இந்த மாதம் தேய் பிறை ஷஷ்டி அன்று பழனியிலும் நேற்று வளர் பிறை ஷஷ்டி அன்று திருச்செந்தூர் முருகப் பெருமானையும் தரிசனம் செய்தேன் தோகை விரித்து ஆடிய மயிலின் நடனத்தை கோபுரம் மேல கண்டேன் என் மகிழ்சியை சொல்ல வார்த்தையே இல்லை கருணை கடலே கந்தா போற்றி ஓம் சரவண பவ இதே போல் எல்லா படை வீட்டுக்கும் செல்ல வேண்டும் முருகா வேலுண்டு வினையில்லை 🦚🦚🙏🙏
@krishnamvandejagadguru91555 ай бұрын
I am lakshmi, we are from Bangalore . We came to thiruttani 15 days back with my father who was 72 years old. He was suffering from thyroid from past 27 years A month ago his health had become worse due to it and had difficult to move. At this stage we took him to tiruttani. He climbed the hill with us, took darshan and ate prasadam. 5 days back when he went for checkup, in the report the thyroid values were perfectly normal, the disorder was gone and the doctor asked him to stop taking tablets and medication which he had to take every day mandatorily from 27 years life time. And muruga in our everyday life each second being with us always Is doing fantastic miracles, which we are able to understand. Millions and millions of thanks to muruga Sir please spread this word as a testimony in your channel . thank you
@allinallvibes91964 ай бұрын
Arogara🎉
@Revathi-zf2er4 ай бұрын
Vetrivel muruganuku arogara🙏🙏🙏
@govindarajgovindaraj5525 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. அய்யா அவர்களின் குறிப்பு அருமை நீலோந்தோபவா மலர் சந்தன கல் ஐரவத யானை. அருமை வள்ளி மலை சுவாமிகள் படி பூஜை 365 திருப்புகழ் முதல் முறையாக கேள்விப்பட்டேன் அருமை.என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் முருகர் யுகம் ஆரம்பம்.❤❤❤❤❤❤.திருத்தணிகை முருகனுக்கு அரோகரா.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏
@dharagaidharagai51032 ай бұрын
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன்என துளத்தில் உரை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ........🙏🏻
@AnuSugu-zb2je5 ай бұрын
Am watching your present video AMAZING ninama vae soldra ennoda murugana unara vaithathuku. Ungal pechu ku adimai Am following you from VIJAY TV programm of Tamil pechu engal muchi NANDRIGAL ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sumathysumathy6155 ай бұрын
ஐயா உள்ளம் குளிர்ந்தேன் தங்கள் சொற்பொழிவு கேட்டு. 🙏வேல் முருகனுக்கு அரகரோகரா 🙏🙏🙏
@kanagapriyabaskar11195 ай бұрын
என் மகனுக்கு நல்ல வரன் அமைய அருள் புரிவாய் முருகா. போற்றி போற்றி
@SangeethSangeetha-i1q29 күн бұрын
மிகவும் அருமையான விளக்கங்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@lakshmiprabakaran12695 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
@kumaranm72525 ай бұрын
உண்மை தான் சார் என் உடல் பாதிப்பு என்ன என்று தெரியவில்லை திருத்தணி முருகன் கோவில் சென்று வந்த பிறகு தான் எனக்கு வழி கிடைத்தது அந்த பாதிப்பிலிருந்து நான் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வருகிறது திருத்தணி முருகன் அருளால் நான் முற்றிலும் சரியாகிவிடும் என்று நம்புகிறேன் . வேலும் மயிலும் சேவலும் துணை.முருகா🙏🙏🙏
@saigurusaiguru5 ай бұрын
சாஸ்தா பற்றி சொல்லியதற்கு கோடி நன்றிகள் அண்ணா வயலூரில் சாஸ்தா உண்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் பழமையான கோவிலில் சாஸ்தா உண்டு திருவிழிமிழலை
@sugunapushpa58615 ай бұрын
அரிய தகவல்களை கொடுக்கும் தங்களுக்கு கோடி நன்றிகள் தம்பி அப்பன் முருகனுக்கு அரோகரா அரோகரா
@MKJayavel5 ай бұрын
Every Tuesday I am going Tiruttani And Read thirupugal daily
@nandhadurga21054 ай бұрын
அப்பன் முருகுனுக்கும் அண்ணா உங்களுக்கும் கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏
@saranyamanikandan79275 ай бұрын
16 நூற்றாண்டில் அருணகிரி என்றால் இந்த நூறாண்டில் முருகன் விஜயகுமாராகா அவதரிதுள்ளார் ... அய்யா உங்களை பார்த்தாலே முருகனாக தான் எனக்கு தெரிகிறது.. முருகா என்று நீங்கள் உச்சரித்தால் எவ்வளவு ஆத்மார்த்தம்.... நன்றிகள் கோடி
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
@MomMadheshwari4 ай бұрын
முருகா போற்றி ஐயா எங்க அப்பா அம்மா தம்பி குடும்பத்தில் பிரச்சனை அதிகமாக இருக்கிறது எங்களுக்காக திருச்செந்தூர் முருகன் கிட்ட பிராத்தனை பண்ணிக்கும் ஐயா ஓம் சரவணபவ
@nagarajasadurshan27525 ай бұрын
ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ வேலும் மயிலும் சேவலும் துணை 💞 வேலும் மயிலும் சேவலும் துணை 💞 வேலும் மயிலும் சேவலும் துணை 💞 வேலும் மயிலும் சேவலும் துணை 💞 வேலும் மயிலும் சேவலும் துணை 💞 வேலும் மயிலும் சேவலும் துணை 💞 என் தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் கோடான கோடி நன்றிகள் 💞
@chitravinay44755 ай бұрын
மிகவும் அருமையான பதிவு வேல்மாறள் தினமும் காலை மாலைபடிக்கிறேன்
@GopiMuthu0907Ай бұрын
💯 Nan tiruttani la morning vel maral padichutu earthen en Mela vettukili ukanthuchu. Enaku kanneer vanthuruchu. ARUMUGAM ARULIDUM ANU DINAMUM ERU MUGAM🙏🙏🦚🦚
@tamizharasi5695Ай бұрын
எனக்கு உடல் நிலை சரிநிலை தண்டுவடப் பிரச்சனை முருகனை நினைத்து அழுதேன். அப்பொழுது திருநீறு வாசம் வந்தது. முருகா இது நீதானா என்று நினைத்த போது சேவல் வந்தது.நான் இருக்கிறேன் என்று சொன்னது போல் இருந்தது.
@thilkavathyc43985 ай бұрын
Super narration to know about Our Lord Murugan 🙏 thanks, abundant blessings by Murugan 🙏
நன்றி ஐயா மேலும் மேலும் முருகனைப்பற்றி சொல்லுங்க ஐயா எங்கள் குடும்பமே வல்லக்கோட்டை முருகன் அடிமை ,முருகன் எங்களுக்கு நறைய அற்புதம் செய்யது உள்ளன் எங்களுக்கு மிக பெரிய சொத்து கொடுத்து உள்ளான் என்றால் திருப்புகழ் நம்பி வந்தரை வாழவைக்கும் வல்லக்கோட்டை முருகன்