நீங்கள் சொல்வது சரி ஏற்கிறேன். இதே இந்திய திருநாட்டின் மும்பை மாநகரத்தில் அக்கா தங்கைகள் இருவரும் ஒரே ஆணுக்கு வாக்கப்பட்டு இன்றுவரை அவர்கள் வாழ்க்கை சமூகமாகத்தான் இருக்கிறது. எல்லா நியூஸ்லையும் வந்துச்சு. 🙏🏻🙏🏻🙏🏻
@dubashrazackshajahan51392 жыл бұрын
மிக அருமையாக எவ்வித சந்தேகமோ குழப்பமோ ஏற்படாதவாறு சட்ட விளக்கஙகளோடு தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளீர்கள். அருமை. எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
@SithannanTheEyeopener2 жыл бұрын
நன்றி. தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@shanmugamkumar35972 жыл бұрын
உண்மையான விழிப்புணர்வு பதிவு🙏
@SithannanTheEyeopener2 жыл бұрын
Thanks a lot
@ChithraA-d1bАй бұрын
Super message sir
@sathishkumarradhakrishnan28282 жыл бұрын
Very clearly explained. Very informative. Specifically few law points-
@SithannanTheEyeopener2 жыл бұрын
Yes
@anandhakrishnanv2444 ай бұрын
Super explonation about Indian constitution sir tq
@BalaSarasu-m8h4 ай бұрын
Arumaiya sonnunga
@SubbiahBoothanathanJudge2 жыл бұрын
Elaborately explained. In Tamil films, the first wife is depicted as a sacrificer, if she gives nod for second marriage of her husband. This notion should be dismantled. Your episode will open the eyes of the film directors.
@SithannanTheEyeopener2 жыл бұрын
Thanks for your elaborate comments, judge Sir. I am motivated to upload more such videos.
@thoughtsdescribed74602 жыл бұрын
Highly excellent! Kindly put a video on how to proof bigamy or any other defense act to proof bigamy
@SithannanTheEyeopener2 жыл бұрын
Thanks. Soon
@baluswaminathan2 жыл бұрын
Dear Sithannan Congrats for free legal advice. I had the feeling and experience of watching a speech by the Law Books. Explaining very well and easily understandable. Wish you all the best for your Services. Regards Balu.swaminathan
@SithannanTheEyeopener2 жыл бұрын
Thanks Balu. I am always motivated by your comments
@sundaramurthysundaramurrhy79422 жыл бұрын
Sir very useful legal advice Thanks. All wel know About this advice .
@samcaden56667 ай бұрын
Very..goodm.information..sir
@palanivelsundharam54172 жыл бұрын
பழனிவேல் மயிலாடுதுறை இல்லறமாவது இல்வாழ்க்கை நிலைக்குச் சொல்லுகின்ற நெறிக்கண் நின்று,அதற்கு துணையாகிய கற்புடைய மனைவியொடுஞ் செய்யப்படுவது. இந்த அறம் தான் சட்டமாகியுள்ளது. இரண்டும் தழைக்க உதவுவது தங்கள் இன்னுரை. தொடர வாழ்த்துகள்.
@SithannanTheEyeopener2 жыл бұрын
Thank you very much dear Palanivel for your observation
@periasamyk41052 жыл бұрын
தெளிவாக விளக்கி உள்ளீர்கள். மிக்க நன்றி. சட்டபூர்வமாக திருமணம் செய்யாமல் வேறொரு பெண்ணுடன். ஒரு நபரோ அல்லது அரசு ஊழியரோ தொடர்பில் இருந்து அதன் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொண்டால். அப்பொழுது அவர் பேரில் நீதிமன்றம் மூலமாகவோ அல்லது துறை ரீதியாகவோ நடவடிக்கை எடுக்க முடியுமா ? கா பெரியசாமி, சேலம்.
@SithannanTheEyeopener2 жыл бұрын
If HE or SHE continuously lives together as if husband or wife, then the court may presume they are husband and wife and there is valid marriage and all the rights will automatically will come.
