கோபி அண்ணா நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு பேட்டியும் மனதில் உள்ள கேள்வி களுக்கு பதிலாக அமைகிறது. முருகா
@dhanamramu33725 ай бұрын
ஐயா நான் ஒரு தையல் தொழிலாளி நானும் காது கருவி வாங்கி தர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என் உதவி எப்படி நீங்க ஏத்துக்குவீங்கன்னு எனக்கு தெரியல முருகர் கிட்ட கேட்டு என் உதவியை ஏற்று கொள்ளுங்கள் ஐயா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என் அப்பன் அழகனுக்கு அரோகரா 🙏
@medicoupdateds..14145 ай бұрын
Instala erukaru adula direct msg pannunga
@girijam37775 ай бұрын
Instagram ena name sir Gopi sir thu
@sivasakthi7355 ай бұрын
ஜயா வணக்கம் என் கணவர் நான் இருவரும் முருகபக்தர்தான் பணபிரச்சனை இருவருக்கும் கருத்துவேறுபாடு வருகிறது இருவருக்கும் பணத்தால் கருத்துவேறுபாடு கணவர் ஒரு பூச்சியை அடிச்சாகுட பாவம்னு சொல்லுவாரு அதிகமாக மது அருந்துகிறார் அவரால்எனக்குமிகுந்த மன உலைச்சல் நானும் நீங்கள் செல்வது போல்யாருக்கும் தீங்கு செய்வது இல்லை மிக அதிக கடன் பிரச்சனை என்ன காரணம் சொல்லுங்க நான் அதில் இருந்து எப்படி அவரை மீட்டுவருவேண்ணு தெரியவில்லை என் காரணம் அப்பன முருகர்ரிடம் கேட்டு சொல்லுங்க ஐயா முருகனுக்கு அரோகரா😢😊
முருகன் குமரன் குகன் என்று பொழிந்து உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய், பொரு புங்கவரும் புவியும் பரவும்,குறுபுங்கவ, எண் குண பஞ்சரனே...🙏🙏🙏 முருகா சரணம்
@Srilakshmisilks1235 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
அய்யா வணக்கம் நான் இதுவரை ஒரு நாள் கூட அசைவ உணவு உண்டது இல்லை எந்த ஒரு தெய்வம் என் வேண்டுதல் நிறைவேறிய இல்லை
@sathyabama18165 ай бұрын
அண்ணா எங்களுக்கு திருமணம்மானதிலிருந்து அவமானம் ஏமாற்றம் தவிர எதுவுமே கொடுத்ததில்லை எங்களுக்கு பெரியவங்க ஒரு மகனுக்கு தரம்மாட்டேன் என்ற ஒப்பந்தத்தை தேடி இன்னொரு மகனுக்கு கட்டிவைத்து இந்த மகனை மட்டம் தட்டிக்கொண்டுயிருக்கிறார்கள் எங்கள் மனம்வெறுத்துபோய்விட்டது பெற்றோர்கள் பற்றி கருத்து வந்தால் எங்களுக்கு எங்களுக்கு அமைந்த பெற்றோர்களை ஞாபகம் வரும் கோபத்துடன் முருகனிடம் வேண்டிக் கொள்கிறோம் இவர்களின் உறவு வேண்டாம்மென்று
@F2P3725 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏
@slogeswary54665 ай бұрын
முருகன் வடிவில் கோபி அண்ணாவை பார்க்கிறேன் திருமணமாகி நான்கு வருடம் ஆகிறது எனக்கு இன்னும் குழந்தைப்பேறு கிட்ட வில்லை என் மாமியாரும் மாமனாரும் என் கணவருக்கு இன்னொரு திருமணம் செய்ய ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என் கர்மாவை பற்றி தெரிந்து கொள்ள கோபி அண்ணாவின் தொலைபேசி எண்கள் வேண்டும் தயவு செய்து உதவி செய்யுங்கள்
@vijayarajtn28635 ай бұрын
செம் கேழ் அடுத்த சின வடிவேலும் திருமுகமும் பங்கே நிரைத்த நல் பன்னிருதோளும் பதுமமலர்க் கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே.
