Satham vadipathu pathi video podunga... Evlo neram aagum... Gas seekiram mudinjiruma... 2 members ku oru velaikku vadi satham correct ah irukkuma... measurements... Ella details oru video or shorts podunga amma
@sharmilasupermambremenath2876 Жыл бұрын
மீதமான சாதம் மீதமான சப்பாத்தி மீதமான ஜுராவை இட்லி மாவு ஊறுகாய் இட்லி பொடி இவை களை வைத்து ரெசிபி செய்து காட்டுங்கள் மேடம்❤❤
@sarigamano695 Жыл бұрын
Arumai🤤🤤😋
@mohanc7092 Жыл бұрын
Mutton gravy sollunga akka
@Insta_update777 Жыл бұрын
Next kolukattai recipe video podunga akka
@jayamalarmalar894210 ай бұрын
Hi .. sis Tq fr tips for cooking rice. I use pooni rice.. by night the rice always looks like soogy. tq Malaysia ❤
@ts_family_231110 ай бұрын
Super
@RanimaSamy5 ай бұрын
சூப்பரா இருந்துச்சு🎉🎉🎉
@amsaveni631 Жыл бұрын
Amma ready made idli maav evlo amma Punjab courier poduvingala
@ts_family_2311 Жыл бұрын
S
@roopashree5629 Жыл бұрын
Super Samayal Amma Today❤😁I tried this recipe today rombe nalla irnchi amma❤❤ Thank you for the video idhe pole innu nereya video potute irnge🎉
@anja3651 Жыл бұрын
I love the way you explain..❤
@ts_family_2311 Жыл бұрын
Thank you so much 😀
@sharmilasupermambremenath2876 Жыл бұрын
இதேபோல் நிறைய டிப்ஸ் கொடுங்க மேடம் உதாரணமாக உப்பு அதிக மானால் காரம் அதிகமானால் எண்ணெய் அதிக மானால்❤❤
@ts_family_2311 Жыл бұрын
ஓகே மா
@rajapriyapriya635 Жыл бұрын
Hi amma❤
@AnbuAnbu-hn1hm Жыл бұрын
உங்க சமையல் super ma அதோட நீங்க பேசுரே தமிழ் ரொம்ப பிடிக்கும் சூப்பர் ❤❤
@ts_family_2311 Жыл бұрын
Tq
@amalalawrence363 Жыл бұрын
Super sister 👌👌👌👌👌🙏🙏👍👍
@ts_family_2311 Жыл бұрын
Thank you very much
@RekhaL-uv1tk Жыл бұрын
Mushroom 🍄 MY fav 🥰 Amma🤤 yummy 😋😋
@priyaram8696 Жыл бұрын
Uga samayal elam super amma
@bapsykisten1258 Жыл бұрын
Mushrooms my favorite ma,semme cooking🎉
@ts_family_2311 Жыл бұрын
Thank you very much
@SenthilKumar-nt5im Жыл бұрын
Amma super tips maa👍 mushroom pepper fry very nice maa❤️❤️❤️❤️❤️❤️ my favourite dish ❤️❤️
@ts_family_2311 Жыл бұрын
Thank you very much
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Super tasty recipe 😋👍
@ts_family_2311 Жыл бұрын
Thank you so much
@subusubramanian1776 Жыл бұрын
வடி சாதம் மிளகு ரசம் காளான் பெப்பர் ப்ரை பாக்கும் போதே நாவீல் எச்சில் உருது அக்கா. அக்கா உங்கள் பெயர் தெரியவில்லை ஆனால் நான் உங்களை மகாலட்சுமி என்றே கூறலாம் என்று நினைக்கிறேன் உங்கள் முக பாவனை உங்கள் உடையாகட்டு உங்கள் தமிழ் உச்சரிப்பு ஆகட்டும் சூப்பர் சூப்பர் அக்கா அண்ணா
@sivasankarikumaran8284 Жыл бұрын
அக்கா எந்த காளான் மேல் தோல் எடுப்பது எப்படி சுத்தம் செய்வது என்று சொல்லவும் உங்கள் அணைத்து விடியோவும் மிகவும் அருமையாக உள்ளது
@ts_family_2311 Жыл бұрын
ஓகே
@ts_family_2311 Жыл бұрын
