What a mature way of delivering such a sensitive message Dr. Shalini.. Fantastic..
@dhanavl4 жыл бұрын
நான் உங்களை வெரும் மருத்துவர் என்று என்னவில்லை அதையும் தாண்டி தாங்கள் ஒரு அறிவுப்பெட்டகம் என்ன ஒரு புலமை வாழ்த்துக்கள் மேடம்👏👏👏👍👍👍
@rojaroja20333 жыл бұрын
Good
@rajeshmurugan37893 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@அபுதாஹீர்5 жыл бұрын
மிகச்சிறந்த அறிவுரை மதிப்பிற்குரிய மருத்துவர் அவர்களே உங்களை போன்றவர்களின் இது போன்ற அரிய ஆலோசனைகள் கிடைக்கப் பெறாததால் உடைந்த குடும்பங்கள் பல ஆயிரம் சிதறிய குடும்பங்கள் பல ஆயிரம் இந்த சமுதாயத்தின் மிகச்சிறந்த ஒரு ஆணிவேர் நீங்கள் உங்களைப் போன்ற பலரை நீங்கள் உருவாக்குங்கள் ஏனென்றால் மனித சமுதாயத்திற்கு உங்களை போன்றவர்களின் அறிவுரையும் ஊக்கமும் ஆக்கமும் தான் மிக மிக மிக மிக அத்தியாவசியமான இன்றியமையாத தேவை மிக்க பயனுள்ள அறிவார்ந்த நல்ல தகவல்களை வழங்கிய உங்களுக்கு இதயம் நிறைந்த உணர்ச்சிகரமான நன்றிகள்
@abdulsamathu20365 жыл бұрын
மேடம் உங்களின் இந்த காணொளி திரையரங்குகளில் வந்தால் நிறைய ஆண்கள் பயன் அடைவார்கள்.... நன்றிகள் பல...
முதலிரவு பற்றிய அருமையான விழிப்புனர்வு பதிவு Dr.Dhalini psychologist
@vamana42395 жыл бұрын
வாழ்வின் மிக முக்கியமானதும். பலருக்கு தெரியாததுமான பல அத்தியாவசியமான விடயங்களை எளிமையாக எடுத்துரைத்தீர்கள்...நன்றிகள் அக்கா.
@ravanasuran74524 жыл бұрын
நீங்கள் ஒரு அறிவு களஞ்சியம்.. பெண்ணியம், மருத்துவம், சட்ட நிபுணம், பகுத்தறிவு முற்போக்கு சிந்தனை எல்லாம் நீங்கள் அறிவார்ந்தவர்..
@kannanramanathan549910 ай бұрын
அருமை டாக்டர் மேடம். தங்களின் விளக்கம். குறிப்பாக ஒரு கணவன் மனைவி இருவரும் இணைந்து வாழ ஒரு ஆண் தனது மனைவியை பிரியாமல் வாழ எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அருமையாக விளக்கி இருக்கீறிர்கள். இதன் படி நடந்தால் கணவன் மனைவி உறவு நீடிக்க முடியும். வாழ்க்கையில் வெற்றி அது தான்.
@narenn72085 жыл бұрын
பேசப்படாத ஆனால் பேச வேண்டிய விஷயம்.👌👌👌
@phy30065 жыл бұрын
👍
@narenn72085 жыл бұрын
@@nivedha5945 😍😍
@narenn72085 жыл бұрын
@@phy3006 😊😊
@narenn72085 жыл бұрын
@@nivedha5945 😍😍
@thepreserver68145 жыл бұрын
S true
@Cinderella723 ай бұрын
உண்மை. சூப்பர் . கண்டிப்பாக அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்
@KKHALILURRAHMAN4235 жыл бұрын
Oru second kuda waste pannala mam.... Fulllllll informative... Your videos are always matured and informative.... Thanks a lot mam...
@brainelectronics2893 жыл бұрын
அருமை கண்டிப்பா அனைத்து தம்பதிகள் சேர வேண்டிய பதிவு
@relaxingnaturesounds47123 жыл бұрын
மிகவும் அவசியமான செய்தி. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம். மிக்க நன்றி 🙏
@SelvaKumar-jq8pb5 жыл бұрын
Great madam it should be taught in collages in every department so that both male and female will treat each other respectively in their martial life Thank you so much madam
@Mithunkumar-wd5iy4 жыл бұрын
கார்த்திக் குணசேகரன் அண்ணா வீடியோ பாத்துட்டு இங்க வர்றேன் 🙏
@a.t.t3041 Жыл бұрын
அருமையான அறிவுரை இளம் வயதினருக்கு மிகவும் உதவியாக இருக்கும். நன்றி
@sahanapeer5 жыл бұрын
Mam!! You are the real role-model for Woman these days,,, those who can really listen to you and pay attention could really sense how true and meaningful your speech it.Thanks a ton for helping this society with your cognition in better understanding of Males and Females and relationships... :)
@nextwaynextway43425 жыл бұрын
Super exllent comment s sahana
@Mahesh-Ungaludan5 жыл бұрын
Super
@silambarasanraj62255 жыл бұрын
Hi
@user-sj9hy6en8n3 жыл бұрын
இவர் என் உடன்பிறவா சகோதரி இவரோட அனைத்து பதிவு நான் கேட்டிருக்கிறேன் மிக எளிமையாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என் வாழ்நாளில் நான் சந்திக்க வேண்டும் என்று நினைப்பவர்களில் டாக்டர் ஷாலினியும் முக்கிய நபர் இவரை நான் என் சகோதரி என்று சொல்வதில் பெருமை அடைகிறேன் இப்படிக்கு புதுச்சேரி திலீப்
@jakkamudhu70355 жыл бұрын
ரியாலிட்டியான கருத்துக்களைக் கூறிய சகோதரி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.
