முதல் முறையாக போன வாரம் கணக்கன்ப்பட்டி சென்றோம் போவதற்கு முன் நாள் பல பிரச்சனை அவமானம் உடன் சென்றேன் அங்கு சென்று அவர் ஜீவனை பார்த்ததும் ஒரு போன் வந்தது படிப்படியாக பல போன் சாமி கும்பிட கூட முடியவில்லை மனது அவ்வளவு கணம் சாமியிடம் நெருங்க நெருங்க பிரச்சனை முடிந்தது அன்னதானம் சாப்பிட்ட போது என் முழு பிரச்சனையும் முடிந்து மன நிம்மதி பெருமூச்சு உடன் வீடு திரும்பினேன்...
@priyasilks96682 жыл бұрын
Ayyaa summa va
@simpleclips44262 жыл бұрын
Madam I need job. If aayaa will give
@keerthanad43912 жыл бұрын
@@simpleclips4426 kandipa kuduparu avarukita poi manam urugi keluga tharuvaru
@shreepriya1232 жыл бұрын
Address sollunga Madam
@shreepriya1232 жыл бұрын
Dindugal or palani la irunthu intha temple epdi poganum
@praveenkumar-tx6bx2 жыл бұрын
முதன் முறையாக சத்குரு அய்யாவின் கோவிலுக்கு செல்லும் போது வழி தெரியாமல் நின்ற எனக்கு அய்யா சொல்வது போல் இடும்பன் மலையில் இருந்து யாரென்றே தெரியாத ஒருவர் அழைத்து சென்றார் குரு பூஜை அன்று 1.5 லட்சம் பேர் இருந்த இடத்தில் வெறும் 5 நிமிடத்தில் சமாதி அருகே செல்ல வைத்தார் குறைந்தது அரை மணி நேரம் தியானம் செய்தேன் 2 வது முறை செல்லும் போது இன்று எனக்கு என்ன அதிசியம் நிகழ்த்த போகிறீர்கள் என்று மனதில் கேட்ட எனக்கு இதோ பேசிக்கொண்டு இருப்பவர் உருவத்தில் வந்து காட்சி கொடுத்தார் கனக்கண்பட்டி அய்யா ஓம் சத்குருவே சரணம்..
@soumiyaj62182 жыл бұрын
நானும் சற்குருவே காட்சி கொடுங்கன்னு வேண்டிகிட்டே பழநி பஸ் ஸ்டாண்டில இறங்கும்போது இவர் எதிரே வந்தார். ஏற்கனவே ஒருமுறை இவர்களிடம் பேசியிருந்ததால, நான் போய் சாமிய நினைச்சுட்டே வந்தேன், நீங்க எதிர்ல வர்ரீங்கன்னு சொன்னேன். காபி வாங்கி கேட்டார். அப்புறம் பச்சை கயிறும் திருநீறும் கொடுத்தார்
@puccichilli99032 жыл бұрын
நன்றி அண்ணா
@praveenkumar-tx6bx2 жыл бұрын
@@puccichilli9903 🙏
@saipari2913 Жыл бұрын
நானும் முதல்முறை கோயிலுக்கு செல்லும்போது இதே தோற்றம் கொண்டவர் என்னை படுத்துக்கொண்டே பார்த்தார். எனக்கு கனக்கன்பட்டி ஐயாவையே பார்த்து போல் இருந்தது. குருவே சரணம்
@KuttyKutty-sl4nt Жыл бұрын
ஓம்குருபகவன்சரணம்
@malarvizhimalarvizhi90102 жыл бұрын
அங்கு சென்ற போது அப்படி ஒரு மன நிம்மதி என்னால் நம்பவே முடியல சாமி நினைத்தாலே அப்படி ஒரு சந்தோஷம் குருவே சரணம்
@tamilselvitamilselvi4192 жыл бұрын
கணக்கம்பட்டி சாமி ஐயா எனது கஷ்டங்களை போக்கவும் எனக்கு மன நிம்மதியை கொடுக்கவும் குருவே சரணம் சரணம்
@rajendiranvaithilingam1847 Жыл бұрын
என்னை கணக்கண்பட்டி வரவைக்க தாங்கள் அருள் வேண்டும்.