@Nila_trends3 ай бұрын
Family focus panni en lover marriage pannitaga....2 month achu marriage aidu.... Ipa ava virumbam ilama eruka.. Ennala.... Antha paiyana Vita mudila yaethachu solution soluga plz
@PrakaVenkat-so1ij Жыл бұрын
Sir, first wife irukum pothu second marrige sellathu ok, but second wife is pregnant apo antha kulanthaiku ethulayum pangu iruka nu sollunga sir
@Gowthahiradyakil Жыл бұрын
Sir muslim law pathi solunga about second marriage
@PPHPNiveatha5 ай бұрын
Sir please considered my comments...epdi oru case eruku...please yapdi move pandrathunu solunga....2nd wife vtukulla vitu first wife ah velila anupitanga...babys um appa kudavay poitanga bayanthutu...please entha case move paniyae aaganum...epo antha ponnu anaathai mari aagitanga...😢
@kumaravelr8647Ай бұрын
புகார் யாராவது கொடுத்தால் தானே தண்டனை கிடைக்கும்? முதல் மனைவியின் சம்மதத்துடன் திருமணம் செய்யும்போது, முதல் மனைவி புகார் தர வேண்டிய அவசியமே இல்லையே ! பிறகு எந்த புகாரில் அவரை தண்டிப்பார்கள்?
@vinothkumarsithannan67522 жыл бұрын
Detailed explanation. Is the same valid for Christianity and other religions as well? Is anonymous petition still valid for govt servants?
@SithannanTheEyeopener2 жыл бұрын
Yes, applicable to other religions as well
@JJktrue2 жыл бұрын
குழந்தை ஆசை அல்லது புதிய காதலி மீது ஆசைப்பட்டு இரண்டாம் திருமணத்திற்கு குறுக்கீடு செய்யும் மனைவி தண்டனைக்கு உட்படுத்தப் படுகிறாள்.
@SithannanTheEyeopener2 жыл бұрын
Not to the point
@pappupapa60562 жыл бұрын
ஐயா,இரண்டாம் திருமணம் செய்தது தொடர்பாக முதல் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை,என்றால் காவல் துறை நடவடிக்கை எடுக்க முடியுமா ? மேலும் இரண்டாம் திருமணம் செய்த பெண்ணின் வீட்டார் புகார் அளித்தார் என்றால் காவல் நிலையத்தில் ஏற்று கொள்வார்களா? இரண்டாம் மனைவிக்கு முதல் மனைவி இருப்பதும் அவருக்கு ஒரு குழந்தை இருப்பதும் தெரியும். முதல் மனைவிக்கு இதில் எந்த எதிர்ப்பும் இல்லை. நான் ஒரு சாதாரண மனிதன் அரசு உழியரோ ,அரசியவதியோ அல்ல. தயவு செய்து எனக்கு பதில் அனுப்பவும் ஐயா. நன்றி
@karthivis6181 Жыл бұрын
Enna achi enna sonnagha
@venkit1630 Жыл бұрын
Any answer u got sir
@BalaSarasu-m8h4 ай бұрын
Sothu sothu motha soru podunga appuram sothu kelunga sir
@rajkumarm12312 жыл бұрын
Thanks sir
@soniyak7376 Жыл бұрын
Sir ennakku oru question first wife accept panni second wife valdranga but first wife problem pannum bothu second wife enna pannuvanga.
@Nila_trends2 ай бұрын
Hi
@shahulnasrin62392 жыл бұрын
சார் மனைவி சம்மதத்துடன் ஒரு பெண்ணை அழைத்துக் வந்து ஒரே வீட்டில் இருந்து சில நாட்கள் பிறகு முதல் மனைவி அந்த பெண்னை வெளியே அனுப்பினார் 2 வது பெண் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய முடியுமா
@soniyak7376 Жыл бұрын
Same doubt
@ShivaShivaShivaShiva-dq2lq2 ай бұрын
ஒன்னும் பண்ண முடியாது வழக்கு தொடுத்தா அந்த பெண்ணையே தூக்கி உள்ள வச்சிருவாங்க
@thoughtsdescribed74602 жыл бұрын
How second wife punished in section 495 ipc, describe in detail, very confuse. That is only for concealment of first marriage to sec wife..
