முதலீட்டாளர் மாநாடு 2-வது நாளில் வெறிச்சோடி காணப்பட்டது- Savukku Shankar Breaks |Arasiyal Arattai 76

  Рет қаралды 171,541

Savukku Media

Savukku Media

Күн бұрын

முதலீட்டாளர் மாநாடு 2-வது நாளில் வெறிச்சோடி காணப்பட்டது- Savukku Shankar Latest Interview | Tamil Nadu Global Investors Meet 2024 |Arasiyal Arattai EP - 76
#savukkushankar #investorsmeet #mkstalin #dmk #udhayanidhistalin #savukkushankarlatest #savukkushankarlatestinterview #savukkushankaralatestinterviewtoday #savukkushankarreveals #savukkushankarinterview
global investors meet 2024,tamil nadu global investors meet,tn global investors meet 2024,tamil nadu global investors meet 2024,global investors meet tamil nadu 2024,global investors meet,tamil nadu global investors summit 2024,global investors summit,tamil nadu global investors meet 2024 live,global investors meet tamil nadu,global investors summit 2024,tamil nadu global investors meet 2015,global investors,investors meet
Subscribe to our Savukku Media's SPlex for never miss any Cine Updates
shorturl.at/bzJZ5
Follow us on:
TWITTER : / savukkumedia
FACEBOOK : / savukkumedia
INSTAGRAM : / savukkumedia

Пікірлер: 495
@moorthyl5204
@moorthyl5204 8 ай бұрын
யாரும் இது போல் தைரியமாக தி.மு.க பற்றி உண்மை நிலவரத்தை கூறியதில்லை .உஷாராக இருங்கள் சார்
@s4dik786
@s4dik786 8 ай бұрын
Galat kaam mat kar 😅
@NagamanikkamMedia
@NagamanikkamMedia 8 ай бұрын
சங்கர் சார் ஊடக சேவைக்கு எனது வாழ்த்துக்கள்
@comments_videos
@comments_videos 8 ай бұрын
அதிமுகவின் ஊழல்களை நக்கீரன் வெளியிட்டால் பத்திரிக்கை தர்மம் திமுகவின் ஊழல்களை சவுக்கு வெளியிட்டால் _________
@ramachandranganesan4826
@ramachandranganesan4826 8 ай бұрын
ஐயா நக்கீரன் திமுகவின் ஊதுகுழலாகி விட்டது
@vimalraj8619
@vimalraj8619 8 ай бұрын
திரு.சவுக்கு சங்கர் மீதான எனது புரிதலும் மரியாதையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு ஊடகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம். இந்த வீரமும், பேச்சில் உள்ள தெளிவும் இப்போது ஊடகங்களில் எவரிடமும் இல்லை.
@Hanuman1343
@Hanuman1343 8 ай бұрын
Maridas is way braver than Savukku Shankar.
@vimalraj8619
@vimalraj8619 8 ай бұрын
@@Hanuman1343 It's True also..
@JJJJJJJJJJ1177
@JJJJJJJJJJ1177 8 ай бұрын
ராம்ராஜ் ஆச்சிமசாலா அம்பானி அதானி எல்லாம் வெளிநாட்டு நிறுவனங்கள் என்று🔥🔥🔥🔥🔥🔥 தமிழக முதல்வர் கூறி தான் தெரியும்🔥🔥🔥🔥🔥🔥
@sureshmurugan4792
@sureshmurugan4792 8 ай бұрын
Village Cooking channel came..don't know why
@Naveenkumar-vx8uq
@Naveenkumar-vx8uq 8 ай бұрын
Avanum up nai than​@@sureshmurugan4792
@logeshb4581
@logeshb4581 8 ай бұрын
இனிமேல் அவர்கள் ஆட்சியில் அமர மாட்டார்கள் என்பதை உணர்ந்தே சின்னவரை கடைசியாக நாற்காலியில் அமர வைக்கிறார் பெரியவர்.. அவர் ஆசையும் நிறைவேறனும் அல்லவா..😮
@jamunasampathkumar8716
@jamunasampathkumar8716 8 ай бұрын
இதுவும் ஒரு காரணம் தான்
@vani8322
@vani8322 8 ай бұрын
உண்மை.
