கூர்மையான அறிவு அகன்ற விசாலமான மனது ஆழமான நம்பிக்கை... இவையே எம் அப்பன் முதல் தமிழன் முதல் கடவுள் முருகனின் வேலின் தத்துவம்.... ஓம் முருகா... வெற்றி வேல் முருகா....
@swaminadane86386 күн бұрын
மகான் அருணகிரிநாதர். அருளியது. ஐந்து முகம் தோன்றின் ஆறு முகம் தோன்றும் நெஞ்சில் அஞ்சேல் என வேல் தோன்றும் ஃ முதல்☝️👍 ஐந்து✋பூதம் ஒன்று கட்டி🎀 கந்து வாகிய கந்தன் ஆறுமுகம் . தான் கடவுள் அன்றி வேறில்லை. மற்ற எல்லாம் மக்கள் மனம் மகிந்த உருவே😌😌😌😌
@YogaMahaLakshmiKanchiSilks2 ай бұрын
வேல் என்பது மனிதனின் முதல் ஆயுதம் கண்டுபிடித்தது அம்பாள். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🎉
@Segar-i7f2 ай бұрын
ஐயா 🙏🙏...நான் பெற்றோருடன் இலங்கையில் மட்டக்கிளப்பு சத்துருக்கொண்டான் என்ற ஊரில் வாழ்ந்த காலம்.. 1987 ஆண்டு எனக்கு 8 வயது இருக்கும் ... அக்கால பகுதியில் இலங்கையில் கடுமையான யுத்தம் நடைபெற்றுக்கொண்ருந்தது. அன்று இரவு கனவில் முருகப்பெருமானை கண்டேன். முழு வானையே மூடும் அளவு பெரிய தோற்றம்... பயத்தில் நான் மற்றப்பக்கம் திரும்பினேன் . நான் திரும்பிய நாழு பக்கமும் முருகப்பெருமானும் தோன்றி என்னை பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தார். உடனே கண்களை இருக்க மூடிக்கொண்டேன் அப்போதும். அதே காட்சி தெரிந்தது .. ஓடி போய் அம்மாவின் கால்களை பிடித்துக்கொண்டேன்......அது கனவா அல்லது உண்மையிலே முருகன் தெரிந்தாரா ..... எனக்கு இன்று வரை முருகன் படங்களை பார்க்கும் போது அந்த பழைய ஞாபகம் வந்து மறையும் 🙏🙏🙏🙏🙏
@prakashmanik8302 ай бұрын
❤
@umakaran-yc8vz2 ай бұрын
@@Segar-i7f bro am batticaloa too. In kurukkamadam
@govindanappaswamy342 ай бұрын
நீங்கள் கண்டது கனவு அல்ல உண்மை தான் . காரணம் நானும் பல நிகழ்வுகளை கண்டேன். ஏனெனில் இதுபற்றி விவரிப்பது கஷ்டம் நாம் சொன்னால் மற்றவர்கள் முட்டாள் என்பார்கள் நமக்கு கவலையில்லை
@Segar-i7f2 ай бұрын
🙏
@USRaj-gu5orАй бұрын
நானும் சத்துருக்கொண்டான் தான் அந்த டைம்ல சண்டை எழும்பும் போது இரவில் கடற்கரை முருகன் கோயிலுக்குத்தான் போர ஞாபகம் இருக்கா
@dr.g.gajendrarajganesan81512 ай бұрын
SPIRITUAL AND DIVINITY IS SO GREAT NO ONE CAN COMPREHEND, GOOD INTERVIEW, AMAZING EXPERIENCE.
@ganeshsudar43532 ай бұрын
வணக்கம் அண்ணா. உண்மையில் அருமையான உரையாடல். நன்றி
@HearMe-tg1coАй бұрын
Thanks for ur valuable speech. Clear explanation. Thanks mayan bro
@aravindhandwriting2 ай бұрын
முருகா போற்றி கந்தா போற்றி
@govindanappaswamy342 ай бұрын
சூப்பர் பதிவு வாழ்த்துகள்
@naaneniniyenaan2 ай бұрын
i love the subtitles. If possible add tamil too. Amazing terms said best in Tamil. A lot of meanings are lost in translation. Like 'divyadesam' is technical I just googled it out. The samiyar also has a nice face.
@aishwaryal38832 ай бұрын
All these reasonable and scientific and fruitful messages in Patanjali yoga sutras.
கண்ணனின் மறுபெயர் தான் பெருமாள் மதிப்புக்குரிய பேரு என்றும் சொல்லலாம்
@CSisekaiLife2 ай бұрын
Thanapalli murugan temple, thirupati In thirupati, murugan influence is there,
@mirarashid65622 ай бұрын
In Malaysia very hot case Also
@PrathapP-xz9nu2 ай бұрын
Omm ravana Omm shivaya.
@ponmeena.aponmeena.a15422 ай бұрын
Bro kadavilai parkka mudiyum ,Oli vadivathil parkalam with peradamum parkkalam ,poomi to agayam varaikkum kadavil Oli parkkalam,so nan entra unarvu irrukkathu meet in kadavil .