நல்லாத்தான் இருக்காங்க நான் தான் சாகர நிலைமைக்கு வந்து பைத்தியம் பிடிக்கிற மாதிரி பண்ணிட்டாங்க
@rubaruba73995 ай бұрын
ஓம்சரவணபவ
@sangeetha.p36705 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏❤️
@VelkumariVelkumari5 ай бұрын
முருகா 🙏🙏🙏🙏🙏
@pattu56475 ай бұрын
Om saravanapava 🙇♀️🙇♀️🙏🙏🙏
@Kavippuyal5 ай бұрын
ஓம் சரவண பவ 🙏🦚🦚🙏
@sathyabala64045 ай бұрын
ஓம் முருகன்
@indhumathikvk5mathi65 ай бұрын
Jsk சார்... வணக்கம்..
@Subhash-gg6se5 ай бұрын
Murugapa nigale kathi
@sudhasudha70705 ай бұрын
அண்ணா நானும் காது கேளாதவர்க்கு கேட்கும் திறன் கருவி வாங்கி தர விரும்புகிறேன். முருகன் அனுமதித்தால் எனக்கு அந்த வாய்ப்பை தாருங்கள். ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
இந்த சேனலை ஒளிப்பரப்புவர்களுக்கு சொல்வது நாங்களும் உடல் ஊனமுற்றோருக்கு உதவி செய்வேண்டும் என்று நினைத்து கோபியின் போன் நம்பர்கேட் டால் தர மறுக்கிறீர்கள் நானும் ஒரு தாயாக நினைத்து இதை எழுதுகிறேன் எங்களுக்கும் உரிமைதாரங்கள் இது முருகன் வாக்கு
@gopalakrishnan34555 ай бұрын
நம்மை சுற்றிலும் எத்தனையோ உடல் ஊனமுற்றோர் மற்றும் ஊனமுற்றோர் இல்லங்கள் உள்ளன...அங்கு சென்று உதவ முயற்சி செய்யுங்கள்....
@ArunaKumar-p4f5 ай бұрын
Om❤
@suganyaramanathan49855 ай бұрын
Om Saravana bhava 🙏
@sabarisabari35915 ай бұрын
മുരുകാ❤
@Susila123-eu1pv5 ай бұрын
Muruga😊.............
@mothershomelyfood60155 ай бұрын
Human's suffering due to good Karma, bad karma. But why animals suffering in this world
@sivagami59495 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம்
@செல்வாரஜ்தேவி5 ай бұрын
சார் முருகர் எங்களுக்கு கொடுக்கவே மாட்டேங்குறாரு சார் எனக்கு செய்யோணும் என்கிற எண்ணம் மனசுல நிறைய இருக்குது ஆனா என்கிட்ட பொருளாதாரம் இல்ல சார் என்னுடைய தேவைகளை என்னுடைய பொருளாதாரத்தையே என்னால நிறைவு செய்ய முடியாத அளவுக்கு இந்த முருகன் என்னை வைத்திருக்கும் போது நான் எப்படி சார் அடுத்தவங்களுக்கு உதவி செய்யணும் என்கிற மனசு இருந்து என்னால செய்ய முடியல சார் சார் எனக்கு முருகனுடைய அருள் இருக்கு சார் கண் கூட நான் உணர்ந்து இருக்கிறேன் சார் நான் 48 நாள் வேல் மாறல் படிச்சு முருகன் என் கனவில் வந்தார் வீடு தேடி மயில் வந்தது சார் ஆனா பொருளாதாரத்தில் முருகன் எந்த மாற்றத்தையும் எனக்கு கொடுக்கவில்லை சார் சரி இன்னைக்கு வரைக்கும் நான் வீடு இல்லாமல் வாடகை வீட்டில் தான் சார் கஷ்டப்பட்டு இருக்கிற என்னோட வாழ்நாளில் யாருக்காவது ஒருத்தருக்கு ஒரு வீடு கட்டி கொடுக்கணும் முருகா எனக்கு அருள் செய்ய வேண்டும் சார்
@VijayAnushiya5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@vellummayilumthunai85415 ай бұрын
காலம் அறிவான் ரத்தின கிரியான் 🙏
@செல்வாரஜ்தேவி5 ай бұрын
நன்றி
