"Muslims கிட்ட இந்த விஷயம் பிடிக்காது"|Non Muslims Open Talk about Muslims|Public interview

  Рет қаралды 402,849

AL kaswa Tv

AL kaswa Tv

Күн бұрын

"Muslims கிட்ட இந்த விஷயம் பிடிக்காது"|Non Muslims Open Talk about Muslims|Public interview
#muslims #hindumuslim #hindumuslimfriendship #unity #unityindiversity

Пікірлер: 427
@ALkaswaTv20
@ALkaswaTv20 2 ай бұрын
வேறு எந்த தலைப்பில் பேசலாம்? Comment பன்னுங்க..!
@dianarose6947
@dianarose6947 2 ай бұрын
islamiyar matravarai eppadi paarkkirargal...?
@chandru121
@chandru121 2 ай бұрын
Nice bro... Ithae mathiri muslims ta poi neenga epdi non muslimsa paakringa nu ஒரு video...
@ismathbanu5150
@ismathbanu5150 2 ай бұрын
Veedu yen rent ku muslims not allowed solranga nu kelunga
@ansar7965
@ansar7965 2 ай бұрын
Muslim rent ku house tharamatranga atha pathi pasalam
@VijiViji-pe5oi
@VijiViji-pe5oi 2 ай бұрын
Hindukkal meethu muslimgal nilai paadu enna?
@hajimultimobile8509
@hajimultimobile8509 9 ай бұрын
மிகவும் அருமையான முயற்சி
@dhakshanaganesh9693
@dhakshanaganesh9693 2 ай бұрын
Nan hindu enga house owner muslim tha rompa nalla manushan corona time la rent ae kekala 2 months ah situation purinji nadanthukitaru marakamate ❤
@Vibhavijay1
@Vibhavijay1 2 ай бұрын
Adhu Muslim enbathal illai. Adhu than manusha thanmai. Naan hindu house owner. Naanum en tenant kitta 3 months rent vaanga villai
@tommyshelby6161
@tommyshelby6161 2 ай бұрын
pls read ambedkar's partition ...it'll reveal the true face of them
@martinthefriend4all
@martinthefriend4all 2 ай бұрын
​@@tommyshelby6161poda potta thevudiya paiya
@awesomegirlawesomegirl2755
@awesomegirlawesomegirl2755 2 ай бұрын
​@@tommyshelby6161 dude we are also humans like you, we aren't living in a fantasy to be an evil group, Ur blood is red, my blood is red, I respect what u believe in, bakkiya Lakshmi sari illandrathuku Vijay TV la iruka Ellam serials um sari illanu illaye?
@BahurudeenAhd
@BahurudeenAhd 2 ай бұрын
இங்கே கேட்க்கப்பட்டது இஸ்லாமியர்கள் இந்துக்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள் அதில் எது உங்களுக்கு பிடித்தது எது பிடிக்காதென ஒரு முஸ்லீம் வீட்டுக்காரர் அவர் வீட்டில்ஸவாடகைக்குஸவசித்துவந்த இந்துநபரிடம் இரண்டுமாதம்வாடகை வாங்காமல் இருந்ததாக அவர்கூறியுள்ளார் தாம் இந்துநபயாக இருந்து இந்துநபரிடம் வாங்காமல்ஸிருந்தது மனிதநேயம் தமது இரக்கமனப்பாண்மை இஸ்லாமியர்களென்றால் கொடுரமானவர்கள் சகிப்புத்தன்மையற்றவர்கள் பிறதத்தினருக்கு உதவமாட்டார்கள் பிறமதத்தினருடையதை அபகரிப்பவர்கள் என்ற தீய நோக்கத்துடன் சில இந்துததுவா விசக்கிருமிகள் இந்துக்கள்மத்தியில் பொய்யான பிம்பத்தை பரப்பிவருகிறார்கள் அதனை பொய்யென நிருபிப்பதற்க்காகத்தான் இக்காணொலி ​@@Vibhavijay1
