நாங்க பழனி இந்த வருடம் பிப்ரவரி மாதம் சென்று வந்தோம் . ஒரு வாரத்திற்குள் என் கணவருக்கு 11 வருடம் ஆக இருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பழனி ஆண்டவருக்கு அரோகரா 😍❤️❤❤❤
@saranyashankar459010 ай бұрын
Muruga en husband enodu kondu vanthu serthu vainga muruga divorce case cancel panum muruga appanea kaappathu appa arokara ah😭😭😭😭😭😭😭😭😭😭
@saranyashankar459010 ай бұрын
Pls enoda case cancel aganum pls prayerr panunga
@keerthisathish935810 ай бұрын
@@saranyashankar4590 Sure ❤️
@dhanabalanv605210 ай бұрын
Arohara Arohara Arohara Arohara Arohara
@Munusami-pm8il10 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@ns_boyang10 ай бұрын
3:10 உண்மை. எனக்கும் அப்படி தான் சொன்னார்கள். பழனி சென்றேன். மொட்டை போட்டேன் முருகன் அருளால் இன்று நானும் ஒரு medical student. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏❤
@kalpanar752910 ай бұрын
நேற்றும் இன்றும் நாங்கள் 6500 சிவனடியார்கள் சேர்ந்து உழவரப்பணி செய்கிறோம், இந்த நேரத்தில் உங்கள் காணொளி காண கிடைத்தது, பழனி ஆண்டவருக்கு அரோஹரா 🙏🙏🙏🙏🙏🙏
@jayaprakashsview265910 ай бұрын
அனைவரும் கோடீஸ்வரர்களாக மாற என்னுடைய வாழ்த்துக்கள்
@bgnstore302810 ай бұрын
நன்றி ஐயா
@sureshjamuna39410 ай бұрын
இது உண்மை தான் நானும் என் மகனும் நண்பர்கள் சேர்ந்து பிப்ரவரி மாதம் 5 போய்ட்டு வந்தோம் 15 நாளில் என் கணவருக்கு வேலை கிடைத்து விட்டது எங்களுக்கு கடன் பிரச்சினை தீரவும் வேண்டி வருகிறோம் பழனி முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@myselfu11155 ай бұрын
என்ன அலங்காரத்தில் முருகனை பாத்திர்கள்
@123sangamithran24 күн бұрын
Nanum athukku aga tha vendikittubirukka sami Palani mala murugaaa
@keerthisathish935810 ай бұрын
நாங்கள் செவ்வாய் கிழமை இரவு 8 மணிக்கு மேல் செவ்வாய் ஹோரையில் பழனி ஆண்டவரை தரிசனம் செய்தோம் . இராஜ அலங்காரத்தில். மீண்டும் அடுத்து ரவுண்ட்ஸ் வந்து புஷ்ப அலங்காரமும் பார்த்தோம்...😊😊😊😊 மிகவும் மன நிறைவும் மகிழ்ச்சி ஆகவும் இருந்தது..❤❤❤
@myselfu11155 ай бұрын
ஆண்டி ரூபத்தில் முருகரை பார்க்கலாம்
@sathishsathish-jo7kr5 ай бұрын
7 maniku pona onjam free a erukum
@harishabishek12316 күн бұрын
பழனி முருகா கடன் பிரச்சனை தீரானும் பழனி ஆன்டவா
@sivan90094 күн бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏 ஓம் சிவ சிவ முருகா 🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏ஓம் ஸ்கந்தாய நமக🙏
@padhmanethra.e968810 ай бұрын
நாள் என் செய்யும் விணைதான் என் செய்யும் என்னை நாடி வந்த கோள் என் செய்யும் கொடும் கூற்று என் செய்யும் குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோலும் கடம்பூம் என் முன்னே வந்து தோன்றிடனே
@DvDavaАй бұрын
பழனி முருகனின் தரிசனமே தனி சிறப்பு போகர் தரிசனமும் தனி சிறப்பு ஈரோடு தேவா