@SithannanTheEyeopener2 жыл бұрын
If the second wife contracts second marriage having knowledge about the first marriage, she is also liable; otherwise , no
@kannanramamurthy76202 жыл бұрын
Please explain about the legal position in special marriages act and Christian marriage act. Thanks for the clarity of the legal position in the Hindu marriage act. Keep up the good work 👍🙏
@SithannanTheEyeopener2 жыл бұрын
ok
@padmanabhan232 жыл бұрын
Thank you Sir
@SithannanTheEyeopener2 жыл бұрын
Thanks
@RekhaRekha-bx3bt Жыл бұрын
Ayya en kanavar enakei theriyama Vera Oru ponnku thali kattitan enaku epo than theriyum ayya na enna pannatuma ayya enaku rendu pasanga eruku antha ponnu case kudutha enna pannuvanga sir
@karthikraja.tamil117 күн бұрын
En antha penna thirumanam pannar
@ayyappanramu76212 жыл бұрын
Supet
@SithannanTheEyeopener2 жыл бұрын
Gooood
@mohamedyousuf72692 жыл бұрын
super.super..sir
@SithannanTheEyeopener2 жыл бұрын
Keep watching
@Sabari15082 жыл бұрын
வணக்கம் சார் இரண்டாம் திருமணம் செய்து இவ்வளவு நாட்களுக்குள் புகார் அளிக்கவேண்டுமென ஏதேனும் Time Duration உள்ளதா..?
@priyabalamurugan6613 Жыл бұрын
Hi
@sukumarramalingam88102 жыл бұрын
Sir Then how கலைஞர் கருணாநிதி was permitted to participate in MLA election even as a criminal
@SithannanTheEyeopener2 жыл бұрын
Let us not be prejudiced
@thavaselvam.s81559 ай бұрын
எனக்கு வந்து அதே சிந்தனை.... நல்ல கேள்வி...
@mohandas40704 ай бұрын
சட்ட பூர்வம் இல்லாத இரண்டாம் மனைவி & பிள்ளைகளுக்கு பூர்விக சொத்தில் பாகம் உண்டா
@vinothv61792 жыл бұрын
Nice video sir. If a married guy is interested in another girl and because of this law, he tries to live with the other girl without marrying her and testiments all his property in the girl's name, is this legal ?? Can his wife file case to get back the properties?? Because self earned property can be testimented to any person/institution of his wish ryt sir .
@SithannanTheEyeopener2 жыл бұрын
He can bequeath the property to any person of his choice if it happened to his self acquired property. but he is liable to pay maintenance
@babukrishnamoorthy12972 жыл бұрын
Enaku therinji akka 2vadhu marriage pannitanga sir.ipoo station la case kuduthum edukkala .ipoo vakkilta pesi marriage panna aaluku joil thandanai kudukka mudiyuma sir.pls sollunga.
@rajag49632 жыл бұрын
Hindus has the hindi marriage Act 1955 and amendments.. But Muslims and Christians they follow which marriage rules?...their laws allowed them to marry a one or more girl?..
@vinothv61792 жыл бұрын
I think only muslim marriage act allows bigamy.
@rangarajar87392 жыл бұрын
👌 மிகவும் அருமையான விளக்கங்கள் சார் உங்களது சட்ட அறிவு பாராட்டப்பட வேண்டிய ஒன்று🌹🙏🙏
@SithannanTheEyeopener2 жыл бұрын
நன்றி. தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Brave3538 Жыл бұрын
Hindu ok Christian kku sollu ga athula 2 wives marriage irukka?