குட்டி பத்மினி அவர்களின் உணர்வுபூர்வமான சிந்தனைகள் ஒரு மிகச்சிறந்த தாய்மையின் அக்கறை. மனமார வாழ்த்துகிறேன் !
@sathiaseelan42693 жыл бұрын
Frank talk by Mother Kitty Padmani Vazhukal Madam
@marysantharoy70063 жыл бұрын
Super Akka❤👍👍👍👌👌
@subar65743 жыл бұрын
@@marysantharoy7006 ரரர
@vishcornelius70183 жыл бұрын
@@sathiaseelan4269 13:48
@sasikumartsk13593 жыл бұрын
Amma அருமையான பேச்சு.... நான் உங்க husband வீட்டு பக்கத்துல தான் இருக்கேன்.... I ilke ur boldness 🙏🙏🙏
@KKRaj-oc9wc3 жыл бұрын
இந்த விஷயத்தில் இதைவிட வேற யாரும் விளக்கம் தர முடியாது. இந்த பேட்டி எடுத்த நக்கீரன் நிருபரும் kp ஃப்ரீயா பேச அனுமதித்தது வெகு அருமை. இந்த share பண்ண வேண்டிய vedio.
@obcmanman9573 жыл бұрын
Kutty Padmi speach is a Real mother speach, God with you
@dhana20513 жыл бұрын
அருமையான பேச்சு......ஒரு குழந்தைக்கு தாயாக எல்லோரின் சார்பாக பேசியதற்கு நன்றி
@pakshort38053 жыл бұрын
💯ture
@mahalinga20223 жыл бұрын
Thankyou sister
@mottamaadi99633 жыл бұрын
முன்பே தெரிந்த விஷயம் என்று கூறுகிறார்.. ஏன் சொல்லி இருந்தால் இத்தனை பெண் குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பார்களா... அவங்க பொண்ணுக்கு நடந்து இருந்தா அப்போதே வந்து இருப்பார் வீதிக்கு போராட
@sasikalanarayanaswamy31663 жыл бұрын
.neria school eppadithaan parents i asingama peasukirarkal..parents thaan poi vilarom enda mathiri school i parthu
@nxtgen62953 жыл бұрын
Super Speech
@manikandana74373 жыл бұрын
பல அம்மாகளோட சாபம் தான் இப்போ இந்த பள்ளிக்கு வந்த சோதனை இனியும் இந்தமாதிரி பள்ளியை வளர விட கூடாது
@d.martinrobert99773 жыл бұрын
Good Morning Ur Giving Very Very Good Truly Status Chennai Indian.
@rohugamezz5533 жыл бұрын
Unmai
@vasanthanmuthusamy24533 жыл бұрын
Madam, you are a person of great integrity. Please continue speaking the truth.
@DevarajRaja-g6g3 жыл бұрын
அதைத்தான் எதிராபார்க்கிறோம், ஏன் என்றால் இது வருங்கால பிள்ளைகளின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது, இந்த School நிர்வாகம் கண்டிப்பாக தண்டிக்க படவேண்டும் இல்லை யென்றால் இதிலும் மோசமாக போய்விடும்.
@thenmozhinagappan69923 жыл бұрын
very goodma.தெளிவான பேச்சு.வாழ்க வளமுடன். ஒவ்வொரு அம்மாவும் உங்களைப் போல பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக இருந்தால் வளமான சமுதாயத்தை உருவாக்க முடியும்.
@maslj79353 жыл бұрын
அய்யங்கார் வகுப்பைச் சேர்ந்த பெண்மணியாக இருந்தாலும் சாதிய உணர்வு இன்றி நடுநிலையாக ஒரு தாயாக பேசுவது பிராமண சமுதாயத்திற்கு தலையில் வைக்கப்பட்ட ஒரு கிரீடம் போல தோன்றுகிறார், உங்கள் தாய் உள்ளத்துக்கு நன்றி சகோதரி.
@somasundaramveerappan90183 жыл бұрын
Madam wonderful teach to school
@mrxtamil40753 жыл бұрын
இவர் பிராமணரா?
@gokuls30003 жыл бұрын
நிறைய நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். மது வாந்தி போன்ற நாய்களால் கெட்ட பெயர்
@sl-cy8rw3 жыл бұрын
எல்லாருமே முக்கால்வாசி பிராமணர்கள் நல்லவர்கள் பா.. Media இதை திசை திருப்பி ஜாதி பிரச்னை ஆக்கி இருக்கு இன்னொன்னு மதுவாந்தி பேசிய பேச்சுக்கு, இப்போது எல்லா பிராமணர்களுக்கும் பழி சுமகிறார்கள். தலை எழுத்து 😡
@navnirmaansamrakshana49383 жыл бұрын
@Sundaram என்னமோ ஐயங்கார்களுக்கு மட்டுந்தான் ஜாதி உணர்வு என்பது போல பொதுவெளியில் கருத்து பதிவு செய்வதில் உங்களுடைய வெறுப்பு தான் வெளிப்படுகிறது. இது மாதிரி மற்ற சாதியினரை பற்றி பொத்தாம் பொதுவாக பேசினால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்
@dineshsomasundaram74363 жыл бұрын
This lady is so benevolent and gracious. motherly hearted. Very out spoken. Dinesh Canada
@susaijeyaraj17673 жыл бұрын
குட்டி பதமினியை அடிக்கடி பேட்டி எடுத்து போடுங்கள், எவ்வளவு அருமையாக பேசுகிறார்,
If school does anything wrong, Government should take action Immediately.