@karpathucomputer66214 жыл бұрын
ஒரு பெரிய விஷியத்த இவ்ளோ சாதாரணமாக சொல்ல உங்களால் மட்டுமே முடியும் அக்கா...
காணோளியை கேட்டு கொண்டு இருக்கும்போதே Comment செய்து விட்டேன் அருமை👌👌👌
@koolashok885 жыл бұрын
The Mother nature will bless you, Mam.
@mugeshkumar67815 жыл бұрын
Matured speech 👏
@murugesanananthkumar24005 жыл бұрын
Excellent video... Nice way of explanation which is very much needed for all men.
@BarathSrinivasan5 жыл бұрын
Great ! Doctor. it'll be most helpful for newly married couples. Awesome awareness. Thank you.
@has48964 жыл бұрын
Super Dr,,it has taken 2020 to teach our Tamil people who,,,deserve to know this,,,😊👏👏👏👏👏👏👏💥💥💥💥💥💥😊👌👌👌👌
@sivas55633 жыл бұрын
💯💯 real life mom . Neenga solradhu Enoda 💯life- lah nadadhadhu mom . 👏👏👏
@senthilvel80885 жыл бұрын
Every words,given by madam is important for everyone
@yuviraj34005 жыл бұрын
அருமையான யாரும் சொல்லப்படாத தகவல்.. நன்றி சகோதரி...
@raheemabduldubaikaranvlogs97795 жыл бұрын
100% True words for Youngsters, Thanks for your valuable thoughts mam,👍👍👍👍
@hikamalin4 жыл бұрын
Very good advice Dr. Shalini for newly married couples.
@anbumaha80755 жыл бұрын
அருமையான பதிவு டாக்டர் ஒவ்வொரு ஆணுக்கும் தேவை உங்க அறிவுரை
@jeganrishopips27365 жыл бұрын
Yes
@SaraVanan-yr2rl4 жыл бұрын
மிகவும் நல்ல விஷயங்கள் சொல்லி இருக்கீங்க மேடம் தேங்க்யூ சில பேருக்கு தெரியாது இது மூலமாக தெரிந்து பயனடைவார்கள் தேங்க்யூ தேங்க்யூ
@enjoyeveryday21175 жыл бұрын
நன்றி டாக்டர் ரொம்ப பயனுள்ளதாக இருந்தது
@விடிவெள்ளி-ல5ட4 жыл бұрын
நீங்க இயற்கை தன்மையை அழகா சொல்லுதங்க
@pulsarpraba5355 жыл бұрын
Intha news 90s kids kandipa use I'm sure👍
@hariprasathg.29784 жыл бұрын
Real life ku thevai yanatha unga good videos mulam share ponnurinka... Thanks lot unga social awareness yengaluku yeppaiyum thevai padum. Ithala pathi solla and kettu therujika ku vali theriyaama erukuthum but unga videos la yelame eruku. Ungal sevai yeppaiyum thodaranum. Once again thanks your are realy great madam.
@arumugam11225 жыл бұрын
Good message doctor to newly married couple. Good lesson. 👍👏👏
@harimillan98705 жыл бұрын
தெளிவான ஆலோசனைகள் சகோதரி
@mohammedismudeen75235 жыл бұрын
நல்ல விஷயம் பதிவு செய்து உள்ளார்கள் டாக்டர்
@selvamt87084 жыл бұрын
மிக சிறந்த இல்லற வாழ்வின் சிறப்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் அறிய தவகல்கள்.... மிக்க நன்றி madem...
@nivinivi99203 жыл бұрын
Must watch for the beginner's.. Bold & crystal clear speech from you mam
@tamilukuamuthuentruper70213 жыл бұрын
Hi
@rithnatural57713 жыл бұрын
Fact
@iyyappan56905 жыл бұрын
Most wanted information to all youngest people's.... Thank you mam.....
@jayanthilatha10534 жыл бұрын
Dr Shalini you inspired ..Animals obey boundaries,, but human extreme cross... Girl have right in certain ways and boys have right also no feminism no equality but understanding
@sasikumarkathirgamanathan72295 жыл бұрын
சிறப்பான அறிவியல் பூர்வமான பதிவு
@sakthi77534 жыл бұрын
தோழர் ஷாலினி அருமை 🙏
@gokulpeethambaram5 жыл бұрын
very responsible human.