@Saamaniyan
@Saamaniyan 2 ай бұрын
பிடித்த விஷயம் கொரோனா சமயத்தில் ஜாதி மதம் பேதமின்றி தன்னலம் கருதாமல் இறுதி சடங்கு செய்தது
@Akhil-nv7cf
@Akhil-nv7cf 2 ай бұрын
ஒப்பு கொண்டதிர்க்கு மிக்க மிக்க நன்றி 👍🏻
@harishramanab2375
@harishramanab2375 2 ай бұрын
சிலரது செயல்களால் நாம் முழு மதத்தையும் குறை சொல்ல முடியாது. எல்லா மதத்திலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக்கிறார்கள், அதுதான் இயல்பு. மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், ஒருவர் கெட்டவராக இருந்தால், முழு மதமும் மோசமானது என்று அர்த்தமல்ல. எம்மதமும் சம்மதம். 🥰🫂
@manasirhussain1
@manasirhussain1 9 ай бұрын
Masha Allah
@ajmalkhanajmal2018
@ajmalkhanajmal2018 2 ай бұрын
எல்லா புகலும் அல்லாவுக்கே அல்லா உங்குலுடைய நர்செயலுக்கு இன்சா அல்லா கூலி தருவான்
@HaBee-z1k
@HaBee-z1k 2 ай бұрын
Aameen
@Manega580
@Manega580 2 күн бұрын
இன்ஷா அல்லா
@harshajakkam102
@harshajakkam102 2 ай бұрын
Admin sir. It takes courage to do this. Hatsoff. All are human beings. Hindu muslim Bhai -Bhai
@ALkaswaTv20
@ALkaswaTv20 2 ай бұрын
@ruleofshariyat5685
@ruleofshariyat5685 9 ай бұрын
Masha allah❤ Habeeb Anas
@SulthanaParveenJ
@SulthanaParveenJ 2 ай бұрын
Great work the way you clarify about islam is really appreciatable keep going congratulations for the whole team May Almighty Allah accepts all your good deeds ☺️
@abdulthasleem1269
@abdulthasleem1269 2 ай бұрын
Hi sis
@ALkaswaTv20
@ALkaswaTv20 2 ай бұрын
Jazakallah khair ✨
@jamalvoice-q9e
@jamalvoice-q9e 3 ай бұрын
சேமிப்பு...என்ற ஒன்றை மட்டும் மறந்து.......அளவுக்கு மீறி தேவையற்ற செலவுகளை செய்கிறார்கள்......இது மட்டுமே அவர்களுடைய குறை......சிறு சேமிப்பு மிக மிக அவசியம்
@HS-gs3jc
@HS-gs3jc 3 ай бұрын
Its true. Im also muslim
@ayisafathima9794
@ayisafathima9794 3 ай бұрын
Correct thaan👍✅
@durpo2310
@durpo2310 3 ай бұрын
Unmai aana naa nu muslim than naangalum seyyamattoam anna niraya per ipdi than pandranga adiga aadambaram pandranga
@վմմbhai
@վմմbhai 3 ай бұрын
முஸ்லிம் எதற்காக பணத்தை சேமித்து வெய்க மாட்டார்கள் என்றால். அல்லாஹ் கூறுகிறான் நான் கொடுத்த பணத்தை நீ சேமித்து சேமித்து. பொட்டியில் எவ்வாறு மூடி வைகிராரோ அதே போல் நானும் உனக்கு கொடுக்க வேண்டிய பணம் புகழ் அனைத்தையும் மூடி வைபேன் என்றான் அல்லாஹ். (எ கா- ஒடும் நதி பாசி பிடிக்காமல் எவ்வாரு சுத்தமாக இருக்கிறது என்றால் அது ஓடுகிறது அதனால் தான் சுத்தமாக இருக்கு இதுவே அது ஓடாமல் தேங்கி நின்னாள் பாசி வந்து நாரி போய்விடும் )இந்த விஷயத்தை முஸ்லிம் மக்கள் நன்றாகவே தெரிந்து கொண்டிருக்கிறார்.