@kesavankesavan77592 жыл бұрын
என்ன பெத்த ஐயா சத்குருவே போற்றி போற்றி இந்த வாழ்நாளில் உங்களை நேரில் என் குடும்பத்துடன் தரிசித்த பாக்கியம் நாங்கள் செய்த புண்ணியம் சத்குருவே ஜெய் சற்குருவே போற்றி
@sujathasujatha13532 жыл бұрын
ஓம் குருவே சரணம்🔥 கணக்கன்பட்டி சுவாமியே சரணம்! இந்த அருமையான பதிவு காணும் பாக்கியம் பேறு கிடைத்ததற்கு நன்றிகள் அப்பா!🎉🎊🙏💕
@chandranachuthan57692 жыл бұрын
முதல் முறையாக கணக்கம்பட்டி சென்றேன் சில அற்புதங்கள் நடக்கிறது சத்குருக்கு நன்றி
@vimalanjeganathan57072 жыл бұрын
ஓம் சற்குருவே கணக்கம்பட்டி சுவாமியே சரணம் அப்பா, என் குடும்பத்தில் உள்ள கடன் பிரச்சனைகள் எல்லாம் தீர வேண்டும் அப்பா🙏🙏🙏🏻🙏🏻
என்னுடைய கஷ்டங்களை போக்கி நல்ல வழியை காட்டு காட்டுங்கள் சற்குரு சாமியே போற்றி போற்றி வணங்குவோம் 🙏🙏💐💐🕉️
@ramarajanm6135 Жыл бұрын
சாமி சற்குருவே எனக்கும் என் மனைவி மகன் அனைவருக்கும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ அருள்புரியுங்கள் சற்குருவே
@srinivi5150 Жыл бұрын
என் கடன் பிரச்சினை தான் தீரனும் சத்குருவே நீங்கதான் என் குடும்பத்து மேல உங்க பார்வை படணும்🙇🙇🙇
@tutor4382 жыл бұрын
ஓம் சற்குரு கணிக்கப்பட்டி சுவாமியே சரணம்
@thangarajk99772 жыл бұрын
கணக்கம்பட்டி
@muralikrishnan28052 жыл бұрын
ஓம் சற்குரு கணிக்கப்பட்டி சுவாமியே சரணம் ஐயா...... எங்கள் வீட்டில் உள்ள பிரச்சினை தீர்த்து வைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
@AAS100002 жыл бұрын
kzbin.info/www/bejne/rH28c4ilgpqMgcU
@skystardevi60752 жыл бұрын
கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் சற்க்குருவே சரணம் 🙏🙏🙏🙏
@ajithismtimeline8275 Жыл бұрын
கணக்கன்பட்டியார் துணை இருப்பார் 🙏🙏🙏
@gowthamg26422 жыл бұрын
முதல் கமெண்ட் ஐயா கணக்கம்பட்டியார் அவர்களின் வீடியோ எப்போது வரும், என்று ஏங்கி காத்திருந்தேன். வந்து விட்டது மிக மிக மகிழ்ச்சி, பிரணவம் TV அவர்களுக்கு மிக மிக நன்றிகள் பல
@irulandimuthu86062 жыл бұрын
பிரனவம் T. V. சேனலுக்குகோடானகோடிநன்றிகள் சித்தர்கள்ஐயாஅவர்களின்தகவள்அருமையிலும்அருமை ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🙏🙏🙏🙏🙏
