Murungai kaththari poritha kulambu | மூக்கு முட்ட சாப்பிட்ட முருங்கை கத்தரி பொரித்த குழம்பு

  Рет қаралды 105,426

Thangam mami samayal

Thangam mami samayal

Күн бұрын

#drumstick #brinjal #thangammamisamayal
For orders please contact - 9443203742, 9944119826.
Address - Periyandavar catering service, No.4, Arumuga nagar, Somarasampettai, Trichy - 620 102.

Пікірлер: 103
@MrUshkanna
@MrUshkanna 6 ай бұрын
Today I prepared porycha kuzhambu besh besh romba nanna irukku Thanku mami
@oldtamilsongsskutty
@oldtamilsongsskutty 5 ай бұрын
Super mami samayal ❤
@bmalarvizhi8793
@bmalarvizhi8793 5 ай бұрын
எங்கள் அம்மா கனநீர் பயன்படுத்தி இதுவும் அகத்திக் கீரை தண்ணீர் ச் சாறு செய்வார்கள். தக்காளி பச்சை மிளகாய் சேர்க்க மார்கள். மீண்டும் நம் வீட்டிற்கு அழைத்துச் சென்ற மாமிக்கு நன்றி கலந்த வணக்கம் மாமி
@shantielangovan3802
@shantielangovan3802 5 ай бұрын
கன நீர்??எதுவும் புரியல
@subhashinimagesh7814
@subhashinimagesh7814 4 ай бұрын
அது அரிசி கழுவிய நீர்...அதை கழுநீர் என்று கூறுகிறார்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 6 ай бұрын
பாரம்பரிய உணவு வகைகள் செய்து காட்டுவதற்கு நன்றி, மாமி. அம்மா தன் பொண்ணுக்கு சமையல் செய்து கற்றுக் கொடுப்பது போல் இருக்கிறது. வளரட்டும் உங்கள் பணி ❤
@Thangammamisamayal
@Thangammamisamayal 5 ай бұрын
மிக்க நன்றி.
@santhakumariv9226
@santhakumariv9226 2 ай бұрын
Correct
@vasanthasrinivasan284
@vasanthasrinivasan284 6 ай бұрын
எனக்கு ரெண்டு காயுமே ரொம்ப புடிக்கும். நீங்க செஞ்சிருக்கரது பாக்கறதுக்கு ரொம்ப அருமையா இருக்கு. ஓடனே செஞ்சிடரென்
@anuradhagopal3975
@anuradhagopal3975 6 ай бұрын
நமஸ்காரம் மாமி 🙏 மிகவும் அருமை.வெங்காயம் இல்லாமல் ஒரு அற்புதமான குழம்பு.விரைவில் செய்து பார்க்கின்றேன்.நன்றி👌👏👏🌹
@srividhyanarayanan2969
@srividhyanarayanan2969 6 ай бұрын
Super mami
@lalithabhavani5570
@lalithabhavani5570 6 ай бұрын
மாமி நீங்க நீடூழி வாழணும் எங்க மாமியார் அம்மா இவர்களை பார்த்தது போல இருக்கிறது.❤
@banumathiramalingam6808
@banumathiramalingam6808 6 ай бұрын
Poricha kulambu super, coconut oil thalipu pottal super irukkum, thanks for sharing
@revathishankar946
@revathishankar946 6 ай бұрын
Mami super murunga Kai mami ! Evalo neelama irukku ! Super recipe Thank you mami
@vasanthasrinivasan284
@vasanthasrinivasan284 Ай бұрын
எனக்கு பொரிச்ச குழம்பு ரொம்ப புடிக்கும். அதிலும் முருங்கைக்காய்,கத்திரிக்காய் போட்டதுனஅ ரொம்ப ரொம்ப புடிக்கும் பார்த்தாலே சாப்பிடணும் போல இருக்கு
@alameluramu-nh4ku
@alameluramu-nh4ku 6 ай бұрын
👍👍👍
@anuradhanrasimhan6809
@anuradhanrasimhan6809 Ай бұрын
Use coconut oil
@MrUshkanna
@MrUshkanna 6 ай бұрын
Excellent ah irukku mami colourful ah irukku