@mohankrishnan9192
@mohankrishnan9192 8 ай бұрын
😊😊
@meenakshisundaram5879
@meenakshisundaram5879 8 ай бұрын
என்னை போன்ற சாமானிய மக்களுக்கு அரசியல் புரிதல் ஏற்படுத்தி அண்ணா சவுக்கு மற்றும் அவர் மீடியா நபர்களுக்கும். மிக்க நன்றி.❤
@JJJJJJJJJJ1177
@JJJJJJJJJJ1177 8 ай бұрын
தமிழ்நாட்டு கடுமையான நிதி நெருக்கடியில்🎉🎉🎉 ஆனால் ஒவ்வொரு அமைச்சர்களின் கார்🚘🚘🚙🚙🚙🚙 விலை இரண்டு கோடியில் இருந்து எட்டு கோடி ரூபாய்😅😅😅😅 இது ஏன்🔥🔥🔥🔥🔥❓❓❓❓❓
@angadupraveen
@angadupraveen 8 ай бұрын
அண்ணா என்றும் எங்களோட சப்போர்ட் உங்களுக்கு
@santhoshkumar-dh1fk
@santhoshkumar-dh1fk 8 ай бұрын
சவுக்கு சிறப்பான துணிவான காணொளி 🔥👍🔥👍🔥👍
@kannanp4619
@kannanp4619 8 ай бұрын
சவுக்கு சங்கர் மாதிரி எல்லாரும் பேச வேண்டும்🎉🎉🎉🎉
@tamiltransvideos
@tamiltransvideos 8 ай бұрын
முதலீட்டாளர்களே முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது வேடிக்கையாக இருக்கிறது.....
@udayakumariyer8202
@udayakumariyer8202 8 ай бұрын
Awesome team. You guys are brave. Stay safe! Your tribe is needed for the country! !
@suryaprakashrk9165
@suryaprakashrk9165 8 ай бұрын
ஜெயலலிதாவை தமிழ்நாட்டிற்கு வந்த மோடி சந்திப்பை இளங்கோவன் எவ்வளவு கேவலமாக பேசினார்.
@Hanuman1343
@Hanuman1343 8 ай бұрын
Modiji respects and treats Jayalalitha as his sister. Only foul mind will think of others like this.
@Nithishkumar-gs7ox
@Nithishkumar-gs7ox 8 ай бұрын
அண்ணா நான் மாற்று கருத்து கொண்டவன் தான் ஆனால் தங்களின் பேச்சி கண்ணியமாக இருக்கும்...❤ நாம் தமிழர்
@yogeshlakshman8488
@yogeshlakshman8488 8 ай бұрын
Respect for respecting bro
@kuppank8615
@kuppank8615 8 ай бұрын
ஐயா நீங்கள் மூணுபேரும் உண்மை பேசுவது மனசுக்கு சற்று ஆறுதலா இருக்கிறது.
@gurumoorthykj
@gurumoorthykj 8 ай бұрын
Dear சவுக்கு team kindly discuss about வெங்கைவயல் issue. It has been more than 1 year.
@narasimmanp5525
@narasimmanp5525 8 ай бұрын
கவலை இல்லை. மக்கள் உங்களுடன் இருக்கிறார்கள். தயவுசெய்து கருத்துகளைப் பொருட்படுத்த வேண்டாம்.
@sstudio4002
@sstudio4002 8 ай бұрын
அண்ணாவை விட எடப்பாடி பழனிச்சாமி கண்ணியம் மிக்க தலைவர் ... அதான்னே... மிகச்சிறப்பு🎉
@Devil23197
@Devil23197 8 ай бұрын
Bad wordsla pesurathu na DMK thaan including annadurai , in that context edappadi is better
@sstudio4002
@sstudio4002 8 ай бұрын
@@Devil23197 அண்ணா கெட்டவார்த்தை பேசியிருக்கலாம் சகோ.. எனக்கு தெரியாது ஆனால் எடப்பாடிய உயர்த்தி பேச அண்ணாவை அசிங்கப்படுத்தரது எவ்வளவு கேடுகெட்டதனம்... லகுட பாண்டிகள் வாங்கர காசுக்கு மேல கூவுராங்க சகோ...
@sriharanindiran2252
@sriharanindiran2252 8 ай бұрын
குறை குடம் மாதிரியே குறை புத்திகொண்ட ஒருவனை முதல்வன் ஆக்கினால் கண் கலங்கியே ஆகவேண்டும் 😂😂😂
@ramsoundar
@ramsoundar 8 ай бұрын
திமுகவுக்கு சொம்பு தூக்கி படிப்பறிவு இல்லாத ஜனநாயகம் பேசி முட்டாள்களை ஆட்சியில் அமர்த்தினால் இப்படி தான் புலம்ப வைக்கும்
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 8 ай бұрын
Exactly 💯 true
@muthukumarchandrasekharan2485
@muthukumarchandrasekharan2485 8 ай бұрын
Good discussion. Jana Muthaleef has since evolved into a good KZbinr. Well prepared and leading the discussion in the right track.
