முத்தமிழ் கவியே வருக முக்கனி சுவையே வருக முத்தமிழ் கவியே வருக முக்கனிச் சுவையே வருக காதலென்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது முத்தமிழ் கலையே வருக முக்கனிச் சுவையும் தருக காதல் என்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது முத்தமிழ் கலையே வருக முக்கனிச் சுவையும் தருக ஒ.. சரணம் ௦1 காதல் தேவன மார்பில் ஆடும் பூமாலை நான் காவல் கொண்ட மன்னன நெஞ்சில் நான் ஆடுவேன் கண்கள் மீது ஜாடை நூறு நான் பார்க்கிறேன் கவிதை நூறு தானே வந்து நான் பாடினேன் மூடாத தோட்டத்தில் ரோஜாக்கள் ஆட என்னோடு நீ ஆட ஓடோடி வா காணாத சொர்க்கங்கள் நான் காண தானே பூந்தென்றல் தேர் ஏறி நீ ஓடி வா காலங்கள் நேரங்கள் நம் சொந்தம் இன்பம் கோடி ஆ.. ஆ.. முத்தமிழ் கலையே வருக முக்கனிச் சுவையும் தருக சரணம் ௦2 சங்கம் கொள்ளும் தமிழ் காதல் சிந்து கொஞ்சம் கெஞ்சும் வண்ணம் ஒரு ராகம் சிந்து நெஞ்சம் எந்தன் மஞ்சம் அதில் அன்பை தந்து தந்தோம் தந்தோம் என்று புது தாளம் சிந்து வார்த்தைக்குள் அடங்காத ரசமான சரசம் நான் ஆட ஒரு மேடை நீ கொண்டு வா என்றைக்கும் விளங்காத பல கோடி இன்பம் யாருக்கும் தெரியாமல் நீ சொல்ல வா காலங்கள் நேரங்கள் நம் சொந்தம் இன்பம் கோடி ஆ.. முத்தமிழ் கவியே வருக முக்கனிச் சுவையே வருக காதலென்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது முத்தமிழ் கவியே வருக முக்கனிச் சுவையே வருக
@Sureshsuresh-tt9jg6 жыл бұрын
SreeRanjith CP
@mullaivendan.c14565 жыл бұрын
Hope it's your favourite song and thanks for the lyrics
@amuthajayabal89415 жыл бұрын
My favourite song Descent lyrics Good movements Appadi patta super pattuku unmaiyana jodi padathil seralaiye. Cenimavil kooda vidhi vlaiyadtho 1000 nilave va pattuku duplicate heroine Eppafo noraya pattu eruku. unga LYRICS ku thanks
@hariharihari98365 жыл бұрын
SreeRanjith CP ।।ংং
@tngaming48964 жыл бұрын
மிக்க நன்றி....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍁🌷🍁🌷🍁🌷🍁🌷🍁🌷🍁🌷🍁💚💙💚💙💚💙💛💙💚💙💚💙💚💙
@shanmugasundaram4708 Жыл бұрын
எவ்வளவு எதிர்மறை விமர்சனம் வந்தாலும், இளையராஜா..... வார்த்தைகள் இல்லை!
@MaharajanBABED9 ай бұрын
காணாத சொர்க்கங்கள் என்ற ஏசுதாசின் உச்சசரிப்பில் அந்த சொர்க்கத்திற்கே சென்று வந்த உணர்வு நம்முள்ளத்தில் எழுகிறது
@senthilkumardvk3013 Жыл бұрын
யோவ்..ரஜினி இந்த பாடலை கேட்கக்கேட்க நீர் என் இதயத்தை திருடிகிறீர்...
@NarayananVK-d4c2 күн бұрын
Parkka parkkavum miga handsam thalaivar
@ganishahulhameed12193 жыл бұрын
உலகில் எந்த மொழியிலும் இல்லாத ஒரு சிறப்பு தமிழ் பாடல்களில் மட்டும் காதலனை காதலி தமிழே என்று வர்னிப்பதும் காதலியை காதலன் தமிழே என்று கவிபாடுவதும் எம்மொழிக்கு மட்டுமே உள்ள சிறப்பு
@sojajose98865 ай бұрын
I ❤❤❤ tamil language
@senthilkumardvk3013 Жыл бұрын
பள்ளியில் படிக்கும் போது பார்த்தேன். இதில் வரும் கல்லூரி பேராசிரியர் போல் வர வேண்டும் என்று ஆசைப்பட்டேன் அதே போல் கல்லூரி பேராசிரியர் ஆனேன். இன்றும் பல மாணவ-மாணவிகளை கணினி துறையில் உருவாக்குகிறேன். அன்றும் இன்றும் என்றும் தலைவர் ரசிகனாக...