@subramanianmoburichetty60203 жыл бұрын
எந்த தனியார் பள்ளி வெளியே அனுப்பினாலும் அரவணைக்க அரசுப் பள்ளிகள் இருக்க பயமேன்.
@marie_a123 жыл бұрын
What if the Government is wrong??
@pandurangan14383 жыл бұрын
வணக்கம் ...உங்கள் வாழ்க்கையில் பட்டக் கஷ்டத்தில் மிகவும் பக்குவம் நன்றாக புரிகிறது. தனியாக இருந்து குழந்தைகளை வளர்த்து இந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறீர்கள். அதற்கு என் முதல் வணக்கம். நானும் அந்த மாதிரி மனைவி இறந்து இழந்து 18 வருடமாக தனியாக இருந்து என் இரு குழந்தைகளை வளர்த்து என் முதல் மகனுக்கு திருமணம் செய்து வைத்து... அம்மம்மா.. ...என்மகள் போல மருமகளாக வந்த பெண்ணால் எனக்கு மிகுந்த பெருமை... ஆண்டவனின் அரவணைப்பில் நிம்மதியாக இருக்கிறேனபோல என் மனம் போல் என் வாழ்க்கை..!!
@saraswatheye60213 жыл бұрын
எல்லாம் பள்ளிக்கூடத்திலும் இருக்கிறது என்கிறார்கள் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை
@rajalingam51703 жыл бұрын
மேடம்,உங்கள் பேச்சு பெற்றோர்கள் சார்பில் எதார்த்தமாகவும்,உண்மையிலேயே அருமையாகவும் உள்ளது.இந்த மாதிரி துணிச்சல் அனைவருக்கும் வந்தால் எதையும் வெல்லலாம்.பிரமாதம்,பாராட்டுக்கள் மேடம்.
@abarnasaravanan74373 жыл бұрын
She is right, i went for admission they didnt even listen wat we r saying. They never opened gate also. The moment i realized this is not a gud environment for my kid.
@sasikalanarayanaswamy31663 жыл бұрын
Yeduku anke poganum..Vera school pogalame
@மகி-த6ற3 жыл бұрын
@@snowball1897 then how did you manage ? Did you change your Kid's school ?
@மகி-த6ற3 жыл бұрын
@@snowball1897 I apologize in advance if my question Hurts you . Do you think That your child will Have a Good environment in this school to live in this society ? And I would like to know that why are you again choosing the same school ?
@ramanatarajan89533 жыл бұрын
@@snowball1897 c
@Americavlogintamil3 жыл бұрын
Good decision
@palanipappa39633 жыл бұрын
திருமதி குட்டிபத்மினிஅவர்களுக்கு வணக்கம் தங்களுடைய உரையாடளை கேட்டேன் மிக அருமை .நேர்மையாக நீதியின்பால் நல்லகவணம்செலுத்தியது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@selvam.j6563 жыл бұрын
"குழந்தையும்,தெய்வமும் குணத்தால் ஒன்று. குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று." என்று நீங்கள் பாடி நடித்த இந்த பாடலின் முதல் இரண்டு வரிகளை inspiration னாக வைத்துக் கொண்டு குழந்தைகள் மறந்துவிடுவார்கள் எனபள்ளி நிர்வாகம் தவறாக கணக்கிட்டிருப்பார்கள் என நினைக்கத் தோன்றுகிறது.🙌 Well-done m'am.👍
@saraswathiramani5073 жыл бұрын
வணக்கம்.. இயல்பான பேச்சு...அதுதான். கூட்டு பத்மினியின்...அழகு.. எந்த பொய்யும் இல்லாமல்.. முகத்துக்கு நேராய் பேசும்.. விதம். எத்தனை. .தாய்மார்களின். ஆதரவு..அவருக்கு உண்டு.. என்னவொரு அருமையான தாய். ஆண் துணை இல்லாமல்..தன் பெண் பிள்ளைகளை .படிக்க வைக்கிறார். ?...அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. நன்றி
@selvakumarb14513 жыл бұрын
மிகவும் அருமை தைரியமாக ஒரு பெண்ணாக இருந்து வாழ்கையை எதிர் கொண்டது நன்று வாழ்த்துகள்
@divyahari33633 жыл бұрын
இது உண்மை அணைத்து தனியார் பள்ளிகளிலும் நடக்கிறது. இனிமேல் அணைத்து பெற்றார்களும் ஒன்று சேர்ந்து அவரவர் பள்ளிகளில் நடக்கும் தவறுகளை துணிந்து கேட்டால் மட்டுமே குழந்தைகள் மன அழுத்தமின்றி பள்ளிகளுக்கு செல்லமுடியும் நன்றி . நடிகை குட்டி பத்மினிக்கு வாழ்த்துக்கள். நாங்கள் பொள்ளாச்சி மேற்கு ஆர்.கோபாலபுரம்...