@felixswamy676
@felixswamy676 8 ай бұрын
Good Work 👍 All the Best..
@raviselvam2162
@raviselvam2162 8 ай бұрын
உங்கள் சேவை மக்களுக்கு தேவை. எந்த அரசும் தவறு செய்தாலும் தட்டுக் கேட்பதே ஊடக தர்மம்🎉🎉🎉🎉🎉
@satheeshv7196
@satheeshv7196 8 ай бұрын
Fantabulous interview after a very long time from savukku shankar sir & team. Hats off. 👏💐
@jaynatesan1409
@jaynatesan1409 8 ай бұрын
Pls also have a session allowing viewers to call live with yiur team and ask their queries to take your thoughts...
@shruthisvlogsandreels3239
@shruthisvlogsandreels3239 8 ай бұрын
S, pls plan for such a discussion Sir
@thepatriot5399
@thepatriot5399 8 ай бұрын
தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும், இந்துக்களை (அனைத்து மதத்தினரையும்) மதிக்கும் சவுக்கு சங்கரின் மாண்பு எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது.
@vinothkrishnan1006
@vinothkrishnan1006 8 ай бұрын
Savukku media got good team muthaleef ,leo and sankar...hatsoff to the team
@subramaniam7905
@subramaniam7905 8 ай бұрын
அண்ணன் சவுக்கு நேர்காணல் அருமை 👌👌👌...u2bruts செருப்பால் அடிக்கா வேண்டும்.... இந்துக்கள் ஒன்று படுங்கள் ❤❤❤
@adhivarahand2308
@adhivarahand2308 8 ай бұрын
U2 brutus should be banned from social media for this type of anti social activities
@kkn619
@kkn619 8 ай бұрын
good
@kkn619
@kkn619 8 ай бұрын
கபிலனும்
@venkatmechanic
@venkatmechanic 8 ай бұрын
வாழ்த்துக்கள் தலைவரே...🎉
@r.babunaveenr.babunaveen3810
@r.babunaveenr.babunaveen3810 8 ай бұрын
🔥🔥🔥🔥சவுக்கு சங்கர் அண்ணா 🔥🔥🔥முத்தலீவு அண்ணா🔥🔥 🔥🔥லியோ ப்ரோ🔥🔥🔥👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@RamamurthyAthur
@RamamurthyAthur 8 ай бұрын
Suuuuuper Deo Shankar and Muthalif, veera level. Keep it up. pl take interview of high profile political persons with your instant attack of their replies with their old speach and their actions in the past (with proof of newspaper cuttings and audios) like Rangaraj Pandey and Ashokavardhini, I think you both can do it. That will be a great and grand success. All the best for your effort of opening the eyes of people on Politics and Administration.
@kingkongaswin
@kingkongaswin 8 ай бұрын
For Frist time I am accepting with Mr. Shankar... No unparliamentary words should be used anywhere.....
@Hanuman1343
@Hanuman1343 8 ай бұрын
CONgress, Communist and Samajwadi parties are exactly the same as the DMK party. Politicians from these parties are famous for using foul words against Modiji, opposition parties, ED officers, CBI officers, women, backward castes, tribals and the Hindus.