@jamesjamesraj61903 жыл бұрын
தற்ப்போது 45 , 50 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் எந்த காலத்திலும் இந்த பாடலை மறக்கமாட்டார்கள் ஏனென்றால் அது அவங்க favourite song 🌷 இப்படிக்கு துபாயிலிருந்து ரசிக்கும் " குமரி " ரசிகன். 11.06.2021.
@dsavio56322 жыл бұрын
No na la 96 la pirathan my fav songs ethalam
@sureshcholakkal41462 жыл бұрын
You are correct 👍🏻
@v.ganeshkumar64712 жыл бұрын
நீங்க சொன்னது சரி தான். மதுரையில் இருந்து கணேஷ்
@vincentnithin10792 жыл бұрын
Brother Yenaku 27 tha. SuperStar fan tha.
@yogishkumar.1972 Жыл бұрын
உண்மை கருத்து
@seerivarumkaalai51766 жыл бұрын
தர்மத்தின் தலைவன்.....ரஜினி ஒரு தமிழ்ப்பேராசிரயர் ஞாபக மறதி கொண்டவர். அவரை புகழ்ந்து சுகாஷினி "முத்தமிழ் கவியே வருக முக்கனி சுவையே வருக....என்று பாடுகிறார். கவிஞர் வாலி இயற்றிய மிக இனிய பாடல் இசைஞானின் இசையில்...,
@thathvamasi096 жыл бұрын
பஞ்சு அருணாசலம் வரிகள்
@DeepaDeepa-qh2dk5 жыл бұрын
O
@ramkumars77573 жыл бұрын
ரஜினிகாந்த்த பார்த்தாலே ஒரு ஈர்ப்பு விசை இருக்கு. இது தான் அவர் கிட்ட உள்ள மாபெரும் சக்தி
@ramradhacreations39542 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@JayaLakshmi-ox9ql Жыл бұрын
Koodavey santhoshamum varumey😍😍🥰🥰💐💐🌹
@KS-yk2mh Жыл бұрын
எங்க (அவரோடதும்தான்)ஊரிலேயே (பெங்களூரிலேயே) மொத்த படப்பிடிப்பும் நடத்தினதாலே இன்னும் உத்ஸாஹமாக இருக்கிறார்
@sathishdevapriyan7402 Жыл бұрын
அதுதான் ரஜினிகாந்தம் , அடிப்படையில் ரொம்பவும் நல்ல மனிதர் திரு.ரஜினிகாந்த் சார். இதனை பதிவிடும் முன் வயது 42, நான் இவருடைய பழைய படம் தொடர்ந்து எல்லா படமும் பார்த்து விட்டேன். இவரைப்போல ஒரு சிறந்த கலைஞர் மீண்டும் பிறக்க முடியாது. The King of Style Rajnikanth...( The super star of the world)
@sojajose98865 ай бұрын
He is an extraordinary species ❤
@Gamingrookie723 жыл бұрын
இப்போது வரும் பாடல்களை அடுத்த தலைமுறையினர் கொண்டாடப் போவதில்லை ... ஆனால் நிச்சயமாக ராஜா சார் பாடல்கள் தலைமுறைகள் தாண்டி அவரின் திறமையையும் பெருமையையும் பேசும் என்பது மறுக்க முடியாத உண்மை..
@arunkumar-nd1wj3 жыл бұрын
மனதை உருக்கி,மனதை கரையவைத்து மற்றும் மனதை (தொட்டு) மயக்கி மனித உணர்வுகளுக்கு ஏற்ற(soul touch) ஜீவனுள்ள "உயிரோட்டமான" இசை அமைப்பதில் (மிகச்சிறந்தவர்) எப்போதும் ராஜா "இசைஞானியே"..அவருக்கு நிகர் அவரே❤️❤️❤️
@mravishankar14512 жыл бұрын
Yes
@sujisujitha35302 жыл бұрын
மலத்தா தின்னாமபத்தாதுமலத்த தின்னா பத்தாது அந்த பாட்டுக்கு இது ஈடாகுமா
@saravanakumar93642 жыл бұрын
@@sujisujitha3530 s frnd
@Gamingrookie722 жыл бұрын
@@sujisujitha3530 🤣🤣
@தமிழ்நேசன்-ன5ம5 жыл бұрын
மழை , வெயில், யானை , ரயில், கடல், மலை, அருவி, ரஜினி - இவை எப்போதும் சலிப்பதில்லை மனித உயிர்களுக்கு.......