@guruchelvithangavelu5733
@guruchelvithangavelu5733 4 ай бұрын
Engal veettil epothum arisi kazhaneeril than samaipom 🙏
@savithriravikumar7478
@savithriravikumar7478 4 ай бұрын
Super recipe Mami. Yummy Yummy!!. Vazhlga Valamudan ❤
@suseelaponnusamy1079
@suseelaponnusamy1079 6 ай бұрын
அருமையான குழம்பு👌👌👌 நன்றி மாமி🙏😍
@bmalarvizhi8793
@bmalarvizhi8793 5 ай бұрын
கழநீர் எங்கள் அம்மா கட்டிப் பெருங்காயம் தான் பயன்படுத்துவார்கள்
@Santharagavan
@Santharagavan 6 ай бұрын
Dwadasi la intha poricha kozhambu panuvanga. Aana murunga kai poda matta. Enda kayi yanalum potu idu madiriye pannalam. Romba old and healthy dish pannenga maami tq. 🎉❤
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 6 ай бұрын
🎉🎉🎉
@PadminiRamesh-zc1nl
@PadminiRamesh-zc1nl 6 ай бұрын
Mami, why you hv not fried urad dhal and grinded with coconut and other ingredients? Please reply.
@subikshas9833
@subikshas9833 6 ай бұрын
In Trichy side we grind and add only these things. We add fried urad dhal only for kootu.
@Thangammamisamayal
@Thangammamisamayal 5 ай бұрын
You can add it. If needed.
@snithyakalyani5246
@snithyakalyani5246 6 ай бұрын
Namasthe mami.Superb
@balajik7244
@balajik7244 4 ай бұрын
Romba nandri paati, eppadi kai la irukura sathu kuraiyadha samaikuradhu nu unga kitta paka paka than kathukuren.
@subhulakshmi890
@subhulakshmi890 6 ай бұрын
Very healthy and tasty cooking. Mami 🙏👌💐 thank you mami
@renugaveetusamayal
@renugaveetusamayal 2 ай бұрын
Rambha nalla irukku😊
@lalithakrishnamurthy9663
@lalithakrishnamurthy9663 5 ай бұрын
Excellent 👌 mani very tasty recipe and iam going to try this thanks for sharing 😊
@satheeshkumar4065
@satheeshkumar4065 5 ай бұрын
Idhu per poricha kolamba😂
@meenak1526
@meenak1526 4 ай бұрын
Murunkai keerai pottal nalla irukum
@santhakumariv9226
@santhakumariv9226 2 ай бұрын
Traditional samayal super
@rajeshwariraman7487
@rajeshwariraman7487 6 ай бұрын
Super mami
@sukanyakrishnamohan6735
@sukanyakrishnamohan6735 6 ай бұрын
Poricha kuzhambu super mami
@vishaldavay1703
@vishaldavay1703 5 ай бұрын
I dud this and cane out well maami... Thank you
@rajarajanv3561
@rajarajanv3561 6 ай бұрын
Mami Please tell the measurements for 4 people
@shantielangovan3802
@shantielangovan3802 5 ай бұрын
செய்து பழகுங்க இரண்டு முருங்கக்காய் இரண்டு கத்தரி சரியா இருக்கும்..இதெல்லாம் சமைச்சு பழகி தான் வரும்
@kvs8768
@kvs8768 4 ай бұрын
வணக்கம் மாமி பொரிச்ச குழம்பு செய்முறை விளக்கம் மிக அருமை 👌👌👌தக்காளிக்கு பதில் கொஞ்சமாக புளி கரைசல் உபயோகிக்கலாமா?
@Thangammamisamayal
@Thangammamisamayal 4 ай бұрын
உபயோகிக்கலாம்.
