No video

முருகன் என்னிடம் சொல்லிய விஷயம் இது! | முருகபக்தர் ஜெயம் S.K கோபி

  Рет қаралды 28,637

Aadhan Aanmeegam

Aadhan Aanmeegam

3 ай бұрын

For Advertisement Enquiries : +91 86670 52845
முருகன் என்னிடம் சொல்லிய விஷயம் இது! | முருகபக்தர் ஜெயம் S.K கோபி #murugan #jskgopi #முருகன் #murugantemple #murugansongs #muruga #muruganwhatsappstatus
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபவங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Пікірлер: 171
@AadhanAanmeegam
@AadhanAanmeegam 3 ай бұрын
இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam
@hdjd8580
@hdjd8580 3 ай бұрын
ஓம் முருகா போற்றி கோபி அண்ணா நீங்களும் ஆனந்தி சிவக்குமார் அம்மாவும் எப்பவும் ஆரோக்கியமாக நல்லா இருக்க வேண்டுகிறேன் 🙏🏻ஓம் சிவாயநம 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஆறுமுகம் அருளிடும் மனதினம் ஏறுமுகம் 🙏🏻🙏🏻🙏🏻
@dhanamramu3372
@dhanamramu3372 3 ай бұрын
ஐயா நான் ஒரு தையல் தொழிலாளி நானும் காது கருவி வாங்கி தர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என் உதவி எப்படி நீங்க ஏத்துக்குவீங்கன்னு எனக்கு தெரியல முருகர் கிட்ட கேட்டு என் உதவியை ஏற்று கொள்ளுங்கள் ஐயா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என் அப்பன் அழகனுக்கு அரோகரா 🙏
@medicoupdateds..1414
@medicoupdateds..1414 3 ай бұрын
Instala erukaru adula direct msg pannunga
@girijam3777
@girijam3777 3 ай бұрын
Instagram ena name sir Gopi sir thu
@sivasakthi735
@sivasakthi735 3 ай бұрын
ஜயா வணக்கம் என் கணவர் நான் இருவரும் முருகபக்தர்தான் பணபிரச்சனை இருவருக்கும் கருத்துவேறுபாடு வருகிறது இருவருக்கும் பணத்தால் கருத்துவேறுபாடு கணவர் ஒரு பூச்சியை அடிச்சாகுட பாவம்னு சொல்லுவாரு அதிகமாக மது அருந்துகிறார் அவரால்எனக்குமிகுந்த மன உலைச்சல் நானும் நீங்கள் செல்வது போல்யாருக்கும் தீங்கு செய்வது இல்லை மிக அதிக கடன் பிரச்சனை என்ன காரணம் சொல்லுங்க நான் அதில் இருந்து எப்படி அவரை மீட்டுவருவேண்ணு தெரியவில்லை என் காரணம் அப்பன முருகர்ரிடம் கேட்டு சொல்லுங்க ஐயா முருகனுக்கு அரோகரா😢😊
@kirishbhavanbrothers2146
@kirishbhavanbrothers2146 3 ай бұрын
கோபி அண்ணா நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு பேட்டியும் மனதில் உள்ள கேள்வி களுக்கு பதிலாக அமைகிறது. முருகா
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 3 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.எல்லா புகழும் முருகனுக்கு.❤❤❤❤❤❤
@muthumari-uo5ts
@muthumari-uo5ts 3 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thamizhnila4764
@thamizhnila4764 3 ай бұрын
கஷ்டத்தை மட்டுமே..... அனுபவிப்பவர்களுக்கு கடவுளின் கருணை கிடைப்பதில்லை. இடையில் கஷ்டத்தை அனுபவிப்பவர்களுக்கு தான் கடவுலின் கருணை கிடைக்கிறது
@santhamani4938
@santhamani4938 3 ай бұрын
Where he spoke tis
@slogeswary5466
@slogeswary5466 3 ай бұрын
வேல்கொண்டு வினை தீர்க்கும் வேலவா வா வா மயில் கொண்டு பயம் தீர்க்கும் மயிலோனே வா வா
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 3 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@introtamizh518
@introtamizh518 3 ай бұрын
கோபி ப்ரோ ரொம்ப நன்றி எதனால் கஷ்ட படுரோம் தெரியாம வலி ரொம்ப தாங்க முடியல ப்ரோ. நீங்க சொல்ற ஒரு ஒரு எடுத்துக்காட்டும் மனசுக்கு இதமா இருக்கு. முருகா சரணம் 🙏🙏💐💐
@shobanaswty8816
@shobanaswty8816 3 ай бұрын
முருகா...🙏🙏🙏
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 3 ай бұрын
🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@saisree270
@saisree270 3 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம்🙏🙏🙏
@maheswari9937
@maheswari9937 3 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🦚🦚🦚♥️♥️♥️ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@vijayarajtn2863
@vijayarajtn2863 3 ай бұрын
செம் கேழ் அடுத்த சின வடிவேலும் திருமுகமும் பங்கே நிரைத்த நல் பன்னிருதோளும் பதுமமலர்க் கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே.