@kishoreclin5 жыл бұрын
True
@byyourinjeyarajponnusamy48135 жыл бұрын
இதைவிட யாரும் பெரிய அளவில்"ரஜினியை" "சிறப்பித்து" கூறிட முடியாது!?!.....
@balachandar6625 жыл бұрын
🙂
@veerakani9495 жыл бұрын
Thalaivaa 🤘 🤘🤘 🤘
@nand12125 жыл бұрын
Wow, one of the best comment I have ever read on Thalaiver. Awesome fantabulously fabulous. I love you brother. God bless you 🙏
@harikrishnanelangovan905013 күн бұрын
சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
@narayananc12943 жыл бұрын
கே ஜே யேசுதாஸ் அய்யா மற்றும் சின்னக்குயில் சித்ரா சிறப்பு மிகச் சிறப்பு
@Gowtham09093 жыл бұрын
ரஜினி சார் அழகு என்ன சோல்ல wow
@rechaliniya27862 жыл бұрын
ரஜினி காந்த் என்று சொம்மவ பெயர் வந்தது தலைவர் கண்னை பாருங்க ஈர்ப்பு விசை அதிகம்
@KV01052 жыл бұрын
என்றைக்கும் விளங்காத பலகோடி இன்பம் யாருக்கும் தெரியாமல் நீ சொல்ல வா .....Ilaiyaraaja Sir you brought us the joy . TQ
1980 to 1990 ல் வந்த பாடல்கள் நன்றாக இருக்கும் இன்றைய காலத்தில் பாட்டு வருதே என்ன எளவுனு தெரியல
@ananthikamaraj55702 жыл бұрын
கேட்க மட்டுமல்ல பார்க்கவும் ரொம்பவே பிடித்த பாடல் 💖👍 ரோஜா பூந்தோட்டம் ரொம்ப அழகா இருக்கும் 👍
@dillibabu.c Жыл бұрын
மனதை மயக்கும் ரம்மியமான சுகராகம் பாடல் வரிகள் மிகவும் மிகவும் அருமை ♥️👌👌👌👌 எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல் ♥️👌👌👌👌👌👌👌🥰🥰 இனிய பாடல் வரிகள் நம் சின்னக்குயில் சித்ராம்மாவின் இனிய குரலும் தெய்வீகக் குரலோன் நம் கேஜே.ஜேசுதாஸ் அவர்களின் அற்புத குரலும் இனிமையாக ஒலிக்க இசைஞானி இளையராஜா அவர்களின் இன்னிசை மெட்டு பாடலுக்கு மெருகேற்றியுள்ளது சிறப்பு ♥️👌👌👌👌👌👌👌👌👌 இனிய பாடலை பதிவிட்டமைக்கு நன்றி ♥️🌹🙏
@arunkumar-nd1wj3 жыл бұрын
மனதை உருக்கி,மனதை கரையவைத்து மற்றும் மனதை (தொட்டு) மயக்கி மனித உணர்வுகளுக்கு ஏற்ற(soul touch) ஜீவனுள்ள "உயிரோட்டமான" இசை அமைப்பதில் (மிகச்சிறந்தவர்) எப்போதும் ராஜா "இசைஞானியே"..அவருக்கு நிகர் அவரே❤️❤️❤️
@akjailani55314 жыл бұрын
உலகில் ஏழு அதிசயம் என்பார்கள் அதில் எப்படி தமிழ் என்னும் ஒரு அதிசயம் இல்லாமல் போனது மீண்டும் ஒரு முறை கவிஞர் களால் ஆராய்ச்சி பண்ண சொல்லுங்கள்
@babumasanamuthu61963 жыл бұрын
You are right
@suganthans31593 жыл бұрын
Kandipa
@wilsonclement61593 жыл бұрын
புதிய கீச்சாக உள்ளது நீங்களே ஆராய்ச்சி செய்யலாமே .
@tamilpappuchannal62243 жыл бұрын
Super
@DO_OR_DIE0083 жыл бұрын
Yes 💯 correct
@sjhari95523 жыл бұрын
நிஜமாவே இப்பாடல் முத்தமிழ் சுவை 🙏🙏❣️❣️
@KTR6545 жыл бұрын
நமது நூற்றாண்டில் கே.ஜே.ஏசுதாஸ் வரம்
@RajKumar-rx6ls4 жыл бұрын
உண்மை நண்பா.
@nicenaaira10514 жыл бұрын
LV u lot rajnikant
@praseedbala7433 жыл бұрын
யேசுதாஸ் கம்பீர குரலோன் .
@SS-ns2st5 жыл бұрын
I will never forget this song. This song was in the background when I said tearful good bye to my friends after final University exams in 89. Most of them I never met again. This song only connects to them emotionally. I can only remember those young faces. Can’t recognise them.