@kingkongaswin
@kingkongaswin 8 ай бұрын
@@Hanuman1343 100% true
@annalakshmij6261
@annalakshmij6261 8 ай бұрын
I Will Support Savukku Sir Team 🎉 🎉 🎉
@bharathiraja9929
@bharathiraja9929 8 ай бұрын
Super interview and information
@DINESHKUMAR-lc7vm
@DINESHKUMAR-lc7vm 8 ай бұрын
Support💯... savukku media✨️
@asvikasuthakaran2463
@asvikasuthakaran2463 8 ай бұрын
6:29 Savukku 😂குரங்கை அசிங்கப்படுத்தக்கூடாது 😂😂மனிதனவிட விலங்குகள் எவ்வளவோ மேல் 😅😅😅மிருகங்கங்கள் பசிச்சால்தான் 6:29 வேட்டை ஆடும் மனிசப்பயல் அப்படியா இருக்கிறான் 6:29 எதை தேடி வெறிகொண்டு திரியுறான் என்றே தெரியல்லை 6:29 😢😢😢நெஞ்சு பொறுக்கிதில்லையே இந்த நிலைகெட்ட மனிதர்களை நினைத்துவிட்டால்😢😢 6:29
@periyasamy5774
@periyasamy5774 8 ай бұрын
சவுக்கு அண்ணா அவர்களே பயப்படத் தேவையில்லை மக்கள் நாங்க இருக்கிறோம்
@rbalachandran880
@rbalachandran880 8 ай бұрын
Sir, I appreciate your courage and vast knowledge in all subjects, legal proceedings and formalities
@rgnvg
@rgnvg 8 ай бұрын
Anna, Very happy to hear Mr. Arul came out, By watching your tv only we are knowing this, thanks pl
@estherdeva7741
@estherdeva7741 8 ай бұрын
Well said brother
@JJJJJJJJJJ1177
@JJJJJJJJJJ1177 8 ай бұрын
கீழ் நிலை டிரைவர் நடத்துனர்களுக்கு அவர்களின் ஓய்வூதியம் தர முடியுவில்லை😅😅😅😅😅 ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் சம்பளம் மற்றும் சலுகைகள் மற்றும் அதிகரித்து கொண்டே இருக்கிறது🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅
@nathansmedia
@nathansmedia 8 ай бұрын
Video starts from 2:54
@rajkumarr4492
@rajkumarr4492 8 ай бұрын
Today video sema masssss
@tctptwincitiestamilpadasal3736
@tctptwincitiestamilpadasal3736 8 ай бұрын
Great!!!
@krishnamoorthyv.k.875
@krishnamoorthyv.k.875 8 ай бұрын
"சவப்பெட்டி யின் கடைசி ஆணியை சின்னவர் அடிப்பார் ! " சிறப்போ , சிறப்பு !
@srinivasansri1479
@srinivasansri1479 8 ай бұрын
அழகான mp இன்னும் என் கண்ணுக்குள்ளே இருக்கிறார் ❤❤
@arunb8841
@arunb8841 8 ай бұрын
Aunty Indian ah, bro, you?
@srinivasansri1479
@srinivasansri1479 8 ай бұрын
@@arunb8841 ஆமா ❤️❤️
@ravichandranp1
@ravichandranp1 8 ай бұрын
at retirement age
@sundaramsundaram6396
@sundaramsundaram6396 8 ай бұрын
முத்தலீப் உங்க பேச்சு சூப்பர்❤❤
@lvs-ai
@lvs-ai 8 ай бұрын
Hi savukku we want long videos like this everyday I hope there are lot of contents available across the country
@SGS_K
@SGS_K 8 ай бұрын
NiA can put a case against tat Brutus citing his intention to cause Religious violence nd find which IPS s using him to do this??? Pudichi ulla thalunga, states concern s not required
@k.thuraimurugan7588
@k.thuraimurugan7588 8 ай бұрын
🎉🎉🎉🎉 super ❤❤
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 8 ай бұрын
தலைவா! நீ் தான்யா உண்மையான எதிர்கட்சி!!
@arunkumaarr5750
@arunkumaarr5750 8 ай бұрын
உண்மை தான் .. கொத்தடிமை கூட்டம் சவுக்கை கண்டு எரியுது... 😅😅..
@sangu1968
@sangu1968 8 ай бұрын
A piece of suggestion to you. Pl discuss about what is happening in rest of India. You are not discussing about national politics. Atleast two days in a week discuss about national events.
@angadupraveen
@angadupraveen 8 ай бұрын
ஒரு ஆளும் அரசை பற்றி துணிவாக எங்கள் அண்ணனுக்கு..
@duraisamydurai6268
@duraisamydurai6268 8 ай бұрын
தமிழக மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் விடியாத கும்பலிடம்
@krishanmurthy
@krishanmurthy 8 ай бұрын
Felix vs Shankar romba nalla interview illaga most interesting that interviews.