@AAS100002 жыл бұрын
kzbin.info/www/bejne/rH28c4ilgpqMgcU
@R.Haasini_82 жыл бұрын
🙏 எதார்த்தமான சீடர்.. அனுபவ பேச்சு அருமை. 🙏
@AAS100002 жыл бұрын
kzbin.info/www/bejne/rH28c4ilgpqMgcU
@Kaviminnalrpsamy Жыл бұрын
நானும் பல மாதங்கள் முயற்சி செய்து சென்ற வாரம் தான் சென்று வந்தேன்... எனது பிரச்சினை நிச்சயமாக தீரும் என்ற நம்பிக்கை இருக்கிறது
@durairajgnanavel5567 Жыл бұрын
எங்கள் குடும்பத்தில் உள்ள கடன்பிரச்சனை தீர வேண்டும் ஸ்ரீசற்குரு பழநிச்சாமி ஐயா 👏👏👏
@sudhak49462 жыл бұрын
கணக்கன்பட்டி ஐயா எனக்கு நினறய உதவி செய்துள்ளீர் எனக்கு இருக்கும் கடன் பிரச்சனை நீங்கி பிறருக்கு உதவும் மனப்பான்மை அன்பு நிறைந்த வாழ்க்கைக்கு வழிகாட்டுங்கள் ஐயா
என் வாழ்க்கையையும் மாற்றியவர் அய்யா தான்.. ஓம் மூட்டை சித்தர் அய்யா போற்றி 🙏
@AAS100002 жыл бұрын
kzbin.info/www/bejne/rH28c4ilgpqMgcU
@kaverimanian27746 ай бұрын
சற்குருவே சரணம்🙏🙏குடும்பத்திற்க்கு மன நிம்மதியை கொடுங்கள் அப்பா
@technocrush6142 жыл бұрын
இறைவா ... 🙏 🙏 உன் மக்கள் அனைவரும் நோய் நொடி இல்லாமல் செல்வ வளத்துடன் மற்றவர்களுக்கு நன்மை செய்யும் வகையில் வாழ வேண்டும்.
@thangarajk99772 жыл бұрын
குலதெய்வ வழிபாடு மட்டுமே முதல் வழிபாடாக இருக்கவேண்டும் என் சகோதரருக்கு கனக்கம்பட்டி பழனிச்சாமி சொன்னது
@raveeraveeravee62472 жыл бұрын
ஓம் கணக்கன் பட்டி சத்குரு வே போற்றி போற்றி என்னை எப்போது அழைப்பை தருவாய் அப்பா எனக்கு மன அமைதி வேண்டும் ஓம் சத்குரு வே சரணம் சரணம் 🙏🙏🙏
@ManiKandan-bv5oz2 жыл бұрын
அய்யா நமஸ்காரம் என்னால் தனியாக எழுந்து நடக்கமுடியாமல் அவதிபடுகிறேன் பக்கவாதம் என்று சொல்லி விட்டார்கள் கணக்கம்பட்டியாரிடம் சொல்லி எனக்கு உதவி செய்ய சொல்லுங்கள் அவரின் பாதம் பனிந்து இருப்பேன் ஞானவள்ளள் புகழ்பாடுவேன்🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🙏
@premalatha71702 жыл бұрын
கவலை படாதிங்க கணக்கன்பட்டியார் கருணை கா ட்டு வார்
@vaiyapuricongress50722 жыл бұрын
இன்று 16.10.2022 சத்குரு ஞானவள்ளல் மூட்டைசித்தர் அய்யாவை தரிசித்துவிட்டு வந்தேன் அய்யாவின் புகழ் ஓங்குக!