@walkandtalk244 жыл бұрын
I was studying 5th Std...Memories are Still Afresh...
@RajKumar-rx6ls4 жыл бұрын
Brother.
@mahalingamganesan84253 жыл бұрын
I too lost my friends in the same year at vasavi college at erode in 1989 in the back ground of great music
@sakthivelvanitha9413 жыл бұрын
😭😭😭😭😭😭
@murugesans84463 жыл бұрын
I was studing class 8, i feel more emotional now than that time as i could not realise magic of ilaiyaraja sir. Now i cant stay without raja sir song.
@rithick.2kill9243 жыл бұрын
ரஜினி நடிப்பு மிகவும் ரசிக்க தக்க உள்ளது
@s-rajakumar2423 жыл бұрын
எனக்கு. சொல்ல வார்த்தைகள் இல்லை.. அருமை தமிழவாழ்க
@vishvakumar76693 жыл бұрын
இந்த பாடல் வரிகள் இசை மனதுக்கு இனிமை நன்றி அய்யா
@JKTRADERS-gq7gl Жыл бұрын
கலைக்கடவுளுக்கு...இசைக்கடவுள்
@kartikrajni19906 жыл бұрын
Thalaivaar loking chance ella..... One and only super star #Rajinikanth sir. #King of indian cinema Rajni sir.
@rmurugan54235 жыл бұрын
சின்ன வயசுல tourist பொகும் போது கேட்ட பாடல் இப்ப கேட்கும்போது பழைய நினைவெல்லாம் வருகிறது
@nalinidevi2063 жыл бұрын
Indha padal Rajini in azhagukagave paarka thonrum. .....music always is a nice thing.... Not only the style... Acting also giving a cute reactions by Rajini sir...
@krrajkumar40744 жыл бұрын
ரஜினியின் நடிப்பையும் தாண்டி அவரது கட்டுப்பாடு மீறாத வாழ்க்கை முறையே இன்றளவும் அவரிடம் எனக்கு பிடித்த மிகச்சிறந்த விஷயம் ஆகும்..
@iluvudachellam4 жыл бұрын
STATLANTIS 11 rajini is really a nice person..I’m not a fan of his movies..but I like him very much..
ரஜினையை பார்த்தால் கடவுளின் அருகில் சென்ற சுகம் ..என்னுடைய தனிப்பட்ட கருத்து
@rajiniarumugam1671 Жыл бұрын
❤சத்தியமான உண்மை❤
@NAMTAMILARKACHI Жыл бұрын
😂
@SrividhyaSrividhya-b1l10 ай бұрын
Avan sunniya oompu 😂
@BalaMurugan-s1x7x3 ай бұрын
💯 உண்மை ப்ரோ..🎉❤🎉
@thathvamasi096 жыл бұрын
கௌரி மனோஹரி இராகம்....மனதை மனோரம்யமாய் மீட்டும் இசை
@thulasi87105 жыл бұрын
Thank you for info
@praveenradhakrishnan13842 жыл бұрын
Gouri Manohari 👌👌
@JIMINSOLOVELYPJM4 жыл бұрын
THALAIVAR ♥️ is soooo handsome in the yellow nd white T-shirt...😍😍😍
@JannathJannath-u6x11 ай бұрын
2024 ல் கேட்போர் யார் யார்?
@malligadevi98846 ай бұрын
Naan😊❤
@sojajose98865 ай бұрын
Yes in this worst year 😢😢
@SriniVasan-tr3idАй бұрын
Naan katukuta irupan
@krishnakumarkicha8826Ай бұрын
Nan
@maniganesh30535 жыл бұрын
இது போல் பாடல் இனி எப்பவருமே
@KannanKannan-om7xe Жыл бұрын
K. J. ஜேசுதாஸ் அய்யா குரல் K. S. சித்ரா அவர்கள் குரல் இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை
@rameshsp79704 жыл бұрын
One of the best ever green memorable rajini ilayaraja yesudoss combo duet songs
@ponmaharajan34733 жыл бұрын
Eappadi um thalaivar padam erukka nu ketkum alavukku super 👋👋👋👋
@sathishk21605 жыл бұрын
இசை வேந்தனின் இசை வார்ப்பு ....