@chandramohan622
@chandramohan622 8 ай бұрын
perfect .... we have to hear atleast twice..great anna
@கண்ணன்கபடி
@கண்ணன்கபடி 8 ай бұрын
நீங்கள் மூவரும் மக்களின் குரல்❤💥🔥🧨
@vijaychandru1775
@vijaychandru1775 8 ай бұрын
Anna waiting ❤❤❤❤❤😂
@kumarprasath8871
@kumarprasath8871 8 ай бұрын
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤ தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤
@dhilipkumar7009
@dhilipkumar7009 8 ай бұрын
Innum 2 yrs tan tholar….aprom jenmathaku vara matanunga
@hemanth5032
@hemanth5032 8 ай бұрын
52:58 neeyum nalla time ah pathu savu thalaiva nan varen🎉⚡️
@MSBharani007
@MSBharani007 8 ай бұрын
மகளிர் அணி ஒரு கோரிக்கைக்காக போராட்டம் நடத்தும்போது பெண் போலீஸ் அவர்களுடைய பின்னழகை தடவி கிள்ளிய நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது😢
@hjkklop
@hjkklop 8 ай бұрын
Keep the good work sir..TN needs your service..
@மாட்டுக்காரன்மணி
@மாட்டுக்காரன்மணி 8 ай бұрын
இளைஞர் அணி மாநாடு நடக்கவே நடக்காது
@rsn1660
@rsn1660 8 ай бұрын
Super chat👍
@thangavignesh2761
@thangavignesh2761 8 ай бұрын
Muthu leaf sir, திராவிட போராளி Unga Reaction Ultimateu 😂😂😂😂😂
@MSBharani007
@MSBharani007 8 ай бұрын
நீங்க எல்லாம் பத்திரிகை நபர்களா? சின்னவர் பற்றிய ரகசியங்களை வெளியிட்டால் தானே நீங்கள் நம்ப தகுந்த நபர்கள்😢
@tamilece9456
@tamilece9456 8 ай бұрын
Savuku anna❤
@kamarajn6035
@kamarajn6035 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அன்பு சங்கர் அன்பு முத்தலீப் அன்பு லியோ மூவருக்கும் வாழ்த்துகள்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ManiKannaR
@ManiKannaR 8 ай бұрын
திரு சவுக்கு சங்கர் அவர்களின் முயற்சியால் மக்களின் அறியாமை மறைந்து தமிழக மக்களுக்கு AIADMK மூலம் நன்மை கிடைக்கும் என்று பேராவலுடன் ஓட்டு போடுவதற்காக விரலை நீட்டி கொண்டு காத்திருக்கும் சாமானியன்❤ திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அந்த தவழ்ந்து தவழ்ந்து என்பது அருமையான மனதை கவர்ந்த மேன்மை நிலைக்கு வர கூடிய சாமானிய மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கக் கூடிய விவசாயின் அன்பு கருத்தாக உள்ளது
@venkateswaranb.k.6852
@venkateswaranb.k.6852 8 ай бұрын
பிரதமர் மோடியை பற்றி எவ்வளவு மோசமாக மீம்ஸ் பதிவிட்டு உள்ளீர்கள் என யோசித்து பேசுங்கள்.நியாயவான்களே.
@estherdeva7741
@estherdeva7741 8 ай бұрын
Sir, invester's meeting la yethuku paatu kacheri?
@kiran8867
@kiran8867 8 ай бұрын
U2 Brutus was Kurma supporter converted to Daddy Munetra Kazhagam supporter 😂😂
@aakash.v9126
@aakash.v9126 8 ай бұрын
Well said Shankar 🔥
@Yuvaraj-qj3lg
@Yuvaraj-qj3lg 8 ай бұрын
Chinnavar (Udhai) enna seigirar (Shankar avoided which it) ? Someone explain to me
@Krishnaworld01
@Krishnaworld01 8 ай бұрын
Rs bharathi nu sollathinga muthallif sir ...(yettaiya) nu sollunga apa tan yengaluku nyabagam varuthu
@MohanRaj-uo7ju
@MohanRaj-uo7ju 8 ай бұрын
To be frank. Tat fire speech is missing now
@MahendranMahendra-t9e
@MahendranMahendra-t9e 8 ай бұрын
சூப்பர் சார் குற்றங்களை மக்களுக்கு எடுத்துசொல்ல நீங்கள்தான் சரி வாழ்த்துக்கள்
@Manojkumar9797
@Manojkumar9797 8 ай бұрын
முத்தலிப் சில விஷயங்களை சொல்ல வரும் பொழுது அவரை பேச விடவும்
@rajm290
@rajm290 8 ай бұрын
வாழ்த்துக்கள் சவுக் சங்கர் அண்ணா
@geethajayakumar461
@geethajayakumar461 8 ай бұрын
Sir Annamalai tweeted about his wish reagrding global investment, he mentioned hope this meet will be successful and TN govt fixed target of gaining 5 L cr investment so he mentioned that that is low we should expect 10 L crore..and we people of TN is aware about your political game you want to support ADMK and wants to pull anti-incumbency of DMK to only ADMK by projecting DMK is the B team of BJP.