@deepavaithi3933
@deepavaithi3933 3 ай бұрын
Ennoda ponnu avala elunthu nadakanum muruga 🙏
@MuthuKumar-ti7nj
@MuthuKumar-ti7nj 3 ай бұрын
எண்ணம் போல் வாழ்க்கை முருகா முருகா முருகா
@chitraselvakumar
@chitraselvakumar 3 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@jayaganeeshaltamilselvam547
@jayaganeeshaltamilselvam547 3 ай бұрын
அப்பா 🌹திருச்சிந்தூர் 🌹முருகா 🌹சரணம் 🌹🧎🏼‍♂️🙏🏼
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 3 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@milonraja3771
@milonraja3771 3 ай бұрын
ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ❤❤
@sakthivel-sk1
@sakthivel-sk1 3 ай бұрын
முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
@mymusicr4222
@mymusicr4222 3 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வேலும் மயிலும் துணை
@Villagedondaber
@Villagedondaber 3 ай бұрын
முருகன் குமரன் குகன் என்று பொழிந்து உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய், பொரு புங்கவரும் புவியும் பரவும்,குறுபுங்கவ, எண் குண பஞ்சரனே...🙏🙏🙏 முருகா சரணம்
@OmSenthilmuruga-sm6xl
@OmSenthilmuruga-sm6xl 3 ай бұрын
ஓம் முருகா ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.ஓம் முருகா.
@diya3487
@diya3487 3 ай бұрын
வணக்கம் கோபி சார் நல்லயிருக்கிங்கல முருகன் பற்றிய நிறைய விஷயங்கள் சொல்ரிங்க மெய் சிலித்து போகிறேன் . வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா .
@sathyabama1816
@sathyabama1816 3 ай бұрын
அண்ணா எங்களுக்கு திருமணம்மானதிலிருந்து அவமானம் ஏமாற்றம் தவிர எதுவுமே கொடுத்ததில்லை எங்களுக்கு பெரியவங்க ஒரு மகனுக்கு தரம்மாட்டேன் என்ற ஒப்பந்தத்தை தேடி இன்னொரு மகனுக்கு கட்டிவைத்து இந்த மகனை மட்டம் தட்டிக்கொண்டுயிருக்கிறார்கள் எங்கள் மனம்வெறுத்துபோய்விட்டது பெற்றோர்கள் பற்றி கருத்து வந்தால் எங்களுக்கு எங்களுக்கு அமைந்த பெற்றோர்களை ஞாபகம் வரும் கோபத்துடன் முருகனிடம் வேண்டிக் கொள்கிறோம் இவர்களின் உறவு வேண்டாம்மென்று
@thavasuthavashi9763
@thavasuthavashi9763 3 ай бұрын
ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@omsairam4785
@omsairam4785 3 ай бұрын
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@Srilakshmisilks123
@Srilakshmisilks123 3 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@jeyaraman5074
@jeyaraman5074 3 ай бұрын
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏
@F2P372
@F2P372 3 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏
@M.dharani-iw7hr
@M.dharani-iw7hr 3 ай бұрын
முருகா நல்லவர்கள் அனைவரையும் நீதான் காத்தருள வேண்டும் கெட்டவர்கள் அனைவருக்கும் நீதான் தக்க தண்டனை கொடுக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 3 ай бұрын
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️❤️♥️
@varshankutty570
@varshankutty570 3 ай бұрын
அய்யா வணக்கம் நான் இதுவரை ஒரு நாள் கூட அசைவ உணவு உண்டது இல்லை எந்த ஒரு தெய்வம் என் வேண்டுதல் நிறைவேறிய இல்லை
@prakashappu5668
@prakashappu5668 3 ай бұрын
ஓம் முருகா துணை
@kirishbhavanbrothers2146
@kirishbhavanbrothers2146 3 ай бұрын
நன்றி அண்ணா
@varahithayesaranam
@varahithayesaranam 2 ай бұрын
Ayya neenga pesunadhu athanayum unmai 🙏 enaku kula deivam murugar dhaan , naan oru murugan matrum varahi amman pen bakthai🙏 elaamey romba unmai 🙏
@gowthamg2642
@gowthamg2642 3 ай бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 3 ай бұрын
Om murugaa vetrivel murugaa
@raghinisanthosh57