@செல்வாரஜ்தேவி5 ай бұрын
நன்றி
@m.malarsriukgdm.sivadharsh91215 ай бұрын
Nan mental aakitenu enaku thonuthu sir enakku 2 daughters irukanga ennala normal life kooda vaala mudiyala ocd problem um iruku sir antha murugan than nalla valiya kamikanum unga moolama. Thiruchedur muruganukku arogara 🙏🙏🙏🙏🙏
@mithrasathish40385 ай бұрын
தெருவோரம்,கோவில் வாசல், பூங்கா போன்ற இடங்களில் தனியாக பேசிக் கொண்டு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பார்கள். அவர்களை எங்கு பார்த்தாலும் உணவளியுங்கள். முடிந்தால் வருடத்திற்கு ஒரு முறை மனநல காப்பகத்தில் உள்ளவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். உங்கள் பிரச்சினை தீரும்
@NirmalaDevi-n5v9r5 ай бұрын
My daughter 17 years,kathu sariyaga ketpathilai treatmemt Seivatharku panam thevaipatukirathu pls help me Siddhar ear foundation treatment pathukondu irukirom Om muruga
@umamareeshwarit70365 ай бұрын
Anna naanum ennaiyala mudicha help pannanum aasai padura athuku enna seiyanum sollunga anna
@tamilg.j11225 ай бұрын
ஓம் வேல் காக்க நாங்கள் காது கருவி வாங்கி தர விரும்புகிறோம் என் அப்பா முருகனிடம் உத்தரவு கேட்டு எந்த விலாசத்திற்கு அனுப்பவேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா நன்றிகள் கோடி
Unmai tan sir, karmavai baba arulal nan aarayum bothu oru karmathirkaana palan 3 to 6 monthale nadakuthu....ithu unmai...
@KarthikaMayandi5 ай бұрын
Hi Aadhan Aanmeegam, I would like to contribute towards Lord Murugan's mission. Please let me know how I can reach JSK sir.
@amulumani86515 ай бұрын
Sir eniku ouru doubt eriku yenoda husband avaroda salary yenkitte kudhkamatarh avare yellame commitment pathkuvarhh yendo salary yume vangikuvarahh... Yeniku therinjvange soldrango vittu salary kudhthh dhan vittle Lakshmi thangonn soldrango edhh unmaiya please tell me becoz of this everyday problem in my home I don't no what to do please reply me
@JJSunshine-h3q5 ай бұрын
Sir street dogs ku help pannunga plzzzzz, female dogs ku romba kiduma sir pl, chrnnai maadavaakkam perumpaakkam la cows food illaama road fullaa poguthi pl adopt please 😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivaranjani29365 ай бұрын
Sir please yen friend help panuga michin vanki thanga ava epo pragnet avaluku kathu kekathu vai pesa mata please help anga sir
@ChandruC-ff4kc5 ай бұрын
Selam Murugan temple problem முகம் sariila ithuku enna soluga Anna
@sathesatheesh34755 ай бұрын
🌺🙏🙏🌺🌺🙏🙏🌺🌺🙏🙏🌺
@DhandayuthapaniMohan-y3j5 ай бұрын
கோபி சார் உங்கள பாக்கணும் எப்டியாவது நேரில் பாக்கணும்