@vijayashrie6683 жыл бұрын
வெளிப்படையான தாய் அன்புள்ள பேச்சு. பேட்டி எடுத்தவர் மிகவும் பொறுமையாக குட்டி பத்மினி அவர்களின் உள்ள கொதிப்புகளை பேச விட்டு, நிதானமா கேள்வி கேட்ட பாணி அருமை.
@farookabdulsalam29193 жыл бұрын
இலங்கை முழுமையாக இலவச தரமான கல்வியை வழங்குகிறது.எவ்வளவு இனத் துவைசம் இருந்தாலும் அது கல்வியை பாதிப்பதில்லை.
@susaijeyaraj17673 жыл бұрын
குட்டி பதமினி மிக சிறந்த ஆளுமை, அவர் வாழ்ந்த இடத்தின் அருகில் நான் கொஞ்சநாள் இருந்தேன், நல்ல உழைப்பாளி.
@muruganpassion99433 жыл бұрын
உண்மை
@jeeviherbalproducts51123 жыл бұрын
குட்டி பத்மினி மேடம் உங்கள் கன்னத்தை பிடித்து முத்தம் கொடுத்தேன் நீங்கள் என்னை போல பேசுகிறீர்கள் உங்களை பார்க்க வேண்டும் அனைத்து தாயின் இடத்தில் இருந்து மிக அருமையாக பேசுகீறீர்கள் உங்கள் பேச்சு 👍👍👍👍👍
@kalpradharajitha3 жыл бұрын
She’s absolutely right with regard to the school And it’s management .. I had similar experience ..
@kasijeyanthi4023 жыл бұрын
நரிஇடம்போனாஎன்ன. வலம்போனாஎன்ன. நம்மகடிக்காமபோனாசரின்னு. இருந்தவங்கநரியநேரசந்திக்கதயாராயிட்டாங்க. இனி கஷ்டம்
@Karthik-nz1sw3 жыл бұрын
Kalpradha would you like marry a person like Rajagopalan ?
@pugazhenthi35423 жыл бұрын
Meet too had similar experience with the school.. 6 months before went for admission
@007stanlee3 жыл бұрын
Why ur parents then wanna gt that school admission
@beryljon3 жыл бұрын
Me too...very bad experiences(not this school) because of a few students. Partiality was very rampant.
குட்டி பத்மினி 😘😘😘 நீங்க ஒரு நல்ல அம்மா ,திறமையான நடிகை ,உங்க கண்ணத்தின் குழி அழகு,,கோழி ஒரு கூட்டிலே பாட்டு,,,,அப்போது எனக்கு வயது 9 ,, பள்ளி விவகாரம் நீங்க சொல்வது போல ஒரு சட்டம் வரனும் நோ டீ சி👊👌
Mrs. Padmini is very honest lady. Her honesty shall support the children.
@térrence3693 жыл бұрын
Do you think she would have voiced her grievances if her children are still in this educational institution?
@térrence3693 жыл бұрын
மாணவர்களின் கேள்வித்தாள்கள் பள்ளிக்கூடம் அல்லாத அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு தங்க குழுவினால் பரிசீலனை செய்யப்பட வேண்டும். அப்பொழுதுதான், மதிப்பெண்களை வைத்து மிரட்டும் ஆசிரியர்கள் பயப்படுவார்கள்
@térrence3693 жыл бұрын
Teachers should be vetted by department of police every year regardless of who they are or what they are and how influential they are. In this particular case, these teachers are pedophiles. Their citizenship should be revoked.
@térrence3693 жыл бұрын
குற்றத்தை செய்தவர்களும், அதை கண்டும் கண்டுகொலாமலும் கண்டிக்காமலும் இருந்த நிர்வாகமும் தைரியமாக இருக்கும்பொழுது உண்மையை உரக்க சொன்னவர்களுக்கு என்ன பயம்.
@malinivenugopal83233 жыл бұрын
@@térrence369 Definitely not Sir. Yaara irundhalum kids life spoil panna vendam nu thaan nenapanga. The other schools should be blamed here. Becuase for some reason if a school sends a kid out in the middle of the year, no one will take that kid in their school.
@isaikimuthu3995 Жыл бұрын
வாழ்க்கை வாழ்வதற்கே என்ற நியதியை சரியாக செய்து கொண்டிருக்கிறார் இந்த மகள்.சிறிய வயதில் சினிமாவில் பார்த்திருக்கிறேன். என்னதான் சொல்லிக்கொடுத்ததை பேசி நடித்தாலும் பத்மினி பேசினால் தனி அழகாகத்தான் இருந்தது. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பழமொழிக்கு மிகவும் பொருத்தமானவர். எவ்வளவு வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு யாரும் எந்த தவறும்சொல்லமுடியாத அளவுக்கு நடத்துகிறார். ரோமாபுரி பாண்டியன் விழா காணொளியைப் பார்த்தேன். லட்சக்கணக்கானோரின் வாழ்த்துக்களுடன் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@dinakaranrajan41713 жыл бұрын
குட்டி பத்மினி சொன்னது கரெக்ட் இது கல்வி அமைச்சரும் சீப் மினிஸ்டர் தான் தமிழ்நாட்டுக்கு நல்ல தலை எழுத்து எழுதணும்
@bavishyakastro88733 жыл бұрын
Cbse under central control 😔
@bavishyakastro88733 жыл бұрын
Bjp officials central
@DevarajRaja-g6g3 жыл бұрын
இதுவும் இப்படி கடந்து போனால் தமிழர் நாட்டுக்கு மிக கேவலம்.