@Yasarmufeeth
@Yasarmufeeth 2 ай бұрын
Mislims neraya per aadambaaram pannuvaanga it's not a prophet way so make simple and live moderately bcoz iam also muslim 😢😢
@ahilaadnan9056
@ahilaadnan9056 3 ай бұрын
மாஷா அல்லா…உங்கள் முயற்சிக்கு பாராட்டுகளும்,வாழ்த்துகளும்
@reshyfrose400
@reshyfrose400 9 ай бұрын
ماشاء الله مبروك 🎉
@baraniselva
@baraniselva 2 ай бұрын
இது தேவை இல்லாத கேள்வி எல்லோரும் மனிதர்கள் எல்லா மதத்திலும் நல்லவர்கள் கெட்டவர்கள் என எல்லோரும் இருக்கிறார்கள்....
@khairuummathteam8772
@khairuummathteam8772 9 ай бұрын
wa alaikum salaam ❤
@sumiliy1812
@sumiliy1812 2 ай бұрын
Pudikkirathuku aairam vishayam irukkum endu sonna andha amma ❤❤❤❤❤❤❤❤ ❤❤😢😢😢😢
@hameedn2236
@hameedn2236 3 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அருமையாக சகோதரர்களே இரண்டு கேள்விகளும் நல்ல ஒரு கேள்விகள் நீங்கள் கொடுத்த பதில்களும் முழுவதும் தமிழில் கொடு நண்பா
@Manega580
@Manega580 3 ай бұрын
No brother எல்ல முஸ்லிம் மக்கள் எல்லாதையும் ஒன்றாக பார்ப்பங்க பிரித்து பார்க மாட்டாங்க நான் ஸ்ரீரி லங்க நான் இந்து
@KumarKumar-yl5cj
@KumarKumar-yl5cj 2 ай бұрын
😳
@Muzniya
@Muzniya 2 ай бұрын
நன்றி.. நான் சிறிலங்கா முஸ்லிம் ❤❤❤❤🎉🎉🎉
@AbdulAzeez-tu7gr
@AbdulAzeez-tu7gr 2 ай бұрын
Thank you brother
@prakashs545
@prakashs545 Ай бұрын
Apo Bangladesh la Hindus ah kola panrathu yaaru ?? Muslims thaan
@Manega580
@Manega580 Ай бұрын
Ok எல்லாரையும் அப்புடி சொல்ல ஏலாது தானே
@udhayaLaksh
@udhayaLaksh 3 ай бұрын
As a muslim ah avunga kulla romba unity ah, friendly, yarai kurai pesama erupanga...Nambalum oru Tamilan ah unity ah , yar melaiyum verupu katama erundha pothum....❤ Jai bheem💙
@rafeeqkhan6268
@rafeeqkhan6268 2 ай бұрын
Appo kannada, Telugu,Hindi pesuravunge koode unity yaa irukaa mudiyaatho ?!!!.Tamil oru language aa vechukitta pothume ?? Islaathil yentha mozhiyo,inamo irunthaalum seri iraivan oruvan thaan!!! Avan mattume vanange thakuthi aanaven !!!..
@tommyshelby6161
@tommyshelby6161 2 ай бұрын
pls read ambedkar's partition ...it'll reveal the true face of them
@sulthanilahi
@sulthanilahi 3 ай бұрын
الله اكبر Eye opener
@BilalBilal-xm5tg
@BilalBilal-xm5tg 2 ай бұрын
என்னால் முடிந்தவரை சீர்திருத்தம் செய்வதையே விரும் கி றேன் அல்குர்ஆன் 11. 88
@jaanejaan272
@jaanejaan272 2 ай бұрын
I love Muslim friends .... ❤
@seenimahajukali9715
@seenimahajukali9715 3 ай бұрын
Masha allahu 👌
@qalbii_qoutes
@qalbii_qoutes 9 ай бұрын
Al kaswa Tv ❤
@0__Mhd__0
@0__Mhd__0 2 ай бұрын
Alhamdhulillah ❤
@Kamali-qh7dj
@Kamali-qh7dj 2 ай бұрын
I love muslims anyway❤
@Muzniya
@Muzniya 2 ай бұрын
மாஷா அல்லாஹ்....அருமையான தேடுதல்.... நன்றி bro
@syedshahul932
@syedshahul932 3 ай бұрын
Masha allah❤
@sharmilas6440
@sharmilas6440 3 ай бұрын
Mashallah 🤲😊
@abrinunisha
@abrinunisha 3 ай бұрын
Mashallah brother, allahumma barik ✨
@ayshaAbdulla-y8k
@ayshaAbdulla-y8k 2 ай бұрын
Sir Muslims always very nice people...kastam nu varum pothu first vanthu nikkurathu avangatha sir... Muslims a yarum thappa slatheenga... humanity avangata niraiya irukkum...