@JotheepanManjula4 күн бұрын
ஓம் முருகா🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻
@sasikumar272810 ай бұрын
உச்ச கட்ட பிரமாண்ட கதை..இறை சக்தி என்பது பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருக்கும் பெரும் சக்தி.. முருகன் பேரருள் எங்கும் நிறைந்திருக்கும்..சில இடங்களில் அது அபரிதமாக நிறைந்து இருக்கும்..அதை தான் அறுபடை வீடுகள் என்றார்கள்.. உண்மையான பக்தியோடு எங்கிருந்து வேண்டினாலும் முருகப்பெருமான் அருள் கிடைக்கும்.. வழிபாடு குறித்து பெரியோர்கள் சில முறைகளை வகுத்து இருக்கிறார்கள்.. அதன் படி வழிபாடுகள் செய்தால் முழு பலன் கிடைக்கும்... நம் இஷ்டப்படி வழிபாடு செய்து இதுதான் சரி என்று பேத்தல் கூடாது.. மைக் இருக்கு என்பதற்காக எதை வேண்டுமென்றாலும் அடித்து விடக்கூடாது.. நீங்கள் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்..புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையாக ஆண்டாள் சொக்கலிங்கம் மாதிரி வர முயற்சி செய்யாமல் உங்களுக்கு என்று ஒரு தளம் அமைத்து கொண்டு அதற்கு அப்புறம் பேட்டி கொடுங்கள்.. அதுவரைக்கும் முருகன் பழனி திருச்செந்தூர் தவிர மற்ற இடங்களில் சும்மா வந்து போகிறார் என்பது போன்ற பேத்தல்கள் வேண்டாம்.
நண்பர் திரு. ஜெயபிரகாஷ் அவர்களுடன் இணைந்து பேட்டி காணும் லதா சுப்பிரமணியன் அவர்களுக்கும் வணக்கம். நேற்று 15 . 3.2024 வெள்ளி அன்று நான் பழனிமலை சென்று என் மீது அப்பன் முருகனை மனமுருகி பிரார்த்தனை செய்து வந்தேன். உங்கள் காணொளி கண்டு பல விஷயங்களை பார்த்து பிரமித்து வியந்தேன். மிக்க நன்றி நண்பரே. அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்.
@akilalingam426010 ай бұрын
Nangalum 15.3.24 sentrom
@padmavathi.s237210 ай бұрын
நேற்று நானும் குடும்பத்துடன் முருகனை புஸ்பலங்கர தரிசனம் செய்து வந்தேன்.
@susilachellakannu637615 күн бұрын
Thank you sir
@sanjay268510 ай бұрын
Nandri Narpavi
@Veeramani-in9mn10 ай бұрын
🦚🐓கருணைக் கடலே கந்தா போற்றி🙏
@selvanathan257510 ай бұрын
ஆம் உண்மை தான் பழனியில் கேர்ள் மக்கள் தான் அதிகளவில் வருகின்றனர்
@abitailorkgf108210 ай бұрын
முருகா முருகா 🙏🙏🙏🙏
@parathidassan80010 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே...
@vijayakumar659310 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@visibketoallusersofyoutube10 ай бұрын
Very nice..information and seeing Latha Mam video..after long time
@adaikalapandi583210 ай бұрын
முருகனுக்கு நிகர் வேறு தெய்வம் இல்லை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏அதே போல் அய்யா கடனாளி ஆகுவது ஜாதகப்படி நீங்க சொன்ன விதி என்பதை விட சரியான விதி அஷ்டமாதிபதி தசா நடக்கும் போது கடனாளி ஆகிறார்
திங்கட்கிழமை காலையில் விஸ்வரூப தரிசனம் பார்க்கிறேன் வார வாரம்..
@srinagalakshmisilks364310 ай бұрын
Ethanai மணிக்கு விஸ்வ roopa dharsan sir.