@appidiya27282 жыл бұрын
சற்குரு பகவான் சரணம் அய்யா அவர்களின் பேச்சு என்னை எங்க கணக்கன்பட்டி அப்பா கூட வாழ்ந்த மாதிரி இருந்தது🙏💕
@Ananthakumar11579 ай бұрын
ஓம் சரற்குருவே சுவாமி சரணம் என் நோய்களை குணப்படுத்துங்கள் அய்யா 🙏
@tamilarasiramanathan23832 жыл бұрын
அய்யா என் பிள்ளைகளுக்கு நீண்ட ஆயுள் உடல்நலம்தாருங்கள் அய்யா
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் அருள்மிகு ஸ்ரீ அருணாம்பிகை சமேத ஸ்ரீ அருணாதீஸ்வரர் திருக்கோயில் அருணாலபுரம்(எ)நெ.29 அரையப்பாக்கம் ஆடி மாத சிறப்பு விழாக்கள்:, (17-07-22)-ஞாயிறு-ஆடி முதல் நாளை முன்னிட்டு தர்மம் நிலை நாட்ட தேங்காய் சூடும் நிகழ்ச்சி (19-07-22)-செவ்வாய்-ஆடி முதல் செவ்வாய்-கிராம தேவதை எட்டியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஊரணிப்பொங்கல் வைத்தல் (22-07-22)-வெள்ளி-ஆடி முதல் வெள்ளி -அருணாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் (23-07-22)-சனி-ஆடிக்கிருத்திகை -சுப்ரமண்யருக்கு சிறப்பு அபிஷேகம் (26-07-22)-செவ்வாய்-ஆடிப்பிரதோஷம்-நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் (28-07-22)-வெள்ளி-ஆடி அமாவாசை-அருணாதீஸ்வரர்&அருணாம்பிகை&ஜேஷ்டா தேவியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் (29-07-22)-வெள்ளி-ஆடி இரண்டாம் வெள்ளி-அருணாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் (01-08-22)-திங்கள்-திருவாடிப்பூரம்,நாக சதுர்த்தி-அருணாம்பிகை,ஜேஷ்டா தேவியம்மன்,துர்க்கையம்மன் எட்டியம்மன் ஆகிய அம்மன்களுக்கு வளைகாப்பு அலங்காரம் மற்றும் நாகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஊரணிப்பொங்கல் வைத்தல் (03-08-22)-புதன்-ஆடிப்பெருக்கு-அருணத்தீர்த்தக்குளத்தில் இருந்து கங்கை நீர் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஊரணிப்பொங்கல் வைத்தல் (05-08-22)-வெள்ளி-ஆடி மூன்றாம் வெள்ளி-அருணாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஜேஷ்டா தேவியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஊரணிப்பொங்கல் வைத்தல் மற்றும் சுமங்கலிகள் வரலட்சுமி நோன்பு எடுத்தல் (09-08-22)-செவ்வாய்-ஆடிப்பிரதோஷம்-நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் (11-08-22)-வியாழன்-ஆடிப்பெளர்ணமி-அருணாதீஸ்வரர்&அருணாம்பிகை சிறப்பு அபிஷேகம் மற்றும் திருவிளக்கு பூஜை (12-08-22)-வெள்ளி-ஆடி நான்காம் வெள்ளி-அருணாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் (15-08-22)-திங்கள்-மஹா சங்கடஹர சதுர்த்தி-அருண விநாயகர்,நர்த்தன கணபதி,வித்யா கணபதி,வினைதீர்க்கும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மேலும் அபிஷேக பொருட்கள்,பூ,மாலை,வஸ்திரம்,பட்டுபுடவை,தாலிசரடு,குங்குமம்,மஞ்சள் கிழங்கு,வளையல்,சுமங்கலி தாம்பூலம் ஆகியவைத்தேவைப்படுகிறது உபயதாரர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள் தொடர்புக்கு-7708288856
@mitomito89752 жыл бұрын
ஓம் சற்குரு சச்சிதானந்த பகவான் கணக்கன்பட்டி பழனிச்சாமி சுவாமிகள் திருவடிகளே சரணம் வாழ்க வளமுடன்
@kaileshmohan36612 жыл бұрын
கண்க்கன்பட்டி அப்பா சாமி சரணம்
@ravikarthikeyan78152 жыл бұрын
Om Sri Kanakkanpatti Maha Sarguruve Potri Potri Potri 🦋
@chandrasekaran6592 жыл бұрын
பழனிச்சாமி அய்யா போற்றி🙏🙏
@politics_shorts882 ай бұрын
ஆசை.அங்கு போக வேண்டுமென்று. எப்போது? ஐயா கணக்கம்பட்டி சித்தரே.
