ஐயா, உங்களிடம் மைக் இருந்தால் இன்னும் தெளிவாக ஐயனைப் பற்றி கேட்டிருக்கலாம் என்னால் சரியாக கேட்க முடியல ஐயா🙏
@rajkannanfilmdirector43067 ай бұрын
சத்குருவே சரணம். சி டி சி அய்யா. நானும் சத்குருவுடைய பக்தர். சாமி ஜீவசமாதி அடைந்து அன்றைக்கு நாங்கள் குடும்பத்தோடு வந்தோம். அன்று நீங்கள் என்னிடம் சண்டை போட்டீர்கள் உன் குடும்பம் நல்லா இருக்குமா என்று என்னை திட்டுனீர்கள். இன்று என் மனைவி என்னை விட்டுப் பிரிந்து அவங்க அம்மா வீட்டில் இருக்கிறார்கள். இப்பொழுது நானும் என் குழந்தைகளும் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறோம். எங்களுக்கு துணை சற்குரு மட்டும் தான். நான் எந்த தவறும் செய்யவில்லை சத்குரு மேல ஆணையாக. ஏன் அப்படி எங்களை திட்டினீர்கள். ஏன் இப்படி பாவத்துக்கு எங்களை ஆளாக்குனீர்கள். உங்க சாபம் பளித்து விட்டது தவறு செய்யாத எங்களுக்கு தண்டனையா. இப்படி இனிமேல் யாரையும் திட்டாதீர்கள் எங்கள் பாவம் சும்மா போகாது. சத்குரு பகவானே எங்கள் வாழ்க்கையை சேர்த்து வாழ வைப்பார் என்று நம்பி பகவான் துணையுடன் இருக்கிறேன் பகவான் எங்களை நன்றாக வாழ வைப்பார் நம்பிக்கையோடு இருக்கிறேன். இனிமே இப்படி யாரையும் திட்டாதீர்கள். இப்படி வாழ்கின்ற வாழ்க்கை கஷ்டம் பட்டவர்களுக்கு தான் தெரியும். இப்படி அநியாயமாக யாரையும் பழிக்காதீர்கள் .கணக்கம்பட்டி அப்பா எங்களை வாழ வைப்பார் என்று நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் சற்குருவே சரணம்
இந்த மாதிரி வீடியோ இனிமேல் போடாதீர்கள்.. ஒன்னும் தெளிவாக இல்லை .. சற்குரு வீடியோக்கள் விரும்பி பார்ப்பேன்..இதை பார்க்க கடுப்பாக உள்ளது.
@nalinit61778 ай бұрын
ஐயா அவருக்கு வயது 70 க அவர் பேசட்டுமே கேட்பவருக்கு புரியட்டுமே.ஓம் சச்சிதானந்த சற்குருவே சரணம் ஐயா சரணம் 🦚🦋🦚 அவர் வாய் திறந்து பேசுவதை கேட்க காத்துக்கொண்டு இருக்கேன்னு
@lakshmananm32924 ай бұрын
உங்க வாய் உங்க உருட்டு 😂😂😂😂😂😂
@selva-c2d2 ай бұрын
Om sarguruve saranam Appa🙏
@gowthamivarshgowthamivarsh42688 ай бұрын
ஓம் ஸ்ரீ மகா சற்குரு ஞான வள்ளலே சரணம் சரணம் சரணம்❤❤❤