@javithjolly3158
@javithjolly3158 3 ай бұрын
Alhamdulillah ❤
@naveenraj1154
@naveenraj1154 2 ай бұрын
Enakku Muslim friends neraya irukaanga. Nalla pazhaguvanga Ellam seivaanga. But edhaachum help theva padra situations la oru Muslim inoru Muslim ku dhan priority kudukraanga. Pala varusham pazhakka vazhakkam irundhalum namma secondary dhan. They’ll prefer their religion people over their close friends(non Muslim).
@Srinivasan_1532
@Srinivasan_1532 2 ай бұрын
மிகவும் நல்ல முயற்சி வாழ்த்துக்கள் நண்பா
@tommyshelby6161
@tommyshelby6161 2 ай бұрын
pls read ambedkar's partition ...it'll reveal the true face of them
@md_sathik
@md_sathik 2 ай бұрын
Masha Allah ❤
@MustafaMustafa-l5m
@MustafaMustafa-l5m 2 ай бұрын
Mashallah great job i am a muslim i proud i am in indian muslim
@softheart123
@softheart123 2 ай бұрын
Wa alaikum salam💜✨
@kalabeshariffh96
@kalabeshariffh96 3 ай бұрын
இந்தியாவுக்கு வழிகாட்டி தமிழ்நாடு..........❤
@sharinsharin7475
@sharinsharin7475 2 ай бұрын
Mashallah ❤
@AlibNishaNisha10
@AlibNishaNisha10 2 ай бұрын
மாஷாஅல்லாஹ்
@yaseen7749
@yaseen7749 2 ай бұрын
Masha ALLAH nice. But one suggestion, please share some simple and useful gifts to the non-muslims brothers and sisters after the interview. It brings more respect and love on Islam, they will share this experience to their families...
@ALkaswaTv20
@ALkaswaTv20 2 ай бұрын
In sha Allah
@FathimaMansoor-mb7js
@FathimaMansoor-mb7js 2 ай бұрын
Good tip👍
@RizwanaRizwana-tz1jt
@RizwanaRizwana-tz1jt 2 ай бұрын
Great thanks
@lathadass4873
@lathadass4873 2 ай бұрын
According to me no Muslim no Hindu no Christians first we r humans I love everyone as a Indian do anyone agree with this
@AbubaithaMowjooth
@AbubaithaMowjooth 2 ай бұрын
அருமையான பதிவு
@mohamedfaizal5616
@mohamedfaizal5616 2 ай бұрын
வலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
@slmjazeel5914
@slmjazeel5914 2 ай бұрын
Masha Alla Bro From Sri lanka
@Beena7562
@Beena7562 2 ай бұрын
Bro, You are doing such a fantastic job keep doing more and more videos like that. Please explain everything about Islam to non-Muslim people, because 90% of non-Muslims don't understand the real meanings of Islam and some Muslims also. Thank you and appreciated 👍❤.
@MOHAMEDATIK-k8k
@MOHAMEDATIK-k8k 2 ай бұрын
It's very great try
@Asifeen
@Asifeen 2 ай бұрын
Mashallah alhamdhulillah Allah Akbar
@achuasma592
@achuasma592 2 ай бұрын
Masha Allah superb
@Sumiya5321
@Sumiya5321 3 ай бұрын
Alhamdulillah😊
@Mub-s4x
@Mub-s4x 2 ай бұрын
Aslamalikum bro good information nice video👍👍 alhamdulillah mashallah allahu akbar subhanallah
@arunachalamsivaprakasam5467
@arunachalamsivaprakasam5467 2 ай бұрын
Their conviction,only Islam is true,Religion. Good friends, bad enemies.