@mahalinga20223 жыл бұрын
Supper
@geeaaarr23523 жыл бұрын
ஐயா தப்பாக எடுத்து கொள்ளாதீர்கள் . நீங்கள் கூறிய முதல்வர் மற்றும் அவருடைய தந்தையார் தனி மனித ஒழுக்கத்தில் தடம் மாறியவர்கள் என பரவலான பேச்சு
@nkanakaraj3 жыл бұрын
The first BJP person I ever heard talking very openly and "progressively". Appreciate your thoughts, Ms.Padmini !! "Using the "Giving TC" option as a weapon against student/parent by the school is a non-sense. It should be banned". "Psychiatric analysis is essential before recruiting new teachers" are really some good thoughts, Ms.Padmini !
@naguravi56993 жыл бұрын
Ygp. ரத்தம் சிந்தி இந்த பள்ளியை கட்டவில்லை மாணவர்களின் பெற்றேர்கள் உழைப்பில் வேர்வையில் ரத்ததில் பணத்தில் கட்டப்பட்டது.மதுவந்தி இனி ஒருமுறை எங்கள் பாட்டியின் உழைப்பில் இந்த பள்ளி வந்தது என்று சொல்லவேண்டாம்.
@DevarajRaja-g6g3 жыл бұрын
இரத்தம் சிந்தவில்லை யென்றால் இனி சிந்த வைக்க வேண்டும் அப்போது தான் தெரியும், படிக்க அனுப்பிவைக்கிற பெற்றோர்கள் எவ்வளவு வேதனைபட்டு இருப்பார்கள் என்று Y G யையும் அவன் மகள் மதுவாந்தியையும் அடித்து இழுத்து சென்றால் தான் இனி நாய்களுக்கு பயம் உண்டாகும்.
@mrxtamil40753 жыл бұрын
அந்த தாய்கெழவியை ஒழிக்கனும்…
@mahalinga20223 жыл бұрын
Hello y g cont spaled youer emageeeeeeeee
@mahalinga20223 жыл бұрын
14:17
@dhesikan.v3 жыл бұрын
அந்த காலம் வேற. இப்போ, இந்த பிரஞ்சனைக்கு என்ன தீர்வு ? இரத்தம் சிந்தினது பயன் அந்த குடும்பம் நன்றாக அனுபவித்து முடித்து விட்டது.
@yourfriendlymedic3 жыл бұрын
Wonderful bold interview by kutty padmini Mam . 👌🏼👌🏼👌🏼
@vahidabanu27803 жыл бұрын
ஏன் அரசு பள்ளியில் படித்த அப்துல் கலாம் அவர்கள் உயர்ந்த நிலைக்கு வரவில்லையா. பள்ளியில் படித்தால் தவறுக்கு துணை போவது அவர் ஏற்ற பதவிக்கு இழுக்கில்லையா.
@SRAMAN-re6ke3 жыл бұрын
Very good, bold and polite conversation given by Madam Mrs. Kitty padmini about padma seshafri school. I have studied at Government School, born at small village in Madurai District. Finished M.A.(Economics) and B.Ed,, worked at central secretariat. Retired in November 2018. At the time of retirement my salary was Rs.1,14,400 and my designation in the last five years and three months was Section Officrr. Now I am getting prnsion of Rs.45,500 per month. Qualified in competitive examination and got job not by recommendation. Around Rs. 6000 D.A. is also pending
@packiam86383 жыл бұрын
Sariya soniga sir anga padichavanga yaru A.P.J. Sir mathi erukaga .
@veerasenan97003 жыл бұрын
அரசு பள்ளியில் படித்து நாசமா போனவன் கணக்கு தெரியுமா?
@gopinathas86423 жыл бұрын
@@SRAMAN-re6ke ¹
@saravanadevi64063 жыл бұрын
@@veerasenan9700 அரசு பள்ளியில் தமிழ்வழியில் படித்து அரசு பணியில் உள்ளேன். பத்தொன்பது வயதில் அரசு பணி 3 தேர்வுகளில் செலக்ட் ஆகினேன். ஆங்கில வழி கல்வி மோகத்தால் என் பிள்ளைகளை மெட்ரிக் பள்ளியில் படிக்க வைத்தேன். பாட அறிவு, புரிதல் அறிவியல், வரலாறு, அரசியலமைப்பு, புவியியல் பாடங்களில் இல்லை. 18 வயதில் அவர்கள் தேர்வு ஆவார்கள் என கூற இயலாது.
@giritharan93603 жыл бұрын
சத்தியத்தைப் பேசும் நடிகை குட்டி பத்மினியை மனதாரப் பாராட்டி மகிழ்றேன் நன்றி
@bvinodmca3 жыл бұрын
super kutty Badmini madam, bold statement, i become ur fan for ur boldness.
@ramigani73 жыл бұрын
குட்டி பத்மினியம்மா நல்ல பண்பட்ட பண்பாடு மாறா நடிகை மட்டுமல்ல கண்ணியமான பந்தா இல்லாத அசாத்திய திறமை மிக்க அழகு தேவதை. தன் முயற்சி,கட்டுப்பாடு தன்னம்பிக்கை இவற்றால் முன்னேறியவர். கண் படும் அவர் வாழ்வில் பெண் குழந்தைகள் அவர் வாழ்வின் பொன் ஆபரணங்கள் 🌹வாழ்த்துக்கள் 🌹🙏
@karthikchinnasamy63373 жыл бұрын
Psychiatric analysis of teachers is a MUST🔥 Completely correct. The educational institutions , specially schools should follow it.
