Our SWAAMI SAHAAJA- NANDHAAJI, Divine Life Society of S. Africa, routinely used to instruct every aspirant who went there for the first time , to clean the toilets there as their first chore.
@harihararamann10355 ай бұрын
❤🙏
@kumarinthirakumar20213 жыл бұрын
🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️
@Eswarik-db8ig3 жыл бұрын
🙏🌹
@AK-sq8tk3 жыл бұрын
🔥
@weareimmortals41113 жыл бұрын
அகங்காரம் பற்றிய விளக்கம் எனக்கு போதவில்லை ஐயா மன்னிக்கவும்
@Sbalakrishna853 жыл бұрын
What you reading to us Ayya.. is it thiruarutpa?
@weareimmortals41113 жыл бұрын
ஐயா ஒரு சிறு ஐயம் என்னவென்றால் ஒருவர் அன்புடன் அசைவத்தை சாப்பிடுமாறு நம்மிடம் கேட்டால் நாம் சாப்பிட வேண்டுமா இல்லை கூடாதா? சாப்பிடவில்லை என்றால் அது அகங்காரம் ஆகாதா? தயவுசெய்து விளக்க வேண்டும் குருவே
@@latentheat3956 நண்பரே என்னை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பிறர் எதை கொடுத்தாலும் ஏற்பதோ அ மறுப்பதோ அவரவர் விருப்பம் ஆனால் அங்கே மறுத்தால் "தான்" என்ற ஆணவம் இருக்காதா? வள்ளலார் தன்னைக் காட்டாது ஒழித்தல் வேண்டும் என்று கூறுகிறார் பிறகு "தான்" என்பது விளைவது முறையோ? எனக்கு அனுபவம் பத்தாது நண்பரே என்னை கோவிக்க வேண்டாம்
@karthikeyan-gy8tn3 жыл бұрын
@@weareimmortals4111 ayya if they giving non veg to you and you have two decision one to eat and not to eat if u following jeevakarunyam u should not eat if u eat means u accept ego to demolish good habit of jeevakarunyam and accept it after eating non veg they provided u have think why am I eaten this thing.u have very confused state at this moment that is caused by ego.if people providing non veg with grace and love that is not true love or grace ayya it's true because all lifes are god that time u should reject it with love or grace and if they force you,you should tell iam following jeevakarunyam or I don't want it .tell two times with grace or love they will accept it ayya