@afsarshariff5068
@afsarshariff5068 2 ай бұрын
Alhamdulillah meiga arumai
@shavideos6227
@shavideos6227 2 ай бұрын
❤ mashallah ❤
@aeroprakash87
@aeroprakash87 2 ай бұрын
Dear brother, I am not from islam family. But I really like and heartfully respect the islam people and the culture. But I had a bitter experience that I would like to share with you. I recently I went to a walk-in interview in Chennai for a Dubai foreign job. Though I am educationally qualified and experienced I have not been selected because I am not a muslim. This hurts me a lot. I went to the interview with a big dream but finally disappointed. If any kind hearted muslim from Dubai find my comment, please help me to get a job. Thank you. Masha Allah.
@FilzasMiniatureWorld
@FilzasMiniatureWorld 2 ай бұрын
More educated and experienced people are struggling here. If one door is closed which means allah is guiding you to a better option to a better country. If you really wanted to get placed in Dubai try your luck by coming in visit. I never suggest if incase you really need it. Please consider any other country.
@prvate9818
@prvate9818 2 ай бұрын
Masha Allah good work brother.
@syedkhani2486
@syedkhani2486 2 ай бұрын
Sooper
@syedkhani2486
@syedkhani2486 2 ай бұрын
Sooper
@senthilkumaran1661
@senthilkumaran1661 2 ай бұрын
மதமாற்றம், லவ் ஜிகாத் செய்யாமல் சகோதரத்துடன் இருக்கும் முஸ்லீம்களே நல்லவர்கள். இஸ்லாத்தை பற்றிய நல்லது மற்ற மதத்திற்கு தெரியவேண்டும் என்பதற்கு அவசியமில்லை. ஒவ்வொரு மதத்திலும் நல்லது நிறைய இருக்கிறது. சமீப காலமாக இந்த மாதிரி நிகழ்வுகள் உள்நோக்கம் உடையவை.
@VijiViji-pe5oi
@VijiViji-pe5oi 2 ай бұрын
Yes😊
@Saiyed-gr6oz
@Saiyed-gr6oz 2 ай бұрын
மன மாற்றம் இல்லாமல் மத மாற்றம் இயலாது அன்பு என்பது இனம் பார்த்து வருவது இல்லை.அந்நிய பெண்ணும் ,ஆணும் தனிமையில் சந்திக்க கூடாது.தவிர்க்க வேண்டியது.
@SSP.ANSARIS.s.p
@SSP.ANSARIS.s.p Ай бұрын
❤❤👌
@thahirabanu-fe1yd
@thahirabanu-fe1yd 2 ай бұрын
Alhamdulillah,...❤ proud to be a Muslim
@Miami45-w5m
@Miami45-w5m 2 ай бұрын
avongaluku neenga thelivu paduthiyathu paaratekudiyathu 😊
@ALkaswaTv20
@ALkaswaTv20 2 ай бұрын
Alhamdulillah ✨
@v.f.filzafathima7113
@v.f.filzafathima7113 2 ай бұрын
Mashallah..
@ParveenNachiya
@ParveenNachiya 2 ай бұрын
Mashallah
@SayeedHasan-l8h
@SayeedHasan-l8h 2 ай бұрын
I love you all brother and sister
@Sevensky-50
@Sevensky-50 3 ай бұрын
True explain to people
@Kee-nw4qk
@Kee-nw4qk 2 ай бұрын
Enaku muslim la pidicha vishayam epome allah than apadinu bakthiya irupanga actually enaku adhu romba pidikum epudi da ipadi irukanga apadilam naa nenachiruka ❤ But pidikadha vishayam matha religion a kora solradhu, proof pandranu perla matha religion, matha rituals um kindel pandranu hurt pandradhu 😒suthama pidikadhu idhu 😊