@s.nagesh49653 жыл бұрын
Kuttibsdsbbsni ur one of lady
@amyrani79603 жыл бұрын
Infact many countries have psychiatric assessment for Teachers atleast twice a year.. its good for them as well as for students
@AMBEDKAR19373 жыл бұрын
அனைத்து பள்ளிகளையும் அரசுடைமையாக்கவேண்டும்
@rajeshm83633 жыл бұрын
Nadakuma?
@jayaranirobert54793 жыл бұрын
அக்கா அருமையான பேச்சு
@suryakmr3 жыл бұрын
சிறப்பான நேர்காணல்.. தெளிவான கருத்துகள். இது நல்ல விளைவுகளை கல்வித்துறையில் ஏற்படுத்தவேண்டும்!
@vijibalan59063 жыл бұрын
Dear kutty Padmini madam you are my favorite person, you are very bold madam 🙏👌 thank you so much Nakkeran team 👍
@msnatharalinatharali66233 жыл бұрын
பாத்ரும் கூட சரியா கொடுக்க முடியாத பள்ளி ஒரு பள்ளியா....தூ.....
@gayathrikashi78063 жыл бұрын
என்னமோ புதிதாக கேட்கிறீர்கள்! இந்தியாவில் அதிகமான பள்ளிகளில் இதே நிலை தான்.
@kalaivanikrishnakumar2883 жыл бұрын
@@gayathrikashi7806 yes. Schools la bathrooms sari illa. Urine poga permission tharathu illa. All kids getting urinary infection and kidney problem
@gayathrikashi78063 жыл бұрын
@@kalaivanikrishnakumar288 ஆமாம் அம்மா, என்னுடைய பையன் இன்று வரை வெளியில் எங்கு சென்றாலும் டாய்லெட் பயன் படுத்த மாட்டான். பள்ளி பருவத்தில் ஏற்பட்ட அனுபவம்.
@kausalyaraman4253 жыл бұрын
சென்னையில் ஒரு மகளிர் கல்லூரி yil இது தான் நிலமை. கழிவறை உண்டு. ஆனால் பயன்பாட்டுக்கு இல்லை. அங்கு பயிலும் அனைத்து பெண் குழந்தைகள், ஆசிரியைகள் எல்லோரும் வீட்டில் போய்விட்டு வந்து, பின் வீட்டிற்க்கு திரும்பும்போது தான், இயற்கை உபாதையை சரி செய்து கொள்ள முடியும். மாணவிகளுக்கான பரிந்து பேசினார் ஒரு ஆசிரியைக்கு increment cut செய்து warning கொடுத்தார்கள். பெற்றோருக்கு இந்த விஷயத்தை முன்னாள் மாணவியர் சொல்வதில்லை. பின்பு, வேறு வழியில்லாமல் இதை ஏர்க்க வேண்டியது உள்ளது. தனியார் பள்ளி என ஒரு board mattinaale நம்மவர்கள் எதையும் யோசிக்காமல், எவ்வளவு கேட்டாலும் கொடுத்து குழந்தைகளை சேர்த்து விடுகின்றனர். இந்த மாதிரி பெரிய பள்ளிகளில் சேர்க்க ஏன் அலைகிறார்கள். எல்லா பள்ளியிலும் abcd, தான் சொல்லி கொடுக்க போகிறார்கள் என அரசு பள்ளியில் சேருங்கள்.. அரசு பள்ளியில் இதை விட அவலம் தான்.
@gayathrikashi78063 жыл бұрын
@@kausalyaraman425 இதற்கு மிக சிறந்த வழி உண்டு! அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் அரசு பள்ளிகள், மருத்துவ மனைகளை தான் நாடவேண்டும் என்ற சட்டம் கட்டாயம் படுத்தினால் போதும், எல்லாம் தானாகவே சரியாகிவிடும்!
@selvi.d17813 жыл бұрын
எனக்கு பிடித்த நடிகை. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@veerasenan97003 жыл бұрын
இவருக்கு இந்தியன் Bank கோபால் கிருஷ்ணனை பிடிக்கும்
@thenibabu85543 жыл бұрын
இந்த மந்திவாந்தியபார்த்தாலேமூதேவிசனியனே தேவலை
@Hari-vg3gy3 жыл бұрын
PSBB looks and sounds like a low class educational establishment..
@jayasehkarsehkar58413 жыл бұрын
பாதிக்கப்பட்ட அனைவரும் முன்வந்து பேசவேண்டும்.
@DevarajRaja-g6g3 жыл бұрын
இதுதான் மிக கடினமான காரியம், எல்லோரும் ஒன்று போல் மனம் பக்குவ படவேண்டும், இந்த நாய்களிடமிருந்து School யை திரும்ப எடுத்து அரசே ஏற்று நடத்த வேண்டும்.
