வள்ளல் பெருமான் திருவடிகள் சரணம் 🙏🙏🙏 அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி🙏🙏🙏
@RamuGukneshvaran3 жыл бұрын
மயர்ந்திடேல் ஒருசிறிதும் மனம் தளர்ந்து அஞ்சேல்... படிப்பதற்கும், சொல்வதற்கும், மிக எளிதாக இருக்கிறது... ஆனால் செயல் படுத்துவதற்கு ரொம்ப சிரமமா இருக்குங்க ஐயா...
@latentheat39563 жыл бұрын
சிற்றின்பங்களை கடந்தால் தான் பேரின்பம் கிட்டும்.
@gamewinners94843 жыл бұрын
நானே வள்ளலாரா என்று அறிகிலேன் நானோ ஆட்பட்டேன் காமத்தின் கண் யார் அறிவாரோ என் இறை என்னை உயர்த்தும் தரம்
@உ.அருளரசு3 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் உரைகளை தொடர்ந்து கேட்டு வருகிறேன் அருள் நெறிக்கு வந்து ஒரு வருடம் ஆகிறது நீங்கள் தளர்ந்து விடாதீர்கள் நீங்கள் கூறிய நடு நாடி சுவாசம் நடப்பதை கண்டேன் சத்திய ஞான சபையை என்னுள் கண்டேன் மலை கண்டேண் அஞ்னாவின் மூன்று நரம்புகளில் நடுவில் உள்ள நரம்புகள் மேலும் கீழும் அசைவதையும் கண்டேன் பல அதிசயங்கள் காண பெற்றேன் வெளிப்படுத்த விரும்பாமல் இருந்தேன் ஆனால் இப்போது வெளிப்படுத்தியதன் காரணம் தங்கள் உரைகளில் சிறு தளர்ச்சி யை கண்டேன் எனவே தான் இந்த பதிவு பலமுறை நான் தியானத்தில் கேள்விகள் கேட்டு காத்திருக்க பதில் உங்கள் மூலமாக வந்ததுள்ளது நம் குருநாதர் உணர்த்திக்கொண்டுள்ளார் நன்றி உங்கள் சேவை தளராமல் தொடரட்டும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி ப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@sirajmaraikkayar81473 жыл бұрын
ஆத்ம வணக்கம் ஐயா..தங்களுடைய தொடர்பு எண் வேண்டும் ஐயா...🙏
@thangarasu97643 жыл бұрын
ஐயா, நீங்க எப்படி நடு நாடி சுவாசம் பன்றீங்க நானும் 1 வருடமா வள்ளல் ஆரை பின் பற்றி வருகிறேன் . நீங்கள் சென்ற வழியை எனக்கும் சோன்னால் பேருதவியாக இருக்கும், தயவு கூர்ந்து எனக்கும் கூறுங்கள் ஐயா
@RamuGukneshvaran3 жыл бұрын
உண்மை தான் ஐயா.... நானும் அதனை கவனித்தேன்.... ஐயா வின் மனதில் ஏதோ தளர்வு இருக்கிறது..... எனக்கும் 2,3 நாட்களாக மனது மிகவும் தளர்ந்து போய்விட்டேன்.... எனக்கு செவிச்செல்வம், அருட்செல்வம், நான் நினைத்து பார்த்திட முடியாத அளவு அறிவை எனக்கு கொடுத்துளார்.... ஆனால் ஏனோ பொருட்சசெல்வத்தை இன்னும் தர மறுக்கிறார்.... மனம் மிகவும் தளர்ந்த நிலையில் உள்ளேன்... 🙏
@asenthilkumar64093 жыл бұрын
வணக்கம் ஐயா அடியேனுக்கும் சிறிது வழி காட்டுங்கள்
@jagadeesansukumar78653 жыл бұрын
ஐயா உங்களின் தொடர்பு என் கிடைக்குமா..உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் உங்களைப்போல் முயற்சி செயப்பவர்களுக்கு. ஏனெனில் சன்மார்கம் சிறந்தது அதை முயற்சி செய்பவர்களுக்கு தகுந்த உதவி மற்றும் வழிகாட்ட ஐயா போன்ற குருமார்கள் தேவை..2 வருடங்களாக பின்பற்றி வருகிறோம் உங்களை போல் முன்னேறி சென்றவர்கள் எங்களுக்கு அதன் முறையான வழி மற்றும் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டால் மட்டுமே முன்னேறிச்செல்ல. பல பேர் முயற்சி செய்து சிறு தடங்களில் முயற்சியை கை விட்டு விடுகின்றனர் அதை தடுக்க சன்மார்க்கம் சிறக்க எல்லோர் வாழ்வில் அருட்பெருஞ்ஜோதி தரிசனம் பெற வேண்டிக்கொள்கிறோம்.. நம்புகிறோம்..8056604110..jagadeesan..salem..