@JayashreeJ-v2k
@JayashreeJ-v2k 3 ай бұрын
Super amma ❤❤🎉🎉🎉
@favouritevideos1517
@favouritevideos1517 6 ай бұрын
DRUMSTICK AND BRINJAL.PORICHA KUZHAMBHU ROMBA NANNA IRUKKU MAMI
@seetahariharan4089
@seetahariharan4089 5 ай бұрын
Video cd hv bn shorter
@HARIKRISHNAN-t3g
@HARIKRISHNAN-t3g 6 ай бұрын
Super receipe mammy. Ur dishes r always traditional and tasty.🌹🌹💐💐
@astroarichuvadi-spirituali884
@astroarichuvadi-spirituali884 6 ай бұрын
பத்தியத்துக்கு பச்சை மிளகாயா😅😅😅
@Thangammamisamayal
@Thangammamisamayal 5 ай бұрын
சேர்ப்பது உங்கள் விருப்பம்.
@TheKakamuka
@TheKakamuka 5 ай бұрын
Namaskaram mami. Very nice easy recipe 🙏 Puli, vengayam poondu ilaama pathiya samayal recipes sollithanga please
@Thangammamisamayal
@Thangammamisamayal 5 ай бұрын
Sure.
@lakshmir2505
@lakshmir2505 6 ай бұрын
Kootu very nice mami
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 6 ай бұрын
Arumai🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🎉🎉🎉🎉
@MathumalaM-zn1wy
@MathumalaM-zn1wy 4 ай бұрын
Superb mami
@gowriskitchen666
@gowriskitchen666 6 ай бұрын
Romba nalla irukku mami ❤
@samsungjsamusungj1068
@samsungjsamusungj1068 6 ай бұрын
❤❤❤❤❤❤❤🙏👍super amma
@subhiahvs4277
@subhiahvs4277 4 ай бұрын
Super
@r.b6349
@r.b6349 5 ай бұрын
Thanks Mami. பொரித்த கூட்டுக்கும் பொரித்த குழம்பிற்க்கும் என்ன வித்யாசம் என்று கூறுங்களேன்.
@geethasrinivas5069
@geethasrinivas5069 5 ай бұрын
ஒன்னு தான் வெறும் கூட்டு வேற அது தொட்டு கொள்வது இது பிசைந்து சாப்பிடுவது
@Thangammamisamayal
@Thangammamisamayal 5 ай бұрын
குழம்பில் பாசிபருப்பு அதிகம் சேர்ப்போம் இதில் சேர்க்க மாட்டோம்.
@oldtamilsongsskutty
@oldtamilsongsskutty 5 ай бұрын
Thank you mami
@sujatharishikesan8095
@sujatharishikesan8095 6 ай бұрын
உளுத்தம் பருப்பு வறுத்து அரைத்து சேர்க்கலாமா
@shantielangovan3802
@shantielangovan3802 5 ай бұрын
அது பொரித்த கூட்டு..திக் கா ஆயிரும்
@Thangammamisamayal
@Thangammamisamayal 5 ай бұрын
சேர்க்கலாம்.
@Thangammamisamayal
@Thangammamisamayal 5 ай бұрын
ஆகாது.
@padmaraj8482
@padmaraj8482 6 ай бұрын
Arumai mami❤
@radhaselvaraj6983
@radhaselvaraj6983 6 ай бұрын
Namaskaram mami ❤❤
@Nandakumar-yp9gv
@Nandakumar-yp9gv 4 ай бұрын
Super mami
@umashanker4627
@umashanker4627 6 ай бұрын
Super
@vijayaviswanathan3161
@vijayaviswanathan3161 6 ай бұрын
Super
@sitalakshmivasudevan2799
@sitalakshmivasudevan2799 4 ай бұрын
Superb
@selvisomasundaram4485
@selvisomasundaram4485 6 ай бұрын
👌
@ramyav-vc8iu
@ramyav-vc8iu 5 ай бұрын
Very nice maami
@mycrafts8139
@mycrafts8139 4 ай бұрын
👌
@meenakshiv7842
@meenakshiv7842 6 ай бұрын
Super mami
@padmavathya9413
@padmavathya9413 6 ай бұрын
Superb. Super demo. Thank you very much.