@raghinisanthosh57 3 ай бұрын
அப்பனே முருகா 🙏🙏🙏
@sriramaanjaney7905
@sriramaanjaney7905 3 ай бұрын
அட்புதம் அருமை 💅💅💅💅👍👍🌹🌹🌹🌹
@user-pv4rq4jv4u
@user-pv4rq4jv4u 3 ай бұрын
உண்மை அண்ணா அன்ப கொடுத்துட்டே இருப்போம்
@sivaanitha9951
@sivaanitha9951 3 ай бұрын
Om Saravana Bhava
@sathyabala6404
@sathyabala6404 3 ай бұрын
ஓம் முருகன் துணை
@manimani6-nv3tv
@manimani6-nv3tv 3 ай бұрын
ஓம்முருகாபோற்றி
@Subhash-gg6se
@Subhash-gg6se 3 ай бұрын
Murugapa nigale kathi
@gokilavani1559
@gokilavani1559 3 ай бұрын
ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம் ஓம் சரவணபவாய நமஹ
@suthamurali1825
@suthamurali1825 3 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே.
@bharathidarshanram249
@bharathidarshanram249 3 ай бұрын
Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
@thangamanis9471
@thangamanis9471 3 ай бұрын
முருகா முருகா சரணம்
@tnpscvictory602
@tnpscvictory602 3 ай бұрын
Muruga thunai
@slogeswary5466
@slogeswary5466 3 ай бұрын
முருகன் வடிவில் கோபி அண்ணாவை பார்க்கிறேன் திருமணமாகி நான்கு வருடம் ஆகிறது எனக்கு இன்னும் குழந்தைப்பேறு கிட்ட வில்லை என் மாமியாரும் மாமனாரும் என் கணவருக்கு இன்னொரு திருமணம் செய்ய ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என் கர்மாவை பற்றி தெரிந்து கொள்ள கோபி அண்ணாவின் தொலைபேசி எண்கள் வேண்டும் தயவு செய்து உதவி செய்யுங்கள்
@chitraramasamyram388
@chitraramasamyram388 3 ай бұрын
முருகா சரணம்
@rajshekarraj8092
@rajshekarraj8092 3 ай бұрын
Thank you Very Much Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manimani6-nv3tv
@manimani6-nv3tv 3 ай бұрын
ஓம்முருகா
@indhumathikvk5mathi6
@indhumathikvk5mathi6 3 ай бұрын
Jsk சார்... வணக்கம்..
@user-vt5kg1qs8c
@user-vt5kg1qs8c 3 ай бұрын
அருமையான பதிவு.
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 3 ай бұрын
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam
@user-vy9ds3dh5e
@user-vy9ds3dh5e 3 ай бұрын
முருகா 🙏🙏🙏🙏🙏
@manimani6-nv3tv
@manimani6-nv3tv 3 ай бұрын
ஓம்சரவணபவஓம்
@pattu5647
@pattu5647 3 ай бұрын
Om saravanapava 🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏
@logusindhuja5433
@logusindhuja5433 3 ай бұрын
Kuruvi varuvai arulvai kugane muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga
@newswithdhanasai4499
@newswithdhanasai4499 3 ай бұрын
Om Muruga ❤
@ramsuresh3871
@ramsuresh3871 3 ай бұрын
OM Murugaa
@LVKDANCE
@LVKDANCE 3 ай бұрын
Murugan ❤
@gowthamg2642
@gowthamg2642 3 ай бұрын
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
@Kavippuyal
@Kavippuyal 3 ай бұрын
ஓம் சரவண பவ 🙏🦚🦚🙏
@sivagami5949
@sivagami5949 3 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம்
@dhivyasaimaan1461
@dhivyasaimaan1461 3 ай бұрын
Muruga🙏🙏🙏
@thandapani26
@thandapani26 3 ай бұрын
சென்னிமலை ஆண்டவர் துணைஸ்ரீ கிரி வேலவன் சீக்கிரம் வருகநாம் இணைந்து பயணிப்போம்முருகன் அருளால்முருகன் அடிமைகள் ஓடு
@rkmrkm207
@rkmrkm207 3 ай бұрын
இந்த சேனலை ஒளிப்பரப்புவர்களுக்கு சொல்வது நாங்களும் உடல் ஊனமுற்றோருக்கு உதவி செய்வேண்டும் என்று நினைத்து கோபியின் போன் நம்பர்கேட் டால் தர மறுக்கிறீர்கள் நானும் ஒரு தாயாக நினைத்து இதை எழுதுகிறேன் எங்களுக்கும் உரிமைதாரங்கள் இது முருகன் வாக்கு
@gopalakrishnan3455
@gopalakrishnan3455 3 ай бұрын
நம்மை சுற்றிலும் எத்தனையோ உடல் ஊனமுற்றோர் மற்றும் ஊனமுற்றோர் இல்லங்கள் உள்ளன...அங்கு சென்று உதவ முயற்சி செய்யுங்கள்....