@gopalakrishnan58953 жыл бұрын
This song is Superb. "தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை" - புலவர் புலமைப்பித்தன். பாடல் இடம் பெற்ற திரைப்படம் "தர்மத்தின் தலைவன்" இந்த பாடல் கெளரிமனோகரி ராகத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. குரலுக்கு சொந்தக்காரர்கள்: K S ஜேசுதாஸ் & K S சித்ரா இசை : இசைஞானி பாடல் வரிகள்: பஞ்சு அருணாசலம் "விழியிலே மலர்ந்தது" என தொடங்கும் "புவனா ஒரு கேள்விக்குறி" படப் பாடலும் இவருடையது தான். "வீரா" திரைப்படத்தில் வரும் " கொஞ்சி கொஞ்சி" என்ற பாடலையும் எழுதியவரும் இவரே. கவியரசு கண்ணதாசனிடம் பத்தாண்டுகளுக்கு மேலாக உதவியாளராக பணியாற்றியவர். "பொன்னெழில் பூத்தது புது வானில்" பாடலை MGR க்காக எழுதியவர். அடுத்த வாரிசு படத்தில் இடம் பெற்ற "பேசக் கூடாது" "ஆசை நூறு வகை" ஆகிய பாடல்களையும் எழுதியவர் இவரே. தமிழ் திரைப்படத்திற்காக ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளார்.
@aasilapathiv2326 Жыл бұрын
இந்த பாடலை எழுதியவர் "வாலிபகவிஞர்" வாலி என்று நினைக்கிறேன் சரி பார்க்கவும்.
@mohan1771 Жыл бұрын
@@aasilapathiv2326 இல்லை... பஞ்சு சார்
@subramaniansuresh11635 жыл бұрын
Thalaivar looking so handsome in this song..👌
@rmeshjitheshjithesh7143 жыл бұрын
இனிய பாடல் அந்த கால கட்டத்தில் தான் படித்துக்கொண்டிருந்தேன் அந்த இனிய நினைவுகளை இன்றைக்கும் நினைத்தால் மறக்கமுடியவில்லை
@jeromedsouza2345 жыл бұрын
Thalaivar yellow t shirt vera level superstar na eppdi dha erukanim vera yevanum kedaiyadhu
@sureshtk49843 жыл бұрын
ഇപ്പോ ഒരു Reel കണ്ടു വന്നതാ ... ആദ്യമായി കേൾക്കുവാ ഈ പാട്ട് 😍😊
@mathankumarchokkalingam92685 жыл бұрын
Semma song.. Illayaraja the legend
@indiranchitra94386 жыл бұрын
Super ya.....enna performance ...great...superstar, avaroda padathila ithu pola varun songsla semaya styla walk pannuvar (ex.mappilai,kodiparakkuthu) ithu pola songsku vera entha nadiganum ivara pola performance pannave mudiyathu
@thenmozhip99525 жыл бұрын
such an outstanding rhythmic melody.wow .cant compare with any such songs of today.wonderful song
@twoolove70494 жыл бұрын
Yes
@rgopi52093 жыл бұрын
Wooooooowwww..... what a wonderful composition from Maestro Ilaiyaraja....
@KS-yk2mh Жыл бұрын
“ஸ்வந்தம்”, “ஸ்வர்கம்”- எவ்வளவு அழகாக இந்த ஸம்ஸ்க்ருத வார்த்தைகளை பிசிறில்லாமல் உச்சரிக்கிறார் யேஸுதாஸ் அண்ணா👌🏻👌🏻👏🏻👏🏻
@balasubramanian79124 жыл бұрын
என்னவோ தெரியவில்லை இந்த பாடலை எதிர்பாராமல் நான்கு முறை கேட்டேன், நானும் தேடிவந்தேன்
@raja-jx3kk4 жыл бұрын
That's raja sir music..
@rajendrans54384 жыл бұрын
பல்லவி; முத்தமிழ் கவியே வருக முக்கனி சுவையே வருக முத்தமிழ் கவியே வருக முக்கனிச் சுவையே வருக காதலென்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது முத்தமிழ் கலையே வருக முக்கனிச் சுவையும் தருக காதல் என்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது முத்தமிழ் கலையே வருக முக்கனிச் சுவையும் தருக ஒ.. சரணம் ௦௧ காதல் தேவன மார்பில் ஆடும் பூமாலை நான் காவல் கொண்ட மன்னன நெஞ்சில் நான் ஆடுவேன் கண்கள் மீது ஜாடை நூறு நான் பார்க்கிறேன் கவிதை நூறு தானே வந்து நான் பாடினேன் மூடாத தோட்டத்தில் ரோஜாக்கள் ஆட என்னோடு நீ ஆட ஓடோடி வா காணாத சொர்க்கங்கள் நான் காண தானே பூந்தென்றல் தேர் ஏறி நீ ஓடி வா காலங்கள் நேரங்கள் நம் சொந்தம் இன்பம் கோடி ஆ.. ஆ.. முத்தமிழ் கலையே வருக முக்கனிச் சுவையும் தருக சரணம் ௦௨ தங்கம் கொள்ளும் தமிழ் காதல் சிந்து கொஞ்சம் கெஞ்சும் வண்ணம் ஒரு ராகம் சிந்து நெஞ்சம் எந்தன் மஞ்சம் அதில் அன்பை தந்து தந்தோம் தந்தோம் என்று புது தாளம் சிந்து வார்த்தைக்குள் அடங்காத ரசமான சரசம் நான் ஆட ஒரு மேடை நீ கொண்டு வா என்றைக்கும் விளங்காத பல கோடி இன்பம் யாருக்கும் தெரியாமல் நீ சொல்ல வா காலங்கள் நேரங்கள் நம் சொந்தம் இன்பம் கோடி ஆ.. முத்தமிழ் கவியே வருக முக்கனிச் சுவையே வருக காதலென்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது முத்தமிழ் கவியே வருக முக்கனிச் சுவையே வருக 
@lifesymphony20245 жыл бұрын
Eneke Rajini way of dressing romba pidikum in 80s and 90s. Ethu pottalum nice for him eventhough he has a dark complexion. Maybe because he is slim and trim. with glasses or without glasses, nice.