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்! வேல்முருகா வேலாயுதா வேல்முருகா வேல்வேல்! ஆறுபடை வீடு கொண்ட ஆறுமுகா வேல்வேல்! ஏறுமயில் வாகனனே வேல்முருகா வேல்வேல்! ஓம்முருகா என்றுதினம் உந்தன் நாமம் வேல்வேல்! ஓயாமல் ஜெபித்திருப்போம் வேல்முருகா வேல்வேல்! வீசுகின்ற தென்றல் போல வேல்முருகா வேல்வேல்! எங்கள் வாழ்வில் வந்தவனே வேல்முருகா வேல்வேல்! அன்போடு நாங்கள் செய்யும் அத்தனையும் வேல்வேல்! ஆதரவாய் ஏற்றுக் கொண்டு அருள்புரிவாய் வேல்வேல்!
@ravichandrank42962 жыл бұрын
🙏 ஓம் ஶ்ரீ சற்குரு பகவான் ஞானவள்ளல் கணக்கன்பட்டி மூட்டை சாமிகள் திருவடிகளே சரணம் 🌺🌺🙏🏻 சாம்பிராணி சாமி ஐயா நன்றி 🙏🏻🙏🏻
@AAS100002 жыл бұрын
kzbin.info/www/bejne/rH28c4ilgpqMgcU
@ilayarajac7482 Жыл бұрын
ஐயா எங்களுக்கு திருமணமாகி பதிமூன்று ஆண்டு கள் ஆகிறது எங்களுக்கு குழந்தை பாக்கியம் இது வரை கிடைக்கவில்லை நீங்க தான் எங்களுக்கு குழந்தை பிறக்க வரம் தரவேண்டும் சற்குரு வே உங்கள் பாதங்களில் வீழ்ந்து வணங்கி கேட்கிரோம்ஐயா.குருவே சரணம்.
@gunasekaranm76502 жыл бұрын
சத்குருவே சரணம் ஐயா....
@Sangeethav779 ай бұрын
அப்பா அப்படியே சித்தர் அப்பா குரலில் நீங்கள் பேசுகிறீர்கள் அவரை உங்களில் பார்க்கிறேன் அப்பா
@rajeshwarirajeshwari87802 жыл бұрын
ஓம் சற்குரு அப்பா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அய்யா சற்குரு ஒரே குழப்பமா உள்ளது அப்பா போற்றி போற்றி போற்றி
@KuttyKutty-sl4nt Жыл бұрын
ஓம்குருபகவன்.ஓம்சய்ராம்.ஓம்முருகா
@j.muthukumarj.muthukumar1979 Жыл бұрын
கணக்கண் பட்டி சற்குருவே சரணம் ஐயா🙏🙏🙏🙏🙏
@MariammalMariammal-dg8jk9 ай бұрын
அய்யா எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும் நீங்கள் துணை
@suganthi18272 жыл бұрын
Kanakanpatti mottai swamiye sharanam 🙏🏻
@dharshu_shorts19082 жыл бұрын
ஓம் சற்குரு சுவாமி அய்யா அவர்கள் வாழ்கவளமுடன்
@AAS100002 жыл бұрын
kzbin.info/www/bejne/rH28c4ilgpqMgcU
@karpakavallib4702 жыл бұрын
Om Sai Ram 🙏 satguru kanakampatti ayya saranam❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@v.muralidharan32382 жыл бұрын
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் அருள்மிகு ஸ்ரீ அருணாம்பிகை சமேத ஸ்ரீ அருணாதீஸ்வரர் திருக்கோயில் அருணாலபுரம்(எ)நெ.29 அரையப்பாக்கம் ஆடி மாத சிறப்பு விழாக்கள்:, (17-07-22)-ஞாயிறு-ஆடி முதல் நாளை முன்னிட்டு தர்மம் நிலை நாட்ட தேங்காய் சூடும் நிகழ்ச்சி (19-07-22)-செவ்வாய்-ஆடி முதல் செவ்வாய்-கிராம தேவதை எட்டியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஊரணிப்பொங்கல் வைத்தல் (22-07-22)-வெள்ளி-ஆடி முதல் வெள்ளி -அருணாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் (23-07-22)-சனி-ஆடிக்கிருத்திகை -சுப்ரமண்யருக்கு சிறப்பு அபிஷேகம் (26-07-22)-செவ்வாய்-ஆடிப்பிரதோஷம்-நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் (28-07-22)-வெள்ளி-ஆடி அமாவாசை-அருணாதீஸ்வரர்&அருணாம்பிகை&ஜேஷ்டா தேவியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் (29-07-22)-வெள்ளி-ஆடி இரண்டாம் வெள்ளி-அருணாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் (01-08-22)-திங்கள்-திருவாடிப்பூரம்,நாக சதுர்த்தி-அருணாம்பிகை,ஜேஷ்டா தேவியம்மன்,துர்க்கையம்மன் எட்டியம்மன் ஆகிய அம்மன்களுக்கு வளைகாப்பு அலங்காரம் மற்றும் நாகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஊரணிப்பொங்கல் வைத்தல் (03-08-22)-புதன்-ஆடிப்பெருக்கு-அருணத்தீர்த்தக்குளத்தில் இருந்து கங்கை நீர் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஊரணிப்பொங்கல் வைத்தல் (05-08-22)-வெள்ளி-ஆடி மூன்றாம் வெள்ளி-அருணாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஜேஷ்டா தேவியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஊரணிப்பொங்கல் வைத்தல் மற்றும் சுமங்கலிகள் வரலட்சுமி நோன்பு எடுத்தல் (09-08-22)-செவ்வாய்-ஆடிப்பிரதோஷம்-நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் (11-08-22)-வியாழன்-ஆடிப்பெளர்ணமி-அருணாதீஸ்வரர்&அருணாம்பிகை சிறப்பு அபிஷேகம் மற்றும் திருவிளக்கு பூஜை (12-08-22)-வெள்ளி-ஆடி நான்காம் வெள்ளி-அருணாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் (15-08-22)-திங்கள்-மஹா சங்கடஹர சதுர்த்தி-அருண விநாயகர்,நர்த்தன கணபதி,வித்யா கணபதி,வினைதீர்க்கும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மேலும் அபிஷேக பொருட்கள்,பூ,மாலை,வஸ்திரம்,பட்டுபுடவை,தாலிசரடு,குங்குமம்,மஞ்சள் கிழங்கு,வளையல்,சுமங்கலி தாம்பூலம் ஆகியவைத்தேவைப்படுகிறது உபயதாரர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள் தொடர்புக்கு-7708288856
@kalyansundaram63982 жыл бұрын
Om guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nagarajm31138 ай бұрын
Om maha Sri sachithantha sarguruve saranam saranam saranam ayya...
@p.dhanasekaranp.dhanasekar5702 жыл бұрын
Sarguruvey saranam 🙏🙏🙏
@lathamohan81029 ай бұрын
ஓம் சற்குரு கணக்கன்பட்டி ஐயா 🙏 எனது மகளுக்கு தாய்மை அடையும் பாக்கியத்தை தாருங்கள் அப்பா 🙏
@Saisathya-b2c8 ай бұрын
விரைவில் 👍
@user-si7ly8be9r2 жыл бұрын
ஓம் சற்குரு கணிக்காபபட்டி சுவாமி சரணம் 😭😭😭😭😭😭😭😭😭😭 எனக்கு இந்த மாதம் கரு உருவாக வேண்டும் ஓம் சற்குரு கணிக்காபபட்டி சுவாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@SriKanth-ni6mzАй бұрын
Om Sri saruguru saranam APPA thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️♥️❤️♥️♥️❤️❤️
@SakthivelM-o8f8 ай бұрын
ஓம் ஸ்ரீ சற்குரு பகவான் பழனிசாமி சுவாமி குருவடி சரணம்
நான் கணக்கம்பட்டி ஐயாவின் அனுகிரகத்தால், குருவின் நட்சத்திரமான "புனர்பூசம்" நாளும், பஞ்சமி திதியும், குருவின் நாளான 12 ஆம் தேதி, நாளின் கூட்டுத்தொகை கேதுவின் 7 ம் சேர்ந்த (12.05.2024) நாளில் கணக்கம்பட்டி சென்று ஐயாவை தரிசித்த நாள் ஜென்ம அனுக்கிரக நாள்... என் தங்கைக்கு நல்ல குழந்தை கிடைக்க பிரார்த்தனை செய்த நாள்....