@Dreambig1898
@Dreambig1898 2 ай бұрын
Actually as a Muslim engalukkalam Intha maari matha religion yeh kora solla koodathu and we should respect other religion so if u see some1 saying things like tht then he/she is not a true muslim
@Dreambig1898
@Dreambig1898 2 ай бұрын
We r taught to embrace other religion while also acknowledging our religion
@tommyshelby6161
@tommyshelby6161 2 ай бұрын
pls read ambedkar's partition ...it'll reveal the true face of them
@Kee-nw4qk
@Kee-nw4qk 2 ай бұрын
​@@Dreambig1898Unga religion ungaluku perusu na avanga avanga religion la enna iruko enna solli kuduthrukangalo adha padi tha avanga nadapanga idhu naturals thaana adhukaga adutha religion rituals um andha God um nenga palichu pesaringa naa paatha 90% muslim apaditha irukanga😢😊
@fathima_007
@fathima_007 2 ай бұрын
​@@tommyshelby6161i saw all your comments... You've crossed limit... Shut your shit mouth 😊
@malikyacoub5867
@malikyacoub5867 2 ай бұрын
Waalaikum as Salam
@Sheikdreamsworld
@Sheikdreamsworld 2 ай бұрын
Good job bro super video masha allah
@afzalsb6867
@afzalsb6867 2 ай бұрын
The best program bro keep going on... 🫡
@Aleema-pj3fj
@Aleema-pj3fj Ай бұрын
Inshallah one day you get a good job
@ajithajith5440
@ajithajith5440 2 ай бұрын
I Love islam ❤❤❤
@mansuralikhan4549
@mansuralikhan4549 2 ай бұрын
Spread lov❤
@SenthilKumar-sh6ro
@SenthilKumar-sh6ro 2 ай бұрын
Respect women
@ShaikSaleem-gw5sf
@ShaikSaleem-gw5sf Ай бұрын
Good video
@Googleayub.123
@Googleayub.123 2 ай бұрын
அணைத்து நல் உள்ளம் சகோக்கள் நன்றி
@shanfarez7943
@shanfarez7943 2 ай бұрын
மாஷா அல்லாஹ் நமது ஏனைய சமூக மக்களுக்கும் இவ்வாறு இஸ்லாத்தின் உண்மை தன்மையை அதன் சிறப்புகளை கொண்டு போய் சேர்க்கும் முயற்சியை மேற்கொண்ட அன்பு சகோதரனுக்கு நன்றி அல்லாஹ் உங்களுக்கு றஹ்மது செய்வானாக - இஸ்லாத்தின் சிறப்புகளை எல்லா மக்களும் அறிந்து தான் இருக்கின்றனர் ஆனால் சில இஸ்லாமியர்களின் நடவடிக்கைகள் காரணமாக தான் இஸ்லாமிய மார்க்கத்துக்கு கெட்ட பெயர்
@nmsnms8093
@nmsnms8093 Ай бұрын
புடிக்காத விசயம்,ரம்ஜான் ,பக்ரீத்துக்கு,சாப்ட கூப்புடுவாங்க,ஆனாபோகமுடியாட்டி கோவிச்சுக்குருவாங்க
@Pity93925
@Pity93925 2 ай бұрын
1:12 antha akka remind me of someone in malaysia . I like her. Muslim tamil from malaysia
@RamaKrishna-n1l
@RamaKrishna-n1l 2 ай бұрын
Semma bro , good courage and ths for a great message 😊😊😊
@ajyoutech6024
@ajyoutech6024 2 ай бұрын
நான் ஆசையாக அன்பாக வீட்டில் ஒருவரை போல வளர்க்கும் என் நாயை ஹராம் என்று சொல்வது பிடிக்கவில்லை.. அதும் அவுங்க பக்கத்துல போயிருச்சுனா அவ்ளோதான்...!
@LADYBUG_1
@LADYBUG_1 2 ай бұрын
Dog pidikadhunu elam ila bro...prayer apo cleanliness kaha dha knjm adhukitendhu thalli irpaom...close relatnship vechukama..bt kind ilama ila...dnt mistake us..