@akara.muthusp906810 ай бұрын
Bakyam seithu irukureerkal
@arunprakash257710 ай бұрын
Normal days 6.00 AM, Special days depends
@Sathyabharathi-h4zАй бұрын
என் கடனும் தீரணும் முருகா
@CHITHRASelvam-w3x9 ай бұрын
இடும்பன் அய்யாவும் முக்கியம் அண்ணா முருகா போறிறி முருகா வந்துகொண்டை இருக்கிறேன் 🌺💐🙏
@deepikapuvi10 ай бұрын
It's very true even our life changed after we started visiting Palani now we make sure we go at least early once
@MaligaMaliga-id6dn10 ай бұрын
Super video about Murugan...vel muruga...Latha Mam..u look very cute and homely..ur questions are very nice and confidence answers from astrologer 😊
@MurugesanM-jq8te10 ай бұрын
முருகன் தனக்கு என்று தனி அரசாங்கம் அமைத்தது திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சாமி தானே பழநி தண்டாயுதபாணி போகர் சித்தர் உருவாக்கியது போகர் யாரை வணங்கிவிட்டு நவபாஷாண சிலைகளை உருவாக்கினார் சாட்சாத் குழந்தை வேலாயுத சாமியை அப்படி இருக்கும் பொழுது நீங்கள் பாட்டுக்கு ஏதாவது கூறாதீர்கள் முருகன் என்றாலே வரம் தரும் ராஜபெருமான் தான் அதனால் எந்த முருகனை வழிபட்டாலும் முருகன் முருகன் தான் அவன் அருளாலே அனைத்து துன்பங்களும் விலகி ஓடும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@nandhakumar773210 ай бұрын
Super sir
@ManiMegalai-gt4vc3 ай бұрын
அனைத்து உண்மை
@JotheepanManjula4 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐🌺
@skarthikjat9285 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்ரு அரோகரா அரோகரா
@Meera-bh7oz10 ай бұрын
V nice latha mam u have introduced by urself nice dressing and v smile face and asking good questions and nice answer by the astrologer
@jayaprakashsview265910 ай бұрын
சந்,செவ் என்று சொல்வதற்கு பதிலாக (சந்திரன் சனி ) என்று சொல்லிவிட்டேன் ... மன்னிக்கவும்
சுவாமி என்னுடைய தாயார் மறைந்து 7 மாதம் ஆகிறது நான் பழனிக்கு இப்போது போகலாமா சுவாமி. பதில் தெரியப்படுத்தவும் நன்றி
@lal39410 ай бұрын
1Year மாலை ஏறக்கூடாதுனு சொல்வாங்க
@ganeshjayabal11449 ай бұрын
Om muruga🙏🙏🙏
@logaiahs754410 ай бұрын
In all the place God is their.
@ayyarayyar11686 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SuganyaKarthi-qs5bh3 ай бұрын
Karthikeyan .age 34 rishabam rasi kirthigai natchathra .mesha lakanam .en .wife simma rasi. Magam natchathra thanusu lakanam .engaluku kulanthaiy pakkiyam kidaiukuma na .entha koviluku .poganum .7 years aguthu . .entha kadavulaiy .vananganun sir .konja pathu solunga sir
@Selvamani-u9o10 ай бұрын
ஐயா எங்க அப்பாவோட கடன் அடைக்க நான் முருகனிடம் வேண்டிக் கொள்ளலாமா
@ranjithamani21118 ай бұрын
ஐய்யா நான் கர்பமாக இருக்கிறேன் இப்போது பழனி சென்று என் கனவர் மொட்டை அடிக்கலாமா
@nandhakumar-jy6do7 ай бұрын
எனக்கு கடன் பிரச்சினை கழுத்தை நெறிக்கிறது...ஒரு கடன் அடைக்க இன்னொரு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது... நான் இன்னும் பழனி சென்றது கிடையாது..தயவு செய்து சொல்லுங்கள் ஐயா 🙏 முதன் முதலில் பழனி ஆண்டவரை எந்த நாளில் சென்று வழிபாடு செய்ய வேண்டும்.. ஆண்டி கோலம் எத்தனை மணிக்கு?
@ranjithamani21118 ай бұрын
கர்பமாக இருக்கும் பெண்கள் பழனி கோவிலுக்கு போகலாமா சார்