தது. தனிகைமலை படிகளெல்லாம் திருப்புகழ் பாடும் என சீர்காழி கோவிந்தராஜன் பாடல் நினைவிலாடியது. தனிகாசலனை புகழ்ந்து பாடுவோம். அருள் பெற்று உய்வோம்.
I am from Canada. Super explanation. After listening your tour explanation if god willing i will visit next year to all 6 temples and willing to meet you in person. Very nice God bless you
@elakiyavijay28684 жыл бұрын
Vanakam amma..nan thiruthaniku ponathey ill ma bt ipo ponamari iruku.kovil patri neraiya thagaval therichukedan.kndipa oru nall povan ma..tq ma
For the past 3 years only I am doing Sasti Viratham .🙏🏻
@VadiveluVelan4 жыл бұрын
திருத்தணி வேல் முருகா தீரனாய் ஆக்கிடுவாய். நன்றி முருகா! ஓம் முருகா!
@rajakumarsennayan89274 жыл бұрын
அழகிய திருதணிகை மலையின் அழகான விளக்கங்கள். முதன்முறையாக தலத்தை தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன். மிகவும் நன்றி.
@muthumari9294 Жыл бұрын
கொஞ்ச நாள் முன்பு சென்று தரிசனம் பெற்றேன்
@ramprabhu95044 жыл бұрын
முருகா.... கருணைக்கடலே... உன்னை நினைத்துக்கிடக்கும் மனம் ஒன்றே போதுமய்யா... உன் அருளே... எமை வழி நடத்த வேண்டுமய்யா...
@muthukkaruppankaruppan54394 жыл бұрын
🙏 முருகனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் 🙏 ஓம் சரவணபவ 🙏
@thenmozhir12544 жыл бұрын
ஆத்ம ஞானம் மூலமாக ஆத்ம திருப்தி கோடி நன்றி
@subadhrasubbiah47554 жыл бұрын
தணிக்கை மலை முருகன் பற்றிய அருமையான விளக்கம் நன்றி ஆனந்த முருகனுக்கு அரோகரா
@santhoshstm2902 Жыл бұрын
தினிமை மலை காமம், கோவம் , வெகுளி, மயக்கம், வறுமை, சோர்வு, நோய் நொடி,துன்பம், கவலை, வறுமை ஆகியவற்றின் தணிக்கும் மலை தனிமை மலை....
@raman.n.g.86514 жыл бұрын
Madam. Thanks lord of great service.
@soniyakaleeswaran55584 жыл бұрын
ஓம் சரவண பவ போற்றி, ஓம் கந்தா போற்றி, ஓம் கடம்பா போற்றி ,அம்மா உங்கள் பணிக்கு நன்றி
@lakshmipathi20114 жыл бұрын
திருத்தணி முருகப்பெருமான் தரிசனம்.. மிக்க நன்றி.
@santhoshstm29022 ай бұрын
கோபம் காமம் வெகுளி மயக்கம் ஆனவம் ,கன்மம், மாயை, தனிக்கும் திருத்தனி சுப்பிரமணிய சுவாமி.... வேண்டுதல்:- பூ காவடி பால் காவடி படி பூஜை..... வள்ளியை திருமணம் செய்த தனிகை மலை..... யானை வாகனம் இந்திரன் சீர் செய்ய தலம்..... சூரசம்ஹாரம் முடித்த பிறகு கோபம் தனித்து தனிகை மலையாக அமைதியாக இருக்கும் சுப்பிரமணிய சுவாமி......
@harikrish59524 жыл бұрын
Amma nanrigal kodi valga valamudan thiruthani muruganukku arogara neenga pallandu vaalthu ulagathirkku nalla thagaval tharavendum antha velan🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@sasikrishnamoorthy16934 жыл бұрын
உங்க பேச்சு மிகவும் அருமை அக்கா ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி போற்றி
@radhavenkat32454 жыл бұрын
அருமையான இப்பதிவு க்கு மிக்க நன்றிகள் பற்பல ...🌺🙏🙏🙏
முருகன் கோவில் வரலாறு மிகவும் அருமை... இவன் திருச்சி மாவட்டம் சீரங்கம் தாலுகா தாயனூர் கிராமம் பழனி பாதயாத்திரை குழு.,.
@ram.ram.72915 ай бұрын
Thiru Thiru Thanigai Muruga sri valli Muruga. 🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🤚🤚🤚🤚🤚🤚🤲🤲🤲🤲🤲🤲
@balameena33714 жыл бұрын
OM SARAVANABAVA OM MURUGA SARANAM 🙏🙏🙏🙏🙏🙏 Thank you so much mam 🥰
@raavanan174 жыл бұрын
கோடான கோடி. நன்றி. சகோதரி
@anusrinivasan96204 жыл бұрын
Superb ma'am....we feel our presence there....you explain it very clearly
@chitrasuresh40964 жыл бұрын
ஓம் சரவணபவ முருகா 🙏🙏🙏 நன்றி அம்மா 🙏🙏🙏
@sudhakarsumithra66564 жыл бұрын
ஆறிரு தடந்தோள் வாழ்க ஆறுமுகம் வாழ்க வேப்பை கூர் செய் தணிகைவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மங்கை வாழ்க யானை தினம் வாழ்க மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம் வாழ்க வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@sivasathishkumar984 жыл бұрын
வேப்பை அல்ல வெற்பை,வெற்பை என்றால் மலை(கிரௌஞ்ச மலை)
@mamthamami71954 жыл бұрын
Namo Saravana Bava🙏🙏🙏 Thank you Amma!
@parthasarathynaveena16214 жыл бұрын
🙏 அம்மா நான் இம்முறை முதன்முறையாக சஷ்டி விரதம் இருக்கிறேன்.... குழந்தை பேறு வேண்டி.... திருமணம் ஆகி 3வருடம் ஆகிறது.... பால் பழம் மட்டும் உண்டு விரதம் மேற்கொண்டு உள்ளேன்... உங்களது பிரத்தனையில் இதயும் சேர்த்து கொள்ளுங்கள் நன்றி🙏