We getting to know arutpa more ayya .... thanks for sharing your knowledge. Valzhga valamudan ayya nandri Arutperum jothi arutperum jothi thani perum karunai arutperum jothi
@khanrasul76043 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் ஐயா
@karthikkarthik-xc4xo3 жыл бұрын
Nandri ayya
@santhoshrider94743 жыл бұрын
நல்ல தகவல்! மிக்க நன்றி ஐயா
@raginiacey81873 жыл бұрын
Excellent explanation ayya. Every speech I'm learning new information from you ayya and I will practice ayya. Keep going ayya the speech 1, 2, 3 hours or whole day also can ayya. Speech about arulperumjothi no limited time ayya. Arulperumjothi kaduvul always blessed you and your family ayya. Thank you so much ayya 🙏
@rajakavi81483 жыл бұрын
🙏🙏🙏🙏🙏❤️❤️ நன்றி ஐயா
@kumarajayusha19443 жыл бұрын
நன்றி ஐயா🙏🙏🙏
@subramanianbala95213 жыл бұрын
அய்யா வணக்கம்
@ravikumar...commonmanfashionde3 жыл бұрын
🔥🙏ayya
@rajakavi81483 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 கொடி நன்றி ஐயா
@ramalingamchinnakannu42363 жыл бұрын
Vanakkam ayya
@balachandrant5859 Жыл бұрын
Nice 👍 sir
@MrSundar98743 жыл бұрын
Atma Padha namaskaram.
@weareimmortals41113 жыл бұрын
ஐயா தங்கள் பாதம் பற்றி கேட்கிறேன் முதலில் முழு அகவலுக்கு விளக்கம் தாருங்கள் ஐயா
ஐயா சிறிது தவறுகள் உள்ளது! இந்த காலத்தில் சுத்த தேகம் கிடைக்க வாய்ப்பில்லை என்று சொல்வது தவறு ஐயா! கடின முயற்ச்சி தேவை இல்லை! முயற்ச்சியில் அன்பு இருத்தல் வேண்டும் ! சுத்த பிரணவ ஞான தேகம் கிடைப்பது எளிது ! நமக்கு அதை பெற தேவையான உலகளாவிய அன்பு இல்லை ! எல்லா உயிர்களிடத்தும் சம்மான அன்பான நடத்தை இல்லை ! நம் குடும்பம் பிறர் குடும்பம் என்ற சிறு பாகுபாடே ஆன்ம ஒருமைப்பாட்டை உடைக்கின்றது! எல்லா உயிர்களும் எனக்கு ஒன்று என்று நாம் நினைப்பது உண்மையானால் கறிகடையில் உள்ள உயிர்களின் மீதும், அவைகளை வெட்டுவர் விற்பவர் வாங்குபவர் உண்பவர் மீதும் அன்பு காட்டி அவர்களின் மறுவாழ்விற்க்கும் அறியாமை போவதற்க்கும் நாம் சேர்ந்து உதவனும் ! இப்படி நாம் எதுவும் செய்வதில்லை என்பதால் நமக்கு முழு சுத்த(தயவு) தேகம் கிடைப்பதில்லை ! நம்மிடம் முழு தயவு இல்லை ஆன்ம ஒருமைபாடும் இல்லை ஆழ சீவகாருணியமும் இல்லை அதனால் சுத்த தேகம் கிடைப்பதில்லை முடியும் முடியாது என்று சிந்திக்காமல் எவ்வித எதிர்ப்பார்புமின்றி மிற உயிர் படும் துன்பத்தை போக்க, பிறர் குறை, துன்பம், குற்றத்தை நீக்க முயலும் தருணமே சுத்த தேகம் வர ஆரம்பிக்கும்! பிற உயிர்கள் துன்புறுவதை தடுக்கும் எண்ணம் வந்து செயலிர் இறங்கினால் அத்தருணமே சுத்த தேகம் வர ஆரம்பிக்கும் ! ஆனால் இன்று வள்ளலார் பிரியர்கள் அசைவைம் உண்பவர்களை வெறுக்கின்றனர்! அவர்களை கண்டு கோபப்படுகின்ற்னர் வெறுப்பு கோபம் எனும் மலம்/இருள் ஆன்ம ஒருமைபாட்டை சிதைக்கின்றது! அதை உணர மறுக்கின்றனர்!! மலங்களை களையவே நான்கு ஒழுக்கங்களை கற்றுத்தந்தவர் வள்ளலார்! அவர் மீது பற்று கொண்டவர்கள் அந்த மலங்களை களையாது சுமக்கின்றனர்! உலகளாவிய அக்கறை இருந்தாலே சுத்த தேகம் வரும் !!! ஆகையால் சுத்த தேகம் பெறுவது எளிது ! அதற்க்கான உலகளாவிய , எல்லா உயிர்களையும் அறவணைக்கும் எண்ணம் + செயல் வர வேண்டும்! அதனை முயற்ச்சியாக வெளிப்படுத்த வேண்டும். 794 உலகினில் உயிர்களுக் குறும்இடை யூறெலாம் விலக"""நீ அடைந்து""" விலக்குக மகிழ்க சுத்தசன் மார்க்கச் சுகநிலை பெறுக உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை இது சத்தியம்!! சுத்தம் = அன்பு/தயவு
@azhagansinthanaikal-15873 жыл бұрын
🙏🙏🙏🙏
@kalaivani52723 жыл бұрын
ARP tpkarpvallalarthiruvadigalesaranam
@UserAPJ583 жыл бұрын
என்றுமே இது ஆடு,மாடுகளின் சுடுகாடு,இன்று மனித சுடுகாடு.