@pugazhenthi35423 жыл бұрын
Naanum 6 maatham munbu PSBB ponen.. Parents ah students vida kevalama nadathuvaanga.. Athu unmai... Enn ponna sekka virupam illama vanthuten..
@srinivasanperumbeduramacha73563 жыл бұрын
Wonderful Madam, Straight forward and unbiased interview👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@vjeeva1233 жыл бұрын
நேர்மையான பேச்சு பத்மினி மேடம்.. Royal salute madam 🙏
@revathishanmugam45603 жыл бұрын
Very true maam. U spoke about the practical issues maam.
@subramanians1993 жыл бұрын
அரசாங்க பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் விருப்பம் காட்ட வேண்டும்.
@DevarajRaja-g6g3 жыл бұрын
மிக கண்டிப்பாக சார்.
@dhesikan.v3 жыл бұрын
அரசாங்க பள்ளியில் சேர்த்தால், அந்த மாணவர்க்கு படித்து வாழ்கையில் முன்னேற முடியாது. அது தெரிந்துதான் Govt ஆசிரியர் களில் 98 % தங்கள் பிள்ளைகளை private school களிஇல் சேர்கிறார்கள்.
@DevarajRaja-g6g3 жыл бұрын
@@dhesikan.v முதலில் அரசு வேலையில் இருப்பவர்கள் அரசு பள்ளிகளில் தான் சேர்க்கவேண்டும் என்று அரச உத்தரவு போட வேண்டும், அரசாங்கத்தில் அரசு வேலை செய்கிறவர்கள் தனியார் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்த்தால் அரசு பணி இல்லை என்கிற நிலை உருவாக்கப்பட வேண்டும், அப்படி யிருந்தால் எல்லாம் தானே சரியாகும்.
@11411nazim3 жыл бұрын
மிகச்சிறந்த பேச்சு! வாழ்த்துக்கள் ...!
@jeevadasanmedia1138p3 жыл бұрын
Good open take ......sister
@cskps67673 жыл бұрын
Super madam. Excellent interview.
@Sukanya703 жыл бұрын
I studied in jawahar vidhyalaya and I would say from heart we never had any of these issues ... One of the best schools .. I had a very joyful school days there ... No punishments at all and teachers were so awesome ...
@adarsanagopalakrishnan5083 жыл бұрын
Coz the classes were online, students were able to take screenshots and collect other evidences... Think of offline classes, there is no evidence for abuses done... My heart goes for every student oit there
@jowin.m46183 жыл бұрын
Mmmm... Never thought of it this way.. student should start protesting. This school should be closed and last three years fees should be refunded.
@Emie_20013 жыл бұрын
Hats off madam.Such a responsible and clear speech as wonderful mother.
@thiruselvithiruselvi52693 жыл бұрын
உண்மையை உரக்கச் சொன்னீர்கள் சகோதரி 👍
@periyasamyperiyasamy45053 жыл бұрын
உண்மையான பேச்சு வாழ்க்கையின் இயல்பான நிலையிலிருந்து பேசுகிறீர்கள் இதை எல்லோரும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்
@MrJegs0073 жыл бұрын
Freedom of speech should be implemented in all schools And to the CM
@pritamrajeshv-e67823 жыл бұрын
Uu7jjjrrrrrrjrjrr
@surianarayanamurthy88013 жыл бұрын
Super Super நேர்மையான அரசியல்வாதி குட்டிபத்மினி உண்மையை உண்மையாக பேசும் குட்டிபத்மினி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ஆனால் ஒரு சிறிய மன தாங்கள் செல்வி ஜெ ஜெயலலிதா இருந்திருந்தால் மதுவந்தி அவர்கள் இன்னும் தைரியமாக உலா வந்து கொண்டு இருந்திருப்பார்.
@orkay20223 жыл бұрын
Welldone and wellsaid pappi madam.super this s what required.your transparent and frank explanation is commendable.👍
@yummyreadygo50363 жыл бұрын
Every child is unique and it's teacher's responsibility to identify the strength and guide accordingly.
@solomondavidtirunelveli68903 жыл бұрын
அக்கா உங்களை போன்றவர்களால் நிச்சயமாக நீதி கிடைக்கும், உங்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள்.
@dhanasekarandhansu27183 жыл бұрын
அற்புதமான பகிர்வு அம்மா
@selvamselvam35603 жыл бұрын
100% True. Very good speech Madam
@பா...ர்...ரா3 жыл бұрын
Ms.Padmini. As a person living in your neigborhood in Anna Nagar in seventies and eighties I was observing your engagements with Media . You are an achiever in perssonal life and also ln professional sphere. I salute you for having brought up your children with so much care and placed them well in the society. Your social conscious attitude is a very rare quality and commendable. yes...in every sphere of your life you have proved your uniqueness.. You dont have to have any regret for being a single parent , In fact , you wouldnt have achieved this much in life had you been like other women who always need their men for their professional performance and family family responsibities.
@naguravi56993 жыл бұрын
பல தனியார் பள்ளிகள் psbb பள்ளி போல மாணவர்களிடம் அதிகப்படியான பணத்தை வாங்கி கொண்டு மாணவர்களிடம் மிகவும் கடுமையாக கீழ்தரமாக நடத்துகிறார்கள்.ஆகையால் அரசு எல்லா பள்ளிகளின் நடக்கும் தவறுகளை சொல்வதற்கு மெயில் தளத்தை ஏற்படுத்த வேண்டும்.