@hameedn2236
@hameedn2236 3 ай бұрын
Allahamdhlilla
@nishamunnq3795
@nishamunnq3795 2 ай бұрын
Mashallah brother nalla muyarchi all the best 🎉
@kabeer1895
@kabeer1895 2 ай бұрын
Saaga porantha namakku jaadhi edhukku!! ellam manushanga thaana🤷‍♂️
@Chennaikaran
@Chennaikaran 3 ай бұрын
Enaku muslims kita pudicha visiyam unity, apuram kadavul nambikai,easy ya palakuvanga Pudikatha visiyam pei pathi neraya mooda nambikai iruku and tuff to follow islam rules
@HaniaMaryam
@HaniaMaryam 2 ай бұрын
Islam is simple bor if you know the reason behind the rules then you will feel correct😊
@kaviyarasu9156
@kaviyarasu9156 3 ай бұрын
enaku enna na enakum muslim frds irukanga ana na avana best frd ah nenaikuran ana avan innor muslim frd ah than best frd ah nenikuran athu kastma irukum
@suryacollections5344
@suryacollections5344 3 ай бұрын
Unmai dhan
@THEFKN_155
@THEFKN_155 2 ай бұрын
Sela peru veetula apditha bro yen nah north indian Hindus muslim adikuragala athukaga dha close aga yosipanga​@@suryacollections5344
@SalMAN-up4fy
@SalMAN-up4fy 2 ай бұрын
I am muslim enakku 99 muslim friends irundhalum my best friend manikandan
@raizahasmath5580
@raizahasmath5580 2 ай бұрын
It's just that he has much more common with his Muslim friend, that doesn't mean he doesn't love you.
@mohamedriyaz4349
@mohamedriyaz4349 2 ай бұрын
Feel panatha nanba nanun muslim tha na unaku best frd a Iruka ❤
@MOHAMED_RAFI
@MOHAMED_RAFI 2 ай бұрын
Thanks for your hard work brother inshaallah everyone fallo the right path ameen 🤲
@ALkaswaTv20
@ALkaswaTv20 2 ай бұрын
@the_name_is_usman
@the_name_is_usman 2 ай бұрын
Bro we need more videos in this topic
@kalabeshariffh96
@kalabeshariffh96 3 ай бұрын
மதத்தை கூட மார்க்கம் என்றே கூறுகிறது இசுலாம்
@shriramelectronics7706
@shriramelectronics7706 2 ай бұрын
எங்களது சனாதன தர்மம்
@shriramelectronics7706
@shriramelectronics7706 2 ай бұрын
மதம் என்பது பிரிட்டிஷ் காரன் வைத்த பெயர். உங்கள் 5 வது தலை முறை இந்துவே (சனாதன தர்மம்)
@prakashs545
@prakashs545 Ай бұрын
Now see amaithi margam behaviour in Bangladesh
@shriramelectronics7706
@shriramelectronics7706 Ай бұрын
@@kalabeshariffh96 வன்முறை கொலை கொள்ளை வன்கொடுமை அமைதி மார்க்கம்
@ShahulHameed-lr1dk
@ShahulHameed-lr1dk 2 ай бұрын
இன்று அருமை பாராட்டு நன்முயற்சி என்போர் நாளை.......? ஆக இது வீண் வேலை
@josephmanuse
@josephmanuse 2 ай бұрын
Arumai bro🎉🎉🎉
@abdurahman3957
@abdurahman3957 2 ай бұрын
💯
@subaidakp5668
@subaidakp5668 2 ай бұрын
Ya. Allah
@Abdul-Raheem_king
@Abdul-Raheem_king 3 ай бұрын
Masha Allah pa
@AbdulHaadhi-pp1mo
@AbdulHaadhi-pp1mo 3 ай бұрын
Super bro
@MohakKinra
@MohakKinra 2 ай бұрын
Islam is right some peoples following it are not proper
@gkmaran5732
@gkmaran5732 2 ай бұрын
முஸ்ஸிம் சகோதேர நீங்கள் அடுத்த அப்துல் கலாம் வாருங்கள் எம்மதமமும் சம்மதம் ஒன்றினைவோம்
@daheerabbas
@daheerabbas 3 ай бұрын
Good efforts
@Jiyavdheen
@Jiyavdheen 3 ай бұрын
Ya.alllla
@fathima555fathi
@fathima555fathi 2 ай бұрын
Masha Allah எல்லோரும் மனித இனம் தானே அனைவருக்கும் நன்றி
@Barkath__24
@Barkath__24 2 ай бұрын
Walaikum assalam bro❤
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 8 МЛН
这到底是怎么做到的 #路飞#海贼王
00:10
路飞与唐舞桐
Рет қаралды 4,3 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 919 М.
«Кім тапқыр?» бағдарламасы
00:16
Balapan TV
Рет қаралды 266 М.
Old Uncle vs Wife Episode Troll | Neeya Naana Troll
15:11
MRBee Troll
Рет қаралды 1,3 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 8 МЛН