@mirarashid65622 ай бұрын
Talk about case in Malaysia about Indian women from India dead in Malaysia 3days ready still not found her body
@kayg.vegan.singapore2 ай бұрын
{INDIAN PM UKRAINE VISIT & HUMANITY AIDS} *_ ᯓ✩மோடி எங்கள் நாட்டுப் பிரதமர்✩ᯓ_* *_ ✨கடவுளுக்கு சமமானவர் மோடி ஜி✨_* ✨😘😘😘😘🥰🇮🇳👏👏👏👏👏✨ _பாரதம் என்னும் இந்திய தேசத்தின் பிரதமர்_ _திரு நரேந்திர மோடி எங்கு சென்றாலும்_ *_❝தன் நாட்டுக்கும் உலக மக்களுக்கும்❞_* _நன்மை பயக்கும் எண்ணம் கொண்டவர்!_ *_🌷எதிரியையும் மன்னித்து உதவி செய்பவர்🌷_*
@MuthuKumar-33772 ай бұрын
hii thala
@narayanannarayanan712 ай бұрын
Mechdonal s hacked broo video podunga😢😊
@kanan_apm_nadarajan2 ай бұрын
🙏👳
@narayanankutty83562 ай бұрын
அண்ணா கேப்டன் பிறந்தநாளுக்கு ஒரு வீடியோ போடுங்க அண்ணா குவைத்தில் இருந்து நாராயண😢
@springgstudios..2 ай бұрын
முருகன் வரலாற்றின் தமிழ் கடவுள் இவர் சொல்வது புராணம் கதையில் வரும் சுப்பிரமணி
@sureshbalaji96602 ай бұрын
ஐயா சிறந்த கடவுள் சிறப்பில்லாத கடவுள் என்று எதுவும் இல்லை, கட உள் ஒருவரே தேவையில்லாமல் குழப்பாதீர்கள்.🙏
@funbitz37332 ай бұрын
Karthick, "குன்று இருக்கும் இடம் எல்லாம் - குமரன் இருக்கும் இடம்", இது நம்முன்னோர் வாக்கு. அப்படி என்றால்? குன்று=>இயற்கை தான் முருகப் பெருமானா? எப்படி"ஓம்" _ என்ற பிரணவ (சுவாச) மந்திரம் => அந்த சிவப் பெருமானை குறிப்பது போன்று, _ தமிழர்கள் இயற்கையை முருகக் கடவுளாக வணங்கி இருக்க கூடாது?
@SaravanaKumar-p6d2 ай бұрын
வேல் முருகனின் மயில் தொகையின் அமைப்பை பார்த்தா தெரியும்
Rombe nero nege kekere Kelviku avere veronu solrare😅
@lak020219782 ай бұрын
correct spell mistake குன்றிருக்கும் இடமெல்லாம்
@anugirlsfashioncreation96402 ай бұрын
Trichy la 6 days news paruga bro amma appa ilatha girl rape news pottuga anna
@muhamedtanvir28322 ай бұрын
Karthi bro avar hindu avar name epdi thanveer nu kelunga... Actually thanveer muslim name paa
@thadaladi17242 ай бұрын
Tanvir Hindu name dhan. Also Hindi word.
@karthikeyanavatartellallth13082 ай бұрын
Wrong explanation. Thirupathi is pure murugan temple which is convert es as perumal kovil in the period of ramanujan
@elangodjango44462 ай бұрын
Waste 😢
@thadaladi17242 ай бұрын
You are the waste one 😂
@godscreations43942 ай бұрын
5 கர்த்தர் பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தேவர்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன். சங்கீதம் 135:5 15 அஞஞானிகளுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. சங்கீதம் 135:15 16 அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. சங்கீதம் 135:16 17 அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை. சங்கீதம் 135:17 18 அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள்யாவரும், அவைகளைப்போல் இருக்கிறார்கள். சங்கீதம் 135:18
@r.pugazhendhir.pugazhendhi35592 ай бұрын
இந்திய நாட்டில் இந்துவாக இருந்து கிறித்தவனாக மாறிய மத வெறிய கிறித்தவர்கள் மத மாற்றம் செய்யும் பணியை செய்து கொண்டிருக்கிறார்கள்
@yaathumanavan70982 ай бұрын
வெள்ளைக்காரன் வெளிநாட்டிலிருந்து கொடுக்கும் காசுக்காக வெள்ளைக்காரன் கொடுத்த பித்தலாட்ட கட்டுக்கதையை உண்மை என நம்பி இயேசு இயேசு என்று கூவிக்கொண்டு அலைகிறாயே உனக்கெல்லாம் வெட்கமில்லையா?
தமிழ் இலக்கியத்தில் கூறியுள்ளபடி பாலையும் பாலை சார்ந்த பகுதிகளில் வாழும் மக்களின் குல தொழில் திருடுதல் கொள்ளையடித்தல் வழிப்பறி செய்தல் பாலைவன கொள்ளையன் உண்டாக்கிய மதத்தை மானமுள்ள தமிழன் ஏற்கமாட்டான். மூடநம்பிக்கை கொண்ட கிறிஸ்தவம் தமிழனுக்கு தேவையில்லை.