@pugazhenthi35423 жыл бұрын
Exactly
@karthiks61403 жыл бұрын
Psnb oru palli dhaan transparent a fees website la podaraanga. Vera endha school fees podudhu? Andha teachers a jail la podu. Adha vittutu jaathiya ilukardhu, school a sataya podardhu edukku?
@saravanant92093 жыл бұрын
@@karthiks6140 Question is - how dare that school can able to give maximum majority of the school seats to the students who are from that useless Aaryans Bhramin community only? Why they are so biased in giving priority only to a particular caste? Is this school or something else? Bloody nonsense. Which is why this, and this types of schools should be sealed to the core. I studied in a college which is been introduced by a Christian Community. But, in that college there is no superstitious and biasism like in this useless school. They treat all religion and caste students as same. They recruit teachers and professional qualified professors from all religion and caste. We bark and blabber that India is Developing Country. But we still think and follow these fucking asshole aspects like caste, creed all nonsense's... I don't know why still believe these.? First people should live as a good human being. But, see this nonsense asshole Govindha Varadhaachari RajaGopal who done in the teacher seat. It's better to do a PIMP or PROSTITUTE job rather doing like this. This person should be banged to death, and this school should be sealed and closed immediately.
@vijayalakhmin60583 жыл бұрын
Great speech padmini very bold.
@siraj83713 жыл бұрын
அருமையான பேட்டியளித்த மேடம் நன்றி (சிராஜ் குவைத்) விக்கிரவாண்டி
@mohammedyusufa1843 жыл бұрын
மிகவும் எதார்த்தமான பேச்சு, நம்பிக்கை ஊட்டும் பேச்சு.
@தமிழன்இன்று3 жыл бұрын
அருமையான கருத்துக்களை பரிமாறி இருக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி வாத்தியார் களுக்கு கண்டிப்பாக தண்டனை கொடுக்க வேண்டும்
@mrarunj3 жыл бұрын
மதிப்பெண் குறையும் பயம், பாலியல் தொல்லை, கடுமையான வார்த்தை பிரியோகிபது. இது ஒரு பள்ளியா? குழந்தை பிறந்ததும் இந்த தகுதியற்ற பள்ளியில் சேர்கணுமா? பெற்றோர்கள் சிந்தியுங்கள்.
@rm95423 жыл бұрын
Adhulayum avunga kids PSBB la padikuranga na perumai paakanume..Ulla avungala pichakaranga madhiri treat pannuvanga
அது போக இவர் பேசுவது கூட முன்னுக்கு பின் முரணாக இல்லை? இத்தனை பிரச்சனைகள் உள்ளனவாம் ஆனால் இது தரமான பள்ளியாம் தன் மகள் கூட புகழ்ந்து தள்ளினாளாம். இது எப்படி இருக்கு?🙄
@moses5jjj3 жыл бұрын
@@raaji_lk அவா அப்படி தான், பெற்றோர் பெருமைக்கு குழந்தைகளை பலி ஆக்குகிறார்கள்.
@prabhakars14573 жыл бұрын
மேடம் முதல்ல அந்த பிஜேபி கட்சியை விட்டு வெளியே வந்துடுங்க.
very honest interview! Kutty Padmini is a very good mother. She knows every problem of our school children.our Govt must follow all her suggestions, Thank U !!!
@hat16313 жыл бұрын
Best mother. I took all her parenting tips .
@tharavenkat86302 жыл бұрын
Hello puppy akka arumaiyana speech oru ammava evlo azaga pesareenga parents patriyum yatharthamaga pesirukeenga hats off to you akka
@banakatadi1013 жыл бұрын
சிவ சங்கர் பாபா குறித்த குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை என்ன? ஏன் அது குறித்து யாரும் வாய் திறப்பதில்லை?
@anthonyedwin53593 жыл бұрын
1. அது பத்தி பேசினால் இந்த விஷயம் டைவரட் ஆகும். இப்பதக்கி டார்கெட் பிஎஸ்பிபி 2. பிஎஸ்பிபியில் மெட்டீரியல் எவிடென்ஸ் இருக்கு. மேலும் வித்அவுட் எவிடென்ஸ் இல்லாமல் அக்யூஸ்ட் குற்றத்தை ஒப்பு கொண்டால் அக்குற்றத்திற்கும் தண்டனை உண்டு. பாபா பள்ளியில் எவிடென்ஸ் கம்மி என்று நினைக்கிறேன்.
ஒரு ஏழை சிறுமியை காப்பாற்ற இந்த அம்மா கேப்டன் டிவியில் நடத்திய "மனம் விட்டு பேசலாம்" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அந்த பிரச்சினை தொடர்பாக இவர் என்னை படுத்திய கொடுமைக்கு அளவில்லை.இந்த நிகழ்ச்சியில் மிகவும் நல்லவர் போல் பேசுகிறார். இவரிடம் நான் அனுபவித்த கொடுமைகளை நான் எங்கே போய் சொல்ல...? 7 வருடங்கள் கடந்த பிறகும் இன்னும் வலியை மறக்க முடியாது.
@balared05053 жыл бұрын
Kutty padhmini mam showed mass... Appreciate your bold and honest interview.