நன்றி நன்றி 🙏
@varshavinoth4472 Жыл бұрын
சத்துமாவு என்ன விலை
@daisyitech9727 Жыл бұрын
healthya ethavathu mavu update panunga aunty
@chitrafoodrecipes Жыл бұрын
Super sistar 🎉🎉🎉😊❤
@sanjeviperumalV Жыл бұрын
Hi amma sivakami supur ❤❤🎉💞
@anbarasuanitha Жыл бұрын
👏
@selviselvi49858 ай бұрын
எனக்கு குழம்பு மிளகாய் தூள் தாளிப்பு வடகம் வேணும் sister
@ts_family_23118 ай бұрын
TS family masalas my watsapp number message only +917092233420 hi nu message pannunga full details reply pannuvanga office time 9 am to 6 pm TS family masalas எங்களுடைய watsapp நம்பர் மெசேஜ் மட்டும் +917092233420 ஹாய் னு மெசேஜ் பண்ணுங்க முழு விவரம் ரிப்ளை பண்ணுவாங்க அலுவலக நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
@rohinik9049 Жыл бұрын
Super amma 👍
@hariram9539 Жыл бұрын
Super akka❤❤❤❤❤
@AAGoodvibes Жыл бұрын
அவல் உருண்டை பண்ணினேன்..சூப்பர் சிஸ்டர்
@Mercyvijay Жыл бұрын
My favourite recipe 😊
@alziachannel2437 Жыл бұрын
Super 👌
@PurusothjothikaKrithik Жыл бұрын
Super 🎉🎉
@arunthathiv8542 ай бұрын
Thanx amma
@ayyanarsandhiyasa5102 Жыл бұрын
சிப்பி காளான் செய்து காட்டுங்கள் அம்மா 😊😊😊
@gayathrim146 Жыл бұрын
Super amma
@hariram9539 Жыл бұрын
அக்கா சத்துமாவு வேண்டும் 1/4 எவ்வளவு ரூபாய் அக்கா
@ts_family_2311 Жыл бұрын
Hi, thanks for contacting us. We've received your message and someone will respond shortly. மேலும் விவரங்களுக்கு 7092233420 இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளவும்.🙏😄 For more details contact this number 7092233420 on WhatsApp.🙏😄
@SowndharyadeviSowndharyadevi Жыл бұрын
Amma appa ugga name solluga.....sweety mom
@balavalt3588 Жыл бұрын
Filter usepani wash pannunga plss
@umasrinivasan8004 Жыл бұрын
Unga home tour podunga
@malarrajesh9769 Жыл бұрын
Super mom
@ts_family_2311 Жыл бұрын
Thank you so much
@Mayadharanmahishasri Жыл бұрын
My favourite mushroom 🍄 recipes 😋😋 semma super ❤️
@ts_family_2311 Жыл бұрын
Thank you so much
@umasrinivasan8004 Жыл бұрын
Neenga yendha ooru?
@Kanan-w5i Жыл бұрын
Vadalur near
@umasrinivasan8004 Жыл бұрын
Okk
@khadijahkalai358 Жыл бұрын
Amma dont use non stick things because nowdays so many cases cancer the whole.
@Nandhini-z7v Жыл бұрын
Hi mummy enaku oru doubt Eppudi nega ivalo samayal recipe ah nabagam vashurukaiga 😢
@hemaprakash8500 Жыл бұрын
Tasty 😋
@ts_family_2311 Жыл бұрын
Thank you 😊
@balavalt3588 Жыл бұрын
Wash pannarathu filter use
@lathavaradaraju3275 Жыл бұрын
Super
@ts_family_2311 Жыл бұрын
Thanks
@GloryAbraham-pe5we Жыл бұрын
காளான் மேல் தோல உரிக்கலனா பரவாயில்லையா
@ts_family_2311 Жыл бұрын
சிலர் காளான் மேல் தோலை உரித்து போடுவாங்க மேக்சிமம் நான் உரிச்சு போடுவதே கிடையாது அப்படியே கழுவிட்டு அப்படியே செய்திடுவேன்