@m.malarsriukgdm.sivadharsh9121
@m.malarsriukgdm.sivadharsh9121 3 ай бұрын
Nan mental aakitenu enaku thonuthu sir enakku 2 daughters irukanga ennala normal life kooda vaala mudiyala ocd problem um iruku sir antha murugan than nalla valiya kamikanum unga moolama. Thiruchedur muruganukku arogara 🙏🙏🙏🙏🙏
@mithrasathish4038
@mithrasathish4038 3 ай бұрын
தெருவோரம்,கோவில் வாசல், பூங்கா போன்ற இடங்களில் தனியாக பேசிக் கொண்டு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பார்கள். அவர்களை எங்கு பார்த்தாலும் உணவளியுங்கள். முடிந்தால் வருடத்திற்கு ஒரு முறை மனநல காப்பகத்தில் உள்ளவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். உங்கள் பிரச்சினை தீரும்
@gowthamg2642
@gowthamg2642 3 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏
@sangeetha.p3670
@sangeetha.p3670 3 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏❤️
@HariDev-gs6xc
@HariDev-gs6xc 3 ай бұрын
Thank you so much na and also to that channel
@sathyabala6404
@sathyabala6404 3 ай бұрын
ஓம் முருகன்
@gowthamg2642
@gowthamg2642 3 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
@sivaranjani2936
@sivaranjani2936 3 ай бұрын
Sir please yen friend help panuga michin vanki thanga ava epo pragnet avaluku kathu kekathu vai pesa mata please help anga sir
@rajkamal3006
@rajkamal3006 3 ай бұрын
Om saravana bhava 🦚
@tamizharasi6645
@tamizharasi6645 3 ай бұрын
எனக்கே தெறியாத பெரிய பெரிய ஆபத்துகளில் இருந்து என் கந்த வேலன் காப்பாற்றினார்,ஆச்சரியத்தில் மூழ்கவைத்தார் என் முருகன்,🙏🙏🙏🙏🙏🙏🙏
@maneeshraji805
@maneeshraji805 3 ай бұрын
Aarumugam arulidum anudinamum erumugam 🙏🙏🙏🙏🙏🙏👨‍👩‍👧‍👦🦚
@Susila123-eu1pv
@Susila123-eu1pv 3 ай бұрын
Muruga😊.............