@nishaabiramalingam84012 жыл бұрын
Super speech puppyma hatts off to you 🤗🤗🤗 thanks a lot.
@ManiSelva473 жыл бұрын
அனைத்து பள்ளிகளுக்கும் TC அரசாங்கம் பள்ளி மற்றும் பெற்றோர் ஒப்புதலுடன் அரசாங்கம் வழங்கினால் இது போன்ற தவறுகள் நடக்காது
@revathysriram59363 жыл бұрын
Good suggestion. Agree with you
@annej42723 жыл бұрын
Good idea !
@seenivasagaperumals.veluko46363 жыл бұрын
இந்த பெண்மணி தெளிவான மனநிலையில் கவலையில்லாமல் வாழ்வை வெறுக்காமல் மனம் வெதும்பாமல் வாழ்கிறார் என்பதை இவர் பேசும் பேச்சு தெளிவுபடுத்துகிறது
@karandiy84043 жыл бұрын
பாஜக விட்டு வெளி வற எடுத்த முடிவு நல்ல முடிவு. வாழ்துக்கள்.
@gaminggeevan39573 жыл бұрын
உன்மையான உங்கள் பேச்சுக்கு நன்றி உன்மைக்கு வெற்றி
@Rockmasthan3 жыл бұрын
குட்டி பத்மினி அவர்களே.. வாழ்த்துக்கள் 🌹 ஒரு சின்ன வின்னப்பம் . தயவுசெய்து பீ.ஜெ.பி யை விட்டு வெளியே வந்து விடுங்க. உங்கள் பேச்சு அறிவார்ந்த பேச்சு.
@sibisurya.m13173 жыл бұрын
Yes
@jeyamurugansingaravelan74323 жыл бұрын
அய்யர்கள் அனைவரும் பீசப்பி கட்சியில் தான் இருக்காங்க
@d.martinrobert99773 жыл бұрын
Very Very Thanks Ur Giving Instructions for Childrens Parents Chennai Indian.
@shantharaam37533 жыл бұрын
Mrs.Kutty Padmini spoke the truth. Her advises must be given importance. Tamil Nadu Govt immediately promulgate an order that No school should issue TC until they compleete the +2.
@ananths73523 жыл бұрын
Why have she not raised her voice at that point time to avoid happenings of today's event. Selfishness!
@kasthurivijayalakshmi28813 жыл бұрын
Excellent n bold talk given by kutty padmini.Government should consider. all her three wonderful suggestiions needed fr the welfare of the school n children.
@indrasubramaniam95794 ай бұрын
@@ananths7352BCS You whatever she explained her daughter was studying there. If you are a Parent you would understand…this is exactly the lousy attitude towards #Metoo Complainers. Don’t answer back nastily! You had doubt I cleared it! F you had listened properly you would not have asked that question!
@austinmathew93253 жыл бұрын
Psychiatrist vechi andha teacher Ahh check pannugha da...Super Point Madam..🙏🙏🙏
@hanubabu25673 жыл бұрын
Madam honestly , saying I'm awaiting for your speech, you are very bold to speak really very very awesome.
@ravichandransrinivas3 жыл бұрын
I really appreciate Kutty Padmini madam for a brave speech and wonderful information in public. Let the education system in India change.
@gangaarumugam66773 жыл бұрын
Wonderful Interview madam 👏♥🙏
@vijiviswanathan4963 жыл бұрын
Very nice and good speach mam.l like you mam 👍🙏
@Manu-hd5cc3 жыл бұрын
உங்கள் பதில் மிகவும் நன்றாக இருந்தது அம்மா
@kamarajt56173 жыл бұрын
My congratulations to the sister, who told that, what really happened without hiding anything. It’s a very clean and truthful interview.
@ConDual0203 жыл бұрын
மண்ணுக்குள் உடலை மறைத்தாலும் நீ மனதுக்குள் மறைத்தது வெளியாகும் கடவுள் தூங்கவில்லை….ஈ…. தூங்கவில்லை…. அறிந்தவன் தெரிந்தே நடிக்கின்றான் அவன் ஆட்டத்தின் முடிவில் துடிக்கின்றான் 🙏🏼
@magigeepee26793 жыл бұрын
As a mother you have shared your feelings very well. Regards.
@kannanmain50203 жыл бұрын
நல்ல பதிவு. பெண்களுக்கு நீங்க ஒரு உதாரணம். உங்க பேச்ச எல்லாரும் கேக்கணும் . நீங்கள் வாழ்க வளமுடன்.
@praveens81243 жыл бұрын
She is part of the Exec Committee of BJP. And she has the decency and humanity to not defend Rajagopal and PSBB in this issue. Good for her.
@SangeethasSpicyFoods3 жыл бұрын
Mam ivvalo genuine aa unga personal life a deal panniyirukkinga.enakku manam kalangiduchu mam.superb mam.you are the role model for more women.,👏👏👏👏
@sundarun3 жыл бұрын
Kudos to Ms Padmini 👏🏾👏🏾
@rajaraj86353 жыл бұрын
Kudos means?
@sundarun3 жыл бұрын
@@rajaraj8635 word of appreciation
@rajaraj86353 жыл бұрын
@@sundarun thanx bro
@kollimalaiearkaiangadi60163 жыл бұрын
Great sister. Single mother facing lot of problems this society. Your way of speech very nice .