@ishwarya95333 жыл бұрын
ஆஹா என்ன அழகு எம் தமிழ்... 😍🙏
@IbySabu Жыл бұрын
❤❤ace South actress. Suhasini. Mdm.
@Anjalirams.4 жыл бұрын
What a breezy enchanting composition...the humming in the beginning beautifully transcending us in to the awaited pallavi...then he breezes again in to the first interlude at 1.11...the second interlude is in a totally flavor...how much thought and love goes in to the song...Raja will stand tall for all times ❤❤... Rajini always looked dashing in his hey days...💙💚💜🧡
@rajkutty39373 жыл бұрын
Exactly sister. I agree.
@Venkatcheesy3 жыл бұрын
1000 likes for this comment
@Anjalirams.3 жыл бұрын
@@Venkatcheesy Thank you 🙏
@balakarahannabalakarshanan9486 Жыл бұрын
💕💕💕💕💕
@balakarahannabalakarshanan9486 Жыл бұрын
❤
@amuthavalli38583 жыл бұрын
இசைஞானி இளையராஜா எங்கடா இருக்க என் உயிர்
@merladyneptune39084 жыл бұрын
Beautiful song! One of my favorite songs ever! Perfect tamil kavithai and isai! சிறந்த தமிழ் இசையும் கவிதையும். Anyone in 2020 💗
@meera77717 жыл бұрын
I feel I'm in a different world.... a world of mine when I hear this!!! Lots and lots of emotions!!!
@balakuru9546 жыл бұрын
that humming takes me to another world
@kalidass29134 жыл бұрын
Me too
@gangadharan40916 жыл бұрын
Any one 2019 here
@raja-jx3kk5 жыл бұрын
Me too..
@sethilkumar23745 жыл бұрын
Ganga Dharan fentastic song
@vinayagacrackersshopdindig40205 жыл бұрын
Evergreen song...
@sathishshankar2765 жыл бұрын
super song
@35949ravi5 жыл бұрын
நானும் நண்பா!!!👍👍
@lifethroughshivakumarslens7 жыл бұрын
Best song from Illayaraja sir.. this song is composed in Gauri manohari raaga, which is first ever used for a love song for movie. This Gauri manohari raaga is tuned for devotional songs. Feeling delighted listening this work of both composer and writer..
@ananthakrishnankaush6 жыл бұрын
Boopalam Isaikkum, Ponvanam panneer thoovudhu inneram, Solai Poovil Malai Thendral, Dhoorathil naan kanda etc are some of the many IR's love songs which are gowri manohari based. All these songs released before this song. So it is not the first. Infact this raagam is tailer made for love songs. Nevertheless this is a delightful work from the composer and the lyricist as you rightly mentioned!
@thathvamasi096 жыл бұрын
Kaushik A நல்ல விளக்கம்... நன்றி
@venkatrms74946 жыл бұрын
Wonderful Song and thaliver style super..
@narayananvenkataraman17675 жыл бұрын
There is a lovely duet composed by MSV......in the same raagam...Gowri Manohariyai Kanden in the move, "Mazhalai Pattalam" released in the year 1980. Directed by Lakshmi
@raja-jx3kk5 жыл бұрын
Yes.. u r correct..