@gobichinnadurai-zj5jx
@gobichinnadurai-zj5jx 8 ай бұрын
செம. அண்ணன் மேல கூட case இருக்கு. ரொம்ப மரியாதை யா பெண் reporter பற்றி பேசினார் என்று. சூப்பர் boos. 😂😂😂
@t.abinayavietw214
@t.abinayavietw214 8 ай бұрын
ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஊதியம் வரவில்லை எரிசக்தி துறையின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையில் வேலை செய்து வரும் ஒப்பந்த ஊழியர்களுக்கு தற்போது வரை ஊதியம் கொடுக்கப்படாமல் அலைக்கழிக்கப்படுகிறார்கள் தயவு செய்து தங்கள் ஊடகம் மற்றும் அனைத்து ஊடகங்கள் வாயிலாக முதல்வருக்கும் அரசுக்கும் தெரிவித்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி
@Kavin_kd31
@Kavin_kd31 8 ай бұрын
Video starts 🎉
@police04
@police04 8 ай бұрын
ஸ்டாலின் குடும்பதிடமிருந்து திமுக வை காப்பாற்றுங்கள் சங்கர்
@sathyadharma5667
@sathyadharma5667 8 ай бұрын
Village cooking channel வச்சி ஹல்வா கிண்டலாம் என்று பார்த்திருப்பார்கள்
@sivasankaransivasankaran2429
@sivasankaransivasankaran2429 8 ай бұрын
Hello,that’s how Karunanidhi done before and party follows the same strategy. Worst party …
@MariMuthu-ei3dn
@MariMuthu-ei3dn 8 ай бұрын
Sivakumar family joke super sir
@comments_videos
@comments_videos 8 ай бұрын
திராவிடர் கழக பொது செயலாளர் கலிபூங்குன்றன் அவர்களின் மருமகன் தான் Sun tv குணா
@venugopals162
@venugopals162 8 ай бұрын
கலாச்சார சீரழிவு ஆரம்பித்து ஊக்குவிப்பது பெண்களை கொச்சைப்படுத்தும் பேச்சுக்கள் இவைகளை அரசு கட்டுப்படுத்தவேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு.
@TheSpiceoflife-1
@TheSpiceoflife-1 8 ай бұрын
2:53 video starts
@SASIKUMAR-ye6ni
@SASIKUMAR-ye6ni 8 ай бұрын
Muthaleef anna "pirandi vachidum"😂😂😂
@venkatganesh2198
@venkatganesh2198 8 ай бұрын
Well done Savukku team
@geethajayakumar461
@geethajayakumar461 8 ай бұрын
The tactic of this people is they involve Annamalai in their converrsation by projecting him as B team of DMK..sir we people of TN is aware about your politics..we wont support ADMK because it has become anti_hindu party
@Hanuman1343
@Hanuman1343 8 ай бұрын
U r right. EPS started to have alliance with the SDPI party that has links with the banned terror outfit called PFI which carried out terror attacks against Hindus and murdered hundreds of Hindus, tribals and Christians around India. Worst, EPS has stopped applying thirunoor on his forehead for his love for Hinduphobic Muslim and Christians' votebanks.
@thebiasedreview5432
@thebiasedreview5432 8 ай бұрын
Yaaravadhu indha Father John yaaru nu solla mudiyuma?
@rsn1660
@rsn1660 8 ай бұрын
Intelligence department police head who was suspended after fake passport scandal
@thebiasedreview5432
@thebiasedreview5432 8 ай бұрын
@@rsn1660 Is this the Davidson Madurai fake passport scandal?
@komaravelvg8022
@komaravelvg8022 8 ай бұрын
நம் தமிழ் நாட்டின் சாபக்கேடு...
@gopal74gkb
@gopal74gkb 8 ай бұрын
The only man of Tamilnadu 👍👍👍👍
@surendarr4380
@surendarr4380 8 ай бұрын
Finally found the channel to feed my interest
@Labordorrocks
@Labordorrocks 8 ай бұрын
Pls soluga chinnavar patti
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 5 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 263 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 5 МЛН