Рет қаралды 19,473
#secondmarriage #tamil #conversiontoislam #hindumarriage #sithannan
ஒரு அரசு ஊழியருக்கு திருமணமாகி மனைவி இருக்கிறார். ஆனால், குழந்தை இல்லை. குறிப்பிட்ட வருடங்களுக்குப் பின்பு, அந்த மனைவி நமக்கென்று ஒரு குழந்தை வேண்டும் என்று சொல்லி, எனது முழு சம்மதத்தை ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி கொடுக்கிறேன். நீங்க இரண்டாவதாக ஒரு கல்யாணம் பண்ணி அதன்மூலம் ஒரு குழந்தையை பெத்து கொடுங்க, அப்படின்னு சொல்றார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த அரசு ஊழியர் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளலாமா?
Website: www.sithannan.com
Facebook : / vsithannan
Twitter : / sithannan
LinkedIn : / sithannan. .
Instagram : / sithannanv