@KS-yk2mh Жыл бұрын
தலைவர்... எப்போதுமே ஸூப்பர். யேஸுதாஸ் ஐயா, சித்ராக்கா- ஸூப்பர் as usual. ராஜா ஸார்- எப்பவுமே class. லொகேஷன்- எங்க ஊர் பெங்களூரின் Lalbagh, Cubbon Park, ஹலஸூரு ஏரி- ஸூப்பர், as always. (ஹலஸூரு நான் பிறந்த ஊர்) ஓவர் ஆக்ஷன் ஸுஹாஸினிதான் த்ருஷ்ட்டி பரிஹாரம்.
@devikamv61183 жыл бұрын
Superstar Rajini sir&Suhasini mam beautiful.... I love the song♥️♥️
@gopinathank82104 жыл бұрын
Legend yesudoss singed all songs for super *** is great memorable super hits"" anda inimaiyaana kuralukku mayangiya kodana kodi rasigargalil naanum oruvan""
@RajKumar-rx6ls4 жыл бұрын
நானும் தான் சகோ.
@malaiaruvi3509 ай бұрын
நான் வசிக்கும் பெங்களூரில் இப்பாடல் காட்சி படமாக்கப்பட்டது என்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.
@IbySabu Жыл бұрын
❤❤yesudas.
@shankar2.03 Жыл бұрын
அருமையான பாடல் அருமையான வரிகள் அனைத்தும் அருமை... 19/9/2023
@syamsivakumar72522 жыл бұрын
തമിഴ് ആയാലും ഹിന്ദി ആയാലും മലയാളം ആയാലും കമൻ്റ് ബോക്സ് ഭരണം മലയാളി തന്നെ💥🤙💥🤙💥
2019 june..23..பாண்டிச்சேரி பேருந்து🚌 பயணத்தில்... அழகான வெளிநாட்டு👸 பெண் இப்பாடலை ரசித்து கேட்டுக்கொண்டு இருந்தாங்க...நான் அவங்கள ரசித்துட்டு பார்த்துக் கொண்டு இருந்தேன் 😍😝...அப்போ இருந்து இப்ப வரைக்கும்.. இந்த song கேட்டா அவங்க ஞயாபகம் வரும்..🎶🎼❤️🙂
@028-manikandan32 жыл бұрын
1:11 to 1:32 first bgm ipa enna composition Raja sir is really great.legend.vera level
@mohamedirfan6366 жыл бұрын
முத்தமிழ் கவிதான் சூப்பர் ஸ்டார்
@Gowtham09093 жыл бұрын
True
@rajeshkanna5391 Жыл бұрын
என்ன தவம் செய்தேன் தமிழனாக பிறக்க
@amarantirupur5 жыл бұрын
Rajiniganth updating his style so he's still in the market
@madhuraitemple37532 жыл бұрын
மறுஜென்மம் ஒன்று இருக்கு ❤️❤️❤️
@vishvakumar76692 жыл бұрын
இந்த பாடல் என்றும் மனதில் நன்றி அய்யா
@karnakaranmanavai37946 жыл бұрын
kj yesudass sema and chitra voice
@Mani10k6 жыл бұрын
யாரு 2018 ல இந்த பாடல் பார்ப்பது லைக் போடுங்க
@raja-jx3kk5 жыл бұрын
Me too.. there is no end of raja sir misic..
@megalanataraj87615 жыл бұрын
My favourite evergreen song and my hero rajini sir super performance
@sasikalaveerappansasikalav73895 жыл бұрын
அருமை பாடல். புதுராமபுரம் சசிகலாவீரப்பன்
@AmmuAmmu-uv3op5 жыл бұрын
meeeee
@kaarthickravi6215 жыл бұрын
2019 July 30
@jeyaxeroxbalu51396 жыл бұрын
"முத்தமிழ் கவியே வருக முக்கனி சுவையே வருக முத்தமிழ் கவியே வருக முக்கனி சுவையே வருக காதலெனும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது முத்தமிழ் கலையே வருக முக்கனி சுவையும் தருக காதலெனும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது முத்தமிழ் கலையே வருக முக்கனி சுவையும் தருக...ஹோ.. காதல் தேவன் மார்பில் ஆடும் பூமாலை நான் காவல் கொண்ட மன்னன் நெஞ்சில் நான் ஆடுவேன் கண்கள் மீது ஜாடை நூறு நான் பார்க்கிறேன் கவிதை நூறு தானே வந்து நான் பாடினேன் மூடாத தோட்டத்தில் ரோஜாக்கள் ஆட தேனோடு நீ ஆட ஓடோடி வா காணாத சொர்க்கங்கள் நான் காணத்தானே பூந்தென்றல் தேர் ஏறி நீ ஓடிவா காலங்கள் நேரங்கள் நம் சொந்தம் இன்பம் கோடி ஹஆ... ஹஆ...முத்தமிழ் கலையே வருக.. முக்கனி சுவையும் தருக...ஹோய்.. சங்கம் கொள்ளும் த..மிழ் காதல் சிந்து கொஞ்சம் கெஞ்சும் வண்ணம் ஒரு ராகம் சிந்து நெஞ்சம் எந்தன் மஞ்சம் அதில் அன்பைத் தந்து தந்தோம் தந்தோம் என்று புது தாளம் சிந்து வார்த்தைக்குள் அடங்காத ரசமான சரசம் நான் ஆட ஒரு மேடை நீ கொண்டு வா என்றைக்கும் விளங்காத பலகோடி இன்பம் யாருக்கும் தெரியாமல் நீ சொல்ல வா காலங்கள் நேரங்கள் நம் சொந்தம் இன்பம் கோடி ஹஆ... ஹஆ..முத்தமிழ் கவியே வருக முக்கனி சுவையே வருக காதலெனும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது முத்தமிழ் கவியே வருக முக்கனி சுவையே வருக முத்தமிழ் கலையே வருக முக்கனி சுவையும் தருக..ஹோய்..." -------------------💢♥️💢-------------------- 💢தர்மத்தின் தலைவன் 💢1988 💢ஜேசுதாஸ் 💢சித்ரா 💢இளையராஜா 💢very fantastic melodious song in post80s.