@user-ep6je2te6f
@user-ep6je2te6f 3 ай бұрын
நல்லாத்தான் இருக்காங்க நான் தான் சாகர நிலைமைக்கு வந்து பைத்தியம் பிடிக்கிற மாதிரி பண்ணிட்டாங்க
@sabarisabari3591
@sabarisabari3591 3 ай бұрын
മുരുകാ❤
@செல்வாரஜ்தேவி
@செல்வாரஜ்தேவி 3 ай бұрын
சார் முருகர் எங்களுக்கு கொடுக்கவே மாட்டேங்குறாரு சார் எனக்கு செய்யோணும் என்கிற எண்ணம் மனசுல நிறைய இருக்குது ஆனா என்கிட்ட பொருளாதாரம் இல்ல சார் என்னுடைய தேவைகளை என்னுடைய பொருளாதாரத்தையே என்னால நிறைவு செய்ய முடியாத அளவுக்கு இந்த முருகன் என்னை வைத்திருக்கும் போது நான் எப்படி சார் அடுத்தவங்களுக்கு உதவி செய்யணும் என்கிற மனசு இருந்து என்னால செய்ய முடியல சார் சார் எனக்கு முருகனுடைய அருள் இருக்கு சார் கண் கூட நான் உணர்ந்து இருக்கிறேன் சார் நான் 48 நாள் வேல் மாறல் படிச்சு முருகன் என் கனவில் வந்தார் வீடு தேடி மயில் வந்தது சார் ஆனா பொருளாதாரத்தில் முருகன் எந்த மாற்றத்தையும் எனக்கு கொடுக்கவில்லை சார் சரி இன்னைக்கு வரைக்கும் நான் வீடு இல்லாமல் வாடகை வீட்டில் தான் சார் கஷ்டப்பட்டு இருக்கிற என்னோட வாழ்நாளில் யாருக்காவது ஒருத்தருக்கு ஒரு வீடு கட்டி கொடுக்கணும் முருகா எனக்கு அருள் செய்ய வேண்டும் சார்
@user-wb3me9wc8v
@user-wb3me9wc8v 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@vellummayilumthunai8541
@vellummayilumthunai8541 3 ай бұрын
காலம் அறிவான் ரத்தின கிரியான் 🙏
@செல்வாரஜ்தேவி
@செல்வாரஜ்தேவி 3 ай бұрын
நன்றி
@செல்வாரஜ்தேவி
@செல்வாரஜ்தேவி 3 ай бұрын
நன்றி
@user-tb2jk2wb4p
@user-tb2jk2wb4p 3 ай бұрын
Om❤
@suganyaramanathan4985
@suganyaramanathan4985 3 ай бұрын
Om Saravana bhava 🙏
@umamareeshwarit7036
@umamareeshwarit7036 3 ай бұрын
Anna naanum ennaiyala mudicha help pannanum aasai padura athuku enna seiyanum sollunga anna
@user-hk8wk8zt6j
@user-hk8wk8zt6j 3 ай бұрын
Sir street dogs ku help pannunga plzzzzz, female dogs ku romba kiduma sir pl, chrnnai maadavaakkam perumpaakkam la cows food illaama road fullaa poguthi pl adopt please 😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-ep6je2te6f
@user-ep6je2te6f 3 ай бұрын
ஒரு வருஷம் ஆகுது நான் இப்போ முழுக்க முழுக்க என்னோட மூச்சும் பேச்சும் முருகனே வாழ்ந்துட்டு இருக்காங்க
@sathesatheesh2039
@sathesatheesh2039 3 ай бұрын
🌺🙏🙏🌺🌺🙏🙏🌺🌺🙏🙏🌺
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 3 ай бұрын
இறந்த மனிதர்கள் அனைவரும் மீண்டும் மனிதராக பிறக்க வாய்ப்பு இருக்கா
@vellummayilumthunai8541
@vellummayilumthunai8541 3 ай бұрын
வாய்ப்பில்லை துர் மரணம் அடைந்தவர்கள் மனித பிறப்பு இல்லை
@user-nu4ex5te5j
@user-nu4ex5te5j 3 ай бұрын
கோபி சார் உங்கள பாக்கணும் எப்டியாவது நேரில் பாக்கணும்
@geethateacher-to1mn
@geethateacher-to1mn 3 ай бұрын
Avarkal unathai marttu endru muruganidam vendikollungal.
@sudhasudha7070
@sudhasudha7070 3 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@user-fp2ud4bb5o
@user-fp2ud4bb5o 3 ай бұрын
My daughter 17 years,kathu sariyaga ketpathilai treatmemt Seivatharku panam thevaipatukirathu pls help me Siddhar ear foundation treatment pathukondu irukirom Om muruga
@sudhasudha7070
@sudhasudha7070 3 ай бұрын
அண்ணா நானும் காது கேளாதவர்க்கு கேட்கும் திறன் கருவி வாங்கி தர விரும்புகிறேன். முருகன் அனுமதித்தால் எனக்கு அந்த வாய்ப்பை தாருங்கள். ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
@mothershomelyfood6015
@mothershomelyfood6015 3 ай бұрын
Human's suffering due to good Karma, bad karma. But why animals suffering in this world
@saraswathygopal9195
@saraswathygopal9195 3 ай бұрын
Vanakam sir Enga vantha ungala paakalam please solunga
@yogeswaryvalsyanandan9610
@yogeswaryvalsyanandan9610 3 ай бұрын
Unmai tan sir, karmavai baba arulal nan aarayum bothu oru karmathirkaana palan 3 to 6 monthale nadakuthu....ithu unmai...
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 48 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31