@narayanaraos28765 жыл бұрын
Very useful message for new couple's. Thank you so much madam.
@rsrp20025 жыл бұрын
Just in time for us. Super presentation and explanation. In these times of vulgarity and sex, I salute you Dr. Shalini for a SUPER DUPER presentation. God Bless you.
Good golden words for a married life Akka... 😊 😊 ✌🏽
@babrafa5 жыл бұрын
Great mam. Sensitive matter elaborated in an awesome manner.
@anandanabd7675 жыл бұрын
நன்றி.. டாக்டர்..
@mathubalan36945 жыл бұрын
மிக சிறந்த அறிவுரை அம்மா ......
@kaleeswarankaleeswaran21905 жыл бұрын
அருமை உண்மை வாழ்த்துக்கள்
@nanthannanthan30985 жыл бұрын
Sema ethuthan unmaiyana life history
@billasuresh_ravanan_mba5 жыл бұрын
வாழ்த்த வயதில்லை,வணங்குகிறேன் அக்கா...அருமையான பதிவு
@thebiasedreview54325 жыл бұрын
Beethoven Moonlight Sonata Part 1 in the background.
@sanjayrock50862 жыл бұрын
தெளிவான விளக்கம்.......... 👍🏼
@vaalibankarthick72904 жыл бұрын
Vera level speech and nize voice clearity
@vasanthamohan33714 жыл бұрын
Excellent speech mam great job luckiest couples will hear this speech b4 marriage
@rajronald37543 жыл бұрын
Hey
@saravanasara28015 жыл бұрын
Thank-you so much Dr. Really me so impressed and very useful for me and my wife...
@karthik.kingmaker5 жыл бұрын
Thank you for teaching us madam! And also thank you for your motivation
@manoharanchandran41455 жыл бұрын
மிக மிக மிக அருமை
@skiltrainingeducation18533 жыл бұрын
Good Video to Groom a Forward thinking society
@rajae98834 жыл бұрын
Good advice for us Mam. Thank you so much👍
@ganeshauto78525 жыл бұрын
Great. Madam 🙏🙏🙏
@rajam60283 жыл бұрын
நம் குழந்தைகளுக்கு தெரிய வைக்க வேண்டிய தேவை உள்ளது
@l0v1y4 жыл бұрын
Dr. Shalini...way of presentation always good.
@RRBIKESSince-19835 жыл бұрын
இத தெரிந்து கொள்ள 52 ஆண்டு கள் ஆகிறது. நல்ல தகவல் நன்றி
@gokulr91625 жыл бұрын
52 ah..Enimel therinju Yana pana ??
@RRBIKESSince-19835 жыл бұрын
@@gokulr9162 இத ஜோக்கா நினைச்சு, சிரிச்சுக்கிறேன், /யோசனை பண்ணிப்பாரு உலகத்ல எத்தனை பேர் /உனக்கும் வேறு தெறியாத பட்சத்தில், எனது அனுதாபங்கள், முதலில் அடுத்தவர்களை இழிவாக பேசுவது என்பது புதிதல்ல என்றாலும் கூட இந்த மாதிரி ஒரு நல்ல செய்தி வரும் வணக்கம் 🙏
@சங்ககாலநக்கீரன்5 жыл бұрын
பயன் உள்ள தகவல், நன்றி
@universalhero88565 жыл бұрын
இந்த தலைமுறைக்கு தகுந்த பதிவு.....
@prathipraja2345 жыл бұрын
செமயா சொன்னீங்க அக்கா.. அருமையான பதிவு...
@marichamyhdbmarichamy61375 жыл бұрын
நல்ல தகவல்கள் சகோதரி
@Ajithkumar-ud7hv5 жыл бұрын
Madam unga bolt speech super ..
@learnbank26255 жыл бұрын
90s kids ku romba useful a irukkum
@ppriya2054 жыл бұрын
Ur explanations are always crystal clear and satisfying mam.... Simply superb...👍
@rajronald37543 жыл бұрын
Hey priya
@sundarpy895 жыл бұрын
பயனுள்ள குறிப்புகள்
@kg-xt6ut2 ай бұрын
மிகவும் நன்றி மேம்❤😮
@kameshpathi75735 жыл бұрын
Your advice is real madam.
@MrKarthikprabhakaran5 жыл бұрын
😊 Great women... you r in respectable stage...
@prakashraj892954 жыл бұрын
Karthik Gunasekaran anna is also commands this video super👌 anna,
@MohamedIbrahim-bh9cp4 жыл бұрын
நல்ல இலகுவான தமிழில் கூறுகிறீர்கள் வாழ்த்துகள்
@gokulr.g57865 жыл бұрын
பொதுவாக அணைவருக்கும் எழும் ஐயத்திற்கு, சிறப்பாக விளக்கம் அழித்தமைக்கு நன்றி