@sreenathvasudevan25076 жыл бұрын
Plz translate lyrics to english
@malathimalathi40973 жыл бұрын
இசை அருமை....மிக ரம்மியமான பாடல் 👌👌👌
@senthilkumar23006 жыл бұрын
2019 February.... love to watch this song...after watching petta....Thalaivar sema handsome in this song
@raja-jx3kk5 жыл бұрын
Yes.. borh r made for each other this song..
@Mr070419765 жыл бұрын
Enna staylish thalaiva
@narayanamoorthi10856 жыл бұрын
1991 el maddum alla 2019. to 2100 ku melum ketka kudiya songs
@suriyakumari71605 жыл бұрын
Yellow white full t-shirt la yenna azhaga irukkaru semma
@MArun-tl7jj5 жыл бұрын
Thalaivar sama hair stylie dressing super senary super melody song👍
@sangeethasundar67625 жыл бұрын
here in 2019.... my most favorite song...thalaivar looking toooo handsom..
@SangeethaSangeetha-zr1uu5 жыл бұрын
👌👌
@soodamsaravanan17107 жыл бұрын
முத்தமிழ் கவியே வருக , முக்கனி சுவையே வருக ... ஆகா .... என்ன இனிய தமிழ் வரிகள் .இந்த பாடலை எழுதியவர் யார் என தெரிந்தவர்கள் சொல்லுங்கள் .இசை அரசர் இளையராஜாவுக்கு பாராட்டுகள் மற்றும் நன்றிகள் .
@crsanthoshprinters74377 жыл бұрын
Panju Arunachalam
@eslamsk1296 жыл бұрын
Soodam Saravanan p
@menonmohan45245 жыл бұрын
Panju Arunachalam
@soodamsaravanan17105 жыл бұрын
@@menonmohan4524 நன்றி
@soodamsaravanan17105 жыл бұрын
@@crsanthoshprinters7437 நன்றி
@arulselvan4102 жыл бұрын
Vazhga thalaivar Rajni sir
@karuppssamy27435 жыл бұрын
While I was in kalpakkam, me and my friend anbu, sitting in a beach and I listen this song first time with beach breeze.. that was amazing..
@karuppssamy27434 жыл бұрын
After 9 months , I listen this song again and read my comment too..
@jayabharathy66046 жыл бұрын
What a tune.. Appaaahhh.. Chance ille
@raja-jx3kk5 жыл бұрын
Yes . Yes. .
@kumaravelsamsung88345 жыл бұрын
Yes bro
@vjsilentvalley71348 жыл бұрын
Its a best composition from great Raja Sir
@raja-jx3kk5 жыл бұрын
Yes .
@rajavinitha80273 жыл бұрын
இனிமையான பாடல் வரிகள்
@sudharajapandian38024 жыл бұрын
Chithra ma..kj sir awesome voice rendering..salikave illa
@vinodhiniveenu50964 жыл бұрын
Wow beautiful song ...im sooo addicted to this song listening 3 to 4 times a day 👌
@vinodhiniveenu50964 жыл бұрын
Thank u
@Gowtham09093 жыл бұрын
Me too
@vishvakumar76693 жыл бұрын
இந்த பாடல் இசை மனதுக்கு இனிமை நன்றி அய்யா
@kartikrajni19906 жыл бұрын
Mega hit movie. One and only super star #Rajinikanth sir.