@meenasankareswaran1407
@meenasankareswaran1407 6 ай бұрын
Mami super mami
@andalandal3479
@andalandal3479 4 ай бұрын
வெங்காயம்சேர்க்கவில்லையே
@Thangammamisamayal
@Thangammamisamayal 4 ай бұрын
வெங்காயம் சேர்ப்பதில்லை.
@radhaselvaraj6983
@radhaselvaraj6983 6 ай бұрын
Nan vasan valley than mami
@abbyiyer2011
@abbyiyer2011 6 ай бұрын
Super❤
@SSP-vn9cx
@SSP-vn9cx 6 ай бұрын
arumai mami
@pdamarnath3942
@pdamarnath3942 6 ай бұрын
Really simple. Great
@JayaLakshmi-ru2er
@JayaLakshmi-ru2er 6 ай бұрын
Wow ❤
@user-hu2jx
@user-hu2jx 5 ай бұрын
👌👌
@vadivambalsrinivasan2139
@vadivambalsrinivasan2139 6 ай бұрын
Super
@balasubramaniansankar624
@balasubramaniansankar624 6 ай бұрын
🎉❤❤❤🎉
@amudhas2439
@amudhas2439 6 ай бұрын
Pls replyVengayam podalama?
@shantielangovan3802
@shantielangovan3802 5 ай бұрын
இதுலல்லாம் வெங்காயம் போட மாட்டாங்க 😅..ருசியே போயிரும்
@Thangammamisamayal
@Thangammamisamayal 5 ай бұрын
Podakudathu.
@velazhagupandian9890
@velazhagupandian9890 6 ай бұрын
அருமையாக உள்ளது. சோமரசம்பேட்டை ஈசன் தலம் வந்து தரிசித்துள்ளேன்.அழகான பதிவு. குழம்பு செய்விதம் ருசியோ ருசி.wishes from, " வேலழகனின் கவிதைகள்",....like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி.🙏🙏🙏👌👌👌✍️✍️✍️🎨🎨🎨🎨😜🥰🥰🥰🙏🙏🙏🙏
@GoldOnline
@GoldOnline 5 ай бұрын
என்ன பிராண்ட் பெருங்காயம் பயன்படுத்துகிறீர்கள்
@Thangammamisamayal
@Thangammamisamayal 5 ай бұрын
உங்கள் விருப்பம்.
@padmamahadevan4827
@padmamahadevan4827 4 ай бұрын
அவல் உப்புமா நீங்க. சொல்லியது போல் செய்தேன் Super. நன்றி.🙏🙏🙏
@meenakshiayyapan2175
@meenakshiayyapan2175 6 ай бұрын
Namasharam mami nanum paneiruken supara irukkum parkumpothe supara irukku thanks mami
@Rama-sq3gy
@Rama-sq3gy 5 ай бұрын
தக்காளி போட்டா அது பொரிச்ச கூட்டு இல்ல எந்தவிதமான புளிப்பும் இல்லாம இருந்தால்தான் அது பொரிச்ச கூட்டு
@Thangammamisamayal
@Thangammamisamayal 5 ай бұрын
தேவையென்றால் சேர்த்து கொள்ளலாம்.
@vijayalakshmi06
@vijayalakshmi06 6 ай бұрын
Mami lunch box recipes podungo mami romba useful ah irukkum
@anuradhakailash4652
@anuradhakailash4652 5 ай бұрын
அருமையான கூட்டு மாமி
@appuchutti
@appuchutti 6 ай бұрын
மாமி பெ.காயம் சேர்க்கவில்லை
@Thangammamisamayal
@Thangammamisamayal 5 ай бұрын
தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளலாம்.
@ambigaimeena
@ambigaimeena 4 ай бұрын
எதைப் பொரிச்சு போட்டீங்க. Only seasoning
@venkatts7919
@venkatts7919 6 ай бұрын
இன்று எனது குழம்பு இது தான்
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 55 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 59 МЛН
Village style poricha kulambu /கிராமத்து பொரிச்ச குழம்பு சுவையோ சுவை
7:38
Kani akka samayal - கனி அக்கா சமையல்
Рет қаралды 60 М.
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН